கண்ணதாசன் - தன் மரணத்திற்கே ஒத்திகை பார்த்தவர்- கவிஞரின் புதல்வர் டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி

  Рет қаралды 283,580

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

Күн бұрын

Пікірлер: 110
@jananicotton63
@jananicotton63 3 жыл бұрын
கண்ணதான் அய்யா குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி நன்றி
@sampath8630
@sampath8630 3 жыл бұрын
வணக்கம். கவிஞர் கண்ணதாசன் அய்யாவைப் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம். ஒவ்வொரு இந்து மதத்தில் உள்ளவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகம் அர்த்தமுள்ள இந்து மதம். இந்த பதிவில் கவிஞரைப் பற்றி செய்திகள் கூறிய கவிஞர் மகன் மருத்துவர் அய்யாவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் . சேலத்தில் இருந்து.
@ponnaiyanaidu9791
@ponnaiyanaidu9791 3 жыл бұрын
1
@UmaDevi-xx9sn
@UmaDevi-xx9sn 3 жыл бұрын
Get
@ramu9521
@ramu9521 4 ай бұрын
😊😊😊
@vimalpalm4211
@vimalpalm4211 3 жыл бұрын
இப்படி ஒரு தமிழ் மகனை...சிகிரமக இழந்து விட்டோம்... கண்ணதாசனின் தமிழ் சேவை...அளக்க முடியாது...நன்றி அய்யா
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹. வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். வாழ்க வையகம்.
@selvarasanrasan4531
@selvarasanrasan4531 3 жыл бұрын
மிகவும் அருமை mgr பற்றியு ம் கண்ணதாசன் MGRதொடர்புபற்றியும் கூறியுள்ளார் மிகவும் சிறப்பு
@kalaiyarasik6082
@kalaiyarasik6082 3 жыл бұрын
Es t
@AnandhanbalaAnandhanbala
@AnandhanbalaAnandhanbala 4 ай бұрын
தீர்க்க தரசி அரசவை கவிஞனாக தமிழக மக்களின் மனதில் என்றும் தெய்வமாக கண்ணதாசன் தமிழ் உள்ள வரை கவிஞர் புகழ் இருக்கும் 🙏🙏🙏♥️♥️♥️♥️
@5936......
@5936...... 2 жыл бұрын
அருமையான நினைவு கூறல். நினைவே ஒரு மயக்கம்.....
@haolo8809
@haolo8809 3 жыл бұрын
Sir vanakam kavjer enru averoda padalkallin vari rompa nalairkum Athu than Valkiyoda irukum sir thank you very much
@kuwaitkut1975
@kuwaitkut1975 3 жыл бұрын
வணக்கம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் தான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி கள்
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 3 жыл бұрын
சிறிய வயதில் அவரின் மரனம் நமக்கு பேரழிப்பு.சிறந்த தமிழ் புலவர்.
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
மரணம் என்று திருத்தவும்
@samsonanand49
@samsonanand49 Жыл бұрын
Very interesting stories from children of the GREAT Tamil Poet
@marzooknazar6565
@marzooknazar6565 3 жыл бұрын
Congratulations to great KAVIGNAR KANNADASANS Son DR KANNADASAN RAMASAMY. Kavignar KANNADASAN Endredum pugazhukkum Mariyaadaikkum Mudiweyillaadhavar Kavignar KANNADASAN Maaththiramthaan. Thank you very much.
@arulmozhi8736
@arulmozhi8736 3 жыл бұрын
அருமையான பதிவு
@tamilselvi3034
@tamilselvi3034 3 жыл бұрын
Sir, I saw your interview c know about your father n family. He should hv lived for another 20 or more years. U r blessed by his to be kaviyarasar son. Your father kaviyarasar, nadiigar thilagam, msv, k v.mahadevan , g.ransnsthan, tms ayya , p susheelamma n marudakasi will live in this world till last tamilian living in this world. They are all children of Goddess saraswathi. When I did not get sleep by stress n worries, I will listen "Amaidiyana nadiyinile odam" I will get sleep immediately. He is world best psychiatrist, psychologist n philosopher. 🙏🙏🙏
@srk8360
@srk8360 3 жыл бұрын
வணக்கம் ஐயா.....🙏 அற்புதமான பதிவு.... மலையரசிஅம்மன் நம்தமிழ்மொழிக்குதந்த அருள் வரம்🙏🙏🙏🙏🙏.. என்பதுதான் உண்மை... கவியரசர் பற்றி... பாடல்கள் கள்பற்றியே....அதிகம் பதிவிடுங்கள் .... ஐயா... நன்றி நன்றி...💯/💯😀😀🙏💐💐💐💐💐💜👌
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 2 жыл бұрын
Superb👌
@Muralidharan.S
@Muralidharan.S 3 жыл бұрын
The greatest poet Tamil has ever seen is Kannadasan. such a wonderful liricist. He is Goddess Saraswathi. His talent is extraordinary. The golden songs will live till Tamil is alive. It is impossible to find another person as Kannadasan. He is a genius. Very unfortunate that we lost him in his young age of 54. Very very sad and a great loss to the tamil world.
@subramaniamk4495
@subramaniamk4495 3 жыл бұрын
Is Murlidharan gr son of Vaali Pl clarify
@agnesalexander5142
@agnesalexander5142 2 жыл бұрын
HB
@sureshsunder2931
@sureshsunder2931 2 жыл бұрын
Llllllllllllll
@manickamkasthuriboy2149
@manickamkasthuriboy2149 3 жыл бұрын
The most gifted man in his poems. A wonderful natured simple person ❤ yet to come such a person to this world again.
@deepasrideepasri8980
@deepasrideepasri8980 Жыл бұрын
Dede
@deepasrideepasri8980
@deepasrideepasri8980 Жыл бұрын
D
@deepasrideepasri8980
@deepasrideepasri8980 Жыл бұрын
Zedd xby Dr CVTddftft
@deepasrideepasri8980
@deepasrideepasri8980 Жыл бұрын
X ct
@thiruppathim1339
@thiruppathim1339 3 жыл бұрын
Really awesome
@abubakarali3494
@abubakarali3494 4 ай бұрын
Kavinyar kannatasan avargal oru ulaga magaa kavinyan. Avarukku inayaga yarum irukkamudiyatu.arputamana padalgalai ulagitku parisaga koduttavar......❤❤❤❤❤
@jaganathanswamikal3731
@jaganathanswamikal3731 3 жыл бұрын
Valthukal oppatra kavigan kannathasan kavithaikal valka pallandu
@arasankasirajan2140
@arasankasirajan2140 3 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் படம்தான் பெஸ்ட்
@arunachalamparamasivan9692
@arunachalamparamasivan9692 3 жыл бұрын
இந்த காணொளியை பார்த்தபொழுது ஜயா கண்ணதாசன் அவர்களை நான் நேரில் பார்த்த திருப்தியை உணர்கிறேன். இதனால்தான் ஆண்டவன் தந்தையை போன்ற உருவத்தை படைத்து மீண்டும் இவ்வுலகிற்கு அனுப்புகிறார் என் தோன்றுகிறது.
@kalaivani5333
@kalaivani5333 2 жыл бұрын
கவிஞரை நினைப்பதே மிக மிக சந்தோஷம்
@muthukavidevusaidevusai1381
@muthukavidevusaidevusai1381 3 жыл бұрын
கவிஞரின் புன்னகை நடேசா பூங்கா உன்னை நான் நடந்து சுற்றி வந்தேனே அகஸ்தியா உம்மை நானும் அதிகாலை சுற்றினேனே ராதா கிருஷ்ண வீதியில் பாத வலம் நான் வந்தேனே ராஜேஸ்வரி மண்டப முன் ராப்பகலாய் படித்தேனே ராஜகுமாரி கொட்டகைக்கு வாரா வாரம் சென்றேனே பாண்டிபஜார் வீதியிலே பலசரக்கு வாக்கினேனே சாந்தா கீதா பவானிலே சாயங்காலம் உண்டேனே பனகல் பூங்காவினிலே இளைப்பாறி வந்தேனே தியாகராஜ நகர் தங்கி உயர்கல்வி பயின்றேனே என் வீட்டு அருகினிலே செந்தமிழ் கவிஞர் இல்லம் நாற்காலியில் நடைமுன்னே நாள் பல அவர் தரிசனம் உம்மில்ல வரவேற்புகள் எம் வீட்டில் ஒலித்ததுவே இசை பாயும் மேடை ஏறி இன்பமூட்டி மகிழ்ந்தீரே 77,78,79 ஆண்டில் நீர் எழுதுவதை கண்டேனே கவிஞர் தூர புன்னகை தான் நான் பெற்ற ஆசி பலன் அவரிடம் சென்று பேச தவறியது என் மனசு அவர் மேல் பட்ட ஓர் காற்று என் மேலே தழுவியதோ அவர் புன்னகை முகம் தான் என்னை எழுத வைத்ததோ கண்ணனுக்கு தாசனே முத்தான அய்யன் கவியே வருந்துகிறேன் நான் இன்று வணங்குகிறேன் நான் இன்று இயக்கியவர் :Muthukavidevusai
@rajalakshmithangaraj2135
@rajalakshmithangaraj2135 2 жыл бұрын
நன்றி
@muthuramandeivanai1584
@muthuramandeivanai1584 3 жыл бұрын
Super Annan
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
கவிஞரைப் பற்றி கேட்டுக்கொண்டே இருக்கலாம்!
@saravanangandhi2623
@saravanangandhi2623 3 жыл бұрын
Super Anna
@wowminifoodlife2641
@wowminifoodlife2641 2 жыл бұрын
Super flow .....
@brindakishor6939
@brindakishor6939 2 жыл бұрын
Vanakkam Anna
@tamilselvi3034
@tamilselvi3034 3 жыл бұрын
U n your sibilings blessed by God to be his children.
@OhmMurugaOhmMuruga
@OhmMurugaOhmMuruga 3 ай бұрын
God's gift to tamilnadu
@satyanarayanr7834
@satyanarayanr7834 3 жыл бұрын
Happy to see kavigner son as a Doctor
@babadhevarajan3194
@babadhevarajan3194 3 жыл бұрын
அருமை பதிவு நன்றி கண்ணதாசனின் மகனுக்கு வாழ்த்துக்கள் சங்கரம் சிவ சங்கரம்
@mylsamyvenkat9909
@mylsamyvenkat9909 3 жыл бұрын
6 ju
@NattukottaiNagaratharTv
@NattukottaiNagaratharTv 3 жыл бұрын
நன்றி
@arulmozhi8736
@arulmozhi8736 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@sirishv405
@sirishv405 3 жыл бұрын
Great man
@lakshmirajagopalan2508
@lakshmirajagopalan2508 2 ай бұрын
Lovely
@tapastrust9722
@tapastrust9722 3 жыл бұрын
Great program...thanks lakshminarayanan
@NattukottaiNagaratharTv
@NattukottaiNagaratharTv 3 жыл бұрын
Thank you very much for watching this program, the next part of the program will be upload shortly.
@sankarir9287
@sankarir9287 3 жыл бұрын
இறவாப்பகழ்கொண்டகவிஞர்கண்ணதாசன்என்னுடையதாயார்படித்தவர்அல்ல ஆனாலும்கவிஞரின்பாடலைமிகவும்ரசிப்பார்கவிஞர்மறைந்தபோதுஎன்இரண்டுநாட்கள்சாப்பிடமறுத்துஅழுதுகொண்டிருந்தார்
@duraipandian5920
@duraipandian5920 3 жыл бұрын
Super
@kk_land4403
@kk_land4403 2 жыл бұрын
பேட்டியில் இருந்த சிலிர்ப்பு, மகிழ்ச்சி.
@vmsmhome
@vmsmhome 2 жыл бұрын
While he took much time to compose songs it seems that he didn't spare time to take care of his health.If wealth is lost nothing is lost, if health is lost ?Everything is lost.Life is not a vessel to be filled in but it is a fire to be ignited. No doubt his life has been ignited through his evergreen songs.
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 2 жыл бұрын
நல்ல பிள்ளை இவர்
@impugal
@impugal 3 жыл бұрын
கவிஞர் மறைய வில்லை. காலத்தால் மறக்க முடியாத படைப்புகளால் வாழ்ந்து கொண்டி ருக்கிறார். C. மணிமாறன்.
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 3 жыл бұрын
Sir, God's gift kannadasan. Tamil ullavarai avar pughal valum.
@jhonyshakila1107
@jhonyshakila1107 3 жыл бұрын
Supeeeer sir.....
@NattukottaiNagaratharTv
@NattukottaiNagaratharTv 3 жыл бұрын
Thank you
@gnanasekarangnanasekaran9347
@gnanasekarangnanasekaran9347 2 жыл бұрын
கவிஞரின் பாடல்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வீடு முதல் நாடு வரை வரிசை யாக தத்துவம் சார்ந்த தொகுப்பு வெளியிடுங்கள்
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 2 жыл бұрын
Same face as Kannadasan ayya. Happy to see this face.
@rajajagadeesan2020
@rajajagadeesan2020 3 жыл бұрын
எனக்கு உடல் சரியில்லை என்றால் உங்களிடம் கண்டிப்பாக வரமாட்டேன். அதற்கு பதிலாக உங்கள் அப்பாவின் ஒரு பாட்டை கேட்டால் உடம்பு தானாக சரி ஆகிவிடும்.
@govindarajup5020
@govindarajup5020 5 ай бұрын
Very good examplenation of kavingrs life history. Thanks.
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly 3 ай бұрын
Kannadasan great kavignar தெரிந்ததே! But hes a great parent
@alexandertv3927
@alexandertv3927 3 жыл бұрын
👌👌👌👌👌
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 2 жыл бұрын
Dr.Ramasami one correction. MGR will call your dad as kavignar or kannadasan.. Kk too will call MGR as MGR only. Will not call as Ramachandran as you said. Because MGR is senior(1917) and kk respected him much .Both were friendly from 1956 to 1960 and 1977 to 1981. In other years they had friendship and srained relationships. Generally both are good humans and had high regards to each other.
@banumathibanumathi3507
@banumathibanumathi3507 3 жыл бұрын
அவசர அவசரமாக பேசுகிறார் கொஞ்சம் பொறுமையாகவும் மென்மையாகவும் சொன்னால்இன்னும் ரசிக்கும்படி இருக்கும்
@amirthauranus3054
@amirthauranus3054 3 жыл бұрын
கண்ணதாசனை பற்றி தெரிந்துக் கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். கேட்க சந்தோஷமாக இருந்தது. நன்றி
@ManjulaManjula-fg8oi
@ManjulaManjula-fg8oi 3 жыл бұрын
Kavengar and doctor super
@NattukottaiNagaratharTv
@NattukottaiNagaratharTv 3 жыл бұрын
Thank you
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 ай бұрын
en perr
@gayukannan8374
@gayukannan8374 3 жыл бұрын
Sir ur father has given explanation for the song athikkai kai kai. Can I get the same pls
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
அவரோட கண்ணண் கவசம் கண்ணதாசன்
@kumarmother6346
@kumarmother6346 2 жыл бұрын
கண்ணதாசன்.எம்.ஜி.ஆர்.மனிதருள் மாணிக்கங்கள்.
@anandr7842
@anandr7842 6 ай бұрын
மரணத்தை ஒத்திகை பார்த்து அ அதைவென்ற ஒரரரே கவிஞர் என்கவியரசர்.அதனால் தான் தன் பாடலில் நான்அழிவதில்லை எந்ந நிலையிலும் எனக்குமரணமில்லை என்றெழுதினார்,
@kalidoss1489
@kalidoss1489 3 жыл бұрын
M.g.r உண்மையில் கண்ணதாசனை உணர்ந்தவர்
@nilanjana4739
@nilanjana4739 3 жыл бұрын
Stage la niraya pesiruken solrarey. Adayum video podunga pls
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 ай бұрын
paryar valvu
@devass6173
@devass6173 2 жыл бұрын
ஒரு சின்ன தகவல் திருத்தம் திரு கண்ணதாசன் மகன் அவர்கள் முதல்வர் எம்ஜிஆரிடம் திரு அமைச்சர் விஐடி வேந்தர் விஸ்வநாதன் தகவல் சொன்னதாக கூறினார் திரு விஸ்வநாதன் அவர்கள் திரு எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம் பெறவில்லை அவர் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்தார்.
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 3 жыл бұрын
Kannadhasan thamilukkum thamil mozhikkum indhiya mannirkkum indhiya kavithaikalin thurai pada padal kalin pithamakan indhiy nattrkku kidaitha oru pokkisam......
@psjayakumar
@psjayakumar 3 жыл бұрын
Vishnu Sahasranama by mss
@duraisupt2572
@duraisupt2572 3 жыл бұрын
ஆறு கான்டங்கள் கொன்ட ராமகாதையை ஆறு வினாடிகளில் பாடியது பெருமையா அல்லது முன்னோர்கள் செய்தபுன்னியமா
@palanisamy-h5k
@palanisamy-h5k 4 ай бұрын
M.G.R thirutupaya.aduthavanga valarchi pidikadhu. Kannadhasanai arasavai kavignar aakiyadhum sadhithaan.
@delapan143
@delapan143 3 жыл бұрын
🙏🙏🙏🙋‍♀️🙋‍♂️🗽🔱👍👌🌱🌱
@ilachandran8727
@ilachandran8727 3 жыл бұрын
,ctirra . Chitra Chirra
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 ай бұрын
letter
@kanagarajsasi5094
@kanagarajsasi5094 3 жыл бұрын
Movies
@banumathyperumal2906
@banumathyperumal2906 3 жыл бұрын
In in AZ onc no
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 ай бұрын
seelvam
@subadrasankaran8031
@subadrasankaran8031 3 жыл бұрын
Heading is not matching
@sekaransekaran3456
@sekaransekaran3456 2 жыл бұрын
M.G.R.Avargalai.Kannadasan.(Sami)koopiduvar.(Ramachandran.yendru.koopiduvathillai.
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 ай бұрын
sipilise
@giritharansr3905
@giritharansr3905 2 жыл бұрын
உண்மையேசிக்காது
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 ай бұрын
ampu
@jaggi7918
@jaggi7918 3 жыл бұрын
𝙔𝙚𝙞, 𝙚𝙩𝙝𝙖𝙣𝙖𝙞 𝙥𝙪𝙩𝙝𝙖𝙡𝙫𝙖𝙧 𝙆𝙖𝙣𝙖𝙠𝙠𝙚 𝙩𝙝𝙚𝙧𝙞𝙮𝙖𝙡𝙚.. 𝙎𝙖𝙧𝙞𝙮𝙖 𝙨𝙤𝙡𝙡𝙪𝙣𝙜𝙖𝙥𝙥𝙖 𝙔𝙚𝙩𝙝𝙖𝙣𝙖𝙞 𝙥𝙞𝙡𝙡𝙖𝙞𝙜𝙖𝙡?
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 3 жыл бұрын
15 Children
@arasankasirajan2140
@arasankasirajan2140 2 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் கதை தான் பெஸ்ட்
@veeraprabahar1357
@veeraprabahar1357 Жыл бұрын
😂
@parthasarathy2423
@parthasarathy2423 4 ай бұрын
உண்மை தான் எம்ஜிஆர் வழியில் கேப்டன் விஜயகாந்த் தான்..❤
@AMurgan-kc4ld
@AMurgan-kc4ld Жыл бұрын
b
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 ай бұрын
pilai illai
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 5 ай бұрын
nada
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 47 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 5 МЛН
106 )நீ யாரோ , நான் யாரோ , யார் சேர்த்ததோ? KANNADASAN -VIDEO-106 -
17:04