🙏கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா🙏 இந்த பாராயணம் கேட்கும் அனைவரும் தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏அரோகரா அரோகரா அரோகரா
@tamilselvitamilselvi817710 ай бұрын
டெய்லர் கடை வைத்திருக்கறேன் தினமும் கடையில் 27 முறை ஒலிக்க செய்கிறேன் நல்ல முன்னேற்றம் என் அப்பன் முருகன்துணை🙏
@sathyasanthosh98648 ай бұрын
Wow super
@pandirajendran72805 ай бұрын
தினமும்27முறைகேட்கிறார்களா
@mohanashanmugam71854 ай бұрын
உண்மையான பக்திக்கு என்றும் வெற்றி உண்டு முருகனுக்கு அரோகரா
@suryaraji46804 ай бұрын
நானும் டைலர் கடை வைத்திருக்கிற கடை திறந்த உடனேயே இந்த பாட்டு போட்டு விடுவேன்❤
@Demigodwannabe3 ай бұрын
S yenakum I am also a tailor daily i listen 27 repeatedly now my job going much more better very happy nandri muruga. Unaku edu inai yarum illai nandri iraiva
@SankarSankar-r1b3 ай бұрын
நான் நம்பிக்கையுடன் இந்த பாடலை 5வாரமாக தினமும் 27முறை கூறினேன் எனக்கு முருகன் அருளால் கடன் அடைந்து விட்டது.திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
முருகா உங்களை தான் நம்பி இருக்கேன் எனக்கு கடன் தந்து உதவியவர்களை நான் ஏமாற்ற கூடாது கடனை திருப்பி அடைக்க பணம் வேண்டும் ஆரோக்கியம் வேண்டும் தயவு செய்து எனக்கு அருள் புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் கணவர் ஆட்டோ டிரைவர். வாடகை வண்டி. அவருக்கு நல்லபடியாக வண்டி ஓட வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள கஷ்டம் அனைத்தும் தீர வேண்டும். அவருக்காக நான் இப்பதிகத்தை கேட்கிறேன்
@myrockworld732720 күн бұрын
Thirupugaz il 85.vadu padalaikelungal or parayanam…seiyungal..palan. Nischayamom muruga.saranam🙏🏻😀
@evesbharathi880511 ай бұрын
இப்பாடலை4 நாட்களாக தான் கேட்டு வருகின்றேன்.....தொழிலில் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்கிறேன் ...அவன் இன்றி வேறோன்றும் இல்லை.....
@karuppu4687 ай бұрын
பாடல் எத்தனை முறை கேட்டி உள்ளீர்கள் oru நாளைக்கு
@isayinkadhalan28106 ай бұрын
உண்மை 🙏🙏
@arulkrishnasamy96925 ай бұрын
❤❤❤@@karuppu468
@gopalakrishnan98085 ай бұрын
ஓம் சரவணபவ
@renganathan94414 ай бұрын
100% True
@MalathiSekar-w7p5 ай бұрын
இன்று தான் இப்படி ஒரு பாடல் இருப்பது எனக்கு தெரியும் இனி மேல் நானும் இந்த பாடலை கேட்க வேண்டும் ஓம் முருகா முருகா
@dkscreations14342 жыл бұрын
முருகா உன் தயவில்தான் எங்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.நன்றி முருகா!
@muthusamykaruppannagounder93532 жыл бұрын
@@AnnamalaiAdimai thank you
@kovilamma48572 жыл бұрын
@@muthusamykaruppannagounder9353 zzzzzz
@sundar5274 Жыл бұрын
The great Lord MIRGa
@fashionandnatures9593 Жыл бұрын
Utj The world
@saisilver50267 ай бұрын
🙏🏼🌺💐
@VIGNESHff-p6s2 ай бұрын
முருகா ,🙏 பணம் கிடைக்க அருளும் போது , கொஞ்சம் மற்றவர்களுக்கு ஈதல் செய்யும் மனதையும் சேர்த்தே அருளவும் 🙏🙏
@jollykitchen64722 ай бұрын
Super 👍👌🏻nalla gunam..manazu
@GmahaVikram21 күн бұрын
Unmai
@Krishnaveni-vd4dn Жыл бұрын
முருகா என் கணவர் தொழில் முன்னேற்றம் வேண்டும் நீதான் துணையாக இருக்கும் முருகன்
விவசாயிகளுக்கு என்றும் தொழிலில் குறை என்பதே இருக்க கூடாது. முருகன் என்றும் அவர்களுக்கு துணை இருந்து அருள் செய்ய தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம். வேலும் மயிலும் சேவலும் துணை.
@jeevithahema1435 ай бұрын
நன்றி முருகா ❤
@rameshp74712 ай бұрын
முருகா சரணம்@@jeevithahema143
@yeskay968510 ай бұрын
இந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே… பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே… என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க… திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும்.
@sureshmaniyammadhushansure77119 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@r.sivasakthisivam37029 ай бұрын
🙏🙏🙏🙏🎉🎉
@SrinivasanSrini-pb1cs9 ай бұрын
👌
@VijayaAnbazhahan9 ай бұрын
மிக்க நன்றி❤❤❤❤❤
@saravananpr66468 ай бұрын
❤❤❤❤❤❤
@radhakumaresan98962 жыл бұрын
நான் தினமும் நம்பிக்கையுடன் இருபத்தி ஏழு முறை பாராயணம் செய்து வந்தேன் வீட்டில் வைத்து துணி பேன்சி பொருட்கள் வியாபாரம் செய்து வந்தேன் இன்று என் லயன் முருகன் அருளால் கடை வைத்திருக்கிறேன் ஓம் சரவண பவ
@senthamildurai2637 Жыл бұрын
எத்தனைநாள்கேட்டிங்க
@radhakumaresan9896 Жыл бұрын
எத்தனை நாட்கள் என்றெல்லாம் ஞாபகத்தில் இல்லை மாதக்கணக்கில் சொன்னேன் கடை வைத்த பிறகு தினமும் காலை கடைக்கு சென்றவுடன் விளக்கு ஏற்றும் போது சொல்வேன்
@radhakumaresan9896 Жыл бұрын
@@senthamildurai2637 மேலும் மேலும் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது நம்பிக்கை முக்கியம்
@momwithson5023 Жыл бұрын
Am start tomorrow kruthigai . My teilor shop
@adithyaraju4559 Жыл бұрын
sir intha four line sonna pothuma reply sir
@jayapalveragopal89012 жыл бұрын
முருக பக்தனுக்கு கிடைத்த பொக்கிஷம் கிடைத்தது என் இஷ்ட தெய்வம் முருகன் அருளால் தான்.பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்
@divya84822 жыл бұрын
Tyyytrp I'm tu t rr RT Nagar y
@prasannavenkatesh23252 жыл бұрын
Om saravanabhava
@thirugnanasambandama8284 Жыл бұрын
உலகம் முழுவதும் உள்ள உயிரினம் வாழும் வண்ணம் அருள் வாய் முருகா!!! ட
@sathyaakash7609 Жыл бұрын
@saraanbu55036 ай бұрын
A,!°!!😊@@thirugnanasambandama8284
@valarmathiganesan6389Ай бұрын
நான் தினமும் 27 முறை சஸ்திர பந்தம் பாராயணம் செய்கிறேன் முருகக்கடவுள் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என் மனதிற்கு நிம்மதி கிடைக்க வேண்டும் புஸ்தக தொழில் செய்து கொண்டிருக்கிறேன் என் தொழில் அபரிமிதமாக நடக்க வேண்டும் அதற்கு கந்தன் அருள் எனக்கு வேண்டும் நண்டு முருகா
@ss-xi8bw Жыл бұрын
எனக்கு வீட்டில் இருந்து வேலைபார்க்க.அருள்புரிவாயாக
@priya-tj6th4 ай бұрын
Work from home contact me
@kravi1743 ай бұрын
How can I contact you if any chances for job to inform you?
@chitra14712 ай бұрын
@@priya-tj6thyour contact number pls
@senthilkumar-vp9jx11 күн бұрын
@@priya-tj6thhow is , details pls
@Velbanulovesucsess9 күн бұрын
@@priya-tj6thஎன்ன ஒர்க் 🤔
@lathikalathi1789 Жыл бұрын
நாங்கள் தொழில் செய்ய கூடாது என்று பலர் முட்டுக்கட்டை போடுறாங்க முருகா அவங்க முன்னால் நாங்கள் நல்லா தொழில் செய்து வளர வேண்டும் முருகா அதற்கு நீங்கள் தான் அருள்புரியவேண்டும் முருகா கந்தா போற்றி முருகா போற்றி
@SenthilKumar-ht7lh11 ай бұрын
அனைவரின் வேண்டுதல்களும் எம்பெருமான் முருகன் அருளால் மிக விரைவில் நிறைவேறும். ஓம் சரவண பவ
@Gnanajothi-g9w8 ай бұрын
மிக்க நன்றிகள்
@vanithamurugesan-ux9rf5 ай бұрын
நன்றி
@gopalakrishnan98085 ай бұрын
ஓம் சரவணபவ ,வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்🎉🎉🎉🎉🎉🎉
@iyalaranik5955 Жыл бұрын
சஸ்திர பந்தத்தின் மகிமையை நான் மனதார உணர்ந்தேன் முருகா முருகனுக்கு அரோகரா
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐🙏
@Chellakutty153 ай бұрын
என்ன ஒரு ஆச்சரியம் நான் கடந்த இரண்டு வாரங்களாக செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து வருகிறேன். நேற்று நான் பாம்பன் சுவாமிகளை தரிசித்து விட்டு வந்தேன் அவரிடம் நான் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்ட அந்த விஷயம் இன்று எனக்கு பதில் கிடைத்தது போல் இந்த பாடல் மந்திரம் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது
@RekhaV-f1r5 ай бұрын
ஆமாம் நானும் உணர்கிறேன் இந்தப் பாடலைக் கேட்டதும் தொழில் மாற்றம் ஏற்பட்டது நானும் நன்றாக இருக்கிறேன் என் தொழிலும் நன்றாக நடக்கிறது ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@palansm7574Ай бұрын
கடந்த இரண்டு மாதங்களாக தொழில் சிறு தடங்கல்கள் அதை நீதான் எனக்கு சரிசெய்ய வேண்டும் முருகா ,இன்று முதல் சாஸ்திர பந்தம் மந்திரம் கேட்க துவங்கி உள்ளேன் நீ தான் எனக்கு துணை முருகனே துணை..
@santhisyam12252 жыл бұрын
ஓம் முருகா சரணம் முருகா நான் பலமுறை தொழில் தொடங்கி நொடித்து போய் விட்டேன் மனதளவில் நொந்து போய் விட்டேன் ஐயனே இந்த முறை உன்னை முழுதாக நம்பி மீண்டும் தொழில் தொடங்கி இருக்கிறேன் உன் கருணை பார்வை எங்கள் மீது படவேண்டும் எங்கள் தொழில் சிறக்க அருள் புரிவாய் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sankar7926 Жыл бұрын
வெற்றி வேலனை நம்பினோர் நோதல்இல்லை; இனி வெற்றியே தருவான் அய்யா..
எனது கடன். தந்தவர்களை நான் ஏமாற்றி விடக்கூடாது. எனக்கு இப்போது பணம் தான் வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும். முருகா முருகா முருகா
@gopalakrishnan98085 ай бұрын
நல்லதே நடக்கும் ,ஓம் சரவணபவ
@venussaikarthik77715 ай бұрын
ஆம்,,,எங்களை நம்பினொற்கு துரோகம் செய்யாமல் ,,,அனைத்து கடன் முடித்து விட்டு முருகா,,,என்று உயிர் பிரியவேண்டும்,,,
@DemigodwannabeАй бұрын
Nalla manasu
@manivelr609418 күн бұрын
@srivinayapapers உங்க நல்ல மனசுக்கு நான் மனசார வேண்டுகிறேன் நீங்கள் அனைத்து கடனை அடைத்து சகல செல்வ செழிப்புடன் வாழ்க வளமுடன்
@nim272 жыл бұрын
இந்த பாடலை பாராயணம் செய்வதால் தொழில் முன்னேற்றம் அடைவது உண்மை எனக்கு நடந்தது இப் பாடலை 27 முறை தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்ய வேண்டும்
@AnandAnand-yb1rm2 жыл бұрын
0
@அருண்சுபிக்க்ஷ Жыл бұрын
Yes 100/உண்மை.
@sekarnami2523 Жыл бұрын
நன்றி
@baskervenugopal9784 Жыл бұрын
Ok sir nandri
@saravanans-sw5fv Жыл бұрын
congrats..
@SrilakshmiThoorigai-rd5uz8 ай бұрын
எனக்கும் இந்தப் பாடலை கேட்டதில் இருந்து தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நன்றி.🎉🎉🎉🎉
@sathyasanthosh98648 ай бұрын
Super
@gopalakrishnan98085 ай бұрын
வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் 🎉🎉🎉🎉🎉🎉
@johnponsing405011 ай бұрын
வணக்கம் சஸதிர பந்தம் சுலோகம் பவர்ஃபுல் ஸ்லோகம்அனைவரும் பயன்படுத்தி மேன்மை கொள் வேண்டும்வாழ்க்கையில் முன்னேற தொழில் முன்னேற கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்என் வாழ்க்கையில் நடந்ததுநம்பிக்கையுடன் பாராயணம் பண்ணுங்கள் நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@muruganshunmugam64042 жыл бұрын
அப்பா முருகா சரணம் என் கணவர் செய்யும் தொழில்ல இடையூறு பன்ற எங்கள் கண்ணுக்கு தெரியாத எதிரிகளிடம் இருந்து எங்களை காப்பாற்று முருகா 🙏🙏
@gopalakrishnan98085 ай бұрын
நல்லதே நடக்கும் ,ஓம் சரவணபவ,வாழ்க வளத்துடன்🎉
@ushasrini80522 жыл бұрын
வேலும் மயிலும் துணை எங்கள் மகன் படிப்பை நன்றாக முடித்து ஓரு நல்ல வேலையில் ஏற வேண்டும் முருகன் துணை
முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா முருகன் அருள் துணை
@ARANGAGIRIDHARAN2 жыл бұрын
இந்த வெண்பாவைச் சரியாக இலக்கணச் சீர்முறையோடு சீர் பிரித்து எழுதிப் பதிவித்துள்ளீர்கள் அதற்க்கு முதலில் என் நன்றிகள் பல
@solaiyanvedhanayaki34352 жыл бұрын
ற் பக்கத்தில் ஒற்றெழுத்து வராது.
@QueenNestchannal3 ай бұрын
கடவுளே நீதான் எனக்குத் துணை என்னால் இதற்கு மேல் முடியாது, எவ்வளவு துன்பங்களைத்தான் தாங்குவது ? தயவுசெய்து காப்பாற்று அப்பா
@LakshithaBoutique8 ай бұрын
முருகா நீ அனைவருக்கும் துணையாக இருந்து தொழில் வளர்ச்சி கிடைக்க அருள் புரிய வேண்டும் ❤ ஓம் சரவண பவ🙏💐😘
@KalaivaniT-rw2wh5 ай бұрын
எனக்கு வீட்டில் டூசன் எடுக்க மாணவர்கள் வர வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி. ஓரு பசங்க கூட இல்லை நீங்கள் தான் எனக்கு வழி காட்ட வேண்டும்
@chitraashok80313 күн бұрын
Kandipa niraya students varuvanga
@durair25712 жыл бұрын
என் மகன் தொழ்ழீல் மேன்மை யடைய முருகா சுப்பிரமணியா உன் அருள் வேண்டும் முருகா தயவு செய் முருகா துணை
@SKG_111 Жыл бұрын
சஸ்திர பந்தம் தினம் தினம் ஒரு நாளைக்கு 27 முறை தொழில் செய்து வந்தால் நிச்சயம் வெற்றி நிச்சயம் கை கண்ட பலன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
@manjuladevimanjuladevi9438 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Sugan20146 ай бұрын
நன்றி
@sudhakarrsudha56173 ай бұрын
எனக்கு ஓம் சரவணபவ என்ற மூன்றெழுத்து மந்திரம் இருக்க, வேலும் மயிலும் சேவலும் இருக்க எங்களுக்கு பயம் இல்லை. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா...............................
முருகா உன்னை இன்றி எனக்கு யாரும் இல்லை. என்னை காப்பாத்து முருகா முருகா முருகா முருகா
@VKNathiya6 ай бұрын
நான் துணி தைகும் கடை வைத்து இருக்கிறேன் நா தெனமும் இப் பாடலை பாராயணம் செய்து வந்தேன் இப்போ நல்லா வியாபாரம் இருக்கு ஓம் முருகா
@priyabala62135 ай бұрын
அப்பனே முருகா, நான் செய்யப் போகிற புதிய தொழிலில் நல்ல முன்னேற்றம் எதிரிகளின் தொல்லை இல்லாமல் பணியாற்ற அருள் புரிய வேண்டும் முருகா. என் அப்பனே.
@alagum3190 Жыл бұрын
ஐயனே முருகா வாழ்க்கைல படாத கஷ்டம் துன்பம் கொரோனாவில் எல்லாத்தையும் இழந்து சித்தப்பா தேவால ஒரு தொழில தொடங்கி கொடுத்திருக்கிறார் ஓஹோன்னு வரணும் அவரும் வாழ்ந்த மாதிரி அவரால் நானும் வாழ்ந்த மாதிரி என் பிள்ளைகளை கரை சேர்த்தன முருகா 60 பவுன் அடமானம் வைத்துவிட்டு ஒரு தொழில்துறை இருக்கும் முருகா இந்த கடை பெரிய அளவில் வெற்றி கொண்டிட்டு போ முருகா முருகா முருகா முருகா முருகா உன் பாதமே சரணம் முருகா உன் பாதத்தில் சரணடைகிற முருகா
@Gnanajothi-g9w8 ай бұрын
கொரனோவில்தான் நாங்கள். அனைத்தும் இழந்தோம்
@alagum31908 ай бұрын
Sass
@pandirajendran72803 ай бұрын
இடரினும்தளரினும்தேவரம்பாடல்கேளுங்கள்
@Govindraju.p6 ай бұрын
பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம் பாடலை ஒலித்த பின்பே எனது பணிகளை துவங்குகிறேன்.முருகன் அருளால் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது.
@bhuvaneshwariravi95076 күн бұрын
முருகா தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் முருகா சரணம்
@Positiveshine147 ай бұрын
என் மகனுககு வேலை கிடைக்க வேண்டும் முருகா உன்னிடத்தில் சரண் அடைகிறேன் என் பெருமானே முருகா நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன். எத்தனை நாளில் கிடைத்தது என்று அடுத்த comments சொல்கிறேன்
@SkLingam-b7v20 күн бұрын
கந்தா போற்றி!கடம்பா போற்றி!!கதிர்வேலவா போற்றி!!!
@mmadhavan1078 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா இனி இந்த நிமிடம் முதல் வெற்றி வெற்றி வெற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍
@sujithsujith6927 Жыл бұрын
❤
@sridharkutty12027 ай бұрын
ஓம் சரவண bava
@Jayapal-v5d4 ай бұрын
அப்பனே முருகா உன்னையே நம்பியிருக்கிறேன் என் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டு தெய்வமே கடன் பிரச்சினை நீங்க வேண்டும் அனைவருக்கும் நோய் இல்லாத வாழ்க்கை யைதா இறைவா என் உறவுகள் மீண்டும் பழைய து போல் எங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் இறைவா வெற்றி வேல்முருகா
@balamuruan46448 ай бұрын
ஐயா என்னை வட்டி கடலில் இருந்து விடுபடுவையுங்கள் சாமி அதுபோல மளிகை வியாபாரங்களை அதிகப்படுத்த உதவுங்கள் இது தளம் என்பதை தாண்டி இங்குள்ள இறை மக்களிடமும் இதை சமர்ப்பிக்கிறேன்
@ponnurangamdeivasigamani26397 ай бұрын
நிச்சயம் உங்கள் எண்ணங்கள் ஈடேறும் ஆறுமுகம் தந்திடும் அனுதினமும் ஏறுமுகம்....
@Govardhan238213 ай бұрын
உங்களுக்கு நல்ல வருமானம் பெருகும்.. வியாபாரம் நல்லா நடக்கும். முருகன் துணை இருக்கின்றார். நன்றி செய்ய நினையுங்கள்.
@Jayapal-v5d4 ай бұрын
முருகா என் அப்பனே எங்கள் அனைத்து உறவுகளும் சந்தோஷமாக வும் எங்களிடம் அன்பாகவும் எப்போதும் இருக்க அருள்புரிவாய் இறைவா என் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க அருள் புரிவாய் இறைவா
@renganathan94413 ай бұрын
Really its changing my Life ...Business is growing day to day...Nandri En Deivame Muruga🙏🙏🙏🙏
@Gugan142310 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@paneer025 ай бұрын
அப்பனே முருகா எங்க மன கஷ்டம் குடும்ப கஷ்டம் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி பெறுக வேண்டும் இறைவா ஓம் சரவணபவ🎉❤
@lakshmipriyasathyamoorthy44925 ай бұрын
முருகா சரணம்.... என் மகனுக்கு இப்போ வேலை இல்லை. வேலை அமைத்து கொடு முருகா... உன் பாதம் சரண் அடைகிறேன்.....இப்போ ஆன்லைனில் ஓகே சொல்ல சொல்ல முருகா...
@prabahari975610 ай бұрын
I don't have a job soon long and having finance problems now so.muruga bless me to have a better job.muruga protect me from negative things which is make stress and unhealthy thinking so Muruga Bless me always 🙏
@ABHISRIEMBROFASHIONS4 ай бұрын
ஓம் முருகா சரணம் அப்பனே முருகா, நான் பலமுறை தொழில் தொடங்கி நொடித்து போய் விட்டேன் மனதளவில் நொந்து போய் விட்டேன் அப்பனே. இந்த முறை உன்னை முழுதாக நம்பி மீண்டும் தொழில் தொடங்கி இருக்கிறேன், உன் கருணை பார்வை எங்கள் மீது படவேண்டும் எங்கள் தொழில் சிறக்க அருள் புரிவாய் முருகா , வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@aarthishobanafashion52843 ай бұрын
சஸ்திரபந்தம் படிக்க ஆரம்பித்தேன் நல்ல முன்னேற்றம் நடப்பதை உணர ஆரம்பித்தேன்
@kowsalyaboopathi332 Жыл бұрын
எங்கள் கூட இருந்து எங்கள் தொழிலில் இடையூறு இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனைவருக்கும் நன்றி கூறி . அவங்க முன்னாடி தொழிலில் முன்னேற்றம் வெற்றி பெற்று முருகன் ஆசியோடு நாங்கள் வளர்ச்சி பெறவேண்டும் ஓம் றீங் சரவணபவ. 🙏🙏🙏
@senthilindustries85738 ай бұрын
நான் படித்த அன்றிலிருந்தே எனக்கு நன்றாக தொழில் நடந்துகொண்டிருக்கிறது நன்றி முருகா
@gopalakrishnan98085 ай бұрын
வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் ,ஓம் சரவணபவ🎉🎉🎉🎉🎉🎉
@blackdady37709 ай бұрын
My lost vehicle got while hearing this song. Thanks very lot muruga
@VijayaAnbazhahan Жыл бұрын
My daughter is doing higher studies,she is suffering with depression,my guru advised to read this devine sastra bandam and I'm listening for the past few months ,so anyone who may suffer with negative thoughts like her can do this and get positive energy ❤❤❤❤❤❤
@geethac.v682810 ай бұрын
Nandri kodi kodi iyya.nanum depresion than i started reading fr today🙌🙏🙏🙏
@VijayaAnbazhahan10 ай бұрын
All the Best ❤❤❤❤❤
@rasathi74478 ай бұрын
அப்பனே முருகா நான் தொடங்கும் தொழிலில் நல்ல வளர்ச்சி பெற்று நான் வெற்றி பெண்ணாக வளர வேண்டும் முருகா 👃👃👃👃👃👃👃👃
@BalajiBalaji-bi8gv3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நான் தொடங்க இருக்கும் தொழில் வெற்றி பெற்று நல்லமுறையில் நடைபெறவேண்டும்
@tsubramaniyan9006 Жыл бұрын
அப்பா முருகா என் மாப்பிள்ளை செய்யும் தொழிலில் இடையூறு செய்யும் நபர்களை அகற்றி நல்ஆசிகளை வழங்குங்கள். ஓம் முருகா.
நான் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் முருகா எல்லாரும் முன்னாடியும் நல்லா வாழ்ந்து காட்டணும் கடவுளே என் கடைல நல்லா வியாபாரம் ஆகணும் முருகா
@pnmoorthygurumoorthy3432 жыл бұрын
எனது தொழில் வளர்ச்சி பெற அருள்வாய் முருகப்பெருமானே
@bhuvanesan.ksham.k7843 Жыл бұрын
ஓம் சரவண பவ தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா எனது தொழிலில் முன்னேற்றத்தை தாருங்கள் முருகா வேல் வேல் வெற்றி வேல்
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
@thiagarajanchristyrajasheg40339 ай бұрын
Kreupasanam. V. P. Joseph
@sushilkumar-bs3jv6 ай бұрын
இனி வெற்றி உமதே. வேல் உண்டு விணை தீர்க்க பயம் வேண்டாம்.
@bhuvaneshwariravi9507Ай бұрын
அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏என் கடன் முழுவதும் திருப்பி குடுக்க வேண்டும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்க அருள் செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏
@vaitheeswarisaiskitchen38245 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி இப்பாடலை நான் தினமும் கேட்டு வருகிறேன்.நல்ல முன்னேற்றம் என்னோட கல்வியில் ரொம்ப முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளன.நன்றி முருகா... ஒரு நாளைக்கு நான் தினமும் நிறைய நேரம் கேட்பேன்.இப்பாடலை எவர் ஒருவர் அனுதினமும் பாடலை படி வர நல்ல வேலை கிடைக்கும் இது உண்மையான அற்புதமான அம்சங்கள் உள்ளன.
@santhithevar20285 ай бұрын
முருகா என் குழந்தைகளுக்கு நிரந்தரமாக நல்ல வேலை கிடைக்க வேண்டுகிறேன்
@VijekalaViji2 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி என் கணவர் ஆரம்பிக்கப் போகும் இந்த கட்டிட வேலையானது நல்லபடியா வெற்றிகரமாக முடிய முருகா ஆசீர்வதிப்பாயாக. ஓம் சரவணபவ போற்றி
@அனைத்தும்முருகனே4 ай бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை கந்தனுண்டு கவலை இல்லை குகன் உண்டு குறைவில்லை...... ஓம் சரவணபவ
@Tamilselvi-g3q27 күн бұрын
முருகா எனக்கு இந்த உயிரை துரந்து நிம்மதி வேண்டும்❤❤❤❤❤எனக்கு தயவு கூர்ந்து வழி காட்டு முருகா
@priyaasoke22156 ай бұрын
அப்பனே முருகா உங்கள் ஆசியுடனும் கருணையுடனும் அடகில் இருக்கும் எங்கள் நிலமும் வீடும் திரும்பவும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்....🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@SelviSelvi-wp2wz4 ай бұрын
எனக்கும் இப்ப 63 வயதாயிட்டு ஆனாலும் ஒரு ஆறுநாளாதான் இந்த ஷஸ்திர பந்தம் கேட்கிறேன் இந்தம்மா குரலும் வாசிப்பும் ஒரேநாளில் மணப்பாடம் ஆகிவிட்டது நிறைய மாற்றம் தெரியுதம்மா நன்றிதாய்
@kavithakameswaran38694 ай бұрын
🙏🙏
@sridevirk85713 ай бұрын
🙏🙏🙏🤲
@parthiparajRamalingam5 ай бұрын
அனைவரையும் காக்க வேண்டும் முருகா எல்லரோடை வாழ்வு சிறந்து விளங்க வேண்டும்🌹 முருகா போற்றி ஸ்ரீ சாய் ராகவா🌹 ரைஸ்🌹🙏
@SaroJini-z7f2 ай бұрын
என்னை ஆதரித்தருள் பரம இரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதிரியாது நிற்குமோ ஜயம் வேண்டாம் முருகா உன் திருவடியை சரணம் முருகா. என் கடன் பிரச்சினை தீர வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. என் கடன் பிரச்சினை தீர வேண்டும் முருகா...🙏🙏🙏🙏🙏
@karunadivi5819 Жыл бұрын
Na daily entha song poduran home la husband driver now nalla duty erukunu soldrangaa home peaceful thanks...
@vanitharmkv38776 ай бұрын
வீட்டு வேலை பாதயில் நின்றுவிட்டது நல்லபடியா விட்டு வேலை முடிந்து பால் காய்ச்சி குடிபோக வேண்டும் முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா என்னுடைய கடன் தீர நல்ல வழிகாட்டு அப்பா எனக்கு உங்களோட அருள் கிடைக்க வேண்டும் ஓம்சரவணபவ கந்தா போற்றி போற்றி
முருகா போற்றி, போற்றி 🙏🌹🌻🌻🌻 என் மகனுடைய தொழில் நன்றாக மேலோங்கிவரவேண்டும். 🙏🌻🌻🌻. எங்கள் குடும்பத்தில் எந்தக் கஷ்டத்தையும் போக்கிவிடு முருகப் பெருமானே 🙏🌻
@KalavathiPonnusamy-s8g9 ай бұрын
முருகா தொழில் நல்லா நடக்கணும் முருகா வரிசையா வந்து வாங்கிட்டு இருக்கணும் முருகா வியாபாரம் நல்லா செழிப்பா வளரனும் முருகா
@SrivinayagaPapers6 ай бұрын
நான் மிகவும் கடன் பிரச்சினை இருக்கிறேன் இப்போது நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் முருகா முருகா முருகா ஆரோகரா
@SUMATHIRAGUPATHI3 ай бұрын
அப்பனே என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்பா நல்ல வரன் அமைய வேண்டும் அப்பா என் வேண்டுதலை நிறைவேற்று குடுங்க அய்யா முருகா சரணம்
@pPriyamurugan87914 ай бұрын
முருகா என் கணவரின் ரயில்வே வேலை கேஸ் நடக்கிறது முருகா அந்த பணி நிரந்தரம் ஆக அருள் புரிங்க முருகா என் கணவர் பதவி உயர்வு பெற வேண்டும் முருகா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..... பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்... அய்யா அருள் புரிய வேண்டும் முருகா சரணம்....
@sivaramanp75732 жыл бұрын
சர்வம் சிவம் எம் இஷ்ட குல தெய்வமே முருகா மனநிறைவும் மனநிம்மதியும் உடல் ஆரோக்கியமும் தா
@aadvikaarnav06Ай бұрын
அப்பனே முருகா எல்லாரும் உன்மேல வச்சிருக்க நம்பிக்கை எப்போதும் போல் எண்ணெண்ணைக்கும் நீடிக்க அருள் குடு பா.... எல்லார் வேண்டுதலும் நம்பிக்கையும் நடத்தி குடுபா 🙏🙏🙏🙏
@rajasekarsekar6991 Жыл бұрын
ஓம் முருகா எங்கள் கடைக்கு தினந்தோறும் வாடிக்கையாளர் வர அருள் தாரும். தொழில் சிறக்க ஆசி புரியும். கடன் நீங்கி நல்வாழ்வு வாழ அருள் தாரும் முருகா.
@Nallade_nadakkum2 ай бұрын
முருகா என் ஆசையை நிறைவேற்றுங்கள் முருகா வேல் வேல் வெற்றிவேல்
@RSK867.3 ай бұрын
வேலையில் வெற்றி பெற அருள் புரிவாய் முருகா. 🙏🙏
@user-me2en4am6ma29 күн бұрын
மிகவும் நம்பிக்கை தரக்கூடிய மிகப்பெரிய திருமந்திரம் வெற்றி வேலா போற்றி போற்றி
@nandhinirajesh43995 ай бұрын
நன்றாக வியாபாரம் நடந்த கடை....இப்போது வியாபாரம் ரொம்ப குறைவான நிலைமையில் உள்ளது.....வியாபார முன்னேற்றம். வேண்டும்.....உழைப்பையும்,,,தெய்வத்தையும் மட்டும் நம்புற என் கணவருக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பா .....என்னை நம்பி பணம் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நான் திருப்பி கொடுக்க வேண்டும்......வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பா முருகப்பா.......
@hithoshr2073 ай бұрын
36நாள் தினமும் காலையில் மாலையில் தவறாமல்படிக்கிறேன் எந்தப்முமுன்னேற்றமும் இல்லை.தொடர்ந்து கேட்டு வருகிறேன்
@shanthigangatharan51313 ай бұрын
Ungal karna theera innum neram thevaipadudu nu nenaikiiren. Vidamal muyarchi seiyungal. Athodu ungal business sari panna enna seiyallam endru yosoyungal. En appanai nambinor Kai vidappadar
ஸ்ரீமுருகன்துணை எங்களது வியாபாரம் பெருக வேண்டும் செல்வம் இல்லத்தில் தங்கவேணடும் முருகன் அருள் வேண்டும் ஸ்ரீ முருகன் துணை
@Krishnaveni-vd4dn Жыл бұрын
முருகா போற்றி என் கணவர் செய்யும் தொழில் வியாபாரம் செழிக்க வைத்து கொடு முருகா
@KalaivaniT-rw2wh3 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி நான் டியூசன் வைக்க அருள் புரிந்தார் நன்றி 6.9.24ஆரம்பித்து விட்டேன் நன்றி முருகா நன்றி. ஆனால் இது வரை ஒரு மாணவர்கள் கூட வரவில்லை. நீ தான் எனக்கு மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டும் முருகா நல்ல வழியை காட்டுப்பா ஓம் முருகா போற்றி போற்றி ❤