கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் ஆங்கில புத்தாண்டு பலன்

  Рет қаралды 100,825

ஞான ஒளி Tv

ஞான ஒளி Tv

Күн бұрын

Пікірлер: 136
@rajib9954
@rajib9954 9 ай бұрын
மிகவும் அருமையான கருத்து ஜயா உண்மை ❤❤ நன்றி உங்களது சேவை தொடரட்டும் 😊😊
@balagowtham5850
@balagowtham5850 10 ай бұрын
நீங்கள் கூறியது சரி தான் அனைத்தும் நன்றி ஐயா
@sidinterior9661
@sidinterior9661 10 ай бұрын
தங்களது விளக்கம் எனக்கு மிகுந்த ஆறுதலை தருகிறது. நன்றி.
@SakthiPriya-o5e
@SakthiPriya-o5e 9 ай бұрын
உண்மைதான் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை
@thangaduraimannagati6109
@thangaduraimannagati6109 9 ай бұрын
TQ..
@vignesharumugam2721
@vignesharumugam2721 9 ай бұрын
Iyya ninga sonnathu apadiyae nadathathu ninga valga valamudan🙏
@Thisisgunal7
@Thisisgunal7 9 ай бұрын
Ayya enaku kadagam rasi aayilyam star mithuna lagnam govt job kidaikuma 🙏🙏🥺
@mythijeeva5738
@mythijeeva5738 9 ай бұрын
Thank you ayya😊
@johnjacob1415
@johnjacob1415 9 ай бұрын
1981 kadakam ahayilyam please reply
@BhuvanaBhuvana-r7q
@BhuvanaBhuvana-r7q 9 ай бұрын
18.5.1994 buvaneswari kadagm ayilam life pudicha mathiri amayala marid ahi 9 yr ahuthu yeno lifela prachana vanthukiteye irku nimmathi ila ayutha poojailenthu ipa vara nimmathia irka mudila skin problm 9 yr irku ini yen life yepdi irkum uyir matu irku pathil soluga ayya
@chitradevi8539
@chitradevi8539 10 ай бұрын
கடகம் ஆயில்யம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிரேன் தானம் தர்மம் கொடுக்க முடியாது கஷ்டத்தில் இருக்கிரேன் பரிகாரம் எதாவது இருந்தால் சொல்லுங்கள் சாமி ப்ளீஸ் 🙏🙏 பரிகாரம் எதாவது இருந்தால் சொல்லுங்கள் சாமி
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
சந்திர திசை சந்திர புத்தி சனி புத்தி நடந்தால் திங்கட்கிழமை காலை 7 to 8 மணிக்குள் சிவனுக்கு பாலபிஷேகம் செய்யுங்கள்
@chitradevi8539
@chitradevi8539 10 ай бұрын
@@DSubash-nt3og நன்றி சாமி
@muruganmurugaiah6945
@muruganmurugaiah6945 10 ай бұрын
வாழ்க்கையில் ஒரு சந்தோசத்தையும் அனுபவிக்கவில்லை குழந்தை பாக்கியம் இல்லை நிம்மதியில்லை பரிகாரங்கள் சொல்லவும்
@jaiganeshkalimuthu5003
@jaiganeshkalimuthu5003 10 ай бұрын
Yes sir
@sssssvvv7146
@sssssvvv7146 10 ай бұрын
Same sir
@subirajendran8991
@subirajendran8991 10 ай бұрын
உங்கள் பதில் எனக்கு ஒரு தெளிவை தரும் 😢
@anandhianandhi9349
@anandhianandhi9349 10 ай бұрын
Sir,நீங்க கூறியது அனைத்தும் உண்மை.என் கணவருக்கு தற்போது சந்திர திசை நடந்து கொண்டுள்ளது.எனக்கு மிருகசீரீஷம் நட்சத்திரம் பொறாமை கண் திருஷ்டி அதிகமாக உள்ளது.எங்களால் அவரின் பூர்வீக இடத்தை விட்டு செல்லமுடியாத நிலையில் உள்ளோம்.அதிகமாக இருவரும் உழைக்கிறோம்.நல்ல வருமானம் வருகிறது.அவை வரும் திசை தெரியாமல் கரைந்து விடுகிறது.என்ன செய்வது எதிர்காலம் என்ன என்பதே புரியாமல் நகர்ந்து கொண்டுள்ளோம்.இதற்க்கு என்ன வழி?
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
சந்திர திசைக்கு பரிகாரம் செய்ய முடியாது பழனி முருகனே சந்திர திசைக்கு தீர்வு கொடுக்க மாட்டார் முடிந்த அளவு குலதெய்வம் வழிபடுங்கள்
@anandhianandhi9349
@anandhianandhi9349 10 ай бұрын
@@DSubash-nt3og thank you for reply sir.
@Asedhu
@Asedhu 9 ай бұрын
Ayya ayilyam 2patham thanush lagnam merrige life eputi irukum ayya.love merrige nadakuma😢?
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
பிப்ரவரி 5 முதல் மார்ச் 15 வரை செவ்வாய் உச்ச பலம் எல்லாமே நல்லதே நடக்கும்
@kalpanamanivannan1580
@kalpanamanivannan1580 9 ай бұрын
Engaluku 2 girl baby nxt boy baby irikuma. En husband kataka rasi ayulya natchathram
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
இரண்டாவது குழந்தை உண்டு சித்திரை 18 வரை நாட்களைக் கடத்துங்கள்
@ashwinisathish8418
@ashwinisathish8418 10 ай бұрын
2nd degree college padikra... Nalla padipana??? Ippo semester exam write panna... Result nalla varuma sollunga ayya 🙇‍♀️
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
மூன்றாம் இடத்தில் கேது படிப்பில் தடை இல்லை கூடுதல் கவனம் தேவை
@ashwinisathish8418
@ashwinisathish8418 10 ай бұрын
Nandri ayya🙇‍♀️
@mythijeeva5738
@mythijeeva5738 9 ай бұрын
Astama sani epo mudiyum?? Ayya
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
2026
@SS-oi7ky
@SS-oi7ky 9 ай бұрын
ஐயா எனக்கு கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் அரசு பணிக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் பிறந்த தேதி பிறந்த நேரம் மாலை என்னுடைய பெயர்
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
கடகம் லக்னம் மிருகசீரிஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் மிதுன ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது குரு திசையில் சனி புத்தி நடப்பில் உள்ளது முயற்சி செய்யுங்கள் தாமதம் ஏற்படும்
@ALAGURAJA-ni3fj
@ALAGURAJA-ni3fj 9 ай бұрын
Ayya love break up achi pirincha love thirupa varuma 22/12/1994 kadgam ayilyam
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 10 ай бұрын
Super sir
@vanithavani5622
@vanithavani5622 10 ай бұрын
Same blood more blood all effects
@csnagaruphc4448
@csnagaruphc4448 9 ай бұрын
Kada rasi aailiyam natchathiram yarai valipadu seaiya vendum entha koil pogalam
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
குலதெய்வம் பழனி முருகன்
@pradeepkumar-om8ib
@pradeepkumar-om8ib 9 ай бұрын
Sir ennaku aayilyam nachathiram 1 Am patha job kedaikala enna problem
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
குரு அஷ்டமச் சனி
@pradeepkumar-om8ib
@pradeepkumar-om8ib 9 ай бұрын
@@DSubash-nt3og eppo job kedaikum
@rajeswarimani7998
@rajeswarimani7998 9 ай бұрын
29/12/1959 ல்பிறந்த கடகம் ஆயில்யம் எனக்கு எப்படி இருக்கும்
@mugeshtharani6749
@mugeshtharani6749 10 ай бұрын
28/09/1978,02,02pm, ennala mudila sethudalamnu thonuthu iya
@kalpanamanivannan1580
@kalpanamanivannan1580 9 ай бұрын
Naanga entha kovilku pona boy baby irukum
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
மலைமேல் உள்ள பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமை சென்று பசு நெய் விளக்கு தீபம் ஏற்றுங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
மலை மேல் உள்ள பெருமாள் கோவிலுக்கு சனிக்கிழமை சென்று பசு நெய் தீபம் ஏற்றி பெருமாளை வழிபடுங்கள்
@Vasudevan-pf7nf
@Vasudevan-pf7nf 10 ай бұрын
ஐயா என் மகன் கல்லூரி படிக்கின்றான் படிப்பில் மந்தமாக இருக்கிறான் என்ன செய்ய வேண்டும் ஜயா
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
ஹாஸ்டலில் தங்கி படிக்க வையுங்கள்
@sadhasivam9838
@sadhasivam9838 10 ай бұрын
1.3.88. 11pm கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் இந்த வருடம் எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
துலாம் லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் கடகம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது சூரியன் திசை 2025 ஜூன் வரை நடப்பில் உள்ளது தந்தை வழி உறவுகளிடம் சொத்துக்கள் சார்ந்த பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்
@akilaammu8958
@akilaammu8958 10 ай бұрын
19.10.1995 kadagam rasi ayilyam Naghtram kulathai pakiyam epothu ayya
@rajib9954
@rajib9954 9 ай бұрын
20/6/1996 ஆண்டு ஐயா ராஜு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா ❤
@srieswarik
@srieswarik 9 ай бұрын
13/14-01-1990 13 தேதி இரவு 14 தேதி ஆதிகாலை 3:35 க்கு திருமண வாழ்வு பற்றி கூறுங்கள். ஏற்கனவே பிரச்சினை வழக்கு நடந்து கொண்டு உள்ளது குழந்தை உள்ளது. மருமணம் செய்யலாம இல்லை யாரும் வேண்டும் என்று தனியே இருக்கலாம கூறுங்கள் 😢😢😢
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
விருச்சிகம் லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் கடகம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி இரண்டு எட்டாம் வீட்டு அதிபதி பரிவர்த்தனை தற்போது சுக்கிரன் திசையில் 2025 மார்ச் வரை சனி புத்தி நடப்பில் உள்ளது குரு பெயர்ச்சி வரை பொறுமை நிதானமாக முடிவு எடுங்கள் வாழ்க்கையை குழப்பிவிடும்
@srieswarik
@srieswarik 9 ай бұрын
மிக்க நன்றி
@lakshmanankrishnamoorthy1751
@lakshmanankrishnamoorthy1751 10 ай бұрын
I am 85. Ayilyam, Kadagam. Saturn in 8th place Is it Marana sani? Palangal pl.
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
அடுத்த இரண்டு வருடத்திற்கு குரு லாபம் 12ஆம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் பெரிய அளவு மன குழப்பம் தேவையில்லை
@divyaadaikkappan731
@divyaadaikkappan731 9 ай бұрын
7.3.2001 3.00pm en peyar divya kadakam rasi aayilyam kadakam laknam enku marriage epo nadakum epdi patta husband varuvanka love marriage or arrange marriage nadakumah
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
கடகம் லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் கடகம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சுகஸ் தானாதிபதி சுக்கிரன் உச்சம் குரு சுக்கிரன் பரிவர்த்தனை ஏழாம் வீட்டில் விரையாதிபதி புதன் அமர்ந்திருக்கிறார் அவசர ஆவேச படாதீர்கள் படித்த புத்திசாலித்தனமான வரன் அமையும்
@divyaadaikkappan731
@divyaadaikkappan731 9 ай бұрын
Thanks sir🎉
@prathnya
@prathnya 9 ай бұрын
என் பெயர் திவ்யா பிறந்த நேரம் 5.54am பிறந்த வருடம் 8.12.1998 கடன் பிரச்சனையால் விட்டில் எப்போதும் சண்டை கொங்சம் பாத்து சொல்லுங்க சார் 🙏
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
விருச்சிக லக்கனம் ஆயில்ய நட்சத்திரம் ஒன்றாம் பாதம் கடக ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது சுக்கிரன் திசையில் சந்திர புத்தி 2024 அக்டோபர் வரை நடப்பில் உள்ளது கோச்சாரத்தில் அஷ்டமச்சனி நடக்கும் போது சந்திர புத்தி நடந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு குழப்பங்கள் வரும் சனிக்கிழமை காலை சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள்
@jokermanoj3983
@jokermanoj3983 9 ай бұрын
வாராகி தாயே வணக்கங்கள்
@LakshmiLakshmi-mm8fl
@LakshmiLakshmi-mm8fl 10 ай бұрын
21.4.2002 kulanthai varam kidaikum nuu sollunga samy
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
பிறந்த நேரம் இருந்தால் ஜாதகம் கணிக்கலாம்
@LakshmiLakshmi-mm8fl
@LakshmiLakshmi-mm8fl 10 ай бұрын
Night 12 mani
@deivanayagishanmugam5320
@deivanayagishanmugam5320 10 ай бұрын
நீங்க சொன்ன அனைத்தும் உண்மை அஷ்டம சனி பயம் தான் இருக்கு திருமணம் செய்ய லாமா
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
2024 சித்திரை 18 வரை திருமணத்தைப் பற்றி நினைக்காதீர்கள்
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 10 ай бұрын
செய்யலாம்.. ஆனால்... கடைசி வரை..ஜென்ம சனி தான் 😅😅😅😅
@Rajendran-wp8ud
@Rajendran-wp8ud 10 ай бұрын
​@@DSubash-nt3og😊
@Dhivya.NGKD.
@Dhivya.NGKD. 10 ай бұрын
​@@nagarajan.knagaraj.k2332😂😂😂😂😂😂
@சண்முகம்-ட8ர
@சண்முகம்-ட8ர 10 ай бұрын
​@@DSubash-nt3og😮 in TV all wa Ok in in 😢
@karun7543
@karun7543 9 ай бұрын
12.3.2006 ஆயில்யம் நட்சத்திரம் கல்வி நிலை பற்றி கூறவும்
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
அஷ்டமச்சனி நடக்கிறது கூடுதல் முயற்சி செய்து படிக்க வேண்டும் ஜாதகம் கணிக்க பிறந்த நேரம் வேண்டும்
@arvindkumarr873
@arvindkumarr873 10 ай бұрын
ஐயா எனக்கு கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் அரசு பணிக்கு இறுதி கட்டத்தில் உள்ளேன். பிறந்த நேரம் காலை 8-50 ஆண்டு 31/01/1991 பெயர் அரவிந்குமார் பணி கிடைக்க வேண்டுமாய் கடவுளை வழிபடுகின்றேன் ‌. வாழ்வில் இறுதி வாய்ப்பு. தயவு செய்து பதில் கூறவும் ஐயா
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
கும்பம் லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் நான்காம் பாதம் கடகம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி 2024 ஜுலை 7 தேதிக்கு பிறகு அரசு வேலை கிடைக்கும் அது வரை முயற்சி செய்யுங்கள் மத்திய அரசு வேலையாக இருக்கலாம்
@dhivya3799
@dhivya3799 9 ай бұрын
Ayya enaku government job kedaikuma my dob:15/05/2005 Time:8.20pm Place: Tirunelveli
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
விருச்சிகம் லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் கடகம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சூரியன் சுக்கிரன் கூட்டணி அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு கூடுதல் முயற்சி செய்யவேண்டும் தற்போது சுக்கிரன் திசையில் சுக்கிர புத்தி நடப்பில் உள்ளது
@dhivya3799
@dhivya3799 9 ай бұрын
@@DSubash-nt3og ayya enaku yepo marriage agum love marriage ah arrange marriage ah en life yepdi erukum
@kalpanamanivannan1580
@kalpanamanivannan1580 9 ай бұрын
Ply rply pannuga
@mariammalpriya5405
@mariammalpriya5405 10 ай бұрын
17.02.1992 6.05 pm idhu vara no job no marriage kadandha 6 maasama amma appa ku health issues kanda sani mudinja aduthu ashtama sani nu solranga .kalyanam ,job edhavadhu lifela irukudha ayya,edhuku vaazhrenu enakey therila,enna vachi amma appa kashtapadranga,govt job ku padikren ,vela kedaikuma ayya,enaku thambi avanum settle agala😢
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
சிம்மம் லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் கடகம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி மகம் நட்சத்திரத்தில் லக்னம் உள்ளது குலதெய்வம் வழிபாடு செய்யவும் தற்போது சுக்கிரன் திசையில் சனி புத்தி 2024 ஏப்ரல் வரை நடப்பில் உள்ளது அதன் பிறகு புதன் புத்தியில் திருமணம் நடக்கும்
@gopalgopal5583
@gopalgopal5583 10 ай бұрын
ஐயா எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு கடக ராசி என் மனைவிக்கு துலாம் ராசி பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
பிப்ரவரி 5 தேதி வரை ஆறாம் வீட்டில் செவ்வாய் பழனிக்கு பாதயாத்திரை சென்று வாருங்கள் குழந்தை பாக்கியம் உண்டு
@jokermanoj3983
@jokermanoj3983 9 ай бұрын
வராகி தாயை வழிபடுங்கள்
@SeemaMubarak-d1z
@SeemaMubarak-d1z 10 ай бұрын
Super ayya
@munees3475
@munees3475 10 ай бұрын
Govt exam padikka start pannalama ayya
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
டிசம்பர் ஜனவரி தனுசு ராசியில் சூரியன் செவ்வாய் முயற்சி செய்யுங்கள்
@muhammadhouameenameen2694
@muhammadhouameenameen2694 10 ай бұрын
21-08-1960 தொழில் கடன் இல்லாமல் தொழில் நடக்குமா, வரும் மார்ச் 31 வரை கடன் தீருமென நினைக்கிறேன். சாத்தியமாகுமா
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
ஆயில்யம் நட்சத்திரம் கடக ராசி பிறந்த நேரம் குறிப்பிட மறந்து விட்டீர்கள் சிம்ம ராசியில் சூரியன் மக நட்சத்திரத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார் தற்போது ராகு திசை தொடங்க உள்ளது விநாயகரை கும்பிடுங்கள்
@Dress1805
@Dress1805 10 ай бұрын
18.05.2002 11.30 pm govt job kedaikuma sir
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
மகர லக்கனம் ஆயில்யம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் கடக ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி ரிஷப ராசியில் 5 கிரக கூட்டணி தற்போது சுக்கிர திசையில் சுக்கிர புத்தி நடப்பில் உள்ளது அரசு பதவி வகிக்கும் வாய்ப்பு உண்டு முயற்சி செய்யுங்கள்
@yuvarajp6472
@yuvarajp6472 9 ай бұрын
08.07.1997 nimmathi illa work illa epo santhosam kidaikkum
@VetriVetri-f4y
@VetriVetri-f4y 9 ай бұрын
Aya engalukku kalyanam Agi rendu varudam agirathu innum baby Illa yanakku kadagam aayilyam en wife ku Rishibam rasi ayya
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
2024 தை மாதம் கிரகங்கள் நன்றாக உள்ளது குழந்தை பாக்கியம் உண்டு
@vicky-ko1mj
@vicky-ko1mj 10 ай бұрын
10.02.1990 ayilyam marriage nadakumaaaah...???
@TamilPoongavanam
@TamilPoongavanam 10 ай бұрын
ஐயா நான் 27.06.1998 மாலை 5.03 நிமிடம்... Ippo enaku veetla kalyanam mudivu panni nichayam varaikum poiduchi... But na oruthara virumburen... So kalyanathula viruppam illanu mapla kitayae phone panni solliten... But ennoda amma nee ivana dha kalyanam pananum illana sethuduvenu meraturanga😢 idhanala ippo enaku niraiya avamanam sernthuduchi... Enaku pidichavara kalyanam pananum aasa... Enna panrathu thrla... Nadakumanu sollunga iyya😢
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
விருச்சிக லக்னம் ஆயில்ய நட்சத்திரம் இரண்டாம் பாதம் கடக ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி நேர் ஏழாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் கூட்டணி நீங்கள் நினைத்த மாதிரி விருப்ப திருமணம் தான் நடக்கும் தலையெழுத்தை யாரும் மாற்ற முடியாது தற்போது சுக்கிர திசையில் ராகு புத்தி நடப்பில் உள்ளது பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்யுங்கள்
@TamilPoongavanam
@TamilPoongavanam 10 ай бұрын
@@DSubash-nt3og romba nanri iyya 🙏 ungaloda varthaigal manasuku oru aaruthala iruku... Niraiya avamanam pathuten ippo konjam nambikai pirandhuruku iyya... Nandri iyya🙏
@subirajendran8991
@subirajendran8991 10 ай бұрын
புரட்டாசி 1, 1998 கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம்.நான் ஒருவரை விரும்பி அதன் மூலம் நிறைய அவமானம் பட்டேன்.என் வீட்டில் எனக்கு வேறு திருமணம் பண்ணணும் சொல்றாங்க. ஆனால் நான் அவனை விரும்புகிறேன். அவனும் என்னை விரும்பினான்( மிதுன ராசி திருவாதிரை). இப்போது என்னை வேண்டாம் என்று சொல்கிறான். நான் அவரைதான் திருமணம் செய்வேன் இல்லையெனில் எனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்கிறேன். எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்குமா ஐயா.
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
2024 மே குரு பெயர்ச்சி வரை பொறுமை அதன் பிறகு உங்கள் வாழ்க்கை திருமணம் பற்றி யோசியுங்கள் ஜாதகம் கணிக்க பிறந்த நேரம் வேண்டும்
@subirajendran8991
@subirajendran8991 10 ай бұрын
@@DSubash-nt3og பிறந்த நேரம் பகல் 3.40 ஐயா
@subirajendran8991
@subirajendran8991 10 ай бұрын
நான் விரும்பியவரையே திருமணம் செய்யலாமா? நடக்குமா?
@perumalperumal3522
@perumalperumal3522 10 ай бұрын
15_08_1984-ஆயிலம் நட்சத்திரம் எப்படி இருக்கும்
@SakthiS-bi7mj
@SakthiS-bi7mj 10 ай бұрын
ஆயில்யநட்சத்திரம்கடகராசிகடன்பிரச்சனனதிரும்மா:ஜயா
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
தற்போது கடன் இருப்பதே சிறப்பு
@muruganvel2483
@muruganvel2483 10 ай бұрын
28.7.1995 ஆயில்யம் நட்சத்திரம்
@riji7674
@riji7674 10 ай бұрын
14.11.1995 time sari illa sami.... marriage pannalama
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
2024 மே மாதத்திற்கு பிறகு குரு பலன் வருகிறது திருமணம் செய்யலாம்
@BalanAnathur
@BalanAnathur 10 ай бұрын
Super
@AniAnisha-yk4db
@AniAnisha-yk4db 9 ай бұрын
குழந்தை பாக்கியம் உண்டா .
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
2024 மே மாதத்திற்கு பிறகு
@dhanabackialakshmi5206
@dhanabackialakshmi5206 10 ай бұрын
Ennoda son +2 padikkiran. Result eppadi irukkum
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
இளம் வயது புதன் திசை படிப்பில் தடை இருக்காது
@Rajaselvam-f2i
@Rajaselvam-f2i 10 ай бұрын
Dubai vacancy kidaikkuma
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
ஜனவரிக்குப் பிறகு முயற்சி செய்யுங்கள் வாய்ப்பு உண்டு
@muthumari2921
@muthumari2921 10 ай бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்கும் மா
@dilliprasadv
@dilliprasadv 10 ай бұрын
கிடைக்கும். சித்தர் கோவில் செல்லுங்கள்
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
கோச்சாரப்படி தற்போது ஐந்தாம் வீட்டிற்கு குரு பார்வை இல்லை 2024 வருடம் மே மாதத்தில் பிறகு
@dilliprasadv
@dilliprasadv 10 ай бұрын
@@DSubash-nt3og 👌
@samuthirapriyan4441
@samuthirapriyan4441 10 ай бұрын
கவலை வேண்டாம்..... தங்களின் வீட்டிலும் கூடிய விரைவில் மழலைச் சத்தம் கண்டிப்பாக கேட்கும்......
@SureshKumar-cl5tl
@SureshKumar-cl5tl 10 ай бұрын
9.1.1996 auliyam eppadi irukkum
@dilliarasi5116
@dilliarasi5116 10 ай бұрын
Ayya ennaku oru nalla velaii kedaikkanun ayya. .ennaku endha velai set agum solluga 19/02/2000 Saturday perandhen
@uk51088
@uk51088 10 ай бұрын
5 .10.1988 நல்ல வேலை இல்லை போதிய வருமானம் இல்லை மன உளைச்சலாக உள்ளது இதற்கு என்னதான் தீர்வு
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
பிப்ரவரி 5 வரை செவ்வாய் ஆறாம் வீட்டில் மன உளைச்சல் தீரும் நல்ல வருமான உண்டு ஜாதகம் கணிக்க பிறந்த நேரம் வேண்டும்
@Sabari.k21
@Sabari.k21 10 ай бұрын
Gov job
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
2024 மே மாதத்திற்கு பிறகு
@rajlakshmid3469
@rajlakshmid3469 10 ай бұрын
Ayya enakku 30age innunme marriage akala na katakam rasi, ayilyam natchathiram
@DSubash-nt3og
@DSubash-nt3og 10 ай бұрын
2024 மே மாதத்திற்கு பிறகு வரன் பாருங்கள் திருமணம் நடக்கும்
@mugeshtharani6749
@mugeshtharani6749 10 ай бұрын
Kadan, court valaku, family pirivu, velai illai
@RaviRavi-bm5bt
@RaviRavi-bm5bt 10 ай бұрын
Sani 🩴🩴🩴🦀🦀🦀💯💯💯
@selvinjekcob8521
@selvinjekcob8521 9 ай бұрын
வீடு வைக்க முடியுமா. பணத்தை வாங்கி ஏமாற்றியவர்கள் திருப்பி தருவார்களா
@DSubash-nt3og
@DSubash-nt3og 9 ай бұрын
தை மாதம் கேட்டு பாருங்கள் பணம் திரும்ப கிடைக்கும்
@adhvik5560
@adhvik5560 10 ай бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 165 МЛН
Он улетел, но обещал вернуться...
00:30
ПРЕМИЯ ДАРВИНА
Рет қаралды 4,9 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 165 МЛН