🙏ஓம் உலகின் முதல் கடவுள்... முதல் தமிழன்... எங்கள் முருகா போற்றி.... தமிழர்களின் அடையாளமே.....உன் திருவிளையாடல்களுக்கு அளவே இல்லை.... உன்னை இல்லையென்று சொன்னவர்களையும் அரோகரா போடவைத்த எங்கள் அப்பனே .. உன்னைக் காண கண்கள் கோடி கோடி வேண்டும் ஐயா ..🙏
@nandhinishiva42322 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏
@udayasurianpanchavarnam12712 ай бұрын
Madam. Mankayarkarasi speech at world Muuga 2 days conference palani fantastic .... Organized by the Honourable Chief Minister of Tamil Nadu Mk. Stalin & the Honourable Minister endowment board Mr. Se kar Babu superb ... Devotees happily welcome 🎉🎉🎉🎉🎉🎉🎉
@chinnarasukumar2 ай бұрын
தாயார் மங்கையர்க்கரசி புகழ் வாழ்க!
@Akshaya-i8q2 ай бұрын
🎉super mam
@Kaladevi-b9g2 ай бұрын
தமிழ் கடவுள் முருகன் புகழ் ஓங்க வேண்டும் 🙏❣️ ஓம் சரவணபவ போற்றி 🙏
வாரி யாருக்கும் எனக்கும் இருந்தது பகை அல்ல ஒரு புகை என்று கலைஞர் ஐயா பேசியிருக்கிறார்
@kalaimathi60632 ай бұрын
Full episode please
@selvaperia85122 ай бұрын
முருகன் மாநாட்டில் செய்ய வேண்டியது: 1. தமிழில் பூசை. 2. தமிழர்கள் பூசாரிகள். 3. அனைவரும் கோவில் கருவறைக்குள் செல்ல வேண்டும். 4. முருகனை, சம்ஸ்கிருத மொழியில் உள்ள பெயரை தமிழுக்கு மாற்ற வேண்டும். (உதாரணம்: கந்தன், சுப்பிரமணியன் .....).
@nagaiahgovindarajalu81102 ай бұрын
Super Desiple of kIRUBANDHA WARRtUR Hope people will get truth
@ShamSadhana2 ай бұрын
அம்மா உங்களை பார்க்க மாநாடு வந்தேன் அம்மா உங்க கூட போட்டோ எடுக்க முடியும் நினைத்து வந்தேன் ஆனால் முடியவில்லை அம்மா
@praveenmoses24922 ай бұрын
TN Sanghi brother's mind-voice: " மதம், சனாதம், தேசபக்தி, பாகிஸ்தான் ...", இவற்றை மட்டுமே வைத்துத்தான் நாங்கள் TN அரசியல் try செய்து கொண்டிருந்தோம்.... தாமரை மலராது...😔 மனம் full ஆ உடைந்துவிட்டது😔 _ feeling disgusted 😔
@PERUMALkamar2 ай бұрын
🙏🏼🫶🏼💜
@Sharm_man2 ай бұрын
Why u people speaking about DMK here,let me know pls
@Thankaraj-q1q2 ай бұрын
VEL MURUKA. VETRI VEL. MURUKA. NAMBIKKAI. VEL MURUKA. ULAKAM. ARINTHA THAMIL KADAVULE. THUMBIKKAIYAAN THABIYE NAMBIKKAI. NAMKAI VEL VETRI. VEL MURUKA. ANATHULAKA. MUTHTHAMIL. MAANADU VETRI. VEL MURUKA.
@nagaiahgovindarajalu81102 ай бұрын
Fear si the worst enemy of humanity
@mayilsamyk18292 ай бұрын
மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு முறை சொன்னார் ஓட்டுக்காக திமுக காரன் பழனிக்கு பால் காவடிகூட எடுப்பான்..இது இப்போது நடந்து வருகிறது...
@rameshc30372 ай бұрын
கடவுளை வெறுப்பவர்கள் பெரும்பான்மையாகவும் கடவுளை நம்புபவர்கள் சிறுபான்மையம் இருக்கிறார்கள் என்று சொல்ல வரியா. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தான்டா நாட்ட ஆளுது. திராவிட கட்சிகள் வெறுப்பது வைணவ ஆரிய பிராமண மதத்தை தான். ஏனென்றால் அவர்களுடைய சனாதனத்தை மற்ற இந்துக்களுக்குள் திணிக்கிறார்கள். திராவிடம் சைவ மதம் சிவபெருமானை சார்ந்தது.
@jkaiyanar50492 ай бұрын
அற நிலையத்துறை ஒன்னும் தி மு க வின் சொத்து கிடையாது மயிலு.
@saravananramaiah70052 ай бұрын
கிருபாநந்த வாரியார் ஆவி கூட உன்னை மன்னிக்காது நீ கருணாநிதி புகழ் பாடியதர்க்கு. புகழ்,பணம்,அழகு , வாழ்க்கை கொடுத்த கடவுள் இதற்கு மேல் என்ன கொடுப்பான். பணத்திற்காக அற்ப பதற்களை புகழ் கிரீர்கள்.
@dheivendranm77422 ай бұрын
அருமையான பதிவு
@prabavathimanickam76052 ай бұрын
முருகன் உன்னை பாத்து கொண்டு தான் உள்ளார்
@kalaimathi60632 ай бұрын
சுவாமியே அரசுக்கு கட்டு பட்டது தான் தப்பா பேசாதிக
@nandhagopal96352 ай бұрын
தமிழக திருக்கோயில் நிலங்களை அடுத்த மதத்தினருக்கு கொடுக்கும் இந்து விரோதி திமுக இன்று விரோதி ஸ்டாலினை பத்தி சொல்லுங்க அக்கா சொல்லுங்க