கடல் தங்கம்: திமிங்கல வாந்தியை பதுக்கிய நபர்கள் | Ambergris-ன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  Рет қаралды 32,883

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 59
@MOHANRAJPALANIVEL
@MOHANRAJPALANIVEL 3 жыл бұрын
அரசின் செயல் கண்டணத்திற்குறியது..மீனவர்கள் திமிங்கலத்தை வேட்டையாடினால் கைது செய்திருக்கலாம்..ஆனால் அம்பர் விற்பதற்கு கைது செய்திருக்கக்கூடாது..வரும் நாளில் மீன் விற்றால் கூட கைது செய்வார்கள் போல..என்ன கடுமையான சட்ட அமைப்பு முறை.. 😥😥😥😥
@Singleshakthi
@Singleshakthi 3 жыл бұрын
Ithuku avan hardwork panni etuthurupaan...idha government sontham kondatakootathu..... ithaan law
@vickievilla1487
@vickievilla1487 3 жыл бұрын
Crt bro
@Singleshakthi
@Singleshakthi 3 жыл бұрын
@@vickievilla1487 yes bro....
@RathnakumarKrishnan
@RathnakumarKrishnan 3 жыл бұрын
Yes correct varra profit la income tax venumna kettu vangikilam
@dravidd6748
@dravidd6748 2 жыл бұрын
@@vickievilla1487 mm
@amalraj6241
@amalraj6241 3 жыл бұрын
இது மீனவர்கள் மீன் பிடி சம்பந்தப்பட்ட விஷயம்! ஒவ்வொரு நாளும் கடலுடன்,உயிருடன் போராடும் மீனவர்களுக்கு இது ஒருஅதிஷ்டம்!இவரை கைது செய்யும் சட்டங்கள் மாற்றம்செய்ய படவேண்டும்!முறையாக அரசு அவரிடம் பணம் செலுத்தி வாங்கும் போது மீனவர்கள் வாழ்வாதாரம் உயரும்!அரசின் மீது மரியாதை கூடும்!
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 3 жыл бұрын
Yes
@karthivaithi4495
@karthivaithi4495 3 жыл бұрын
Sariyaga sonninga Anna..👍
@sathyavinshi8905
@sathyavinshi8905 3 жыл бұрын
மீனவன் செத்தா ஒருத்தனும் வர மாட்டான் இதுக்கு மட்டும் கிளம்பி வந்து விடுவாங்க
@thangarajthangarajthangara793
@thangarajthangarajthangara793 3 жыл бұрын
இந்த நாட்டில எவனும் வாழகூடாதா...வந்துருவானுங்க சட்டம் மயூருனு.எந்த அரசியல்வாதி.எந்த அரசு அதிகாரி நல்லவன் காட்டுங்க.
@moorthyy27
@moorthyy27 3 жыл бұрын
in the USA and Europe fishermen got this they will earn million dollars in here they will take free what a stupid law India law make richer make rich poorer make beggars instead arresting they purchase from fisherman because it is their hard earning
@dhamotharanvenkat4754
@dhamotharanvenkat4754 3 жыл бұрын
Appo govt ah oru dept arambichu amber gris ah edukka sollunga
@absalkhan7860
@absalkhan7860 3 жыл бұрын
Foreign la itha edutha avaga millionaire ahuvaga but inga Kali sapta solraga 🤦‍♂️ At least arrest bannama irukalam
@sivaraj6113
@sivaraj6113 3 жыл бұрын
30% ஆச்சும் அவர்களுக்கு government கொடுக்கனும்.என்ன ப்ப சட்டம் இது ஏழைய மீனவனா பணகாரன் ஆக விடமாட்டேங்குது.
@SaravanaKumar-pi1be
@SaravanaKumar-pi1be 3 жыл бұрын
What a stupid law, why doesn't govt purchase and give the money to the poor fisherman?
@SaravanaKumar-pi1be
@SaravanaKumar-pi1be 3 жыл бұрын
@SHADOW you can't hunt and get the Amber
@muthumuthu4266
@muthumuthu4266 3 жыл бұрын
Thanks BBC news tamil
@Rajvisunu
@Rajvisunu 3 жыл бұрын
Ithuthan India government
@Firnas96
@Firnas96 3 жыл бұрын
சில நாட்களுக்கு முன் ஏமன் மீனவர்கள் இதை கண்டு பிடித்தார்கள் அதை அவர்கள் விற்று பண்த்தை பிரித்து எடுத்தார்கள் குறிப்பு:- ஏமன் அரசு மிக வறிய அரசு
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Thank u for the information
@judesdarwin1563
@judesdarwin1563 3 жыл бұрын
Super explanation...
@raghavirr7584
@raghavirr7584 3 жыл бұрын
Adhu avarkku sondhamanadhu.paavam avarkku oru kodiyavadhu koduthu udhavungal
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை இறைவன் நாடியவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்
@gomathirajagomathiraja8010
@gomathirajagomathiraja8010 3 жыл бұрын
ஜெயிலுக்கு போகிற அதிர்ஷ்டம் இவர்களுக்கு கிடைத்துள்ளது.
@marvanali1504
@marvanali1504 8 ай бұрын
இந்தியாவுல அரசு மட்டும்தான் வாழனும் மக்கள் பிச்சை எடுக்கனும்
@tonystarkfan4791
@tonystarkfan4791 3 жыл бұрын
என்னடா உங்க சட்டம் 😡😡😡😡
@gk-mu7bx
@gk-mu7bx 3 жыл бұрын
Apo ithu yaru amount tharuva
@sajohnjashik605
@sajohnjashik605 11 ай бұрын
India la ulla ella meenavarum oru mudiuv pannunka
@thomasmm1321
@thomasmm1321 3 жыл бұрын
Pavam avnga
@joyjeyaseelan2959
@joyjeyaseelan2959 3 жыл бұрын
Ennada koduma ithu 🙄🙄🙄🙄 Avanoda Uzhaipuk enna palan?
@infoshotcook4121
@infoshotcook4121 8 ай бұрын
ஒருத்தன் லைப் ல முன்னேற கூடாது
@yatheeshdc6516
@yatheeshdc6516 3 жыл бұрын
Sanmanam vazhangalam govt eduthukitu its not that bad
@sathishbabu7746
@sathishbabu7746 Жыл бұрын
இந்திய சட்டம் இது மிகவும் காரி துப்பும் அளவிற்கு இந்திய சட்டம் உள்ளது
@karthik-no1vq
@karthik-no1vq 3 жыл бұрын
Enna da unga law🤦‍♂️
@shivakrishna1167
@shivakrishna1167 3 жыл бұрын
You are not giving the fish to forest department then why this should be given....? Government should make a mechanism and give proper compensation to fisherman if they find such rare things in sea through their hardwork...
@micsoman9
@micsoman9 3 жыл бұрын
முட்டாள் சட்டம்
@vnothvijaya9690
@vnothvijaya9690 3 жыл бұрын
Thirudargal M.K avanum question panna allu illa..
@social_intern
@social_intern 3 жыл бұрын
Paavam avankaluke athan mathipu therinji irukathu 🙄
@cirilciril2797
@cirilciril2797 3 жыл бұрын
Vanathurai karanga itha Atte pottu vikka poranga Avolo than hm..
@user-us9px5lc7k
@user-us9px5lc7k Жыл бұрын
Worst government india government only collect tax tax tax begger government this Löw class people is Going very Löw this government free from Tamil Nadu
@joyjeyaseelan2959
@joyjeyaseelan2959 3 жыл бұрын
Vera entha naatulayum ipdi illa... 🙄 Vera engayaachu ithu kedachiruntha athu yaarku kedachutho avarkutha sontham.. 🙄 Inga mattum thaanda ipdiyellaa sattam vakaringa 🙄
@Efilstar0181
@Efilstar0181 3 жыл бұрын
What nonsense idhu avengalukku than sontham why stupid government ippadi poor fisher men kita kollai adikudhu ....
@abrahamthangadurai7751
@abrahamthangadurai7751 3 жыл бұрын
Namma police ku sollavey vendam,Mask podama Two Wheeler, helmet potutu poravangala fine podranga,Itha viduvaangala,Two Wheeler sapam! helmet fine, Mask fine,petrol price hiking,ithulam sagajam 👹
@Healigmusicdoctor
@Healigmusicdoctor 3 жыл бұрын
yen da kudukanum??ungaluku???echa law...avan avan kasta pattu edutha ungal ta kudukanuma??
@bavansomiya3289
@bavansomiya3289 3 жыл бұрын
இது பிழையான விளக்கம்
@kamarajv.n9481
@kamarajv.n9481 3 жыл бұрын
சரியான விளக்கம் சொல்லுங்க
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
50 Crore Kerala Whale Vomit Explained | Tamil | Madan Gowri | MG
13:06
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН