முருங்கை மஞ்சள் இலைக்கு காரணம் அதிகமான தண்ணீர். மழை காலங்களில் தான் இப்படி ஆகும். கவலை படவேண்டாம். புதிய இலைகள் வரும். தண்ணீர் வேண்டிய அளவு மட்டும் கொடுக்கவும். மேலும் முருங்கைக்கு சத்துக்கள் அதிகம் தேவைப்படும். வாரம் ஒரு முறை மாட்டு சாண உரம், ஆட்டு உரம், கிட்சன் வேஸ்ட் உரம் என மாற்றி மாற்றி கொடுத்து வரவும். சூப்பர் ஆக பூ வைத்து காய் வரும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆல் தி பெஸ்ட்.
@mc_square__9 ай бұрын
@@jaiiyarkaigarden570 thagavaluku nandri ayya
@noordurai93687 ай бұрын
Super
@jaiiyarkaigarden5707 ай бұрын
Thank you
@mathiprakash637 Жыл бұрын
good
@jaiiyarkaigarden570 Жыл бұрын
Thank you
@rajalakshmireghu-vp2lf10 ай бұрын
Super
@amudhakannan47053 ай бұрын
உங்க கற்றாழை எப்படி இவ்வளவு நல்லா வளர்ந்து வருகிறது என்ன உரம்போட்டீங்க
@jaiiyarkaigarden5703 ай бұрын
கற்றாழை காடு போல வளர எந்த உரமும் தேவை இல்லை. கற்றாழை ஒரு உரம். வாட்டர் கேன் போன்ற அளவுள்ள growbagயில் வைத்தாலே போதும். வாரம் இரண்டு முறை மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். Thank you
@nnarayanan9150 Жыл бұрын
வணக்கம் தயவுசெய்துகமண்ட்சில்நெம்பர்தரவும்சந்தேகம்கேட்க்க அனைத்தும்அருமைகூறிநெம்பர்தரமருக்கிறீர்களேஏன் ஏன் ஏன்?
@jaiiyarkaigarden570 Жыл бұрын
Ask any doubt in command section. Thank you
@ராஜேந்திரன்ராஜ்-ஞ2ஞ9 ай бұрын
நான்முயச்சிஎடுக்கிரேன்
@jaiiyarkaigarden5709 ай бұрын
All the best 👍 thank you
@powerofgod762Ай бұрын
நான் கற்றாழையை நிறைய தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுத்த போது ஒரு சில செடிகள் காய்ந்து போய்விட்டன. ஏன்????
@jaiiyarkaigarden57026 күн бұрын
கற்றாழையை தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுத்தால் செடிகள் காய வாய்ப்பில்லை. நான் தொடர்ந்து கொடுத்து வருகிறேன். வேறு ஏதாவது காரணம் இருக்கலாம். அது என்ன என்று பார்க்கவும். நன்றி
@powerofgod76226 күн бұрын
@@jaiiyarkaigarden570 தண்ணீர் நிறைய கலந்தேன் சகோ.
@powerofgod76225 күн бұрын
@@jaiiyarkaigarden570 குறிப்பாக முருங்கை மரம் காய்ந்து விட்டது முருங்கை மரத்திற்கு ஊற்றக் கூடாதா?
@mahalakshmirajagopal122 Жыл бұрын
🎉
@ThamizhiAaseevagar9 ай бұрын
இதை முருங்கைக்கு தரலாமா.
@jaiiyarkaigarden5709 ай бұрын
தாராளமாக தரலாம். நன்றி
@sabanayagamvaithyalingam69209 ай бұрын
Iya alovera enku Kittaikkum
@jaiiyarkaigarden5709 ай бұрын
Alovera எல்லா நர்சரிகளிலும் கிடைக்கும். நன்றி
@palasarakkupalasarakku2404 Жыл бұрын
மஞ்சள்க்கு போடலாமா
@jaiiyarkaigarden570 Жыл бұрын
எல்லா செடி, கொடிகளுக்கும் தாராளமாக கொடுக்கலாம்.Thankyou
@jothijeyapal819610 ай бұрын
ரோஜா செடிக்குப்போடலாமா
@jaiiyarkaigarden57010 ай бұрын
தாராளமாக போடலாம். நன்றி
@MDAsif-yq8ui Жыл бұрын
எத்தனை நாளைக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்
@jaiiyarkaigarden570 Жыл бұрын
15 days once. Thank you
@ranisubramani25178 ай бұрын
Too much talking say shortly
@jaiiyarkaigarden5708 ай бұрын
Ok. thank you
@shafiullah25237 ай бұрын
தேவையற்ற பேச்சு
@rajpress1958 Жыл бұрын
Subject mattum பேசவும். தேவை இல்லாமல் பேசி time west பண்ண வேண்டாம்.