பாட்டும் நானே பாவமும் நானே காட்சியும் கானமும் பிறந்த கதை- கண்ணதாசன்-ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 190,362

VILARI

VILARI

Күн бұрын

பாட்டும் நானே பாவமும் நானே பாடல் பிறந்த கதை
#paatumNaaneBavamumNaane #kannadhasan #vilari #alangudyVellaichamy #பாட்டும்நானே

Пікірлер: 291
@jeyji.9148
@jeyji.9148 Жыл бұрын
நாம் அனுபவித்த சினிமா பொற்காலத்தின் பொற்காலம் இனி அப்படி சினிமா எடுக்க முடியாது எடுத்தாலும் நடிகர்திலகத்தை போல இனி ஒரு கலைக்காக பிறந்த நடிகர் இங்கே இல்லை.இவ்வளவு படங்கள் வந்தாலும் புரட்சி தலைவரின் படம் நடிகர்திலகத்தின் படமும் பாடலும் இன்னும் எவ்வளவு காலங்கள் போனாலும் மங்காது.அவர்கள் இருவருமே கலைத்தாயின் மூத்த பிள்ளைகள்.கடவுள் நமக்களித்த கொடை.40/50ஆண்டுகால சினிமாவின் பொக்கிஷங்கள்.எம்.ஜீ.ஆர்.சிவாஜி.எம்.எஸ்.வி.கண்ணதாசன் தெய்வ பாடகர் டீ.எம்.எஸ்.அந்த கூட்டணியே ஒரு அற்புதமான இறைவனின் பினைப்பு என்றே கூற வேண்டும்.அவர்களின் நினைவுகள் என்றும் மாறாது அவர்கள் தம் ரசிகர்களுக்கு.அருமையான பதிவு நண்பரே🙋🙋😁😁😁👍👍👍🔥🔥🔥🔥🔥💯🌷💯🌷💯🌷💯🌷👌🔥🔥🔥
@ParthibanMB-p6v
@ParthibanMB-p6v Ай бұрын
Super
@Justice-j5t
@Justice-j5t Ай бұрын
தமிழனாய் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்.
@KothaiNayakiDhanabalan
@KothaiNayakiDhanabalan Жыл бұрын
அருமையாக ஒப்பிட்டு... கண்ணதாசனே நான்கு பாடல்களையும் எழுதியவர் என நிரூபித்துவிட்டீர்.. மூன்று பெரியவர்களையும் இணத்து.
@a.paramanandana.paramanand8413
@a.paramanandana.paramanand8413 Ай бұрын
இந்த படம் என்னவோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்ததுபோல கண்ணதாசனா,காமு ஷெரிப்பா என்ற ஆராய்ச்சி வேறு,சரியான தரவுகளை வைத்துக்கொண்டு பதிவுகளை வெளியிடவும்
@Sakthi.m5268
@Sakthi.m5268 4 ай бұрын
அற்புதம்
@baluranganathan4699
@baluranganathan4699 4 ай бұрын
Really a great explanation. 🙏
@arunnath9895
@arunnath9895 Жыл бұрын
பாடலை கேட்பது சுவைப்பது ரசிப்பது அது பெரிய ரசனை அது கருவாகி உருவாகிய விதம் விளக்கும் அறியும் பொழுது பாடல் கேட்பதை விட அதன் நுனுக்கம் தெரியும் பொழுது நம்மை வியக்க வைத்து மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்று விடுகிறது நன்றி
@yesemve
@yesemve Ай бұрын
பாட்டும் நானே பாடலின் வரிகளை பார்த்தால் "கண்ணதாசன்" 'ஒருவரால்தான்' அப்படிப்பட்ட வரிகளை எழுத முடியும் என்பது உண்மை.
@mohansrinivasan9952
@mohansrinivasan9952 Жыл бұрын
வார்த்தைகள் இல்லை விவரிக்க; இந்த பாட்டை நான் இதுநாள் வரை அனுபவித்ததும், இன்று உங்களது விளக்கத்தை கேட்டததும். எவ்வளவு நுணுக்கங்கள். எப்படி உங்கள் விளக்கம்! வியக்கிறேன் தமிழனாய் பிறந்ததுர்க்கு. தொடரட்டும் உங்கள் சேவை, சிவனின் அருளுடன்.
@suraensuraen773
@suraensuraen773 Жыл бұрын
அற்புதம்.!ஒவ்வொரு பாடலுக்கு விளக்கமும் அருமை.சிறப்பு.வாழ்த்துக்கள்.
@saravananraja6142
@saravananraja6142 Жыл бұрын
அண்ணா உங்கள் விளக்கம் மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சிரமம் தாழ்ந்த நன்றிகள். உலகம் உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும்.
@SenthilKumar-fv3vc
@SenthilKumar-fv3vc Жыл бұрын
.ஹ
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
படல்வறிகள்,arumaiyaga, உள்ள thu, பா ட்டு ம்,நானே, பாவமு ம்,நானே, நடி ககர்,திலகம்,நடிப்பு,அருமையாக, இரு ñththu
@sykanderpillai3093
@sykanderpillai3093 Жыл бұрын
சிரமம் தாழ்ந்த இல்லை. சிரம் தாழ்ந்த
@shanmugaml7872
@shanmugaml7872 Жыл бұрын
சிவ சிவ மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@sekharharan7798
@sekharharan7798 Ай бұрын
Brilliant review. SIVAJI the great
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
இந்த பாடல் பற்றி டி எம் எஸ் ஒரு பேட்டியில் அழகாக கூறியுள்ளார். இந்த பாடல் எப்படி அமைய வேண்டும் என்று கே வி மகாதேவன் என்னிடம் கூறினார் என்று. முதலில் கரடு முரடாக ராகத்தை ஆரம்பித்து அப்படியே சிறிது சிறிதாக ராகத்தை மெருகேற்றி, உச்ச ஸ்தாபிக்கு போக வேண்டும். காரணம் ஒரு விறகுவெட்டி பாடுவதாக ஆரம்பித்து, பிறகு சிவபெருமான் பாடுவதாக அமையும் போது, அந்த குரலில், இசையில் வேறுபாடு தெரிய வேண்டும் என கூறி, அவரிடம் வேலை வாங்கியதாக கூறியுள்ளார்.
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 3 ай бұрын
Bro பாடலை தங்களது விளக்கம் அருமை
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
ஒரு முனைவர் பட்டத்துக்குரிய ஆய்வுகளைப் பதினைந்து நிமிடங்களில் கூறி எங்களை மலைக்க வைத்துவிட்டீர்கள் திறனாய்வு முனைவர் வெள்ளைச்சாமிப் புலவரே ! வாழ்ததுகள், வாழ்த்துகள், வாழ்த்துகள் !
@VILARI
@VILARI Жыл бұрын
நன்றி சார்
@aswinrajaswinraj44
@aswinrajaswinraj44 Жыл бұрын
அண்ணா வணக்கம் அருமை அருமை தங்களின் விளக்கம் மிகவும் தெளிவாகவும் இனிமையாகவும் உள்ளது சிவபுராணம் அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அதற்கு கதை வடிவம் கொடுத்து இசைத்தமிழ் இயல் தமிழ் நாடகத் தமிழ் மூன்று தமிழாக அதை மாற்றி திரை வடிவமாக கொடுத்த அருட் செல்வர் ஐயா ஏபி நாகராஜன் அவர்கள் அவர் ஆன்மீகத்திற்கு இறைவனுக்கும் திரை உலகம் மூலம் அவர் செய்த தொண்டு மிக அதிகம் அதற்கு எதுவும் மிகை ஆகாது கவிச்சக்கரவர்த்தி கவியரசு திரு கண்ணதாசன் ஐயா அவர்கள் சிவபெருமான் நேரில் வந்து பாடினால் எப்படி பாடி இருப்பாரோ அதேபோல் சிவன் மனதை அறிந்து பாடல் வரிகளை இயற்றியுள்ளார்கள் அவர் கால மேகப் புலவரின் மறு அவதாரம் பாடல் குறித்தான தங்கள் விளக்கம் மிகவும் அருமை இனிமை தங்களின் புலமை உங்களின் வலிமை வாழ்த்துக்கள் இசை பணி கவிப்பணி அதுவே உங்களின் காதல் பணி நன்றி வணக்கம்
@mohomedhali2713
@mohomedhali2713 5 ай бұрын
Annan Vilari's research & resourceful comments is enlightening & unmatchable! My beloved appreciation for the same! May God bless him more for it ! Mohomedhali, Advocate
@ananthaniyer541
@ananthaniyer541 Жыл бұрын
சினிமா வரலாற்றிலேயே திருவிளையாடலைப்போல் ஒரு நேர்த்தியான ( perfection) படம் எக்காலத்திலேயும் வரமுடியாது. பத்து முனைவர் பட்டம் பெறுமளவிற்கு இப்படத்தில் சங்கதிகள் உண்டு. நான் நாற்பது முறைக்குமேல் இதைப் பார்த்திருக்கிறேன். விறகுவெட்டி பாடலும் சற்றும் குறைந்ததல்ல.
@calmesan
@calmesan Жыл бұрын
X x Sxeff
@shanmuganathanv3319
@shanmuganathanv3319 Жыл бұрын
Great kannathasan
@seetharamans5424
@seetharamans5424 4 ай бұрын
அற்புதமான ஆய்வு
@asmithadhanapal8241
@asmithadhanapal8241 4 ай бұрын
Pppp
@narayananp1573
@narayananp1573 Ай бұрын
_iiiiiiiiii op
@sennthilsockalingam6401
@sennthilsockalingam6401 Жыл бұрын
தவறுகள் நேர்வது மனித வாழ்க்கையில் இயல்பு! அது தவறு என்று புரிய வரும்போது அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் நெஞ்சுரம் மிகச் சொற்ப பேர்களுக்கே உண்டு!! வாழ்த்துகள் அன்பரே!!
@pichukali5217
@pichukali5217 Жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி விளரி.இந்த பதிவை நான் பலமுறை கேட்டு இருக்கிறேன்.ஆனாலும், ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு புத்துணர்ச்சி ஒரு மகிழ்ச்சி.உங்களை போன்றோர் நிறைய பேர்களை நம் தமிழ் சமுகம் பெற வேண்டும். வாழ்க தமிழ் வெல்க தமிழ் வளர்க கவியரசர் கண்ணதாசன் புகழ். நன்றி.
@licsundarammusic2296
@licsundarammusic2296 Жыл бұрын
Excellent explanation sir. One of the Greatest Songs of Indian Cinema
@rathinasabapathiarjunan8724
@rathinasabapathiarjunan8724 4 ай бұрын
Super explanation sir. Thanks.
@rajendrant.rajendran5038
@rajendrant.rajendran5038 Жыл бұрын
எழுத்தின் நடையை பார்த்தாலே தெரியுது.. கண்ணதாசனின் கைவண்ணம்...
@jagadeesanjagadeesan3934
@jagadeesanjagadeesan3934 Жыл бұрын
அழகான கருத்துக்கள் நிறைந்த பதிவு விளரி அவர்களுக்கு நன்றி. விறகு வெட்டியாக வரும் சிவன் படம் பார்பவர்களுக்கு தெரியவேண்டும். அதற்கு ஏபி நாகராஜன் அதற்கு அருமையான காட்சி அமைப்பை கொடுத்து இருப்பார். விறகு வாங்கிலையோ என்று கூவி வருவார். அப்போது ஊர்மக்கள் இவரிடம் பேசுவார்கள். இந்த வேகத வெயிலில் விறகு சுமக்குனுமா என்று கேட்பார்கள். உனக்கு திருமணம் ஆச்சா என்றும் கேட்பார்கள். எனக்கு இரண்டு சம்சாரம் ஒரு சம்சாரம் என் உடலில் பாதி எடுத்துக்கிட்டு பிராணவாங்கரா இன்னொரு சம்சாரம் என் தலைமேல் உட்கார்ந்து இருக்கா பிள்ளை குட்டி இல்லா என்று கேட்பார்கள். ஆன மாறி ஒரு பையன் அழகா ஒரு பையன் இந்த இரண்டு பிள்ளைகள் இருந்துமா விறகு விற்க வேண்டும் என்று கேட்பார்கள். எல்லாம் சிறிசு. என்னப்பா ஆண்டவன் உன்னை இப்படி சோதிட்டன். அதன் பின்னர் பாட்டு தொடரும் அந்த பாடலில் ஒரு பெண் விறகு வெட்டியனுடன் ஆடும். அந்த பெண் என்னை திருமணம் செய்து கொள் என்று பாவனை காட்டுவாள் அதற்கு விறகு வெட்டியன் சைகையில் எனக்கு இரண்டு மனைவி உன்னை திருமணம் செய்ய முடியாது என்று சொல்லுவார். அருமையான காட்சி அமைப்பு. படம் பார்பவர்களுக்கு சிவன் தான் விறகு வெட்டி என்று தெரியும். ஆனால் ஊர் மக்களுக்கு தெரியாது. இயக்குனர் ஏபி நாகராஜனி அற்புதமான படைப்பு. இன்று எவ்வளவோ படங்கள் வருகிறது. ஒரு படங்கள் கூட நினைவில் நிற்பது இல்லை. தமிழக சினிமா வரலாறு குன்றியதற்கு திராவிட கட்சிகளே காரணம். குறிப்பாக திமுக
@chandrasridar7164
@chandrasridar7164 Ай бұрын
EXACTLY, EXACTLY, EXACTLY, EXACTLY, EXACTLY """""""""""
@saravanans2415
@saravanans2415 Жыл бұрын
பாடல் பிறந்த கதைகள் உங்கள் மூலமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. இவை எல்லாம் புதையல்
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 4 ай бұрын
இந்த பாடலை எழுதியது கவியரசு கண்ணதாசன்தான்என்பதில் எந்த ஐயமும் இல்லை உங்ள் விளக்கமும் அறுமை நன்றி
@svpauditorcoachingcollege1077
@svpauditorcoachingcollege1077 8 ай бұрын
Super sir
@rkalyankumar
@rkalyankumar Жыл бұрын
இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை.. இந்த பாடல் பிறந்த கதையை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி. 🙏
@subburamanlingamrajendran5755
@subburamanlingamrajendran5755 Жыл бұрын
Good research
@venkatesanvenkatesan6038
@venkatesanvenkatesan6038 4 ай бұрын
நானறிந்த வரையில் இந்த பாடலை மிஞ்சிய பாடல் வரிகளும், ,இசையும், இயக்கமும். குரள்வளமும் , நடிப்பும், ஒன்று சேர எந்த திரையிசை பாடலிலும் இல்லை அனைத்து கலைஞர்களும் உச்சம் தொட்ட ஒரே பாடல் என்றும் இந்த பாடல் மட்டுமே ❤❤❤❤
@mainjoly1975
@mainjoly1975 Жыл бұрын
ஒவ்வொரும் நிகரற்றவரே. அதில் உயர்ந்து நிற்பவர்கள் 1.நடிகர் திலகம் சிவாஜி, 2.குரல் திலகம் TMS, 3.திரை இசை திலகம் KVM, 4.எழுதியவர், 5.இயக்கியவர். இதுவே வரிசை. இவர்களுக்கு நிகர் இவர்களே.
@kandaswamy9002
@kandaswamy9002 11 күн бұрын
Super
@narus1234
@narus1234 Жыл бұрын
So nice commentary brother. I am so thrilled. You took the context to a different level
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
ஆணவம் கர்வம் கொண்ட மனிதர்களுக்கு சிறந்த பாடம் புகட்டி தன்னடக்கத்தை கற்பித்த பாடல். தமிழ்த் திரையிசைப் பாடல்களில் கவியரசர் வரிகளில் திரை இசைத் திலகம் அவர்களின் இசையமைப்பில் எங்கள் இசையரசர் டிஎம்எஸ் காந்தர்வக் குரலில் இன்றும் மேலோங்கி நிற்கும் பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பண்பட்ட நடிப்பில்.
@raashidahamed8925
@raashidahamed8925 Жыл бұрын
பாடலை இயற்றியவர் கண்ணதாசன் அல்ல, கா.மு. ஷெரீப் அவர்கள் !!
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 8 ай бұрын
இல்லை இல்லை இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் இதைக் குறித்து அவருடைய மகன் அண்ணாதுரை கண்ணதாசன் விளக்கம் அளித்துள்ளார் கண்டிப்பாக இது கண்ணதாசன் தான் எழுதிய பாடல்
@parthasarathyseshan3568
@parthasarathyseshan3568 Жыл бұрын
நன்றி. கண்ணதாசன் தான் எழுதிய பாடல் என்ரூ நிருபித்ததுற்க்கு.
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 8 ай бұрын
அது போல "அன்னையய போல் ஒரு தெய்வமில்ல" என்ற பாடலை எழுதியவர் கண்ணதாசன் தான் ஆனால் காமு ஷரிப் பெயர் வந்துவிட்டது. தான் ஒரு இஸ்லாமியர் நான் போய் அன்னையை எப்படி தெய்வமாக கூறி பாடல் எழுத முடியும்? என்று கடைசி நேரத்தில் காலை வாரிவிட இயக்குனர்கள் வேறு வழியின்று கண்ணதாசனிடம இந்த "அன்னையை போல்" என்ற பாடலை எழுதி வாங்க ஆனால் அதற்குள் பட வேலைகள் முடிந்ததால் கழுஷெரிப் பெயர் டைட்டிலில் வந்து விட்டது. கண்ணதாசனும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து விட்டார்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
கேவீ மகாதேவன் மகா தேவனே ! இசை தேவன்மகா தேவன் கேவீஎம் &டிஎம்எஸ் புகழ் வாழ்க ! 👸 🙏
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
K.v.m t.m.s மற்றும் அந்தகாலத்தில் எங்களைப் போன்றவர்களை மகிழ்வித்த படத்தில் பங்குபெற்ற அனைத்து நல்ல வர்களின் புகழ் வாழ்க!!
@somasundaram9175
@somasundaram9175 Жыл бұрын
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே இன்னும் ஒருவர் எழுதிய பாட்டிற்கு தன் பெயரை டைட்டிடில் போட அவர் ஒத்து கொள்ள மாட்டார்
@nareshkumargovindan8211
@nareshkumargovindan8211 Жыл бұрын
Beautiful explanation in details never heard before. Thanks please research all the best songs with details
@gbalachandran166
@gbalachandran166 Жыл бұрын
எப்போதுமே டிஎம்ஸ் அப்படி தன்னை அப்படி நினைத்ததே இல்லை. அதுமட்டுமல்ல, கவியரசரோ,எமெஸ்வியோ, டிஎம்ஸோஒருவரோடுவர் இசைந்தே வேலை செய்தார்கள். யாருக்குமே தான் என்ற அகம்பாவிதம் இல்லாதவர்கள். அதுதான் அந்த கூட்டணியின் வெற்றி.
@seshadrinathans3630
@seshadrinathans3630 Жыл бұрын
அற்புதமான பாடல் !! மிகச்சிறந்த வரிகள், தரமான இசை, பாடிய விதம், சிவாஜியின் உயர்ந்த நடிப்பு , பாடல் படமாக்கப்பட்ட விதம் - இவை அனைத்தும் ஒன்றினைந்து நம் அனைவரையும் திக்குமுக்காட செய்து விட்டது.
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லமேஎத்தனை விதமான பாவங்கள் தன் நடிப்பால் வாழ்ந்து நம் தமிழ் கடவுள் சிவனின் அருமையான நினைவுகள் உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் இப்பொழுதும் எப்பொழுதுதும் அவர் தான் நடிகர்திலகம்
@rajendrans101
@rajendrans101 Жыл бұрын
திருவிளையாடல், மற்றும் சரஸ்வதி சபதம் ஆகிய திரைப்படங்களின் கலைஞர்கள் அனைவரையும் பயன்படுத்தி இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களையும் புராணங்களையும் ஏபிஎன் அவர்கள் டி.வி தொடர்களாகத் தந்திருந்தால் எவ்வளவு அதி உன்னதப் படைப்புகளாக இருந்திருக்கும் என்று மனம் ஏங்கித் தவிக்கிறது.
@kumarskumar6488
@kumarskumar6488 Ай бұрын
உங்களுடைய பல பதிவுகளை பார்த்து கேட்டிரிக்கின்றேன் அருமை
@sudhakar7172
@sudhakar7172 Жыл бұрын
எதுக்கு தெய்வ மகன் TMS -அவர்களை கேவலமா பேசுரீங்க.
@selvarajup9299
@selvarajup9299 Жыл бұрын
அய்யா மிக மிக நயமாக காவிய படைப்பாளிகளையும் அவர்களின் அபார திறமையையும் தெரியபடுத்தியமைக்கு மிக்க நன்றி.
@segasg2085
@segasg2085 Жыл бұрын
என்னமா அலசியிருக்கீங்க... செம செம... கவியரசை இப்படித் தான் புகழமுடியும். அருமை...💕
@mubarakali3100
@mubarakali3100 Жыл бұрын
அய்யா . நீங்கள் விளக்கத்தின் உச்சம். அதன் பெருமை உங்களுக்கே. 👍👍👍🙌🙌🙌🙌✋✋✋✋💥💥💥💥🌺🌺🌺🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சந்தோஷம் சந்தோஷம். ஆனால் அதற்கு நிகராக, அதாவது அந்த பாடல்களுக்கு நிகராக இன்றோ அல்லது இனி வரும் காலங்களிலோ எந்தப் பாடல் பதிவையும் அவ்வளவு அதீதமான சிறப்பு அம்சங்களுடன் புகழ்ந்து பெருமிதம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை ஏதும் இல்லை இல்லை இல்லை என்றே சொல்லலாம். காரணம். காலம் அப்படி. அன்றைய சினிமாவில் நயம் லயம் தரமான தரம் இருந்தது.
@srinivasanp4930
@srinivasanp4930 Жыл бұрын
🌹👌👍🏆 மிகவும் அருமையாக இருந்தது உங்களது விளக்கம். மிக்க நன்றி ஸார் 🙏🙏🙏🙏
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
T
@lakshminarsimhankrishnaswa932
@lakshminarsimhankrishnaswa932 Жыл бұрын
Excellent. Very good insight story presentation. Clear clarification of whose lyrics. Undoubtedly no one in this earth can steal Great Kannadasan lyrics. Greatly blessed divine soul. Great deadly combination from APN, Kannadasan, TMS KV mahadevan, Sivaji Balaya Bala Murali, TRMahali. Each contributed very well. After so many years each time when we hear your explanation in dissected mode it is very encouraging and motivating
@pazhanikumarr1938
@pazhanikumarr1938 Жыл бұрын
Very good analysis sir
@PrabhuramSundaram
@PrabhuramSundaram 4 сағат бұрын
It is funny that people even have a doubt whether Kannadasan wrote it or not. None other than Kannadasan can even imagine such a deep song.
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
வீணை வித்தகர் இராவணன் அவர்களின் ராசி ♓ மீனம்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
இராவணன் இலங்கையை சேர்ந்த அரசர். நம்ம நாட்டுல நடந்தகதைபற்றி பேசுறோம்.இங்க இராவணன் எதற்கு வந்தார்!? மீனுக்காகவா!?
@SoundararajanV-xj4pf
@SoundararajanV-xj4pf 3 ай бұрын
இந்தப் பாடலை இயற்றியவர் கவி. கா மு. செரீப் தான் என்று பல ஆளுமைகள் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளனர் நண்பரே😊
@jagadeesonarvind8000
@jagadeesonarvind8000 Жыл бұрын
🙏.. அருமை அருமை... ஆராய்ச்சி... விமர்சனம் அருமை... வாழ்த்துக்கள் திரு. விளறி அவர்களே... நிறைய கொடுங்கள் நன்றி அன்புடன் சரவணகுமணன் 🌹🌹🌹🌹🌹🌹
@kumarasamysm7802
@kumarasamysm7802 Жыл бұрын
அருமையான பதிவு தொகுப்பு ஆகும்
@dhuraisamy8732
@dhuraisamy8732 Жыл бұрын
உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக வாழ்த்துக்கள்
@devathirajan5765
@devathirajan5765 Жыл бұрын
பட்டும் நானே..சிவ பெருமான் பாடியது போல் தான் இருக்கும்
@kannathasan8648
@kannathasan8648 Жыл бұрын
ஒரு படைப்பாளனின் மனநிலையில் இருந்து ஒவ்வொரு பாடலையும் உற்று நோக்கி சரியான விளக்கம் தந்திருக்கிறீர்கள். சபாஷ். அந்தக் காலத்தில் கண்ணதாசன் பாடல்களில் மட்டும் தான் , பாடகர்களுக்குப் பாவங்கள் சரியாக கைகூடும். அதுவும் டி.எம்.எஸ். பாடும் போது அது வெகுவாக வெளிப்படும். சரியான ரசிகர்களுக்கு இது நன்றாகப் புரியும்.சந்தேகமே இல்லை இது கண்ணதாசன் பாடல்தான் என்று. (நான் வாயில் முனுமுனுத்தபடியே எழுதிக் கொண்டிருக்கும் போது சுவரில் கவுளி சொல்கிறது .)
@rajancroos4210
@rajancroos4210 Жыл бұрын
காலத்தால் அழியாத இந்த பாடலைப் பாடிய T. M. செளந்தராஜனின் அற்புதமான குரல் ஜாலத்தையும், K. V. மகாதேவனின் இசைஜாலத்தையும் வேறொரு பதிவில் நீங்கள் விரிவாக கூறுவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
@sena3573
@sena3573 Жыл бұрын
நானும் மகிழ்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல். படத்தில் எல்லா பாடல் களும் பிடிக்கும். பாடலில் அனைவர் பங்களிப்பும் சிறப்பு உங்களையும் சேர்த்து. அற்புதமான பாடல் இது. இன்று உங்கள் விளக்கம் மிக மிக அருமை. மிக நல்ல பாடல் மிக மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
இன்னும்யாரெல்லாம்மகிழ்கிறார்கள் அப்பா,அம்மா அண்ணா அண்ணி மற்றும்உற்றார்உறவினர்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
சேனா! எப்பிடியிருக்கீங்க?!?! நான் ஒரு பெண்தான் !நீங்க என்ட்டப்பேசலாமே ! நீங்களும் ஒரு பெண் என்பதை அறிந்தேன் ! இது ஏன் disguise ?தைரீயமாக பெண்ணாகவே இருக்கலாமே ! ஏன் தோழி?!?!?! நலமே வாழ வாழ்த்தறேன் சேனா! 👸 🌹
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@helenpoornima5126 may be very shy
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@mrsThangamaniRajendran839 Yes amma ! You are 100% correct !!! 👸 🙏
@karunanandamparamasivam
@karunanandamparamasivam Ай бұрын
நாகராஜன் ஐயாவுக்கு டைரக்டர் ஐடியாஸ் எல்லாவற்றையுமே மிக அருமை பாராட்டலாம் பல ஆயிரம் தடவை பார்த்து பார்த்து ஒவ்வொரு பிரேம் எப்படி பண்ணி இருக்காங்கன்னு தெரியல ரொம்ப ரசிப்பேன் அது கே வி மகாதேவன் சார் வந்து மிக அற்புதமான இசையமைப்பு
@vaithyalingamkannan2113
@vaithyalingamkannan2113 Жыл бұрын
அற்புதம். 👏👏👏தெய்வீக இசை.
@ragunathanragunathan3017
@ragunathanragunathan3017 Жыл бұрын
ஒரு பாட்டுக்குல் பக்தி,பரவசம் பதம் எத்தனை விதம் எடுத்துச் சொன்ன விதம் அருமை, அருமை.
@vvbabustar8807
@vvbabustar8807 3 ай бұрын
❤🎉🎉🎉🎉
@nadodi67
@nadodi67 Жыл бұрын
தாயக்கொரு பழி நேர்ந்தால் மகர்க்கிலையோ
@nadodi67
@nadodi67 Жыл бұрын
பிழை.
@krishnadasc4647
@krishnadasc4647 Ай бұрын
Analysis is romba perfect.. Pranamam legends.... 🙏🙏🙏🙏🙏🥇🥇🥇🥇🥇🥇🌹🌹🌹🌹🌹🌹
@vivaranig2699
@vivaranig2699 Жыл бұрын
அருமை அருமை 💐💐 இப்பாடலைத் தேர்வு செய்து விள க்கியதற்கு நன்றிகள் கோடி
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 Ай бұрын
Arumaiyana Pathivu brother Vazhthukkal Vazhka Vazhamudan
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
விளரிதம்பி! இந்த தொகுப்பை கேட்க கேட்க சொற்பொழிவாளர் சேலம் ருக்மணி அம்மாளை அங்கங்கே நினைவுபடுத்தினீர்கள் நன்றி 🙏
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
டி எம் எஸ் அவர்களின் அந்த பேட்டி கூட என்னிடம் உள்ளது. 🙏
@VILARI
@VILARI Жыл бұрын
மகிழ்ச்சி
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 Жыл бұрын
Nobody can equal kannadasan sir. As you have said TMS was too proud and he thought because of his voice only, MGR and Suvaji movies were successful. In pattum name music kannadasan has attacked TMS very well though this song in the movie is giving some other effect.
@srinivasanjayasankar9911
@srinivasanjayasankar9911 Жыл бұрын
இவ்வவளவு ஆழமாக ரசிப்பில் மூழ்கி முத்தெடுத்து, பல பாடல்களை மாலையாக தொடுத்து கண்ணதாசனை மட்டுமின்றி கலையில் சிறந்த மற்றவர்களையும் தமிழ் உலகிற்கு படைக்கின்ற உங்களுக்கு நன்றி. வாய் புகழ்ச்சிமாலை மட்டும் சூட்டுவதை மன்னிக்க வேண்டும். கர்ப்பக்ரகத்தில் உள்ள தெய்வத்தை காட்டும் ஜோதி ஐயா நீர்.!
@csbalajicsb3778
@csbalajicsb3778 Жыл бұрын
தீர்ந்தது சந்தேகம், வாழ்க நின் பணி! மிக அருமை
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
இந்த வசனத்தைத்தான் விபூதி பூசிய உடம்புடன் வரும் சிவாஜி அடிக்கடிகூறுவார்.உங்களுக்கு இந்தசாமி படம் விளக்கம் போரிங்கா இருப்பது புரிகிறது. பலரும் பதிவு செய்ய சொன்னது.
@parthasarathyseshan3568
@parthasarathyseshan3568 Жыл бұрын
மறக்க முடியாத பாடல்
@srinivasanp879
@srinivasanp879 Жыл бұрын
This song is not in devagandhari but in Gowrimanohari. Please make a correction .
@vintagemurali4924
@vintagemurali4924 Жыл бұрын
What an insight! What a depth of understanding! What powerful and subtle coordination between persons and facts. Amazing talent not only of Sivaji but also equal, if not more of directorial ability , mellifluous flow of undisturbed Tamil literature,, proper diction followed by APN based on Sivaji style (even Naradar will. Adopt sivaji style while delivery - palanundoo endru kondu vanthen!). One can never forget Thiruvilaiyaadal and Thillana Mohanambal where every character offered their best, having transfigured into the character itself. Amazing synchronisation!
@shivasymponyorchestras7709
@shivasymponyorchestras7709 Жыл бұрын
Sari. Nee.. Yaa. R. Paa.. Veluthu. Vangaraa.. Vazthukal.. Sivaprakasam.. Singer. Ommmm
@anvardeenm9358
@anvardeenm9358 Жыл бұрын
They vathin thathu vamay PATTUm Naney padalthan. .God's reality had been establish in this song.This will stand ever in the Universe. I am the good wisher of this song.Thanks to all for giving the secularism.Nandri. Anvardeen.
@rajendrana5682
@rajendrana5682 Жыл бұрын
அருமை அருமை அருமை .சொல்ல வார்த்தைகளே இல்லை. நான்கு நாள் உழைப்பு வீண் போகவில்லை.
@sachinkishore4115
@sachinkishore4115 Жыл бұрын
Superb comparison,great 👍
@subbuv2501
@subbuv2501 Жыл бұрын
ஐயா, வணக்கம். உங்கள் விரிவாக்கம் மற்றும் விமர்சனம், செய்தி கோர்வை யாவும் மிக மிக அருமை. ஒரு சந்தேகம்..உங்களிடம் கேட்க... சங்கீதப் படி "பாட்டும் நானே" "ஒரு நாள் போதுமா" வை விட உயர்ந்ததாக கொண்டு வருவதற்காக கே.வி. அவர்கள் "பாட்டும் நானே" வில் ஆரோகணம் மட்டுமே பயன் படுத்தியதாக என்னிடம் ஒருவர் சொல்லி இருந்தார். எனக்கு சங்கீத அறிவு இல்லாத காரணத்தால் இது உண்மையா என்று தெரிந்துக் கொள்ள விழைகிறேன். இதை பார்க்க நேர்ந்தால் தெளிவு படுத்த வேண்டுகிறேன். நன்றி
@URN85
@URN85 Жыл бұрын
கண்ணதாசன் இல்லை என்று பதிவு போட்ட நீங்கள் அது தவறு கண்ணதாசன் எழுதியது என்றும் ஒரு பதிவு போட வேண்டும் அல்லவா
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 8 ай бұрын
அது போல "அன்னையய போல் ஒரு தெய்வமில்ல" என்ற பாடலை எழுதியவர் கண்ணதாசன் தான் ஆனால் காமு ஷரிப் பெயர் வந்துவிட்டது. தான் ஒரு இஸ்லாமியர் நான் போய் அன்னையை எப்படி தெய்வமாக கூறி பாடல் எழுத முடியும்? என்று கடைசி நேரத்தில் காலை வாரிவிட இயக்குனர்கள் வேறு வழியின்று கண்ணதாசனிடம இந்த "அனையை போல்" என்ற பாடலை எழுதி வாங்க ஆனால் அதற்குள் பட வேனைகள் முடிந்ததால் கழுஷெரிப் பெயர் டைட்டிலில் வந்து விட்டது. கண்ணதாசனும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து விட்டார்
@URN85
@URN85 8 ай бұрын
@@Issacvellachy-gr6os இதை எல்லாம் யாரும்‌சொல்ல மாட்டார்கள் கவிஞர் பெயருக்கு கலங்கம் வரும் என்றால் முதல் பதிவாக வரும்
@vijaymagicfamily8758
@vijaymagicfamily8758 Ай бұрын
நன்பரே இதை எழுதியவர் கா மு செரீப்பு......... பாட்டும் நானே
@URN85
@URN85 Ай бұрын
@@vijaymagicfamily8758 இல்லை நண்பரே
@yoganandamm
@yoganandamm Жыл бұрын
பாடலை யார் எழுதியது என்ற விவாதத்திற்கே இடமில்லை. ஆத்மார்த்தமாக இயற்றப்பட்டு, முழு ஈடுபாட்டுடன் பாடவேண்டிய பாடல். முழு இறை உணர்வு இருந்தால் தான் பாடலை இயற்றவோ பாடஙோ நடிக்கவோ முடியும்! அனைவரும் இறையருளால் முழு மனதுடன் தங்கள் பங்கினைத் தந்துள்ளனர். நாமும் முழுத் திருப்தியுடன் பாடலைக் கேட்டு ரசிப்போம், மகிழ்வோம்! கண்ணதாசன் பாவமன்னிப்பு பாடலுக்குத் தந்துள்ள விளக்கம் போல “ஓம்! ஓம்! ஓம்! ஓம் நமச்சிவாய!”
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 Жыл бұрын
அருமையான அலசல் சகோதரா. மிக்க நன்றி.
@babyravi7956
@babyravi7956 Жыл бұрын
நன்றி அண்ணா நன்றி.ஆய்வு செய்து உண்மையை கண்டு பிடித்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.
@arunachalama5962
@arunachalama5962 Жыл бұрын
Thiru.A.P.N avargal theraivulagil sarithiram padaithavar?thirumalai-thenkumari&kankaatchi padamadhiri endha kombanaalum edukkamudiaadhu!
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 Жыл бұрын
சென்ற முறை கண்ணதாசன் பாடல் எழுதிதர நிறைய தாமதபடுத்திய தாகவும்.அதற்கு முதல்வரி சரியாக வரவில்லை என்றுகண்ணதாசன் கூறியதாகவும்.அதற்கு AP நாகராஜன் ஒருநாள்போதுமா என்றுகேட்க அதையே முதல்வரியாக வைத்து கண்ணதாசன்பாடல் எழுதிதந்ததாக பதிவிட்டிருந்தீர். அதனால் பாட்டும் நானே பாடலும் அவரே எழுதி தந்திருக்கவாய்ப்புள்ளது.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
என்றும்நிரந்தரமானவன்அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்குமரணமில்லை .என்றுபாடியிருக்கார் .அதனால் இந்தபாடலை அவர் பாடியிருக்கநூறு சதவீதம் வாய்ப்பிருக்கு.
@sakthimainthannagaiyan3607
@sakthimainthannagaiyan3607 5 ай бұрын
❤ அருமைங்க, அருமையான பதிவுங்க. நல்ல விமர்சனம்.
@ramfitme
@ramfitme Жыл бұрын
Loved the analysis and eloquent explanation that has come out of deep research and love for the Thiruvilayadal songs. This is a big favorite song for me and the analysis spontaneously made me shed tears of joy, pointing to the greatness of the team that produced the movie and the songs. Thanks for making me appreciate the beauty of the movie and the songs even more. I only wish my mother was alive today to listen to this analysis. Thank you. I hope the youngsters watch the Thiruvilayadal movie, listen to the songs carefully and listen to your analysis after that.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
I too felt the same my mother were alive while kavikalidass was explained .my mother liked sivaji's act as kalidass. and was very fond of my brother who is pet for her and also last one in the family and gave advice always as that mother gave to kalidass.
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 Жыл бұрын
ஒரு நாள் போதுமா, இசை தமிழ் நீ செய்த, பாட்டும் நானே, இவைகள் பாட்டல்ல. தேவகானமோ, மதுர கீதமோ, நம் செவியில் நுழைந்துஇதயத்தில் கலந்து நம்மை பாட்டுடன். ஐக்கிய மாகி விடுகிறது. விஞ்சி நிப்பவர் நடிகர், பாடகரா இசை அமைப்பாளரா, கவிஞரா விடை சொல்ல யாரும் பிறக்க வில்லை.. அமர்ந்த நிலையில் எந்த வித காட்சி மாற்மின்றி ஐந்து மணித்துளிகள் நம்மையும் அசைய விடாமல் நம்மை ஆட்கொண்டு இருக்கும் சிவாஜி யின் நடிப்பு இவர் காலத்தில் நாம் பிறந்த தை எண்ணி எண்ணி நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
🙏
@lakshmimurali8064
@lakshmimurali8064 Ай бұрын
Indha பாட்டுக்குள் இவ்வளவு விளக்கங்களை அருமை கவியரசர்,TMs,Dr.பாலமுரளி கிருஷ்ணா,TRM,KVM,A.P.Naharaajan, நடிகர் திலகம்,பாலையா அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.
@npanneerselvam6181
@npanneerselvam6181 Жыл бұрын
தவற்றை ஒப்புக் கொண்டு பிறகு தானே சரியான பதிவு போடவேண்டும். அது தானே சார் நேர்மை. ஏனோ ஊடகங்களில் இருப்பவர்கள் இதனை வசதியாக மறந்து விடுகின்றனர். இருப்பினும் உங்கள் பதிவு கவிஞருக்கு பெருமை சேர்ப்ப்பதனால் ஆகச் சிறந்த பதிவாக இருக்கிறது.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great thambi it is all songs by engal Kaviarasr thanks
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great song by kaviarasar
@gnanagnana9178
@gnanagnana9178 Ай бұрын
வடநாட்டுபுலவர்க்குஎப்படிங்கதமிழ்தெரியும்அந்தகாலத்தில்
@subramaniansurveyar
@subramaniansurveyar Жыл бұрын
Super explanation
@mohamedbhilal2330
@mohamedbhilal2330 Жыл бұрын
வியக்க வைக்கிறது உங்கள் விளக்கம். அருமை மிக அருமை.
@barathyn9149
@barathyn9149 Жыл бұрын
அருமையான பதிவு
@shanmuga9745
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
@vasanthk6931
@vasanthk6931 Жыл бұрын
அருமையான திறனாய்வு.. வாழ்த்துக்கள்..
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 4 ай бұрын
பாடலை இயற்றியவர் கவி கா மு ஷெரிப் என கூறுகிறார்கள் உண்மையா ?
@sukumaransukumaran6597
@sukumaransukumaran6597 Жыл бұрын
Super sir......
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,9 МЛН
Kannadasan 95 - Kavi Vizhla | Season 4 | திருமதி பாரதி பாஸ்கர்
25:00
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 397 М.
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН