ஐயா நானும் ஒரு விதவை. என்னுடைய கணவர் இறந்து 20 நாள் ஆகிறது.உயிரோடு இருக்கும் போது என்னையும் என் குழந்தைகளையும் மிகவும் கொடுமை படுத்தினார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் இப்போது தான் சந்தோசமாக உள்ளோம்.நானும் என்னுடைய குழந்தைகளும் சிறப்புடன் வாழ உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் சுவாமி
@Nanthinypriv Жыл бұрын
வணக்கம் அப்பா. உண்மையாகவே நான் உங்களை ஓர் இனறவனே வந்து இந்த உரையை நிகழ்த்துவது போன்று உணர்கிறேன். நல்ல உண்மை உள்ள புனிதமான உயர்ந்த எண்ணம் உள்ள ஒருவரால் தான் செய்ய முடியும் . வாழ்த்துக்கள் please ஒரு ஆணோ ஒரு பெண்ணோ துனணயை இழந்து தவிக்கும் போது அந்த வலி இருக்கே அதை யாராலும் உணர முடியாது please உடல் ஆசைகளுக்கு முக்கியத்துவம் தேவையில்லை உள்ளத்தின் தேடல் இருவரும் ஒன்று சேர்ந்து வாழணும் இந்த பூமியில் இழந்த ஒவ்வொரு உயிர்களுக்கும் சமர்ப்பணம் thank you so much
@abdulsardarsardar47074 жыл бұрын
ஐயா வணக்கம்,கடைசியாக சொன்னது உண்மை .தவரே நடக்காது சந்தோஷம்"கிடைக்கும்".நான் விதவையை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறேன் பெரியவா்கள் ஆசியால் ,இறைவன் அருளால் நன்றி
@gayathirigayathiri89125 жыл бұрын
ஓம் நிறைய பெண்கள் இளம் வயதில் கணவனை இழந்து தவிர்க்கும் மிக அருமையான கருத்துக்கள் கோடான கோடி நன்றி அப்பா ஓம்
@Arasan-hz8zf4 жыл бұрын
நல்ல விசயம் சொன்னீங்க !!! பல விதவை பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறீர்கள் !!
@siddhu74744 жыл бұрын
அருமையான கருத்து சாமி. இந்த கருத்து எல்லோர் இடமும் சென்றடைய வேண்டும். விதவை பெண் அனைவராலும் ஒதுக்கப்படுகிறாள். தினம் தினம் இறப்பதை போல் இருக்கிறது
@promotors62053 жыл бұрын
ஐயா நானும் இரண்டாம் திருமணத்திற்கு தான் காத்துள்ளேன் துணை இன்னும் கிடைக்கவில்லை கடவுள் அருளால் எனக்கு துணை வேண்டும் அது கணவர் இழந்த பெண்ணாக இருந்தாலும் சரி.. 🙏🙏🙏🙏😔😔😔
@andalsamayal51475 жыл бұрын
இனியாவது விதவைகளின் மறுவாழ்வு மலரட்டும்
@belwinraj13185 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா .. நான் அந்தமாதிரி சூழலில் திருமணம் செய்து இன்னைக்கு நல்லா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...👍👍👍👍👍
@chantextiles61605 жыл бұрын
Valthugal happy married life
@Karthik-du4qv3 жыл бұрын
கண்டிப்பாக நான் அப்படி ஒரு பெண்ணை தான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன்
@indhujaammu56733 жыл бұрын
Romba nandri ayyya.manasuku pudhu thembu vandhuruku.becuz am a widow
@asaravananasaravanan13453 жыл бұрын
கடவுள் அருளால் மீண்டும் நல்ல வாழ்க்கை துணை அமையும் .
@ம.ராஜேஷ்-ங4ழ Жыл бұрын
ஐயா நானும் விதவை பெண்ணுக்கு தான் வாழ்க்கை கொடுக்க விருப்பமாக உள்ளேன்
@mahadevi1053 Жыл бұрын
Aya vanakam nanum oru vedhavai pen enaku 2 child eruku enaku 31 age en hus erathutaru romba kasta padaran
@sbalabala49383 жыл бұрын
ஐயா அவர்களும் உயிர் தானே. கண்டிப்பாக நான் அப்படிப்பட்ட பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன். அதுவும் ஏழை எளிய பெண்ணை தான். உண்மையா இருப்பவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். அந்த இறைவன் எனக்கு அப்படி ஒரு தெய்வ மங்ககையை கண்டிப்பாக தொடர்பு கொள்ள வைப்பார்.
@kayathrikayathri68553 жыл бұрын
nice
@dharani-i7u2 жыл бұрын
Ayyya...enoda age 27 enaku 2 1/2 years oru paiyan erukan..enoda husband 6 month munadi eranthutanga suicide tha reason hae teriyalaae Aya avolo happy life la erunthom avanga edhumae open ha share pandra type Ila so reason kuda teriyala oru kolantha oda nikuran parents support la erukan ana adhuvum konjam Nal thanu purithu enoda life oda adhutha move ena nu puriyala vitla veara marriage panalannu soldranga. .widow ku remarriage aguma apudi marriage pana kuda enoda son ha avanga son ha pathupangala support kadaikuma apudila persons erukangala apudi panitu edhu un paiyan Nan en pathukanum nu edhachum soluvangala nu bayama eruku thaniya vazha lanu vitla allow panala vazhaikayae bayama eruku swamy
@nandhininandi72175 ай бұрын
ஐயா நானும் ஒரு விதவை தான்.என் கணவர் குடியால் இறந்துவிட்டார்.ஒரு குழந்தை உள்ளது😢
@ಪದ್ಮಹಸ್ತಂ4 жыл бұрын
என்னுடைய நண்பன் வேண்டும் என்றே ஒரு கால் ஊனமான பெண்ணிற்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். இப்போது அவர்களின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. குருஜி சொன்னாற்போல் அந்த ஆடவரின் தொழில்/ வேலையில் அமோகமாக கொடிகட்டி பறக்கிறார். எல்லாம் க்ருஹலக்ஷ்மி வந்த நேரம்..
@arockiadoss54204 жыл бұрын
நான் கண்டிப்பாக விதவையை தான் திருமணம் செய்வேன்
@sambaths1084 жыл бұрын
ஐய்யா உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்
@kowsiasmi5763 жыл бұрын
Thank you Sir 👏👏👏
@balakayalbalakayal99384 жыл бұрын
Enaku kalyanam ayi ennoda husband erathutanga enaku 2ponnuga kalyanathuku munnadi oru paiyana love panne avaru kuda pesuren ana enna kalyanam pannikra avunga appa ammaku payapatran enaku age 27/
@janaprabu4635 жыл бұрын
அப்பா நல்ல தகவல் கோடான கோடி நன்றிகள்
@prabhavathi32983 жыл бұрын
Ama enakum husband illa iranthutanga 😭😭😭
@rajasruthi37693 жыл бұрын
அருமையான பதிவு என் வாழ்வில் ஒளி ஏற்ற ஒரு பெண் வந்தாள்..
@s.r.sasokan10494 жыл бұрын
நன்றி அய்யா அசோகன் மன்னார்குடி , உங்களின் பக்தன்
@papapapa68579 ай бұрын
Nan oru vithavai pen tha oru payya iruka irunthalum yaraum nampa mutila sami😢
@s.r.sasokan10494 жыл бұрын
அய்யா எனக்கு தெளிவு கிடைக்க செய்தீர்கள் நன்றி அய்யா
@ponmanimuhilPonmani2 жыл бұрын
I m loss my husband before three months
@thamaraiselvi53455 жыл бұрын
அய்யா அருமையான விளக்கம் விதவைகள் வாழ்க்கையில் பிரகாசம் வந்துள்ளது நீங்கள் தரும் விளக்கம் சமுதாய விழிப்புணர்வு பெண்கள் வாழ்க்கை அனைத்திற்கும் சமர்ப்பணம் உங்கள் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைத்து மகிழ்ச்சி யாக வாழ வழி கிடைத்து உள்ளது நன்றி அய்யா வார்த்தைகள் இல்லை 👍👍👍👍👍👍👍👍👍
@m.s.k.roobaanandan.72795 жыл бұрын
அய்யா.குருவே சரணம்.நல்ல பதிவு இன்று அதிக அளவில் இளம் விதவை பெண்கள் உள்ளனர் அவர்களுக்கு உங்கள் குருவருளும் பாம்பன் சுவாமிகளின் திருவருளும் கிடைக்க முருக பெருமானை வேண்டுகிறேன்
@VasanthKumar-zx9xk4 жыл бұрын
SUPER msg 🏝IIIYA😥 I LOST MY HUS WITH IN 4yrs accident so i tq so MUCH yr MSG
@kannanm24410 ай бұрын
விதவைகள் விவாகரத்து இருந்தாலும் திருமண செய்ய என்க்கு விருப்பம்...
@NagaRaj-zf1tw17 күн бұрын
விதவை திருமணம் செய்ய ஆசைபடுகிறேன்.
@naturedatabase4265 Жыл бұрын
கணவனை இழந்த ஒரு பெண் கூட கிடைக்கவில்லை...அய்யா
@vanithasaravanakumar67692 жыл бұрын
மிகவும் நுணுக்கமான பயனுள்ள தகவல் ஐயா 🙏💐
@varshamithra93735 жыл бұрын
குருவே சரணம் அப்பா. மிகவும் சிறப்பான கருத்து நன்றாக கூறியுள்ளமைக்கு நன்றி ஐயா.
@meenakshi93412 жыл бұрын
Thank you jii.your advise and tips fine good.om Muruga.pamban swami saranam.vallga vallamudan nallamudan.🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏
@shivkarthick18284 жыл бұрын
முருகப்பெருமான் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏. குரு சரணம் 🙏🙏🙏.
@VelVel-gb9iy5 жыл бұрын
அப்பா பாகிஸ்தானிடம் உள்ள இந்திய வீரர். நம் நாட்டிற்கு திரும்பி வர உங்கள் அருள் பிராத்தனை வேண்டும் அப்பா
@nathiyav76873 жыл бұрын
Ayya nenga solrathu sarithan aanal na ennum kastapattu konduthan ayya erukiren ethu yenna spam ayya . yenakku age 35 na 21 vayathil marriage pannunen 23 agela yen kanavar eranthuvittar yenakku rendu pasanga erukanga 11 varusam akirathu na yen Amma Appa Kuda than erukiren aanalum yen kastangal therialayea ayya entrum kannerudan ...😭😭😭😭
@divyabala8878 Жыл бұрын
ஐயா நானும் விதவெய் என் கணவர் இறந்து 8 வருடம் முடிந்தது ஐயா எனக்கு ஒரு பையன் வழ்கெய் தறெண்டு சொல்லி எனெய் emathi விடர் ஐயா அவருக்கு தண்டனை kitekuma
@jaiball8039 Жыл бұрын
கண்டிப்பா கிடைக்கும் அக்கா 🙏🏽
@balajikavithakavitha39332 жыл бұрын
அப்படி பட்ட ஆண் எங்கோ ஒருவர் தான் ஐயா இருக்கிறார்கள்
Thiru. Sanjivi Raja Swamigal, thank you Swamiji for your excellent presentation about the marriage with a widow especially a woman who lost her husband in the young age. Your message is an eye opener and meaningful and purposeful and useful information that may pave the path for a number of widows to lead a happy and successful life. May God Almighty bless you and and give you long and healthy life. With best wishes. JAI HIND. I wish a number of men may come forward to choose widows for wedding .
@NANDHAKUMAR-iy6sd3 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariselvir14203 ай бұрын
Nan 19 la love panni marriage panniten epo enaku 22 en husband eranthu 9 month akuthu susaid than nanga rompa santhosama than erunthom avanga vitula neraiya problem avarala atha face panna mutila apti antha mana kastathulaya avaru entha mari pannitaru . intercaste marriage vera .epo en appa amma kuta eruken enaku baby um ella .epo enaku 2nd marriage panna kaka mappillai pakuranga enaku rompa payama eruku enna marriage pannitu kodumai patuthuvangalonu solli kamippangalonu antha mathiri payathunala nan vendam nu solli avoid panite eruken ennala enga vitlaum erukka mutila 2 brothers vera. Marriage pannikka mutila .valave putikkala ayya.
@IconnRct3 ай бұрын
Nallathu gruvey nanu oru vithavaithan kalyanam panna vanamunu nanaicha pasaga kazta patranga saputu illama
@amyfamily52323 жыл бұрын
Ayya Nan Oru widow enaku 2 pillakal irupathal marumanam panalama? Marumanam seypavar enaku iruparkala? Enkaluku Oru well wisher kidipakala ? Soluka ayya ... Om namasivaya 🙏
ஐயா நான் எதிர் பார்த்ததை நீங்க சொல்லிட்டீங்க. 🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏
@mathivathanii93803 жыл бұрын
மிகவும் நல்ல கருத்துக்கள் ஐயா, நன்றி
@gayathrikrishnan92952 жыл бұрын
Hma iya en kanavarum iranthuttaru age 29 4 month aguthu iya😞😞😞
@powerofwomen67443 жыл бұрын
Rompa nantri ayya...
@Nandhinipriyadd3 жыл бұрын
I too lost my husband 2 months before...😭😭😭
@thendralprithu69324 жыл бұрын
Neenga soldradhu ketka sandhoshama iruku ayya but maplai ok sonnalum parents andha ponna kevalama pesuranga asinga paduthuranga ayya. Nanum idhula romba asinga paturuken. Enoda marriage life 6month la mudinji pochi
@jaiangel56974 жыл бұрын
En kanavar 4 maathangaluku munbu accident la eranthutanga avanga Age 26 tha ayya....Na metti matum avanga nabagama potruka....podalama koodatha...ellarum kalata solli thitranga
@thangaraj.v22788 ай бұрын
அய்ய நானும் விதையை பெண்ண திருமணம் செய்துகென்டேன்
@lalithajr27585 жыл бұрын
ரொம்ப நன்றி சுவாமி ஜி என் மகளுக்கு திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று உங்களிடம் கேட்டேன் எப்படியும் முடியும் என்று சொன்னிர்கள் இப்போது அவள்
@lalithajr27585 жыл бұрын
நன்றாக இருக்கிறாள்
@kesavanc17035 жыл бұрын
Nnachi
@kkannan32164 жыл бұрын
naan vithavai pennukku valkai thara sammatham
@மருதஹாசன்மருதஹாசன்3 жыл бұрын
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி 🦚🦚
@mooventhanchotu96924 жыл бұрын
Enakku appadi ulla pengalukku valgai kodukkanumnu than iurukken ellam god vedda vali
@thangaraj.v22788 ай бұрын
அருமையான தகவல் ஒம் நமசிவாய
@manjulac48503 жыл бұрын
Merige Karratha Vida avalum Oru manuchinu pengalum petha ammve othukuranga.ayya.athai marranum.nanum vethanai nadikiren vithavaiyaga
@DeviAruna-n4u3 ай бұрын
Miss u my husband romba miss pandra😢 wait pannu van da dhinesh❤💔💔💔
@Jimmikikammal093 жыл бұрын
அருமை யான கருத்துக்கள் ஐயா
@rajjay571711 күн бұрын
Aya im widow 21age death husband epo 27 akuthu nalla life kedaikanum
@mpandi28644 жыл бұрын
Ayya nan kandipa vithavai pen kidaithal than kalyanam panuven Muthupandi,my dad 0f Perth 2 2 1992
அருமையான பதிவு ஜயா நன்றி வாழ்த்துக்கள் ஜயா ஓம் நமசிவாய
@msathish6699 Жыл бұрын
சாமி எனக்கு ஒரு சந்தேகம் பெரியம்மா பையன் அண்ணா ஓட மனைவியை திருமணம் செய்யலாமா இது சரியாக இருக்குமா அண்ணன் இறந்துவிட்டான் சாமி😢😢😢
@prabakarthik-c7o2 ай бұрын
எனக்கு விவாகரத்து நடந்து கிட்டு இருக்கு ஆனால் கணவர் இறந்து விட்டார் சம்பர்த்தயங்கள் எதும் நன்றி செய்ய வில்லை ஐயா ஏதாவது தவறா என்று எனக்கு தெரியவில்லை அவருக்கு இன்னொரு மனைவி இருக்கார்
ஒரு பெண்ணை முறைபடி திருமணம் செய்தாலும் அந்த பெண் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது வற்புடுத்தினால் பெண் சாபம் பீடிக்கும் இதற்கு தீர்வு அந்த பெண்ணை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்துகொள்ளலாம்