| சார் நீங்க எப்படி இப்படி ஆராய்ச்சி பண்றீங்க பாடல் வரிகளை உங்களுடைய ரசனை அலாதியானது நல்ல பதிவு சார் நன்றி🙏
@RameshKumar-dg3yvАй бұрын
Super super super information sir about purachi thaalaiver Bharath Rathna Dr.MGR 🙏🙏🙏
@sakkaraibalu1408 Жыл бұрын
Sir explanation is really arumai sir have cini knowledge
@vairavannarayan32872 жыл бұрын
எப்படியெல்லாம் சிந்தனை செய்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
@mindcontrol10792 жыл бұрын
அற்புதமான ஆய்வு! உங்களின் உன்னிப்பான கவனிப்பு உன்னதமான ஒன்று. நக்கீரர்?
@tamilvananvanan67012 жыл бұрын
Super super அருமையான திறனாய்வு போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள் உங்கள் ( பொன் மணத்தை ) சாட்சி வைத்து வெற்றிகொள்ளுங்கள் ஆஹா கண்ணதாசா 🙏
@mindcontrol10792 жыл бұрын
பொன்மனம்
@_-Jey-_11382 жыл бұрын
பொன் மனத்தை..... மணத்தை அல்ல
@manikrishnanAmmukkutty Жыл бұрын
உண்மை TMS பாடல்கள் MGR வளர்வதற்கு உதவின
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
அற்புதமான பதிவு
@selvarajuranganathan14992 жыл бұрын
தங்கள் பதிவின் கூற்றுப்படி இப் பாடலின் ஆரம்பத்தில் எல் ஆர் ஈஸ்வரி ஜெயலலிதாவுக்கு பாடுவது நான் இதற்கு முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். தற்போது தாங்கள் இப்பாடல் குறித்த விவரங்கள் மற்றும் விளக்கங்கள் அருமை. நிற்க, தாங்கள் 'பொன்முகம்' என்று கவனிக்காமல் குறிப்பிட்டு விட்டீர்களோ? என்ற ஐயம் எனக்கு; அது 'பொன்மனம்' அது மக்கள் திலகத்தின் தாராள இரக்க க்குணத்தை குறிப்பிடுவதாகவும் அவரது மனத்தை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்தது என நினைக்கிறேன் ! தாங்கள் பாடலை சற்று கவனித்து கேளுங்களேன் இந்த குறிப்பு,தர்க்கத்திற்காக இல்லை தங்களின் பதிவுகளில் எனக்கு மிகுந்த விருப்பம்.
@VILARI2 жыл бұрын
மகழ்ச்சி
@sakarsk2182 жыл бұрын
Arumaiyana vilakkam vazhthukkal. Nanbare.
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@natarajanv97812 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி.
@felixgeorge42972 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் பாடல்களில் ஒன்று. மிகவும் மகிழ்ச்சி நீங்கள் இந்த பாடலைப் பற்றி விவரித்தது.
@subramaniankk74272 жыл бұрын
இந்தப் பாடலை ஐயா டி எம் எஸ் அவர்கள் வித்தியாசமாக இரண்டு எம் ஜி ஆர் அவர்களுக்கு இரண்டு விதமாக பாடிய இருப்பதை நான் நினைத்ததை அப்படியே வர்ணித்தீர்கள் மிக்க நன்றி என்ன இருந்தாலும் ஐயா குரலில் ஒலித்த பாடல்களினால் தான் வெற்றி என்பது நிசப்தனமான உண்மை என்ன தான்வேறுபாடகர்கள் மக்கள்திலகத்திற்க்காக பாடி இருந்தாலும் குரலின் உச்சரிப்பு தான் நன்றாக இருந்ததே தவிர எம் ஜி ஆர் அவர்களுக்கு பொருத்தமான குரல் என்று 25 சதவிதம் அளவு கூட சொல்லிவிடமுயாது என்பதுதான் உண்மையான ஒன்று அவனியாபுரம் சுப்பிரமணியன்
@_-Jey-_11382 жыл бұрын
உண்மைதான். ஆனால் நிசப்தமான அல்ல..... நிதர்சனமான.
@user-dk8yh2nz7w2 жыл бұрын
நல்ல திறனாய்வு.
@ManoharanChinnaian5 ай бұрын
Whatever it may be the song is marvelous one god mgr &jeya &lashmi dance wonderfully iwatch it Somany times
@govindarajunarasimman29762 жыл бұрын
அருமைங்கய்யா
@govindarajanvasantha78352 жыл бұрын
Valgavalamudan kaviarasar and kvm
@premalathats33992 жыл бұрын
ஓ... இவ்வளவு விஷயம் இருக்கா...கவிஞரைத் தவிர, சத்தியமாக வேறு யாராலும் இவ்வளவு நுணுக்கமாகவும் , அருமையாகவும் எழுத இயலாது...
@thangaperumal9842 Жыл бұрын
வாழ்க என்றும் புரட்சித்தலைவர் புகழ் 🙏🙏🙏
@kalasamyg91562 жыл бұрын
Super MGR great
@thilagarajan21172 жыл бұрын
சூப்பர்...
@starmango37052 жыл бұрын
Supper bro
@rkmurugan63122 жыл бұрын
Deferred L. R and suseela wise jaya and lakshmi song your excellent discover sir.
@_-Jey-_11382 жыл бұрын
இந்த தவற நான் பல வருடங்களுக்கு முன்னே கவனித்து விட்டேன். ஆனால் கே. வி. மகாதேவனும் எம்ஜிஆரும் எப்டி கவனிக்கத் தவறினார்கள்⁉️
@selvamaniselvamani30042 жыл бұрын
Sir, Selvamani from trichy your detailing on song, music & voice manipulation explains exradinary keep it up congratulations,we expected more and more like this everyday one issue atheist.
@VILARI2 жыл бұрын
மகிழ்ச்சி சார்
@helenpoornima51262 жыл бұрын
அருமை அண்ணா! எம்ஜிஆர் அப்பாவின் புகழ்ப்பெற்ற கான இதை ரொம்ப அழகா ரசிச்சு ருசிச்சு வரிக்குவரி explainபண்ணீட்டீங்க!இனி நான்சொல்ல ஏதுமில்லை! அற்புதமான ராகதொனியில் அமைந்த கேவீஎம்மின் பாடல்!டிஎம்எஸ் வசீகரமாய் பாடிருப்பார்! சுசீமாவும் ஈசம்மாவும் லவ்லீ சிங்கர்ஸ்! எம்ஜிஆர்அப்பா தங்கமா ஜொலிப்பார்! ஜெய லலிதா லட்சுமி அழகு !ஆனா இதுலே ஒரே ஒரு குறை !அது என்னன்னா எம்ஜிஆர் அப்பாக்கு லட்சுமி கொஞ்சங்கூடப்பொருந்தலை !!!! இவுங்க அப்பாவோட இன்னோருப்படத்திலேயும் நடிச்சாங்க !அநிலும் பொருந்தாது !அதென்னமோ இந்நம்மா மட்டும் அப்பாக்கு மேட்ச்சே ஆவலை !!!! ரொம்ப நல்லா ச்சொன்னதுக்கு நன்னீண்ணா!!!! 👸 🙏
@VILARI2 жыл бұрын
மகிழ்ச்சி
@tamilmannanmannan58022 жыл бұрын
Sangai munkugu mv laksmi jodi amma😉
@helenpoornima51262 жыл бұрын
@@tamilmannanmannan5802 ஆமாம் ! நல்லது தமிழ் மன்னர் மன்னன் அவர்களே! தாங்கள் நலமா! நலமுடன் இருக்க வாழ்த்தறேன் 👸 🎁 🍰 🙏
@tamilmannanmannan58022 жыл бұрын
@@helenpoornima5126 Tks amma👍🙂
@kajamaideen9429 Жыл бұрын
மக்கள் திலகத்தின் அனைத்துபடங்களும் 35mmதான் பின்னர் பலபடங்கள் சினிமாஸ்கோப்பாக மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது
@sena35732 жыл бұрын
நல்ல வேளை ஒருவர் நான் பாடுவதால் தான் அவருக்கு வெற்றி கிடைக்கிறது என்று சொன்னார். அதனால் தான் அவருக்கு பதிலாக எஸ் பி பி ஏசுதாஸ் போன்றோரை பாட வைத்தார் புரட்சி தலைவர். தமிழ் ரசிகர்களுக்கு நல்ல நல்ல பாடல் கள் கிடைத்தன
@subramaniankk74272 жыл бұрын
புது புது பாடகர்கள் பாடியதால் மகிழ்ச்சி தான் ஆனால் அவர்கள் பாடிய பாடல்களால் தான் மக்கள் திலகத்தின்படங்கள் வெற்றி பெற்றது என்று கூறி விடமுடியாது அது தான் நடந்துள்ளது ஆனால் டி எம் எஸ்அவர்கள் என்னா ல் தான் கூறியிருப்பது தன் திறமையை மக்கள் திலகம் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்கு தான் டி எம் எஸ் அவர்கள் விருப்பப்பட்டார் என்பது அவரின் இறுதி மூச்சு உள்ளவரை இருந்தது என்பது தான் உண்மையாக இருந்தது அவனியாபுரம் சுப்பிரமணியன்
@_-Jey-_11382 жыл бұрын
இதற்கு அந்தக் காலத்தில் குமுதம் பத்திரிகையில் வந்த வாசகர் ஒருவரின் கமெண்ட்: MGRக்கு தொண்டை கட்டியது போல இருப்பது நல்லா இல்ல.
@periyasamy-lk8rx2 жыл бұрын
டிஎம்எஸ் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை. இவர்களின் புகழுக்கு டிஎம்எஸ் பாடிய பாடல்களும் என்பதை மறுக்க முடியாத உண்மை.
@_-Jey-_11382 жыл бұрын
@@periyasamy-lk8rx ஆம். TMSன் குரல் இனிமையுடன் அவரது திறமையும் சேர்ந்த பாடல்கள் சிவாஜி, MGRக்கு மட்டுமல்ல, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் போன்றவர்களுக்கும் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவின என்பது மறுக்க முடியாத உண்மை‼️
@periyasamy-lk8rx Жыл бұрын
@@_-Jey-_1138 நூற்றுக்கு நூறு உண்மை.
@vijaiprakash58802 ай бұрын
Indha padathinn😊 isai k.
@muruganjana59922 жыл бұрын
Suber Good mouves 200 Dyes Ran
@KJR_FLOWS2 жыл бұрын
1979: உதிரிபூக்கள் படத்தில் "தனா தானானா.." ஹம்மிங் பற்றியும் , படத்தில் நாயகி கதாபாத்திரம் பற்றியும் சொல்லுங்க. இந்த இசையுடன் கூடிய ஹம்மிங் மூளையை பிசையுது/ குடையுது
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
உதிரிப்பூக்கள் படத்தில் குடங்களுடன்கச்சேரிநடத்துவார்களே என்னராகமோ!? என்னதாளமோ!!? யார் கண்டது!? Simply superb!!
இந்தபடம்வந்தபோதுபிறந்தேஇருந்திருக்காத புள்ளிங்கோஎல்லாம் ஆசைஆசையாவருதுங்கோகருத்து சொல்ல.நல்லா உற்றுக்கேட்டா கழுவுறமீன்ல நழுவர மீன் போல பேசுறதும் புரியாம இல்ல!! உங்கசந்தோஷத்தகெடுப்பானேன்! சின்னசின்னமிஸ்டேக்கெல்லாம் அப்பநல்லாநோட்பண்ணிருக்கேன்.அதைப்பற்றிஅப்போதுகூடஇருந்த வயதான என் அப்பா அம்மாவிடம். கேட்கமுடியாது. தப்பும்தாறுமா குரல் கொடுத்துவிட்டு ஜெ.ஜெ வ. வாய்பிளந்துபார்க்கும்ரசிகர்கள் கவனிக்கமாட்டார்கள்என்றுநினைப்புஎன்றுநினைத்துக்கொண்டு விட்டேன்.பதிவுக்குபாராட்டுக்கள். தம்பீ!!!(கருத்துபதிவுக்குமுன்proof readingபார்த்துவிடுவதுநல்லது)
@VILARI2 жыл бұрын
அவயசியம் பார்க்கிறேன்
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
@@VILARI அட உங்கள சொல்லல கருத்து சொல்பவர்களை!!அட!,அட! இரண்டுவரிபாடல்வரிகள் நைஸ்!!
@nirajtkka39179 ай бұрын
அந்த காலத்துல டூயட் காட்சியில் எத்தனை டிரஸ் போட்டு நடித்திருக்கிறார் எம் ஜி ஆர் என்று பார்கவே பலமுறை சினிமா பார்பார்கள்
@mohansundaram72672 жыл бұрын
One more mistake, you can find in one of Nalainamade songs
@தேனமுதம் Жыл бұрын
பொன் வைக்கிற இடத்தில் பூ வை என்பது பழமொழி/ பூ வைத்த இடத்தில் பொன் வைத்தது கவி வழி/
@rajumettur48372 жыл бұрын
MGR அவர்களுக்கு TMS அய்யாவின் குரல்தான் 100% பொருந்தும்.K.J . ஜேசுதாஸ் அவர்களின் குரல் divine Voice ஆனால் MGR கு பொருந்தவில்லை.TMS குரல்தான் கம்பீரம்.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
நீங்கள் சொல்வது100 % உண்மை. !ஒன்றேகுலம் என்றுபாடுவோம்பொருந்திவிட்டது divinevoice பொருந்தாமல் கூட போகுமா என்ன!!??
@rajumettur48372 жыл бұрын
@@mrsThangamaniRajendran839 யேசுதாஸ் அவர்களின் குரல் பக்திப் பாடல்கள்,தத்துவப் பாடல்களுக்கு மிகவும் பொருத்தம்.ஆனால் டூயட் பாடல்களுக்கு அவ்வளவு பொருத்தமாக இல்லை.ஏனெனில் துள்ளல் இல்லை. இது என்னுடைய கருத்து சகோ.
எம் ஜி ஆர் பாடல்கள் ஹிட் ஆவதற்க்கு காரணம் டி எம் எஸ் ஒரு காரணம் என்றும் சொல்லலாம்
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
இவர்கள் படம் ஓடவேண்டும் என்பதற்காகவே கடவுளால்அனுப்பிவைக்கப்பட்ட சௌராஷ்ட்ராகாரர்
@subramaniankk74272 жыл бұрын
@@mrsThangamaniRajendran839 மதுரைக்கும் தமது சௌராஷ்ட்ரா மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
@@subramaniankk7427 எப்புடி?எப்புடி?🤔🤔யார் அந்த அவனியாபுரம் சுப்ரமணியம்!? உங்கபேரும்அதே! என்னவச்சுகாமெடிகீமெடி பண்ணலியே!?!?
@subramaniankk74272 жыл бұрын
@@mrsThangamaniRajendran839 எனது ஊரின் பெயர் மதுரை 12ல் உள்ள அவனியாபுரம் தான் ஏதாவது தவறு உள்ளதா
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
@@subramaniankk7427 தப்பே இல்ல
@periyasamy-lk8rx2 жыл бұрын
மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் இருவரும் தங்களது நடிப்புக் கால கட்டத்தின் இறுதியில் ஜேசுதாஸ் மற்றும் மலேசியா வாசுதேவன் இருவரையும் வைத்து தங்களது பாடல்களை பாடவைத்தார்கள். ஆனால் ஒரு சில பாடல்கள் மட்டுமே பிரபலமானது. இவர்களுடைய மேனரிசம் நடிப்புக்கு தீனி போட்டு இது எம்ஜிஆர் பாடல் இது சிவாஜி பாடல் என்று அவர்களது ரசிகர்கள் கொண்டாடியது டிஎம்எஸ் குரலில் வந்த பாடல்களை மட்டுமே.பட்டி தொட்டி மற்றும் நகரங்கள் வரை சென்றடைய வைத்தது டிஎம்எஸ் அவர்களின் பண்பட்ட குரலில் உருவான பாடல்களே.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
exactly!!
@rajumettur48372 жыл бұрын
100% true sir.
@venkatachalammarappan90172 жыл бұрын
நண்பரே சினிமாஸ்கோப் படம் முதலில் வந்தது ராஜராஜசோழன் மட்டுமே என்பதை மிகுந்த பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்
@perumalraja36372 жыл бұрын
First you must listen what he was telling,He was mention that it is a cinemascope film not it's the first cinemascope film . .
@RaviChandran-ql6zp2 жыл бұрын
இது 35mm படம்
@mahendranprabhu58502 жыл бұрын
Yes
@venkatachalammarappan90172 жыл бұрын
@@perumalraja3637 That film is 35 mm not a cinemascope first up all you know ok
@gopicondur2 жыл бұрын
It's neither a first Cinemascope film, nor a Cinemascope film. This film was released in 1970.Raja Raja Chozhan which was released in 1973 was the first Cinemascope movie in Tamil. Later in late 80s (I think) this movie was converted to Cinemascope (shabby work though) and re-released. Ulagam sutrum valiban was another movie which was converted to Cinemascope and re-released.
@SureshSuresh-yo7uc2 жыл бұрын
Arumai 👍👍
@Agasthiyar2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை கேட்கும் போது அது தனிரகம் ஏனோ துரை சரவணன் கருத்துக்களை கேட்க அருவருப்பாக உள்ளது அதன் காரணத்தை துரை சரவணன் புரிந்து கொள்ள வேண்டும் அதற்கு தேவை குரோதம் தற்பெருமை இல்லாத செயல்முறை என்பதேயாகும்
@_-Jey-_11382 жыл бұрын
அருமையான விமர்சனம். ஆரம்பத்தில் LR ஈஸ்வரியின் குரலுக்கு ஜெயலலிதாவையும், சுசீலா குரலுக்கு லஷ்மியையும் தப்பாக நடிக்க வைத்ததை நான் பல வருடங்களுக்கு முன்பே கவனித்து விட்டேன். இந்த தவறுக்கு அந்த இரு நடிகைகளும், எம்ஜிஆரும் மற்றும் படத்தின் இயக்குநருமே குற்றவாளிகள். அடுத்து, மாற்றப்பட்ட பாடல் வரிகள்: உங்கள் பொன் முகத்தை காட்டி அல்ல.... உங்கள் பொன் மனத்தை சாட்சி வைத்து...
@selvarajuranganathan14992 жыл бұрын
நன்றி, பொன்மனம் என்பதுதான் சரி!
@foxchan81212 жыл бұрын
திருத்திய வரிகளையும் திறமையோடு மறந்து தொலைத்த நீர் எல்லாம்.....பலமுறை உளறி இருக்கிறீர்கள் அடித்த முறை கவனம் தேவை நன்பா.மறுமுறை பாட்டை கேட்டுவிட்டு பதில் போடுக
@ramasoma2746 Жыл бұрын
This is a very complex song he made a small mistake like the others.
@gopalakrishnans20902 жыл бұрын
neengalae பாடல் வரியை தவராக பதிவிட்டு இருக்கிரேர்கல்....உஙல் பொன்முகட்தை அல்ல பொன்மனட்தை சாட்ஷி vaithu என்பதுதான் சரி....
@helenpoornima51262 жыл бұрын
சரி 👸 🙏
@user-dk8yh2nz7w2 жыл бұрын
இந்த தவறு நாளை நமதே படத்திலும் இடம் பெற்றுள்ளது. நான் ஒரு மேடைப்பாடகன் என்ற யாடலில் MGR அவர்களுக்கு TMS மற்றும் SPB குரல்கள் மாறி மாறி வந்த தவறும் நடந்துள்ளது.
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
அதில் a lady's voice abetter choice என்று ஒரு குரல் ஒலிக்கும் spb உடையதாயிருக்கும். ஏதோ ஒரே காரணம் இருந்திருக்கனும்!!
@mahendranprabhu58502 жыл бұрын
Colour correct. CinemaScope wrong. First Tamil CinemaScope movie is Sivaji's RajaRaja Chozhan.
@muruganmurugan-bn3ts Жыл бұрын
L
@rathinavelus39332 жыл бұрын
மாட்டுக்காரவேலன் 35mmதான். சினிமாஸ்கோப் அல்ல
@s.athmanathans.athmanathan35282 жыл бұрын
நண்பரேசினிமாஸ்கோப் முதல் தமிழ் படம் ராஜராஜ சோழன் ஆனால் மாட்டுக்கார வேலன் படம் சினிமா ஸ்கோப் படமே இல்லக
@lnmani71112 жыл бұрын
இப்படம் சினிமாஸ்கோப் அல்ல!
@aanmigaarularul68162 жыл бұрын
மிண்ணணி பாடகர்களின் முன்னனி கதாநாயகன் டிஎம்எஸ் மட்டுமே. எம்ஜிஆருக்கு கூடஎஸ்பிபி ஜேசுதாஸ் குரல் பரவாயில்லை ஆனால் சிவாஜி க்கு சுத்தமாக பொருந்தாது. இது தெரிந்தும் நடிகர் திலகம் தவிர்த்து இருக்கலாம். என்ன செய்வது.... நன்றி.
@subramaniankk74272 жыл бұрын
நடிகர்திலகம் அவர்களுக்கு டி எம் எஸ் ஐயா உச்சம்தொட்டவர் அவர்களை அடுத்து ஐயா ஜேசுதாஸ் அவர்களும் அண்ணன் எஸ் பி பி அவர்களும் நடிகர்திலகம் அவர்களுக்காக பாடியதை ரசிக்கும் படியாக தான் இருந்தது ஆனால் மாபெரும் கொடுமை என்னவென்றால் முதல் மரியாதை படத்தில் நடிப்பின் இமயத்திற்க்காக இளையராஜா அவர்கள் ஒரு பாடலுக்கு குரல் கொடுத்திருந்தாரே ரசிகர்களாலேயே தாங்கி கொள்ள முடியவில்லை இதையும் மற்றவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@baskaranrajagopal11252 жыл бұрын
தவறான தகவல்களை தருவதே இந்த நபரின் வாடிக்கை. 35 mm படத்தை cinemascop படம் என்று அடிப்படை கூட தெரியாமல் சொல்கிறார்
@sskctx2 жыл бұрын
இந்த மாதிரி பழைய நிகழ்வுகளை பற்றி பேசவும் இப்போது உள்ள குப்பை பாடல்களை பற்றி பேசவே வேண்டாம்
@mrsThangamaniRajendran8392 жыл бұрын
குப்பைபாடல்கள்நடுவுல நடுவுல வரனும்.அப்பதான் இந்த பாட்டுக்களை இன்னும் அதிகமா ரசிப்போம்.
@nachiappanrm48789 ай бұрын
Ayya, Mattu kara velan Cinima scope padam allavey. The First Tamil Cinima scope movie is Sivajiyin RAJA RAJA Cholan released in 1973. This film is 1970 pongal released movie. Not a Cinimascope.
@மகரம்2 жыл бұрын
போராகுதுபா வேஸ்டு
@pandiraja89972 жыл бұрын
Madukaravealan cinimashob a eannaya eandha madiri urdura rajarajasolan madumdaaya cnimascobe