இராவணனை ஏன் நாம் வணங்கவேண்டும்? இராவணன் உண்மை வரலாறு! Ravanan History in Tamil

  Рет қаралды 204,304

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

Пікірлер: 424
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 жыл бұрын
KuKuFM Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_77c94e6b4a Coupon code: DTT50 (Coupon code is valid for first 250 users only)
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
தமிழர்கள் பற்றி சொல்லுங்கள்
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
தமிழ் மொழி பற்றி சொல்லுங்கள்
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
சித்த மருத்துவம் பற்றி சொல்லுங்கள்
@stzbeneditz3111
@stzbeneditz3111 2 жыл бұрын
ராவணனை பற்றி மேலும் தகவல்கள் சொல்லுங்க....
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
@@stzbeneditz3111 தமிழ் மொழி அழிய கூடாது
@murutvpm
@murutvpm 2 жыл бұрын
Ravanan pathi innum neriya details solluga
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
அவன் சொல்ர இராமாயணம் கம்பர் மற்றும் வால்மிகி யால் எழுதப்படவில்லை திராவிட கழகம் இந்து மதம் அழிப்பு விரும்பும் கொஷ்டிகளால் எழுதப்பட்டது.
@archamber2271
@archamber2271 2 жыл бұрын
Nadars and agamudayars are arakars soldiers descendants in raavanan padhai army
@frenzygameryt6691
@frenzygameryt6691 Жыл бұрын
@@archamber2271 don't include cast bro
@GKMASTER-o9s
@GKMASTER-o9s 2 жыл бұрын
அவர் எங்கள் முப்பாட்டன் அவர் எங்கள் தெய்வம் 😍😍
@ezhilarasia8732
@ezhilarasia8732 2 жыл бұрын
வரலாற்றில் மறைக்கப்பட்ட இருபெரும் மாவீரர்கள் 1.இராவணன் 2.கர்ணன்
@rajasadaiyappan6590
@rajasadaiyappan6590 2 жыл бұрын
மறைக்கப்பட்ட என்பதை காட்டிலும் மறக்கப்பட்டது என்பது சரியாக பொருந்தும்
@kkoge1965
@kkoge1965 2 жыл бұрын
Nanbare karnan oru adu manithan elai evga varalarai martritaga porakum pothe kavasa kundalm oda poratharu gundalam na adu neck kela erukrathu aporo kodai valal na adu thalai la eruthu kal vara ubayoga padm ..thol kuda ela varalarium matrivitargal
@thayaviji1659
@thayaviji1659 2 жыл бұрын
Best hero
@rkgamers1890
@rkgamers1890 2 жыл бұрын
100%
@MuthuMuthu-ji7em
@MuthuMuthu-ji7em Жыл бұрын
இந்திரனையும் குறிப்பிட்டேயாக வேண்டும்...
@ganesankalai7434
@ganesankalai7434 2 жыл бұрын
என் தமிழ் மன்னன் ராவணன் ....வாழ்க தமிழ்
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் தமிழன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@ChinnaduraiMarimuth
@ChinnaduraiMarimuth 4 ай бұрын
❤❤❤❤
@dhaarani6869
@dhaarani6869 2 жыл бұрын
தமிழர்களின் முப்பாட்டன் பெருந்தகை இராவணன் அவர்கள்.🙏🙏🙏💐🛐❤️
@sundarrajansundarrajan2767
@sundarrajansundarrajan2767 2 жыл бұрын
Appadiya avara ya kettavara katraga
@திருமால்திருமால்-ப7ழ
@திருமால்திருமால்-ப7ழ 2 жыл бұрын
@@sundarrajansundarrajan2767 எல்லாம் அவர் மீது உள்ள வன்மம்
@பச்சமட்ட-ப7ழ
@பச்சமட்ட-ப7ழ 2 жыл бұрын
@@திருமால்திருமால்-ப7ழ correct 💯 correct
@திருமால்திருமால்-ப7ழ
@திருமால்திருமால்-ப7ழ 2 жыл бұрын
தமிழினத்தின் முப்பாட்டன் சிவன்,முருகன்,திருமால்.
@dhaarani6869
@dhaarani6869 2 жыл бұрын
@@திருமால்திருமால்-ப7ழ 👍
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 жыл бұрын
தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் @Deep talks tamil 🙏💪👌
@_Raj26
@_Raj26 2 жыл бұрын
கலை பத்தில் தலை சிறந்தவன்.. திசை ௭ட்டும் புகழ் கொண்டவன்.. நமது முப்பாட்டன் இராவணன்
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் முப்பாட்டன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@BrindhaThanjavur
@BrindhaThanjavur Жыл бұрын
நாம் தமிழர்😊
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
இராவணன் ஒரு சிறந்த மன்னன்
@தமிழன்தேசம்
@தமிழன்தேசம் 2 жыл бұрын
நம் முது தமிழ் இனத்தின் பெரும் பாட்டன் ராவணன் பெருமான் இந்த பதிவை கேக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் முப்பாட்டன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@இறைவன்ஒருவனேஅவன்யார்
@இறைவன்ஒருவனேஅவன்யார் 2 жыл бұрын
இராவனனின் புதைன்து கிடக்கும் புதையலான வறலாறை வெலிவரட்டும் இன்னும் பல இராவன வீடியோக்கள் வரட்டும் தமிழ்தேசியம் படைப்போம்
@manojsakthi6103
@manojsakthi6103 2 жыл бұрын
இராவணன் 🔱🙏🏻❣️
@KSD-KALIDASS
@KSD-KALIDASS 2 жыл бұрын
உங்களது அனைத்து வித வீடியோ களும் எங்களுக்கு தெரியாத பலவற்றை அறிய முடிகிறது.. மிக்க நன்றி... மென் மேலும் வளர வேண்டும் DEEP TALKS TAMIL
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 жыл бұрын
நன்றி நண்பா
@ABISHEK.....
@ABISHEK..... 2 жыл бұрын
❤️❤️❤️
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் முப்பாட்டன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@s01922
@s01922 2 жыл бұрын
இராவணன் தேசமான இலங்கையில் வாழ்வதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் 💕
@jaycmsdhoni8921
@jaycmsdhoni8921 2 жыл бұрын
Neenga ravanan endru peyar sollum pothu enakkul mika periya goosebumps...
@kamarajlemuriyan4948
@kamarajlemuriyan4948 2 жыл бұрын
இப்பொழுதும் கன்னியாகுமரியில் முப்பாட்டன் இராவணின் மருத்துவ குறிப்புகளை குமரி மக்கள் பின்பற்றிவருகின்றனர் 💪✨️ முப்பாட்டன் புகழ் வாழ்க 🐯
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் முப்பாட்டன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@mariyappank688
@mariyappank688 2 жыл бұрын
Please share this குறிப்புகள்
@melodymusic8775
@melodymusic8775 2 жыл бұрын
நான் ராவணனை பற்றி ஒரு பதிவு போடா கூறியிருந்தேன், மிக்க நன்றி சகோ...
@மாறவர்மன்சுந்தரபாண்டியன்
@மாறவர்மன்சுந்தரபாண்டியன் 2 жыл бұрын
வணங்குகிறேன் ராவணரை ❤️♥️
@muthuarasan6256
@muthuarasan6256 2 жыл бұрын
இராவணன் தான் உண்மையான வீரன்
@maharuthranlife1008
@maharuthranlife1008 2 жыл бұрын
RAVANAN🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ravana_2k1
@ravana_2k1 2 жыл бұрын
தமிழன் ராவணன் 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் தமிழன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?.
@ravana_2k1
@ravana_2k1 2 жыл бұрын
@@airavata9288 yaru thambi nee
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
@@ravana_2k1 நான் ஒரு இந்து தமிழன் எனது பெயர் முத்துராமன்
@manymanman536
@manymanman536 2 жыл бұрын
King is king 👑.... Ravanan
@naurkkani7451
@naurkkani7451 2 жыл бұрын
கணோலியின் Editing அருமையாக இருக்கு ( ௐ )
@Vijay__18
@Vijay__18 2 жыл бұрын
பேரரசர் இராவணன் 🔥🔥
@rubankumar6880
@rubankumar6880 2 жыл бұрын
எனது லங்கா வேந்தன்🇱🇰💪
@KSD-KALIDASS
@KSD-KALIDASS 2 жыл бұрын
நண்பா வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாறு பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@maharaja463
@maharaja463 2 жыл бұрын
இராவணன் விஞ்ஞானி மட்டுமல்ல இராவணேஸ்வரன் ஈஸ்வரன் பட்டம் பெற்றவன் சிவனின் மகன்
@asvairamuthu9312
@asvairamuthu9312 2 жыл бұрын
அண்ணா Super ... வாழ்க வளமுடன் நளமுடன் புகழுடன்... உங்களின் படைப்புகள் மேன்மேலும் தொடற வாழ்த்துக்கள் .....
@சிவன்214
@சிவன்214 2 жыл бұрын
இந்த உலகத்தில் தலை சிறந்த தமிழ் பேரரசன்.. கடவுள்.. தமிழ் கடவுள் சிவனுக்கு இணையானவன்.. அருள்மிகு. ராவனேசுவர் புகழ் ஓங்குக.. தமிழ் வாழ்க..
@naurkkani7451
@naurkkani7451 2 жыл бұрын
தமிழன்டா 🔥நம்ம 💪இராவணன் 👑.....இன்னும் இராவணன் பற்றி அதிக தகவல் வேனும் ... \(◎o◎)/.... ( ௐ )
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் தமிழன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?.
@darkajith1
@darkajith1 2 жыл бұрын
I love Ravaan. .......
@ABISHEK.....
@ABISHEK..... 2 жыл бұрын
உங்கள் குரலில் இராவணரின் வரலாற்றை அறிய பல காலம் காத்திருந்தேன்... அன்பே சிவசக்தி....🙏 இன்று நிறைவேறியது....
@DeepTalksTamil
@DeepTalksTamil 2 жыл бұрын
♥️
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
@@DeepTalksTamil தமிழர்கள் பற்றி சொல்லுங்கள்
@ABISHEK.....
@ABISHEK..... 2 жыл бұрын
💖🥰
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
@@DeepTalksTamil தமிழ் மொழி பற்றி சொல்லுங்கள் தமிழ் மொழி இன்றைய நிலை பற்றி சொல்லுங்கள்
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
@@ABISHEK..... தமிழ் மொழி அழிய கூடாது நண்பா
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
தமிழ் பேரரசன் ராவணன் வரலாறு கேட்டால் உடம்பு சிலிர்க்கிறது 🔥👑👑👑👑
@kkivintan177
@kkivintan177 2 жыл бұрын
என் முப்பாட்டன் இலங்காதிபதி ராவணேஸ்வரன் 🥰
@sarusarujan7310
@sarusarujan7310 2 жыл бұрын
இரவணன் எங்கள் ஈழத்தின் கொப்பாட்டன்.
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 2 жыл бұрын
இலங்கையில் இராவணரை, இராவணேஸ்வரர் என்று தான் அழைப்பார்கள். இராமனை யாரும் பொருட்படுத்துவதில்லை. தயவுசெய்து இராவணேஸ்வரரை, அவன்/ இவன் என்று அழைக்க வேண்டாம். நன்றி சகோ!
@MuthuMuthu-ji7em
@MuthuMuthu-ji7em Жыл бұрын
இறைவனை ஒருமையில் அழைப்பதில் தவறில்லை...
@rabikali4780
@rabikali4780 Жыл бұрын
அவன் இவன் என்று சொன்னால் குறைந்துவிடுமா
@karnanarun7823
@karnanarun7823 2 жыл бұрын
💪இராவணனான் 💥🔥😍
@Trlrider9215
@Trlrider9215 2 жыл бұрын
ராவணன் வரலாற்றைச் சொல்ல கம்பீரக் குரல் ஓங்கி ஒலித்தது deep talks
@Trlrider9215
@Trlrider9215 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻
@madhanmano6171
@madhanmano6171 2 жыл бұрын
இந்த வீடியோ பதிவு அல்ல சிவ தத்துவத்தின் பெட்டகம் @Deep talks க்கு நன்றி 🙏
@thanikavinaysai4479
@thanikavinaysai4479 2 жыл бұрын
Goosebumps💜 varuthu bro unga video💚 paarkum bodhu💜💜💙
@காக்கிதமிழன்
@காக்கிதமிழன் 2 жыл бұрын
இராவணன்🖤
@vithyatharan463
@vithyatharan463 2 жыл бұрын
Yenudaye thalaven ravana🙏💪💪💪💪🔥🔥🔥🔥
@mrbuttu3551
@mrbuttu3551 2 жыл бұрын
Goosebumps 🔥🔥🔥
@sivakamal9323
@sivakamal9323 2 жыл бұрын
Rama and Ravana super geart king super
@adithyareview4594
@adithyareview4594 2 жыл бұрын
பூம்புகார் பற்றி ஒரு video plz 🙏
@MissionofAlienEnterprise2026
@MissionofAlienEnterprise2026 2 жыл бұрын
நன்றி அண்ணா. உங்கள் பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. உங்களின் தமிழ் பற்றும்,உண்மையான தமிழர் வரலாற்றை மீட்க நீங்கள் தனியாக செய்து வரும் முயற்சிக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.இந்த போலியான உலகத்தில் எம் இனத்தை எவ்வளவு தூரத்துக்கு வரலாறுகள் உண்மைகளை அழித்தும், மாற்றியும் எம்மைச் சிதைத்துள்ளனர் என்பதை உங்கள் மூலமாக நினைக்க ஈழத்தமிழனாகிய எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது அண்ணா. சிவபூமியில் ,இராவண வம்சத்தில் பிறந்த தமிழராகிய நாம் கின்று ஏதிலிகளாக எம் வரலாற்றையும், இருப்பையும் தொலைத்து விட்டு போலியான ஒரு இந்துவ பாதையிலும், வரலாற்று புராணங்களிலும் சிக்கி நம்மை நாமே அழித்து வருகின்றோம்.எனக்கு ஒரு முதல் ஆசை இருக்கின்றது அண்ணா என்றோ ஒரு நாள் தமிழ் நாட்டுக்கு வந்தால் நான் முதலில் சந்திக்க வேண்டிய பெருந்தகை என் உடன் பிறவாசகோதரன் தீபன் அண்ணா உங்களை தான். உங்களுடன் இணைந்து எம் இன வரலாற்றை இந்த அடிமை இந்துவ தெலுங்கு காலணித்துவத்தில் இருந்து மீட்க ஒன்றாக அறிவியல் பாதையில் பயாணிக்க விரும்புகின்றேன் அண்ணா. தங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பு இன்றேன். அது எவ்வாறு என்று அறியத் தாருங்கள் அண்ணா.நன்றி.
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் முப்பாட்டன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@subashlinga3465
@subashlinga3465 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா மிகவும் நன்றி
@murutvpm
@murutvpm 2 жыл бұрын
Ravanan pathi full details solluga bosss ❤️
@Priya_6319
@Priya_6319 2 жыл бұрын
Arumaiyana padhivu anne ❤️❤️
@kichusuresh8889
@kichusuresh8889 2 жыл бұрын
Last words of king ravan ..... If u planned to do great things don't postpone it and accomplish it as soon as possible and if wrong deeds raises into your mind postpone it .... Spoke this to lord lakshman
@navaneethakrishnannaiker8227
@navaneethakrishnannaiker8227 Жыл бұрын
exactly true
@kanagu6452
@kanagu6452 2 жыл бұрын
அருமையான பதிவு
@gunaldevgunal8268
@gunaldevgunal8268 2 жыл бұрын
Raavan🔥🔥🔥🔥
@mannaikural397
@mannaikural397 2 жыл бұрын
அபுதாபியிலிருந்து உங்கள் தீவிர ரசிகன் மன்னை சதிஷ் நண்பா
@சிவன்214
@சிவன்214 2 жыл бұрын
பொன்னர் சங்கரை வீழ்த்தி வெற்றி கொண்ட வேட்டுவ மன்னன் பற்றி போடுங்க சகோ..
@newchannel1628
@newchannel1628 2 жыл бұрын
Please put more details about Ravanan
@seneschal2490
@seneschal2490 2 жыл бұрын
இன்னும் இன்னும் இன்னும் தகவல் வேண்டும் ராவணாவை பற்றி. 👑👑👑
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் முப்பாட்டன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@murutvpm
@murutvpm 2 жыл бұрын
I am big fan off ravanan
@agvenkatlecturer
@agvenkatlecturer 2 жыл бұрын
Bro நீ 4:05 சொன்ன மாதிரி ராவணன் ஆட்சிகாலத்தில் தமிழ்நாடும் இலங்கையும் ஒன்றாக இருத்திதால் ராமர் ஏன் ராமர்பாலம் கட்டினானர்
@veeran3314
@veeran3314 2 жыл бұрын
இராவணன் 🙏❤இராமன் ❤🙏
@ahdhithya622
@ahdhithya622 2 жыл бұрын
மிக அருமை👌👌👌👌👌👌
@sivanathan.sathasivam
@sivanathan.sathasivam 2 жыл бұрын
You are a very well-versed educator. Thank you, my friend!
@priyasuresh2077
@priyasuresh2077 2 жыл бұрын
நான் எனது 8 வயதில் இருந்தே இராவணன் பெருந்தகையின் மகா இரசிகை
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் முப்பாட்டன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@priyasuresh2077
@priyasuresh2077 2 жыл бұрын
@@airavata9288 உங்களுக்கு அவர் அரக்கனாயும் இராமன் கடவுளாகவும் இருந்து விட்டு போகட்டும். என் தாய் நாடாம் இலங்கை பேரரசன் இராவணன். நான் எத்தனை பிறவி எடுப்பினும் அவர் இரசிகையே. ஆதாரம் ஆயிரம் உண்டு. உங்களைப் போன்றவர்களுக்கு எதற்கு??
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
@@priyasuresh2077 உண்மையாய் அறிவதற்க்கு நானும் முறுபடுகிறேன் எந்த தமிழ் இலக்கியங்களில் இராவணனன் தமிழன் என்று இருக்கு 1000 ஆதாரம் உள்ளது என்று கூறினிர்களே எதாவது ஒரு தமிழ் சங்க நூல்களில் இராவணனன் தமிழன் என்று இருக்கிறதா அவன் இராமன்னை விட மிகவும் நல்லவன் என்று கூறி இருக்கிறார்களா ஆதாரம் தாருங்கள் அன்புடையவர்களே ஆதாரம் அவசியம் வேண்டும்.
@elankeshparameswaran1876
@elankeshparameswaran1876 4 күн бұрын
எனது பெயர் பெருந்தகை ராவணனின் மற்றுமொரு பெயர் என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
@surendranramajith3711
@surendranramajith3711 2 жыл бұрын
Lord ravanan is my god and my hero 🔱🔱🙏🏼🙏🏼
@SN-mp2my
@SN-mp2my 2 жыл бұрын
My favorite hero Ravanan and my God
@ravananmanoj1361
@ravananmanoj1361 Жыл бұрын
Forever ravanan ❤
@johnaruldoss3708
@johnaruldoss3708 2 жыл бұрын
Sir please upload how to overcome possesiveness ?🙏🙏🙏🙏🙏
@eswaraneswaran9849
@eswaraneswaran9849 2 жыл бұрын
இராவணன் தமிழ் மன்னன் (விஸ்வகர்ம குலம்) சில சண்டளால்கள் செய்த சதிதான் அவரை அரக்கன் கூறிகிறார்கள்.நல்ல மகான்
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் முப்பாட்டன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@பழநிசாமிஈசுவரன்
@பழநிசாமிஈசுவரன் Жыл бұрын
Mr.Deepan ... ராவண பெரும் பாட்டனின் பெருமை கூற .... ராமனின் துணை எதர்க்கு தேடுகிறாய் 😮😮😮
@vjaykumar3519
@vjaykumar3519 Жыл бұрын
சிலிர்ப்பு ❤🔥
@maransugi9620
@maransugi9620 2 жыл бұрын
vera level speachna👍
@tamilamazingthings4637
@tamilamazingthings4637 2 жыл бұрын
Ravanan mass .Tamilan
@vignesh1390
@vignesh1390 2 жыл бұрын
தமிழ் இனத்தின் ஒப்பற்ற மாமன்னர் சிவதாசன் என்னும் இராவணர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mkking6934
@mkking6934 2 жыл бұрын
கலை பத்தும் திசை எட்டும்.... 🔥
@dinujansuhirthan9213
@dinujansuhirthan9213 2 жыл бұрын
தயவு செய்து இராவணரை இராவணன் அவன் என கூறாதீர்கள் கேட்பதற்கு கோபம் வருகிறதுஅண்ணா
@jayasuriya4867
@jayasuriya4867 Жыл бұрын
இராவணன் நமக்குள் இருக்கிறான் அதன் வெளிப்பாடே அவ்வாறு கூறுவது அப்படி கூறும்பொழுது மனதில் வெறி வருகிறது
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 10 ай бұрын
ராவணனர்
@darshands8506
@darshands8506 8 ай бұрын
Yes 💯 😡
@NavinSempoi
@NavinSempoi 7 ай бұрын
😂😂😂
@baskaranjayapal4703
@baskaranjayapal4703 6 ай бұрын
நண்பா .... அது உரிமையின் வெளிப்பாடு..... கோபம் கொள்ள வேண்டாம்
@malaialagu7525
@malaialagu7525 2 жыл бұрын
தமிழ் முப்பாட்டன் மாமன்னர் இராவணன் அவர்கள் புகழ் போற்றுவோம் வாழ்க தமிழ்
@ramnadrsm4753
@ramnadrsm4753 2 жыл бұрын
Bro vera level appatiye velpari pathi potunga bro
@strosh8112
@strosh8112 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@madhanr9445
@madhanr9445 4 ай бұрын
விவேகானந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி
@sarusarujan7310
@sarusarujan7310 2 жыл бұрын
Kuku Fm க்கு ஈழத்திலிருந்து பணம் செலுத்தும் முறை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
@kmadhan8084
@kmadhan8084 2 жыл бұрын
இராவணன் பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க புரோ
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் முப்பாட்டன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@kmadhan8084
@kmadhan8084 2 жыл бұрын
@@airavata9288 அரக்கர்கள் இனம் உள்ளது என நீங்கள் நம்புகிறீர்களா?
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
@@kmadhan8084 ஆமாம் அரக்கர்கள் அன்று வாழ்ந்தார்கள்
@gurumari2028
@gurumari2028 2 жыл бұрын
நன்றி
@ravan128
@ravan128 2 жыл бұрын
jai shri ravana
@பூராமர்பாண்டி
@பூராமர்பாண்டி 2 жыл бұрын
ராவணன் 👑🔥🔥🔥🔥🔥
@anandrajanandraj2770
@anandrajanandraj2770 2 жыл бұрын
ராவணனை pottri innum sollunga
@Dinesh-dy7ry
@Dinesh-dy7ry 2 жыл бұрын
Visuals lam.. sema masss uhh🔥🔥
@thenmozhithenmozhi3161
@thenmozhithenmozhi3161 3 ай бұрын
Unga channel romba pudikum Ramayanam story venum plz humble request 🙏🏻🙏🏻🙏🏻
@universe3694
@universe3694 2 жыл бұрын
Part 2 vendum.....❤️🔥
@udenimayadunna7242
@udenimayadunna7242 Жыл бұрын
Rawan is great emperor I from Sri Lanka God bless all of you
@NavaneethanVK
@NavaneethanVK 4 ай бұрын
எங்கள் முப்பாட்டன் இராவணன் ❤🌍✨
@jeyasuruthi
@jeyasuruthi 2 жыл бұрын
Need more ravanan histories bro
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் முப்பாட்டன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@RamKumar-jl1tx
@RamKumar-jl1tx 2 жыл бұрын
🔥இராவணன் real தமிழன் 🔥💥💥💥💥💥🙏🙏🙏
@Shashasha-d7v
@Shashasha-d7v Жыл бұрын
ராவணன் தமிழன் தான்😊
@sivaguru9974
@sivaguru9974 2 жыл бұрын
இராவணன் பிராமணன்❤
@sdhanalakshmi8165
@sdhanalakshmi8165 Жыл бұрын
He was born for Brahmin father and demon mother
@blackystatusofficial1724
@blackystatusofficial1724 2 жыл бұрын
God of king Ravanan🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
@jeevarajai9340
@jeevarajai9340 2 жыл бұрын
சிவனின் ஈஸ்வரன் பட்டம் பெற்ற இருவர் 1.முனிஸ்வரன் 2.ராவணேஸ்வரன். மட்டுமே.🔥🔥🔥
@airavata9288
@airavata9288 2 жыл бұрын
யார் சொன்னா இராவணனன் முப்பாட்டன் என்று கம்ப இராமாயணம் அல்லது வால்மிகி இராமாயணம் அல்லது புறநாநுறு சங்க இலக்கியத்தை படித்து பார்ங்கள் இராவணனன் அரக்கன்னா அல்லது முப்பாட்டன்னா என்று ?. சரி மருத்துவ குறிப்பு அகத்தியர் மாமுனி கொடுத்தார் போகர் கொடுத்தார் இந்த இடத்தில் இராவணன் மருத்துவ குறிப்பு எழுதுனான்னு இருக்கா எவனோ சொன்னான்னு பின்னாடி போகாதிங்க அராய்ந்து பாருங்கள் இப்ப வருகிற தகவல் எல்லாம் உண்மை போல் பேசுவார்கள் நம்பிவிடாதிர்கள் ஆராய்ந்து பாருங்கள் பல புத்தகங்களை படியுங்கள் திராவிட நாம் தமிழர் புத்தகத்தை தவிர்த்து படியுங்கள்.
@Username-u5e
@Username-u5e 2 жыл бұрын
Saneeswaran
@rathikaadevi.p9336
@rathikaadevi.p9336 2 жыл бұрын
Ithla unga voice romba highlight a eruku. Keep it up..
@venkateshvenkatesh1684
@venkateshvenkatesh1684 2 жыл бұрын
ஆரம்ப காலத்தில் எழுதிய ராமாயணம் பற்றி சொல்லூங்க
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் தமிழ் முப்பாட்டன் ராவணன்
@n.mahalakshmilakshmi5701
@n.mahalakshmilakshmi5701 2 жыл бұрын
Bro thiruvarur Sri thiyagarajar temple video podunga
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.