Рет қаралды 16,028
100 ரூபாய் செலவில் களை எடுக்கும் எளிய தொழில்நுட்ப கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார் சீர்காழி பகுதியை சேர்ந்த இயற்கை உழவர் கீழச்சாலை திரு.அருளானந்தம் அவர்கள் .நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு மிக பயன் உள்ள களை எடுக்கும் கருவி இது. Simple technical weeder at a cost of 100 rupees.
Support sirkali tv team to produce more videos on different subjects..
/ @sirkalitv
#Organicfarming #OrganicAgriculture #traditionalPaddy
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv