கண்ணதாசனை நெகிழ வைத்த வாலியின் பாடல் | Kavignar Vaali Story PART-22

  Рет қаралды 43,390

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

Vaali kannadasan meet | வாலி கண்ணதாசன் முதல் சந்திப்பு | Kavignar Vaali Story PART-22.
##kavignarvaali #kannadasan #mgr

Пікірлер: 29
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h 2 жыл бұрын
கவித்தாயின் கண்கள் இரண்டும் கலையுலகில் ஒளி வீசியது-அதில் வலக்கண் மறைந்தபோது இடக்கண்-சிந்திய கண்ணீர் கவிதையானது இரங்கற்பாவானது-அது கொடுத்த வாக்கின் நிறைவேற்றம் தானது
@AnandRaj-iu9rr
@AnandRaj-iu9rr 2 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் திறமையை பாராட்டும் என்னம் கொண்டவர் அதேபோல் தனக்கு பிடிக்காதவரை சாடவும் தயங்கமாட்டார். திரு.டி. இராஜேந்திரன் அவர்களின் முதல் திரைப்படமாகிய ஒரு தலை ராகம் பட பாடல்களை கேட்டு தன் உதவியாளராக இருந்த புகழேந்தி அவர்களிடம் இந்த‌பையன் (டி.ஆர்.) சாதிப்பார்கள் என்று சொன்னார் என்பது உண்மை செய்தி.
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
மிகச் சிறப்பாக இருந்தது, அந்த இரங்கல் கவி என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது.
@URN85
@URN85 2 жыл бұрын
எழுத படிக்காத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன் அழகிய கவிதை புத்தகத்தை கிழித்து விட்டான்.இதுதான் வாலி அவர்கள் எழுதிய இரங்கல் பா
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
@@URN85 நன்றி நட்பே 👏 மகிழ்ச்சி
@jeyakodim1979
@jeyakodim1979 Жыл бұрын
அருமையான அழகான பதிவு!!!
@arunaramboo4421
@arunaramboo4421 Жыл бұрын
அருமை 👌
@ganesanjganesan1942
@ganesanjganesan1942 2 жыл бұрын
Super bro Thankyou
@umasasi3586
@umasasi3586 2 жыл бұрын
Fantastic fantastic
@bakthavatsalamdharmar5489
@bakthavatsalamdharmar5489 2 жыл бұрын
good....good ..best....
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 2 жыл бұрын
கண்ணதாசனும் பட்டுக்கோட்டையாரும் தமிழ் சினிமாவை ஆட்சி பண்ணிக்கொண்டிருந்த காலத்தில் உள்ளே வந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்தான் கவிஞர் வாலி எனும் உங்கள் தகவல் சரியன்று! கவிஞர் வாலியின் முதல் பாடலான "நிலவும் தாரையும் நீயம்மா!" என்ற பாடல் இடம்பெற்ற 'அழகர்மலைக்கள்ளன்' படம் வெளியானது 1958 டிசம்பரில்! அதன்பின் 'எதையும் தாங்கும் இதயம்' (1960), 'நல்லவன் வாழ்வான்' (1961) படத்தில் ஒரு பாடல் எனக் கஷ்டப்பட்டு 'நீங்காதநினைவு', 'இதயத்தில்நீ', 'கற்பகம்' (1963) படங்களின் மூலம் ஓரளவு அறியப்பட்டு எம்ஜிஆரின் 'படகோட்டி' (1964) படத்தின் மூலம் பிரபலமாகி அதன் பின்னரே நிரந்தர இடத்தைப் பிடித்தார் வாலி!ஆனால் வாலி அறிமுகமாகி ஓராண்டு முடிவதற்குள்ளாகவே 1959-இல் பட்டுக்கோட்டையார் இறந்து விடுகிறார்! எனவே கண்ணதாசன் காலத்தில் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் வாலி என்பதே சரி!
@sanjaisaravanan91
@sanjaisaravanan91 2 жыл бұрын
super sir
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 2 жыл бұрын
@@sanjaisaravanan91 ❤️Thank u so much ❤️
@user-sm4sr7gb7x
@user-sm4sr7gb7x 11 ай бұрын
தன் பலம் ௭திா் வினை பாதி பலம் கண்ட ராமாயண வாலியை மிஞ்சி தன் பாட்டில் கொடி நாட்டி பறந்தாா் கவிஞா் வாலி மண்ணை விட்டு போனாலும் அவா் ஏற்றிய பாடல் காலம் உள்ளவரை தென்றலோடு இணைந்து பாடும் இதோ ௭ந்தன் தெய்வம் முன்னாலே
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 2 жыл бұрын
எதிரிகலாக அவர்கள் இல்லவே இல்லை, தொழில் முறையில் கூட ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டே தான் இருந்தார்கள், ஒரு த்ரில்லிங்'காக சொல்லப் படும் வார்த்தை தான் எதிரிகள், அப்படி சொன்னால்தானே பிறருக்கு வியாபாரம் ஆகும்,
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 2 жыл бұрын
'கண்மலர்' திரைப்படம் வெளிவந்தது 1968-ஆம் ஆண்டு இல்லை! 1970-ஆம் ஆண்டு! அடுத்து, ஓதுவாரின் மகளாக வந்து "கங்கை கொண்டான் என்மேல் கருணை கொண்டான்" என்று பாடும் சரோாஜாதேவி கண் தெரியாதவர் அல்லர்! முக்கால்வாசி படத்துக்குப் பிறகு நடக்கும் ரயில் விபதில்தான் அவருக்குப் பார்வை பறிபோகும்! அதன் பின்னரே அவர் கண்பார்வை தெரியாதவராக நடிப்பார்!
@chandrakalas5133
@chandrakalas5133 Жыл бұрын
Way of presentaion fantastic.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@selvarajselva5240
@selvarajselva5240 Жыл бұрын
Very clear explanation bro!
@arunrathnam3401
@arunrathnam3401 Жыл бұрын
மாதவி பொன்மயிலாள் பாடல் இரு மலர்கள்
@omshanthi1480
@omshanthi1480 Жыл бұрын
கவியரசர் கண்ணதாசனுக்கு காவியக்கவி வாலி எழுதிய " இரங்கற்பா" என்ன? என சொல்லவில்லையே.
@sathiyameivizhi9115
@sathiyameivizhi9115 2 жыл бұрын
Brother one help. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு. பேச்சுப்போட்டி திரும்ப நடை பெற போகிறது. 3 ஆம் வகுப்பு படிக்கும் என் குழந்தை கலந்து கொள்ள முடியுமா. Is there any age limit for this Tamil speech program. Please let me know brother. My daughter speech in my KZbin channel itself. Please reply me brother.
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 жыл бұрын
please contact me in duraimatrixxx@gmail.com
@sathiyameivizhi9115
@sathiyameivizhi9115 2 жыл бұрын
OK brother
@jyothibabu
@jyothibabu 2 жыл бұрын
Kannan pirantha velayile, devaki irunthal kavalile, ithai kurithum neenkal sollalam
@savitri8334
@savitri8334 Жыл бұрын
Kanmalar alla erumalargal
@somasundaramnadarajamani2468
@somasundaramnadarajamani2468 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@balasubramanianparameswara5639
@balasubramanianparameswara5639 2 жыл бұрын
Bro can you share the story of Crazy Mohan....
@damodarannarasimhulu9738
@damodarannarasimhulu9738 2 жыл бұрын
Marubadiyum gapsava?
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 17 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,5 МЛН
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44