கடன் தீர செல்வம் கொழிக்க திருப்புகழ் , பரிகாரங்கள்!

  Рет қаралды 14,169

Real Sai Miracles

Real Sai Miracles

Күн бұрын

கடன் தீர செல்வம் கொழிக்க திருப்புகழ் , பரிகாரங்கள்!
//////////////////////
நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை
நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும்
புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும்
புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
மறத்திற் றந்தைமன் ...... றினிலாடி
மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனே
குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
//////////////////////////////////////////////////
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
/////////////////////////////////////////////
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
//////////////////////////////////////////////////
திருமகளு லாவு மிருபுயமு ராரி
திருமருக நாமப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் ...... பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் ...... பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் ...... பெருமாளே.
#kadantheera
#kadanparikaram
#kadan
#welath
#palanimalai
#thiruchendur
#vel poojai
#velmaaral
#velmaral
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Пікірлер: 275
@shyamaladevi-kw9xo
@shyamaladevi-kw9xo Ай бұрын
Hai sister you are done in all videos are really really wonderful i feel the deviney with in you i salute the devinety with you all the best for your great great service 💖💖💖💖💖 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you so much 🙂
@sujathasujatha7032
@sujathasujatha7032 13 күн бұрын
நன்றி சகோதரி ஓம் சரவணபவஓம் சரவணபவ ஓம் சரவணபவ ❤🙏
@SUDHA-RAKKI
@SUDHA-RAKKI 28 күн бұрын
முருகா என் உடன்பிறந்தவர்கள் மிகவும் சந்தோஷமாக உடல் நலம் பெற்று வாழ வேண்டும்.
@rajuthiruvattar1260
@rajuthiruvattar1260 Ай бұрын
ஓம் சரவண பவ. முருகா எனக்கு காட்சி கொடு.என் முன் ஜென்மம் கர்மா தீர வேண்டும். அருள் புரிய வேண்டும் முருகா.
@nandinin7248
@nandinin7248 Ай бұрын
akka nandri akka..ungalidam pesanum ka epdi contact panradhunu terila
@priyathavam4907
@priyathavam4907 Ай бұрын
Oi
@muthuselvi9996
@muthuselvi9996 Ай бұрын
முருகா முருகா 🙏🙏 என் கடன் பிரச்சினை தீரனும் கௌரமாக மரியாதையோடு வாழ வழி பிறக்கனும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ww2bl5wd2n
@user-ww2bl5wd2n Ай бұрын
முருகா என் நிலை உயரும் பெழுது தா. ‌னங்களும் தர்மங்களும் உயரும். முருகா எனக்கு வேளை வேண்டும்❤❤❤❤. ❤❤
@ManimegalaiN-jm8uk
@ManimegalaiN-jm8uk 7 күн бұрын
Murga appa romba santhosham appa na kalaila dha pa manasu sari illa ma unga kitta pesana pa pedittu 15 mits la oru nalla seithi pa romba thanks pa love you dad
@saiarun.bsaiarun.b8419
@saiarun.bsaiarun.b8419 Ай бұрын
ஓம் சரவணபவ ஓம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🪷🪷🙏🙏🪷🪷🦚🦚🦚🦚🦚🦚🦚
@ramanibai3892
@ramanibai3892 Ай бұрын
முருகா கடன் தீரணும் அருள் புரியுங்க வேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jothiv503
@jothiv503 Ай бұрын
அனைத்து மக்களுக்கும் தேவையான பதிவு அவரவர் தேவைக்கேற்ப கடனுடன தான் வாழ்கிறார்கள் இப் பதிவைப் பார்த்து அனைவரும் பயன் பெற வேண்டும் எனக்கும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி தோழி 🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🙏🏻🦚🙏🏻 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@UniversalVenkatachalam
@UniversalVenkatachalam 10 күн бұрын
மிக்க நன்றி அம்மா
@SenthamizhSudhakar
@SenthamizhSudhakar Ай бұрын
முருகா சரணம் காக்க காக்க கனவே காக்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா👍🎉
@amutharani1180
@amutharani1180 20 күн бұрын
எனக்கு யாருக்கு இல்லை முருகன் உடன் பிறந்த தம்பி தங்கை யும் மட்டும் தான் இரண்டு பேரும் நோய் இல்லாம நல்லா இருக்கனும் முருகா முருகா முருகா ❤❤❤
@Itachigod_tn_63
@Itachigod_tn_63 Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@nithyasuresh5618
@nithyasuresh5618 Ай бұрын
Very nice information sister om Saravana bhava 🙏🙏🙏🙏
@RithikSelvam-f6f
@RithikSelvam-f6f Ай бұрын
உங்க வீடியோ எல்லாமே கண்டிப்பா முக்கியமான விஷயம் இருக்கும்னு நெனச்சு பாக்குறேன். 🙏🦚💐
@suganyaselvam4430
@suganyaselvam4430 28 күн бұрын
Thanks anitha ,,,,,
@suganyaselvam4430
@suganyaselvam4430 28 күн бұрын
Luv u muruga❤,samy kumbuduren, miracles elam nadakuthu, but murugan kanavulayae varamatranga, entha syntomps um theriya matraru poojaila , poojai murai thappa irukumo
@madhansaravanan1704
@madhansaravanan1704 Ай бұрын
நான் இன்று நன்னிலம் வரைக்கும் போய் இருந்தேன் போகும் போது வேல் எடுத்து போலாமா, வேண்டாமா குழப்பத்தில் போய் விட்டேன் போகும் போது மயில் சத்தம் கேட்டது. கேட்டவுடன் நான் நீனைத்தேன் மயில் வந்தால் நல்லா இருக்கும். கொஞ்ச தூரம் போய் கொண்டு இருந்தேன் எதிரே மயில் வருது எனக்கு ரொம்பவும் சந்தோசமா இருந்தது.
@Mrs.Mariselvam-Vignesh2703
@Mrs.Mariselvam-Vignesh2703 Ай бұрын
முருகப்பா🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤
@bhagyalakshmisundar6065
@bhagyalakshmisundar6065 Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோடான கோடி நன்றிகள் சகோதரி
@manimegalaimegala9479
@manimegalaimegala9479 Ай бұрын
Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam selvaValathudan vazha arul puriya vendum Appa NeyaThunai Appa Nandri Sister Vazha Valamudan
@jayadevisivaraj720
@jayadevisivaraj720 Ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@SenthilKumar-zt6yr
@SenthilKumar-zt6yr Ай бұрын
அனிதா ம்மா நன்றிகள் பல எல்லோருக்கும தேவையான முக்கியமான பதிவுகளை தந்ததற்கு நன்றிகள்ம்மா எங்களது எல்லாவித பிரச்சினைகள் கஷ்டம் வேண்டுதல் அழுகை இன்னும் பல... உங்கள் மூலமாக எங்களுக்கு வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது நன்றிகள் எங்களுக்காக நீங்கள் எத்தனை சிரமம் எடுத்து நேரம் எடுத்துக் கொண்டு எத்தனை பெரிய வேலை பார்க்கிறீர்கள் தெரியும் உங்கள் எல்லா வீடியோ பதிவுகள்எல்லாம் அற்புதமான அருமையான உண்மையான சத்தியமான பதிவுகளை தறீங்க நீங்களும் உங்கள் குடும்பமும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கணும் ஓம் சரவண பவ சண்முகா சரணம் 🙏🙏🙏❤️
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Romba romba Nanri nga 🙏🙏❤️❤️
@MariLakshmi-br5fd
@MariLakshmi-br5fd Ай бұрын
அனிதா சகோதரிக்கு வணக்கம் மறக்கமாட்டீங்க நினைக்கிறேன் ஏன்னா கோபத்தில் முருகன் என் அப்பனையே அடித்தேன் பேசாமல் இருந்தேன் னு சொன்னேன் ஆனா என்ன ன்னு பாருங்க நீங்க சொல்லும் போது கூட நான் நம்பல என் வீட்டுக்கே வந்தார் என்னப்பன் முருகன் எப்படின்னு சொல்றேன் நான் உங்க வேலுமயில் வீடியோ பார்த்துதான் மறுபடியும் முருகனை கும்பிட ஆரம்பித்தேன் முதல்ல ஆறுநாள் வேல்மாறல் பூஜைசெய்தேன்என்னால் செய்ய முடியல அதன்பின்பு தான் நான் உங்களுக்கு கமண்ட் பன்னேன் அன்னைக்கு பாம்பன்சாமிகள் வீடியோ வந்த அன்று எனக்கு அழுகையா வந்தது எதுக்குன்னு தெரியல அந்த நாள் முழுவதும் மருநாள்என் கனவில் என் சித்தப்பா வந்தாங்க நா பெரிதாக எடுக்க ல்ல இரண்டு நாள் கழித்து மறுபடியும் என் சித்தப்பா கனவில் வந்தாங்க நானே உன் வீட்டுக்கு உன்னைய பார்க்க வந்துட்டேன் நீ வேல் மாறல் படி இந்த தடவை தடங்கல்கள் ஏதும் இல்லாமல் படிப்ப அப்படின்னு சொன்னாங்க எனக்கு ஒன்னும் புரியல என்னடா இது ஒன்னுமே புரியல முருகர்படத்துக்கு முன் நின்று கேட்டேன் அழுதேன் யோசித்து பார்த்தேன் நாங்க சித்தப்பா வ அப்பான்னு தான் கூப்பிடுவோம் எங்க வீட்ல எங்க அப்பா பெயர் பழனி வேல் முருகன் அப்படின்னா முருகன் தான் வந்தாங்க ன்னு முடிவு பன்னி நீ தான் என் வீட்டுக்கு வந்ததுன்னா எனக்கு உன் கோவில் பிரசாதம் கிடைக்குமான்னு நினைத்தேன் எனக்கு சிறிது நேரத்திலேயே திருச்செந்தூர் முருகன் கோவில் இருந்து நான் நீண்ட நாள் எனக்கு கிடைக்காத பன்னீர் இலை விபூதி கிடைத்தது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி நாம் தான் கோவப்படுறோம் ஆனால் பெத்தமனசு பிஞ்சுஎன்பதை என்னப்பன் எனக்கு உணர்த்தி ட்டார் இன்று முதல் வேல்மாறல் படிக்க ஆரம்பித்துடேன் முருகா சரணம் நன்றி அனிதாம்மா உங்களிடம் ஏதோ உள்ளது
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Oh super nga akka 😍😍🙏🙏🙏
@MariLakshmi-br5fd
@MariLakshmi-br5fd Ай бұрын
@@realsaimiracles நான் உங்களுக்கு தான் நன்றி சொல்ல ஆசை படுறேன் மிக மிக மிக மிக மிக மிகவும் நன்றி என் வாழ்நாளில் நான் உங்களை என்றும் மறக்க மாட்டேன் நன்றி அனிதாம்மா இது உங்களால் தான் நடந்ததுன்னு நான் நம்பறேன் மிகவும் நன்றி சகோ
@user-iq5gk9ly9u
@user-iq5gk9ly9u Ай бұрын
​@@realsaimiraclesakka nalla erkukkengala na ungalluketta pasanum asaiya erukku please yepade pasurathu please akka
@jaganhari5410
@jaganhari5410 Ай бұрын
Anitha thanks, thanks. Super🙏🙏
@amutharani1180
@amutharani1180 20 күн бұрын
என் கால் விரல் காயம் ஆராத இருக்கு சீக்கிரம் சரியாக வேண்டும் முருகா முருகா முருகா ❤
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 24 күн бұрын
ஓம் சரவண பவ முருகன் துணை❤❤
@savitrinagarajan3898
@savitrinagarajan3898 Ай бұрын
Hi Anita, this video information is very important message d I will do. TQ. Let us hope for the best.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🤞
@user-dv8wq6wd9c
@user-dv8wq6wd9c Ай бұрын
Amma murugane ungalai anupierukkar envaalgai olivanthuvittathu
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏🙏
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 29 күн бұрын
🦚🐓🙏...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏🙇♥️
@vijilakshmi2399
@vijilakshmi2399 Ай бұрын
ஓம் சரவணா பவ ஓம் சரவணா பவ ஓம் சரவணா பவ ஓம் சரவணா பவ ஓம் சரவணா பவ ஓம் சரவணா பவ
@muthumarimanokaran4904
@muthumarimanokaran4904 Ай бұрын
அன்பு சகோதரிக்கு வணக்கம். நான் ஒரு மாதமாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். பார்த்த மறுநாள் எங்கள் ஊர் கோயில் வழியில் நான் நடந்து செல்லும் போது மயில் காட்சி கிடைத்தது. அந்த முருகனே.. காட்சிதந்ததாக எண்ணினேன்..இது ஒரு அதிசயம் . வேல்மாறல் பற்றி அறிந்து படிக்க ஆரம்பித்தேன். தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஒரு பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது சேர்ந்து விட்டேன். முருகனின் கருணைக்கு எல்லை இல்லை.....😢😢
@user-kn2xx8um3j
@user-kn2xx8um3j Ай бұрын
அனிதா நான் என்றுதான் யூடியூப் ஓப்பன் பண்ணும் போது சரணா கமலா ஆலயத்தில் இந்த திருப்புகழ் தான் வந்தது இன்று நான் படிக்கலாம் என்று நினைத்தேன் இன்று நீங்களும் சொன்னதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அனிதா முருகப்பெருமான் இந்த திருப்புகழை படித்தால் நல்லது என்று நினைத்தேன் ஆனால் நீங்களும் இன்று நம்ம குரூப்பில் சொல்லி விட்டீங்க ரொம்ப நன்றி அனிதா
@KayalVenpa
@KayalVenpa Ай бұрын
முருகா சரணம்🙏🙏🙏 முருகா சரணம்🙏🙏🙏 முருகா சரணம்🙏🙏🙏
@karthickchari7455
@karthickchari7455 Ай бұрын
ஓம் சரவண பவ எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி.
@user-fn1vw9fz6c
@user-fn1vw9fz6c Ай бұрын
@murugan9248
@murugan9248 Ай бұрын
Evlovu Arumaiyana Pathivu,Enakunu Potta mathiriyey Iruku,Enaku kadan presinai iruku sagothari.Romba Romba nantri.
@karthickv7197
@karthickv7197 Ай бұрын
Your Varsatility of various topics and the way you present the posts is very much admirable Sister🙏.given so much options so that the devotees can choose the best suited for them .thanks a lot Sister. Lord Murugan always Rocks 🙏.சத்தியமாவது சரவணபவவே🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you so much 🙂
@yuvashreedurga5319
@yuvashreedurga5319 Ай бұрын
​​@@realsaimiracles Hi sis pls help enoda in laws la en husband ah romba influence panranga. Avarum avanga sollratha ketutu ena romba mosama treat panraru. In laws naala engalukulla neraya misunderstanding ..Ithuku vel maaral la thani paadal ethu nan padurathu? Thank you sis.
@govindarajan8779
@govindarajan8779 Ай бұрын
அக்கா யு.கே என்றால் எந்த நாடு அக்கா சொல்லுங்க is
@umarajeswariresi9153
@umarajeswariresi9153 Ай бұрын
சகோதரி எனக்கு இரட்டை குழந்தைகள் கந்தவேல், கனகவேல், இருவரும் 3 ம் வகுப்பு படிக்கிறார்கள் இருவருக்கும் அறிவு, பண்பு, நல்ல கல்வி, ஞானம் இவை அனைத்தும் வேண்டும். இதற்கு அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
@shyama8511
@shyama8511 Ай бұрын
Naavil saraswati narthunai aaga Kaaka kaaka kanagavel kaaka Beautiful start
@paviarun2170
@paviarun2170 Ай бұрын
Sirappu
@arunaboomi5906
@arunaboomi5906 Ай бұрын
என் அப்பன் முருகன் எனக்காகவே போட்ட பதிவு ... நன்றி சகோதரி 🙏🙏🙏 நன்றி முருகா 🙏🙏🙏 திருப்புகழ் தனித் தனியே வீடியோ போடுங்கள் சகோதரி 🙏🙏🙏
@maneeshraji805
@maneeshraji805 Ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
@lovemychannels8020
@lovemychannels8020 Ай бұрын
Om reeing saraganabava om 🙏🔥..59 th day you could see Agathiyar guru.69 th days Om shanmugan
@raninanda1011
@raninanda1011 Ай бұрын
Super om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏
@EngalVeetil
@EngalVeetil Ай бұрын
இந்த பதிவு அனைவருக்கும் பயன் பெறும் வகையில் இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@sathu2562
@sathu2562 16 күн бұрын
Anitha akka. Enakaga pray panikonga akka nan christian paiyana love panran vitla blessings oda marriage pananum akka .. athu poga nan govt job ku padichitu irukan.... Athulaiyum service vanganum akka ..
@niroshar883
@niroshar883 Ай бұрын
Very very useful information sister iam waiting for this one thank you so much ❤
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
My pleasure 😊
@poongothaimadhavan9339
@poongothaimadhavan9339 Ай бұрын
நல்ல தகவல் அனிதா மா நன்றி
@user-cj4qp7rq4q
@user-cj4qp7rq4q 28 күн бұрын
முருகா முருகா
@kalyaniayyappan
@kalyaniayyappan Ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
@vadivelrajavel3780
@vadivelrajavel3780 Ай бұрын
ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@MalarVizhi-ry8ms
@MalarVizhi-ry8ms Ай бұрын
ஓம்முருகா என கடன் திர வேண்டும் என் கர்மா திர வேண்டும் ஓம் சரவண பவ🙏🙏
@MalarVizhi-ry8ms
@MalarVizhi-ry8ms Ай бұрын
நன்றி சகோதரி
@user-xo1jv5xq2z
@user-xo1jv5xq2z 15 күн бұрын
Sister Kandipa parayanam panren 🙏🙏🙏
@kirankanthasami4497
@kirankanthasami4497 Ай бұрын
Hi akka na nandhini ooty la iruka unga videos enaku romba pudikum unga videos pathu tha na vellmaral book vagi padicha kulanthaikaga so enakaga vendikoga plz 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaganhari5410
@jaganhari5410 Ай бұрын
Om murgan thunai. Om saravana bhava. Om namo kumaraya nama. என் chellam murgar en kanavil thaicinam kutauthar. Palani andavan. (Childha tharisanam kuduthar. Vertivel muruganaku araokara. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramathilagamnatarajan1834
@ramathilagamnatarajan1834 26 күн бұрын
Muruga give good health physically and mentally
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha Ай бұрын
Om Saravana pava ❤ om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-lh9un8yf8q
@user-lh9un8yf8q Ай бұрын
அக்கா மிக்க நன்றி
@mageshgeetha3092
@mageshgeetha3092 Ай бұрын
Om muruga thunai 🙏🙏🙏
@Aadhav.958
@Aadhav.958 28 күн бұрын
மகா பெரியவ பாதமே சரணம் முருகன் முருகா முருகன் துணை அனிதா உன்கிட்ட இருந்து எனக்கு வேல் வரும் நான் எதிர்பார்த்து இருக்கேன் எனக்கு உடம்புக்கு முடியல ஸ்ட்ரோக் எனக்கு துணையா வேல் இருக்கும்னு நம்புறேன் வேல் கண்டிப்பா எனக்கு கிடைக்கணும் முருகா அனுகிரகம் கிடைச்சால் எனக்கு கண்டிப்பா வெயில் கிடைக்கும் அனிதா உன்கிட்ட இருந்து எனக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-si7zo3lp8k
@user-si7zo3lp8k Ай бұрын
என் ஐயனே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@ineshs1436
@ineshs1436 Ай бұрын
Super sister ❤
@DevarajMuthusamy-nj4lu
@DevarajMuthusamy-nj4lu Ай бұрын
நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி
@VijayakumarVijayakumar-to1su
@VijayakumarVijayakumar-to1su Ай бұрын
Ungal pathivukku Nanri akka ❤om saravana bhava 🙏🙏🙏
@user-ww2bl5wd2n
@user-ww2bl5wd2n Ай бұрын
ம்❤❤❤❤❤❤
@ushankar1986
@ushankar1986 Ай бұрын
❤❤Neenga solrathu sarithan sis but Inga ullavangaluku adhoda arumai theriyarathu illa...chozha naadu😇🥳
@rajeshramasubramanian36
@rajeshramasubramanian36 Ай бұрын
Muruga saranam miga mugs sirappana padhivu
@arthimoorthy4839
@arthimoorthy4839 Ай бұрын
Om saravanabava
@Bala46Bala-yd7sq
@Bala46Bala-yd7sq Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@user-ry8hl9ll4w
@user-ry8hl9ll4w Ай бұрын
Yen veetila Magan kadadaiyil magal veetil Selvam PanAm waranum arokyamaga eruka wendum ayul kalvi wendum PanAm vendum mathipu mariyathai vendum💙🙏🙏🙏🙏🙏🙏💙
@ridustinyworld6694
@ridustinyworld6694 Ай бұрын
ஓம் சரவணா பவ
@Vichu1313
@Vichu1313 Ай бұрын
Om reeng sarahanabava Om reeng rahanabavasa Om reeng hanabavasara Om reeng nabavasaraha Om reeng bavasarahana Om reeng vasarahanaba
@sakthibalagopi825
@sakthibalagopi825 Ай бұрын
Thank you sister
@kannikasakthi5466
@kannikasakthi5466 Ай бұрын
Anitha akka, for your guidance ❤om saravana bhava 🙏🙏🙏🙏
@dhanalakshmi8018
@dhanalakshmi8018 29 күн бұрын
🙏🙏🙏 முருகா
@stnpschool
@stnpschool Ай бұрын
Nandrigal
@user-zs5ok3uy8l
@user-zs5ok3uy8l Ай бұрын
Thank you சிஸ்டர்
@venisiva5435
@venisiva5435 Ай бұрын
Muruga Saranam 🙏🙏🙏
@vpcreations937
@vpcreations937 Ай бұрын
Muruga ah saranam ❤❤
@jaramjaraman7020
@jaramjaraman7020 Ай бұрын
Muruga
@JanaNi-rg4tm
@JanaNi-rg4tm Ай бұрын
Super super showing at a time many problems solution.
@JanaNi-rg4tm
@JanaNi-rg4tm Ай бұрын
Correct sister super
@uma.m8738
@uma.m8738 Ай бұрын
திருப்புகழ் அா்த்தத்துடன் போடவும் 🙏🙏🙏
@dhivyadharun9448
@dhivyadharun9448 Ай бұрын
🎉❤Thank you sis🎉❤ ஓம் சரவண பவ 🎉❤
@arulsathya602
@arulsathya602 Ай бұрын
Tq sister
@user-xs8lt6ej6i
@user-xs8lt6ej6i Ай бұрын
Om Saravana Bhavaya Namaha
@Pranoos27
@Pranoos27 Ай бұрын
Hii sister good vedio given in the right situation thank you
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you so much 🙂
@SaiGk111
@SaiGk111 Ай бұрын
Thirupugal ‼️🙏✌️💯👍
@BavaniRaja-tp4fh
@BavaniRaja-tp4fh Ай бұрын
Om muruga❤
@rajalakshmijothikamarajan6380
@rajalakshmijothikamarajan6380 Ай бұрын
Hai Anitha ma, veetla ellorum nalama irupiganu namburen kadavul arulaala.innaiku pathivu rombave arumai pa.namma mattum nalla irundha pothadhunu ellorum nalama iruka ivlo tips kudkriye pa,intha manasuku ne rombave nalla varuva pa lifela.romba thanks da paapa.koviluku poga vendiya neram varum podhu kandipa poitu varom.athu vara ayyana nambi vanangi, thiruppugazh padichite iruken pa.ellam valla iraivan eppavum unnoda thunaya iruppar.akkavoda best wishes 🎉🎉🎉.intha irai paniya sevvanae seiya vaazhthukkal pa.take care bye pa Anitha.
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Thank you ka
@rajalakshmijothikamarajan6380
@rajalakshmijothikamarajan6380 Ай бұрын
@@realsaimiracles U R always welcome da.
@uma.m8738
@uma.m8738 Ай бұрын
Om Muruga 🙏🙏🙏
@amuthaj8342
@amuthaj8342 Ай бұрын
Om saravana bhava. Velum mayilum seivalum thunai. Hi sis
@devikrishna7110
@devikrishna7110 Ай бұрын
Om Muruga 🔱🦚🦃 Thank you thank you thank you ❤️🙏
@tgbodc8084
@tgbodc8084 Ай бұрын
3 .பிரச்னை தீர வேண்டும் .நான் எல்லவற்றையும் விட்டுவிட்டு வெளிய வந்து நிற்கறேன்
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SumathiSundaram
@SumathiSundaram Ай бұрын
Muruga🎉n saranam
@mythiligurumurthy942
@mythiligurumurthy942 Ай бұрын
Thank you Anitha sister ❤🎉
@kaviyogith2653
@kaviyogith2653 Ай бұрын
Om saravanbhava 🙏🦚
@user-pv1nc2to7o
@user-pv1nc2to7o 29 күн бұрын
Super video akka please pray pannunga akka kadan problem
@revathiingar8656
@revathiingar8656 Ай бұрын
Video super sis.unga mulama intha information thirjukiten TQ next videokaga waiting sis 😊
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Sure 😊
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 11 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 11 МЛН