🇨🇦 கனடாவில் முதல் தமிழ் அணு விஞ்ஞானி | தேசியத் தலைவரை 23 தடவை சந்தித்தவர் | அப்துல் கலாமின் நண்பர்.

  Рет қаралды 54,270

Thanushan view

Thanushan view

Күн бұрын

Пікірлер: 239
@arumugamm6040
@arumugamm6040 4 ай бұрын
உருவு கண்டு எள்ளாமை என்ற ஒரு வாசகத்தை நாம் கேட்டு வந்திருக்கின்றோம். ஐயா இலகுபிள்ளை அவர்களின் இந்த நீண்ட உரையாடலை பார்க்கின்ற நமக்கு கண்டிப்பாக மேற்சொன்ன அந்த வாசகம் நினைவில் வந்து போகும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஐயாவின் வாழ்க்கை பாடத்தை நம் இளைய தலைமுறை பிள்ளைகள் படித்து அதன் வழி வாழ பழகிக்கொண்டால் வரும் காலங்களில் நம் மக்கள் தலைநிமிர்ந்து வாழ ஏதுவாக அமையும் என்பதில் ஐயமில்லை. நாம் தமிழர்.
@shatheeswaranshathees8376
@shatheeswaranshathees8376 2 ай бұрын
பொது வேட்பாளருக்கு ஏற்ற மனிதர்.
@SenthilSri
@SenthilSri 4 ай бұрын
இலைமறை காயாக இருக்கும் இவரை வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி. உண்மையில் அவர் ஒரு உயர் கல்விமான். முதல்நிலை மாணவன். பல் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். இவர் எமது இளையவர்களுக்கு வழிகாட்டி.
@sasiKaran-uc9du
@sasiKaran-uc9du 4 ай бұрын
Wow good❤❤❤
@meerasahib8396
@meerasahib8396 4 ай бұрын
ரொம்ப அமைதியான வரும் ஆங்காரம் இல்லாதவரும் மெய்ஞானம் உள்ளவரும் ஆன இவரை எங்களுக்கு தெரியப்படுத்தியதர்கு மனமார்ந்த நன்றி
@sathasivam517
@sathasivam517 4 ай бұрын
He is the best of all public who follows good advice, for next generation in Jaffna. Sri Lanka. So we must do our duty properly and correctly. We have to work hard and sincerely. Honest work will yield good result, for next Tamil generation. Now youngsters must think about our country (history) and help to development for Tamil & Jaffna. Sathasivam Badulla.
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
I agree with your comments.
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
சாதனைகள் புரிந்த தமிழ் அணு விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள். இப்படியான சாதனையாளரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
@Erlalai-MylavaBalan
@Erlalai-MylavaBalan 4 ай бұрын
இவகுபிள்ளை அண்ணா மிகவும் திறமைசாலி. நான் யாழ்ப்பாணத்தில் உயர் பாடசாலையில் பயிலும் வேளை என்னையும் கவனமாக படிக்கும் படி அறிவுரை கூறுவார். நான் கொழும்பு மின்சார சபையில் வேலை செய்யும் வேளை மதிய நேரம் அவர் அண்ணா சுப்பிரமணியம் வீட்டில் இலகுப்பிள்ளை அண்ணாவை சந்திப்பேன். அண்மை காலத்தில் என் மகனின் மிருதங்க அரங்கேற்ற வைபவத்திற்கு அவுஸ்திரேலியா வந்து பிரதம அதிதியாக அவுஸ்திரேலியா பாரளுமன்றத்தில் நடந்த விழாவில் நல்ல ஓரு சோற்பொழிவு தமிழில் வழங்கி எல்லோரையும் திகைப்படைய செய்தார். அவர் நம்வீட்டில் இருந்த சிலதினங்கள் எங்கள் எல்லோருக்கும் நல் அறிவுரைகள் வழங்கினார். நான் கனடா செல்லும் வேழை அவரை சந்திப்பது வழமை. அணுசக்தி துறையில் பாண்டித்தியம் அடைந்த இலகுப்பிள்ளை அண்ணா மிகவும் down to earth person. மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் பேசுவார், பழகுவார். உலகம் முழுவதும் உள்ள பிரபல்லியமான பல்கலைகழகங்களில் விரிவுரையாளராக கடமை ஆற்றியதுடன் UNO வில் அணு சக்தி ஆலோசகராகவும் மற்றும் அணு medical applications லும் வல்லுணராக ஆராட்சியில் கடமை ஆற்றினார். இ. க. மயில்வாகனம் பாலசுப்ரமணியம், கன்பரா.
@ChellamPalam
@ChellamPalam 4 ай бұрын
மிகவும்எழிமையானமனிதர் இவரின் நடைமுறைபழக்கத்தைஅகதிதமிழரும்கடைப்பிடிக்கலாம்
@sakthivelk2570
@sakthivelk2570 3 ай бұрын
அருமை ❤
@ammalourdesmarysanthiyogu9831
@ammalourdesmarysanthiyogu9831 Ай бұрын
சூப்பர்
@rajagopalponniah2797
@rajagopalponniah2797 4 ай бұрын
❤உங்களைப் பார்த்ததில் சந்தோஷம் ஐயா. ❤இந்த அருமையான பதிவுவை தேடி உலகத்திற்கு அளிக்கின்ற நிகழ்ச்சி தயாரிப்பாளர் களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் 🙏🙏🙏💖
@arulanandamarunsivakumaran1616
@arulanandamarunsivakumaran1616 4 ай бұрын
இலகுப்பிள்ளை ஐயா அறிவாளி மட்டுமல்ல உன்னதமான மனிதருங்கூட. அரசியலில் முனைப்போடு எழுவார் என நினைத்திருந்தபோது அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது துயரமாக முடிந்தது. அவருக்குக் கிடைத்த அந்தத் தோல்விக்குப் பெரும் காரணமாக இருந்தது தமிழர்களின் சில அமைப்புகள்தான் என்பதோ மிகவும் துயரமானது! 😢
@ManoraKaneshalingam
@ManoraKaneshalingam 3 ай бұрын
Wow ❤❤ super
@AjiAjith-h7y
@AjiAjith-h7y 3 ай бұрын
Really your very good
@homeaccount6840
@homeaccount6840 4 ай бұрын
ஐயா எங்கள் நாட்டில் சீரழிந்து போகும் இளம் சமுதாயத்துக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டக இருக்க வேண்டும். நீடூழீகாலம் நலமுடன் வாழவேண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஐயாவை வெழிக்கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி❤
@Kiro-g9b
@Kiro-g9b 3 ай бұрын
Wow good ❤❤❤
@KonesalingamRasiah
@KonesalingamRasiah 4 ай бұрын
உங்களின் திறமைகளை பாராட்ட எனக்கு தகுதி இல்லையே ஆனால் தலை வணங்கிறன் நீங்கள் நீண்ட காலம் தீர்க்க ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎉❤❤
@sorubanvamathevan693
@sorubanvamathevan693 3 ай бұрын
Good ❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 ай бұрын
கடைசியாக சொன்னது. கேரளாவில் சமீப காலத்தில் நடந்த ஒன்றுஉருவு கண்டு எள்ளாமை என்ற ஒரு வாசகத்தை நாம் கேட்டு வந்திருக்கின்றோம். ஐயா இலகுபிள்ளை அவர்களின் இந்த நீண்ட உரையாடலை பார்க்கின்ற நமக்கு கண்டிப்பாக மேற்சொன்ன அந்த வாசகம் நினைவில் வந்து போகும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஐயாவின் வாழ்க்கை பாடத்தை நம் இளைய தலைமுறை பிள்ளைகள் படித்து அதன் வழி வாழ பழகிக்கொண்டால் வரும் காலங்களில் நம் மக்கள் தலைநிமிர்ந்து வாழ ஏதுவாக அமையும் என்பதில் ஐயமில்லை. நாம் தமிழர்.இலகுப்பிள்ளை ஐயா அறிவாளி மட்டுமல்ல உன்னதமான மனிதருங்கூட. அரசியலில் முனைப்போடு எழுவார் என நினைத்திருந்தபோது அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது துயரமாக முடிந்தது. அவருக்குக் கிடைத்த அந்தத் தோல்விக்குப் பெரும் காரணமாக இருந்தது தமிழர்களின் சில அமைப்புகள்தான் என்பதோ மிகவும் துயரமானது!இலகுப்பிள்ளை ஐயா அறிவாளி மட்டுமல்ல உன்னதமான மனிதருங்கூட. அரசியலில் முனைப்போடு எழுவார் என நினைத்திருந்தபோது அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது துயரமாக முடிந்தது. அவருக்குக் கிடைத்த அந்தத் தோல்விக்குப் பெரும் காரணமாக இருந்தது தமிழர்களின் சில அமைப்புகள்தான் என்பதோ மிகவும் துயரமானது!
@AkswinJ
@AkswinJ 4 ай бұрын
வணக்கம் ஐயா, எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதில் மட்டற்ர மகிழ்ச்சி. உங்களைப்பற்றி கேள்விப்படடிருக்கிறேன் பார்த்ததில்லை நான் பிறக்கமுன்னரே நீங்கள் கனடா சென்றுவிட்டீர்கள். எங்கள் ஆவரங்கால் மண் 1985 சிலையே தேச விடுதலைக்கு மிகப்பெரிய விலையைக் கொடுத்தது. அந்த மண்ணில் பிறந்த நீங்களும் மண்ணையும் மக்களையும் நேசித்தத்தில் ஆச்சரியமில்லை. ஐயா நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழவேண்டும்..
@puwanaiswary2007
@puwanaiswary2007 4 ай бұрын
விஞ்ஞானியை வாழ்த்துகிறேன்.அறிவுக்கழஞ்சியம்.பெரிய சாதனை படைத்த பெருந்தலைவர். உங்களை பெற்றெடுத்து அறிவை ஊட்டி வளர்த்த தாய்க்கு கோடானகோடி நன்றிகள், வாழ்த்துக்கள் ஐயா!
@rajaappakuttiappa3005
@rajaappakuttiappa3005 4 ай бұрын
அருமை மிக மிக அவசியமா பதிவு
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 4 ай бұрын
உலகப்பந்தில்🌏⛪🌙🌋⛰️ தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@pnc-tt6zz
@pnc-tt6zz 4 ай бұрын
அருமையான பதிவு..... தமிழர் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தொலைநோக்கு பார்வையை இவருடன் கூடிய சந்திப்பு காட்டுகிறது........
@jeyaananthan6575
@jeyaananthan6575 4 ай бұрын
உத்தமர் , பண்பாளர் , விஞ்ஞானி திரு. இலகுப்பிள்ளை ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்.
@JojothoJo-nn5hs
@JojothoJo-nn5hs 3 ай бұрын
❤🎉 Good
@siva6321
@siva6321 4 ай бұрын
ஐயா இலகுப்பிளையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
@NzdxThreesixty
@NzdxThreesixty 4 ай бұрын
நன்றி தம்பி இந்த ஐயாவை அடையாளம் காட்டியதற்கு நன்றி
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 4 ай бұрын
தற்பெருமை இல்லாது மிகவும் பொறுமையோடு பதில் தந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 4 ай бұрын
சரித்திரப் புகழ்பெற்ற பதிவு வாழ்த்துக்கள்
@thamvijay6081
@thamvijay6081 4 ай бұрын
சிறந்த மனிதன் மக்களுக்கு உதவி செய்யும் மனம் ❤
@tamilpoonkaprinters174
@tamilpoonkaprinters174 4 ай бұрын
Wow good 👌 thanks for your video ❤❤❤
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Wonderfuñ. Very natural and honest life history of successful man. Very proud of him.😊
@Sahayanathan-w4i
@Sahayanathan-w4i 4 ай бұрын
இன்றய இழயவர்கு உகந்தபதிவு ஐயா சொல்வதெல்லரம் உண்மையிலும் உண்மை ஐயரவின் அறிவு எதிர் காலத்தில் தமிழருக்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதை மனமார வேண்டுகிறேன் நன்றி
@jackmahes9255
@jackmahes9255 4 ай бұрын
வணக்கம் தம்பி தனுசன்் கலாநித இலகுப்பிள்ளை ஐயாவின் பேட்டியினை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டேன்் குறிப்பாக அவரது நம் இனத்திற்கான உழைப்பும எம் தேசியத்தலவருடனான ஈடுபாடும் எனமனதினை மிகவும் கவர்ந்தது்் இவரால் இன்னும்பலவற்றை எம்மினத்தின் நலனுக்கு தொடர்ந்து ஆற்ற முடிநும் என்பது எனது நம்பிக்கை ் குறிப்பாக 40நிமிடத்திலிருந்து முடிவு வரையான பேட்டி பலசெய்திகளைக் கூறிநிற்கின்றது் இதனை நம்மவர் பார்த்து உணர்ந்து மகிழ்வது நன்று்் இதனைத் தயாரித்து காட்சிப்படுத்தியமைக்கு பலநன்றிகள்் கலாநிதி மகேஸவரன் (லண்டன்)
@Snekithi
@Snekithi 4 ай бұрын
Very interesting to know him. Thank you and god bless you
@sathyaj3324
@sathyaj3324 4 ай бұрын
மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று ஒரு தேசத்தை கட்டி எழுப்பும் மிகப்பெரிய கனவுடன் பயணம் செய்த தேசிய தலைவர் செய்த மிகப்பெரிய தவறு ஒரே ஒரு அணு ஆயுதம் மட்டும் தயாரித்து அவர் கையில் வைத்திருந்தாள் இலங்கையின் அரச பயங்கரவாதிகள் தேசியத் தலைவரையும் தேசிய தலைவரின் போராட்டத்தையும் ஒடுக்கி இருக்க மாட்டார்கள் எப்பொழுதோ தமிழீழ தேசியம் மலர்ந்திருக்கும் ஆனால் தேசிய தலைவர் நம்பினார் உலக நாடுகளையும் இலங்கை அரசியல்வாதிகளையும் நம்பினார் சாத்வீக வழியில் தேசத்திற்கு சுதந்திரம் பெற்று விடலாம் என்று நம்பினார் அந்த நம்பிக்கையை தேச துரோகிகளும் அரச பயங்கரவாதிகளும் சிதைத்து விட்டார்கள் ஆனால் அந்த துரோகிகளுக்கும் அரச பயங்கரவாதிகளுக்கும் தெரியாது இந்த இனம் மீண்டும் எழும் தமிழீழம் மலரும் என்று மலையமான் பாரி சென்னை
@senthilsound.2783
@senthilsound.2783 4 ай бұрын
Wow super good❤❤❤
@rameshram4386
@rameshram4386 4 ай бұрын
மிகவும் அருமையான தமிழ் உச்சரிப்பு
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 4 ай бұрын
இவரது வரலாற்றை ஆவணப் படுத்திக் கொள்ள வேண்டும் 😊
@AaraniKuSas-us6gb
@AaraniKuSas-us6gb 4 ай бұрын
நிச்சயமாக
@Indrarajaa
@Indrarajaa 4 ай бұрын
இவரது சுயசரிதை வெளிவந்துள்ளது!
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 4 ай бұрын
சுயசரிதை அடங்கிய ஒரு நூல் எங்கே பெறுவது?
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
For book, please contact the youtuber Thanushan
@halllo3757
@halllo3757 4 ай бұрын
தமிழ்த்தாயின் தலைசிறந்த ஒரு மூத்தமகனை எமக்கும் எமது சந்ததிக்கும் அறியத்தந்தது பற்றிyoutuber க்கு மனங்கனிந்த நன்றிகள். இவ்வளவு காலமாக இவரை அறியமுடியாமல் இருந்தது எமது துரதிஷ்டமே. எது எப்படியோ இலகுப்பிள்ளை ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடனும் தேகாரோக்கியத்துடனும் வாழ்ந்து எமது மண்ணையும், எமது இளைய சந்ததிகளையும் வளப்படுத்த வேண்டும் என்று மனதார இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இவருடைய சுயசரிதைப்புத்தகம் எவ்வாறு பெற்றுக்கொள்வது? (எமது பிள்ளைகளுக்கு படிக்கக் கொடுப்பதற்காக.)
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Please get an E-book from Tharshan.
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
You can pick a hard copy in Puttur, Colombo or Toronto
@greenfocus7552
@greenfocus7552 4 ай бұрын
மிக்க நன்று. ஈழத்து காணொளிகளில் குறிப்பிடத்தகுந்தவைகளில் இதுவும் ஒன்று. இவரைப் போன்ற துறைசார் வல்லுநர்களை அறியப்படுத்தவும்... தமிழ்நாட்டிலிருந்து
@thanushanview
@thanushanview 4 ай бұрын
kzbin.info/www/bejne/bprGi6mdgsidic0si=8ZShj5k5HvPbu5-7
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Wonderful life experience. Everyone must see this video.
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 4 ай бұрын
எம்மண்ணின் விஞ்ஞானியை அறிமுகம் செய்தமைக்கு மிகவும் நன்றி தம்பி. எவ்வளவு பெரிய செய்தி இது! எல்லோரும் வாழ்வில் உயரலாம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு !
@palanibalakrishnan6140
@palanibalakrishnan6140 4 ай бұрын
வியந்து நோக்க வைக்கின்றது பிள்ளை அவர்களின் உழைப்பும் தளர்விலா மன உறுதியும்.உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஐயா அவர்களின் உழைப்பை பின்பற்ற வேண்டும்.
@jgtaaran
@jgtaaran 4 ай бұрын
அதி சிறப்பு!
@kevinroger7656
@kevinroger7656 4 ай бұрын
டாக்டர் இலக்குப்பிள்ளை இவரை நான் பலமுறை ஒட்டாவா நகரில் சந்திச்சு உள்ளேன், மிகவும் சிறந்த மனிதர்
@CaesarT973
@CaesarT973 4 ай бұрын
Thank you for sharing, the sustainable & socially responsible gentleman 👍🏻🌳 Talaivar 🙏🏿
@kandasamysathiyanathan8838
@kandasamysathiyanathan8838 4 ай бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி.இப்படி ஒருவர் தான் இந்த நாட்டின் தலைவராக வர வேண்டும்.வந்திருந்தால நாடு தன்னிறைவு அடையும்.
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 3 ай бұрын
Very useful interview and all should listen to this conversation.
@jeyarasaanroo
@jeyarasaanroo 4 ай бұрын
Thampi nuvaraliya ❤ good thanks 👍
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 ай бұрын
மிக சிறந்த உயர்ந்த வரலாற்று பதிவு❤❤❤❤❤❤ நீண்ட ஆரோக்கியத்துடன் வளத்துடன் வாழ்க ஐயா🙏 நன்றி
@Suretvero1
@Suretvero1 4 ай бұрын
it’s great to view a full Tamil interview from the legendary Tamil Scientist who express the Tamil community to become as the Scientist as his beloved Moms advocating advice & might be having a longer healthier life without any medical problems 🎉& wish you all the best who is the same age of our Mom & Dad
@elangochellappa
@elangochellappa 4 ай бұрын
1996ஆம் ஆண்டு கனடாவில் வான்கூவர் பகுதியில் உள்ள இலகுப்பிள்ளை ஐயா அவர்களுடைய வீட்டில் அப்பா (தேனிசை செல்லப்பா) அவர்களோடு தங்கியிருந்த காலம் மறக்க முடியாத மலரும் நினைவுகள்.❤❤❤
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Tha k you Ilango. Wonderful memory with your dad and you. E
@ElanShenthil
@ElanShenthil 4 ай бұрын
தமிழ் சமூகத்தின் மிகசிறந்த ஆளுமை, மிகப்பெரும் சாதனை செய்தும், தனது மிக எளிமையான குணத்துடன் விவரிப்பது வியப்பாக உள்ளது. அய்யாவை பேட்டி எடுத்த தங்களை பாராட்ட‌ வார்த்தை இல்லை! மிக்க நன்றி சகோ. அய்யாவி புத்தகம் அணுவைப் துளைத்து பெற எங்கனம் தங்களை‌‌ அனுகமுடியும்?
@thanushanview
@thanushanview 4 ай бұрын
Call me
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Please contact Thanushan for the book.
@kathiraveluketheeswaran8718
@kathiraveluketheeswaran8718 4 ай бұрын
தற்கால இளையவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய video
@kugathasarumugam6856
@kugathasarumugam6856 4 ай бұрын
வாழ்த்துக்கள் இலகுபிள்ளை ஐயா உங்களை போன்றோர் அரசியலில் இல்லாதது பெரும்வெற்றிடம் நன்றி❤ 🙏
@nadavijayabalan6445
@nadavijayabalan6445 4 ай бұрын
2006 இல் இல் நடைபெற்ற மார்க்கம் நகரசபை தேர்தலில் இவர் போட்டியிட்ட போது இங்குள்ள தமிழ் தேசியவாதிகள் இவருக்கு எதிராக பிரசாரம் செய்து இவரை தோல்வியுற வைத்தனர். இதுதான் கற்றவர்களுக்கு தமிழர்கள் கொடுக்கும் அங்கீகாரம்.
@SHANNALLIAH
@SHANNALLIAH 4 ай бұрын
Thanks to Thanushan for this Great Interview! You are the best journalist among all youtubers! Simple Q & Great Answers! No interferens by a Journalist is very important! God is with u always my friend!
@muhunthennallathamby817
@muhunthennallathamby817 4 ай бұрын
yes
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Certainly yes
@GaneshThamu
@GaneshThamu 4 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா,
@vadijega1720
@vadijega1720 4 ай бұрын
Proud of you sir.
@puvanendranselliah172
@puvanendranselliah172 4 ай бұрын
ஐயா கலாநிதி இலகுப்பிள்ளை அவர்களோடு ஒரு முறை தொலைபேசியில் உரையாடும் பாக்கியம் பெற்றதை பெருமையாக. நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சிறந்த மாமனிதர். இப்போது காணொளி வாயிலாக பார்ப்பது மகிழ்ச்சியே. நீண்ட காலம் ஆரோக்கியதுடன் வாழ வாழ்துக்கள்.
@jesanthanpoologarasa1139
@jesanthanpoologarasa1139 4 ай бұрын
Can I contact him
@PerinpaNayakam-t7l
@PerinpaNayakam-t7l 4 ай бұрын
My God.
@haranm587
@haranm587 4 ай бұрын
வாழ்த்தும் வயதில்லை ஐயா. வணங்குகின்றேன். இன்றைய இளையோருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் உங்களைப்பற்றி அறிந்ததது மகிழ்ச்சி. நீங்களே ஒரு பல்கலைக்கழகமையா! தனுசனவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
@lanka.jaffna512
@lanka.jaffna512 4 ай бұрын
அருமை🎉🎉🎉
@rajramalingam8836
@rajramalingam8836 4 ай бұрын
எல்லாம் வல்ல விநாயகர் துணை ❤
@mathysiva1425
@mathysiva1425 4 ай бұрын
He is a such a great man! Very intelligent person. Very generous person. What a humble person. I visited his house in Ottawa in 1990s. Is he living in Ellam?
@user-ou4hn4cs3i
@user-ou4hn4cs3i 4 ай бұрын
இவர் தமிழ் மக்களின் பொக்கிசம் ஜ்யா நீடுழி காலம் வாழ்க .
@VarathaGovi
@VarathaGovi 4 ай бұрын
He is an inspiration & a role model to all of us. Lot to learn from his life experience. In particular, his concluding message on importance of hard work, facing life challenges with courage & focus on reaching future goals are key take away messages to our younger & future generations. Excellent work by Thanushan View for creating this memorable quality video to share.
@thamizhar-vaazhvu
@thamizhar-vaazhvu 4 ай бұрын
அறிவை அறிவே மதிக்கும். தலைவர் இத்தனை முறை சந்தித்துள்ளார் என்றால் தலைவருக்கு அறிவியல் தொழில்நுட்பங்களின் மேல் எவ்வளவு ஆர்வம் உள்ளதென்று அறிய முடிகின்றது. வருங்காலத் தமிழீழத்திற்கு இதுபோன்ற அறிஞர்களின் பங்களிப்பு அவசியம்.
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Truly the greatest Tamil leader who wants the best to his fellow eelam tamils.
@CanadianTamilSingersClub
@CanadianTamilSingersClub 4 ай бұрын
உழைப்பால் உயர்ந்தவர்❤
@raveenthiranrajaratnam9124
@raveenthiranrajaratnam9124 4 ай бұрын
He’s lucky man You see in our leader Prabhakaran god give you a gift Because Tamil people never ever see again like leader Prabhakaran thank you bring this video
@TharumarasaVelupilei
@TharumarasaVelupilei 4 ай бұрын
Arumai migavum chirappu vaalththukkal aiyaa❤❤
@BabuRajasegaram-od2df
@BabuRajasegaram-od2df 4 ай бұрын
உங்கள் காலத்தில் கூடுதலாக யாழ்பாணத்தில் இப்படித்தான் நீங்கள் நன்றாக படித்து நல்லாக இருக்கறபடுயால் சொல்லுகிறீர்கள் மெச்சபடவேண்டியது நீங்கள 80 85 ஆண்டுகளில் கனடாவில் பல பேயர்களுக்கு உதவி செய்திருக்கிறீர்கள்
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Yes. I love my people. I had the opportunity to help my fellow Tamils.
@sageyarrbenjamin1794
@sageyarrbenjamin1794 4 ай бұрын
Thanushan Thank you very much for your interview with our Tamil Scientist. It is really inspired and motivated by listening to his life. I am really proud of his hard work and excellent achievements. Dear Sir please visit our schools and give assembly speeches to motivate our students. This is my kind request thank you very much.
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 4 ай бұрын
Congratulations ❤ God bless both of you ❤
@SasiSasi-xc6rb
@SasiSasi-xc6rb 4 ай бұрын
Super Super Great post ❤
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 4 ай бұрын
This gentleman is a SriLankan Tamil. I am reminded of a short story by Munshi Premchand about one Alagu Pillai(a Keralite gentleman). I was also inZambia as Education officer(Teacher!)during 1972-75.At that time many Sri Lankans, Buddhists, Xians and Tamils were teachers in many schools spread over Zambia!
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Yes I was teaching at UNZA during 1972-1975
@RaviYasotika
@RaviYasotika 4 ай бұрын
வரலாற்றுறை அறியப்பட வைத்தமைக்கு நன்றி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@GunasingamGunasingam-kv9vz
@GunasingamGunasingam-kv9vz 4 ай бұрын
எமது எதிர்கால சந்ததிகள் கட்டாயம் பார்த்து பயன்பெறவேண்டிய மாமனிதருடயசரித்திரம் ….அவரது வாழ்வுமுறை என்னைப்பிரமிக்கவைக்கின்றது வாழ்த்துகள் ஐயா …எமது மக்களிற்கான அறிவுரைகளையும் தொடரந்துவளங்குங்கள்…
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Agree
@Santhirarasu1974
@Santhirarasu1974 4 ай бұрын
மிகவும் சிறப்பு
@KapilKapil-tc2tm
@KapilKapil-tc2tm 4 ай бұрын
Wow Good Video ❤❤🎉
@JeganathanYoganathan
@JeganathanYoganathan 4 ай бұрын
from swiss good bro thanks da bro❤❤
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Unthinkable for a poverty ridden village boy to elevate himself to this enviable position. His services to his fellow elam tamils is commendable, and all Tamils must follow his lead. God Bless him. Suthan, Toronto, CAN.
@karuppiahr9048
@karuppiahr9048 4 ай бұрын
❤ வாழ்த்துகள் ஐயா வாழ்க வளத்துடன் ❤
@kalarama5538
@kalarama5538 4 ай бұрын
Good conversation
@radhasiva903
@radhasiva903 4 ай бұрын
Wonderful. Very proud of you sir God bless you sor.
@devayogaranikesavan2212
@devayogaranikesavan2212 4 ай бұрын
ஐயா உங்களை போல மாமனிதர் எமது நாட்டில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி. எனக்கு உங்கள் புத்தகம் தேவை எவ்வாறு பெற்றுக்கொள்வது? நன்றி!
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Please obtain an e-book from Thanushan youtuber
@aathieshan
@aathieshan 4 ай бұрын
சிறப்பு 🙏
@MohamedFiyaz-i6e
@MohamedFiyaz-i6e 4 ай бұрын
🙏 respectively person
@eastpos6857
@eastpos6857 4 ай бұрын
He helped a lot of small business startups in Canada for young new immigrants. Hope he is enjoying the retirement ages
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 4 ай бұрын
Super Anna super Canada Kumar valka naam tamilar 🇨🇦
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 4 ай бұрын
Super man❤❤❤❤❤❤
@Shivakumar-r1t3r
@Shivakumar-r1t3r 4 ай бұрын
Arumaiyaana life story
@balasubramaniampremnath5752
@balasubramaniampremnath5752 4 ай бұрын
தாய் மண்ணை முன்னனேற்ற தலைவனினின் முயற்சிகள் கொஞ்சம் அல்ல
@nalinikannan3345
@nalinikannan3345 4 ай бұрын
வாழ்த்துகள்🙏🏻
@சென்
@சென் 4 ай бұрын
நல்லது ஐயா. உங்க வாழ்க்கை பற்றிய நூல்கள் வெளியிட வேண்டும் ஐயா இனிவரும் தமிழ் இனம் மற்ற இனங்களுக்கு உதவியா இருக்கும் ஐயா.
@Veluppillai-g3g
@Veluppillai-g3g 4 ай бұрын
Please get an e-book from Thanushan ur youtuber
@kuganesanaiyadurai5994
@kuganesanaiyadurai5994 4 ай бұрын
இந்த தம்பியின் வலைப்பதிவு மூலம் தமிழ் விஞ்ஞான ஐயாவை அறிமுகம் செய்து வைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி
@ShanthirikaViknesh-rj5ow
@ShanthirikaViknesh-rj5ow 4 ай бұрын
Good 🎉❤ video
@banklootful
@banklootful 4 ай бұрын
இலகு நல்ல நண்பர். நல்லாப் பேசுவார், பழகுவார்
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
வாழ்த்துக்கள்ஐயா
@kalaiyarasirajkumar8137
@kalaiyarasirajkumar8137 4 ай бұрын
Super bro Thanks ija
@thavasiva7285
@thavasiva7285 4 ай бұрын
நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன்
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН