சகோ,நேர்த்தியான,தெளிவான விளக்கம்.உங்கள் அறிவு கூர்மைக்கு உங்கள் தலைமுடி அடர்த்தியாய் தெரிந்து உங்களின் அறிவான அழகை கொஞ்சம் குறைத்து மதிப்பீடு செய்கிறது.அறிவார்ந்த விவசாயி அழகாகவும் தெரியவேண்டும் என்பதே என் ஆவல்.அடுத்த பதிவு உங்களை அழகுபடுத்தும்.
@ainkguravan2 жыл бұрын
மகிழ்ச்சி சகோ...🙏🙏
@tryjobsprivatelimited96173 жыл бұрын
நல்ல முயற்சி. ஒரு சந்தேகம், களையோடு பயிரும் வந்துவிடாதா?
@ainkguravan3 жыл бұрын
வணக்கம் களைகள் மட்டும் தான் வெளிவரும் நெற்பயிருக்கு எந்த சேதமும் ஆகாது... காணொளியில் பாருங்கள் நண்பரே... நன்றி..🙏
@palanigounder55332 жыл бұрын
Good
@EzhuMalaiK-qq5no11 ай бұрын
Ninga entha ur
@arunviveki63142 жыл бұрын
நல்ல முயற்சி இயந்திர நடவில் பயன்படுத்தலாமா
@ainkguravan2 жыл бұрын
பயன்படுத்தலாம்... நன்றி..🙏
@anandanandv23882 жыл бұрын
இவை இவை எத்தனை நாளைக்கு பயன்படுத்த வேண்டும்
@ainkguravan2 жыл бұрын
நடவு நட்ட 10 நாட்களில் இருந்து 15 நாட்களுக்கு 3 முதல் 4 தடவை இழுத்தாலே போதுமானது... நன்றி...🙏
@elangovanarjunan87943 жыл бұрын
Super brother
@ainkguravan3 жыл бұрын
மகிழ்ச்சி ..🙏
@kumarr63852 жыл бұрын
சார் 20கேஷ் கட்டுகம்பியா அல்லது 20கேஷ் வயிண்டிங் ஒயர்ரா ஒருசந்தேகம்
@ainkguravan2 жыл бұрын
வணக்கம் கட்டுக்கம்பியை தான் பயன்படுத்தியுள்ளார்கள் நன்றி
@இயற்கைவிதைகள்3 жыл бұрын
Drum Seeder ல் வைத்த நெல் பயிர்களில் பயன்படுத்தலாமா...
@ainkguravan3 жыл бұрын
பயன்படுத்தலாம்...
@MaLa-kt9te2 жыл бұрын
👍👍👍
@papagoudmogulla43282 жыл бұрын
Namaste Brother.. I'm from Telangana I didn't understand the language but I got the concept of weeder. How many times we need to use and does it make any damages to paddy leafs.
@ainkguravan2 жыл бұрын
Hi.. brother Maybe 3 to 4 months wont damage the wire leafs after rusty so Each and every season ( 4 month's ) you must change the weeder wire leafs Thx
@ramarramar21002 жыл бұрын
வணக்கம் அண்ணா 25 நாள் நெல்லுக்கு பயன்படுத்தலாமா
@pugazhchannel7 ай бұрын
Payan paduthalamga
@kumarr63852 жыл бұрын
இதுலே கட்டி இருப்பது என்ன கம்பி சார்
@ainkguravan2 жыл бұрын
கட்டிய வேலைக்கு பயன்படுத்தும் கட்டுக்கம்பி
@sunilSunil-fm8kb2 жыл бұрын
Hii
@ainkguravan2 жыл бұрын
வணக்கம்
@rajendrank73302 жыл бұрын
Super bro
@jayarajmadhavan51732 жыл бұрын
சார் உங்க மொபைல் நம்பர் கொடுங்கள். பேச வேண்டும் சார்