வணக்கம் குன்று தாங்கி , மலை தாங்கி மூலிபை செடியின் புகைப்படம் , வீடியோ காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த மூலிகையை யூடுப்பில் தேடும்போது அதில் கட்டப்பட்ட செடி அதுதானா என தெறியவில்லை!! அதற்கு நீங்கள் தெளிவாக காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.❤