கள்ளக்குறிச்சி மாவட்டம் |நம்ம ஊரு வரலாறு|Kallakurichi District |Old Madras

  Рет қаралды 115,655

old madras

old madras

Күн бұрын

#kallakurichi #thirukovilur

Пікірлер: 223
@tamilmani2608
@tamilmani2608 3 жыл бұрын
தென்பொன் பரப்பி ஸ்வர்னகேஸ்வரர் ஆலயம் உள்ளது, சின்ன சேலம் அருகில், கூகையூர் சிவன் கோவில், சோழர் காலத்தியது இங்கு அழகிய மண்டபம் உள்ளது
@manikandan-gq2kc
@manikandan-gq2kc 2 жыл бұрын
கல்லைக்குறிச்சி அருகில் 9 கிலோமீட்டர் தொலைவில் முடியணூர் கிராமத்தில் மன்னர் காலத்து சிவன்கோவில் உள்ளது
@pradhap1780
@pradhap1780 Жыл бұрын
Hmm
@manis2180
@manis2180 3 жыл бұрын
இலவனசுர்கோட்டை பழைமை வாழ்ந்த சிவன் கோவில் உள்ளது
@ramachandranramachandran5693
@ramachandranramachandran5693 2 жыл бұрын
கச்சிராயபாளையம் பழைமை வாய்ந்த மண்டபம் பெருமாள் கோவில் உள்ளதது கோமுகி டேம் அருகில் சக்தி தாகபாடிஅம்மன் ஆலயம் உள்ளது
@soumiyac7665
@soumiyac7665 3 жыл бұрын
Enga ooruna summava🤩🥰🥰🥰🥰😝😍
@Prakashprakash-ie2yr
@Prakashprakash-ie2yr 2 жыл бұрын
Ayam manaluarped
@RajaRaja-nm3ou
@RajaRaja-nm3ou 2 жыл бұрын
Dindugalmavatdam
@kumaresankumaresan6032
@kumaresankumaresan6032 3 жыл бұрын
இரிஷிவந்தியம் ஒன்றியத்தில் அவிரியூர் கிராமத்தில் 1100ஆண்டு பழமையான சிவன் கோவில் உள்ளது
@voiceofmsk6633
@voiceofmsk6633 2 жыл бұрын
Naan keelpadi bro
@makkupaiyyanlyrics2809
@makkupaiyyanlyrics2809 2 жыл бұрын
Na noorolai bro
@MaheshMahesh-lj7hk
@MaheshMahesh-lj7hk 2 жыл бұрын
Na pasar bro
@dharmaraji4093
@dharmaraji4093 2 жыл бұрын
Na Veerasozapuram
@dharmaraji4093
@dharmaraji4093 2 жыл бұрын
Enga thaimaman ooru aviriyur
@elayarajaelayaraja2245
@elayarajaelayaraja2245 2 жыл бұрын
இராவத்தநல்லுர் முருகன் கோவில் ஆஞ்சநேயர் கோவில் புகழ் பெற்ற ‌கோவில் மற்றும் திருப்பாமல் நல் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் பழையகோவில் ஆகும்
@abdulabbu6559
@abdulabbu6559 2 жыл бұрын
Enga ur ravatthanallur
@shivamwoodcarving1775
@shivamwoodcarving1775 2 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது கள்ளக்குறிச்சியில் அண்ணா நகர் பகுதியில் மர வேலைகளும் மரச் சிற்பக் கலைஞர்களும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர் தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பகுதி
@AjithKumar-uq1sl
@AjithKumar-uq1sl 2 жыл бұрын
Al
@AKASHAK-ji4bp
@AKASHAK-ji4bp 4 жыл бұрын
🔥🔥Yanga oru kallakurichi 🔥🔥
@rra6463
@rra6463 3 жыл бұрын
Enga ooru
@psksankar7248
@psksankar7248 3 жыл бұрын
Same bro( saranya )
@kallakurichiseema
@kallakurichiseema 3 жыл бұрын
Proud to be a kallakurichian😍😍
@englishbytes9042
@englishbytes9042 3 жыл бұрын
Y no palaces high numbers are not there
@gopit3941
@gopit3941 2 жыл бұрын
Bro kallakurichila 1000 year's old chinna Thirupath irukku
@இந்தியன்-ம9ற
@இந்தியன்-ம9ற 2 жыл бұрын
ஏங்க ஊர் கள்ளக்குறிச்சி ❤️❤️❤️
@nandhathalapathy6943
@nandhathalapathy6943 3 жыл бұрын
எலவனாசூர் கோட்டையில் அர்த்த நாதிஸ்வரர் கோயில் உள்ளது
@rsbala135
@rsbala135 3 күн бұрын
கல்லை நகரில் அமைந்துள்ள நகராட்சி சிறுவர் பூங்கா மற்றும் அழகிய குளம் உள்ளது
@Mugilarasan437
@Mugilarasan437 3 жыл бұрын
Evolo visiyam enga oorula iruka nu ipo tha tharengeketa bro thank you so much for your detail content bro
@psksankar7248
@psksankar7248 3 жыл бұрын
Enga ooru mass( saranya )
@saraths1124
@saraths1124 3 жыл бұрын
ஈஸ்வரகண்டநல்லூர் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் ஆலையம் உள்ளது
@stylishcreation6523
@stylishcreation6523 3 жыл бұрын
Mass district ✌🔥🔥🔥🔥
@killerkedi712
@killerkedi712 2 жыл бұрын
உலகியநல்லூரில் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது
@revathip7038
@revathip7038 4 жыл бұрын
Naa yanga district la ivlove vishiuam irukum inu nanachu kudum pakkala sir thank you for the information thank you sir
@oldmadras420
@oldmadras420 4 жыл бұрын
நன்றி ♥️
@knvelu8288
@knvelu8288 3 жыл бұрын
சின்னதிருப்பதி தென் பொன்பரிப்பி 1500yearsold உலகியநல்லூர் சிவன் இளவரசனர்கோட்டை சிவன் Etc...
@stylishcreation6523
@stylishcreation6523 3 жыл бұрын
Sankarapuran near s.kulathur village 82 Adi Murukar temple iruku....
@SBalamurugan-ir4wh
@SBalamurugan-ir4wh 2 жыл бұрын
Hi baby
@Deen_boy
@Deen_boy 2 жыл бұрын
I'm proud of my district!!!!
@sathyabalatraveller
@sathyabalatraveller 3 жыл бұрын
Ulundandavar koil,tirukoilur Adulyanadheswarar (hill)temple ,thenpon parapi sivan temple,neivanai sivan temple,jambai jumbulingeswarar etc etc
@knvelu8288
@knvelu8288 Жыл бұрын
வீரசோழபுரம் சிவன் கோயில், சின்னசேலம் அருகே உள்ள தென் பொன்பரப்பி ஊரில் உள்ள சிவன் கோயில், இளவரசனூர் கோட்டை கோயில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் ஆகும்.
@arumugamnayker5864
@arumugamnayker5864 3 жыл бұрын
Thiruvarangam pakkathula jambai village la erandu Siva Kovil eruku
@RajaRam-qx8ds
@RajaRam-qx8ds 2 жыл бұрын
உளுந்தூர்பேட்டை அருகே நெய்வணை கிராமம் ஸ்ரீ சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில் புகைப்பட கோவில் 🙏🙏🙏
@raghubalan1017
@raghubalan1017 3 жыл бұрын
I am POUD OF MY Kallakurichi (ENGA OORU MANIMUKTHA DAM)
@k.9765
@k.9765 3 жыл бұрын
*Sugarcane* city❤ Kallakurichi
@santhiyasanthiya3714
@santhiyasanthiya3714 2 жыл бұрын
Enga ooru kallakurichi 😍
@saranvel6536
@saranvel6536 2 жыл бұрын
I am kallakurichi
@pachijai5758
@pachijai5758 3 жыл бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உணவு அல்லது உணவு பொருட்கள் என்ன?
@BlueDotWrites
@BlueDotWrites 3 жыл бұрын
சர்க்கரை
@surya9206
@surya9206 3 жыл бұрын
சர்க்கரை மற்றும் அரிசி
@surya9206
@surya9206 3 жыл бұрын
Biriyani nalla erukkum
@senthil.psenthil.p4841
@senthil.psenthil.p4841 2 жыл бұрын
BB பிரியாணி தமிழ்நாட்டில் நெ.1
@RajapandiyanRajapandiyan143
@RajapandiyanRajapandiyan143 Жыл бұрын
Pallaga cherry sivan temple
@go_og_le_05
@go_og_le_05 3 жыл бұрын
Enga ooru sangarapuram சாராயம் அதிக அளவு உற்பத்தி செய்யும் ஊராகா கருதுகிறோம்
@royalsumiedition5603
@royalsumiedition5603 3 жыл бұрын
I m kallaikurichi
@selvisakthivel4284
@selvisakthivel4284 3 жыл бұрын
U forgot about elavanasur kottai sivan koil,
@manimani-xe3xg
@manimani-xe3xg 3 ай бұрын
A good presentation. Thanks.
@asaithambit.3498
@asaithambit.3498 3 жыл бұрын
சின்ன சேலத்திற்கு அருகில் உலகியநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க அர்த்தநாரீஸ்வரர் சிவாலயம் விடுபட்டுள்ளது இவ்வாலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பராமரிப்பின்றி இருப்பதை வீடியோ அமைத்தால் மிகவும் நலமாக இருக்கும்.
@chinnarasuthalachinnarasu9522
@chinnarasuthalachinnarasu9522 3 жыл бұрын
🙏🙏🙏🕉️🕉️🕉️கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் கூவனுர் கிராமத்தில் மிகப்பெரிய🙏 சிவன் கோயில் மிகவும் ஒன்று இருக்கிறது🕉️🕉️ அந்தக் கோவில் மிகவும் பழமையானது🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏
@balajig2332
@balajig2332 3 жыл бұрын
திருக்கோவிலூா் மாவட்டம் அமைந்த பிறகு கூவனூர் சிவன் கோயில் மிக சிறப்பாக பிரபலப்படுத்த படும்........🙏🙏🙏
@cmuruganmurugan3469
@cmuruganmurugan3469 2 жыл бұрын
@@balajig2332 அகத்தீஸ்வரர்.சமேத.கற்பூரம்பாள்ஆலயம்.கூவனூர்.சிவன்.மற்றும்.செல்லியம்மன்.ஆலயம்.திருவிழாக்கள்.மிகவும்.சிற்புவாழ்ந்தது.என்ஊர்.இதோடா.கூனூர்.குசும்பு.நான்.சி.முருகன்
@yazhmathiv8783
@yazhmathiv8783 3 жыл бұрын
Ulunthoor pet taluka Eraiyur village oru church ullathu ithu 500 varudam palamaiyanathu ithu aangileyar kalathil kattiya kovil
@periyanayagamperiyanayagam7878
@periyanayagamperiyanayagam7878 2 жыл бұрын
Eraiyur 👍👍👍👍
@dineshkumardineshkumar7661
@dineshkumardineshkumar7661 Жыл бұрын
Kallakurichi 🔥
@mfireedits5890
@mfireedits5890 3 жыл бұрын
Kallakirichi sithalur kovil thiruvizha
@surya9206
@surya9206 3 жыл бұрын
Semmaya erukkum
@yazhmathiv8783
@yazhmathiv8783 3 жыл бұрын
Ullunthoor pet talukavil Neivanai village ithil sornagadeswar kovil ullathu ithu 300 varudangaluku palamai vainthathu ithu sola arasan parambaraya sernthavargal kattinargal
@edisonplato5121
@edisonplato5121 8 ай бұрын
Very good information about Kallakkuruchi District it's useful.👍 Thanks 🙏 ..... ....but one great black 🖤🔥👿 mark ‼️ because of #7murders_kaniyamur_sakthi_school Kallakkuruchi ⚖️ #JusticeforSrimati
@TamilArasan-yo2zc
@TamilArasan-yo2zc Жыл бұрын
Kallakurichi is my native place
@selvarasuk6402
@selvarasuk6402 Жыл бұрын
எலவனாசூர்கோட்டை ஈஸ்வரன் கோயில்.சேந்நமங்கலம் காடவராயன் அரசாண்ட பூமி தென்பெண்ணை நதி கருட நதி கெடிலம் நதி திருநறுங்குன்றத்தில் ஸைனர் வரலாறு ஏராளம் உள்ளது
@thamizhvadamalai2786
@thamizhvadamalai2786 3 жыл бұрын
Naanum kallakurichi than😉😆
@ShankarShakthi-u9u
@ShankarShakthi-u9u 2 ай бұрын
Poottai mareya. ,ammankulai😮
@shagulbadusha8279
@shagulbadusha8279 7 ай бұрын
Yaarellam kallakurichi oru like podunga🙋
@mr_kratos4
@mr_kratos4 2 жыл бұрын
கச்சிராயபாளையம் கச்சிராயன் மலை கோட்டை Kachirayapalaiyathilirunthu Thiruvannamalai varai கோட்டையின் உள்ளே மிக நீலமான சுரங்க பாதை உள்ளது......
@boondamookkipavanthur2538
@boondamookkipavanthur2538 2 жыл бұрын
Enga
@Karthikeyanra
@Karthikeyanra Жыл бұрын
கல்லை கார்த்திக்கேயன் என்பதில் எனக்கு பெருமையே..... ❤️❤️❤️
@vedhavedha1770
@vedhavedha1770 2 жыл бұрын
கள்ளக்குறிச்சி அடுத்த 40து கிலோ மீட்டர் தொலைவில் எலவனாசுர் கோட்டை அமைந்துள்ளது. அவ்வுறில் பழமை வாய்ந்த ஒரு சிவன் கோவிலும் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது அவர்கள் கட்டிய சிறைச்சாலையும் உள்ளது. அச்சிரைசலை தற்போது தொடக்க பள்ளியாக உள்ளது .இதுவும் கள்ளகுறிச்சி மாவட்டத்தில் தான் உள்ளது. இதனை ஏன் குறிப்பிடவில்லை.
@karuppan.g4869
@karuppan.g4869 3 жыл бұрын
Ulaigiyanalliru arthananishwar kovil irukku miga periya Sivan kovil
@ragulragul2499
@ragulragul2499 4 жыл бұрын
Ulagiyanallur
@rajakalaivlogs
@rajakalaivlogs 3 жыл бұрын
Sithalur Periya Nagi temple vittinga Bro
@BlueDotWrites
@BlueDotWrites 3 жыл бұрын
Yes thala anga festival na nallur la irundhu enga appa va enga thatha nadande kutittu vandangannu solli irukkaru and en frd kuda last 3year aa...anda festival kku vara
@subagemiii7204
@subagemiii7204 3 жыл бұрын
🤗🤗🤗Kallakurichi
@dharumanvikadan8072
@dharumanvikadan8072 2 жыл бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலையை ஆண்ட பாளையகார்ர்கள் , அரிய கவுண்டன் , குறும்பகவுண்டன் , சடையகவுண்டன் மூன்று பேரை வரலாற்றில் சேர்க்கலாம் . எல்.தருமன் 18. பட்டி.
@gokulraj583
@gokulraj583 2 жыл бұрын
Ada jathi veri naay
@VRaja-nn3fz
@VRaja-nn3fz 2 жыл бұрын
தேவபாண்டலம் சிவன் கோவில் கல்வராயன் மலையில் சின்னதிருப்பதி கனங்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஆலத்தூரில் பழமை வாய்ந்த சிவன் கோவில் செல்ல குட்டி மாவட்டம் நல்லாத்தூர் கோவில் சின்ன சேலம் உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் கச்சிராயபாளையம் கோமுகி சர்க்கரை ஆலை மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை சின்ன சேலம் வீரபயங்கரம் அருகில் உள்ள அய்யனார் கோவில்
@tharanirajan.j4807
@tharanirajan.j4807 3 жыл бұрын
Ravuthanallur lord Anjaneya temple
@mahamaha5960
@mahamaha5960 2 жыл бұрын
Sssss🔥
@HELLOWORLD-on9pb
@HELLOWORLD-on9pb 3 жыл бұрын
Kachira Mannan kottai at kachirayapalaym tell about it
@tamizhisai4563
@tamizhisai4563 2 жыл бұрын
Thirupalapanthal sivan Kovil , sozhapandipuram sivan Kovil
@Videoeditter-02
@Videoeditter-02 2 жыл бұрын
𝚂𝚊𝚗𝚔𝚊𝚛𝚊𝚙𝚞𝚛𝚊𝚖 𝚛𝚊𝚟𝚊𝚝𝚑𝚊𝚗𝚊𝚕𝚞𝚛 𝚊𝚗𝚓𝚊𝚗𝚗𝚎𝚢𝚊𝚛 𝚔𝚘𝚟𝚒𝚕
@mathiyazhaganmathiyazhagan3194
@mathiyazhaganmathiyazhagan3194 Жыл бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவை சேர்ந்த திருப்பாளப்பந்தல் என்ற கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது அதனை சேர்த்துக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
@சிவசங்கரன்-ண6ங
@சிவசங்கரன்-ண6ங Жыл бұрын
பிள்ளையார் குப்பம் அருகில் இருக்கும் ஜெயின் மலை கோயில் இருக்கு அதை பத்தி சொல்லவேயில்லை
@elangovannewfoundation9625
@elangovannewfoundation9625 7 ай бұрын
கள்ளக்குறிச்சி சுற்றிலும் உள்ள ஊர்கள் யாவும் சங்ககால ஊர்கள் திருக்கோயிலூர் தியாகதுருகம் சித்தலூர் ரிசிவந்தியம் சங்கராபுரம் தேவபாண்டலம் ஆதி திருவரங்கம் திருவெண்ணெய்நல்லூர் உலகங்காத்தான் ஆகிய ஊர்களின் பெயர்களிலிருந்து நமக்கு விளங்கும் மேலும் பல்லவர் கால பல்லகச்சேரி சோழர் கால வீரசோழபுரம் வானமாதேவி செம்பியின்மாதேவி இது போன்ற சரித்திர தொடர்புள்ள ஊர்கள் கோயில்கள் ஆறுகள் வரலாற்றை பறைசாற்றுவன நன்றி 5:14
@ChoCho-hw7bk
@ChoCho-hw7bk 2 жыл бұрын
Kallakurichi district sangarapuram thaluka ulla periyakolliyur la miga pazhamai vazhtha kalvettu ullathu sir...
@washim2323
@washim2323 2 жыл бұрын
கள்ளகுறிச்சி மாவட்டம் என்று சொன்னாலே கேவலமாக பலர் நினைக்கிறாங்க ஏன்?😞 தயவு செய்து உங்க மாவட்டம் எங்க மாவட்டம் என்று பிரிகாதீங்க 😟😟 நாம் உலகன் என்று பெருமை கொள்வோம் நன்றி 👍
@ragavarayarr.krayar9247
@ragavarayarr.krayar9247 3 жыл бұрын
enga ooru mass
@VRaja-nn3fz
@VRaja-nn3fz 2 жыл бұрын
ஐயா வணக்கம் மிக்க நன்றி
@thalavimal772
@thalavimal772 2 жыл бұрын
Tirukovilur Karan😎
@mathiyazhaganmathiyazhagan3194
@mathiyazhaganmathiyazhagan3194 Жыл бұрын
Thiruppalapanthal In Sivan Temple
@d.sroyalofficial8957
@d.sroyalofficial8957 Жыл бұрын
🔥🔥🔥
@mr_red_creamkishore4671
@mr_red_creamkishore4671 3 жыл бұрын
Kallakurichi ❤️
@anburajanbu8060
@anburajanbu8060 4 ай бұрын
சின்ன சேலம் அருகே ,,உலகின்நல்லூர் கிராமத்தில்,,,பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது,,,, மற்றும்,,, தென்பொண்பருப்பி கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது,,, கல்வராயன் மலை மேல் சின்னதிருப்பதி பெருமாள் கோவில் உள்ளது ,,, இவை அனைத்தும் ,, பராமரித்து ஆராய்ச்சி செய்தால் அனைத்து கோவிலையும் வரலாறு தெரியும் வழிபாடு தளங்கள் அதிகரிக்கும் மக்களுக்கு இறைவன் அருள் கிடைக்கும்,,,ஓ ம் சிவனே போற்றி போற்றி,,,
@balajig2332
@balajig2332 3 жыл бұрын
திருக்கோவிலூா் மாவட்டம் அமைக்க வேண்டும்.....
@jayachandiran8677
@jayachandiran8677 Жыл бұрын
Nan thirukovilur
@d.shanthi9410
@d.shanthi9410 2 жыл бұрын
கல்லக்குறிச்சியின் சிறப்புகள். ஒருபக்கம் இருக்கட்டும்.. அங்குள்ள பழமை வாய்ந்த அற்த்தநாரீஸ்வரர்.. திருக்கோயில் எந்த நிலையில் இருக்கிறது.. என்று சொல்லுங்கள்..
@amreshvani9711
@amreshvani9711 2 жыл бұрын
திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது உங்கள் பதிவில் அதையும் சேர்த்து இருக்கலாம் நன்றி🙏
@gmk2469
@gmk2469 2 жыл бұрын
Super ji
@rajark6750
@rajark6750 2 жыл бұрын
Sangarapuram vazhi pandalam Ravathanallur anjanear kovil missing bro
@nithyagovindharajnithyagov7112
@nithyagovindharajnithyagov7112 2 жыл бұрын
Ravathanallur kovil is missing
@thalavimal772
@thalavimal772 2 жыл бұрын
TRK😎
@memestomemestamil9579
@memestomemestamil9579 3 жыл бұрын
Iam ulundurpet
@saranvel6536
@saranvel6536 2 жыл бұрын
In pethanur village we have cholar kalathu sivan temple
@varadharajanparthasarathy1609
@varadharajanparthasarathy1609 2 жыл бұрын
You can show video to get better feel. Thanks.
@allinalltamizhan8710
@allinalltamizhan8710 3 жыл бұрын
Kottai Sivan kovil bro naan ❤😍
@azhagesanazhagesan5466
@azhagesanazhagesan5466 3 жыл бұрын
Iam😎 Devapandalam sangarapuram tk kallakurichi district😎✈️🔥🔥🔥⛱️🌞🏜️🏞️
@BlueDotWrites
@BlueDotWrites 3 жыл бұрын
I am studied at DPM bro and 3 years APM la irunda🤙
@சிவசங்கரன்-ண6ங
@சிவசங்கரன்-ண6ங Жыл бұрын
சங்கராபுரம் அருகில் மலையில் முருகன் கோயில் உள்ளது அதை பற்றி சொல்லவே இல்லை
@anishamarudhu2939
@anishamarudhu2939 2 жыл бұрын
😊enga ooru.........🥰
@kuttykk.sathish3025
@kuttykk.sathish3025 2 жыл бұрын
Super bro ✌️
@viyanenterprises5039
@viyanenterprises5039 10 ай бұрын
Naa porantha oru enaku perumaiya iruku
@menagag6067
@menagag6067 2 жыл бұрын
Enga oor peyar sozhapandiapuram ,anga aandimalai ulladhu athai pathi sollunga
@investmentguru7017
@investmentguru7017 3 жыл бұрын
Pl visit varanjaram sivan koil located near Kallakurichi,1200 years ancient temple,
@tharanigunal1081
@tharanigunal1081 Жыл бұрын
Bro elavanasurkotai sivan kovila sollaa bro
@pavilakshipavilakshi520
@pavilakshipavilakshi520 4 жыл бұрын
👌👌👌
@mugilmugilan4883
@mugilmugilan4883 3 жыл бұрын
Anna thirukoilur perururatchi. Than
@priyarasanpriyarasan224
@priyarasanpriyarasan224 Жыл бұрын
Thachur Temple
@mpt7114
@mpt7114 11 ай бұрын
Mangalore pettai Perumal
@eupscreations8234
@eupscreations8234 3 жыл бұрын
Chinnasalem is a rice city
@selvis6200
@selvis6200 2 жыл бұрын
Enga ooru kallakurichi. 🙏🙏
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 22 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 131 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 22 МЛН