கண்ணணுக்கு எழுதிய பாடலைக் காதலிக்கு மாற்றிய கண்ணதாசன்/ என்னை யாரென்று- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 100,668

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 73
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 2 жыл бұрын
இந்த அற்புதமான பாடலுக்கு உருவான அற்புதமான விபரத்தை அளித்த சாருக்கு பலகோடி நன்றிகள்.
@krishnarao2280
@krishnarao2280 2 жыл бұрын
உங்களின்‌ விவரிப்பு ‌நாம் சினிமா குழுவுடன் ஒன்றி பயணிப்பது போல் உள்ளது தொடரட்டும் உங்கள் பணி.அருமை.அருமை.
@nesagnanam1107
@nesagnanam1107 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க தமிழுடன் 🎉
@rajendranm2014
@rajendranm2014 2 жыл бұрын
சரியான பாடல் சரியான விளக்கம் பதிவு தொடங்கும் போது உள்ளத்தில் "செனாய்" ஒலிக்க தொடங்கியது பாடலின் வெற்றி காலத்தை வென்று நிற்கும் பாடல்...
@alliswell7460
@alliswell7460 2 жыл бұрын
பழைய நினைவுகள் என்றும் இனிமைதான்.இந்த பாடலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா ? நன்றி ஐயா 🙏🙏🙏👍
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
பாடலை விட தங்களின் வர்ணனைகளால் மீண்டும் மீண்டும் இப்பாடலை தனியாக கேட்கத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.
@நம்தேசம்-ற4ச
@நம்தேசம்-ற4ச 2 жыл бұрын
Unmai
@baskaran5020
@baskaran5020 2 жыл бұрын
Very beautiful song. Kannadasan viswanathan Ramamurthi and TMS Susila combination are very superb. அந்த நாள் ஞாபகம் வந்துவிட்டது.
@sayden1328
@sayden1328 2 жыл бұрын
It's the combo of gold standard in music with Hallmark warranty for divine feel/quality.
@sumathirao9196
@sumathirao9196 2 жыл бұрын
அருமையாக விவரித்து உள்ளது நன்றி 🙏🙏🙏
@rameshkumar-so3jz
@rameshkumar-so3jz Жыл бұрын
Very good Description of a Song. Congratulations
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 2 жыл бұрын
மீண்டும் ஒருமுறை கேட்டுவிட்டு எழுதுகிறேன். அப்பப்பா! எல்லாமே நேரிலே பார்ப்பது போலவே இருக்கு.மனம் ஒன்றில் லயித்துவிட்டால் வார்த்தைகள் தடுமாறாது தானே!!. பாடல் ஆரம்பத்தில் எந்த music insturument உபயோகபடுத்வேண்டுமென்பதை தீர்மானிக்கிறவர் யாராயிருந்தாலும் அவர்தான்சார் அந்த Troup hero. நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள். தற்போது 70 வயது ஆகிறது.இப்படியே மனம் கூறுவதை அலட்சியப்படுத்தி விட்டு ஆர்வத்தினால் விமர்சிக்கவந்தால் துன்பத்தை நான் வாங்குவதோடல்லாமல் என்பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கும் கொடுத்தவளாகிவிடுவேன். உங்கள் விமர்சனங்களைஎன்றும் வரவேற்பேன்.நன்றி!
@laserselvam4790
@laserselvam4790 2 жыл бұрын
Milk fruit song mixing super
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 жыл бұрын
1966ம் ஆண்டு எனக்கு எடடு வயது ரேடியோவில் கேட்டு பெரியவர்கள் ரசிக்கும் ஞாபகம் வருகிறது
@sunraj6768
@sunraj6768 2 жыл бұрын
இது போன்ற காலத்தால் அழியாத பாடல்களை நினைவூட்டலுக்கு மிக்க நன்றி 🙏
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
நல்ல எதிர்ப்பார்ப்புகள், சிறப்பான முடிவைத்தான் தரும்!
@jagadeeshr1305
@jagadeeshr1305 2 жыл бұрын
அய்யா இது போன்ற எல்லா பாடல்களுக்கும் விளக்கங்களை பதிவிடவும், என் மாமாவும் அப்பாவும் இதைப்பற்றிய விவாதத்தில் தினமும் ஈடுபடுகின்றனர்💐💐💐
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 2 жыл бұрын
இறைவன் கொடுத்த வரம்
@aravindsakthivelu6731
@aravindsakthivelu6731 2 жыл бұрын
இதான் சார் எங்களுக்கு வேண்டும்.. இதுபோல் அற்புதமான பாடல்களுக்கு உங்களால் தான் பலா சுளை போல் சுவையான விளக்கம் அளிக்க முடியும்....
@patchaiperumalpatchaiperum4393
@patchaiperumalpatchaiperum4393 2 жыл бұрын
சூப்பர்
@murugarajreddy1602
@murugarajreddy1602 2 жыл бұрын
Thanks sir Iam very very liking your every description in good language about the knowledge of Kannadasan. Carry on
@patchaiperumalpatchaiperum4393
@patchaiperumalpatchaiperum4393 2 жыл бұрын
நான் சின்ன வயதில் பார்த்தப்படம் பாட்டு அருமை
@manohar2864
@manohar2864 Жыл бұрын
சிறப்பு
@parthasarathyseshan3568
@parthasarathyseshan3568 Жыл бұрын
இப்போது கவி பேராசு ‌என்று சொல்லி கொள்பவர்கள் இந்த பாடலை கேட்டு வெட்க பட வேண்டும்.
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Ай бұрын
இப்படித்தான் காதலிக்கு சின்னப்பா பாடுகின்றபோது மனைவி வந்துவிட.. அதை அப்படியே கண்ணன் பாடலாக மாற்றி பாடி னார் சின்னப்பா. பாடலை எழுதியவர் உடுமலை நாராயண கவிராயர். சீரங்கத்தார்
@royamsureshkumar
@royamsureshkumar 2 жыл бұрын
ஐயா, நீங்கள் இதேபோல் பாடல் வரிகளை பாடாமல் சொல்வது அருமை.
@sayden1328
@sayden1328 2 жыл бұрын
அற்புத விளக்கம்
@muthumodel8348
@muthumodel8348 2 жыл бұрын
அருமையிலும்அருமை
@sathyakamsu7846
@sathyakamsu7846 2 жыл бұрын
Super anna
@vijiiyer1047
@vijiiyer1047 2 жыл бұрын
Very beautifully you described everyone .I like your voice, I don't miss your video.
@gurudurai
@gurudurai 2 жыл бұрын
Fan from Singapore
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
நல்ல முயற்சி சார் கதையின் ஆழம் தியாகத்தில் நிற்கிறது எல்லாம் அருமை பாட்டு இசை நடிப்பு சிவாஜி sir எப்பவுமே நடிப்புக்கு சூப்பர் திலகம அதுபோல சரோஜா தேவி அவர்களின் முக பாவனைதான் highlight .தியாகத்தை பிரதிபலிக்கும் படி பாவனை சரியாய் பொருந்தி அதுவும் சிவாஜிஅவர்களின் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடிப்பது என்பது பெரிய விஷயம். சிவாஜி சார்க்கு கண் தெரியவில்லை சௌகார் ஜானகிஅம்மாவுக்கு எதுவும் தெரியாது சரோஜா தேவி அவர்களுக்கு மட்டும் ஆக எல்லாமே தெரிந்தும் தெரியாதது போல கூடவே சேவைக்காக இருந்து இனி என்ன செய்யலாமோ அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து தியாகம் செய்வது என்று பல்வேறுபட்ட மன நிலையில் நல்ல முடிவை சுயநலமின்றி எடுக்கும் பாணியிலான நடிப்பு அபிநய சரஸ்வதி போல் இந்த role ஐ யாராலும் இவ்வளவு சிறப்பாய் செய்யவே முடியாது.. இப்படியெல்லாம் effort எடுத்து character ஐ உள் வாங்கி நடிக்க இப்பொது யாருமில்லை. 1 படத்தில் அறையும் குறையுமாய் (எல்லாவித்ததிலும்)னடித்து விட்டு Award கிடைக்குமா என்று பலர் .... நல்ல பதிவு நல்ல படங்களின் கருத்து நல்ல து செய்யும்.... அது பழைய படங்களில் தான் கிடைக்கும் கண்ணதா சன் அவர்களின் ஒரு பாடல் ஒரு புத்தகத்துக்கு சமம் ஞான விளக்கம் அவர. சினிமாவில் இருந்து நல்ல கருத்து ள்ள விதைகளை மட்டும் எடுத்து தூவுங்க ள். மனங்களில் நல்ல விளைச்சலை செ ய்யட்டும் நன்றி
@gtr7031
@gtr7031 2 жыл бұрын
இனிமை
@lesstension6181
@lesstension6181 2 жыл бұрын
நான் தினமும் கேட்கும் பாடல் 🌺
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 жыл бұрын
You are great sir fantastic detailing keep it up 👍 sir
@devagangadurai9666
@devagangadurai9666 2 жыл бұрын
அழகி பட பாடல்களை விரிவாக பேசுங்க ...
@sakthikave
@sakthikave 2 жыл бұрын
Excellent...
@umasasi3586
@umasasi3586 2 жыл бұрын
Excellent
@abdulmazeed1786
@abdulmazeed1786 2 жыл бұрын
Super
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgavalamudan kaviarasar
@amutha.j5229
@amutha.j5229 2 жыл бұрын
5.8.2022 Friday 17th comment within 4 hours. Happy Varamahalakshmi festival
@krishnavenisomu2619
@krishnavenisomu2619 2 жыл бұрын
செனாய் ஒாிஜில்
@MaheshMangalam
@MaheshMangalam 2 жыл бұрын
அருமை
@vivekdoraiswami7476
@vivekdoraiswami7476 2 жыл бұрын
I like your voice and way of explaining. Keep doing. Why don't you meet Kavinghars son Mr. Annadhurai . Love hear more information.
@ravichandran2607
@ravichandran2607 2 жыл бұрын
Super hit movie
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
அருமையான விளக்கம். மேலும் நீங்க பாடாததே இன்னும் சிறப்பாக இருந்தது. தொடரட்டும் உங்களுடைய பணி (உணர்ச்சிவசப்பட்டு பாடிடாதையா )
@jkelumalai5626
@jkelumalai5626 2 жыл бұрын
ரே வெள்ளையங்கிரி கண்ணதாசனைப் பற்றி நீ சொல்லி தானே எல்லாருக்கும் தெரியும் அவரை பத்தி எல்லாரும் நல்லா தெரியும் டா
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Vgoodshanay
@TheVsreeram
@TheVsreeram 2 жыл бұрын
Still. Now kannadsan living..
@nbvellore
@nbvellore 2 жыл бұрын
you always comment about movie songs this is a good buiness.
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 2 жыл бұрын
🙏❤️🌹❤️🙏
@Kavithamithra793
@Kavithamithra793 Жыл бұрын
இது தவறு. சிவாஜி கணேசன் ஒரு முறை கண்ணதாசனிடம் கேட்கிறார் என்னடா கண்ணதாசா எப்படி உன்னால் இப்படி பாடல் எழுத முடிகிறது என்று..அதற்கு கண்ணதாசன் தனது பழைய காதலியை நினைத்து உடனே சொன்ன சரணம்தான்" என்னை யாரென்று எண்ணி எண்ணி நு பார்க்கிறாய்...." எ
@ponrajnadar670
@ponrajnadar670 2 жыл бұрын
Bro, பாடல் வரிகள் படிக்காமல் நீங்கள் பாடுங்கள் , ஏனென்றால் உங்கள் குரல் Romba Super / please.... (From Mumbai )
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
நீங்கள் விவரிக்கும் விதம் கண்ணதாசன் மீதான பிரமிப்பு அதிகரிக்கிறது
@kanesk6935
@kanesk6935 2 жыл бұрын
காலை வணக்கம் தம்பி தங்களின் காணொளி விளக் கம் ரொம்பவும் அற்புதமுங்க. நாம தான் கவியரசர் எனக் கொண்டாடு கிறோமுங்க. ஆனால் கலைஞர் அ வர்கள் வைரமுத்துக்கு கவிப்பேர சர் என கண்ணதாசன் அவர்களுக் கு மேல ஒருபடியாக உயர்த்திப்பட் டம் கொடுத்தது மகா கொடுமையி ல்லையாங்க? அதாவது சிற்ரசராய் கவியரசர் அவர்களையும்,, வைரமு த்து அவர்களை அரசராய் பதவி உ யர்வு பண்ணியது சரீங்களா? - நன்றிங்க - பிரான்ஸ் 2022/8/5 வைரமுத்து அவர்
@anusri8898
@anusri8898 2 жыл бұрын
வைரமுத்து அடிவருடி ஆதலால் கருணாமூதி பேயரசன் என்றார் கவியரசு நம் உள்ளத்தில் கோயிலாக குடி கொண்டுள்ளார் இதய சிம்மாசனத்தில்.
@sena3573
@sena3573 2 жыл бұрын
பாடலை விட உங்கள் விளக்கம் தான் நன்றாக இருந்தது. நல்ல பாடல் நல்ல பதிவு தான் ஆனால் இன்று வர லஷ்மி நோன்பு சுப வார்த்தை களுடன் ஒரு சுபிக்ஷமான பாடலாக போட்டு இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து
@sena3573
@sena3573 2 жыл бұрын
நன்றி ஐயா
@ramasamypaulraj5295
@ramasamypaulraj5295 2 жыл бұрын
Puthu noi illa TP
@gopalveeraiya21880
@gopalveeraiya21880 2 жыл бұрын
யப்பா கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி போடுங்க... பாஸ்
@rajagopalbolllyendingscene9082
@rajagopalbolllyendingscene9082 2 жыл бұрын
Kannadasn Is rael kavi perarasu not vairamuthu is DMK soumbu
@thamavela5416
@thamavela5416 2 жыл бұрын
பிறவிக்கவிஞனையா
@swaminathan1919
@swaminathan1919 2 жыл бұрын
TMS illenna jesudoss padi irukkalam
@grangaswamy5459
@grangaswamy5459 2 жыл бұрын
Jeusdass was not there in the cene field at that time.
@swaminathan1919
@swaminathan1919 2 жыл бұрын
@@grangaswamy5459 Oh. Thanks
@sarvinangel2759
@sarvinangel2759 Жыл бұрын
Sollitu vitutujji
@rajendren781
@rajendren781 2 жыл бұрын
சும்மா கதை விடாத பாட்டு எங்க
@rajastudio98
@rajastudio98 2 жыл бұрын
தனியா கேட்டுக்கோ
@arulsamysavarimuthu1349
@arulsamysavarimuthu1349 2 жыл бұрын
V&
@narismanmannari829
@narismanmannari829 7 ай бұрын
Mumbai.t.m.s
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
VIDEO - 19 -KANNADASAN - அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
7:31
Director Mysskin - An Inspiring Icon | Pisaasu 2
18:36
Cineulagam
Рет қаралды 272 М.