இருப்பதிலே மோசமான நிறுவனம் என்றால் பஜாஜ் நிறுவனம் தான் ஊழியர்கள் முதல் மேனஜர் வரை மட்டமாக நடந்து கொள்கிறார்கள்
@shankarm2216 Жыл бұрын
100% உண்மை நண்பா
@prathibaoviyaoviya8189 Жыл бұрын
Sriram.....atha vita mosam
@shankarm2216 Жыл бұрын
@@prathibaoviyaoviya8189 அப்படியா, எவ்வளவு percentage interest?
@tamilselvi4028 Жыл бұрын
Yes
@shankarm2216 Жыл бұрын
@Sruthi Noothan 100% உண்மை, நான் பஜாஜ் லோன் வாங்கியது 115000, கட்ட வேண்டியது 254000 எவ்வளவு வட்டி எனக்கே தெரியல
@rubhansathiyaraj1800 Жыл бұрын
முதலில் இந்த பஜாஜ் நிறுவனத்தை தமிழ்நாட்டை விட்டு விரட்டவேண்டும்.
@srinivassrinivasan4246 Жыл бұрын
S ivana tamilnatta vitte thorathanum
@Rockstamil644 Жыл бұрын
HDFC Also
@meetmrthecompletehomesolut4264 Жыл бұрын
இ எம் ஐ ஒழிச்சாலே போதும்
@ashokasin3942 Жыл бұрын
சரியாக சொன்னீங்க.... கவர்மென்ட் தீர்வு எடுக்கனும்...கந்து வட்டி விட மொசம்
@sudharavichandhran6826 Жыл бұрын
Mm amam
@kgkarthikview9950 Жыл бұрын
எவ்வளவு மோசமான கெட்ட வார்த்தையில் இந்த நிறுவனத்தை திட்டினாலும் ....தப்பே இல்லை
@arivananthsk Жыл бұрын
யாராச்சு பெரிய ஆளுங்களுக்கு பாதிப்பு நடந்தால்தான் எல்லாம் திரும்பி பார்க்குறாங்க இந்த மாதிரி பாதிப்பு ஏழை மக்களுக்கு தினம் தினம் நடந்துக்கிட்டு இருக்கு😢
@mktv9111 Жыл бұрын
Bro sarayana idathil kelvi keaganum
@coconut9196 Жыл бұрын
periya alu yen loan vanga poran
@arpsivam Жыл бұрын
WELL SAID
@KrishnaDevi-hl2jd Жыл бұрын
கட்டி முடித்தாலும் இன்சுரன்ஸ் னு கட்ட வேண்டும் என்று மெசேஜ் அனுப்பி டார்ச்சர் பண்ணாங்க இவங்க மேலே முதலில் நடவடிக்கை எடுங்க சார் Bajaj loan யாரும் வாங்காதிங்க சகோக்கலே
@srinivassrinivasan4246 Жыл бұрын
Nenga yen Bajaj ku poringa anaivarum Bajaj ah purakaninga thana mudittu poiduvan
பஜாஜ்!! இதனால் நடுத்தெருவுக்கு வந்தவர்களில் நானும் ஒருவன்🤦
@Movieversemania Жыл бұрын
😭😭😭
@sairam-oj2qd Жыл бұрын
Enachi bro
@lightupthedarkness8089 Жыл бұрын
Me too from bangalore, still paying...
@praveenkumarpraveenkumar1940 Жыл бұрын
Nanu oruthavan bro
@nagasundari271 Жыл бұрын
பஜாஜ் இவர்களின் மூலம் நானும் கஸ்டப்பட்டு இருந்தேன்
@ponnaiahempee9150 Жыл бұрын
முத்தூட் பஜாஜ் hdfc, axis,iciciபோன்ற நிதி/வங்கி நிறுவனங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்
@maniguru8841 Жыл бұрын
கடன் வாங்காமல் இருந்தால் நல்லது..
@Loansinindia Жыл бұрын
Sir loan vennuna verra enga poorathu
@kannan680 Жыл бұрын
அதோடு கோடாக் மகிந்திரா பிரைம் லிமிடெட் நிறுவனத்தின் பெயரையும் சேர்த்து கொள்ளுங்கள்
@madhukamal1080 Жыл бұрын
@@Loansinindia saradhy finnance nalla irukku
@elango.velango.v Жыл бұрын
ஐடிஎப்சி பஸ்ட் பங்க் idfc first bank மற்றும் அனைத்து தனியார் கடன் லோன் , இஎம்ஐ கொடுக்கும் வங்கிகளும் சேர்த்துக்கோங்க
@lakshmiravi8898 Жыл бұрын
நானும் பதிக்க பட்டுள்ளேன். தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே . மக்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். என்னைப்போல் நிறைய நபர்கள் பாதிக்க பட்டு இருக்கலாம்.
@தணிக்கைவேலன் Жыл бұрын
பஜாஜ் நிர்வாகம் எத்தைய் குடும்ப கஷ்டம் பட்டு இருக்கு இந்த நிறுவனத்தை முடக்கு வேண்டும் 🙄🙄
@maarimuthu1255 Жыл бұрын
அரசு உடனடியாக தானாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@RajaRaja-ht2vz Жыл бұрын
arasuku kaathu kekkathu
@bmohanakrishnan Жыл бұрын
Bajaj finance is fraud . For me also similar issue happened. Please don't get finance from Bajaj finance
@dranandphd Жыл бұрын
Yes true, Govt should change this law, those who have taken the loan, has to pay the EMI, why witness has to pay, who have signed the documents. This should be sent to our great PM office, to amend the law. Thanks 🙏
@belve77 Жыл бұрын
Onnum panamatanuga ivanugq
@meetmrthecompletehomesolut4264 Жыл бұрын
இத செய்வதே அவங்கதான்
@selvarajp8626 Жыл бұрын
பஜாஜ் ஆட்டோ பைனான்ஸ் பிராடு அத பார்த்தாலே காண்டு ஆகுது
@user-dd8cd1zj6j Жыл бұрын
Crt bro
@sankaralingam8966 Жыл бұрын
மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்....
@ssswn3939 Жыл бұрын
தனிநபர் ஒருவருக்கு சிபில் ஸ்கோர் எப்படி இருக்கின்றதோ அதே போல் எல்லா பேங்க்களுக்கும் சிவில் ஸ்கோர் என்ற முறை கொண்டு வர வேண்டும் அப்பதான் எல்லா வங்கிகளுக்கும் பயம் வரும்
@VijayKumar-cu8nz Жыл бұрын
நான் பிரிட்ஜ் வாங்கினேன் இ எம் ஐ கட்டி விட்டேன் செக் பவுன்ஸ் சார்ஜ் என்று தொல்லை கொடுக்கின்றனர் பஜாஜ் பைனான்சியர் தகாத வார்த்தையால் பேசுகின்றனர் தமிழக முதல்வர் நல்ல தீர்வை பட்ஜெட்டில் சொல்ல வேண்டடும
@rameshramesh-en6on Жыл бұрын
ரிசர்வ் வங்கி அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்
@sivakamis5710 Жыл бұрын
Onnum pannamattanga chumma vedikathan parpanga
@tejaswini1808 Жыл бұрын
ஒன்னும் ஆகாது. எல்லாம் பீடா வாயன்ஸ்
@jaikumar-ls5ju Жыл бұрын
இவர்களுக்கு பணம் 2 ஆம் தேதியை கட்ட வேண்டும் இல்லை என்றால் வட்டி போடுகிறார்கள் பத்தாம் தேதி என்று வரைக்கும் இவர்களுக்கு கொடுக்க முடியாதா நாட்கள் இது ஏழை மக்களுக்கு மட்டும் ஏன் இது போல் அவலம் நடக்கிறது
@SureshKumar-bn6sq Жыл бұрын
2 aam thethi bounce aatchuna, udanay 5aam thethi podranga Again 8 and 10 um podranga Ivalo bounce charges varudhu intha bajjaj nala Aana enakku salary date 10 tha
@divishanusri5492 Жыл бұрын
Amanga month 2nd date la autodebit pannuvanga Thn bounce Aaana again 5th and 10th autodebit potuvanga so 3 times bounce charges Bajaj and namba salary account bank la irunthu eduppan
@AJPetsMarkets Жыл бұрын
1ந்தெதி இரவே காசோலை போட்டு விடுகிறான் bro
@prantosarathy386 Жыл бұрын
Correct sir
@prabakarmarthandam9497 Жыл бұрын
எனக்கும் இதே அவலம் நடந்துள்ளது. ICICI Redhills branch. head office ambatore.
@vaa6263 Жыл бұрын
நானும் ஒரு வன் .....125000க்கு 350000 ரூபாய்....கட்டுரேன்....எல்லாம் நம் தலை விதி
@SatgyaySwiggy8 ай бұрын
அவன் உங்கள ஏமாத்துரான் கம்ளைன்ட் குடுத்துரவேன்னு சொல்லுங்க அப்போது பயப்படுவானுங்க
@akperumalsaamy2260 Жыл бұрын
பஜாஜ் வரும் காலேஷன் பெர்சன் ரௌடிசம் செக்குறார்கள் தக்க நடவடிக்கய் எடுக்க வேண்டும் போலீஸ் 🙏
@elango.velango.v Жыл бұрын
லோன் எடுக்கும் போது எல்லா தனியார் வங்கியில் இதை பண்ணுகிறார்கள் லோன் எடுக்க வதற்கு முன் இடைத்தரகர் ஒருவர் வட்டியை கம்மியாக சொல்லுவது தனியார் லோன் காரரிடம் விசாரித்தால் வேறு வட்டி சொல்வது லோன் வாங்கிய பிறகு நம்ம அக்கவுண்டில் இருந்து மாதாமாதம் அவர்கள் கட்ட சொல்லும் அல்லது வசூலிக்கும் காசை விட அதிகமாக நம்முடைய பேங்க் அக்கவுண்டில் எடுத்துக்கொள்கிறார்கள் மத்திய அரசில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசியல்வாதிகள் மக்களை நன்றாக உழைப்பை இரத்தத்தை உறிஞ்சி கிறார்கள்
@r.v.s.plumbingwork.1180 Жыл бұрын
அரசாங்கம் நடவடிக்கை எடுத்து பஜாஜ் பைனான்ஸ் மூட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பஜாஜ் பைனான்ஸ் ஆல் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்றது
@TN-60msk Жыл бұрын
பத்திரிக்கையாளர்களுக்கும் நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பணக்காரனுக்கும் வந்தா மட்டும்தான் அது ரத்தம். ஏழை எளியவனுக்கு வந்தா அதுக்கு பேரு தக்காளிச்சட்னி... 😢
@royalengineersramachandran7955 Жыл бұрын
இந்தியா அரசாங்கம் இருக்கிறதா?
@naviseedarathi2260 Жыл бұрын
நூறு நபர்கள் ஒன்று சேர்ந்து அந்த அடியாட்களை கொடுரமாக கொள்ள வேண்டும்
@meetmrthecompletehomesolut4264 Жыл бұрын
இன்று என் பிறந்த குழந்தைகூட பார்க்க முடியாத நிலை மனைவியைய் கவனிக்க முடியாத காரணத்தால் பஜாஜ் கடன் கடன் அடைத்த பிறகும் வட்டி மேல வட்டி போட்டு சிபில் பாதிக்கப்பட்டு என் மனைவி பிரசவம் பார்க்க முடியாத நிலை குடும்பத்தால் என்னை காப்பாத்த முடியாத சூழல் குழந்தை ய இன்னும் நான் போய் பார்க்க முடில என் மனைவி குழந்தையைய் நினைத்து நொந்துவாழ்கின்றேன் 😭😭 எல்லாம் இந்த பஜாஜ் ஆல தான்
@durgaagencies9717 Жыл бұрын
In this world worst finance bajaj finance
@bmohanakrishnan Жыл бұрын
Bajaj finance is fraud . For me also similar issue happened. Please don't get finance from Bajaj finance
@vadivelanrajendran1847 Жыл бұрын
Yes true , I am also get affected.
@humanbeinghb3899 Жыл бұрын
@@bmohanakrishnan Then how did solve that issue?
@sarnathpalaniswami4808 Жыл бұрын
36 percent interest
@iyappan0073 Жыл бұрын
உண்மை - 36% வட்டி +கடனில் 10% இன்சுரன்ஸ் +4% டாகுமென்ட் சார்ஜ் & தேதி தவிவிட்டா 10% அபராதம்
@elango.velango.v Жыл бұрын
எல்லா தனியார் வங்கிகளும் இப்படித்தான , விளம்பரங்களில் மட்டும் தான் இவர்கள் மரியாதை, கனிவு , இரக்கம் காட்டுவது போல் நடிப்பது
@ajithkanna2802 Жыл бұрын
நானும் தான் பாதிக்க பட்டு உள்ளேன் Bajaj பைனான்ஸ் 😭😭😭
@kavikumarvishnu Жыл бұрын
I am also sir.
@edharani164 Жыл бұрын
எப்படி பாதிக்கப்பட்டிங்க
@bmohanakrishnan Жыл бұрын
Bajaj finance is fraud . For me also similar issue happened. Please don't get finance from Bajaj finance
@bestwhatsappstatus2180 Жыл бұрын
Yes correct
@vedhaasanandh2835 Жыл бұрын
பாரிமுனை ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு வசூல் செய்பவர்களில் சொர்ணாக்கா மற்றும் கசாப்புகடை வீரனும் பயங்கரவாதிகள் தான்...
@kannan680 Жыл бұрын
கோடக் மகேந்திரா பிரைம் லிமிட்டட் வாகன கடன் பெற்றிருந்தேன் தவணைகளை ஒழுங்காக கட்டியிருந்தான் எந்தவித நோட்டீஸ் கொடுக்காமல் தவணை கட்டவில்லை என்று வண்டியை இரவோடு இரவாக கடத்தி சென்றுவிட்டனர் சென்றுவிட்டனர் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் தெரிவித்து எஃப் ஐ ஆர் 40 பார் 2023 வழக்கு பதிவு போடப்பட்டுள்ளது கணக்கு பார்த்தால் தவணைகளை மாற்றி அத மாதிரி மோசடி செய்து உள்ளனர் உள்ளனர் ஒரு மாதத்தில் கூடுதலாக கட்டியுள்ள தவணைகளை நான் கொடுத்த செக்குகளை வைத்து கலெக்சன் செய்து கணக்கில் சேர்க்காமல் கணக்கில் சேர்க்காமல் மோசடி செய்துள்ளனர் இது சம்பந்தமாக மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு புகார் தெரிவிக்க உள்ளேன் கட்டிய பணத்தை ஆன்லைனிலேயே மாற்றம் செய்ததற்கு சைபர் கரைமேல் புகார் தெரிவிக்க உள்ளேன் தெரிவிக்க உள்ளேன் என்னிடம் க்ரீன் ஷார்ட் இருப்பதனால் நடவடிக்கை எடுக்க முடிகிறது
@sansrisrinivasan8092 Жыл бұрын
They are always giving headache like this. Useless they need to be jail ony
@vennilamvennila6411 Жыл бұрын
இதே பிரச்சினை எனக்கும் நடந்தது மிரட்டலால் நான் விட்டுவிட்டேன்
@rajeshaandrus1902 Жыл бұрын
பந்தன் வங்கியில் இருந்து நான் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன். நான் கார்டு ஸ்வைப்பிங் மெஷினைப் பயன்படுத்துகிறேன், நான் 2 ஆண்டுகளுக்கு முன்பே சரண்டர் செய்துவிட்டேன், ஆனால் அவர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்கிறார்கள், இன்னும் சிக்கல் தீர்க்கப்படவில்லை!
@kavidivi5700 Жыл бұрын
தகுதி யற்றவர்களுக்கு வாக்கு அளித்தால் இப்படி தான் அனுபவிக்க வேண்டும் இப்படிக்கு இந்திய பிரஜை
@@ramprasath5417 mama Mylapore ah erupinga pola......°/°...unga karuthellam eduthuka mudiyathu oi
@aruljesumariyan3955 Жыл бұрын
இதுக்கும் வாக்களிப்புக்கும் என்ன தொடர்பு?ஏவன் வந்து கடன் தருகிறேன் என்றதும் யோசிக்காமல் ஓடும் வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரும்.
@yuvarajyuvan3515 Жыл бұрын
பாதிக்கப்பட்ட அனைவரும் கம்ளைண்ட் கொடுங்கள்
@உன்னால்முடியும்-ஞ5ம Жыл бұрын
Na ready... fraud
@abdulshalam3136 Жыл бұрын
முழு தொகை கட்டியே பின் NOC ,வாங்க போகும் போது சொல்லுவனுக பாருங்க உங்களுக்கு பாக்கி இருக்கு அதை கட்டிவிட்டால் NOC வந்துவிடும்னு அப்ப வரும் பாருங்க கோவம் நான் இரண்டு வருடம் ஆகிறது என் வாகன கணக்கை முடித்து இன்னும் புக் வாங்கவில்லை..போன் பேசும் போது அனைவரும் நான் மேனேஜர் பேசுரேன்னு தான் சொல்லுவனுக..ஆனா ஒருத்தவன் கூட மேனஜரா இருக்க மாட்டான்..அந்த அளவுக்கு டார்ச்சர் பன்னிடுவானுக..
@thiyagamoorthy5596 Жыл бұрын
Intha issue enaku vanthu iruku last week la irunthu torcher pandranuga L&T finance karanuga . Loan close panniyachi 3yrs back. Ippo vanthu 805 bounce charge pending la iruku nu soldranuga aathu close pannina tha NOC tharuvanugalam. Corona time la bounce aachi aaparam aathuku yellam seythu last EMI la puduchitanuga. Ippo 805 balance iruku nu soldranuga....
@abdulshalam3136 Жыл бұрын
@@thiyagamoorthy5596 அப்படி தான் சகோ சொல்லுவாக மீதி தொகை கட்டினால் தான் NOC தருவாங்க..
@shyamrad1233 Жыл бұрын
நான் ஆட்டோ வாங்கியிருக்கிறேன், நான் கட்ட வேண்டியது 6100வீதம் 48 மாதம் ஆனா இப்போ 63மாதம் கட்டினாதான் வண்டிRC தருவோம்னு சொல்லி1வருடமா FCபண்ணRC தராம இழுத்து அடிட்குறாங்க போன் பண்ணா மரியாத இல்லமா பேசுறாங்க😢
@mahalakshmiillam2354 Жыл бұрын
நானும் பஜாஜ் பைனான்ஸ் நஷ்ட பட்டவள் 150000 லோன் க்கு என க்கு கிரடிட் 1300 00 வந்த து ரீபேமன்ட் கிட்டத்தட்ட 258000 கட்டினேன் நடுவில் 1 மாதம் நான் ஹாஸ்பிட்டலில் இருந்தேன் மனசாட்சி இல்லாமல் அந்த கேட்க கூடாத கேள்வி கேட்டான் தயவுசெய்து யாரும் பஜாஜ் லோன் வாங்காதீர்
@jenijeni6235 Жыл бұрын
பஜாஜ் பைனான்ஸ் வந்து ஒளிச்சிடுவோம்
@Raveendran2023 Жыл бұрын
மூன்று வருடமாக emi கட்டுகிறேன் இன்னும் கடன் முடியவில்லை
@karthickr6167 Жыл бұрын
Don’t you see schedule repayment statement?
@Ellaalan2005 Жыл бұрын
இதே போன்ற பிரச்சினை பஜாஜ் பைனான்ஸால் எனக்கும் ஏற்பட்டுள்ளது... பஜாஜ் பைனான்ஸை தடை செய்ய வேண்டும்....
@amudhaammu2441 Жыл бұрын
பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. பணத்தை வாங்கிட்டு ஈ எம் ஐ முடிஞ்சு ம் அது இது ன்னு பணத்தை கட்டுன்னு டார்ச்சர் பண்றாங்க
@r.v.s.plumbingwork.1180 Жыл бұрын
பஜாஜ் பைனான்ஸ் மிக மிக மோசமான பைனான்ஸ் யாரும் லோன் எடுக்க வேண்டாம் பஜாஜ் இல் வட்டி அதிகம் யாரும் ஏமாறாதீர்கள்
@chitra4088 Жыл бұрын
ஆமாம்பா பஜாஜ் பைனன்ஸ்ன்னு சொல்லி நாங்களும் டி வி வாங்கினோம் கோரோனா டைம்ல பணம் ஒரு மாதம் கட்டதவரியதும் வீட்டுக்கே வந்து பணம் வாங்கிட்டுப்போனாங்க 144தடையின் போது நாங்களும் லாஸ்மாதம் பணத்தோடு வட்டியும் சேர்த்து கட்டிட்டோம் அவர்களே Noc வாங்கிதரேன் சொல்லி பணம் வாங்கிட்டு போயிட்டாங்க அவங்க கம்பெனியில் பணம் கட்டியதர்க்கு மேஸேஜியும் வந்துடுச்சி ஆனாலும் தினமும் கால் பன்னி டார்ச்சர் பன்ராங்கப்பா ஒவ்வொருவர் ஒரு ஒரு தொகை சொல்ராங்கப்பா இதுபோக இவர்கள் பேங்கில் பணம்பிடித்துட்டு வந்தாங்கப்பா பேங்க் பக்கம் ஒரு தொகை மாதாமாதம் பிடித்தார்கள் இதனால் மனஉலைச்சலால் பேங்க் கணக்கே கேன்சல் பன்னிட்டோம் இவர்கள் வீடு தேடி வந்து பணம் வாங்குவார்கள் ஆனால் பணம் கட்டிட்டோம்ன்னு சொன்னால் நாங்கள் நேரில் போனுமா இதவிட கொடுமை நீங்க பணம் போடலைன்ன கேஸ் குடுப்பாங்களாம் வேர எதுவும் லோன் வாங்க முடியாதாம் மக்களை 0./. வட்டின்னு சொல்லி ஏழை எளிய மக்களின் பணத்தை சுரன்டி திங்கிராங்க இந்தமாதிரி தொந்தரவு பன்னா மக்கள் என்ப்பன்னுவாங்க இதை கன்டிக்கக அரசாங்கம் இதுப்போன்ர பேங்க்கிர்க்கு ஆப்பு வைக்கனும்
@vishnukumar-1972 Жыл бұрын
பஜாஜ் கம்பெனி கடன் வேணுமா கடன் வேண்டுமா என்று அப்பப்போ மெசேஜ் செய்கிறார்கள் எனக்கு மன உளைச்சலால் இருக்கிறது
@ponrajponraj139 Жыл бұрын
பஜாஜ் பைனான்ஸ் இந்த நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய பிராடு😢 மூன்று வருடம் பணம் கட்டினால் போதும் உயிர் காப்பீடு இன்னும் பல ஆசை வார்த்தைகள் கூறி 💵😢😢😢
@thamilan811 Жыл бұрын
பேங்கில் பணம் கடனாக வாங்குவது ஆபத்தானது
@finisher6506 Жыл бұрын
மோசமான நிறுவனங்கள் மக்கள் தா உஷாரா இருக்கனும்
@prabhuperinban-5180 Жыл бұрын
All private banks over thirudu
@sivakamis5710 Жыл бұрын
Yes
@devianju1989 Жыл бұрын
Yes we also face this problem
@balaganesh1517 Жыл бұрын
RBI should ban Bajaj Allianz
@Vijay-hi2iw Жыл бұрын
மாதம் மாதம் 3109 கட்ட வேண்டியது 1ம் தேதி வங்கி கணக்கில் செலுத்தி விடுவேன் 2ம் தேதி எடுக்க மாட்டாங்க 3ம் தேதி சர்வர் பிரச்சினை இன்னு 3ம் தேதி fine 460rs எடுத்துட்டு மறுபடியும் 3109 கட்ட சொல்றாங்க இதே போல 7மாசம் கட்டிட்ட முடில
@veerapandiank4354 Жыл бұрын
நானும் ஒருவன் தான்......
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
நான் கூட அவசரத்தில் ஒரு லட்சம் லோன் வாங்கிருக்கேன். சும்மா இருந்த என்ன ஒரு லட்சம் கடன் காரன் ஆக்கி விட்டாங்க. எப்படி கட்டி முடிக்க னு தெர்யல. இதுவரை ஐந்து மாதம் கட்டி இருக்கேன். இன்னும் 19 மாதம் கட்டனும்😢😢
@vasudevankmv Жыл бұрын
Daily, they are calling to take a personal loan. Worst finance . Government has to take strict action against these people.
@ghui210 Жыл бұрын
இது உண்மைதான் எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது நம்ம அக்கவுண்ட்ல பணம் 300 250ன்னு திருடுவாங்க
@ashokkumarpajanissamy5390 Жыл бұрын
Sriram finance lost one of my emi cheque leaf and filed a case on me after 2 years of finishing the loan. The funny part is that they have given me the Noc letter of no dues also for the completion of the same loan before 2years. They lost the case against me.
@meetmrthecompletehomesolut4264 Жыл бұрын
ஒரு கணக்கு போட்டு வச்சிருப்பாங்க இவங்க
@dnf_international Жыл бұрын
Worst finace org. Sri Ram finance.
@isaialai9371 Жыл бұрын
Bro adhu matum pathadhu bro...file a defamation case against them and receive a hefty sum of money from them
@Agamudaiyar_Nanda Жыл бұрын
@@isaialai9371 allll vetta pothum da Sami nu erkanga Public
@isaialai9371 Жыл бұрын
@@Agamudaiyar_Nanda crct dhan nga...but elarum court padi eramatanunganu dhan they are taking advantage...makkal vishyam therinjavngla maaritangana...they cant survive
@amsundar47 Жыл бұрын
பஜாஜ் பைனான்ஸ் வசூல் ராஜக்களை கதற விட்டவர்களில் நானும் ஒருவன்.... RBI n Banking ombudsman ல் புகார் அளியுங்கள்....உங்கள் பக்கமே வர மாட்டார்கள்.... ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வு தான்... வட்டி குட்டி யோடு கடனை அடைத்தால் தான் cibil report நன்றாக இருக்கும்...
@iyyappanv9784 Жыл бұрын
பஜாஜ் நிறுவனம் ரெம்ப அநியாயம் பண்றாங்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்
@aswinimanikandan9837 Жыл бұрын
Na 2014 hero finance la mastero bike loan pottu vangunen....loan mudunchu NOC clear Pani bike ah vithuten....2023 la cal panranga 250 rupees pending eruku kattunganu.....after 9 years ku apram call panranga pending payment pana soli🤦
@sharmivijivijisharmi9606 Жыл бұрын
Enakum ithe than nadanthathu 450 rupees katanumnu solitu 16000 kata vachitanga
@தணிக்கைவேலன் Жыл бұрын
நான் 45000 வாங்கீ 75000 கட்டி இருக்கேன் அப்பறம் டென்சன் பன்னிட்டாங்க 🙄🙄
@rameshjustfun2027 Жыл бұрын
@@sharmivijivijisharmi9606 எப்படி 450 சொல்லி 16000 கட்டுனீங்க புரில.. Clear ah சொல்ல முடியுமா.
@susminithu2649 Жыл бұрын
Bajaj always doing like this
@Elizabethshanmugam Жыл бұрын
Exorbitant interest-டை எதிர்த்து கூட வழக்கு தாக்கல் செய்யலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சட்டத்தில் நிறைய வழிகள் உள்ளன. ஆனால், ஒருவரும் அதை பின்பற்றுவது இல்லை. வங்கிகள் சொல்லும் நிபந்தனைகளை முழுவதுமாக படித்து, அதன் பின்னர் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான்.
@kowshalyap Жыл бұрын
Eppadi bro apply panrathu
@vediyappansubramani3103 Жыл бұрын
In my case...the loan amnt is 345000 but i got 315000 (30000 is processing and insurance charge) and the interest rate is 16%...while joining agent told me that interest rate will drop to 14% after 6 months ...But there is no such policy like that...Such A worst employees in bajaj..
@kumaranb8702 Жыл бұрын
Brother don't believe the Bajaj staffs they are too fraudulent persons all they misbehave with the customers.
@kamalkannanramamurthy8672 Жыл бұрын
I am also facing same issue from SBI Bank. Useless service and cheating to others.
@premalathaellappan5934 Жыл бұрын
ஐயோ.😢😢😢 நானும் ஒருவன்
@Elizabethshanmugam Жыл бұрын
District legal services authority, high court campus,Chennai- யில் அமைந்துள்ளது. இங்கு இலவசமாக சட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச சட்ட உதவி மையங்கள் உள்ளன. ஒரு மனு கொடுத்தால் போதும், தேவைப்பட்டால் இலவச வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைத்து தருவார்கள்.
@padmanabanthangavelpadmana7318 Жыл бұрын
Yennaku intha anupavam irukku bajaj finance la oppo A2020 mobile vanngiyathu rs 15000 0 '0, prasont interest nnu sonna rs 27000 kattinen very very worsted bajaj finance
@Ponnaiyand Жыл бұрын
Bajaj finance full ah close பண்ணனும் , எனக்கு தெரிஞ்சு Emi முடிஞ்ச பிறகும் account la இருந்து பணம் எடுத்துட்டு இருபணுங்க திருடனுங்க
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
அதெப்படி முடியும். அப்படி எடுத்தா பஜாஜ் ஏஜென்ட் இருப்பானா
@maggisathish4457 Жыл бұрын
same broblem loss my money every time
@Ponnaiyand Жыл бұрын
@@அச்சம்தவிர்-ஞ6ல என் நண்பனுக்கு நடந்துறுக்கு பார்த்திருக்கேன்,
@XXX-q8g4e Жыл бұрын
எனக்கும் இன்றுவரை ...
@pratheesh3970 Жыл бұрын
Bajaj finserv மோசமான finance ஒரு தடவை payment இல்லாமல் bounce ஆகினால் அடுத்த நாள் திரும்ப Emi போட்டு திரும்ப திரும்ப charges போடுவார்கள்.
@thanjauvrsmartcity6424 Жыл бұрын
UNMAI
@iyyappanvinitha6390 Жыл бұрын
Fact
@mohan-cy5qt Жыл бұрын
எங்க ஊருல வந்து அடி வாங்கிட்டு போனானங்க
@sathiyamoorthy9345 Жыл бұрын
சபாஷ் பத்து இடங்களில் இது போல் அடி கொடுத்தால் பயப்படுவானுக... ரௌடிகளை வாழ வைப்பதே இந்த பைனான்ஸ் நிறுவனங்கள்தான் ரெகவரி டீம் என்ற பெயரில் ரௌடிகளை வேலைக்கு வைத்து அவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள்...
@nandagopalkrishnan334 Жыл бұрын
Bajaj electricals and electronic products should be avoided.
@Gustavofroiing Жыл бұрын
Digital India.... அப்படி தான் தம்பி இருக்கும்🤣🤣
@Vaazhamattai_vlogs Жыл бұрын
Dravida model 😢
@ரவிகீழத்தெரு Жыл бұрын
பஜாஜ் மோசமான 420 நிறுவனம் ஒரு போன் வாங்கினேன் இந்த நிறுவனம் கொடுத்த தொல்லை வேற லெவல் 1850 EMI ஒரு மாதம் 2 நாள் தாமதமாக கட்டிணேன் இரண்டு நாளைக்கு அவதாரம் 500 போட்டாங்க அந்த 500 ரூபாய்க்கு தினமும் ஒரு நாளைக்கு பத்து முறை போன் போட்டு டார்ச்சர் கொடுத்தாங்க 500 ரூபாய் அக்கோண்டில் போட்டேன் எடுத்துட்டாங்க அந்த 500 ரூபாய்க்கு 50 ரூபாய் வட்டி போட்டாங்க ராக்கெட் வட்டியை விட மோசமான வட்டி அடுத்த மாதமே 5 மாதம் EMI மொத்தமாக கட்டி பஜாஜ் கம்பெனிக்கு பெரிய கும்பிடு போட்டேன் இதுலே அவனுங்க சொன்னாங்க மாதம் மாதம் கட்ட வேண்டியதுதானே சார் மொத்தமாக கட்டினால் தள்ளுபடி எதுவும் பன்ன மாட்டோம் னு சொன்னாங்க சாமி உங்க சகவாசமே வேண்டாம் சாமி உங்கள மாதிரி ஒரு மோசடி நிறுவனத்தை பார்த்ததில்லை னு சொல்லி Noc லட்டர் கொடுங்க னு கேட்டேன் மறுநாள் வாங்கிகோங்க னு சொல்லிட்டானுங்க மாறுநாள் நண்பன் வாங்கிட்டு வந்தாங்க
@sathiyamoorthy9345 Жыл бұрын
இந்த மாதிரி நபர்களை தர்ம அடிகொடுத்தால் சரியாக இருக்கும்
@ramiyachandruramiyachandru6960 Жыл бұрын
Enakum epti natandhuchu 😢
@karannithyaKn-qg7nm Жыл бұрын
Same problem sis
@rajeshaandrus1902 Жыл бұрын
Yes l have same problem in Bhandan bank Nungambakkam branch
@prabhakaranm9243 Жыл бұрын
Super i am also receiving the same message
@foodiestrek Жыл бұрын
Thts y i blocked all spam calls regarding personal loan, credit card axis HDFC, ICICI nd Bajaj finance.. i Don want loan.. don't want anything by loan
@ARUNKUMAR-js2xi Жыл бұрын
தரமான சம்பவம்
@NeyveliKrishnan1964 Жыл бұрын
Sriram finance, flutron finance போன்ற நிறுவனங்களை யும் சேர்த்து கொள்ளுங்கள்
@karthikeyan-oz8ji Жыл бұрын
Enakum eppadi tha nadakuthu😢
@anthonycruzanthonycruz7886 Жыл бұрын
கண்டிப்பாக இது எனக்கு ம். நடந்து இருக்கிறது அந்தேனி சென்னை.
@Jeevafashionhub Жыл бұрын
Same naa vangatha loan ku enqku cal panni tourcher koduthanga
@Elizabethshanmugam Жыл бұрын
மேலும் guarantee, surety கொடுப்பதில் அதிக கவனம் தேவை. Guarantee கொடுத்த நபரிடமிருந்து வங்கிகள் பணம் வசூலிக்க வழி உண்டு.
@mariappansrinivasan6831 Жыл бұрын
நம் அனுமதியோ முறையான கையெழுத்தோ இல்லாமல் நமது பெயரை Guarantor ஆக சேர்க்க முடியுமா..
@Elizabethshanmugam Жыл бұрын
@@mariappansrinivasan6831 நிச்சயமாக முடியாது
@murugananthamn746 Жыл бұрын
இப்படித்தான் எனக்கும் பன்னுனான் நேரில் சென்று வெட்டிடுவேனு சொன்னேன்... அதற்கப்புறம் எனக்கு போன் பன்றது இல்லை... பஜாஜின் பஜாரிதனம் அடக்கப்பட வேண்டும்...
@dhandapani.gg.dhandapani2445 Жыл бұрын
ne en inam nanpaa.pathikka pattavarkaluku naam thunayaka irupom unaku sammathama nanpa
@murugananthamn746 Жыл бұрын
@@dhandapani.gg.dhandapani2445 அவனை பற்றி நானே KZbin ல் வீடியோ பதிவு செய்துள்ளேன்.
@rexthangakan6523 Жыл бұрын
The Reserve Bank has to dis-qualify Bajaj finance...
@kavi362 Жыл бұрын
I am also facing same issue
@avvcreations3734 Жыл бұрын
Onnum illa 1rs kammiya katti paarunga theriyum ethanala cal varum
@Goosebumps109 Жыл бұрын
Please file a criminal case against the local Bajaj finace officeanager and on its CEO in the local police station. If police does not register FIR, you can get direction from the DISTRICT COURT for police to register the FIR. If FIR is registered, the CEO has to appear in the court or else he will be dragged to the court after serving three summons. If one or two times happens like this, these bankers will think twice to harass the public.
@TN43DRIVER Жыл бұрын
Pls Bajaj finance n Sri Ram finance kita mattum finance vangathinga pls
@muthumani.k8815 Жыл бұрын
Yes .I think sundaram finance is the best one
@vijayenthiranvijayenthiran9994 Жыл бұрын
வணக்கம் எனக்கு h t f c யில் நானும் ஒருவன் ட்பிட்காட் ஒங்களுக்கு ஆப்பர்ல வந்துள்ளது உடனே வாங்கிகொள்ளவும் என்று 2.மாதங்களாக சொல்லி சொல்லி என்னை வர்ப்பூர்தி முதல்ல எனக்கு எப்படி பயன்படுத்தவே தெரியாது ஆனால் இப்போது 20000.ஓவர் டிவு இருக்குனு சொல்லி சொல்லி என்னை அசிங்க படுத்துறாங்க 😭😭😭😭😭😭
@Priya-bg1et Жыл бұрын
105000 ku yegga acc ta 89000 credit aachu.....kettathuku processing fees apdi ipdinu soltaga.... But 3yearku nagga 4070 monthly kattanum mu dila ithuku yenna pandrathunu theriyala
@தணிக்கைவேலன் Жыл бұрын
நீங்க பஜாஜ் கம்பெனி போய் அங்க போய் எல்லாம் சேட்டுலமன்ட் பண்றேன் சொல்லி ஒரு பேப்பர் கேளுங்க குடுப்பங்க 💪🏼எதாவது சந்தேகம் இருந்த திரும்ப கூப்புடுங்க 💪🏼
@தணிக்கைவேலன் Жыл бұрын
வட்டி குறைக்க சொல்லி பேசணும் கவலை படாதீங்க பேசிக்கலாம் 💪🏼
@contentnahibaeta Жыл бұрын
நஷ்டஈடு பங்கமா கேளுங்க..... ஒரு 100 கோடி கேளுங்க😂😂😂
@harekrishna9995 Жыл бұрын
I also faced the same issue with bajaj I hav put Settlement in bajaj and also paid the full settlement amount then again they are calling and ask to pay the pending amount because the reason they are telling is that person has changed now your ticket on my bucket 😢😢😢😢😢
@ajtamil4488 Жыл бұрын
Bajaji icici hdfc idfc ellame romba romba mosam
@mohans8001 Жыл бұрын
I have not availed any loan, however I am receiving 10 calls every day from Bajaj finance to repay EMI. I have blacked more than 500 calls. Still it is continuing holidays also.
@ShaggySjit0414 Жыл бұрын
This had happen to me as well. They torture like anything # Ban Bajaj Finance
@SMMAAVLG21 Жыл бұрын
உண்மை sister
@Nareshsharp777 Жыл бұрын
பஜாஜ் பின்சேர்வ் நிறுவனம் ஒரு கொடூரமானது , தயவு செய்து யாரும் கடன் வாங்காதீர் ரெசேர்வ் பேங்க் இந்த நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டால் மக்கள் இன்னும் நிம்மதியாக வாழுவார்.