கண்ணதாசனின் காதலிகள் | REWIND RAJA EP-06|THIRUMATHI JAYANTHI KANNAPPAN CHAT PART-03 |FILMIBEAT TAMIL

  Рет қаралды 552,042

Filmibeat Tamil

Filmibeat Tamil

Күн бұрын

#Kannadasan
#ALSRINIVASAN
#JAYANTHIKANNAPPAN
#PanchuArunachalam
#REWINDRAJA
Get Latest Entertainment Updates
tamil.filmibeat...
Get Instant News Updates
tamil.oneindia....
Subscribe To Tamil Filmibeat KZbin Channel For Unlimited Videos
/ @filmibeattamil
Follow Us On G+
plus.google.co...
Like Us On Facebook
www.facebook.c...
Follow Us On Twitter
/ tamil_films
Download Our Tamil Filmibeat Android App
play.google.co...
Download Our Tamil Filmibeat iTunes App
itunes.apple.c...

Пікірлер: 194
@prstube8925
@prstube8925 Жыл бұрын
I am now 65 years old . My generation can never forget Kannadasan Sir. Hats off to him
@giritharansr3905
@giritharansr3905 2 жыл бұрын
நான் நிரந்தரமானவன் எனக்கு மரணமில்லை. எண்ணம் போல் வாழ்வு
@rathaaln617
@rathaaln617 3 жыл бұрын
கவியரசு கண்ணதாசனின் சகோதர பாசம் மற்றும் அண்ணன் AL S அவர்களின் அன்பும் அக்கறையும் தங்களால் அறிந்து கொண்டோம் .நன்றி. கவிஞா் மகள் விஷா லி கண்ணதாசன் பற்றியும் பதிவிடுங்கள்.
@kannanv2562
@kannanv2562 3 жыл бұрын
I am also expecting Vishali Kannadasan's interview. Nobody mentioned about her in any other talk show or interview. Infact she is like the female version of Kaviarasar. We are eager to know about her where abouts.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
கண்டிப்பாக என் அன்பு நாத்தனார்' ஞானகுழந்தை' விசாலக்ஷி என்கிற விசாலியியை பற்றி வரும் நேர் காணலில் கூறுகிறேன்.....
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq 10 ай бұрын
கவியரசர் தான் பெண் வேடத்தில் வந்திருப்பது போல் தெரிகிறது எங்கள் ஆருயிர் கவிஞரின் செல்வமே அன்புத் தங்கையே நூறாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@arulnathan5986
@arulnathan5986 3 жыл бұрын
வயதானால் எல்லோரும் தெய்வத்தை தேடுவது உண்மையே இதை சரியாக சொன்னவர் ஜயா கண்ணதாசன்
@chandrasekaran9438
@chandrasekaran9438 3 жыл бұрын
Pp0 in ki b 😁y on
@subramanimunisamy2595
@subramanimunisamy2595 2 жыл бұрын
AAaaAA asaaaAAaaaAaaAaAa QA AN Q QA AAA QA aA QA QA QA a ààaàÀàÀÀAàÀàÀQA QA QA À QA A QA a QA à QA QA àAÀAA QA QA QA QA A QA@@chandrasekaran9438 aaaAÀaaaà As
@chandraramamoorthyrao5435
@chandraramamoorthyrao5435 2 жыл бұрын
@@chandrasekaran9438q1
@Vijayalakshmi-ht9rq
@Vijayalakshmi-ht9rq 2 ай бұрын
​@@chandrasekaran9438the best of qqq1121 ko hu
@_COBRA_FF
@_COBRA_FF 3 жыл бұрын
பல பெண்களை தேடியவர்களை கூட பணம் புகழ் வந்தால் பாராட்டும் உலகம் இது என்பதை புரிந்து கொண்டோம்!
@masala0011
@masala0011 3 жыл бұрын
Exactly
@bkarthikbkarthik665
@bkarthikbkarthik665 3 жыл бұрын
அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை நல்லவைகளை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால் நமக்கு நன்மை.
@eesanmagal579
@eesanmagal579 3 жыл бұрын
அவர் ஒரு எழுத்தாளர் அவருடைய சொந்த குணம் பற்றி நாம் கவலை பட தேவையே இல்ல அண்ணா இங்கு நிறைய பேர் வெளியில் நல்லவர்களாக நடித்து உள்ளுக்குள் yevlo mosamanavarkalaka இருக்கிறார்கள்.அவர்கள் முன்னிலையில் இவர் yethaium மறைத்து செய்யவில்லை.நாம் ஒரு நல்ல எழுத்தாளரின் வரிகளை மட்டும் கவனித்தால் போதும் அண்ணா அவர்களே
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 3 жыл бұрын
கண்ணதாசன் தன் வாழ்நாளில் நடந்ததை எதையும் ஒளிவு மறைவு இன்றி உள்ளபடி கூறியுள்ளார்.ஒரு சிலர் சினிமாவில் மிகவும் உத்தமனாக நடித்தார்கள்.ஆனால் சொந்த வாழ்க்கையில் பெண்கள் பழக்கம் முதல் அனைத்து தவறான பழக்கங்களையும் கொண்டிருந்தார்கள்.அதைவிட கண்ணதாசன் எவ்வளவோ உத்தமர்.
@sridharrao9963
@sridharrao9963 2 жыл бұрын
சொந்தம் என்று சொல்லிக்கொண்டு தெருவில் அலைபவர்களை எல்லாம் பேட்டி எடுத்தால் விளைவு இந்தப் ஜெயந்தி கண்ணப்பன் என்பவரின் பேட்டி போல தான் இருக்கும்.. கவியரசர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாராவது கண்ணதாசன் பற்றி தவறான எண்ணம் வரும் வகையில் பேட்டி தந்து இருக்கிறார்களா? இந்தப் பெண்மணிக்கும் கண்ணதாசன் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் பிள்ளைகளே பலமுறை பல ஊடகங்களில் சொல்லி இருக்கிறார்கள்..கண்ணதாசனுக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லாததால் தான் இப்படி தரக்குறைவாக கண்ணதாசனின் காதலிகள் என்று பேட்டி தருகிறார்.. அடுத்து கண்ணதாசனின் கோமணம் என்ற தலைப்பில் ஒரு பேட்டி இந்த சேனலில் வந்தாலும் வரலாம்.
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 2 жыл бұрын
Like ur talk.. So much of luv & respect is seen in it for her elders 😍
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 4 жыл бұрын
அருமையான உணர்வு மேடம். மிக சிறப்பான நேர்காணல். உறவுமுறை பற்றி உங்கள் வார்த்தைகள் பொன் ஏட்டில் பதிக்க படவேண்டியவை. நீங்கள் ஒரு உதாரண தாய் மேடம்
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
கவிஞர் குடும்பத்தினர் பகிர்ந்துவந்துள்ள தகவல்களிலிருந்து மேலும் புதிய பரிமாணம் மிளிரும் கவி ஞர் பற்றிய இனிய தகவல்கள். நல்ல பதிவு.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@SrinivasanRenuka
@SrinivasanRenuka 26 күн бұрын
கவிஞர் கண்ணதாசன் என் மனதளவில் என் உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒரு கவிஞர் கவிஞர்இன்று 80 வயதில் இன்றும் நான் அவருக்கு அவரு டைய ரசிகனாக தான் வாழ்ந்து கொண்டி ருக் கிறேன் அவர் காலடி யில்அமர்ந்து அவரு டையபேச்சையும்விரல்அசைவையுமுரசித்துக் கேட்டுக் கொண்டிருந் தவன் அதுமட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து முதன்முதல் கட்சி ஆரம்பித்து இரண்டுமுறைகவிஞரின்பேச்சைரசித்தவன் ஈவிகே சம்பத் அவர்க ளுடன் இணைந்து திருச்சியில் இரண்டு பொதுக்கூட்டங்களில் அவருடன் நான் கலந்து கொண்டி ருக்கிறேன் அவர் காலடியில் அமர்ந்து அவருடைய கைவிரலை பார்த்துக் கொண்டே ரசித்தவன் அவர் விரல் மட்டும் தான் ஆடும் உடல் அப்படியே நிற்கும் இதுதான் அவருடைய மேடைப் பேச்சின் அலங்காரம் அவருடைய அவருடைய கவிதைகள் கருத்துக்கள் அனைத்தையும் மனதார ஏற்றுக் கொண்டவன் அதனால் தான் நான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதாக கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன் ஒரு ஹாய் ஹாய் ஒரு கவிஞராக இருந்து கொண்டு காஞ்சி பெரியவரிடம் ஆசி பெற்று இயேசு காவியம் இயற்றியவர்இவர்புகழ் தமிழ் உலகம் இருக்கும் வரை வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@rajalakshmirajan7287
@rajalakshmirajan7287 4 жыл бұрын
அருமை அக்கா. புரட்சித்தலைவி exclusive விரைவில் எதிர்பார்க்கிறேன் அக்கா.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Ай бұрын
நான் கவிஞரின் லெட்சுமி கல்யாணம் 1968 ல் திருச்சி ராக்ஸி ல் பார்த்தேன்! அன்று முதல் கவிஞரின் ரசிகன்! வாசகன்! எனது வயது 74!
@kamalakannayoutube8354
@kamalakannayoutube8354 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் சிறுகதைகள் பாடல் வரிகள் கடவுளின் படைப்பு
@muhamedalijinna6571
@muhamedalijinna6571 3 жыл бұрын
கவிஞர்கள் என்போர் இறைவனின் வாரிசுகள் அவர் இச்சொற்றொடருக்கு உதாரணத் தொடர்"நற்கவிஞர்கள் இறைவனின் வாரிசுகளாவர்" அடையாளம் காட்டி சொன்னவர் "உலகம் போற்றும் உத்தமத் திரு நபிகளார் முஹம்மது நபி அவர்கள்
@mahamahesmalarmargabandu3278
@mahamahesmalarmargabandu3278 Жыл бұрын
The information given by mrs. Jayanti Kannappan about mr. Kannadhasan to one india media is really wonderful. She brought the incidents before our eyes and her narration is so beautiful. Hats off to jayanti mam. Maen makkal maen makkale.
@knathan00
@knathan00 3 жыл бұрын
மிகவும் நன்றி
@mazhothauama3842
@mazhothauama3842 2 жыл бұрын
மிகவும் சிறப்பான உரையாடல் கண்ணதாசன் பற்றி
@Ramar-us3ir
@Ramar-us3ir 3 жыл бұрын
அருமை அருமை கவியரசர் வாழ்வில் அற்புதம் அக்கா
@kannanv2562
@kannanv2562 3 жыл бұрын
Very frank and genuine talk by Jayanthi madam. Madam you only said about Valliammai Kannadasan,and that too you mentioned her as Valliammai Athai. Very nice.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@Skm2849
@Skm2849 3 жыл бұрын
Yes.....I also realized .....nice mam✌️❤️
@c.rajeswarichelliah4276
@c.rajeswarichelliah4276 3 жыл бұрын
அண்ணன் தம்பி பாசம் பற்றி புதிய அழகான தகவல் சொன்னிரகள். மிக்க நன்றி.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
தமிழர்களின் பொக்கிஷம் எங்கள் அய்யா கவிஞர் 🙏🙏
@thiruvengadamp385
@thiruvengadamp385 3 жыл бұрын
தழிழர்களுக்குமட்டும் இல்லை தமிழ்த் தெரிந்த அத்துனை நல்லுங்களுக்கும் ஐயா கவியரசர் திரு கன்னதாசன் அவர்கள் கவிதை சொத்து அவர் கவிதைகள் கவலையை போக்கும் அறுமருந்து.
@thilagavathyrams7618
@thilagavathyrams7618 3 жыл бұрын
D
@mano49064
@mano49064 3 жыл бұрын
நன்றி மா
@ravananvenkatan6638
@ravananvenkatan6638 10 ай бұрын
Kannadasan is still alive in all Tamilian soul. He loves human being and taimil literature . Ever green in love❤
@PuduvaiUlla
@PuduvaiUlla 2 жыл бұрын
சிறப்பு மேம்,. வாழ்த்துக்கள்...
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசனின் நிர்வாக இயலாமையை பயன்படுத்தி அவரது பல படைப்புகளை வாங்கி லாபம் பார்த்த அண்ணன் குடும்பம் யார்? திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் பல பேட்டிகளில் அந்த அண்ணன் குடும்பத்தை பற்றி தெரிவித்துள்ளார்கள் மேலும் கவிஞர் கண்ணதாசனை பற்றி தெரிந்துகொள்ள அவரது மகன்&மகளிடம் பேட்டி காண்பதே சிறப்பு
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
விவரம் தெரியாமல் பதிவு செய்யக்கூடாது...மேலும் தொழில் சம்மந்தப்பட்ட விவரம் அறிய என்னை கைபேசியில்தொடர்பு கொள்ளலாம்..... சகோதரா.....
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 2 жыл бұрын
உண்மையிலேயே அவரதுசமூகத்துபிள்ளைகள் அவ்வளவா வெளியேதெரியலை ஆனாரேவதிசண்முகம்அண்ணாதுரை கண்ணதாசன் சரியானஅலட்டல்கள்அவர்கள்விஷாலியைஇப்பதான்வெளியேசொல்லுகிறார்கள்.அவர்களும்கலப்படம்தான் ஏன்னா அவங்கஅம்மாவேதெலுங்கு மலையாளிகுடும்பத்தைசேர்ந்தவங்க ஆனா அதுக பரம்பரையா நகரத்தார்சமூகம்மாதிரி பீத்திங்குங்க தாங்கமுடியாது
@sridharrao9963
@sridharrao9963 2 жыл бұрын
தொழிலா? என்ன தொழில்?
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
@@sridharrao9963 ராவ்...... கவிஞரின் படைப்பு தொழிலையும், ALS அவர்களின் திரை பட தயாரிப்பு தொழிலை பற்றி தான் பேசுகிறோம்..புரிஞ்சா சரி......
@sridharrao9963
@sridharrao9963 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசனின் பிள்ளைகள் சொன்னதைத் தான் கார்திகேயன் முருகேசன் அவர்கள் சொல்லி இருக்கின்றார். கண்னதாசனின் பிள்ளைகள் சொல்வது சரியா ? இல்லை உறவு என்ற பெயரில் காதலிகள், அது இது என்று அவரை கேவலப்படுத்தும் நீங்கள் சொல்வது சரியா? கேட்டால் தொழில் , நீங்கள் ராவ் என்று திசை திருப்பும் முயற்சி வேறு. என்னைப் பொறுத்தமட்டில் நீங்கள் கவிஞர் கண்ணதாசனை கேவலப்படுத்தும் நோக்கில் மட்டுமே பேட்டிகள் தருகிறீர்கள். ரத்தம் வேறு பித்தம் வேறு.
@kanzaliat3814
@kanzaliat3814 2 жыл бұрын
மனவாசம் புத்தகத்தில் அவர் காதலித்த பானு என்பவர் யார்??
@GopalRaju-dg1gn
@GopalRaju-dg1gn 3 ай бұрын
I am 74 years old.i like.
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 3 жыл бұрын
Maranamilla peru vazhvu vazhndhu kondu erukkirar. Kaviyarasar niranthamanavar pugal azhivadhilai. Avar pirantha mavattathil nanum pirandhadhil perumai paduhirom. Interview valarattum.
@thiyagarajahganesharaju2840
@thiyagarajahganesharaju2840 3 жыл бұрын
வணக்கம் அம்மா கவிஞர் பெருமான பற்றிய புது தகவல் ் எங்கள் வீட்டு பூயை அறையில் கவிஞர வைத்து வணங்குகின்றேம்
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏🏽
@jojoramachari8198
@jojoramachari8198 4 жыл бұрын
Vazthukkal vazga கண்ணதாசன். புகழ் vazga அருமையான நல் உள்ளங்களுக்கும் information about KKD
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@Worldofmusic1402
@Worldofmusic1402 3 жыл бұрын
God is great
@Veeramdv
@Veeramdv 3 жыл бұрын
Yes
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
16குழந்தைகளை அம்போ என்று விட்டு விட்டு போன ஒரே பிரபலம் கண்ணதாசன்....
@sathyaselanshanmugam4427
@sathyaselanshanmugam4427 2 жыл бұрын
His childrens themselves told that they lived a happy life and still leading a decent life because of their father only.
@sridharrao9963
@sridharrao9963 2 жыл бұрын
கண்ணதாசனின் காதலிகள் என்று பேட்டி தருகின்ற இந்த ஜெயந்தி கண்ணப்பன் போன்றவர்களால் தான் இந்த கெட்ட பேர். கவியரசரின் பிள்ளைகள் வசதியாக வாழ்வதாக திரு காந்தி கண்ணதாசன், அண்ணாதுரை, ரேவதி சண்முகம், கண்மணி சுப்பு, டாக்டர் ராமசாமி ஆகியோர் சொல்லி உள்ளார்கல்.யூடுயூபில் பார்க்கவும்
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு மிகவும் அருமை.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@bhavyanagarajan1037
@bhavyanagarajan1037 3 жыл бұрын
திரு. திலீப்குமார் அவர்களை சந்திக்க வைத்ததை சொன்னவிதம் மிக அருமை, வாழ்க வளர்க தங்கள் பணி! 🙏.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@venkatesans8971
@venkatesans8971 3 жыл бұрын
Jayanti kannappan told about the joint family of kannathasan very clear. and natural. Memories very excellent. Valka. Kannathasan
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@sridharrao9963
@sridharrao9963 2 жыл бұрын
She does not belong to Kannadasan's family.She is distantly related to him.Kindly try and get interviews from Kannadasan's family members
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
@@sridharrao9963 😁😁😁
@marzooknazar6565
@marzooknazar6565 3 жыл бұрын
Congratulations to great KAVIGNAR KANNADASAN. Kavignar KANNADASAN Paadalgal Anaiththum Eththanai Aairam warudangal kadandhaalum yaar manadhaivittum Azhiyaadhu. Thanks.
@kalaiselvimani793
@kalaiselvimani793 2 жыл бұрын
நவமணி
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 2 жыл бұрын
இந்த பேட்டி எடுக்குற பயபுள்ள ரெம்ப தன்னமச்சான் போல பேசுரான்😄😄😄😄
@kasthuribalaraman3229
@kasthuribalaraman3229 2 жыл бұрын
Ok
@karthikeyanmani6813
@karthikeyanmani6813 3 жыл бұрын
Good anchoring ...
@selvarajselva4954
@selvarajselva4954 3 ай бұрын
ஏ எல் எஸ் சீனிவாசன் அவர் மருமகள் சீனிவாசன் படதயாரிப்பாளர்
@durairamaswamy1
@durairamaswamy1 2 жыл бұрын
நல்லபதிவு ...வாழ்த்துகள்
@dr.k.chandracollegelibrari1143
@dr.k.chandracollegelibrari1143 3 жыл бұрын
i like கண்ணதாசன் sir
@devikrishna3094
@devikrishna3094 2 жыл бұрын
The dry lands always given dream catchers that's planetary wonders. Proud to be HAPPY that me too a CHETTIAR ❤
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
Lovely statement 😊
@alphons7345
@alphons7345 3 жыл бұрын
நல்ல information அக்கா
@jayaramank4940
@jayaramank4940 3 жыл бұрын
Wonderful information about my guru kannadasan. Thanks Amma.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@nehrukottampattinehru753
@nehrukottampattinehru753 3 жыл бұрын
Good
@vmsmhome
@vmsmhome 2 жыл бұрын
Though he was a husband of three wives it seems that he treated them with equal rights. That shows his righteousness. He provided all the demands of his sons and daughters indiscriminately. He respected the faiths of all religions.He preferred an easy going and carefree life without taking care of his own health.
@brindakishor6939
@brindakishor6939 2 жыл бұрын
Vanakkam mam
@krishnamoorthyraju3799
@krishnamoorthyraju3799 2 ай бұрын
Superb interview
@moosasudarguru
@moosasudarguru 2 ай бұрын
கவி. திரு. கண்ணதாசன் பாடல்கள் பைபிளில் உல்ல வசனங்கள் . நான் சொல்வது உன்மை
@alagumanivellakkannu8905
@alagumanivellakkannu8905 3 жыл бұрын
அருமை அம்மா
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@manimegalaikamalakkannan9271
@manimegalaikamalakkannan9271 3 жыл бұрын
Let me know the other episodes from 1 - the link please
@malarajoo9004
@malarajoo9004 4 жыл бұрын
Very nice to hear about the old things.
@sundaramkrishnamurthi4886
@sundaramkrishnamurthi4886 2 жыл бұрын
Super Rewind Jayanthi madam.👌👌👌👌👌👌👌 Jaihind.
@sivanikitharajeev7295
@sivanikitharajeev7295 3 жыл бұрын
Super message madam.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@madhenvenkatraman8952
@madhenvenkatraman8952 3 жыл бұрын
Why don’t you tag other parts of this series ?? Very hard to search for exactly that
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
கண்ணதாசன் பற்றி சுவையான தகவல்களை அவர் மகன்கள் பதிவு செய்து உள்ளார்கள். அதிலும் அண்ணாதுரை கண்ணதாசனின் யுட்யுப் சேனலில் அதிகம் உள்ளது.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
யாரெல்லாம் கவிஞரை பற்றி பேசுகிறார்களோ, அவர்களின் பேச்சு எல்லாவற்றையும் கேட்பதில் தவறு இல்லை.... சகோதரா
@sridharrao9963
@sridharrao9963 2 жыл бұрын
ஒரிஜினல் வேறு இந்த டூப்ளிகேட் வேறு
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
@@sridharrao9963 ....... Rao அவர்களே...😁😁😁
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 Жыл бұрын
@@sridharrao9963 நீங்க சொன்னா நாங்க duplicate ஆகி விடுவோமா?
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 Жыл бұрын
யாரு சொல்லி இப்படி எழுதுறீங்க?
@madhusubbu178
@madhusubbu178 3 жыл бұрын
kaviyarasara patri pesinaal kettukkode iruppen vidiya vidiya
@Akash-gd2op
@Akash-gd2op 2 жыл бұрын
The Tamil from the mouth of Annadurai had done more harm than good for the people of Tamil Nadu.
@selvarajabraham9608
@selvarajabraham9608 Жыл бұрын
அன்றைய தமிழ் இன்று எங்கே! இன்றைய திமுக வில் அந்த தமிழ் இல்லையே!
@marychristy5729
@marychristy5729 3 жыл бұрын
Kanadhasan sir udaiya pilaihal pesum pothu ketka intersting a irukum.. ivanga pesurathu ....remba pesuranga...but first hand information mathiri theriyalai... ..
@Veeramdv
@Veeramdv 3 жыл бұрын
Patthurukkingala
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
ரொம்ப பேசுறாங்களா? பேசக்கூடாதா என்ன?
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
@@Veeramdv கவியரசு கண்ணதாசன் எனக்காகாவும் என் கணவர் ALS. கண்ணப்பன் அவர்களுக்கும் எங்கள் திருமணம் முடித்தவுடன் கல்கியில் ஒரு கட்டுரையே எழுதி உள்ளார்.....
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
@@Veeramdv நீங்கள் தேச தந்தை காந்திஜி யை பார்த்து உள்ளீரா?
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
கவிஞரை பற்றி யார் பேசினாலும் சுவை ஆக இருக்கும் .... ரசியுங்கள்!
@sankarp4988
@sankarp4988 2 жыл бұрын
இவ்வளவு பெரிய கவிஞருக்கு ..... கொடுத்த தலைப்பு .... சரியானது அல்ல.....இது cultural deterioration group எடுத்த காணொளி போல் தெரிகிறது 😀😀
@swift14727
@swift14727 2 жыл бұрын
தமிழரின் கலாசாரத்தில் பல மனைவிகளும் ஒரு அங்கம், ராஜேந்திர சோழனுக்கு 11 மனவிமார்கள் என்று கேள்விபட்டேன்,கவியரசர் மிக உன்னதமான படைப்புகளை தந்திருக்கிறார் அதை போற்றுவோம், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை விவரம் நமக்கெதுக்கு?
@sokkalingamletchmanan4338
@sokkalingamletchmanan4338 3 жыл бұрын
Best life kavigar
@anbuanbui
@anbuanbui 3 жыл бұрын
Great
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@Worldofmusic1402
@Worldofmusic1402 3 жыл бұрын
Solla varthaigal illai 💥💥💥💥💥
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
🙏
@sivanantharajahkandasamy7648
@sivanantharajahkandasamy7648 3 жыл бұрын
தமிழ் மக்களின் இதயத்தை தொட்ட கடவுள் கவிஞர்
@gpn4608
@gpn4608 2 жыл бұрын
Officiala evvalavu? Unofficial evvaluvu?
@sandhanamari7594
@sandhanamari7594 9 күн бұрын
Evanga yar
@vmadheshvmadhesh3674
@vmadheshvmadhesh3674 3 жыл бұрын
Don't interrupt often, let her speak.
@jeya8190
@jeya8190 3 жыл бұрын
So many lovers for a married man. Shame
@subramanian.manian.-xc8xy
@subramanian.manian.-xc8xy 2 ай бұрын
Vaisalian.ammaavum.taai.keattaada.kaadalidaanaa.
@watiwati4485
@watiwati4485 3 жыл бұрын
15 or 16 kids? She whose wife?
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
15 children....... I am Jayanthi Kannappan, daughter in law of AL. Srinivasan who is the elder brother of Kavignar Kannadasan.......
@watiwati4485
@watiwati4485 3 жыл бұрын
@@jayanthikannappan4486 tqvm mdm for reply
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
@@watiwati4485 tq pa
@RajKumar-bh5cs
@RajKumar-bh5cs Жыл бұрын
Kannadasan family says she has never seen kannadasan.. whatever she says is all gapsaaaaa
@tharmarlingam8231
@tharmarlingam8231 3 жыл бұрын
ungal oor cheranmahadev? neengal subbiah ias daughter?
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
ஆமாம்.. சகோதரா... நான் திரு. V. S. சுப்பையா IAS அவர்களின் மகள் தான் 🙏🏼
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 Жыл бұрын
சேரன்மாதேவி அருகில் அமைத்துள்ள வீரவநல்லூர் என் ஊர்.....அந்த குக்கிராமத்தில் பிறந்த என் தகப்பனார் திரு. V. S. சுப்பையா, திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் direct IAS அதிகாரி ஆவார்....தாங்கள் குறிப்பிடும் அதே அய்யாவின் அன்பு மகள் நான்தான்.......🙏🏼
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 жыл бұрын
A.L.Srinivasan second wife S. Varalakshmi actress pathi sollunga
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
கண்டிப்பாக சொல்லுகிறேன்.. AL. சீனிவாசன் அவர்கள் S. வரலட்சுமி யை திருமணம் செய்து கொள்ளவில்லை... அதனால் wife என்ற அங்கீகாரம் அவருக்கு கொடுக்க இயலாது......
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
@@jayanthikannappan4486 1986வாக்கில் தன்திருமணம் ரிஜிஸ்டர் ஆகவில்லை என்பதை எவ்வளவு வேதனையுடன் குமுதத்தில் பேட்டி மூலம் வெளிப்படுத்தினாரே..... ஆறுதலாக செட்டிவீட்டுசமூகம் பேசாததுமட்டுமல்ல ....நீங்களும் கூட எஸ்.வரலட்சிமியை அவதூறாக பேசுவது சரியாமேடம்...செட்டிவீட்டு பெருந்தன்மை ஏன் செத்துவிட்டது மேடம்??? கல்யாணம் செய்துகொள்ளச்சொல்லி கார்னர்செய்யாமல்விட்டது எஸ்.வரலட்சுமி வாழ்க்கையை அர்த்தமில்லாமல் செய்வது பாவமில்லையா மேடம்......கோடீஸ்வரர் செய்தால் அது தவறில்லையா மேடம்.....உடன்கட்டை ஏறி நிரூபித்திருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா மேடம்.
@sridharrao9963
@sridharrao9963 2 жыл бұрын
இவங்க மட்டும் கண்ணதாசனின் மருமகள் என்று சொல்லிப்பாங்களாம்
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
😁😁😁
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
@@sridharrao9963 ராவ்.... Als ம் கவிஞரும் உடன் பிறந்த சகோதரர்கள் என்பதில் உங்களுக்கு ஐயம் இல்லைதானே? இருப்பின் கேட்டு தெரிந்து கொள்ளவும்.... Rao வுக்கு தமிழர்கள் உறவு முறை புரியவில்லை....
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 3 жыл бұрын
frank talk
@kitchat7328
@kitchat7328 Жыл бұрын
This woman is blabbering....Tell if she is married to any of Kannadasan's sons..One whole family thrives on somebody whom they don't know..பகல் பிச்சை,ராப்பிச்சை போல குடும்பப் பிச்சை என்று ஒன்று இருப்பது இபோது தான் தெரிகிறது.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 Жыл бұрын
Kitchaaa..... Blabbering ஆ? 😁😁😁
@kitchat7328
@kitchat7328 Жыл бұрын
What would you call a woman who has never entered Kannadasan's house all her life? You are commenting all all popular personalities as if you were doing errands for them. So far not even one personality responded. They know you are seeking cheap publicity without doing anything. whole Kannadasan family கழுவி ஊத்திfying you....பிச்சை எடுத்து தின்பதில் கௌரவம் என்ன?
@madhanakumar6155
@madhanakumar6155 2 жыл бұрын
All great person’s have a weakness . He is involved in this. Then ??????.
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
இந்த வெக்கங்கெட்ட சமாசாரத்தை விளம்பரம் வேறு செய்யணுமா?
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 2 жыл бұрын
இவங்க யாரு ????
@thilakavathialagarsamy937
@thilakavathialagarsamy937 2 жыл бұрын
She is Kannadhasan elder brother A.L.S. Srinivasan daughter in-law
@sridharrao9963
@sridharrao9963 2 жыл бұрын
டுபாக்கூர்..பணம் தந்து, தான் கண்ணதாசன் குடும்பத்தை சேர்ந்தவர்னு சொல்லிப்பாங்க.கண்ணதாசன் பிள்ளைகள் இவர் யாருன்னே தெரியாதுனு சொல்றாங்க. விளரி சேனலில் சொல்லி இருக்காங்க. நீங்களே பார்க்கலாம்..
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
@@thilakavathialagarsamy937 tq thilaka ma
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly Ай бұрын
Anchor kodumai
@daphnieida4453
@daphnieida4453 2 жыл бұрын
To kulq
@arumugampg8898
@arumugampg8898 3 жыл бұрын
எத்தனையோ மனைவி இவருக்கு இவ்வளவு பில்டப்பா கலாச்சார கேடு. பாட்டு எழுதி வித்து சம்பாத்தியத்தை தொலைத்தார் அது அவர் தொழில். மற்ற கவிஞர்கள் ஒரு மனைவி தான் பாட்டு எழுதவில்லையா. பதிவிட்டதற்து வெட்கபடனும்
@sundararajana4252
@sundararajana4252 3 жыл бұрын
His personal corrector is very worst,how he can eligible person to advice the people.anyway he is a good poet that’s all only.he is a tamil letters sales person.
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 жыл бұрын
Revathi Shanmugam avangalum arts ( cooking ) la irukanga
@sridharrao9963
@sridharrao9963 2 жыл бұрын
Revathi Shanmugam kannadasanudaiya magal.. ivanga duplicate
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
@@sridharrao9963 😁😁😁
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
@@sridharrao9963...... Rao.... ஓ.... இப்போது புரிகிறது.... பெயரை கவனித்தேன்.... அதுதான் தமிழன் சரிதம் இவருக்கு தெரியவில்லை..
@sridharrao9963
@sridharrao9963 Жыл бұрын
@@jayanthikannappan4486 ஜெயந்தி என்ற பெயர் கூட தமிழ் பெயர் இல்லை,நீங்கள் வைத்துக்கொள்ளவில்லையா? ராவ்பகதூர் வேதாசலம் வட நாட்டுக்காரரா? தமிழன் சரிதம் எப்போது மாமனாரின் சகோதரர் பெயரை வைத்து சம்பாதிக்கலாம் என்று சொன்னது? நான் என் சித்தப்பா, பெரியப்பா, மாமா இவர்கள் பெயரை பயன்படுத்தி ,வாயை வாடகைக்கு விட்டு பிழைக்காத சுத்த மறத்தமிழன்
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 Жыл бұрын
@@sridharrao9963 😁😁😁
@sridharrao9963
@sridharrao9963 Жыл бұрын
Duplicate madame, தமிழ்ல ஒரு பழமொழி இருக்கு "" ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம் "" கண்ணதாசன் குடும்பத்தை பற்றி பேசக்கூட தகுதி இல்லை உங்களுக்கு. அண்ணன் என்னடா தம்பி என்னடா பாட்டு பத்தி ஊருக்கே தெரியும். இந்த வீடியோ தலைப்பு என்ன ? " கண்ணதாசனின் காதலிகள்." கண்ணதாசனோட பிள்ளைகள் யாராவது ஒருத்தராவது அவங்க அப்பவை பத்தி இந்த மாதிரி மோசமான தலைப்பில பேசி இருக்காங்களா? நீங்க Duplicate ங்கிறதால தான் இப்படி கேவலமா கண்ணதாசனின் காதலிகள் அப்படீனு தலைப்பில பேட்டி தரீங்க. ஜெயலலிதாவோட வாரிசுனு நிரைய பேர் இப்போ கிளம்புன மாதிரி நீங்களும் உங்க குடும்பமும் கண்ணதாசனின் வாரிசுனு கிளம்பி இருக்கீங்க.
@tammyarumugam9118
@tammyarumugam9118 2 жыл бұрын
Annan enada tambi ennada story. This lady is talking nonsense, when Kannaadasan 's own children told the truth . So sad for Kannadasan's family. Intha lady talking nonsense.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
😁😁😁
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 Жыл бұрын
Tammy.......😁😁😁
@durairaj5814
@durairaj5814 3 жыл бұрын
J9dhaakba4444r
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
Intha amma poi solluthu.. kavingar pullainga solluratha than Namba mudiyum
@rajuramesh8050
@rajuramesh8050 2 жыл бұрын
Tamil pera solli ellorayum yenda kevalappaduthureenga? Tamil pera solra neengallam dravida katchigalin sombu.
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
கண்ணதாசன்.ஒரு கொள்கை.இல்லாத குடிகார.கவிஞர் அர்த்தமுள்ள.இந்து.மதம் என்று.எழுதிய உயர்ந்த.சூத்திரர்
@rajalakshmirajan7287
@rajalakshmirajan7287 4 жыл бұрын
அருமை அக்கா. புரட்சித்தலைவி exclusive விரைவில் எதிர்பார்க்கிறேன் அக்கா.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
😊
@rajalakshmirajan7287
@rajalakshmirajan7287 4 жыл бұрын
அருமை அக்கா. புரட்சித்தலைவி exclusive விரைவில் எதிர்பார்க்கிறேன் அக்கா.
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
😊
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 12 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 16 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 15 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 12 МЛН