அருமையாக செய்திர்கள் அண்ணா நன்றிகள் 🎉🎉🎉அண்ணா மசாலவை மாவுடன் பிசைந்து போட்டால் நன்றாக இருக்கும்🎉🎉🎉
@TeaKadaiKitchen0072 ай бұрын
ஆமாம் செய்யலாம்
@SudiRaj-195232 ай бұрын
இது வேற மாறி!! அது வேற மாறி😂
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@SudiRaj-19523 😆😆😆
@bharathijayaprakash73382 ай бұрын
மைதா and கோதுமை மாவு ல செய்து சாப்டிருக்கோம். அரிசி மாவு ல 1st பார்க்கிறேன்.
@TeaKadaiKitchen0072 ай бұрын
yes
@kamalapandiyan75342 ай бұрын
வணக்கம் தம்பி 🙏 தீபாவளிக்கு செய்ய வேண்டும் ரொம்ப நன்றி தம்பி 🥰
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@kamalapandiyan7534 சூப்பர் மேடம்🎉🎊🎉🎊🎉🎊
@ismathshahul-y6d2 ай бұрын
Kara seedai seithu katunga anna
@chitrashreedharan77802 ай бұрын
Can we make in ragi flour
@TeaKadaiKitchen0072 ай бұрын
try pannalam
@venugopalnataraj40472 ай бұрын
Super nga
@kalyaninarasimhan63222 ай бұрын
Nice supper fine alimai thanks
@TeaKadaiKitchen0072 ай бұрын
thanks mam 💐
@snithyakalyani52462 ай бұрын
Soooper anna.
@TeaKadaiKitchen0072 ай бұрын
thanks sister
@subramaniamchandrasekaran88162 ай бұрын
I like very much
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@namasivayamm66342 ай бұрын
Super
@yasminkhan71492 ай бұрын
👌
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@nagarasan2 ай бұрын
SIMPLE AND DEFRNT STILE RECIPE BRO
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@nagarasan thanks bro
@gurumurthyg9168Ай бұрын
Sugar powder if you cost to this will be nice like kallada
@geetharani99552 ай бұрын
தம்பி நீங்கள் எந்த சமையல் செய்தாலுமே எங்களுக்கு பிடிக்கும்.தினம் ஒரு திருக்குறள் என்பது போல..தம்பி நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு பாடம்.வழக்கம் போல பார்ப்பவர்களை தாண்டி புதிய பார்வையாளர்கள் தினம் தினம் பெருகி கொண்டே போவார்கள். அவர்களுக்கும் புரிய வேண்டும்.தயவு செய்து டிப்ஸ்களை குறைத்து விடாமல் பதிவுகளை இடவும்..இது உங்கள் சேனல்.எப்படி போனால் எனக்கு என்னவந்தது என்று என்னால் இருக்க முடியவில்லை தம்பி.டீ கடை சொந்தம் என்ற உரிமையில் கூறுகிறேன்.வாழ்க வளர்க
@sugunamohan32572 ай бұрын
காரத்துக்கு பதில்சீனி பாகு காய்ச்சி போட்டீங்கன்னா இன்னும் சூப்பரா இருக்கும்அருமையா இருக்கும் செஞ்சு பாருங்க
@sugunamohan32572 ай бұрын
காரம் போடுறதுக்கு பதிலேசீனி பாகு காட்சிகுட்டி குலுக்கி எடுத்தி ரொம்ப சூப்பரா இருக்கும்
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@geetharani9955 கண்டிப்பாக சிஸ்டர். தங்களின் கருத்துக்களை வரவேற்கிறோம். நிச்சயம் குறைவில்லாமல் கொண்டு செல்வோம்.
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@sugunamohan3257 கண்டிப்பாக செய்து பார்க்கிறோம்
@SudiRaj-195232 ай бұрын
அதுதான்.மைதாவுல நிறைய variety செய்யிரோமே!! Scale பதிலா divider use பண்ணி வட்டமா போட்டா அரிசிமாவு பூரி!! Taste it with suitable.side dish🎉
@jamunaranithangavelu25232 ай бұрын
Supper brother
@TeaKadaiKitchen0072 ай бұрын
Thank you
@AA-pf1ef2 ай бұрын
சிம்பிளா பக்கவா இருக்கே Nice 👍🤍
@TeaKadaiKitchen0072 ай бұрын
yes
@kanmanirajendran7672 ай бұрын
1 like 1 view 👍
@TeaKadaiKitchen0072 ай бұрын
Super mam. congrats🥳🥳🎉
@Noodlestheory2 ай бұрын
அண்ணா கவுனி அரிசி புட்டு செய்து காட்டுங்கள்..
@TeaKadaiKitchen0072 ай бұрын
கண்டிப்பாக
@Noodlestheory2 ай бұрын
@@TeaKadaiKitchen007 🙏
@VineshVineshnvl-ot1ck2 ай бұрын
Super anna
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you sister
@selvinagarajan73252 ай бұрын
6:59 super a iruku anna. nan seithu parkkaran. en chanel post pannikalama. Sri illam creators 🎉🎉
@kumarasamykumarasamy90622 ай бұрын
சுத்தமான தமிழில் அல்லது சுத்தமான ஆங்கிலத்தில் எழுதுங்களேன்
@selvinagarajan73252 ай бұрын
@@kumarasamykumarasamy9062 அப்படியே ஆகட்டும் ஐயா
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@selvinagarajan7325 yes thanks
@ranjithaanitha13662 ай бұрын
Coconut burfi seinga sir
@TeaKadaiKitchen0072 ай бұрын
ok sure
@puthilibaic4911Ай бұрын
Areci appalam
@shanmugharaja15612 ай бұрын
Super Anna 😅😅
@suganthidhanasekaran17352 ай бұрын
👍😋
@BaskaranBaskaran-k6u2 ай бұрын
இதில் சிறிதளவு ஷாஜுரா அல்லது சீரகம்( அ) ஓமம் சேர்க்கும் போது சுவை கூடும்
@BaskaranBaskaran-k6u2 ай бұрын
தங்கள் கவனிப்பு க்கு நன்றி
@rajagopalanchitra7060Ай бұрын
Mixture ku kooda indha Madhuri diamonds porichu podalaam
இரண்டு கப் மெஷர்ன்ட் உங்களுக்கு தெரியும் அது உங்க கப்... எங்களுக்கு சொன்னா தானங்க அண்ணா தெரியும் அந்த கப் 500 கிராமா????? இல்லை 250 கிராமனு!!!!!?🙆♀ நீங்க கமென்ட்க்கு பின்பன்ற ஹார்ட்ட வச்சு நா என்ன பண்ண???🤷♀ அளவு போடுங்கண்ணே
@TeaKadaiKitchen007Ай бұрын
நாங்க வச்சிருக்கிற கப் 250 அளவு கொண்டது. இதில் தண்ணீர் எடுத்தால் 250 மிலி வரும். சீனி 250 கிராம் வரும் அதே நேரத்தில் எடை குறைவான மாவு எடுத்தால் 200 கிராம் தான் வரும்