No video

#களப்பயிற்சியில்

  Рет қаралды 1,886

logu iyarkai vivasayam

logu iyarkai vivasayam

Күн бұрын

இயற்கை விவசாயம் என்றால் என்ன நாம் முதலில் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் இயற்கை விவசாயம் என்றால் மண்ணின் வளம் இயற்கை விவசாயம் என்றால் நம்முடைய வாழ்வாதாரம் இயற்கை விவசாயம் என்றால் விவசாயிகளின் லாபம் இதே போல் சொல்லிக்கொண்டே போய்க்கொண்டே இருக்கலாம் இயற்கை விவசாயிகள் இயற்கை விவசாயம் என்று தெரியாமல் இருப்பார்கள் அவர்களின் தெளிவுக்காக லோகு இயற்கை விவசாயம் என்கின்ற youtube சேனலில் இயற்கை விவசாயம் எப்படி செய்வது இயற்கை விவசாயத்தில் அட்வான்ஸ் ஆக வேலைகளை எளிதில் முடிப்பது இயற்கை விவசாயத்தில் இடுபொருள்களை ஈசியாக தயாரிப்பது இயற்கை விவசாயத்தில் இடுபொருள்களை செலவே இல்லாமல் நமக்கு நாமே தயாரித்துக் கொள்வது அதாவது சுயசார்பு வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது இதில் சந்தேகம் இருந்தால் 97 87 155 461க்கு போன் பண்ணி உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் நீங்களும் இயற்கை விவசாயம் செய்யலாம் லோகு இயற்கை விவசாயம் youtubeல் இயற்கை விவசாயம் நம் தோட்டத்தில் செய்வதை அப்படியே எடுத்து போட்டுக் கொண்டு வருகிறோம் இதை பார்க்கும் பொழுது உங்களுக்கு ஒரு ஆசை வரும் தெளிவு கிடைக்கும் இதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக லோகு இயற்கை விவசாயம் யூடியூப் சேனல் கண்டிப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் #$#%#%#லோகு #mass #like

Пікірлер: 23
@marasamy1976
@marasamy1976 8 ай бұрын
அரசு செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள்.நன்றி வாழ்த்துக்கள்
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 8 ай бұрын
விவசாயி விவசாயிக்காக நன்றிங்க அண்ணா
@user-kq1fy7le6z
@user-kq1fy7le6z 8 ай бұрын
லோகு அவருக்கு வாழ்த்துக்கள் நீங்கள் கையில் எடுத்திருக்கும் சுயசார்பு விவசாயம் அருமையான தொழில்நுட்பம் மக்களிடையே கொண்டு போய் சேற்றுங்கள் விவசாயிகளுக்கு நல்ல ஒரு கருத்துக்களை உங்களுடைய அனுபவங்களை பகிருங்கள் வாழ்த்துக்கள்
@user-yx8lq8vi1s
@user-yx8lq8vi1s 8 ай бұрын
நம்மாழ்வார் அய்யா சொல்லி உள்ளார் அவரவர் காட்டிற்கு அவரவரே விஞ்ஞானி அந்த முறையைத்தான் நீங்கள் கையில் எடுத்து உள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க இயற்கை விவசாயம்
@three8037
@three8037 8 ай бұрын
சுயசார்பு விவசாயத்தில்தான் விவசாயிகளுடைய பிரச்சனையை விவசாயிகளே பூர்த்தி செய்து கொள்ள முடியும்
@karnanrangasamy921
@karnanrangasamy921 8 ай бұрын
லோகு அருமை அருமை நீங்கள் சொல்லிக்கொடுக்கும் விதம் எளிமையாக,பொறுமையாக,தெளிவாக கூறுகிறீர்கள்.சிறப்பு.வாழ்க உங்களது பணி.
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 8 ай бұрын
அண்ணா நன்றிங்க அண்ணா.. அண்ணா என்னுடைய அனுபவத்தை விவசாயிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்ங்க அண்ணா
@vijayakumari7917
@vijayakumari7917 8 ай бұрын
மக்கள் பணியே, மகேசன் பணி. வளர்க ஆலம் விழுது போல்.
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 8 ай бұрын
உங்களுடைய ஆதரவுடன் அனைத்து விவசாயிகளும் வாழ்வோம் ஆழம் விழுது போல்
@uejdjjskskks1440
@uejdjjskskks1440 8 ай бұрын
Super beautiful excellent video
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 8 ай бұрын
Thank you so much
@Theeranchinnamalaicounder
@Theeranchinnamalaicounder 8 ай бұрын
இயற்கை விவசாயி லோகு அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவருடைய சுயசார்பு விவசாயம் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@TimepassTp-lb3pz
@TimepassTp-lb3pz 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Indianruokyt
@Indianruokyt 8 ай бұрын
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@divyaofficial7941
@divyaofficial7941 8 ай бұрын
❤Good job valthukkal❤ Iyarkai vivasayi
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@uejsjdhsj
@uejsjdhsj 8 ай бұрын
Iyarkai vivasayam
@HorticultureSalem
@HorticultureSalem 8 ай бұрын
சிறப்பான பணி வாழ்த்துக்கள்
@jayaseelanathimoolam7607
@jayaseelanathimoolam7607 8 ай бұрын
அண்ணா அருமை
@dhdhdhddnchxhxjdj
@dhdhdhddnchxhxjdj 8 ай бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@user-on4dl2ci6x
@user-on4dl2ci6x 8 ай бұрын
விவசாயிகளுக்கு இது மாதிரி புரிதலுடன் சொல்லிக் கொடுப்பதற்கு ஆட்களே இல்லைங்க நன்றி
@lingakrishnan6843
@lingakrishnan6843 8 ай бұрын
சயனோ பாக்டிறியா தயாரிக்கும் போது நாட்டு சக்கரைக்கு பதிலா கரும்பு சாறு அல்லது பழங்கள் சேர்க்கலாமா அண்ணா
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 8 ай бұрын
சேர்த்துக் கொள்ளலாம்
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,6 МЛН
செடி அவரைக்காய் முறையாக வளர்ப்பது எப்படி| growing LabLab beans cultivation| Village thamizha village
13:59
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 29 М.
இயற்கை இடுபொருள் அனைத்து இங்க இருக்கு
11:56
MAS organic vivasayam ( Murugan Agro service)
Рет қаралды 4,8 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН