கண்ணதாசன் மாற்றி எழுதிய பாடல்கள்-VIDEO - 9 - KANNADASAN -

  Рет қаралды 105,082

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

Пікірлер: 68
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 3 жыл бұрын
கேட்கக் கேட்க தெவிட்டாத தேனின்பச் சுவையாக உள்ளது கவிஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பதிவுகள் பதிவிடும் தங்களுக்கு நன்றிங்க 🙏🙏👋👌👌💐💐🌹
@AnandhanbalaAnandhanbala
@AnandhanbalaAnandhanbala 5 ай бұрын
கவிஞனாக தமிழக மக்கள் மனதில் வலம்வந்த பாடலாசிரியர் அரசவை கவிஞனாக கண்ணதான் அவர்கள் கவி சக்கரவர்த்தியாக அமரர் கண்ணதாசன் 🙏🙏🙏❤️❤️❤️
@maniannamalai6501
@maniannamalai6501 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நான் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மேல் மிகுந்த பாசமும் அன்பும் உள்ளவன் . என் வயது இன்று 75+..உங்களுடைய கருத்துகள் மிக அருமையாக உள்ளது .ஏன் ஏன்றால் கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும் என்பார்கள் ஆனால் என் மதிப்புக்குரிய கவிஞரான கண்ணதாசன் மகன் வார்த்தைகளிலும் சந்தம் , ராகமும் இருக்கும் அதில் அர்த்தமுள்ளதாக இருக்காத. இருக்கும் .மகிழ்சி. நன்றிகள்பல.
@asgraphics933
@asgraphics933 4 жыл бұрын
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே -திருவருட்செல்வர். _நன்றி கவிஞர் அவர்களே /அன்புடன் மெய்கண்டன்
@rogersoma9160
@rogersoma9160 4 жыл бұрын
Thank you I'm fan of your appa . very nice of you to share with us his fans to know about your appa. Raj NJ
@karunagaranraju1800
@karunagaranraju1800 5 жыл бұрын
கவியரசரின் வைரவரி பாடல்கள், அருமை மகிழ்ச்சி. அவர் வாழ்ந்த காலத்தில், நானும் பிறந்து இருந்தேன் என்பது எனது பெரும் பாக்கியம்.
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 4 жыл бұрын
கண்ணதாசன் ஒரு யுக புருஷர். அவர் வாழ்ந்த காலத்திலே நாம் வாழ்ந்தது எவ்வளவு பெரிய குடுப்பினை. வேதங்களையும், உபநிஷதங்களை படிக்க முடியாதவர்கள் கண்ணதாசன் பாட்டின் ஆழ்ந்த தத்துவ கருத்துக்களை உணர்ந்தாலே நாம் மோட்சத்திற்கு தகுதி உடையவர்கள் ஆவோம்.
@vinotharumugam7872
@vinotharumugam7872 4 жыл бұрын
தாயை பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நான் தூங்க தாலாட்டு நீ பாட வேண்டும் .. Tons of LIKES..... Outstanding thinking and Golden Lyrical value..... Lullaby was singing for a mother
@bas3995
@bas3995 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா, இது போன்ற அரிய தகவல்களை உங்கள் குடும்பத்தினரிடம் இருந்து மட்டுமே பெற முடியும். காலத்தால் அழியாத பாடல்களை தந்த கவியரசர் புகழ் பாடி வாழ்த்த வயது இல்லை. ஆனாலும் அவர் பாதங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கம். தொடர்ந்து பல பாடல்களுக்கு விளக்கங்கள் தர வேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள் வைக்கிறோம். நன்றி, நன்றி நன்றி
@JoyA2z...
@JoyA2z... 10 ай бұрын
Thai thuuga thalatu ne paada veandum spr ❤❤❤
@tms-sakil5210
@tms-sakil5210 4 жыл бұрын
எனக்கு வயது 20 ஐயா... சிறு வயது முதல் இப்போது வரை நான் T.M.Soundarajan ஐயா -வின் மாபெறும் ரசிகன்.எனக்கு ஓர் ஆசை டி.எம்.எஸ்- ஐயா விற்க்கும்..நம் கவிஞருக்கும் இடையே ஆன சுவாரஷ்ய நிகழ்வுகளை காணொலி பதிவிடுங்கள்...நன்றி
@sivamcollections
@sivamcollections 5 жыл бұрын
கண்ணதாசன் படைப்புகள் எனக்கு மிகப்பெரிய ஆசான். எனம் மனம் சீர்குலையும்போதெல்லாம் எனக்கு நம்பிக்கையூட்டும் வரிகள்... வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்... வாசல் தோறும் வேதனை இருக்கும்... வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை... எதையும் தாங்கும் இதயமிருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
@muthalichamy6465
@muthalichamy6465 4 жыл бұрын
காந்தி கண்ணதாசன் Books கொடுத்தார்
@abdulazees4455
@abdulazees4455 4 жыл бұрын
தமிழ் அரசர் எங்கள் கவியரசர் மொழி அரசர் எங்கள் பேரரசர்
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
கண்ணதாசன் கவிஞர் அல்ல தமிழ் கடவுள்
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 5 жыл бұрын
கண்ணதாசன் மாற்றி எழுதிய பாடல்கள் - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
@shanmugamr8981
@shanmugamr8981 2 жыл бұрын
Genius our mahakavi. We can call him a scientist in tamil language and grammer.
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
கண்ணதாசன் அவர்களே மீண்டும் வாருங்கள்.
@umasasi3586
@umasasi3586 4 жыл бұрын
Thank you. Very interesting.
@ravindrannanu4074
@ravindrannanu4074 5 жыл бұрын
அள்ள, அள்ள குறையாத அக்க்ஷய பாத்திரம் கவியரசரின் அனுபவ நிகழ்வுகளின் சுவையான செய்திகள், வாழ்க, வளர்க கவியரசரின் புகழ் இவ்வையகம் உள்ளவரை.
@மதுரைகண்ணதாசன்
@மதுரைகண்ணதாசன் 5 жыл бұрын
சிவகெங்கை சீமையிலே பிறந்த கவியரசரை காலமெல்லாம் போற்றுவோம்!
@btinternet009
@btinternet009 Жыл бұрын
கண்ணதாசன் என்மூச்சு என் உயிர் இருப்பத்ற்கு காரணம் கண்ணதாசன் பாடல்கள் கவிதைகள
@salagap
@salagap 5 жыл бұрын
நான் பேச நினைப்பதால் நீ பேச வேண்டும் அருமையான பாடல்
@பிரபாகரன்கருப்பையா-ங4ங
@பிரபாகரன்கருப்பையா-ங4ங 5 жыл бұрын
நன்றி அய்யா, எனக்கு கவிஞரை எவ்வளவு பிடிக்கும் என்றால் அவர் வணங்கிய மலையரசி அம்மனை தேடிப்போய் வணங்குமளவிற்கு... கவிஞரைப் பற்றி அதிகம் பதியுங்கள் அவர் எழுதியதை பாதி படித்திருக்கிறேன் அவரைப் பற்றி எழுதிய நூல்களை படித்திருக்கிறேன் ..இன்னும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவல் .. கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச் சக்கரம் சுற்றுதடா அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற வரிகளில் வந்த போதை அன்றிலிருந்தே இந்த ஆவல்
@solai1963
@solai1963 5 жыл бұрын
கவியரசர் தான் கண் முன்னே தெரிகின்றார், பாலும் பழமும் திரைப்படத்தில் வந்த நான் பேச நினைப்பதெல்லாம் ...என்ற பாடல் பற்றி இலங்கை வானொலியில் நீங்கள் தெரிவித்திருந்த அதே கருத்தைச் சொல்லி பாடலை ஒலிபரப்பு செய்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.. உங்களின் அடுத்தடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறோம், என்றும் அன்புடன்.
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 жыл бұрын
கவியரசுவின் கவிதைகள் ஒவ்வொன்றும் நவரத்தின மாலைகள்.
@மதுரைகண்ணதாசன்
@மதுரைகண்ணதாசன் 5 жыл бұрын
தாய் பேச நினைப்பதெல்லாம் நீபேசவேண்டும்! தாய் தூங்க நீ தாலாட்டு பாட வேண்டும்! ஆகா! என்ன அற்புதமான வரிகள்! ஊமைதாயின் மனநிலையை இரண்டே வரிகளில் சொன்னது கவிஞரை தவிர யாரால் சொல்லமுடியும்!
@balusamy8803
@balusamy8803 5 жыл бұрын
சிறப்பான வரவேற்க தக்க செயலை செய்துள்ளீர்கள்..! மிக்க நன்றி..
@mano49064
@mano49064 5 жыл бұрын
வணக்கம் ஐயா...!!! குவைத்தில் இருந்து , முத்தையா மனோகரன் ,
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 жыл бұрын
" நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" உண்மையான கணவன் மனைவிக்கு ' மண வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதே போல் கவியரசு தயாரித்த " மாலையிட்ட மங்கை " படத்தில் வரும் " செந்தமிழ் தேன் மொழியாள்" சிருங்கா ரசத்துக்கு எடுத்துக் காட்டு. மெல்லிசை மன்னர்கள் இசையில் டி.ஆர். மஹாலிங்கம் பாடிய இப்பாடல் இன்றும் கேட்க கேட்க தெவிட்டாது. ஒரு தகவல் ஒரு கோடீஸ்வரனாக வாழ்ந்த டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுக்கு மறுவாழ்வு தந்த படம். ஆக கவியரசு அவர்களுக்கு கவிதை மட்டும் தொழிலல்ல ' பிறர்க்கு வாழ்வளிக்கவும் தெரியும்.அதன் பிறகு தான் தயாரித்த " கவலையில்லாத மனிதன் படத்திலும டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுக்கு வாய்ப்பளித்து அவர் குடும்பத்தை வாழவைத்தார்.. அவர் நிரந்தமானவர். எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை.
@VincentJayapaul
@VincentJayapaul 2 ай бұрын
Thank you., please remember,dr, karunanidhi passed a resolution in the DMK general council Meeting that kannadasan should not be used for films music/
@ranjanfernando4169
@ranjanfernando4169 4 жыл бұрын
Such enchanting snippets of information! Rekindles such wonderful memories of films that will live forever in our thoughts! Bagapirivinai and Palum Palamum!
@vadivel8697
@vadivel8697 4 жыл бұрын
Nalla Nalla Siri
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 5 жыл бұрын
I enjoyed your video
@nandakumarnandakumar9038
@nandakumarnandakumar9038 4 жыл бұрын
Thru Annaduraikanadasan avargaluku en anbu vanakam thangal pechu thangal thanthy nerel paarpathu pool erekerathu.avar kadavulin pillar.avar endrum eravaa varam petravar thangaluku en thazmyyan hendry samapikindren.
@sriramvijaykumar6258
@sriramvijaykumar6258 5 ай бұрын
❤❤❤❤❤🎉
@umashankear.bkannan5138
@umashankear.bkannan5138 5 жыл бұрын
Yes, In world no places HAD good songs like KANNADASAN
@revathysridhar8786
@revathysridhar8786 2 жыл бұрын
Thank you sir.
@shanmugamp763
@shanmugamp763 5 жыл бұрын
சார் உங்கள் குரல் அப்படியே கண்ணதாசன் ஐயா குரலை போல் உள்ளது
@balandr2544
@balandr2544 4 жыл бұрын
Yes...his voice absolutely same...
@bharathirajasulochana3961
@bharathirajasulochana3961 3 жыл бұрын
Yes .. Same narration
@taravindankrishna7679
@taravindankrishna7679 4 жыл бұрын
Kavingar, what should be written on him, no words or words are not enough to write on him, beyond all comparison, more than a legend, a greatest thinker in this yuga.
@Ravi-xz1mq
@Ravi-xz1mq 5 жыл бұрын
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும் நினைவுக்கு வருகிறது.
@raamadevan6457
@raamadevan6457 4 жыл бұрын
Really a great loss for our tail cinema
@மதுரைகண்ணதாசன்
@மதுரைகண்ணதாசன் 5 жыл бұрын
அண்ணே! இனிய காலை வணக்கம்!
@ravichandranraj8044
@ravichandranraj8044 5 жыл бұрын
இனிய போகி மற்றும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
@kesavannair4920
@kesavannair4920 5 жыл бұрын
Do video about Alangkodi Somu & Maruthakasi !
@Gameismylife-s6f
@Gameismylife-s6f 5 жыл бұрын
Superrrrrrr........
@6667subra
@6667subra 5 жыл бұрын
நன்றி ஐயா🙏🏻
@manoharb4842
@manoharb4842 4 жыл бұрын
Changes are never change
@sivakumar-sr6qw
@sivakumar-sr6qw 5 жыл бұрын
Die heart fan .. vanakam alla thalaivanakam
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@hari3609
@hari3609 4 жыл бұрын
Appa very nice
@hari3609
@hari3609 4 жыл бұрын
My favourite lyrics kannadasan 🎻
@revathysridhar8786
@revathysridhar8786 2 жыл бұрын
Kalathal aziyadhathu avr padalgal
@SubramaniSR5612
@SubramaniSR5612 4 жыл бұрын
Annadurai Sir, please clarify to me why the song "Thazham poove thanga nilave" song which was there in Rattha thilagam movie is not there now. I bet it was there in the movie when the movie was released in 1962 or 1963 when i was a boy of 12 or 13 years old. Is this song available for viewing at any cost. I am mad after this song. Nandri. Vanakkam.
@MrBreeju
@MrBreeju 5 жыл бұрын
வணக்கம் சார், நான் கவிஞரிம் மிகவும் தீவிரமான ரசிகன், அவர் எனக்கு ஒரு குருபோல.. நான் இங்கே மேற்கோள் காட்டியிருக்கும் தகவல் உண்மையா?? இதைப்பற்றி KZbin ல் ஒரு வீடியோ போடுங்கள்..இது ஒரு ரசிகனின் வேண்டுகோள்..🙏🏻🙏🏻🙏🏻 “*****கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதிய மற்றொரு பிரபல பாடல்தான் “பாட்டும் நானே பாவமும் நானே” என திருவிளையாடலில் வரும் பாடல். . போட்டியும் பொறாமையும் நிறைந்த படவுலகில் தான் எழுதிய அப்பாடலை கண்ணதாசன் பெயரில் வெளிவருவதற்குச் சம்மதித்து இருக்கிறார் கா.மு. ஷெரீப் என்பது ஜெயகாந்தன் தனது “ஒரு எழுத்தாளனின் திரையுலக அனுபவங்கள்” என்கிற நூலில் எழுதிய பிறகுதான் வெளி உலகுக்கே தெரிய வந்திருக்கிறது.”********
@sriramravi6844
@sriramravi6844 5 жыл бұрын
Please Tell about kavignar and kanchi maha periyavar
@vadivel8697
@vadivel8697 4 жыл бұрын
Kannadasan padam part Teri
@mathumba1989
@mathumba1989 5 жыл бұрын
Sir intro song which movie song ( Nan nirtharamvan enku allivu illai
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 4 жыл бұрын
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை! ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! ஒரு கோலமயில் என் துணையிருப்பு! இது இரத்தத்திலகம் படப் பாடல்; படத்தில் கவிஞரே பாடுவதுபோல் காட்சி அமைந்திருக்கும்.
@mathumba1989
@mathumba1989 4 жыл бұрын
@@abdulhameedsadique7805 parathen ayya nandri
@sivamcollections
@sivamcollections 5 жыл бұрын
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ....
@berthaaoun3302
@berthaaoun3302 4 жыл бұрын
🌷🌷🌷👃👃👃🌷🌷🌷
@selvaa_official_2627
@selvaa_official_2627 5 жыл бұрын
Epodhum en idhayathil unakum idam reserv panni vaithullen kannadasaa Sry sir ungappava na maridhai ilama pesala en tamizh thagappana nanga apdi dhan pesuvom
@குமார்தமிழன்
@குமார்தமிழன் 4 жыл бұрын
கூவத்திலே காசை அள்ளி போட்டுருக்காங்க பாடலை திமுக அழுத்தத்தால் குப்பத்திலே காசை அள்ளி போட்டுருக்காங்க என்று எழுதிய பாடல் ஒரிஜினல் காணொளி இருக்கா ஐயா.
கண்ணதாசன் எழுதிய ராசிபலன் பகுதி-VIDEO - 7 -KANNADASAN-
12:22
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 72 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Kannadasan speech 1
23:01
YOGASUDAR WELLNESS NEUROTHERAPY
Рет қаралды 130 М.
# 97 kannadasan # கண்ணதாசனைப் பற்றி !
8:26
semmozhi ilakkiyavattam
Рет қаралды 428
VIDEO - 28 -KANNADASAN - கண்ணதாசனும் சில திரைப் பாடல்களும்
11:18
VIDEO - 30 - KANNADASAN - கண்ணதாசன்-சோ ஒரு அபூர்வ பிணைப்பு
10:54
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 83 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН