Рет қаралды 260
கணக்கன்பட்டி சற்குரு சச்சிதானந்தம் பழனிச்சாமி ஸ்வாமிகள் பிறந்து வாழ்ந்த ஞானக்குடில் அதிசயம் - கணக்கன்பட்டி பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்
தினந்தோறும் அன்னதானம்
சற்குரு பயன்படுத்திய கைத்தடி முதல் கட்டில் வரை அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு ... கோம்பைப்பட்டியில் இருந்து சற்குரு வேரோடு பறித்து எடுத்து வந்து நட்ட அரசமரத்தின் வேரில் இருந்து வேப்பமரமும், நாவல் மரமும் வளர்ந்து நிற்கிறது