வணக்கம் உடன் பதிலுக்கு நீங்கள் சொன்ன அனைத்து உண்மை நன்றி சகோதரி
@ponselvi-terracegarden Жыл бұрын
😊🙏
@manimegalai614811 ай бұрын
Haiiima ponselvi sissy....pacchaimilagaiii...chediila....chembarthi chedi...mallipoo chedi.....ellathilum ilI churukkam noyiii irukku sis...edho edho try panniten aana pogudhu marupadi varudhuma....katralai try pandrenma sis tk u ma dear 👍 😍 💐 God bless 🙌 ma 👭🪴♥️🎉💐
@ponselvi-terracegarden11 ай бұрын
மிளகாய் செடி இலைசுருட்டல் நோய்க்கு புளித்த மோர் தெளித்து விடுங்கள் சகோதரி. மிக்க நன்றி.
@manimegalai614811 ай бұрын
@@ponselvi-terracegarden rombha nandrihal sissy tk u ma dear ponselvi sissy 👍🎉💐👭
@santhanalakshmia8318 Жыл бұрын
வணக்கம் மதுரை மீனாட்சி அம்மன் ஆசியுடன் அன்பு சகோதரி எல்லாரோம் நீசும்மாஇரு சும்மா இருந்தால் பலவிதமான யோசனைகள் தூக்கம் வரவில்லை பதில்அளிததில் மிகவும் மகிழ்ச்சி நன்றி சகோதரி
@ponselvi-terracegarden Жыл бұрын
செடி வளர்ப்பது சிறந்த பொழுது போக்கு விஷயம். நம் கவலைகள் மறக்க செய்யும். நமக்கு உடற்பயிற்சி தருவதாகவும் உள்ளது. நீங்கள் உங்கள் உடல் நலனையும் கருத்தில்கொண்டு செடி வளருங்கள். நன்றி சகோதரி
@ikmkkhdsfgghhh Жыл бұрын
தூக்கம் வரலைன கண்களை மூடி உன்னக்கு பிடித்த கடவுளை நினைத்து தியானம் பண்ணு மனசு ஒரு குரங்கு மாதிரி அல்லது தவளை மாதிரி அது அலைபாய்யும் மனதை அடக்கற வழியை பார்...எதாவது வேலை பண்ணு
@rskalyani11414 ай бұрын
Very good solution Amma.Tq amma
@ponselvi-terracegarden4 ай бұрын
Thank you so much sister.
@kanagasundari1657 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி..
@ponselvi-terracegarden Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@maheswarivijayakumar9327 ай бұрын
Super ra tips soli irukinga ma 🎉🎉
@ponselvi-terracegarden7 ай бұрын
Thank you so much sister.
@kanchana333Ай бұрын
Useful tips thankyou sister
@ponselvi-terracegardenАй бұрын
மிக்க நன்றி சகோதரி
@ranirajendran5363 Жыл бұрын
Very useful tips ma...thank you very much
@ponselvi-terracegarden Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@jeyalakshmi9318 Жыл бұрын
Unga.video.elllame.nalla.irukku..super
@ponselvi-terracegarden Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சிஸ்டர்
@santhanalakshmia8318 Жыл бұрын
வணக்கம் மதுரை மீனாட்சி அம்மன் ஆசியுடன் அன்பு தங்கைக்கு அன்பு அக்கா உடனே பதில் அளித்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் செடிகளுக்கு அருகில் துளசி பச்சிலை வைத்தால் பூச்சி வராது என்று சொல்கிறார்கள் நான் இப்போது தான் சிறிது இடம் தான் தரையில் தான் வளர்க்கிறேன் மண் வந்து சுத்தமாக வளம் இல்லை நானும் அரிசி, மாவு மீன் அமிலம் வாழைப்பழம் கரைசல் காய்ந்த இலைகள் அனைத்து மண் செய்கிறேன் 4மாதமாக ஆண்டு உரம் மாட்டுஉரம் ஆனாலும் ஒரு வளர்ச்சியும் இல்லை ஆனாலும் பொறுமையாக இருக்க கிறேன் இரண்டு தடவை ஆஞ்சியோபண்ணிஇருக்கிறேன்செடிவளர்க்க மிகவும் ஆசையாக உள்ளது நன்றி சகோதரி.
@ponselvi-terracegarden Жыл бұрын
அம்மா உடல்நலம் முதலில் முக்கியம். உடம்பை வருத்தி செடி வளர்ப்பில் ஈடுபடாதீர்கள். செடி வளர்ப்பில் உங்கள் ஆர்வத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடியும்.. யாராவது ஒருவரின் உதவியோடு மழைக்கு முன்பு மண்ணை நன்றாக கொத்தி லூஸ் பண்ணி இயற்கை உரங்களை கொஞ்சம் அதிகமாக போட்டு விடுங்கள். மண் வளமாகும். அடிக்கடி கமெண்ட்ஸ் பண்ணுங்க சகோதரி. நன்றி
@santhanalakshmia8318 Жыл бұрын
வணக்கம் மதுரை மீனாட்சி அம்மன் ஆசியுடன் அன்பு சகோதரி எல்லாரோம் நீசும்மாஇரு சும்மா இருந்தால் பல யோசனைகள் நன்றி சகோதரி உடன் பதிலுக்கு
@SENTHILKUMAR-cm8nf2 ай бұрын
Super tips akka
@ponselvi-terracegarden2 ай бұрын
Thank you so much, keep watching my videos.
@riyatha5623 Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@ponselvi-terracegarden Жыл бұрын
😊🙏
@surathiramzee9847 Жыл бұрын
Thanks for the video sister. Very useful video., 🇱🇰👍🏼👍🏼👍🏼🌹
Maadhulai poo udhirndhu vittadu,jaathi malli poo varala ,7rose sariya thalaikala,yelumichai poo vandhu udhirnduruchu,koiya vachu oru varusham aachu but poo varala yenna panradhu mam
@ponselvi-terracegarden Жыл бұрын
எருக்கு இலை கரைசல் தயாரித்து கொடுப்பது பூக்கள், காய்கள் உதிர்வதை கட்டுப்படுத்தும்.புளித்த மோர் பத்து மடங்கு தண்ணீர் கலந்து ஸ்பிரே பண்ணி விடுங்கள் . எருக்கு கரைசல் வளராத செடியையும் வளர செய்யும். எப்படி தயார் செய்வது என்ற வீடியோ லிங்க் தருகிறேன் பாருங்கள்..
அக்கா என்னோட பன்னீர் ரோஸ் நிறைய துளிர் வந்திருக்கு கற்பூரவல்லி இலைகள் நம்ம செடிகளுக்கு ஏதாவது பூச்சி விரட்டியா பயன்படுத்த முடியுமா
@ponselvi-terracegarden Жыл бұрын
கற்பூரவல்லி இலைகள் பூச்சி விரட்டி செய்ய பயன்படும் ராஜி. அதிகமாக பூச்சி தாக்குதல் இருந்தால் அந்த செடி தொட்டியில் கற்பூரவல்லி செடியை சேர்த்து நடவு செய்தால் பூச்சி தாக்குதல் கட்டுப்படும். நம் கார்டனில் பூச்சிகளை விரட்டும் பல செடிகள் இருக்கிறது. அதைப் பற்றி வீடியோ போடுகிறேன்.நன்றி ராஜி
@palasarakkupalasarakku2404 Жыл бұрын
இதை காய்கறி செடிக்கும் அடிக்கலாமா
@ponselvi-terracegarden Жыл бұрын
எல்லா வகையான செடிகளுக்கும் அடிக்கலாம். நன்றி
@thirumaransarangapani16829 ай бұрын
Thts a lady bug which controls aphids and other small insects.
@ponselvi-terracegarden9 ай бұрын
Spray water and sprinkle woodash.
@padmaravi2168 Жыл бұрын
Sis neega entha place ma….
@ponselvi-terracegarden Жыл бұрын
சென்னை அருகில் சகோதரி
@dhanalakshmirajan6472 Жыл бұрын
Spray canஎங்குவாங்கினீர்கள்
@ponselvi-terracegarden Жыл бұрын
இதேபோல் ஸ்பிரேயர் அமேசானில் இருப்பதை பார்த்திருக்கிறேன். நான் வைத்துள்ள ஸ்பிரேயர் என் பையனுக்கு கொரொனா டைமில் ஆபிஸ் ல் கொடுத்தார்கள்.நன்றி சகோதரி
@ponselvi-terracegarden Жыл бұрын
amzn.eu/d/bbSmYwE
@saisweathamanosaisweatha6251 Жыл бұрын
Super 💜💜💜💜💜💜💜💜💜💜💜 manonmani
@ponselvi-terracegarden Жыл бұрын
Thank you sister
@prema9610 Жыл бұрын
First comment
@ponselvi-terracegarden Жыл бұрын
Thank you sister
@jeyalakshmi8058 Жыл бұрын
இந்த தண்ணீர் தெளிப்பான் எங்க வாங்குனீங்க...
@ponselvi-terracegarden Жыл бұрын
அமேசானில் செக் பண்ணி பாருங்கள் சகோதரி.
@Sangeethakitchenandgardening Жыл бұрын
Ok aunty 👍
@ponselvi-terracegarden Жыл бұрын
நன்றி மா
@riyatha5623 Жыл бұрын
அக்கா என்னுடைய ரோஸ் செடியில் தளிர்கள் வந்தாலும் கருகி போகிறது என்ன செய்வது அக்கா
@ponselvi-terracegarden Жыл бұрын
பாதிக்கப்பட்ட பகுதியை கட்பண்ணி எடுத்து விட்டு இதேபோல் இயற்கை கரைசல்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள் தெளித்து வரவேண்டும். மண்ணை நன்றாகக் கிளறி விட்டு நம் சேனலில் சொன்னது போல் சத்தான உரங்கள் கொடுத்தால் புதிய துளிர்கள் மிக வேகமாக வளரும். நன்றி
@riyatha5623 Жыл бұрын
அக்கா கற்றாழை மட்டும் வைத்து பூச்சி விரட்டி எப்படி பயன்படுத்துவது
@ponselvi-terracegarden Жыл бұрын
ஒரு கற்றாழை மடல் எடுத்துக் கொண்டால் இரண்டு லிட்டர் அல்லது தேவைப்பட்டால் அதற்கு மேல் கூட எடுத்து கொள்ளலாம். கற்றாழையை துண்டுகளாக வெட்டி தண்ணீரை சேர்க்கலாம். அல்லது மிக்ஸியில் அரைத்தும் தண்ணீர் சேர்க்கலாம். உடனேயும் தெளிக்கலாம். மூன்று நாட்கள் கழித்து தெளித்தாலும் இன்னும் எபெக்ட் ஆக இருக்கும். மிக்க நன்றி சகோதரி