No video

கடல் கடந்த வாழ்க்கை வரமா? சாபமா?-நகைச்சுவை பட்டிமன்றம்II PATTIMANDRAM in Tamil II iniyavai kooral 27

  Рет қаралды 278,483

maniselvaa

maniselvaa

Күн бұрын

தாயகத்திலிருந்து சென்று அன்னியநாட்டில் பணிபுரியும் சொந்தங்களின் வாழ்க்கைமுறை பற்றிய இந்த பட்டிமன்றம் பொக்கிஷம் போன்றது. திரு.சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில், திரு.இராஜா, திரு.இராமலிங்கம், திருமதி.பர்வீன் சுல்தானா, திருமதி.பாரதி பாஸ்கர் ஆகிய அனைவரும் மிக இரசிக்கும்படி பேசியிருக்கின்றனர்.
குவைத்தில் தன் ஆகச் சிறந்த தலைமைப் பண்பினால் பல்வேறு நற்காரியங்களை பாரதி கலை மன்றத்தின் வழியாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் திரு.P.R.S.குமார் அவர்களின் தலைமையில் நடந்த இந்த பட்டிமன்றத்தை , "இனியவை கூறல்" நேயர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
பட்டிமன்றத்தினை ஏற்பாடு செய்த திரு. P.R.S.குமார் அவர்களுக்கும், குவைத் பாரதி கலை மன்றத்திற்கும், நிகழ்வினை ஒளிப்பதிவு செய்த ஜெஸி வீடியோ விஸனுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
#Foreign #life #pattimandram #pappaiah #raja #bharathi #baskar #pulavar #ramalingam
Thanks for watching. LIKE - SUBSCRIBE - SHARE
#iniyavai #kooral #youtube #இனியவை #கூறல் #channel #selva
/ iniyavaikooral

Пікірлер: 143
@abulhasanansaam1700
@abulhasanansaam1700 4 жыл бұрын
தலைசிறந்த,கலகலப்பு நிறைந்த நல்ல நீதிபதி.அறிவுப் பூர்வமான அறிவுரைகள் நிறைந்த தீர்ப்பு.இதை நடத்தி வெற்றி பெற உதவி செய்தார்கள் பாரதி கலை மன்ற குழுவினர் வாழ்த்துக்கள்.
@abulhasanansaam1700
@abulhasanansaam1700 4 жыл бұрын
Thanks
@abulhasanansaam1700
@abulhasanansaam1700 4 жыл бұрын
Thanks
@abulhasanansaam1700
@abulhasanansaam1700 4 жыл бұрын
நன்றி
@abulhasanansaam1700
@abulhasanansaam1700 4 жыл бұрын
நன்றி
@abulhasanansaam1700
@abulhasanansaam1700 4 жыл бұрын
Thanks
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 4 жыл бұрын
அய்யாவின் பேச்சு சிறப்பாகவும் சிரிப்பாகவும் செமயா இருந்தது. சூப்பர்.
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
🙏
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
சூப்பர் 🌹,,
@durairajandurai9939
@durairajandurai9939 7 ай бұрын
Raju's speach is Discouraging the employees of foreign employees of india
@mmubarakabdulkafoor6321
@mmubarakabdulkafoor6321 4 жыл бұрын
வரமே என்று பேசும்போது முன்வரிசையில் உள்ள வசதிபடைத்தவர்கள் கைதட்டுகிறார்கள். சாபமே என்று பேசும்போது பின்வரிசையில் உள்ள கஷ்டப்படும் நண்பர்கள் கைதட்டுகிறார்கள்.
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
they reserved front row for families, ladies and kids.. back row is for only gentleman, bachelor
@duraisamyk7134
@duraisamyk7134 8 ай бұрын
இன்னும் நிறைய உள்ளன கமனடஸ தெரிவிக்க முடியாமல் வருந்துகிறேன்
@Makingvideos2029
@Makingvideos2029 4 жыл бұрын
நல்ல பதிவு we will support for u
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
மிக்க நன்றி... 🙏❤️
@duraisamyk7134
@duraisamyk7134 8 ай бұрын
ராஜா சார பர்வீன் சுல்தானா அவர்களின் வாதங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்
@elangoelango1640
@elangoelango1640 Жыл бұрын
Sema speak madam sulthan parvin
@janakijnr5609
@janakijnr5609 4 жыл бұрын
அக்கா பாரதி பாஸ்கர் ரொம்ப நல்ல பேசி இருக்கிறீர்கள் I miss you akka
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
Janaki Jnr 🙏
@janakijnr5609
@janakijnr5609 4 жыл бұрын
@@maniselvaa உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும்
@happygidion9766
@happygidion9766 8 ай бұрын
ஒரு நெகிழ்ச்சியான பட்டிமன்றம்
@aadhitamil7626
@aadhitamil7626 7 ай бұрын
Thanks for GOOD audio quality
@maniselvaa
@maniselvaa 16 күн бұрын
You're welcome
@maniselvaa
@maniselvaa 16 күн бұрын
You're welcome
@maniselvaa
@maniselvaa 16 күн бұрын
Welcome
@aadhitamil7626
@aadhitamil7626 16 күн бұрын
@@maniselvaa 😍
@shirazawn6601
@shirazawn6601 4 жыл бұрын
Sir Solomon Papaiya is really a Legend, a true asset and treasure to the mother land India. All the speakers are very good, they all deserve a salutation. Best of luck and God bless them all
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
Shiraz Awn 🙏❤️
@sankarnatarajan8368
@sankarnatarajan8368 4 жыл бұрын
Malarum ninaivugal... thanks
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
THANKS
@hasinalab5676
@hasinalab5676 4 жыл бұрын
akka semaya pesuninga,correcta pesuninga.1 lakh like for u akka.
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍❤️
@SelvaRaj-hl9uc
@SelvaRaj-hl9uc 4 жыл бұрын
Clean and perfect plan by supreme can Solve many things take care
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
Yes..thanks
@panchavarsn7880
@panchavarsn7880 4 жыл бұрын
y
@jayaramanpalanisamy8746
@jayaramanpalanisamy8746 4 жыл бұрын
It's always my favourite pattimandram
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
Also for me... thanks sir...
@ayyanathan.nathan3713
@ayyanathan.nathan3713 4 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍❤️
@duraisamyk7134
@duraisamyk7134 8 ай бұрын
பணம வேண்டும் என்ற தேவை படுகிறது என்பதற்கு காக மட்டுமே வெளிநாட்டில் வேலை செய்யலாம் ஆனால் உண்மையில் விருப்பங்கள் இல்லாத ஒரு நிலைதான்
@maniselvaa
@maniselvaa 8 ай бұрын
100% உண்மை
@user-cx4dq7vw9q
@user-cx4dq7vw9q 3 жыл бұрын
Vera level 🤗🤗
@maniselvaa
@maniselvaa 3 жыл бұрын
Yeah sis
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 4 жыл бұрын
Good speech that migration life Mrs. M.letchumi No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍🙏❤️
@chinnubedha3482
@chinnubedha3482 4 жыл бұрын
@@maniselvaa Yb cv
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
Chinnu Bedha i didn’t get you
@cvvrajan7584
@cvvrajan7584 4 жыл бұрын
I
@dhanalakshmisomasundaram2320
@dhanalakshmisomasundaram2320 4 жыл бұрын
@@chinnubedha3482gzax zbmc
@hasinalab5676
@hasinalab5676 4 жыл бұрын
Ennai porutha varai kadal kadanta vaazkai sabamtan.vaazkaiyil pana kashtatirku velinadu vanta nan karuvaraiyil ennai sumanta en taayin pinathaikuda neril sendru paka mudiyata pavi nan.ore tangaiyin tirumanam santhoshatai pakatil pakatha tura tushtavali nan.avalin kuzantayayum indru varai phonela pathu konduvirikum santhoshatai izanta pavi nan.kudumbatil ulla nabarum santhosha padutiye nan indru veli nattu vaazkaiyil santhoshoshatai izanta pavi nan.mariyatai iruku santhosham illa.so veli nattu vaazkai naragam tan.
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
HASINA LAB விரைவில் உங்களின் கடினமான நிலை மாறி, இனிமையான சூழலை அனுபவிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤️💐🙌
@hasinalab5676
@hasinalab5676 4 жыл бұрын
@@maniselvaa thanks
@premanandpandian4711
@premanandpandian4711 4 жыл бұрын
Nice Kavithai 01:46:30 to 01:46:48
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍❤️
@vignesh-yk9fz
@vignesh-yk9fz 26 күн бұрын
​ s❤⁰@@maniselvaak😅 2:26:05
@sopisopi6241
@sopisopi6241 3 жыл бұрын
Super parveen
@maniselvaa
@maniselvaa 3 жыл бұрын
nice speech
@Dine56
@Dine56 3 жыл бұрын
2021 watching
@maniselvaa
@maniselvaa 3 жыл бұрын
ok
@abdhullam2474
@abdhullam2474 4 жыл бұрын
வெளிநாடு வாழ்க்கை என்பது சாபம் கலந்ந வரம் வரம் கலந்த சாபம்.
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍❤️
@sopisopi6241
@sopisopi6241 3 жыл бұрын
Parveen speech 100%ture
@maniselvaa
@maniselvaa 3 жыл бұрын
Yes sis
@RajuKumar-or7xj
@RajuKumar-or7xj 4 жыл бұрын
👌👌👌🙏
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍
@saravanans1941
@saravanans1941 4 жыл бұрын
Velinattau valkkai oru sabakedana valkkai mattum alla Poona jenmathin bavamumkooda ennaipontra manitharkalukku.
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
silarukku kastam... silarukku nashtam... silarukku laabam
@rmkannan5971
@rmkannan5971 4 жыл бұрын
அய்யா ராமலிங்க அய்யா அவர்கள் மிகவும் நன்றி அனல் நாம்தமிழ்நாட்டில் இல்லாத வாழமும் இல்லாத நிலை இல்லை நீங்கள் செல்வது தவறு நமது நாட்டில் இல்லாத எதுவும் இல்லை எப்பொழுது தமிழ் நாட்டில் இல்லை என்று செல்லவேண்டிய இல்லை இப்படி தமிழ் நாட்டில் பிறந்த மைந்தன் இப்படி இரா.மருதுகண்ணன்
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍❤️🙏
@abdulshafi8717
@abdulshafi8717 4 жыл бұрын
Tamil Patti manraam good
@abdulshafi8717
@abdulshafi8717 4 жыл бұрын
Saudi Arabia ksa
@abdulshafi8717
@abdulshafi8717 4 жыл бұрын
Yandai Tamil pesukiraai Ramaiya mukkai pudokiraai
@abdulshafi8717
@abdulshafi8717 4 жыл бұрын
Tamilan yanro Sulludhaa Thalai Nemirdo NiLUDhaa
@jegathesanjj6244
@jegathesanjj6244 4 жыл бұрын
சாபம்
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍❤️
@jothi6179
@jothi6179 4 жыл бұрын
வாழ்க்கையில் பணத்திற்காக வரத்தை தொலைத்து , சாபத்தை சம்பாதிக்கிறோம்.
@maruthachalamparvathi9150
@maruthachalamparvathi9150 4 жыл бұрын
Ggg
@maruthachalamparvathi9150
@maruthachalamparvathi9150 4 жыл бұрын
V
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍
@abdulshafi8717
@abdulshafi8717 4 жыл бұрын
Kadal kadando Life good naan Mobil crane operator.T my A.Abdul jaleel shafi
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
Thanks *Abdul* bro
@palaniappankv6349
@palaniappankv6349 Жыл бұрын
உன்
@helengunaseelan2821
@helengunaseelan2821 10 ай бұрын
Sonth nada nalam.
@maniselvaa
@maniselvaa 9 ай бұрын
Ellorukkum kidaipaathillai antha paakkiyam
@suryanarayanan1412
@suryanarayanan1412 4 жыл бұрын
வரந்தான்... இந்த படுபாவி மேடிபய போயி எல்லாநாட்டிலும் கால வெச்சதும்... அது சாபமாயிருச்சி...
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
No.. not like that
@hasinalab5676
@hasinalab5676 4 жыл бұрын
S,oru nerukadiyana neratil peta appa enaku 10rs tarala en grandma 500rs kodutanga.but inniku 10 peruku panam tara kadavul ennai oru nilamai kodutalum manatil santhosham illa.panam iruku santhosham illa.atan foreign vaazkai.
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
HASINA LAB கவலை வேண்டாம் சகோதரா.... இந்த நிலை மாறும்...
@bhuvaneswari137bhuvana5
@bhuvaneswari137bhuvana5 3 жыл бұрын
Bharathi madam ithukkuthan overa panna kodathu...nenga seen podalamnu nenachu Unga side irukkura mika vittuttu antha side poi singatha poi santhikirannu avangala nengale singamnu eathukirenga (salamon) super
@maniselvaa
@maniselvaa 3 жыл бұрын
ha ha ha
@jothi6179
@jothi6179 4 жыл бұрын
எங்கள் பர்வின் சகோதரிக்கு ஈடு வேறில்லை.
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍
@hasinalab5676
@hasinalab5676 4 жыл бұрын
Hello ramalingam sir inta panatukaga vantutan en ammavin maramatin pakathula ninnu azakuda tuppu illama tanimaiya ayal nadula iruntane atu sabamtana , atu varama sollunga.enna ramalingam sir pesuringa nenga.
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍❤️
@kamatchis2153
@kamatchis2153 6 ай бұрын
❤❤❤❤😂😅😅😅❤😅❤❤❤😅❤❤❤😅❤😢❤😊
@ra59876
@ra59876 7 ай бұрын
P0p salam an iyya valha
@sampraveen9226
@sampraveen9226 Жыл бұрын
1:44:10 😂😂
@maniselvaa
@maniselvaa Жыл бұрын
😂
@ruthjasmine3264
@ruthjasmine3264 3 жыл бұрын
Ben10
@maniselvaa
@maniselvaa 3 жыл бұрын
ok
@RaJa-gb4bv
@RaJa-gb4bv 4 жыл бұрын
Apavay chicken kuniya ah indiala problem... ipa world puram... coronna problem... 8. 6. 2020...
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
yes
@RaJa-gb4bv
@RaJa-gb4bv 4 жыл бұрын
@@maniselvaa.. s
@RaviRavi-bj6dn
@RaviRavi-bj6dn 4 жыл бұрын
Barathi-the people going to overseas must behave and not interefere in other people issue will survive...
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍
@rajeswariraju9978
@rajeswariraju9978 4 жыл бұрын
I'm
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
ok
@nagoorgani4797
@nagoorgani4797 4 жыл бұрын
m2
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
Thanks
@slperumal9565
@slperumal9565 4 жыл бұрын
48k.v
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
thanks
@gtschannelkskkumaragurubar7902
@gtschannelkskkumaragurubar7902 4 жыл бұрын
மேடம் பாரதி பேச்சு தடுமாற்றம் தீர்ப்பில் சாலமன் ஐயா தடுமாற்றம்
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
👍❤️
@jayalakshmi9422
@jayalakshmi9422 4 жыл бұрын
Very baddd
@jayalakshmi9422
@jayalakshmi9422 4 жыл бұрын
Kadal kadandha vazhkai
@maniselvaa
@maniselvaa 4 жыл бұрын
என்ன செய்வது... விரைவில் தாயகம் செல்வோம்
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН