Hallo sir nan unga channel than pappen Ninga podra ellam perfect aha Irrukku m Nanga globe jam business pannunom. Athu 4 days mella irrutha kettu poguthu athukku Eppadi. Preserve vattive. Panrathu nu sollu ga reply pannuga
@TeaKadaiKitchen00729 күн бұрын
@@geethalakshmi9387 thanks mam. Neenga kekrathu enaku theriyala. Already ungala mathiri business panravanga kitta than kekanum
@geethalakshmi938728 күн бұрын
Thanks for your reply
@suganyaj539329 күн бұрын
நன்றி அண்ணா 🙏
@TeaKadaiKitchen00729 күн бұрын
thanks ma
@umamaheshwarigopalan60229 күн бұрын
Superb
@TeaKadaiKitchen00729 күн бұрын
Thank you! Cheers!
@Manathai_Thotta_Samayal29 күн бұрын
It’s good 🎉🎉
@TeaKadaiKitchen00729 күн бұрын
@@Manathai_Thotta_Samayal yes thanks❤🙏
@KumarKumarapillai29 күн бұрын
சூப்பர்சகோ
@TeaKadaiKitchen00729 күн бұрын
thanks brother
@KNLP2312 күн бұрын
Mooku Mooku soundoo 😂
@ranjithgopalakrishnan698729 күн бұрын
அட காரசேவை இப்படித்தான் செய்கிரார்களா நான் முறுக்கு புழியிரதில் தான் போடுவோம் என்று நினைத்தேன் . நிறைய டைம் சாபிட்டிரு க்கிற்றேன் ஆனால் இப்போதுதான் இதை செய்து பார்கிறேன் . கடைசியாக சொன்ன கதை சூப்பர்.இன்றைக்கு இலசுகளுக்கே கண்ணும் , பல்லும் இல்லை.😂😂😂.
@TeaKadaiKitchen00729 күн бұрын
thank you
@muthaiyamuthaiya527129 күн бұрын
Super Anna
@TeaKadaiKitchen00729 күн бұрын
thank you
@chandravijendran_629 күн бұрын
Today recipe arumai tasty yummy super👌 good morning bro🥰
@TeaKadaiKitchen00729 күн бұрын
@@chandravijendran_6 thanks mam try panni parunga
@chandravijendran_629 күн бұрын
Sari anna🥰
@GomathiArun-g4d29 күн бұрын
Super anna🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen00729 күн бұрын
thank you
@rajalakshmianand804728 күн бұрын
Sir rice flour 1 cup, Kadala mavu evvalavu cup?
@TeaKadaiKitchen00727 күн бұрын
ingredients list la kuduthu irukom
@mangaiarkarasim787829 күн бұрын
Super
@TeaKadaiKitchen00729 күн бұрын
Thanks
@GuruSubramani29 күн бұрын
I want 1kg parcel ❤❤❤❤super o super my dear young friend ❤❤❤I want really ❤❤❤
@TeaKadaiKitchen00729 күн бұрын
ok sir. sure
@GuruSubramani29 күн бұрын
Welcome thank you very much for your kind reply
@maragathamaniramanathan412129 күн бұрын
சீனி சேவு ரெசிபி போடுங்க 🙏🏾
@TeaKadaiKitchen00728 күн бұрын
@@maragathamaniramanathan4121 ok sure
@rajadeepa194629 күн бұрын
காரசேவு♥️
@TeaKadaiKitchen00729 күн бұрын
yes thanks❤🙏
@myday547529 күн бұрын
Karandi la dhn theykanuma
@TeaKadaiKitchen00729 күн бұрын
@@myday5475 murukku achu la pilinchikalam
@myday547529 күн бұрын
@TeaKadaiKitchen007 🙏👍
@sreelatham514429 күн бұрын
❤❤❤
@rkumarisabai3429 күн бұрын
கடலை மாவு 1and half cup தான். But u told 2 cups in the description.
கடலைமாவு மட்டும் போட்டு செய்ய முடியாதா அரிசிமாவும் சேர்த்து தான் போட்டு செய்யணுமா
@TeaKadaiKitchen00722 күн бұрын
கடலை மாவு மட்டும் சேர்த்தால் மொறு மொறுன்னு வராது
@geetharani995515 күн бұрын
புயல் வெள்ள நாட்களில் கரண்ட், நெட் எதுவும் இல்லாமல் இருந்த நாட்களில் போட்ட வீடியோ என்று நினைக்கிறேன் தம்பி.பார்க்காமல் விட்டு போய் உள்ளது.ரெசிபி நன்றாக உள்ளது தம்பி.ஆனால் நம்ம சேனலில் இதற்கு முன்பு போட்ட சாத்தூர் சேவு மற்றும் சில காராசேவ் வகைகள் அச்சு வைத்து பிழிந்து செய்தது சுலபமாக இருந்தது.ஜல்லி கரண்டி வைத்து நேரடியாக வாணலியில் தேய்த்து போடுவது கொஞ்சம் ரிஸ்க்காக தோன்றுகிறது.மற்றபடி அருமை தம்பி. வாழ்க வளர்க
@TeaKadaiKitchen00715 күн бұрын
ஆமாங்க பிழிஞ்சு விடுறது கொஞ்சம் ஈசி. இது கொஞ்சம் ரிஸ்க்
@MargretRani-k9n29 күн бұрын
🥰 🎉 🎉 🎉👍
@TeaKadaiKitchen00729 күн бұрын
thank you
@andrewsart729 күн бұрын
காரா சேவ் 100 gm கொரியர் அனுப்புங்க காளி அண்ணா பெருமாள் அண்ணே ❤😂🎉
@@srk8360 தீபாவளி நேரத்தில் அனுப்பினோம். இந்த நேரத்தில் அதிக அளவில் கேட்டால் அனுப்ப முடியும்.
@rb572029 күн бұрын
Can we avoid poondu?
@TeaKadaiKitchen00729 күн бұрын
yes
@devikalyan329029 күн бұрын
Sales இருக்கா
@TeaKadaiKitchen00729 күн бұрын
evlo venum
@andrewsart729 күн бұрын
கட மொட கட மொட னு சத்தம் வருது காளி அண்ணா 😅😂😅
@TeaKadaiKitchen00729 күн бұрын
@@andrewsart7 😀😀😀😀😀🔥
@MrsRajendran29 күн бұрын
ரொம்ப சாப்பிடக்கூடாது நாளைக்கு அப்பறம் சாப்பிட்டாமலே சத்தம் கேக்கும் 😂😅😂
@TeaKadaiKitchen00729 күн бұрын
@MrsRajendran 🙄😀😀😀😀 அது சரி
@SudiRaj-1952329 күн бұрын
நான்தான் உங்க பெயரை கேட்டேன்!! என்னைதவிர உங்க பெயரை சொல்ல வேண்டுமானால் copyrights என்னிடம் பெற்று உபயோக்கிக்க வேண்டும். 👍
@TeaKadaiKitchen00729 күн бұрын
@@SudiRaj-19523 சூப்பர் 😀😀 லீகல் மூவ்மெண்ட் பயங்கரமா இருக்கே
@PyKnot29 күн бұрын
நான் தீபாவளிக்கு காராசேவு ட்ரை பண்ணினேன். மாவை நன்றாக கெட்டியாக பிசைந்து கரண்டியில் தேய்க்கும் பொழுது எனக்கு எனர்ஜி டவுன் ஆகிவிட்டது. நீங்கள் மாவு நெகிழ பிசைந்து இருக்கிறீா்கள்.
@ahmdzubair448029 күн бұрын
😂😂
@TeaKadaiKitchen00729 күн бұрын
murukku achila pilinchurikalam
@PRAKASHprakash-qm2tk29 күн бұрын
மாஸ்டர்.......... ஓமம் சேர்கலாமா.........
@TeaKadaiKitchen00729 күн бұрын
ungal virupam
@MrsRajendran29 күн бұрын
காராசேவுல காரம் சேர்க்கறோம்!! வேணுமுன்னா ஓமத்த போட்டு ஓமப்போடி செய்யுங்க!! டீக்கடை கிட்சன் ரெசிபி விட easy எங்குமே not available 👍
@rajendranv104029 күн бұрын
எனக்கு கிலோ தருவீங்கலாஒரு கிலோ வேண்டும்
@rajendranv104029 күн бұрын
காரா சேவு கொரியரில் தருவீங்க லா
@TeaKadaiKitchen00729 күн бұрын
evlo thevaipadum
@KSMP44229 күн бұрын
தம்பி இதை முறுக்கு குழாயில் அச்சு போட்டு பிழியக் கூடாதா. .?