திட்டமிட்டு மறைக்கப்பட்ட நம் ஆசீவகம் வரலாறு | Aseevagam History in Tamil | Deep Talks Tamil

  Рет қаралды 127,220

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

Пікірлер: 235
@DeepTalksTamil
@DeepTalksTamil 10 ай бұрын
👇 Rajesh Kumar Crime Novels 👇 சிவப்பின் நிறம் கருப்பு : kzbin.info/www/bejne/bnfGpaytm6d7m6c இப்படிக்கு ஒரு இந்தியன் : kzbin.info/www/bejne/jpyldp6mpM2mobs கருநாகபுர கிராமம் : kzbin.info/www/bejne/aX3FpKtor7OZmK8 கிலியுகம் : kzbin.info/www/bejne/pKTRZ3tsidWrbqs விவேக்கின் விஸ்வரூபம் : kzbin.info/www/bejne/jWfdg2OfmrV2eLc உயிர் உருகும் சத்தம் : kzbin.info/www/bejne/l3acfqGBrtF5m8U கடைசி எதிரி: kzbin.info/www/bejne/faPcc5lrpcZonM0 👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇 kzbin.info/aero/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U&si=bCC2SeNDzS5k2nTD
@karthikraja5
@karthikraja5 8 ай бұрын
😊
@karthikraja5
@karthikraja5 8 ай бұрын
😊
@karthikraja5
@karthikraja5 8 ай бұрын
Poll
@vinothkumar-rn9sr
@vinothkumar-rn9sr 8 ай бұрын
நான் பிறந்த ஊரில் ஒரு மாகானும் , மதமும் இருந்ததை எண்ணி பெரும் மகிழ்வடைகிறேன் , திருபட்டூரான்
@MuneesRaja-he9zr
@MuneesRaja-he9zr 11 ай бұрын
மிக்க நன்றி அண்ணா🙏👌👌👌 பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆசிவக பற்றி நிறைய புத்தகம் எழுதியிருக்கிறார் அண்ணா 🙏👌👌🤗🤝🤝
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 11 ай бұрын
ஆனால் அது முழுமை அடையாத ஆய்வுகள் இன்னும் ஆசிவகம் பற்றி முழுமையான ஆய்வுகள் முடிவு கிடைக்கவில்லை
@KabeesanAkshiGobi
@KabeesanAkshiGobi 10 ай бұрын
முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்.. சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் தமிழரின் சைவ கடவுள்கள் ஏனைய மதங்கள் அந்த கடவுள்களை வழிபட்ட சித்தர்களால் உருவாகின... சிவன், சக்தி சிவபுராணம், ஆசீவகம் பிள்ளையார் முருகன் கந்த புராணம் இவர்கள் பின் தான் ஏனைய மதங்கள்.. இறைவனை தேடிய சித்தர்களை கழுவேற்றி கடைசியில் பல மதங்களை உருவாக்கி, இருந்த சமயத்தை அழித்து இன்று அன்பே சிவம் என்றவன் சாத்தான் குணத்தோடு அலைகிறான். காரணம் எபிரெயனுக்கு பிறந்த பிராமணன்..
@chantherane8546
@chantherane8546 10 ай бұрын
Ungal tamizh urai mika arumai. ❤
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 10 ай бұрын
அருமை அருமை அருமை
@ravaneshwaran96
@ravaneshwaran96 8 ай бұрын
நீ முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் இதுவரை எந்த கடவுளின் தரவுகளும் அகழ்வைராச்சியில் கிடைக்க வில்லை எனவே ஹிந்து மதம் வருவதற்கு முன்பே பல சமயங்களில் இருந்தன அதனால் மூடுங்கள்
@BM-et3vb
@BM-et3vb 7 ай бұрын
அடிச்சு விடு காசா பணமா
@KabeesanAkshiGobi
@KabeesanAkshiGobi 7 ай бұрын
@@BM-et3vb வரலாறு தெரியாதவர்கள் ஆதாம் ஏவாளை ஆதிக்குடி என்றதை மட்டும் நம்புவான். அவனிடம் சொல்லவும் அடிச்சு விடு காசா பணமா என்று.. எதற்கும் உங்கள் முப்பாட்டன் தமிழனா அல்லது எபிரேயனா என்று மரபணு சோதனை எடுத்து பாருங்கள்
@peteand4008
@peteand4008 11 ай бұрын
TCP already say about asivagam before 10 years ago
@shivasubramanian1959
@shivasubramanian1959 9 ай бұрын
Thanks to Adisankaran ayya
@vmalar3167
@vmalar3167 5 ай бұрын
ஆமா. என்னைக்கும் தெரியும். நான் follow பண்ணுறேன்
@sampath8630
@sampath8630 11 ай бұрын
பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. எப்படி தமிழகத்தில். எடுத்துக்காட்டாக. திருஅருட்பிரகாச வள்ளலார் நெறி தெரியவில்லை. சாய்பாபா வழிபாடு உள்ளே வருவது போல் ஆசிவகமும் மற்ற மதங்களால் அழிந்து போயின.
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@apexprecitech
@apexprecitech 10 ай бұрын
அமரர் நா. பா அவர்களின் "மணிபல்லவம்" என்ற வரலாற்றுப் புதினத்தில் அன்றைய புகார் நகரத்துக் காட்சி வரும். இந்திர விழாவில் நாவல் கிளைகளை ஒருவர் முன் நட்டு வாதத்துக்கு அழைக்கும் சம்பவம் உண்டு. நா பா அற்புதமாக ஒவ்வொரு தத்துவக் கிளைகளையும் பாத்திரங்கள் மூலம் பேச வைப்பார். அதில் ஆசீவகமும் உண்டு. கணியன் பூங்குன்றனார் அவர்களின் " யாதும் ஊரே" செய்யுளும் ஆசீவகமே. ஆசீவகம் படைப்புக் கடவுளை மறுத்தது. ஆனால் ஊழ் வினையை ஏற்றது. சமணம் இதே போன்ற கருத்துகளுடன் நோன்பு, கோவில் வழிபாடு, வடக்கிருந்து உயிர் நீத்தல் போன்ற கவர்ச்சி அம்சங்களால் ஆசீவகத்தை விழுங்கியது. அதே சமணம் தமிழர் களால் தோற்கடிக்கப் பட்ட பின்பு, தன் பரம விரோதியான சைவத்தில் கலக்காமல் வைணவத்தில் கலந்தது. இதை இன்றும் குஜராத்தில் காணலாம். புஷ்டி மார்க்க வைணவம் சமணத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது‌. ஆசீவகம் தன்னுடைய முரண்பாடுகளால் தானே வீழ்ந்தது. தமிழக தத்துவக் களத்தின் வரலாறு வெளிப்படையானது. சதிகள் நடந்ததாக ஏதும் இல்லை.
@s_k_c_editz
@s_k_c_editz 11 ай бұрын
Thamizhar varalaaru yeppavum yedhachum oru reason kaga azhikkapadudhu...koil kalvettuagalil ulla micha meedhiyum maraikka padudhu...ini varra generation ku educational books valiya theriya vaaipe illa (anga history nu actors pathi dhan podranga🤷‍♀️)...aaseevagam patriya puridhalum illa apudi na yennanu kooda theriyama kooda irukanga...very pathetic...kudos for your work 🤝🤝
@PakkiriSamy-d4i
@PakkiriSamy-d4i 10 ай бұрын
நீங்கள் ஆய்வின் முடிவில் கூறிய ஐயப்பசித்தர் ஆசீவகம் 6×3=18 படிகள் வண்ணக்கோட்பாடு தான் 💯 / வள்ளளார் அவர்களின் ஆசீவக வண்ணத்திரை கோட்பாடுகளை தாங்கி நிற்பது புரிதல் ஏற்படும்! போதிதர்மரின் தற்காப்புக் கலையின் வண்ணக் கோட்பாடுகள் எல்லாம் ஆசீவகத்தமிழர்களின் வாழ்வியலே! மீண்டெழும் ஆசீவகம்! "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் சொல்லும் ஆசீவகக்கொடையே ! 🦣🙏🐘
@sathishb3191
@sathishb3191 11 ай бұрын
ஆசிவகம் மீண்டெழும். உலக மதங்களை (கருத்தியல்களை) எல்லாம் ஒருசேர உள்வாங்கும்.
@ajitkandaswamy253
@ajitkandaswamy253 11 ай бұрын
திருக்குறள் ஆசீவக நூல்
@yuvarajap3753
@yuvarajap3753 11 ай бұрын
How
@aravind-456
@aravind-456 7 ай бұрын
​@@yuvarajap3753ஆமாம்...சமணமும்,பௌத்தமும் காமத்தை அவ்வளவாக பேசவில்லை....ஆனால் திருக்குறள் காமத்தை கொண்டாடுகிறது
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
​@@aravind-456 பொட தற்குறி
@aravind-456
@aravind-456 2 ай бұрын
@@thenimozhithenu நீ சொல்லுடா அறிவாளி
@-sivamaythavam1483
@-sivamaythavam1483 10 ай бұрын
நீங்கள் ஏன் ஐயா க. நெடுஞ்செழியன் பற்றிய ஆசீவகம் ஆய்வு பற்றிய செயலை பதிவு செய்யவில்லை
@drarokiarajp2915
@drarokiarajp2915 Ай бұрын
TCP is the first one to have discovered the truth completely and decipher the truths to convey to the larger world.
@மூக்குநோன்டிகதைகள்
@மூக்குநோன்டிகதைகள் 3 ай бұрын
புத்த மதம் புத்தர் இருந்த போது இல்லவே இல்லை. அவர் ஒரு துறவியாக அவர் காலத்தில் இருந்த பிரச்சனைகள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மக்களுக்கு ஆன்மீக பணியை செய்தார். அவர் இறந்து பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பவுத்த மாதமாக மாறியது. அதேதான் ஜெய்ன மதத்திற்கும். இந்த காணொளியில் பல முரண்கள் உள்ளன
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 5 сағат бұрын
pl. read "Buddha & His Dhamma" -FOR CLEAR UNDERSTANDING OF BUDHIST RELIGION?
@AMJOSEDIDEXE
@AMJOSEDIDEXE 11 ай бұрын
I told this 6 yrs ago on my FB post. Aasivagam=Matrix, it's scientific, astrological & mathematical. People who worships of lord shiva is all science based. Aasivagame Tamilarin Matham! I found this through many years of meditational practice. I seek spiritual & universe knowledge from lord shiva. He told me Aasivagam Tamilargaludaya Valviyal Murai yendru. I'm surprised after many years you too said the same thing!
@Eswari-lz8zc
@Eswari-lz8zc 9 ай бұрын
Bro then who is lord murugan?
@aravind-456
@aravind-456 7 ай бұрын
Lord Murugan also tamil siddhar...
@NK-channel973
@NK-channel973 11 ай бұрын
ஆசீவகத்தில் துறவிகள் யாரை நோக்கி தவம் செய்தார்கள் மற்றும் யாரை வணங்கினார்கள்?
@AMJOSEDIDEXE
@AMJOSEDIDEXE 11 ай бұрын
Lord Shiva
@NK-channel973
@NK-channel973 11 ай бұрын
@@AMJOSEDIDEXE இது உண்மையாயின் ஈசனை விட பெரும் இறைவன் யாரும் இல்லை.
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 11 ай бұрын
இல்லை தவறு தன்னை உணர்ந்தார்கள் இயற்கையோடு உயிரை உணர்ந்தார்கள் சித்தர்கள் ,
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 11 ай бұрын
தமிழர்களுக்கு மதம் கிடையாது என்பதே உண்மை , அறிவியல் ,விஞ்சானம் ,தத்துவம் கலை, மொழி என்று அனைத்து அறிவும் எம்மடிம் இருந்நது அதனாலே நாம் எந்த மத்தத்தின் பாலும் ஈரத்து மத அடிமைகள் ஆகவில்லை, துறவு போதித்த மதங்கள் பல வந்து போன போதும் நாம் அவை பின்னால் போய் அழியவில்லை, என்பதே உண்மை, ஆசிவகம் ஒரு மதம் இறை பற்றியது கிடையாது என்பது குறிப்பட தக்கது ஆனால் இன்று தமிழர்கள் நாம் பல சங்கி கூட்டமாக மாறி விட்டோம் என்பதே வருத்தம் 😢
@NK-channel973
@NK-channel973 11 ай бұрын
@@தமிழ்பதவன் தவறு ஏதும் இல்லை.....அப்படி எனில் பல சித்தர்கள் அவர்கள் தங்கள் பாடலில் ஊனுக்குள் இருப்பது சிவம் என்று கூறியிருக்கிறார்கள் அதில் சி எனும் உயிர் இல்லையேல் அது சவம் ஆகிவிடும், எனவே பட்டினத்தார், அகத்தியர் சிவ வாக்கிய சித்தர் இவர்கள் அனைவரும் ஈசனை வாங்கினார்கள் அதிலும் வணங்குவதோடு நிறுத்தாமல் எங்கும் நீர்க்கமார நிறைந்திருக்கும் இறைவனை தன்னுள் தேடி உணர்ந்து அந்த சிவபெரும் சோதியோடு கலந்து முக்தி அடைந்தார்கள்...
@ragulmani9363
@ragulmani9363 7 ай бұрын
ஆனால் மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ஆசீவர்களை ஆதரித்தனர் போட்டு இருக்கு
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி 11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
@Sanjayram-lm8un
@Sanjayram-lm8un 6 күн бұрын
சரி அழிந்து போன ஆசிவகம் மீண்டும் தலைக்க முயற்சி செய்யுங்கள் இவன் அவன் அளித்தான் என சொல்லி என்ன பலன்
@ParthiSridhar
@ParthiSridhar 17 күн бұрын
அநேகமாக விஜய் இந்த பாயிண்டை பிடித்து தான் அரசியல் செய்வார் என நினைக்கிறேன்.‌ யானை ஆசிவக சின்னமாகும்.
@mnishanthi6053
@mnishanthi6053 11 ай бұрын
Asivagam book edavathu erruka
@MuneesRaja-he9zr
@MuneesRaja-he9zr 11 ай бұрын
பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களைப் பற்றி பாருங்க புத்தகம் எழுதி இருக்காரு
@shivasubramanian1959
@shivasubramanian1959 9 ай бұрын
Aseevagam marabin azhiya chinnangal, Aseevagamum Ayyanar varalarum, Thamizhalakathil Aseevagargal,
@saranyapandi5792
@saranyapandi5792 11 ай бұрын
அண்ணா இலகண்ணம் எழுதியவர் யார் பற்றி வீடியோ போடுங்க அண்ணா சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டகேசி சீவகசிந்தாமணி ஆகிய வைத்ரை போடுங்க அண்ணா இப்படிஇகு கார்த்திகேயன் அண்ணா
@ParthiSridhar
@ParthiSridhar 17 күн бұрын
ஆசிவகம் உலக பொது மறை திருகுறள் போல அனைத்து மதங்களும் அதிலிருந்து சில விசயங்களை எடுத்து கொண்டது.
@kongutamilan5071
@kongutamilan5071 10 ай бұрын
Ungha knowledge ku enna verum 1 million subscribers thaana 🤔🤔🤔 mokka podra madan gowri kooda 5 million ku mella. Ivloo study panni exact aana information kudukara unghliku en kamiya iruku.
@இயற்க்கைவிவசாயி-ஞ6ட
@இயற்க்கைவிவசாயி-ஞ6ட 11 ай бұрын
அருமையான பதிவு😊
@JaiDinesha
@JaiDinesha 10 ай бұрын
Andha kaalathula neraya paer velaivetti illama irundhirukkanga pola🤔 Aalaalukku madhatha uruvakkirukanga😅
@antonsujith183
@antonsujith183 11 ай бұрын
Tamil chinthanaiyalar peravai chanel ahh poi parunga unmai puriyum ivar ethetho solkirar
@agathiyamsuresh1764
@agathiyamsuresh1764 10 ай бұрын
அகத்தியம் 🔥 எந்த சித்தர்கள் பாடலாவது சித்தர்கள் நூலாவது நீங்க சொன்ன பெயர் உண்டா காக்கும் இறைவனை மறந்து அனைத்திற்கும் அதிபதி என்று எந்த ஒரு நல் செயலும் தீய செயலும் இருந்தாலும் அது முடிவில் தோற்று அழிந்துவிடும்
@shivasubramanian1959
@shivasubramanian1959 9 ай бұрын
Siththar ennum sol aaseevagathirkuriyathu
@agathiyamsuresh1764
@agathiyamsuresh1764 9 ай бұрын
@@shivasubramanian1959 சித்தர்களை சித்தர்கள் பெயர்களையும ஞானங்களையும் தமக்கு உரியதாக திருடி சொன்ன சொன்ன பல சம்பவங்கள் சித்தர் நூல்களை குறிக்கப்பட்டுள்ளது அதுபோலதான் இப்பொழுது கற்பனையாக இந்தவிதமான செயல்களின் மூலம் ஏதோ ஒன்றை இட்டுக்கட்டி ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்க தவிர இதில் உண்மை இல்லை கற்பனை 🙏🏻
@shivasubramanian1959
@shivasubramanian1959 9 ай бұрын
@@agathiyamsuresh1764 aseevagam karpanai alla makkalaal indrum pinpatrapadum oru vaazhviyal murai aagum, kazhuvetrathinpodhu aseevaga siththargal saivargalaga maariyirukalam allathu avargalin padaipu maatrapatirukalam
@apexprecitech
@apexprecitech 10 ай бұрын
சில விளக்கங்கள் 1. ஆஜீவிக என்ற வட சொல் அன்றாட வாழ்வு என்ற பொருள்பட உள்ளது. இது ஜீவ என்ற சொல்லின் தத்திதாந்த விகாரம். தமிழில் நானறிந்து ஆசீவகம் என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை. 2. மஸகலி கோசல: என்ற பெயர் தமிழின் திரிபா ? கோசல என்னும் சொல் தமிழில் இல்லை. மற்கலி என்பது வட சொல்லான மஸகலியின் தமிழ்ப் படுத்தப்பட்ட சொல்லாக இருக்கவே வாய்ப்புள்ளது. அது போலவே வட மொழியின் "ஜ" எழுத்தை நீக்கி ஆசீவகம் என்று வருதல் மிகச் சரி. 3. ஆசீலகம் மதமல்ல. அது மதங்களின் காலத்துக்கு முற்பட்டது. அது போலவே பௌத்தமும் , சமணமும் அதைத் தோற்றுவித்தவர்கள் காலத்தில் வெறும் தத்துவப் பிரிவுகளாகவே இருந்தன. 4. ஆதி சங்கரர் 72 மதக் கோட்பாடுகளை ஆறு மதங்களாக்கினார். (சைவம், வைணவம், காணபத்யம், ஸௌரம், கௌமாரம், ஸாக்தம்). அவர் ஆசீவகத்தை ஒழுங்கு செய்யவில்லை. அந்தக் கால முறைப்படி அனைத்து தத்துவத் தரப்பினரோடும் வாதிட்டு வென்று தன் தத்துவத்தை நிலை நாட்டியவர். அவருடைய அத்வைதம் மதமல்ல. ஒரு தத்துவ வாதம். எம்மதத்துக்கும் பொருத்தமானது.
@akravi8787
@akravi8787 10 күн бұрын
Tamilan religion is Christianity only. Because Tiruvalluvar was a Christian.
@Deepaanandan-qq7ex
@Deepaanandan-qq7ex 24 күн бұрын
🎉🎉
@-sivamaythavam1483
@-sivamaythavam1483 10 ай бұрын
ஐயா ஒரிசா பாலுவின்(சிவசுப்பிரமணியம்) வாழ்க்கை வரலாறு பதிவு போடவும்
@-sivamaythavam1483
@-sivamaythavam1483 10 ай бұрын
க. நெடுஞ்செழியன் ஐயா பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது
@shivasubramanian1959
@shivasubramanian1959 9 ай бұрын
Yes , true bro and also other researchers Adi Sankaran ayya, TV Mahalingam, Vijaylakshmi etc
@rajanandhu101418
@rajanandhu101418 11 ай бұрын
TANJAVUR KAVIRI KARAI KOILKAL VARALARU OVVONTRAKA PODAVUM
@SathishKumar-x2e5z
@SathishKumar-x2e5z 11 ай бұрын
Bro vel pari full story potturanu sonnegale bro I am waiting innum yedhum update illaiye bro
@cscsevai
@cscsevai 11 ай бұрын
அன்னா உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் பற்றி கண்டிப்பா போடுங்க இக்காலத்தில் அது மிகவும் முக்கியம்
@sakthivel9973
@sakthivel9973 11 ай бұрын
Mihapperiya pathivu Ungalin ulaippu therihinrathu Vazhthukkal Semmai.
@Siddhar1990
@Siddhar1990 3 ай бұрын
Aasivagam thaan murugan Sivan Krishna Vishnu ithai thirudi thaan matra samayangal
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 10 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@smj6530
@smj6530 7 күн бұрын
அவர்கள் யாரை நோக்கி தவம் செய்தார்கள்
@simplewar
@simplewar 10 ай бұрын
i dont sure about Asivagam but iam damn sure before vaideegam came here some other releigion practised here. Vaideegam evlo powerfulna Bhuddism/jainism ponra periya religions ye alikka mudiyumna Asveegamlam jujubi matter. Kings are gods in those days so vaideega brahmanragal kings a kaikulke pottukittu asveegam bhudism jainism ella mathatheyum alichutanga
@007bluesky007
@007bluesky007 10 ай бұрын
If someone says that the ocean destroys the rivers, is that true? Ocean or the sea is where rivers of different origins merge and attains unity. Likewise, the Vedic culture or way of life, which is recently denounced by many religions who claim to have been destroyed by Vedic religion, have their truths naturally merged in Vedic culture which has a more broader and deeper outlook than any of the religions like Aseevagam, Jainism or Buddhism.
@shivasubramanian1959
@shivasubramanian1959 9 ай бұрын
​​​@@007bluesky007@simplewar is correct , saivam and maaliyam were also against vedic culture and one should investigate how the vedic culture was Incorporated into once culture
@prakashpal-ms9on
@prakashpal-ms9on 11 ай бұрын
bro, please upload the velpari story back.. I missed the story... thank you ❤❤
@DeepTalksTamil
@DeepTalksTamil 10 ай бұрын
Will upload soon
@Siddhar1990
@Siddhar1990 3 ай бұрын
Thirukural thaan aasivagam neri nul
@ganeshkumar-fr2jr
@ganeshkumar-fr2jr 10 ай бұрын
ஆசிவகம் கூறியது 100% உண்மை
@rajeshraj6611
@rajeshraj6611 11 ай бұрын
Super
@dr.a.tamilselvi6275
@dr.a.tamilselvi6275 10 ай бұрын
மூன்று கால் முக்காலி பயன் படுத்தும் பழக்கம் ஆசிவகம்
@Maaththi_Yosi
@Maaththi_Yosi 10 ай бұрын
Tamil Siddhars have defined Parambarai as 7 generations and cyclic in nature, which is wrongly translated and interpreted as previous birth in Sanskrit or Vedic. The Paran Parai consists of 7 generation defined by Tamil Sidhars is scientific in nature. The genetical inheritance will become 50% in our lineage which means after 7th cycle it will become less than 1% which is negligible We inherit the properties, wealth and genetically transferred decease, also the good and bad deeds called as Karma which is getting imposed or judged until 7 generations down below on us as per celestial design Sidhars started preaching us only after their enlightment which applies to Buddha, Jesus and Allah. Recent entries like Vallalar must belongs to the Sidhars category, they were having the full wisdom and knowledge. Every Sidhars are coming to the earth with a specific purpose to teach us how to get rid of bad deeds which are genetically transferred/inherited till 7th generations which is cyclic in nature. A simple solution could be stop getting married for giving a birth 😅
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 10 ай бұрын
ஓத்தா தமிழ் பேசு
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 11 ай бұрын
திருப்பட்டுரில் நுழந்தவுடன் அய்யனார் கோவில் உள்ளது. அங்கே அய்யனார் தன் கையில் ஓலைச்சுவடிகளை கையில் ஏந்தி உள்ளார். அவர் ஆசீவகத்தின் அடையாள மா. சீரங்கத்தார்.
@shivasubramanian1959
@shivasubramanian1959 9 ай бұрын
Dharma saathan
@porkaipandian8373
@porkaipandian8373 10 ай бұрын
இந்தியாவில் இன்று எங்கே இருக்கிறார்கள் தமிழர்கள் இங்கே இருப்பவர்கள் இந்து மத சூத்திரர்கள்தான் இருக்கிறார்கள் 😂😮😊
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 10 ай бұрын
ஆசீவகம் உண்மை , இதில் கூறப்படும் மற்களிகோசாலர் , மகாவீரர் பற்றிய உருட்டுக்கள் , ஆரிய உருட்டுக்கள்தான்
@ஜெயம்-ய9ண
@ஜெயம்-ய9ண 11 ай бұрын
அண்ணா வேள்பாரி நாவல் போடுங்க அந்த நாவல் கேக்காம மனநிலை ஒரு மாதிரி இருக்கு 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shilaasamy454
@shilaasamy454 Ай бұрын
Murugan thsn Makalikoseler
@ketheeswarankajaluxsan6610
@ketheeswarankajaluxsan6610 11 ай бұрын
🙏
@bhavadharaniv1777
@bhavadharaniv1777 11 ай бұрын
Anna velpari story
@aarmy6120
@aarmy6120 Ай бұрын
TVK❤️💥
@tamilts4142
@tamilts4142 Ай бұрын
🔥🔥🔥🔥
@Thamizhinpugazh
@Thamizhinpugazh 4 ай бұрын
Super bro, well said. You have covered all points, all tamilian should know this truth that aaseevagam religion is there once upon a time. These all our history we can say proudly 🙌💫 and the final point about unwanted practices. These days all people are following these unwanted practices and rituals, as a tamilian should do and think science wise not in wrong believes. I’m also shared these points in my channel .
@vijaykumarm9680
@vijaykumarm9680 4 күн бұрын
Great..!! 👌👌👌🙏🙏🙏👍👍👍👍
@porkaipandian8373
@porkaipandian8373 10 ай бұрын
இந்த பதிவில் பல பொய்கள் உள்ளது இதை என்னால் சொல்ல முடியும் ஆரிய சூழ்ச்சி இதில் அதிகம் உள்ளது 😂😂😂
@gopikrish7205
@gopikrish7205 Ай бұрын
Aiya Nedhuncheliyan..first to reveal this history thanks
@TamizhanGokul
@TamizhanGokul 11 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉😮💥
@seethalakshmit2879
@seethalakshmit2879 11 ай бұрын
🙏
@rajanarayanan4050
@rajanarayanan4050 Ай бұрын
சாக்தம் மதம் பற்றி video போடுங்க.
@jeyabalann-zg8yf
@jeyabalann-zg8yf 10 күн бұрын
Thank you sir
@God-Brand
@God-Brand 11 ай бұрын
Each and every video of yours deserves a huge respect. I have become a fan of your works. Respects to you Deepan
@Kingsundar08
@Kingsundar08 4 ай бұрын
பக்குடிகை
@scienceeeze9107
@scienceeeze9107 3 ай бұрын
All these philosophical ideas are revealed in detail in Bagavatgita itself by Supreme lord of godhead- Sri Krishna. Hare Krishna
@sritharabala895
@sritharabala895 2 ай бұрын
?????
@mthulasidas2226
@mthulasidas2226 Ай бұрын
It is "Paa-k-kavithai/பா-க் கவிதை" Rendered & written by Maa-thurai KaRiYan Krshnan மா-துறை கறியன் கிருஷ்ணன் !?
@varunvarun1402
@varunvarun1402 10 ай бұрын
Eppa madurai meetu edutha velain Servai history podinga pala thadava kedum
@kischalla
@kischalla 10 ай бұрын
Just a doubt, it is now believed that Ashoka had embraced Buddhism few years before the Kalinga war, any possibility of clarification?
@saranganathans9191
@saranganathans9191 10 ай бұрын
ஏன் இப்படி எல்லாம்உளறுகின்றீர்கள்
@manikandan-df8bj
@manikandan-df8bj 11 ай бұрын
Velpari story delete pannadhula irundhu unkal channelai parpathe illa anna rompa mana kasdadhukku aal aaki vitten plz thayavu seidhu velpariyai pathividunkal anna unkalukku kodi punniyam kidaikkum anna unkal kalil vilundhu ketkuren anna
@PakkiriSamy-d4i
@PakkiriSamy-d4i Ай бұрын
மற்கலிகோசாலர் _ திருத்தம் கொள்க.
@SrivariProductions
@SrivariProductions 10 ай бұрын
Super story paa yenna oru poi sollringe 🤣 Ajivikas irundhargal...aana yaanai symbolei Vinayagar aakkivittargal apdi nu sollringle oru nyayam vendama 🤣? Appo neengalum vinayagarai koombidakkudadhu 🤣
@shivasubramanian1959
@shivasubramanian1959 9 ай бұрын
Story ila paa, researched and facts have been given
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@mrjp4992
@mrjp4992 11 ай бұрын
தமிழர்கள் வேறு நாகர்கள் வேறு என்று கருத்து பரவி வருகிறது அப்படி நாகர்கள் வேறு என்றால் அவர்கள் யாரு இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் பாம்பாட்டி சித்தர் நாகர்களிள் ஒருவரா அல்லது தமிழரா அல்லது தமிழரும் நாகரும் ஒன்றா
@aravind-456
@aravind-456 7 ай бұрын
நாகர்கள் வேறு ...நாகர்கள் மனித மாமிசத்தை உண்பார்கள்
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r 11 ай бұрын
அப்போ காமச்சி எங்கிருந்துவந்தது
@MyPhone-ml6pd
@MyPhone-ml6pd 11 ай бұрын
மறைக்கப்பட்ட தமிழ் மதத்தின் வரலாறு....... சகோதரா......! தமிழ் மதம் அல்ல...... தமிழ் ஒரு மொழி....... மொழி வேறு .மதம் வேறு.!!! தமிழ் மொழி கொடுக்கப்பட்ட இறைதூதரின் பெயரை மறந்து விட்டேன் முடித்தாள் தேடி போடுகிறேன்....... நீங்கள்.... தமிழரா? மழயாழியா? தெழுங்கரா! , இந்தியா? மராட்டிய? ..... இது எல்லாம் மொழிகள் மதம் அல்ல.....!!!!! அதாம், அவ்வா.... அல்லா......!!!! அகாயம், அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, அண்ணி அண்ணம், அகாரம்..... மணித வாழ்வில் அடிப்படை தேவைகள் அனைத்தும் .... ....அ.... என்ற எழுத்தில் ஆரம்பிக்கின்ரன ....... அத்துடன்..... முதல் மணிதன் அதம் அவர்கள் இலங்கை நாட்டில் இறக்கப் பட்டார்... அவர் மனைவி... அவ்வா...!!! அவ்வை கிழவி சந்திரனில் இருப்பதாக அய்வீகம் தமிழ் தாய்மாரிடம் உண்டு....... .......... ஆகவே.......இந்த...... அய்வீகம்.... ஆய்வுவீகம்..... என்று ஆரம்பித்து ..... ஆசீவகம்..... என்ற ஒன்றை புகுத்தி..... திட்டம் போட்டு வேறு பாதையில் தமிழ் மொழியை திருப்பும்.... திராவிட குப்பை கும்பள் வேலையை திருத்துங்கள்.. ஏறத்தாழ. 4000 ஆண்டுகளுக்கு முன்னர்....!!!!! மத்திய கிழக்கு பிரதேசத்தில் ஈழம் என்ற மிகப் பெரிய நிலப்பரப்பில் தமிழர்கள் வாழாந்த சரித்திரம் உள்ளது அத்துடன் அதன் தலைநகர் ஊர் என்று அழைக்கப்படும்..... Watch KZbin 8 for more details about Tamils lived between Egypt and Iran.
@anburasi589
@anburasi589 Ай бұрын
அசோகப்பேரரசுதான்தமிழகத்துக்குள்நுழையமுடியாதபடிமூவேந்தர்களும்ஆட்சிபரிந்தனரேபிறகுஎப்படிஆசீவர்கள்தலைதுண்டிக்கப்பட்டது? ஒவ்வொருசாராரும்ஆசீவகசுயபுராணம்பாடுகிறார்களேஅன்றிதெளிவாகப்பேசுவதில்லைபடிக்கப்டிக்ககுழப்பம்தான்மிச்சம்மக்களால்ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றைப்பற்றிஏன்இவ்வளவுஅக்கரை? பிழைக்கவழியின்றிந்திரிபவர்களின்வெட்டிவாதம்ஆசீவகம்தமிழர்களின்மதமாயிருந்தருந்தால்இன்றுநீங்களும்நாங்களும்பிறந்திருஙக்கமாட்டோம்
@ganeshkumar-fr2jr
@ganeshkumar-fr2jr 10 ай бұрын
மிகச்சிறப்பு ❤❤❤
@rvtailorsparvathi2549
@rvtailorsparvathi2549 11 ай бұрын
Your voice ❤
@Siddhar1990
@Siddhar1990 3 ай бұрын
Aasivagam uruvakkivar krishnar
@Puvanan23
@Puvanan23 10 ай бұрын
Hai brother,pls talk about zen prayers..
@haripriyavenkatesh6087
@haripriyavenkatesh6087 10 ай бұрын
அன்னா இது தவறு புத்தா மதம் பின் தான் ஜெயினா மதம்
@FireNation-os2ok
@FireNation-os2ok 8 ай бұрын
aa - iraivan(sivan), seeva - uyir, agam - ulle.
@NavinKumar-jk3om
@NavinKumar-jk3om 11 ай бұрын
Pro pandiyarkal history podunga pro
@cscsevai
@cscsevai 11 ай бұрын
.anna kadippa naan ungalidam pesanum pls. Pls. Pls
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r 11 ай бұрын
அய்யனார் சிலை ஊர் எல்லையில் எதற்காக நிறுவினார்கள்
@antonsujith183
@antonsujith183 11 ай бұрын
Tamil chinthanaiyalar peravai KZbin channel
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r 11 ай бұрын
@@antonsujith183 ஓ. ஸ்டாலினா
@antonsujith183
@antonsujith183 11 ай бұрын
@@AnbazhaganSubramani-z7r enna stalina naa enna sonna neenga enna pesuringa naa sonna KZbin channel poi parunga puriyum
@ThingOurs
@ThingOurs 11 күн бұрын
இது தான் முதல் மதம் தமிழ் மதம் ஆதி குடி மதம் ❤❤❤🎉
@KabeesanAkshiGobi
@KabeesanAkshiGobi 3 күн бұрын
ஏது? ஆதிகுடி மதம் சைவம் சிவன் பார்வதி சமம் எனும் ஆணும் பெண்ணும் சமம் எனும் நெறி கொண்ட அர்த்தனாதீ சுவரர் சார்ந்த சமயம் அடுத்து பிள்ளையாரின் ஆசீவகம் அது ஆசியா முழுதும் பரவியதால் நமது கண்டத்தின் பெயர் ஆசியா அடுத்து முருகன். பின் பிராமணனின் முப்பாட்டனுமான இன்றைய யூதனின் முப்பட்டனுமான எபிரெயன் வந்து எல்லாரையும் பிரித்து கடைசியில் எல்லா மதங்களுக்கும் தலைமை தாங்குகிறான் இத்தனைக்கும் இவர்கள் கடவுளை மறுத்து சாத்தானை வழிபட்டு கொண்டு மதங்களுக்குள் தலைமை தாங்கி சாத்தான் கொள்கைகளை விதைக்கிறார்கள்...
@ThingOurs
@ThingOurs 3 күн бұрын
😮😮😮😮😮😮❤❤❤😢😢😢😢🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿​@@KabeesanAkshiGobi
@cscsevai
@cscsevai 11 ай бұрын
Anna velparii. Vedios...... 😢😢😢
@littlesky
@littlesky 11 ай бұрын
Thank for sharing 👍🏻 very beautiful video 👍🏻
@RajuK-p3c
@RajuK-p3c 6 ай бұрын
👏👏
@bala-bm2gq
@bala-bm2gq 11 ай бұрын
Bro உங்க குரல் நல்லா இருக்கு. நடிகர் சந்திரபாபு பற்றி வீடியோ போடுங்க
@ruebans4267
@ruebans4267 11 ай бұрын
Please Upload boiththram
@motherlittlegems
@motherlittlegems 10 ай бұрын
🎉
@ramanathanrk2815
@ramanathanrk2815 6 ай бұрын
நல்வாழ்த்துகள்!
@muthukuttyr8446
@muthukuttyr8446 11 ай бұрын
Ola ola olaaaa Ola olammaaaa 😂😂😂😂😂😂😂
@Aadhi_PaPa
@Aadhi_PaPa 6 ай бұрын
மன்னர் மன்னன் ❤
@Tharunan1104
@Tharunan1104 10 ай бұрын
Anna talk about butthar anna
@parameswaris260
@parameswaris260 2 ай бұрын
Super anna
@Star_Wars_Fandom
@Star_Wars_Fandom 11 ай бұрын
Pl put siddhar videos
@kadabikajen
@kadabikajen 11 ай бұрын
ஓம் நமசிவாய 🪐🔥
@MohanKumar-tj8os
@MohanKumar-tj8os 11 ай бұрын
👍🔥👌🔥🙋‍♂️
@muthumaharaja8302
@muthumaharaja8302 11 ай бұрын
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 259 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,2 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,1 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 259 МЛН