கண்ணதாசனுக்கு கருணாநிதி செய்த துரோகம்! மறக்க முடியாத நினைவு!

  Рет қаралды 102,213

Dinamalar

Dinamalar

Жыл бұрын

கண்ணதாசனுக்கு கருணாநிதி செய்த துரோகம்!
மறக்க முடியாத நினைவு!
#Annaduraikannadasan#kannadasan#karunanithi#stalin#bjp#dmk#modifor2019
more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 314
@rajendrant1451
@rajendrant1451 Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஜி..
@sundarnatarajan585
@sundarnatarajan585 Жыл бұрын
உங்களின் வருகை மிகவும் அவசியம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
@Mba54
@Mba54 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணாதுரை சார். நல்ல இடம் நீங்கள் சேர்ந்த இடம்!
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Kannathasanuukkuvazhthukkalvazhgavalamudannnalamudan
@ramamoorthi8852
@ramamoorthi8852 Жыл бұрын
கருணாநிதி மாதிரி ஒரு துரோகி இந்த உலகத்திலேயே இல்லை
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
என்னுடைய கருத்தோடு ஒத்துப் போகிறது! என் தெய்வங்கள் தாய் தந்தை போல தான் அவமானப் படுத்தும் மனிதர்களை எதிர்க்கும் கட்சி தான் தேவை!😊
@GaneshGanenhan
@GaneshGanenhan Жыл бұрын
கவியரசரே வந்து சேர்ந்தது போல் இருக்கிறது ஐயா அன்புடன் வரவேற்கிறோம் எங்கள் கமலாலயத்தில் 🧡🧡🧡🧡🙏🙏🙏🙏
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Жыл бұрын
Unmai
@vijayendiranselvaraj8815
@vijayendiranselvaraj8815 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் ஐயா கவிஞர் அவர்களைப் போன்று மிக அருமையாக தெள்ளத்தெளிவாக நேர்மையாக நிதானமாக பேசி உள்ளீர்கள் என்னுடைய இந்து மதத்தில் இருந்துகொண்டே ஹிந்துக்களே எனது இந்து தெய்வங்களை தவறாக பேசும் போது நான் கண்டிப்பாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசவேண்டிய அவசியமாகிறது இந்த ஒரு சொல்லுக்கு மட்டுமே உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
👍
@devarajjangamiah974
@devarajjangamiah974 Жыл бұрын
இந்துக்கள் தான் இந்துக்களின் முதல் எதிரிகள்.
@krishnamurthye2152
@krishnamurthye2152 Жыл бұрын
@pancha3831
@pancha3831 Жыл бұрын
9
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 Жыл бұрын
@@pancha3831 உன்னை பற்றி solkiraya
@mahendran.s-zc9xd
@mahendran.s-zc9xd Жыл бұрын
அவர் யாருக்கு தான் துரோகம் செய்யாமல் இருந்தார் ஸ்டாலினுக்கு உட்பட!
@balann9990
@balann9990 Жыл бұрын
தினமலர் என்றுமே உண்மையின் உரைக்கல்.
@balann9990
@balann9990 Жыл бұрын
பல அனுபவங்கள் கண்டுயும் உண்மையினை அறிந்தும் பல புரிதலுக்கு பின் பாஜக தான் நேர்மையான கட்சி என்று வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் .
@muthupandi2140
@muthupandi2140 Жыл бұрын
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் துரோகம் செய்த கருணாநிதி கண்ணதாசனுக்கு செய்வதில் என்ன ஆச்சர்யம் 😐
@gunasekars486
@gunasekars486 Ай бұрын
66667
@santanamppv8299
@santanamppv8299 Жыл бұрын
Welcome Annaduari. Reached right place. GOD bless you.
@k9lover819
@k9lover819 Жыл бұрын
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்ததற்கு வாழ்த்துக்கள்
@narayananraja8274
@narayananraja8274 Жыл бұрын
சூப்பர் அண்ணாதுரை கண்ணதாசன் வருக வளர்க வாழ்க ❤❤🎉🎉🎉
@lmchannel2779
@lmchannel2779 Жыл бұрын
உங்களின் நேர்மை... பாஜகவின் பலம்...
@sundararamans654
@sundararamans654 Жыл бұрын
திரு.கவிஞர் கண்ணதாசன் (என்னை பொறுத்தவரை என்னுடைய தலை முறையில் பாரதிக்கு பின் திரு.கண்ணதாசன் அவர்கள்தான் உண்மையான கவிஞர் ). அவருடைய மகனை பற்றி இது வரை கேள்வி பட்டதில்லை,. அவருடைய மகள் பற்றி நிறைய பார்த்திருக்கிறோம். எனவே இவருடைய அரசியல் பிரவேசம் வரவேற்க தக்கது.
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Жыл бұрын
கண்ணதாசன் மகன் அவர்களே உங்கள் முடிவு நல்ல முடிவு வரவேற்கின்றோம்
@devagirigiri5987
@devagirigiri5987 Жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் வர வேண்டிய இடம் இது தான்
@gheethakrish2838
@gheethakrish2838 Жыл бұрын
அப்பா போற்றிய ஆன்மீகத்தை போற்றும் கட்சியில் சேர்ந்திருக்கிறீர்கள். நிச்சயமாக யாருக்கும் கெட்ட பெயர் வராது.
@kalvarayansagadevan2833
@kalvarayansagadevan2833 Жыл бұрын
அண்ணன் அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@govindvenkatachalam4908
@govindvenkatachalam4908 Жыл бұрын
பக்குவம் நேர்மை மற்றும் அமைதியான பதில்கள்.
@puratchiamma
@puratchiamma Жыл бұрын
பாஜக இணைந்தற்கு நன்றி சார்.
@sundaralingam1317
@sundaralingam1317 Жыл бұрын
என் தாய் தந்தை எனக்கு மிகவும் மிகவும் சரியான நல்லது செய்யும் தெய்வம் அது போல தான் என் கடவுள்
@saenchai5071
@saenchai5071 Жыл бұрын
உண்மை தான், மொத்த தமிழக மக்களுக்கும், தேசிய அளவிலும் துரோகம் மட்டுமே செய்த மனிதன், கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு செய்தது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை !
@pooluvarajan2971
@pooluvarajan2971 Жыл бұрын
அருமையான பல செய்திகளை நேர்மையான முறையில் பதிவு செய்த திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்
@venkatramesh3333
@venkatramesh3333 Жыл бұрын
❤நேர்மையான கட்சியில் உண்மை க்காக சேர்ந்ததற்கு தர்மத்துடன் நடக்கும்....❤❤❤
@sumathisrinivasan3410
@sumathisrinivasan3410 Жыл бұрын
அப்பா மாதிரி தர்மத்தை எடுத்து உரைக்க வேண்டுகிறேன்
@viswanathanmanohar13
@viswanathanmanohar13 Жыл бұрын
God Gifted Great Poet , Sri.Kannadasan Sir , of Tamizagham . Jai Hind .
@vairavannarayan3287
@vairavannarayan3287 Жыл бұрын
தம்பி,தங்கள் அரசியல் பயணம் வெற்றிகரமாக இருக்கட்டும்.வாழ்த்துக்கள்.
@kanda1176
@kanda1176 Жыл бұрын
எல்லோரும் ஒன்று இணைவோம் பிஜேபியால் 💐🙏💐🙏💐🙏
@narayanansubramani8867
@narayanansubramani8867 Жыл бұрын
கவிஞரின் வாரிசான அண்ணாதுரை மிக யதார்த்தவாதியாக இருக்கிறார். வளரட்டும் இவரது சிந்தனை.
@thangavelkk3611
@thangavelkk3611 Жыл бұрын
கோபாலகிருஷ்ணன் பந்தா இல்லாத அறிவாற்றல் மிக்க நெறியாளர். அற்புதமான மனிதர்
@krishnaswamynarayanan7017
@krishnaswamynarayanan7017 Жыл бұрын
Vibrant leader Sir
@oppoy3349
@oppoy3349 Жыл бұрын
Excellent sir
@Krishnamraju-wd6gl
@Krishnamraju-wd6gl Жыл бұрын
உள்ளத்தில் இருந்து வரும் உண்மையான வார்த்தைகள். வாழ்த்துக்கள்
@sundarampillai1905
@sundarampillai1905 Жыл бұрын
"வந்த இடம் .... நல்ல இடம் ..... வர வேண்டும் ... கவி அரசு கண்ணதாஸனின் ... "மக " .... ராசா .., என்று ....உன்னத கவி, கண்ணதாசன் வரிகளிலேயே ... 'மனம் ' பாடலாக ... முணு முணு க் கிறது.
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
Welcome
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Жыл бұрын
Good decision by Mr Annadurai kannadasan....
@kasthuri6501
@kasthuri6501 Жыл бұрын
Super sar your speech hanast massage 👌🌹🙏 God blessing endusammayam valarvadu 🙏
@gopalsamym7643
@gopalsamym7643 Жыл бұрын
Super, super, super
@balakrishnann5592
@balakrishnann5592 Жыл бұрын
மனப்பூர்வமான உள்ளத்தில் உள்ள உண்மைகள் பகிர்ந்த அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
@SivaKumar-fe2sd
@SivaKumar-fe2sd Жыл бұрын
நல்ல முதல் முயற்சி. அதிக பங்களிப்பு அனுபவம் தரும்.
@dvaradan8938
@dvaradan8938 Жыл бұрын
Super super Anna
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Жыл бұрын
" nalla idam nee vantha idam..!!!"
@ravisankar6679
@ravisankar6679 Жыл бұрын
வாழ்க வளர்க வெல்க
@pitchaia7930
@pitchaia7930 Жыл бұрын
நல்லதெளிவானகருத்து🎉
@ramt4643
@ramt4643 Жыл бұрын
Welcome to BJP 🌷🚩💐🙏
@sundararamans654
@sundararamans654 Жыл бұрын
இந்த அவருடைய ஒரு இறுதி தீர்ப்பு (அதாவது பணத்திற்கு ஒட்டுப்பொடாமல்) மக்கள் கையில்தான் இருக்கிறது.
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
கவிஞரை நினைக்கும்போதே புரட்சித்தலைவரும் மனதில் தோன்றுகிறார்
@devarajms2826
@devarajms2826 Жыл бұрын
வரவேற்கத்தக்க முடிவு!வாழ்த்துகள்!!!
@Ramar-vl4yz
@Ramar-vl4yz Жыл бұрын
அண்ணாதுரை அண்ணா !! கவியரசர் ஐயா வின் ஒரு பாடல் இப்ப உங்களுக்கு பொருந்தும்!!!மிக மகிழ்ச்சியான செய்தி!! வாழ்த்துக்கள்!! நல்ல இடம்!!! நீ வந்த இடம்!!! வரவேற்ப்பு குவியும் மலை போல!!!! 🎉🎉🎉🎉🎉
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 Жыл бұрын
நண்பரே! ஒரு சிறு திருத்தம் : அந்தப் பாடல்" கலாட்டா கல்யாணம்" படத்திற்காக கவிஞர் வாலி ஐயா எழுதியது!
@Ramar-vl4yz
@Ramar-vl4yz Жыл бұрын
@@balasubramaniansethurathin9263 கவியரசர் ஐயாவும் கவிஞர் வாலி ஐயாவும் இருவரும் கவி தாயின். இரு கண்கள் போல் இருப்பதால் சிறு குழப்பம்!! நன்றி
@murugantn9027
@murugantn9027 Жыл бұрын
Greatest Poet son finest interview.
@keerthivasan_indian
@keerthivasan_indian Жыл бұрын
நான் திமுகவை விட்டு நகர்ந்ததற்கு முக்கிய காரணமே கவிஞரின் வனவாசம்தான் ❤
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
100/100 unmai Ennudiya ennamum ethuthan 1.india 2 My madham Hindu 3.all people 4.arasiyal 5.next athar country 6.my state good leader 7.new tamil Nadu need 8.mr.annamalai sir 9.all India need the only BJP 🙏
@karunanidhim3604
@karunanidhim3604 Жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌
@sangueaswaran6066
@sangueaswaran6066 7 күн бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@jayarajnair8535
@jayarajnair8535 Жыл бұрын
Superxsuper 👍
@vendhanjeyanandhan1215
@vendhanjeyanandhan1215 Жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏 வருக வருக வருக என வரவேற்பது- கடமலை மயிலை தெற்கு ஒன்றியபாரதிய ஜனதா கட்சி, தேனி
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
அண்ணன் நீங்கள் சரியான நேரத்தில் சேர்ந்து உள்ளீர்கள் 2024 பாராளுமன்ற தேர்தலில் ஐயா மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த உங்கள் வரவு அமையட்டும்.
@venkitapathyn3679
@venkitapathyn3679 Жыл бұрын
Mr. Annadurai, delayed decision but correct decision. Welcome Annaduraiji. Bharath Matha ki jai.
@svrmoorthy
@svrmoorthy 5 ай бұрын
இனிய வாழ்த்துகள் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கவியரசர் புதல்வன் அண்ணாதுரை கண்ணதாசன் அர்த்தமுள்ள அரசியலில் ஐக்கியப் படுத்திக் கொண்டுள்ளார் தாய் மொழி தமிழ் உணர்வு எத்தனை முக்கியமோ தாய் மத உணர்வு அத்தனை முக்கியம் எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர் தாய் மத உண்
@user-yn4fp3xx1q
@user-yn4fp3xx1q Жыл бұрын
Right time. Great sir. BJP BjP BJP will win
@murugesan.p2595
@murugesan.p2595 Жыл бұрын
தமிழக அரசியல் சரித்திரத்தில் அவரால் பாதிக்கப்பட்டோர் அநேக பேர் ...........அவருடைய குடும்பம் மன்னிக்கலாம் வரலாறு மன்னிக்காது
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 Жыл бұрын
நேர்மையான மக்கள் பாஜகவை மட்டுமே ஆதரிப்பார்கள்.
@sumathisrinivasan3410
@sumathisrinivasan3410 Жыл бұрын
அப்பா மாதிரி தர்மத்தை எடுத்து உரைக்க வேண்டுகிறேன்
@sriramannarayanan3452
@sriramannarayanan3452 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நல்ல முடிவு வரவேற்கிறோம்.
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e Жыл бұрын
வாழ்த்துக்கள் வெற்றிபெற வேண்டும் உறுதி யாகபாஜக
@mangairanjan8277
@mangairanjan8277 Жыл бұрын
இரண்டு நபர்களும் மறைந்துவருடங்கள் பல உருண் டோடிவிட்டன.மறைந்து விட்ட தலைவர்களை தற்போது விமர்சிக்க வேண்டிய அவசியம் அரசியலை‌ தவிர வேறு என்ன இருக்க முடியும்.இன்னும் சில மாதங்களில் உண்மையை உணர்வார்.😢😮
@ramt4643
@ramt4643 Жыл бұрын
😊Yen Kaviya Thalaivan Kannadasan 🚩🌷💐🙏
@ravibalan4348
@ravibalan4348 Жыл бұрын
தன்னை நிரந்தரமானவன் என்பதை சொல்லியதை செயலாக்கியவர் திரு கண்ணதாசன் அவர்கள். நமது வாழ்க்கையில் ஒவ்வோரு தருணத்திலும் கண்ணதாசன் பாடல்கள் நமது மனத்திற்கு துணை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
@ramt4643
@ramt4643 Жыл бұрын
@@ravibalan4348 Exactly 💯 👏
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 Жыл бұрын
நேர்மையான தெளிவாக அண்ணாமலை கண்ணதாசன் நேர்காணல்.... அருமையான காணொளி ❤
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
காலதாமதமாக வந்தாலும் தர்மம் நேர்மை உள்ள இடத்திற்கு உங்கள் அப்பா உங்களை அழைத்து வந்து விட்டார் 🙏🏻
@dr.g.vallarasiprofessor2242
@dr.g.vallarasiprofessor2242 Жыл бұрын
தம்பி அண்ணாதுரையின் கருத்து,அருமை அவரது அலைபேசி எண் தேவை ச
@raja-_-
@raja-_- Жыл бұрын
Well said sir 👏👏👏
@ravimurugan84
@ravimurugan84 Жыл бұрын
விமர்சனம் என்பதை,விட, உண்மைகளை, வெளியிட்டார் தங்களது,தந்தை,திரு,கண்ணதாசன்,அவர்கள்
@anandanmg9151
@anandanmg9151 Жыл бұрын
Thanks annadurai Anna welcome .....bjp
@raja-_-
@raja-_- Жыл бұрын
Congratulations sir 🙏🙏🙏
@balaji.m4902
@balaji.m4902 Жыл бұрын
Welcome to.bjp nanbargal ❤❤❤
@deepamanoj1734
@deepamanoj1734 Жыл бұрын
👏👏👏👏👏
@moorthyviswa2654
@moorthyviswa2654 Жыл бұрын
Wellcome superb
@baltrade5637
@baltrade5637 Жыл бұрын
Mr. Annadurai has made the right decision!
@manikandanab3314
@manikandanab3314 Жыл бұрын
Vallthukkal sir
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 Жыл бұрын
Welcome sir
@gunasekaranm4387
@gunasekaranm4387 Жыл бұрын
வாழ்த்துக்கள்...
@jeevajothi5309
@jeevajothi5309 Жыл бұрын
Anna super 👍👍👍
@1006prem
@1006prem Жыл бұрын
ஐயா வாங்க வாங்க ரொம்ப சந்தோஷம். தங்களைப் போன்ற நல்லவர்கள் அறிவார்ந்தவர்கள் பாஜகவிற்கு தேவை.மோடி மற்றும் அண்ணாமலையின் கரங்களுக்கு வலு சேர்க்க வந்த அண்ணா கண்ணதாசன் அவர்களை மக்கள் பணியாற்ற வருக வருக என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்❤❤🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 வாழ்க கண்ணதாசன் புகழ்,வாழ்க பாரத அன்னையின் புகழ்.வாழ்க அண்ணா கண்ணதாசன் மற்றும் அவர் குடும்பம்🙏🙏🙏
@omprakashar9038
@omprakashar9038 Жыл бұрын
Mr.Durai Kannadhasan.sir👌 Vandhaneram Nalla Neram👍 Vandhaidam Nalla idam#BJP🌺
@gv9652
@gv9652 Жыл бұрын
Super !
@kannans7661
@kannans7661 Жыл бұрын
WELCOME
@poukajendhanv7605
@poukajendhanv7605 Жыл бұрын
Super ❤❤
@venkatesanr2152
@venkatesanr2152 Жыл бұрын
அருமை ஐயா! அனைத்து மதத்தினரையும் மதிக்கக்கூடிய ஒரே ஒரு கட்சி பாஜக மட்டுமே! வாழ்த்துக்கள் ஐயா! ❤
@thangaveldharmaraj1848
@thangaveldharmaraj1848 Жыл бұрын
அதனால்தான் மணிப்பூர் பற்றி எறிகிறது
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 Жыл бұрын
கண்ணதாசனின் வணவாசம் இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும்.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Жыл бұрын
Heartiest welcome sir
@nvsmanian8403
@nvsmanian8403 Жыл бұрын
I appreciate you Sri Annadurai. Your frank and open comments are good. BJP needs more and more people like you to join the party not for any position but to give a moral support to the corruption free administration.
@rkmurugan6312
@rkmurugan6312 Жыл бұрын
Super speak.
@omprakashar9038
@omprakashar9038 Жыл бұрын
Arthamulla Hindhu Matham Padaittha🔱 Thiru Kannadhasan.iyaa🙏Peyar Sollum Mr.Dhurai Kannadhasan.sir👌Vazhthukkal
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz 8 ай бұрын
ஒரு கவிஞனின் ரத்தம் கவிஞரை போலவே பேசுகிறது 🙏🙏
@manoama9421
@manoama9421 Жыл бұрын
காந்தி கணணதாசன் மநீம கட்சியில இருக்காரு சரி. மநீம கட்சி இருக்கா.
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 Жыл бұрын
இருக்கு! ஆளே இல்லாத கடையில் யாருக்கோ டீ ஆற்றிக்கொண்டு!
@savitrisubramanian4398
@savitrisubramanian4398 Жыл бұрын
I respect your principles,we are always follow the principles of Hinduism, thank you.
@krishnaveni2640
@krishnaveni2640 Жыл бұрын
கருணாநிதி யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்றால் தான் அதிசயம்.
@rbkarankaran7217
@rbkarankaran7217 Жыл бұрын
❤❤❤❤❤
@user-pb8it4ps5h
@user-pb8it4ps5h Жыл бұрын
Vanakkam 🙏🇫🇷🇮🇳🙏
@thangaveldharmaraj1848
@thangaveldharmaraj1848 Жыл бұрын
மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறாவிட்டாலும் மதம்தான் முக்கியம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் உயர்ந்த உள்ளம்
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Жыл бұрын
Correctly said about Modijis long term vision
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 197 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 57 МЛН
kalaignar karunanidhi about kannadasan | kalaignar old speech
45:24
146)  கண்ணதாசனா? நானா? -நடிகையர் திலகம் சாவித்திரி
17:41
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН