மிக மிக தெளிவான விளக்கம். அருமை. எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்
@vijayavenkat40382 жыл бұрын
👏👏👏👏 நீண்டநாட்களாக என் சிநேகிதிகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டீர்கள் 🙏🙏
@leelaiyer92652 жыл бұрын
Very clearly explained on all the queries. Thanks a lot. 🙏🙏
@hsankaranarayanan9406 Жыл бұрын
இளம் விதவைகளுக்கு ஆறுதல் தரக்கூடிய தகவல். நன்றி
@vaiparthasarathy9320 Жыл бұрын
அடியேன் 🙏 பலருக்கு நெடுங்காலமாக இருந்துவந்த கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி யாக தங்களது உரை இருந்தது. மகிழ்ச்சி. மிக்க நன்றி. இது போன்ற பல விஷயங்களில் நான் குழம்பிய இருக்கிறேன். இது போல் தெரியப்படுத்தினார் பலருக்கு உபயோகமாக இருக்கும். அடியேன் 🙏🙏🙏🙏
@kumaran24512 жыл бұрын
நல்லா அழகான முறைல சந்தேகம் நிவர்த்தி பண்ணிருக்கீங்க நன்றி
@vasanthivenkataraman1372 жыл бұрын
இளம் விதவைகளுக்கு ரொம்ப அழகாக விளக்கம் சொன்னீர்கள். நன்றி மாமா 🙏🙏
@bharathikarthikeyan81622 жыл бұрын
நன்றி மாமா ரொம்ப அழகான விளக்கம் ஆனாலும் கண்மூடித்தனமான உலகத்தில் விதவைகள் பார்க்கும் பார்வை தனியாக தான் உள்ளது உங்கள் விளக்கம் மனதிற்கு அமைதியை தந்துள்ளது
@ponnuthuraisakunthala42252 жыл бұрын
நன்றி ஐயா.அருமையான கருத்துக்கள்.தெளிவாக கூறினீர்கள்.
@jayalakshmikrishnan6454 Жыл бұрын
No one has explained this so clearly . Most often it is the ladies themselves who treat widowed women differently . Society needs people like you to enlighten them! Thanks
@srividyaananth76442 жыл бұрын
அருமை! தெளிவான விளக்கம்.
@annalkanimozhi7220 Жыл бұрын
சூப்பர் உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் நன்றி நன்றிகள் ஐயா
@jeevithaarasi1726 Жыл бұрын
என கணவர் இறந்தது முதல் வெள்ளை உடைதான் எனககான உடை நினைத்தேன் ஆனால் என் உறவினர்களுக்காக வண்ண உடை அணிந்து வருகிறேன் ஆனால் தாங்கள் இன்று கூறியதுதான் மிக சரியான துறவறம் என்பதை புரிந்து கொண்டேன் மிகவும் நன்றிங்க ஐயா ..
@paramasivamjayadevi29382 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நல்ல தகவலைஅறிந்துகொண்டோம்
@m.umadevi.39792 жыл бұрын
அருமை ஐயா. சிறந்த பதிவு.
@kayalmeenatchi8619 Жыл бұрын
Super sir ariyatha mudamapigai udaithu unmaita solitinga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@umamaheswari60892 жыл бұрын
Thank u very much sir. I am also a widow and now after hearing this I was really free from depression and self pity.
@srmelmango Жыл бұрын
You can even take manjal kappu and kunkumam prasadam (Sri Velukkudi Krishnan Swamy had confirmed this in a discourse) - everyone is entitled to take Bhagawan's prasadam. Please don't feel bad. You deserve to be happy. 💐
@shruthilayani6674Ай бұрын
Sir, Great thanks to you. .... very good explanation... By seeing your video. many will change.
@vijit.k47322 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@ganyk132 жыл бұрын
EXCELLENT for clearing doubts on traditions wrongly conceived or improperly advocated . Thank you .
@geetharangan5444 Жыл бұрын
Thankyou for your explanation for ladies. With out Husbands 🙏🙏👍👍
@padmasridhar14822 жыл бұрын
மிகவும் நன்றிங்க ஐயா 🙏 நானும் இளம் வயதில் கணவரை இழந்து விட்டேன். நான் எப்பவும் பூ பொட்டு வைத்து மங்களகரமாக இருக்க ஆசைப்படுகிறேன். இதுவரை உறவுகள் மத்தியில் தயக்கம்.இனி தைரியமாக பூவும் பொட்டும் வைத்துக் கொள்வேன் ( என் மகன் மிகவும் சந்தோஷப்படுவான். அவனுக்கு மற்ற பெண்களைப் போலவே நானும் இருக்கனும்) தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏🙏🙏 நன்றிங்க ஐயா 🙏
@laksme69562 жыл бұрын
உச்சியில் பொட்டு, திருமாங்கல்யம்,மெட்டி இது மூன்றும் தான் திருமண நாள் முதல் அணியப்படுகிறது.ஆகவே தயங்காமல் பூவும் பொட்டும் வைத்து கொள்ளுங்கள்.
@indraarun47792 жыл бұрын
Yes Padma nanum ennoda husband elanthu three months aguthu ennoda ponnungalum ennai poo vaikka solranga aanal enakku thayakkama erukuthu
@@revathybalakrishnan4431 thanks Revathi sis eppo three months than aguthu one year back ennoda maind yappadi erukkuthunu parpom sis
@sagilogan51492 жыл бұрын
எங்கள் சுகந்திரத்தை நாமே தான் எடுத்து கொள்ள வேண்டும். யாருடமும் கேக்க கூட. இப்பவாவது நீங்கள் உங்களுக்காக வாழுங்கள். அன்புடன் ஈழத்து சகோதரி😍😍😍
@srimathi91492 жыл бұрын
அய்யா உமது பாதம் தொட்டு வணங்குகிறேன். நானும் ஒரு விதவை தான்.
@thulasinkumar71612 жыл бұрын
நானும்
@mohanm58562 жыл бұрын
No worries
@arunasenthil2311 Жыл бұрын
Same situation
@saisathya9598 Жыл бұрын
Naanum than 😔
@sumathihariharan9367 Жыл бұрын
Same nanum just 3 months
@Sathya-y8r17 күн бұрын
Suppar iya naanum oru vithavai than
@balasubramanian98962 жыл бұрын
கணவருடன் வாழும் பலர் குங்குமம் வைத்து கொள்வது இல்லை. கழுத்தில் திருமாங்கல்யம் அணிவது இல்லை. சமூகம் accept செய்கிறது . ஆனால் கணவனை இழந்த பெண் அதை அணிந்தால் why oppose.
@sundarishankaran60392 жыл бұрын
LK
@mangalakumar31272 жыл бұрын
ம்ம் அதானே?
@sujathamurthy27292 жыл бұрын
ஆம் உண்மைதான்
@radhakumar60842 жыл бұрын
நாம் நமக்காக வாழ்கிறோம் எதற்காக அடுத்தவர்களை பற்றி கவலைப்பட வேண்டும் நம் மனதிருப்தி எப்படியோ அதன்படி நடந்தால் போதும் அவர்கள் நம்மளை ஆயிரம் பேசினாலும் கவலைப்படாமல் நம் மனதில் எது சரியோ அதை செய்யலாம்
@vijayalakshmimadhavan68756 ай бұрын
Very good question
@naliniv6279 Жыл бұрын
நன்றி ஐயா. என் நாத்தனார்கள் என் கணவர் இறந்த அன்று நான் கதற கதற பூ நிறைய வைத்து, கண்ணாடி வளையல் நிறைய எனக்கு போட்டு என்னை கஷ்டப்படுத்தி அவர்கள் சந்தோஷ பட்டார்கள். கடந்த ஐந்து வருடமாக இந்த சம்பவத்தை எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறேன். பெண்களை இப்படி இழிவு படுத்தும் சமுதாயம் திருந்தனும். எல்லா நல்ல நிகழ்ச்சிகளிலும் ஒதுக்கி வைக்கிறார்கள் இந்த குணம் மாறனும்.
@Kausikan61069 ай бұрын
Good morning ... Don't worry nalini madam , we are not campare to others .. ungaluku Enna virupomo athai saiyungal matravarkalai patri kavalai padathirkal ...
@chitra-uy6ph6 ай бұрын
கவலை படதிர்கள் .
@kuttykuttySPK4 ай бұрын
மறுமணம் பெண் தேவை.குழந்தைகள் இருந்தாலும் சம்மதம்.ஜாதி தடையில்லை.கண்ணன் வயது 37.சொந்த வீடு உள்ளது.நிரந்தர வேலையில் உள்ளேன்.விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்
@kuttykuttySPK4 ай бұрын
எட்டு ஒன்னு நாலு எட்டு நாலு ஆறு நாலு ஒன்னு எட்டு ஒன்பது
@shanthi86113 ай бұрын
Same sister en naththanarum apdithan thambi iranthathu romba santhosam athum ennaya ipdi sangiyam panrathulayum santhosam aanal en kanavaridal athigamaga PanAm anupavithavargalum avargalthan
@rajamsundararajan14072 жыл бұрын
Excellent sir.. Thank you for your information.
@VijayaLakshmi-hh3tp6 ай бұрын
Thank you My dought Clear Very good Clarification super explanation Thank you so much ❤❤❤
@ambikaanilkumar79562 жыл бұрын
Sooper explanation 👍🏻👍🏻👍🏻👍🏻
@banumathy78812 жыл бұрын
நீங்கள் சொல்வதுதான் சரி.நன்றி அய்யா.
@nalinithirunavukkarasu78532 жыл бұрын
Namaskaram. Very insightful explanation.🙏
@padmavathyk93732 жыл бұрын
Thanks mama for your detailed information
@v.r.rukmani17522 жыл бұрын
🙏 Namaskarams. I hope our society will learn from your explanation. I am an older widow. I dress just as I did when my husband was alive. However, as others are not so accepting, I do not go to weddings or other ceremonies where they may treat me as a 'widow'. I do not go to ashrams or where sannyasi of mutts are there. I stick to my principles. They can follow theirs. I avoid embarrassment . I avoid getting hurt.
@premavenkataraman6508 Жыл бұрын
Excellant explanation🙏
@janeausten33973 ай бұрын
அருமை மேடம் 👌👌👌👌. மகிழ்ச்சி.
@antonetjoana19272 жыл бұрын
Namaskaram Guruji I used to keep bindhi on my forehead and was scared that what I was doing is wrong but you very clearly cleansed that thought and my deed and today I feel light and happy I again pay my homage an d I am greatly thankful to you
@krishnanbhimarao39692 жыл бұрын
LT kl 5
@ganapathysubramanian89512 жыл бұрын
Super explanations thank-you so much
@kamalavalli40892 жыл бұрын
நானும் தான் ஒரு கைபெண் இதை பார்த்தாவது சில ஜென்மங்கள் திருந்தட்டும்.
@mprema63312 жыл бұрын
Thiruntha maatanga sangiyam samprathayam nu namaku puduchatha seiya Vida maatanga sis.
@kamaleshwaran3527 Жыл бұрын
Correct ah sonniga sis
@meenambalsubramanian5103 Жыл бұрын
கணவன் இல்லை விதவை எனசொல்லும் நாய்கள் கொஞ்சம் ஆயிரம் ரூபாய் கொடுப்பார்களா
@kamaleshwaran3527 Жыл бұрын
@@meenambalsubramanian5103 super 👌
@lalithaarunaiyampathi6394 Жыл бұрын
Red
@lion.subramani.k.r8478 ай бұрын
ஐயா அருமையான தகவல் நன்றி ஐயா,
@usharavi36132 жыл бұрын
Very clear explanation. Namaskarams
@palpandiyan704110 ай бұрын
என் கணவர் இறந்துவிட்டார் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😮நான் வேதனை அளிக்கிறது
@banuchithrabanuchithra463122 күн бұрын
ஓ காதல்
@gayathrivaradharajan88952 жыл бұрын
Thanks a lot for your clear explanation. I had experienced a lot of humiliation and depression due to it. Now I understand what Sanyaasa means to a widow.
@aranganathan58872 жыл бұрын
சுவாமிஜி.. நல்ல அருமையான தகவல். கணவனை இழந்த னகம் பெண்கள் பூ பொட்டு வைப்பதில் சின்ன நெருடல்.. காலம் கலிகாலம் அல்லவா?
@revathipugal68337 ай бұрын
நன்றி ஐயா..வாழ்க வளமுடன்..🎉
@SaranyaMohan-j2d Жыл бұрын
Thank you so much Ayya🙏🙏🙏🙏
@kamakshishankar70182 жыл бұрын
Excellent post 🙏 could please explain if ladies can wear black dress to temple and other good functions, thank you
Sami sri sangara avargale , rompa nallayirukku ithamah manam nogama solluringa ,ithutaan paathikkapattavangalukku thevai..nandri aiyah nandri
@pushpavallinarasimhan83102 жыл бұрын
Namaskarams Swami.. Excellent Explanation s . 🙏🙏
@shankaranarayaniyer2 жыл бұрын
Thanks a million for the brightness on this subject with great clarity. Very well explained Guru Ji. Namaskarams
@premaramalingam40832 жыл бұрын
Very clear and nice explanation. Thank you 🙏
@subhasrishanth6132 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@lalithacs68782 жыл бұрын
Good clarification like very much
@chitras2832 Жыл бұрын
Namaskaram pl date&Time-about. Kardia Noombu,
@thilakamjaganathan39302 жыл бұрын
கணவன் வருவதற்கு முன்னரே பூ பொட்டோடு தான் இருந்தோம்.. அப்புறம் என்ன❓
@chandraramachandran1742 Жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி மாமா
@vaidehiprabhakar93002 жыл бұрын
Pl. இனிய காலை பொழுது இந்த topic வேண்டாமே. சுப முகூர்த்த நாள். அம்மா is a pure soul to do any ceremony irrespective of her social status. My humble opinion.
@mangalakumar31272 жыл бұрын
Why?
@chandraraghunathan57212 жыл бұрын
Many are following lot of formalities using the name of God . You gave a Very practical... With commonsense... Broad minded... Explanation.
@m.karpagamsanthamurthi84462 жыл бұрын
நானும் ஒரு விதவை. உங்கள் குறிப்புக்கு நன்றி
@VijayakumariShabna2 жыл бұрын
Endha nilai maranum sami Angaluku en endha vidhi muraiyum ellai
சுவாமி மாமா தாங்கள் கூறிய தகவல் அனைத்தும் நல்ல தகவல் நன்றி மாமா
@Balakrishnan-di5gc Жыл бұрын
Excellent Speech
@vimalak34792 жыл бұрын
Message arumai 🙏
@rajeswariswaminathan22832 жыл бұрын
Nalla soineka super. Like it. Nannum appadithan.
@jeyanthim98732 жыл бұрын
திருமண வயதில் மகனை வைத்திருக்கும் கைம்பெண் நான் நல்ல விளக்கம் ஐயா நன்றி
@kalaiselvi6168 Жыл бұрын
Romba nantri ayya.. En kangaluku neengal deivamaaga therikireegal..😭
@jayakanthi77092 жыл бұрын
Superrrr guruji mikka magizhchi
@kalyanasundarir2006 Жыл бұрын
My dought 100 percentage clear mama tq 👍🙏
@thenmozhikaliyaperumal73452 жыл бұрын
Thank you so much Guruji...
@mythilyramasubramanian34492 жыл бұрын
Very good explanation. Let a change come in the society. Please give this explanation wherever you get a chance to explain this.
@lakshmikasturi54282 жыл бұрын
Thank u sir Good and wise speech
@TAT55 Жыл бұрын
Very good clarification. I also had this doubt. Thank you very much for clearing it. Namaskarams.
@ushamohan40392 жыл бұрын
Well explained 👏
@ramanarayananhariharan80672 жыл бұрын
Nice explanation 🙏🙏
@girijagirija43942 жыл бұрын
Romba nanderi ayya
@jayaperumal95682 жыл бұрын
Very nice and hundred percent correct
@ushan11492 жыл бұрын
Well said thank you sir for your detailed explanation 🙏🙏
@JJ-dj1qd2 жыл бұрын
நான் இளம் விதவை கணவன் இறந்து மணம் படும் வேதனையை விட இந்த சொந்தங்கள் எனது பெற்றோர் உட்பட ஒதுக்கி வைப்பது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஐய்யா
@samundeeswarinagarajan35522 жыл бұрын
என் கணவர் ஜூன் 23ந் தேதி இறந்துட்டாரு வயது 55. எங்க அம்மா பார்த்து நடந்துகோ, பார்க்கிராவர் சொல்லு படி நடந்தகாத என்றனர். ஒரே ஏரியாவில் வசிகிறோம், என்னை பற்றி எல்லார்கும் தெரியும் என்றேன்.நான் ஒரு மாதிரி நடந்தால், கோவிலுக்கு போனால் கிசு கிசு பேசுவார்கள் நான் கோவிலுக்கு போக முடியாது. எனக்கு கோவில் முக்கியம்.
@santhalakshmisanthanam68662 жыл бұрын
@@samundeeswarinagarajan3552 m
@pattupattu2 жыл бұрын
@@samundeeswarinagarajan3552 k
@BalaMurugan-op6sm2 жыл бұрын
@@samundeeswarinagarajan3552 Don't feel sister God will be with uu Kovil ponga tappilllai
@panditsubramanianiyersubra31062 жыл бұрын
Ungalukku yenna thondratho Athi cheingo
@mangalamram86272 жыл бұрын
Nalla soldraar super nalla news
@jamunasivalingam44822 жыл бұрын
Very clear message to our community
@chithraganesan40582 жыл бұрын
Pottu வைத்துக்க allow பண்றாங்க but பூ வைக்க allow பண்ண maattaengraanga . இதுக்கு என்ன சொல்றது ?
@indraarun47792 жыл бұрын
Yes pathil sollunga enakku ethu theriyanum
@radhakoyalmannam4871 Жыл бұрын
Really nice
@ushakrishnan2529 Жыл бұрын
Excellent explanation mama
@meeraswaminathan36172 жыл бұрын
I am a widow should I observe mourning when somebody dies on my husbands side.
@sugunadevim33702 жыл бұрын
Nandri swami. Arumaiyana thagaval....
@shanthia33112 жыл бұрын
Excellent clarity iyya,🙏🙏🙏🙏🙏
@sundaralingam76092 жыл бұрын
கணவனை இழந்த பெண்ணை ஒதுக்கி பார்க்க வேண்டாம் நாம் நம் தாயை ஒதுக்குவது இல்லை அதுபோல்தான்
@kamaleshwaran3527 Жыл бұрын
Ama bro 😭
@esakkig7672 Жыл бұрын
V.
@ruckudeva41572 жыл бұрын
Gurujii nanum Oru vidavai En kanavar erandu 22 varusan hagudu sir povum pottum vaika enru solvadu migavum kodumai sir hasaipatta koda vaikamudiyadu sir jananga yedavadu solvangala nu valavendiyada eruku sir
நானும் கணவனை இழந்த பெண் பூவும் பொட்டும் என்தாய் கொடுத்தது அதைஎடுக்க அவசியம் இல்லை
@HemaLatha-ei6ks8 күн бұрын
Nanum poo pottu vaikkaren
@badripoondi51812 жыл бұрын
The info about women who lost their spouse - particularly those in young / middle age - wearing auspicious things is a great thing least known among the people in our (Hindu) community so far. Even I had heard that sanyasi skip biksha (lunch) if they see a widw woman with sumangal signia in the Ashram... thank you and wish this finds enough publicity among the brahmins in particular.