கண்ணதாசன் சிவாஜி தகராறு | Nellai Jayantha Speech | Unknown fact about Kannadasan and Sivaji Ganesan

  Рет қаралды 753,212

Vaali Pathippagam

Vaali Pathippagam

3 жыл бұрын

கண்ணதாசன் சிவாஜி தகராறு | Nellai Jayantha Speech | Unknown fact about Kannadasan and Sivaji Ganesan
#Kannadasan
#SivajiGanesan
#NellaiJayantha
#NellaiJayanthaSpeech
#NSKrishnan

Пікірлер: 282
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 3 жыл бұрын
தமிழில் மிச்ச மைக்காமல் உச்சமானார் கவிஞர் நடிகர்திலகம் நடிப்பில் இமயத்தின் உச்சமானார்
@manoharansamy9295
@manoharansamy9295 3 жыл бұрын
சுவாரஸ்யமான நிகழ்வு , மன கண்முன் காட்சிகள் தோண்றி மறைந்தன நன்றி .
@somasundaram6660
@somasundaram6660 3 жыл бұрын
அருமை கிடைப்பதற்கு அரிய செய்தி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பல
@acdass4136
@acdass4136 3 жыл бұрын
சரியான செய்தி தெரிவித்த உமக்கு நன்றி சிவாஜி ரசிகர்களுக்கு நல்ல செய்தி. வணக்கம் .
@akmmurthy7194
@akmmurthy7194 3 жыл бұрын
Ubo
@ravivaratharaju6559
@ravivaratharaju6559 3 жыл бұрын
அற்புதம் கேட்க கண் கலங்கிவிட்டேன்
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 3 жыл бұрын
அருமை இனிமை யான உண்மை செய்திகள் நேரில் நின்று பார்த்துபோல் உள்மனதில் பதியும் நற்ச்செய்திகள் இதுபோல் பற்ப்பல நற்ச்செய்திகள் தங்களது பொற்க்குரலால் தருவீராக. என்றும் அன்புடன்.
@msubbiah9696
@msubbiah9696 3 жыл бұрын
அருமையான தகவல்!. இப்படி இரு ஆளுமைகள் இணையாவிட்டால் எத்தனை பாடல்களை நாம் இழந்திருப்போம்!.
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 жыл бұрын
Kannadasan and Shivaji were having great friends and understanding.
@shankarr2822
@shankarr2822 3 жыл бұрын
தெரியாத தகவல் அருமையான பதிவு..... கண்ணதாசன் ஒரு இமயம்.. சிவாஜி மகான்.....
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
👌👌
@palanikumar9631
@palanikumar9631 3 жыл бұрын
வணக்கம் திரு . நெல்லை ஜெயந்தன் அவர்களே தங்களின் பதிவு பதிவை பதியும் பாணி சிறப்பு நன்றிகள் பல
@narenperiyasamy6382
@narenperiyasamy6382 3 жыл бұрын
ஐயா இது போன்ற பல மேதைகளின் தகவல்களை கேட்க ஆர்வமாக உள்ளேன்
@vaalipathippagam497
@vaalipathippagam497 3 жыл бұрын
நிச்சயமாக..
@user-wu6ih2om1o
@user-wu6ih2om1o 3 жыл бұрын
அருமை. அறியாத தகவல். பேசும்போது பலருக்கும் கடைசி வார்த்தை கரைந்துபோய்விடுகிறது. தங்களுக்கு தெளிவான தள்ளாட்டமில்லா உச்சரிப்பு. தொடரட்டும்...
@vaalipathippagam497
@vaalipathippagam497 3 жыл бұрын
மக்க நன்றி!
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 3 жыл бұрын
மிகவும் நெகிழ்ந்து விட்டேன். இருவரும் குழந்தைகள்
@velappanpv1137
@velappanpv1137 3 жыл бұрын
Drshivaji is wonders of the world
@sudhakarsudhakar4112
@sudhakarsudhakar4112 3 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா
@prabhapriya2189
@prabhapriya2189 3 жыл бұрын
. உண்மையில் இருவரும் உண்ர்சியில் சிகரங்கள்தான் நாங்கள் உணர்ந்தோம்
@maduraibabaraj7510
@maduraibabaraj7510 3 жыл бұрын
அருமை ஜெயந்தா சிகரங்கள் இணைந்தன சிகரத்தில் ஏறியது தமிழ்
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
கண்ணதாசன் சிவாஜி எங்கள் பொக்கிஷம். 👑👑👑
@janu5077
@janu5077 3 жыл бұрын
சகோ Tms ஐ, உம் சேர்க்கவும் 🙏👍from sw 🇨🇭
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Super sir eduthan nadegar thilagm iyaa and k k iyaa 🙏🙏🙏🙏🙏👍👍👍I'm tamil 🇱🇰 🇸🇦
@kousalyas9988
@kousalyas9988 3 жыл бұрын
அருமையான பதிவு. அறியாத தகவல்.👏👏👏👌👌👌
@ramanathanm7130
@ramanathanm7130 2 жыл бұрын
பேச்சுத் தமிழில் இருந்தால் சுவை கூடியிருக்கும்.
@kulothungans1433
@kulothungans1433 2 жыл бұрын
ஊடலும கூடலும் நட்பில் கூட சுவை சேர்க்கும் போல 👍
@Jeeva-ql1sc
@Jeeva-ql1sc Ай бұрын
கன்னதாசனும் கடவுளும் ஒரே மூச்சு
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 3 жыл бұрын
மிகவும் அருமை நன்றி ஐயா
@manoama9421
@manoama9421 2 жыл бұрын
எனக்கு என்னவோ நெல்லை ஜெயந்தன் என்பவர் கவியரசரை சற்று சிறுமை படுத்தி பேசுவதாகவே தெரிகிறது.இவரது மற்ற பதிவுகளை பார்த்த பிறகே சொல்லுகிறேன்.
@ahamedc1447
@ahamedc1447 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் திரைத்துறையின் பொக்கிஷம்.
@sampathkumar3018
@sampathkumar3018 3 жыл бұрын
Both were innocents.
@julietmarynadar1491
@julietmarynadar1491 2 жыл бұрын
Super song. I like very much
@dhanavels7617
@dhanavels7617 2 жыл бұрын
தமிழின்இருதுருவங்கள் இனைப்பை தந்தமைக்கு நன்றி வழ்க தமிழ்
@nanthannanthu8531
@nanthannanthu8531 2 жыл бұрын
நல்ல பதிவு 🙏🙏🙏
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
சிங்க தமிழன், என்றும் எங்கள் இதய தெய்வம் சிவாஜி அய்யா ♥️♥️
@rajasekaran-jr8kz
@rajasekaran-jr8kz Жыл бұрын
😅😅😢
@VenkatakrishnanNarayanan
@VenkatakrishnanNarayanan 3 жыл бұрын
Shivaji sir ❤️
@MrHariharan123456
@MrHariharan123456 3 жыл бұрын
கேள்விப்படாத செய்திகள் எங்களுக்கும் இதுபற்றி பலரிடம் பேச நல்ல தகவல் தந்தீர்கள்.supergood narration 🙏
@vaalipathippagam497
@vaalipathippagam497 3 жыл бұрын
நன்றி!
@Sathyanarayanapdisc
@Sathyanarayanapdisc 3 жыл бұрын
Fantastic sir
@loganathansubramaniyam1110
@loganathansubramaniyam1110 2 жыл бұрын
எம்எஸ்வி சிவாஜி கண்ணதாசன் டிஎம் சௌந்தர்ராஜன் இவர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியின் அம்சமாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்கள்
@harirajanpilliai9702
@harirajanpilliai9702 3 жыл бұрын
Excellent friendsship sir.
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 3 жыл бұрын
பஞ்சு அருணாசலம் கண்ணதாசனின் அண்ணன்மகன்
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
இருவரும் இணைந்து அருமையான பாடல்களை வழங்கியிருக்கிறார்கள் அது ஒரு பொற்காலம் தமிழர்களாய் பிறந்தாதால் தமிழினத்திற்கே பெருமை
@sambanthamsubramanian2275
@sambanthamsubramanian2275 3 жыл бұрын
P
@kjprakash
@kjprakash Жыл бұрын
​@@sambanthamsubramanian2275k
@velayuthamsugumaran5276
@velayuthamsugumaran5276 2 жыл бұрын
Very excellent.. the great two legends.
@kspattulingam4271
@kspattulingam4271 3 жыл бұрын
நல்ல தகவல்கள்
@rajasuri1303
@rajasuri1303 3 жыл бұрын
Sivaji and kannadasan great people
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
அருமையான பதிவு. 👏👏👏
@manisenthilkumar6917
@manisenthilkumar6917 3 жыл бұрын
பராசக்தி படம் வெளியான ஆண்டு 1952
@Mohanraj-tm4hy
@Mohanraj-tm4hy 3 жыл бұрын
நல்ல தகவல்கள் நன்றி ஐயா
@raamadevan6457
@raamadevan6457 3 жыл бұрын
Super narrative of god gifted poet kannadasan
@user-lb8kq9ih3y
@user-lb8kq9ih3y 2 жыл бұрын
மண்ணில்தோன்றி மண்ணிலே மறைந்த வைரங்களில் இரண்டு
@Ramar-us3ir
@Ramar-us3ir 3 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா அற்புதம்
@hariharasuganktp4128
@hariharasuganktp4128 3 жыл бұрын
நல்ல மொழி உச்சரிப்பு
@jbphotography5850
@jbphotography5850 3 жыл бұрын
வாழ்க கவிஞர் வாழ்கதிலகம்
@gopalvenu2910
@gopalvenu2910 3 жыл бұрын
கண்ணதாசனை கட்டி தழுவிய சிவாஜி என்று தலைப்பு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@vijayanatarajan3150
@vijayanatarajan3150 3 жыл бұрын
வுt என்று
@jayamv7824
@jayamv7824 3 жыл бұрын
P
@dhakshinamoorthy5440
@dhakshinamoorthy5440 3 жыл бұрын
@@vijayanatarajan3150 toiii ok
@user-sg6bp3qk1i
@user-sg6bp3qk1i 3 жыл бұрын
நடிகர் திலகங்கள் பலரும் நடிகர் திலகம் சிவாஜியை விரும்புவதில் என்ன அதிசயம் இருக்கிறது ?
@lakshminarayanan740
@lakshminarayanan740 3 жыл бұрын
A
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 2 жыл бұрын
Towards the end of the video, i was in tears
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
கடைசி முடிவை கேட்டு அவர்கள் இருவரும் மட்டும் அழவில்லை நாங்களும் ஆணந்தகண்ணீர் விட்டோம்.
@brucelee4971
@brucelee4971 3 жыл бұрын
உண்மை
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 жыл бұрын
True
@kanirajraj4747
@kanirajraj4747 3 жыл бұрын
@@brucelee4971 P
@sundarvn8602
@sundarvn8602 3 жыл бұрын
Excellent information
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
மிக்க நன்றி
@yasminshahul4643
@yasminshahul4643 3 жыл бұрын
பழமையை வெளிக்கொண்டமைக்கு, இரு இமையங்கள் சேர்ந்த வரலாற்றை மக்களிடத்தில் பகிர்ந்தமைக்கு நன்றியும், அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள் 🙏🌹
@EtterMohammedHussain
@EtterMohammedHussain Жыл бұрын
.ûû
@b.manoharanmanoharan5077
@b.manoharanmanoharan5077 Жыл бұрын
​Thankyou so much for shivaji sir &Kannadasan sir
@velchamy6212
@velchamy6212 3 жыл бұрын
நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு அன்பு வேண்டுகோள்.(மன்னிக்க) கண்ணதாசன் பற்றி நீங்கள் சொல்வது தவறில்லை தான்.ஆனால் அதற்கு அண்ணாதுரை கண்ணதாசன் இருக்கிறார்.கவிஞர் வாலி பற்றி தெரியாத சுவாரஸ்யமான தகவலை தங்களின் வாலி பதிப்பகம் மூலம் எதிர்பார்க்கிறோம்.வாலிப வாலி தொடரின்போது எவ்வளவோ செய்தி கிடைத்திருக்கும் அல்லவா?
@sekharharan7798
@sekharharan7798 Жыл бұрын
Because of the great Sivaji only Kannadasan got name and strictly not vice versa
@appavi1068
@appavi1068 3 жыл бұрын
அருமை
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 3 жыл бұрын
அ ருமை . நன்றி
@kannathasan8648
@kannathasan8648 3 жыл бұрын
அருமை அண்ணா .... தொடர்ந்து கவியரசர்.... வாலி. ... போன்ற இமயங்களின் சுவாரஸ்ய நிகழ்வுகளை பதிவிடுங்கள்....
@a2zcinearts711
@a2zcinearts711 3 жыл бұрын
My heartfelt thanks to you for this telling this sweet and happy ending incident. Keep going.
@srinivasaraghavan6251
@srinivasaraghavan6251 2 жыл бұрын
Kkkkkkkkķkkkkk0kķ
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
அண்ணாதுரை கண்ணதாசன் பதிவு ஐ நினைவுபடுத்துகிறீர்
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 3 жыл бұрын
இருவரும் மட்டும் அழவில்லை நாங்களும் .
@mohannallankrishna2494
@mohannallankrishna2494 3 жыл бұрын
very valuable program. Thanks.
@AK-yo3ce
@AK-yo3ce 3 жыл бұрын
ஆம் அப்போது சிகரத்தில் ஏறிய தமிழ் , இப்பொழுது பல்லாண்டுகளாக அச்சிகரத்திலிருந்து சறுக்கி கீழிறங்கி கொண்டு இருக்கிறது !!
@vv1614
@vv1614 2 ай бұрын
Both are incomparable legends and great.
@ashoka.n5204
@ashoka.n5204 3 жыл бұрын
Aananda Kanneerai varavazaikirathu ayya.Pattukottai iranthu vittar endru sollum neram manam thickendru aagirathu.Baavathuvan azagaga pesugindeer ayya.Nandri
@ssivasakthi4585
@ssivasakthi4585 3 жыл бұрын
நல்ல தகவல் சார் நன்றி.
@pawanmurgesh2157
@pawanmurgesh2157 3 жыл бұрын
Zxz,,啊
@chandranmahesh2211
@chandranmahesh2211 3 жыл бұрын
அருமையான பதிவு
@mythilianandmythilianand792
@mythilianandmythilianand792 3 жыл бұрын
989
@arumugamt324
@arumugamt324 2 жыл бұрын
உன்
@c.muruganc.murugan5709
@c.muruganc.murugan5709 3 жыл бұрын
உண்மையில் தமிழ் மகுடம் சூட்டினார் கள்ள.
@d.shanthi9410
@d.shanthi9410 2 жыл бұрын
விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை என்றென்றும் நம் மனதில் கணபதியும் கன்ணனும்.மின்னலும் இடியும்போல்..எல்லோர்மனதிலும் வாழ்வார்கள்.
@nandanandakumar2310
@nandanandakumar2310 3 жыл бұрын
Super sir
@amuthaperoli33
@amuthaperoli33 2 жыл бұрын
Excellent presentation
@user-ir2hf4do8p
@user-ir2hf4do8p 3 жыл бұрын
மிக நீண்ட அறிமுகம்.
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
அருமையான செய்தி கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே ......
@mvvenkataraman
@mvvenkataraman 3 жыл бұрын
#Sivaji joined Congress quitting DMK when he was criticized For having performed his daughter's marriage in Tirupathi At that time, Sivaji had a great reputation among public And Kannadhasan joined DMK to criticize all the Gods He went through lots of books on Hinduism keenly He read every possible book to make fun of Hindu Gods But, fortunately, he started to adore the religion greatly Positive transformation made him write stupendously He then produced unbelievable songs to mesmerize all Sivaji also became famous and both got united by songs! M V Venkataraman
@rajan4981
@rajan4981 3 жыл бұрын
Thank you sir
@URN85
@URN85 3 жыл бұрын
கவிஞர் பாட்டெலுதும் விதத்தை நீங்கள் நோில் பாா்த்ததுன்டா,எல்லா கவிஞைா்களையும் விட இவா் எப்படி தனித்து விடுகிறாா்.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 жыл бұрын
Touching.
@pakkirisamy1606
@pakkirisamy1606 2 жыл бұрын
மிக அருமையான செய்தியை அறிந்து நெகிழ்ந்தேன் பக்கிரிசாமி PWD போலகம் காரைக்கால்
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 3 жыл бұрын
Kalai kadavul SIVAJI vazhga ❤️
@9487087496
@9487087496 3 жыл бұрын
Excellent thought provoking video. Very touching. Two mega stalwarts of Tamil film industry. Valuable treasure for Tamil language.
@VasanthaKumarMPS-sd8en
@VasanthaKumarMPS-sd8en 11 ай бұрын
What a great friend ship
@ashoka.n5204
@ashoka.n5204 3 жыл бұрын
Super message ayya.Kangal kulamaagirathu ungalin unmmai pathivu.vaazthukkalum,vannakangallum.By,A.N.Ashok,Harpho orchestra,(Kozavoor).polur.T.vmalaiDt.9486424594.
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
Superb.Great NT and Kannadasan
@lathaa4932
@lathaa4932 3 жыл бұрын
Excellent message 🙏
@govindanrajeshwari2704
@govindanrajeshwari2704 2 жыл бұрын
அவரோ தண்ணிய போட்டு இருப்பார்
@Sivasankar-ev6rd
@Sivasankar-ev6rd 3 жыл бұрын
super
@kannank4824
@kannank4824 2 жыл бұрын
Sivaji. Veriyan. Taaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@jothidarathanaastrologer
@jothidarathanaastrologer Жыл бұрын
அற்புதமான பதிவு
@kannank4824
@kannank4824 2 жыл бұрын
Uyirai. Kotuppen. Sivaji. Yenra.. Yen. Iraivanukuuuuuuuuuuuuuuuu
@ganesankadvocate2040
@ganesankadvocate2040 3 жыл бұрын
கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் இடையில் ஏற்பட்ட பிரட்சனையை முடிவுக்கு கொண்டுவந்து கவிஞரை பாட்டெழுத வைத்த பஞ்சுவே எப்படி சிவாஜியிடமிருந்து வாய்ப்பு வரவில்லை என்ற வினாவை எழுப்பியிருக்கமுடியும்? ஊருக்கே தெரிந்த திருப்பதி சங்கதி அதனைத் தொடர்ந்த கவிஞரின் விமர்சனம் அதனைத் தொடர்ந்த சிவாஜியின் பாய்ச்சல் எப்படி கவிஞரின் உதவியாளருக்கு மட்டும் தெறியாமல் போனது? எங்கேயோ உதைக்கிறதே....
@vaalipathippagam497
@vaalipathippagam497 3 жыл бұрын
திரு.பஞ்சு அருணாச்சலம் விகடனில் எழுதிய தொடரை படித்துப் பாருங்கள்....புரியும்
@Eagleman763
@Eagleman763 3 жыл бұрын
Thirupathy matter real but there are many imaginary narration. Sivaji not chased Kannadasan, both shouted each other. Nsk was not on the scene, as I read before.
@kasthuribai8552
@kasthuribai8552 3 жыл бұрын
Very nice
@raajir3908
@raajir3908 3 жыл бұрын
👌👌👌
@thanigesanbala3734
@thanigesanbala3734 2 жыл бұрын
Super
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 2 жыл бұрын
சிவாஜிக்காக எழுதிய பாடல்களால்தான் கண்ணதாசன் இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டு இருக்கிறார் என்பது முற்றிலும் உண்மை. தானும் உயர்ந்து, கண்ணதாசனையும் உயர்த்திய சிவாஜி அவர்கள் உண்மையிலேயே "உயர்ந்த மனிதன்" என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
@pragyasandhiya6170
@pragyasandhiya6170 2 жыл бұрын
P
@pragyasandhiya6170
@pragyasandhiya6170 2 жыл бұрын
O
@suriyabharathy8933
@suriyabharathy8933 Жыл бұрын
@@pragyasandhiya6170 ஜஹஹ
@rethinamkarthik6003
@rethinamkarthik6003 3 жыл бұрын
Arumaiyna pativu... Nandri ayya
@colbertzeabalane5329
@colbertzeabalane5329 3 жыл бұрын
உலகம் உள்ளளவும் சிவாஜியின் புகழை பாடிக்கொண்டே இருக்கலாம். எதிர்கால தமிழ்( அகழ்) ஆராய்ச்சி யிலும் பிரகாசமாக வெளி படுவார் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். (அகழ்) ஆராய்ச்சி இ
@theruvelu9792
@theruvelu9792 3 жыл бұрын
Beautiful true words
@thilagavathyn1474
@thilagavathyn1474 3 жыл бұрын
Both.are Super.manes.thanksforyou
@vijayabuji2172
@vijayabuji2172 3 жыл бұрын
Good msg
@nithik3715
@nithik3715 2 жыл бұрын
Super news sir.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 4 ай бұрын
Very interesting information well presented.
@vardharajanr
@vardharajanr 2 ай бұрын
சிங்கம் சிங்கம்தான்
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 96 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
PARVEEN SULTHANA  EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
17:53
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 17 М.