நீங்கள் உம்ரா செய்வது உலகத்திற்கு தெரியாமல் போனாலும் பரவாயில்லை அல்லாஹ்விற்காக சென்றுள்ள நீங்கள் அல்லாஹ்வின் கடமைகளை முழுமூச்சாக உள்ளச்சத்தோடு செய்து முடித்து இந்த நல்வாய்ப்பை பயனுள்ளதா ஆக்கிக் கொள்ளவும்
@kuwaittamildriver3 күн бұрын
ரொம்ப நன்றி 🫂
@FaisalFaseenaMohamed2 күн бұрын
Mashaallah anaivarukkum umara seiyum vaipu kidaika dua seinga bhai
I watch your channel because I like your attitude thambi. Hope life gets a little easier for you where you wont have to count every paisa and be able to enjoy and eat what you want. Blessings on your journey.
@kuwaittamildriver3 күн бұрын
Thank you so much 🙂
@ThappupaanrapaaNee2 күн бұрын
Masha Allah super, Please Oru video podunka ... Yevvalavu total la achinu .
இந்த உலகில் சில விஷயம் ஒன்றில் ஒன்றோடு ஒத்து போகும்
@AsarabaAli3 күн бұрын
Masha Allah 🤲🤲🤲
@kuwaittamildriver3 күн бұрын
ரொம்ப நன்றி 😍
@shameeralibaigs.4893 күн бұрын
Jumma mubarak
@kuwaittamildriver3 күн бұрын
Jumma Mubarak 🎉🫂
@massactions37563 күн бұрын
White color dress angaya pottu vanthuruvigala ella eduthutu vanthuruvigala v2ku
@kuwaittamildriver3 күн бұрын
வீட்டுக்கு கொண்டு வந்துட்டேன்
@srirambmhg3 күн бұрын
புண்ணிய பூமிக்கு செல்லும் போது வெள்ளை ஷர்ட் அனியுங்கள்.... வேலைக்கு போனாலும் வைட் ஷர்ட் போடுக்குங்க....
@kuwaittamildriver2 күн бұрын
கருத்துக்கு மிக்க நன்றி 😊🥰
@FayeesMohamed-w3pКүн бұрын
நீங்க ஏன் பாய் இடது கையால் சாப்பிடுறிங்க
@kuwaittamildriverКүн бұрын
அது போன் செட்டிங் மாறிப்போச்சு
@AbdulRaheem-px5wg3 күн бұрын
Alhamdulillah
@kuwaittamildriver3 күн бұрын
ரொம்ப நன்றி 🥰
@vishkart-oq4kr3 күн бұрын
Why hair cut?
@kuwaittamildriver3 күн бұрын
அது நடைமுறையில் உள்ளது எல்லாவற்றிற்கும் விளக்கம் இருக்கிறது
@SelvaKumar-nu5px2 күн бұрын
அங்க நல்ல மழைன்னு சொன்னாங்களா உண்மையா பொய்யா
@kuwaittamildriver2 күн бұрын
ஆமா மழைதான் நான் முன்னரே வந்துட்டேன்
@veerakumar1493 күн бұрын
மக்காவில் வீடியோ கொஞ்சம் Risk தான் பாய் கொஞ்சம் கவனமாக இருங்க......
@kuwaittamildriver2 күн бұрын
ம்ம் ஓகே 👍
@jalaldeenroomy55723 күн бұрын
Mashallah mashallah
@kuwaittamildriver3 күн бұрын
தேங்க்ஸ் 🥰🥰
@AbbukkarBabu3 күн бұрын
Masha Allah jazakallahair
@kuwaittamildriver3 күн бұрын
Santhosam 😊
@sureshkumaar48063 күн бұрын
Super boss
@kuwaittamildriver3 күн бұрын
Thanks
@srirambmhgКүн бұрын
என்னப்பா ஆச்சு மீதி வீடியோ? வெள்ளி கிழமை pathak போனீங்களா????
@kuwaittamildriver4 сағат бұрын
பத்தாஹ் போகலையே ரொம்ப குளிர் வீடியோ இனிதான் ரெடி பண்ணனும்
@1stopWireless-c3x3 күн бұрын
جزاك اللهُ خيرًا
@kuwaittamildriver2 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@hajamohideensalahudeen91543 күн бұрын
உம்ரா வாழ்த்துக்கள்
@kuwaittamildriver2 күн бұрын
ரொம்ப மகிழ்ச்சி 🥰🥰
@balam90573 күн бұрын
TAKE CARE BE CAREFUL
@kuwaittamildriver3 күн бұрын
Sure nandri 🎉😊
@yarafath463 күн бұрын
எதற்காக அனுப்புகிறார்கள் என்றால் வலைதளங்களில் நீங்கள் நல்லவரா அல்லது ஏதேனும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று அவர்கள் சோதிப்பார்கள்
@kuwaittamildriver2 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான்
@sheikkhaliqeallahbakash38243 күн бұрын
பாஹி நிங்கள் இடது கையில் சாப்பாடு சாப்பிடு பாவர இடது கையில் சாப்பிடுவது தவிர்கவும் நல்லது
@Abdulkader-y4k3 күн бұрын
அவர் வலது கையில் தான் சாப்பிடுகிறார். கேமரா இடது கையில் சாப்பிடுவது மாதிரி காட்டுகிறது. அவர் பாக்கெட் வலது புறம் இருக்கிறது
@kuwaittamildriver2 күн бұрын
கேமரா செட்டிங் மாறிப்போச்சு
@kuwaittamildriver2 күн бұрын
நன்றி 🫂
@Abdulkader-y4k2 күн бұрын
அப்லோட் செய்வதற்கு முன் ஓரு முறை ரெவியூ செய்யுங்கள். அனைவருக்கும் நல்லது.
@kuwaittamildriver2 күн бұрын
ம்ம் ஓகே
@yarafath463 күн бұрын
ஹரம் ஷரீஃபில் தொலைபேசியில் வீடியோ எடுப்பது பிரச்சனை இல்லை ஆனால் கேமராக்கள் மூலம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது
@kuwaittamildriver2 күн бұрын
ம்ம் 📸 ஸ்டில் கேமரா & 🎥 வீடியோ கேமரா
@muthukumariyyanpillai20403 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@kuwaittamildriver3 күн бұрын
ரொம்ப நன்றி 🫂🫂
@ameenameen83743 күн бұрын
❤❤
@kuwaittamildriver3 күн бұрын
தேங்க்ஸ் 🥰
@srirambmhg3 күн бұрын
குட் நைஸ்
@kuwaittamildriver3 күн бұрын
நல்லது ❤️
@srirambmhg3 күн бұрын
மொட்டை போட்டு திரும்பவும் வெளிய மொட்டை போடணுமா????
@kuwaittamildriver3 күн бұрын
மக்கா விட்டு வரும்போது மட்டும்தான்
@RaisSulthanКүн бұрын
வலது கையால சாப்பிடுற பழக்கமில்லையா பாய் நீங்க
@kuwaittamildriverКүн бұрын
வலது கைதான் முன்பக்க கேமரா செட்டிங் மாறிப்போச்சு
@shanmugamshamverygood1062 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kuwaittamildriver2 күн бұрын
ரொம்ப சந்தோசம் நீங்களும் பல்லாண்டு வாழனும்
@javeedahmed30473 күн бұрын
Mashallah
@kuwaittamildriver2 күн бұрын
Romba nandri 🙂🎉
@ibbie03Күн бұрын
Bhone la shoot pannuviya.?
@kuwaittamildriverКүн бұрын
Mm
@IdreesMohamed-k8w3 күн бұрын
பஸ் 5மணிநேரம் அதிகமா ஆகும் ஜித்தாவிலிருந்து கார் 3 45 நேரமாஆகுது ஓட்டுரது ஜித்தாDR
@kuwaittamildriver3 күн бұрын
சரிதான் முன்னாடி 100 ஸ்பீட்ல 4 டு 4.30 வரை ஆகும் இப்போ ஸ்பீட் குறைந்துவிட்டது
@prabakaranraju56183 күн бұрын
ஒற்றன் ஆக இருப்பார்
@kuwaittamildriver3 күн бұрын
இருக்கலாம்
@prabakaranraju56183 күн бұрын
அங்கு பங்களிஷ், Pakistanis நிறைய பேர் இருப்பார்களா
@kuwaittamildriver3 күн бұрын
அதிகம் இருக்கிறார்கள்
@safejourney20313 күн бұрын
Assalamu Alaikum kaka
@kuwaittamildriver3 күн бұрын
Alaikkum assalam 🙂
@A.M.A.Z-l6qКүн бұрын
motta boss .
@kuwaittamildriverКүн бұрын
😂😂
@2000PechiKrishnanTN3 күн бұрын
போனமா சாமியை 🕋கும்பிட்டோமான்னு இருக்கனும் இனிமே
@kuwaittamildriver2 күн бұрын
😂 உண்மைதான்
@bssiqbal82463 күн бұрын
Qiooba alla masjidul kuba
@kuwaittamildriver2 күн бұрын
Quba ithu Englishla ippadi irukku
@ThappupaanrapaaNee2 күн бұрын
நீங்க பொகுற முன்னாடி எந்த இடம் , அந்த இடத பத்தி hadis la yenna solli irukaankanu தெரிஞ்சுது இல்ல அதா பதி padichitu ponka appatha Umrah uirottama irukum .
@kuwaittamildriver2 күн бұрын
நான் படிச்சுட்டுதான் போனேன் நம்ம புல்லா விளக்கம் கொடுத்தால் தப்பா போயிரும்
@arumugamb58443 күн бұрын
Bai ungalai parthal gandhi filmla act pannina hero madiri irukku
@kuwaittamildriver3 күн бұрын
ஓஹ் நன்றி 😍👍👍
@MarakudiAkb-ls5uk3 күн бұрын
Assalamu Alaikkum Kavalaipadateenga? Allah ungalukku Lesaakkuvan
@kuwaittamildriver3 күн бұрын
Alaikkum assalam anbukku nandri
@nizamnizam34282 күн бұрын
Neil partthadu p0ul Jazakkallakhair Nizam Tiruchi Dua
@kuwaittamildriver2 күн бұрын
இன்ஷாஅல்லாஹ் நன்றி 🥰
@sangaimubarak21482 күн бұрын
Bhai நலமாக உம்ரா முடித்துவிட்டாத
@kuwaittamildriver2 күн бұрын
ரொம்ப நல்லபடியா முடிந்தது
@srirambmhg3 күн бұрын
மதினா போகும்போது வேஷஷ்டி கட்ட வேண்டாமா??
@IdreesMohamed-k8w3 күн бұрын
தேவையில்லை சட்டை பேண்ட் எல்லாம் போடலாம் மதீணாவுக்கு😅