கடலில் குளிப்பவர்களுக்கு பாதுகாப்பு ரொம்ப முக்கியம்

  Рет қаралды 48,713

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

16 күн бұрын

Пікірлер: 141
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 15 күн бұрын
நீங்கள் சொல்வது மிக மிக சரி . கடல் அனுபவம் இல்லாமல் கடலில் நீச்சல் அடிக்க முடியாது . உங்களுக்கு மிக மிக புண்ணியம்.
@priyankabenitto9355
@priyankabenitto9355 13 күн бұрын
உண்மையாவே சுயநலம் இல்லாத நபர் அண்ணா நீங்க ரொம்ப நன்றி எல்லாருக்கும் மிகுந்த பயனுள்ள தகவல் அனுபவமே அருமையான ஆசான் சூப்பர் அண்ணா
@antonyraj4999
@antonyraj4999 14 күн бұрын
நன்றி நண்பரே 🎉 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்களில் பெருகுவதாக
@bharathib7724
@bharathib7724 11 күн бұрын
கடலில் அலை மட்டும் இல்லை, ஆபத்தான சுழலும் இருக்கிறது என்பதை மக்களுக்கு அழகாக புரிய வைத்தீர்கள். அதையும் மீறி குளிக்க வேண்டும் என்றால் லைஃப் ஜாக்கெட் பயன்படுத்துங்கள் என்று அழகாக டிப்ஸ் கொடுத்தீர்கள். மிக நன்று.
@Kids_Learning770
@Kids_Learning770 12 күн бұрын
ரொம்ப அருமையான தகவல் நண்பா. இதையெல்லா மக்களும் புரிஞ்சுகிட்டு கடலில் சேஃப்டி விளையாடனும்
@padmadevi3359
@padmadevi3359 14 күн бұрын
உங்களின் சமுக அக்கறை பாராட்டுக்கு உரியது. அலட்சியமாக இருந்து ஆபத்தை தேடாதீர்கள் என்ற கருத்து மிக சரியான நேரத்தில் சொன்னீங்க. மீனவர் போறாரே நாம் போனால் என்ன என்று நினைக்ககூடாது அனுபவம் மிக மிக முக்கியம்
@padmadevi3359
@padmadevi3359 14 күн бұрын
கடல் சுழல்.நீரோட்டம் சீற்றம் அலைகளின் வேகம் நம்மை இழுத்து அமுக்கியது போன்ற விஷயங்கள் இது வரை அறியவில்லை. பெரிய அலை வரும்முன் ஓடி வந்துவிடலாம் என நினைப்பது ஆபத்தானது. ஆசிரியர் கடலை பற்றி பாடம் எடுப்பது போல இருந்தது.
@UmaMaheswari-os2tb
@UmaMaheswari-os2tb 15 күн бұрын
சூப்பர் ங்க நீங்க பல்லஆண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
@tharar3081
@tharar3081 14 күн бұрын
அருமையாக சொன்னிங்க தம்பி என்னதான் சொன்னாலும் மக்கள் அலட்சியமாகதான் இருக்காங்க
@sethuraman9242
@sethuraman9242 15 күн бұрын
அண்ணா இது போன்று விழுப்புனுறவுகளை தொடர்ந்து செய்யும்படி வேண்டுகிறேன்
@venkatesanshunmugam8668
@venkatesanshunmugam8668 15 күн бұрын
அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி உங்கள் மீனவன்
@murugesans4715
@murugesans4715 13 күн бұрын
அண்ணன் நல்ல தகவல் பள்ளி, கல்லுரி போன்ற இடங்களில் ஒளிபரப்பவோண்டும்
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 15 күн бұрын
சூப்பர் வீடியோ அண்ணன் .நல்ல அருமையான தகவலை மக்களுக்கு எடுத்துச்சொல்லுறிங்க அண்ணன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணன் இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன் ❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👌👌👌👌👌.
@onpkkt4550
@onpkkt4550 14 күн бұрын
மகத்தான மனித சேவையில் த.மு.மு.க. ஆம்புலன்ஸ்
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 15 күн бұрын
அலட்சியம் எப்போதும் ஆபத்து தான். உயில் போனால் வராது. தம்பி சொல்வதை கேளுங்கள். மிக்க நன்றி தம்பி.
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 15 күн бұрын
மிகவும் முக்கியமான பதிவு .நன்றி
@bharathibharathiarul6562
@bharathibharathiarul6562 15 күн бұрын
அருமையான பதிவு எத்தனை முறை நீங்கள் சொன்னாலும் நாங்கள் எங்களுக்கு தெரிந்ததை செய்வோம் இன்று முட்டாள்தனமாக இருக்கிறவங்களை எப்படி திருத்துவது தெரியல
@maridasperumal2871
@maridasperumal2871 14 күн бұрын
நீங்கள் சொன்ன் அருமையான விளக்கம் நீங்கள்தான் எனக்கு நீச்சல் கத்து குடுக்கனும் கமான்ட்ல. சொல்லுங்கள்
@lakshmikrishnan5017
@lakshmikrishnan5017 15 күн бұрын
அருமை ஐய்யா நன்றி
@erjegadeesh7915
@erjegadeesh7915 15 күн бұрын
உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்குங்க மிக்க மகிழ்ச்சி உங்க வீடியோ தொடர்ந்து பார்க்கிறோம்
@r.s.mageshkumar1755
@r.s.mageshkumar1755 Күн бұрын
அருமை சகோதரா💐 சிறந்த விழிப்புணர்வு பதிவு சகோ 👍
@chitravaradarajan1755
@chitravaradarajan1755 15 күн бұрын
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா இத பத்தி ரொம்ப நாளா கேட்கலாம் என்று நினைத்தேன் நன்றி ‌நன்றி நன்றி
@MuthusankarSankar-ls8sh
@MuthusankarSankar-ls8sh 15 күн бұрын
அருமையான தகவல் அண்ணா ஜன்னலுக்கு கம்பி வச்சாச்சா சூப்பர் அண்ணா
@sivamahadevsivamahadev1754
@sivamahadevsivamahadev1754 12 күн бұрын
அருமை சகோதரரே மிகவும் முக்கியமான கடலில் குளிப்பவர்களுக்கு உயிர் காக்கும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்.
@Narpavi595
@Narpavi595 3 күн бұрын
நன்றி அண்ணா இதுபோல் நல்ல விஷயங்கள் பறிமாறினது❤❤
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 15 күн бұрын
மக்கள் இது என்ன பண்ணி போடுவது என்று அஜால் இருப்பதுதான் இதற்கு காரணம்
@Books_Review_Channel
@Books_Review_Channel 15 күн бұрын
Super video keep rocking 💥🔥❤️💯
@ChelladuraiT-fo2et
@ChelladuraiT-fo2et 14 күн бұрын
சிறப்பு சகோதரரே
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 14 күн бұрын
தங்களது நல்ல மனம் பொது நலம் சார்ந்து பயணிப்பதால் நீங்கள் மேலும் மேலும் இறைவனால் ஆசீர் வதைக்க படுகிறீர்கள்..
@starelectronics7652
@starelectronics7652 14 күн бұрын
குருவே சரணம்...
@weslyrayalds7080
@weslyrayalds7080 13 күн бұрын
அருமையான விழிப்புணர்வு வீடியோ 👌
@naganaga2305
@naganaga2305 8 күн бұрын
சிறப்பு இன்னும் பல தகவல்கள் சொல்லுங்க ❤❤❤❤❤❤
@vvisu3328
@vvisu3328 15 күн бұрын
💞 அருமையான பதிவு👌
@michealjerlin6463
@michealjerlin6463 7 күн бұрын
நண்பா சூப்பர் நான் உங்க ஊருக்கு வந்தேன் ஃபாதர் சிஸ்டர் எல்லாரையும் கூட்டிட்டு வந்தோம் சிஸ்டருக்கு உங்க ஊருதான் ஜெனிட்டா சிஸ்டர் அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு வந்தோம் உங்களை விசாரிச்சோம் பார்க்க முடியாமல் போயிட்டு🤝🙏
@IndhumathiPrakash-bp9zq
@IndhumathiPrakash-bp9zq 15 күн бұрын
அருமையான பதிவு அண்ணா மிக நன்றி
@ashishpreethu2882
@ashishpreethu2882 14 күн бұрын
நல்ல தகவல் இந்த தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ♥️
@BridalMakeupStudio1999
@BridalMakeupStudio1999 14 күн бұрын
Thanks for your good messages,...knowledge.bro 🙏
@vimalrajsesuraj6547
@vimalrajsesuraj6547 15 күн бұрын
❤❤ swimming is mother of all excercise from all ages to genders …nice information brother godbless
@pangarajr681
@pangarajr681 10 күн бұрын
அண்ணா உன்மையாகவே உங்கள் புத்திமதி மிகவும் நன்று
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 14 күн бұрын
பதிவுக்கு நன்றி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽🤣🤣🤣
@monos72
@monos72 11 күн бұрын
மிகத் தேவையான பதிவு நண்பா...👌🙏❤️
@florencepaul2270
@florencepaul2270 14 күн бұрын
Super anna intha mathri nalla ennam yarukume varathu romba thanks anna god bless you
@anbujeyakumar8422
@anbujeyakumar8422 15 күн бұрын
Thank you for your valuable information Brother
@johnsamuel1435
@johnsamuel1435 12 күн бұрын
Tourism safety is very important Be careful otherwise only 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
@m.praveena7736
@m.praveena7736 11 күн бұрын
5 பேர்ல அதுல எங்க ஊரு ஒரு பொன்னு சாருகவி😢😢
@sashoksashok-xx9sp
@sashoksashok-xx9sp 15 күн бұрын
Nalla oru thagaval Anna thank you.
@berylisaac5296
@berylisaac5296 15 күн бұрын
👏👏👏 super keep posting awareness videos.
@ravikiran-se8hc
@ravikiran-se8hc 14 күн бұрын
Anna innum neriyo video podungo kadal pathi thanks anna engaluku helpful la iruku
@harishrubina7659
@harishrubina7659 12 күн бұрын
Thanks.bro in your teacher addvaish.god bllash.
@SaravananKavithamani
@SaravananKavithamani 4 күн бұрын
Good job thankyou very much brother for your information
@maheswari5465
@maheswari5465 14 күн бұрын
Very good massage anna
@regavillagesamayalrega.
@regavillagesamayalrega. 14 күн бұрын
சூப்பர் பதிவு அண்ணா 👍👍👍👌
@annadurai256
@annadurai256 14 күн бұрын
Very good message brother
@sathyavathi358
@sathyavathi358 13 күн бұрын
அருமை அண்ணா சூப்பர்👌👌👌👌👌👌❤❤❤❤
@javithjakaria1481
@javithjakaria1481 13 күн бұрын
Rumba nandri sir nega nalla irukanum
@user-yb6nz1zz5d
@user-yb6nz1zz5d 10 күн бұрын
Super Thalaiva
@m.praveena7736
@m.praveena7736 11 күн бұрын
Super anna அருமையான கருதுத
@amuthanful
@amuthanful 14 күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@Nal.D
@Nal.D 14 күн бұрын
hi thambi its a good infomation thank you so much
@Dhayal4883
@Dhayal4883 11 күн бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤
@positivestar001
@positivestar001 15 күн бұрын
Your video saves many life
@khadeerafzel4298
@khadeerafzel4298 13 күн бұрын
Super information thanks Brother
@godsongifty
@godsongifty 14 күн бұрын
God Bless you Brother
@ramkumars9518
@ramkumars9518 14 күн бұрын
Good information bro, God bless you ❤
@abdulhakkim2057
@abdulhakkim2057 14 күн бұрын
நன்றி சகோதரர்
@newsupdatetamil2652
@newsupdatetamil2652 13 күн бұрын
100% உண்மை
@subhashrierv7945
@subhashrierv7945 13 күн бұрын
Great effort. Very very useful
@sangarijanani4331
@sangarijanani4331 8 күн бұрын
Ankku neechal theriyathu eni kadalukku pogave matten
@samuel1162
@samuel1162 12 күн бұрын
Fishermen have very good stamina
@gnanavelvel9127
@gnanavelvel9127 15 күн бұрын
சூப்பர் ❤❤❤
@ilanchezhiyanp5384
@ilanchezhiyanp5384 12 күн бұрын
ஆற்று நீரும் கடல்நீரும் ஒன்றல்ல.கடல் நீர் உப்பை சுமந்து இளகிய ஒரு பாறையைப் போன்று கரையை நோக்கி வருவதும் போவதுமாக உள்ள பெரிய ஆற்றல் .கரையோர வீடுகளில் புகுந்து நான்கு சுவரையும் நான்கு பக்கமும் சிதறியடித்ததை சுனாமியின் கண்டைள்ளோம்.
@shafeelacassim2140
@shafeelacassim2140 10 күн бұрын
God bless you 🌹
@ramasubramanian7558
@ramasubramanian7558 14 күн бұрын
Kalla katal negalvu Nandri vanakkam iya
@user-nz6zt4yh7q
@user-nz6zt4yh7q 14 күн бұрын
இது பாலாறு நாங்க கோளாறு😂
@kalyanasundaram3553
@kalyanasundaram3553 9 күн бұрын
❤❤ super Anna ..
@vjrm73
@vjrm73 15 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulelectronics3375
@arulelectronics3375 6 күн бұрын
நல்ல தகவல்
@user-ed4xc9pm1v
@user-ed4xc9pm1v 14 күн бұрын
God pless you pa
@nilanila6166
@nilanila6166 15 күн бұрын
Thanks for this vedio
@babys1242
@babys1242 15 күн бұрын
❤❤super bro.
@natarajg752
@natarajg752 13 күн бұрын
வீடியோ சூப்பர் அண்ணா🔥
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 12 күн бұрын
Thankyou Anna
@GraceW-zf7fv
@GraceW-zf7fv 15 күн бұрын
Super bro.put more videos
@prabhusalem91prabhu6
@prabhusalem91prabhu6 14 күн бұрын
ஏனுங்க நன்றிங்க
@karthick0081
@karthick0081 14 күн бұрын
anna unga dealership venum from Dindigul ungala epdi contact pandrathu
@mahadharshini-qx7lw
@mahadharshini-qx7lw 14 күн бұрын
Super Anna
@rajeshselvam3900
@rajeshselvam3900 15 күн бұрын
Awareness videos innum niraya podunga bro
@anandantony8009
@anandantony8009 10 күн бұрын
Good information
@najubnajub3853
@najubnajub3853 11 күн бұрын
Super super sir
@MuthuKumar-rw5mn
@MuthuKumar-rw5mn 11 күн бұрын
Anna super
@Kasiviswanathannathan-qn9dc
@Kasiviswanathannathan-qn9dc 12 күн бұрын
💯one mai than Anna
@InnocentBabyPenguin-hf4sx
@InnocentBabyPenguin-hf4sx 15 күн бұрын
Mega syrup Anna👌👌👌
@Raseetha-dl5mv
@Raseetha-dl5mv 11 күн бұрын
Thanks.anna
@positivestar001
@positivestar001 15 күн бұрын
Thanks sir
@bhaskaranthangavelu2440
@bhaskaranthangavelu2440 11 күн бұрын
Thank you sir.
@Guru-ri4xn
@Guru-ri4xn 18 сағат бұрын
கடல் பற்றி நிரய ஆர்வம் உள்ள மனிதன் நான் குறிப்பாக நீந்துவது பற்றி நிறைய தேடினேன் ஆனால் சிக்கவில்லை இந்த விடியோ பயனுல்லவையாக உள்ளது மேளும் தெரிந்துக்கொள்ள ஆர்வம் உண்டு...இவ்வளவு ஆபத்து உள்ள கடலில் நீங்கள் அலை சருக்கு விலையாட்டை எப்படி பார்க்கிறீர்கள் மற்றும் கடலில் உருவகும் ரிப்கரண்ட்(Rip current) பற்றி விளக்கவும் அதில் ஏதேனும் அனுபவம் இருந்தால் பகிறவும்
@marianchristophe9107
@marianchristophe9107 14 күн бұрын
❤🙏🙏🙏
@user-pg3ko4hi9d
@user-pg3ko4hi9d 13 күн бұрын
VERY GOOD VEDEO THANKS
@nishaumar5380
@nishaumar5380 5 күн бұрын
Super bro
@user-xp4dj3jj1x
@user-xp4dj3jj1x 15 күн бұрын
Nallathu sollurenga thambi
அடை மழையில் அவிச்ச மீனும் பழைய சோறும் / Eating steamed fish with ice biryani during the rain
10:56
Kitten has a slime in her diaper?! 🙀 #cat #kitten #cute
00:28
Trágico final :(
01:00
Juan De Dios Pantoja
Рет қаралды 29 МЛН
Conforto para a barriga de grávida 🤔💡
00:10
Polar em português
Рет қаралды 96 МЛН
கடல் உள்வாங்குனா உலகம் அழிவை நோக்கி போகுதா
9:00
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 19 М.
நடுக்கடலில் நாட்டு கோழி சமையல் / Cooking chicken curry at sea
14:21
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,2 МЛН
உங்கள் மீனவன் போட்ட வித்துட்டோம் கஷ்ட்டமா இருக்கு
8:57
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 139 М.
Kitten has a slime in her diaper?! 🙀 #cat #kitten #cute
00:28