கண்ணதாசன்-விஸ்வநாதன் நட்பு/ இப்படியும் இருவரா?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 38,227

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 36
@saravananssaravana1381
@saravananssaravana1381 2 жыл бұрын
கவிஞ்ரை பற்றி நீங்கள் சொல்லூவதை காலமெல்லாம் நான் கேட்டபேன்
@manivannans8060
@manivannans8060 2 жыл бұрын
இவர்களின் நட்பினால்தான் நம் காதுகளுக்கு தேன்மழையாக பொழிந்து, நம்ம மனதை நெகிழ வைத்து விட்டார்கள்.
@senthilvlr
@senthilvlr 2 жыл бұрын
கேட்க கேட்க மனம் கனிந்து கண்ணீர் பெருகியது சார் !! அவர்கள் இருவரின் நட்பு காலத்தால் அழியாத ஒன்றே !!!
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Krishna Ghanam is one of the master piece of MSV & Kaviarasar
@DASS1984
@DASS1984 2 жыл бұрын
கவிஞரைப் பற்றி அறியாததை கூறியதற்கு நன்றிகள் பல...
@avsnathan4721
@avsnathan4721 5 ай бұрын
" Nobody can break our records in film music." This was written by Kannadasan about MSV in Kumutham weekly.Yes, it's absolutely correct.Great Legends.
@rajuc.m.1550
@rajuc.m.1550 2 жыл бұрын
Excellent presentation! Both Kavirasar & Mellisai Mannar were great models for true friendship. May their souls rest in eternal peace.🙏🙏
@celebratethelife364
@celebratethelife364 Жыл бұрын
மாணிக்க மனிதர்கள்....சுயநலமற்ற அன்பின் உச்சம் !!
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
இருவரும் அவரவர் துறைகளில் மாமேதைகள். ஆனால் நட்பெனும் பள்ளியில் மழலைகள்.
@yuvi_love2god
@yuvi_love2god 11 ай бұрын
நன்றி... 🌹
@devarajms2826
@devarajms2826 2 жыл бұрын
மன்னர்கள் புகழ் என்றும் வாழ்க!!
@swaminathank2727
@swaminathank2727 2 жыл бұрын
Ulagam muzhuvathum isaiamaippalargal irukkalam.Anal MSV is the greatest of all. And his devotion to Kannadasan is unique. No fellow can match it.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
great friendship between them in which resulted various greatest songs hats off to them
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
இருவருக்கும் இந்த மாதம் 24 பிறந்த நாள்!
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 Жыл бұрын
GREAT SOULS
@kingofmaduravoyal3999
@kingofmaduravoyal3999 2 жыл бұрын
தரமான பதிவு ❤
@ganbu5402
@ganbu5402 2 жыл бұрын
Sir continue your work.You are giving nice information's about the legend 's.Really you are great
@balurr9244
@balurr9244 2 жыл бұрын
ARUMAI SIR
@bharathis5851
@bharathis5851 Жыл бұрын
Super sir
@csbalajicsb3778
@csbalajicsb3778 2 жыл бұрын
Excellent
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அண்ணே ! செளக்கியமா? ஆமாண்ணே! எம்எஸ்வீ ஐயாவுக்கு எல்லாமே எல்லாமே நல்லாவே அமைஞ்சது !கடவுளீன் கிருபை அவருக்கு இருந்த தாலே கவிஞரும் சரி டிஎம்எஸ் சுசீமா ஈசம்மா பீபீஸ்ரீ என சகலமும் மங்களகரமாவே அமைஞ்சது ! இது கடவுளின் கடாட்க்ஷமேயன்றீ வேறென்ன?! ஐயா எப்பவுமே நல்லப்பாடல்களையேத்தந்தார்! இப்பூடியொரு கூட்டணி 1976ல வந்தவனுக்கு என்னிக்குமே அமையாத து துரதீஷ்டமே! நீங்க சொல்றாப்புலே எமலெஸ்வீ ஐயா வின் பாடல்கள் எல்லாமே நல்லாஅமைஞ்சது இறைவனின் திட்டம்! இதுதான் உண்மை ! இன்னோன்னு எம்ஜிஆர் அப்பாவஆல் ஐயா பீரபல்யம் அடைஞ்சார் இதை யாரும் மறுக்கமுடியாது ! சரிங்கண்ணே! நம்மூர் அண்ணனாச்சேன்னு ஒரு பாசம்தாண்ணே ! நன்றீண்ணே! 👸 🙏
@vedajalamr9843
@vedajalamr9843 2 жыл бұрын
அருமையான பாடல் கள்அருமையான Composer Like this No one has ever described anyone like themselves Awesome Awesome Awesome
@nandagopalk9311
@nandagopalk9311 2 жыл бұрын
Ne sonnadhellam correct dhan...adhoda niruthirukanum 1976 la vandhavana poi nondana paathiya adhudhan avanoda spl...inimelavdhu thirundhu moodhevi....un comment masurukellam reply panna vendiiruku....kaala kodumai...
@palanivelkupusamy7017
@palanivelkupusamy7017 2 жыл бұрын
முதலில் மரியாதை
@senthilvlr
@senthilvlr 6 ай бұрын
நெஞ்சம் கணத்து கண்கள் கலங்கியது
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 2 жыл бұрын
Mellisai Mannar great legend.
@gopalveeraiya21880
@gopalveeraiya21880 2 жыл бұрын
எனக்கு கண்ணீர்.......
@rukmaniparameshvaran7182
@rukmaniparameshvaran7182 2 жыл бұрын
Viswanaadhanaivittu raamamoortthi pirindha kaaranam therindhaal sollungall.
@vedajalamr9843
@vedajalamr9843 2 жыл бұрын
பாடலாசிரியர் இசையமைப்பாளர் இவர்களைப்போல் மேதைகள் இனி இந்த உலகத்தில் பிறப்பது அரிது
@krishnannagarajarao7330
@krishnannagarajarao7330 2 жыл бұрын
Yes
@natarajanchandrasekaran8281
@natarajanchandrasekaran8281 2 жыл бұрын
Good 👍 talk
@sena3573
@sena3573 2 жыл бұрын
உண்மை தான் சார்
@sena3573
@sena3573 2 жыл бұрын
நன்றி ஐயா
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 2 жыл бұрын
Great Kaviarasar, 13th Alwar.
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 2 жыл бұрын
🙏❤️🌹❤️🙏
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
💐🙏🍬💐🙏🍬
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
Maha Periyava | Kanchi Mahan | Kavingnar Kannadasan | Episode 1 | #templedarshan
14:40
Temple Darshan Bakthi Channel
Рет қаралды 229 М.
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН