கண்ணகி படம் பார்க்கணும் - கையில காசில்லை | Kalaignanathin Payanam | Part 28 |

  Рет қаралды 45,424

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 82
@vijayalakshmit2929
@vijayalakshmit2929 2 жыл бұрын
சகோதரா வணக்கம். சுவாரஸ்யமான தங்கள் வாழ்க்கை வரலாறு அடுத்தடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்னவென்று சொல்வது. வறுமையின் நிறம், முயர்ச்சி திருவினை தகவல்கள் மனம் கனத்தது. இருந்தாலும் வியப்பு சுவாரஸ்யம் தருகிறது. மிக்க நன்றி.
@rameshkumari8943
@rameshkumari8943 4 жыл бұрын
சகோதரி பாசம் விலை மதிக்க முடியாதது கடவுள் அருள் போன்றது வாழ்க வளமுடன் மிக்க நன்றி அப்பா
@ramars6249
@ramars6249 3 жыл бұрын
மீனாட்சி அம்மன் அருள் தான் இன்றும் உங்களை வழி நடத்துகிறது அருமை ஐயா
@babuks4697
@babuks4697 4 жыл бұрын
சிறு வயதில் எவ்வளவு துயரம் வறுமை அத்தனையும் தாண்டி வெற்றி பெற்ற உங்களை பார்க்கும் போது பெருமிதமாக இருக்கிறது
@DayDreamsss...
@DayDreamsss... 4 жыл бұрын
இவர் போலவும் இவரை விடவும் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்த கோடி நபர்கள் கோடி கதைகளுடன் இங்கு வாழ்ந்து மாண்டு போனார்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவரின் சகோதரி கதை தான் 1000 வருடங்களுக்கு மேலாக நம் பெரும்பாலான ஏழ்மை பெண்களின் கதை இவரின் நிலையை விட மோசமான நிலை கொண்டவர்களும் ஏராளம் நம் ஊரில்.. 65 வருட கால சினிமா பயணத்திற்கு பிறகு 90 வருட கால வாழ்க்கை பயண இறுதியில் திரு ரஜினிகாந்த் வழங்கிய வீட்டை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இவர் இன்னொரு 90 வருட காலம் வாழ்வார் போலிருக்கிறது. வாழ்க்கையில் நூற்றில் ஒருவர் தான் வெற்றி பெறுவார் மீதம் 99 பேர் போராட்டங்களை தான் வாழ்க்கை என கொண்டிருப்பார்கள்.. அதனால் நமக்கு வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை விட நிஜத்தில் இவர் போல் ஏழ்மையும் ஏமாற்றத்தையும் சரி என கடந்து செல்லும் எதார்த்த மனிதர்களின் வாழ்கை முறை தான் அவசியம்..
@netrikkan6824
@netrikkan6824 4 жыл бұрын
அய்யா... உயரத்தில் மட்டும் அல்ல... ஆளுமையிலும் தாங்கள் உயர்வானவர்தான் !. உயிர் மூச்சாக நீங்கள் சுவாசித்த சினிமா, உங்களுக்கு உரித்தான உயரத்தை தரவில்லை என்றே நான் நினைக்கிறேன் ! மீண்டு வரும் வசந்த காலம் ! மீண்டும் வரும் வசந்த காலம் !🌈🌈🌈🌈🌈👏
@sivasubramanis1835
@sivasubramanis1835 3 жыл бұрын
அய்யா அவர்களை வணங்குகிறேன் அய்யா தாங்கள் கலைஞரனம் மட்டுமல்ல குடும்பங்களின் ஞரனமும் தாங்கள்தான்
@npsivem
@npsivem 3 жыл бұрын
ஐயா , இந்த 75 வருட பழைய அக்கா தம்பி பாசக் கதை கேட்கும் போது என்னை கண்ணீர் விட வைத்தது .
@yasminshahul4643
@yasminshahul4643 2 жыл бұрын
ஐயா, வணக்கம், உங்க வாழ்க்கையைக் கேட்டுள்ளேன், கொடிது, கொடிது இளமையில் வருமை கொடிது என்றார் மூதாட்டி, வாழ்க்கையின் சோகங்களை மக்களிடத்தில் உள்ளடக்கிப் பகிர்வது உயர்ந்த உள்ளமப்ப! நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன் 🙏
@yovanpichai474
@yovanpichai474 Жыл бұрын
பால்ய வாழ்க்கை கடுமையான நிலையிலும் நிகழ்ந்த ஆட்டு பால் சம்பவம் சுவாரசியமானது. இன்னொரு தாயாக அக்கா ❤
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 4 жыл бұрын
மிகவும் சுவாரசியமாக உள்ளது. சிறப்பான நினைவாற்றல்.
@DayDreamsss...
@DayDreamsss... 4 жыл бұрын
இவர் போலவும் இவரை விடவும் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்த கோடி நபர்கள் கோடி கதைகளுடன் இங்கு வாழ்ந்து மாண்டு போனார்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவரின் சகோதரி கதை தான் 1000 வருடங்களுக்கு மேலாக நம் பெரும்பாலான ஏழ்மை பெண்களின் கதை இவரின் நிலையை விட மோசமான நிலை கொண்டவர்களும் ஏராளம் நம் ஊரில்.. 65 வருட கால சினிமா பயணத்திற்கு பிறகு 90 வருட கால வாழ்க்கை பயண இறுதியில் திரு ரஜினிகாந்த் வழங்கிய வீட்டை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இவர் இன்னொரு 90 வருட காலம் வாழ்வார் போலிருக்கிறது. வாழ்க்கையில் நூற்றில் ஒருவர் தான் வெற்றி பெறுவார் மீதம் 99 பேர் போராட்டங்களை தான் வாழ்க்கை என கொண்டிருப்பார்கள்.. அதனால் நமக்கு வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை விட நிஜத்தில் இவர் போல் ஏழ்மையும் ஏமாற்றத்தையும் சரி என கடந்து செல்லும் எதார்த்த மனிதர்களின் வாழ்கை முறை தான் அவசியம்..
@singaravelan5627
@singaravelan5627 4 жыл бұрын
உங்கள் ஞாபகம் சக்தி அருமை சார்
@sujathasankar8838
@sujathasankar8838 4 жыл бұрын
புளியோதரை உருண்டையில் சகல வசதியும் என்று கேட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை.
@05bbc520
@05bbc520 4 жыл бұрын
உண்மை!
@dhinesh2932
@dhinesh2932 4 жыл бұрын
Enakkum 😄😄
@lnmani7111
@lnmani7111 4 жыл бұрын
கலைஞானம் அவர்களின் வாழ்க்கையை படமா எடுங்கப்பா பிச்சிகிட்டு ஓடும் !
@user-qi2tl8bh5g
@user-qi2tl8bh5g 2 ай бұрын
உண்மை இவரின் அருமை இப்போது யாருக்கும் தெரியாது???????
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
தங்கத்தை தட்டி தட்டித்தான் ஆபரணம் உருவாகும், இளமையில் வறுமை மிகவும் கொடுமை, அது கற்றுத் தந்த பாடம் உங்கள் வாழ்க்கையில் வெற்றி தந்துள்ளது. அருமையான விஷயம்.
@rameshkumari8943
@rameshkumari8943 4 жыл бұрын
ஐயா உங்கள் பொற் பாதங்களில் தலை தாழ்த்தி வணங்குகிறேன்
@sivaraman5528
@sivaraman5528 4 жыл бұрын
சூப்பர் அய்யா
@sulosart
@sulosart 4 жыл бұрын
Great shri kalainanam sir,what a story,pranams......
@arumugam16
@arumugam16 3 жыл бұрын
tears in my eyes when he told about his sister.
@punithewathy7997
@punithewathy7997 2 жыл бұрын
no word's what a life sir ur akka is your amma❤🙏
@usharaniprasad1379
@usharaniprasad1379 4 жыл бұрын
We're fortunate to listen to you iyya and amazed at your vivid memory even at this age
@arvinthsrus
@arvinthsrus 3 жыл бұрын
Such a bful story between a lovely sister and an innocent brother..
@muthumari9294
@muthumari9294 3 жыл бұрын
உங்கள் வாழ்க்கை முறை அந்த கால கட்டத்தில் மக்களின் நிலை என்ன என்பது இன்றைய தலைமுறைக்கு பயனுள்ள படிப்பு
@santhasinggaram7396
@santhasinggaram7396 3 жыл бұрын
மிகவும் சிறப்பான அரிய பதிவு ஐயா
@pitchaigopu8797
@pitchaigopu8797 3 жыл бұрын
முலாம் பூசாத உண்மைகள் நன்றி
@kamu2602
@kamu2602 4 жыл бұрын
உங்கள் இள வயது கதை கண்ணீரை வரவழைக்கிறது..துன்பத்தை தாண்டி நீங்க ஜெயிச்சது..எவ்வளவு பெரிய விஷயம்..🙇🙇
@sulosart
@sulosart 4 жыл бұрын
Great shri kalaigyanam sir,what a story,pranams......
@user-yv1vi9sy2u
@user-yv1vi9sy2u 2 жыл бұрын
சூப்பர்
@srinivasan2441
@srinivasan2441 4 жыл бұрын
Haridas lirundhu Kannagi varai... Unga vayadhukku ivvalavu nyabagam vechikkuttu solradhe periya vishayam dhan Ayya
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 3 жыл бұрын
Sir your sister live make me cry
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 4 жыл бұрын
Ayya Today I cried a lot and laughed a lot. I want to touch you once as you kissed MKT.
@krishnahare5591
@krishnahare5591 3 жыл бұрын
Ayya Vanakkam 🙏 ... Tears in my eyes, many times Appa 😢 Thiru Paathanggal thottu vanangugiren 🙌🌹🙏😇
@ryaraj
@ryaraj 4 жыл бұрын
Sir you are really great. So much hardship you have gone through and telling us so nicely. You deserve to live a peaceful life.
@babyk268
@babyk268 2 жыл бұрын
Nadakkaruthu yenakku Laddu maathiri🤩🤩unka kadhaye kettu Aluthitten ayya.,🙏🙏
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@rameshkumari8943
@rameshkumari8943 4 жыл бұрын
வாழ்க்கை பாடங்கள்
@sukanyarajasekaran2607
@sukanyarajasekaran2607 4 жыл бұрын
Super
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
Unimaginable scene sir
@amuthapongnan2498
@amuthapongnan2498 2 жыл бұрын
Iyah unggal kaai toddu vanangugiren🙏evvalavu kathai unggal vaalkayil nadanturukku. Ninggal unggal vaalkai varalaru sollumbotu enaku sugama irukku. Unggalai neril parkka vendum. Ninggal Malaysia varavendum en veedukku vangga. Naan unggaluku sirappu seiya aavalaga irukiratu. Ninggal unmayil oru Nyaani iyaa.Malaysia Amutha baskaran
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 4 жыл бұрын
எழுமலை அண்ணன் பட்ட கஷ்டத்தை கேட்கும் போது மனதுக்கு ஏற்பட்ட வலி சொல்லி மாளாது! ஆனால் அவர் கதை சொல்லும் பாங்கு மிகவும் சிறப்பு ! வாழ்க! வளமுடன்!!
@MeditationMusicFort
@MeditationMusicFort 4 жыл бұрын
A very interesting real story.
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
Kuwait sankar,sir,supper sir,intrasting sir,I dont want stop u r story sir,thankyou sir.
@kannammalt3021
@kannammalt3021 3 жыл бұрын
அனுபவச் சோகச் சுமைதாங்கியா?????? சோகத்தை ருசித்து ரசித்த ரசிகரா???? எத்தனை காயங்கள் பட்டு இந்தச் சிற்பம் உருவாயிருக்கிறது?!!! அள்ள அள்ளக் குறையாத சுரங்கப் பொக்கிஷம்...!!!!!!!
@saisruthiandmevlog103
@saisruthiandmevlog103 4 жыл бұрын
Romba kashtamana life
@ramakrishnaneaswaran3560
@ramakrishnaneaswaran3560 4 жыл бұрын
I have been watching all your episodes. Keep it up. You are a lucky man to worship one hour in Meenakshi temple. Your innocence has not made you a rich man money wise. Otherwise you are really a rich man?
@dossramasamy6369
@dossramasamy6369 Жыл бұрын
Nalla aadu
@rameshkumari8943
@rameshkumari8943 4 жыл бұрын
அன்பு பாசம் ஆதரவு
@sornamsivamani6062
@sornamsivamani6062 4 жыл бұрын
அப்பப்போ அப்பாடா எத்தனை சங்கடம் கடுமையான கலைஞர் ஆச்சரியம் ஆனது தவிப்பு கடினம்
@pratheepkarunanithi4959
@pratheepkarunanithi4959 3 жыл бұрын
கண்ணீர் வந்துவிடது...
@SelvaKumar-lh7yx
@SelvaKumar-lh7yx 4 жыл бұрын
நீடுடி வாழ்க
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
Sir, please go throgh old photos of Madurai available in You tube.Also Thirunenveli.You will remember those places now
@sujathasankar8838
@sujathasankar8838 4 жыл бұрын
நானும் நினைத்தேன் பாலை தான் உபயோகிக்க முடியும் என்று.
@sujathasankar8838
@sujathasankar8838 4 жыл бұрын
Continuation enga varalaye nu wait pannen sir.
@msathishkumarsathishkumar388
@msathishkumarsathishkumar388 4 жыл бұрын
Iam frist like 😘😘😘😘
@josenub08
@josenub08 4 жыл бұрын
sad young age ..troubled orphan like ..
@user-ge9fw7kw5t
@user-ge9fw7kw5t 4 жыл бұрын
படம்..கண்ணகி
@sanjayrajasp
@sanjayrajasp 3 жыл бұрын
Ayya vanakam ,ayya...
@muthukumarkumar1634
@muthukumarkumar1634 4 жыл бұрын
வணக்கம் கொரேனா தொற்றுக்கு பயபடாமல் தியேட்டர் வந்து அனைவரும் படம் பார்க்க ஒரு அருமையான வழி உள்ளது . வைரஸ் ஷட்டவுட் இது அமேசானில் கிடைக்கிறது ஜப்பான் தயாரிப்பு .! 3D கண்ணாடியை தியேட்டர்கள் எப்படி பார்வையாளர்களுக்கு கொடுத்தார்களோ அது போன்று இதுவும் வழங்கினால் தடை இல்லாமல் தியோட்டர் முன்பு பேல இயங்கும் இதை பார்வையாளர் அனைவருக்கும் கழுத்தில் மாட்டி விட்டால் சுற்றியிருக்கும் வைரஸ்ஸை கொன்றுவிடும் . இது ஒரு மாதம் வரை உபயோகமாக இருக்கும் இதன் விலையும் மலிவாக 210 ரூபாய்தான் .! இந்த தகவலை ஆராய்ந்து உடனே தியேட்டர் சினிமா சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியபஞுத்துங்க . நீங்களும் நிகழ்ச்சியில் விவாதியுங்கள் .!
@mA-fd3vu
@mA-fd3vu 4 жыл бұрын
Sir cinema pathi pesungaa
@arultalkies3296
@arultalkies3296 4 жыл бұрын
Sir vandi karan magan padam enna aachu?
@yoganandhamm4902
@yoganandhamm4902 3 жыл бұрын
Ungal kadhai mahabharadham ponru ulladhu neengal oru vidhurar
@kannakim1735
@kannakim1735 4 жыл бұрын
Chinna payyanthaney?
@gopownraj9893
@gopownraj9893 4 жыл бұрын
😭
@gopskrish8023
@gopskrish8023 4 жыл бұрын
நீங்கள் ஒரு கர்ம யோகி ஐயா
@kamalkannan4591
@kamalkannan4591 4 жыл бұрын
Cinema va pathi sollungaa sir
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 жыл бұрын
பசியில்... ஆட்டுப் பால்.. குடித்து விட்டு...ஆட்டை... வீட்டில் கட்டி வைத்தது
@vajiramutility7503
@vajiramutility7503 4 жыл бұрын
Ayyaa. .Anjalidevi-yai paathingalaa illaiyaa? Thottathu velai kedachathaa illaiyaa , ? - thirumalan delhi
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 жыл бұрын
ஐயா சொல்கிறார்கள்... அவர் பேரனுக்கும்...கண்ணகி கதை தெரியுமா என்று தெரியவில்லை என்று சொல்கிறார்..
@riselvi6273
@riselvi6273 3 жыл бұрын
Eppadi naval padipadhil adict augireno ,appadi than neenga pesuvadhai ketpadhil adict ayiten,sir.
@RK02071971
@RK02071971 4 жыл бұрын
Ling live
@raja5044
@raja5044 4 жыл бұрын
வர வர பேட்டி ஐவ்வா இழுக்குது வேகமா பேச சொல்லுங்கள்.5வயசு குழந்தைக்கு கதை சொல்லுற மாதிரி இருக்கு....
@jakriyajtc3116
@jakriyajtc3116 4 жыл бұрын
90 ..yagemamanidarayyakallaigana nalldumsonalumnalupar.solva.sattaipanavandam.vunkalpanielpasungal
@RK-28
@RK-28 3 жыл бұрын
Unakku bore adicha nee paakatha pa..engalulku pidichirukku
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
Sir, please go throgh old photos of Madurai available in You tube.Also Thirunenveli.You will remember those places now
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН