தம்பி கோடண கோடி நன்றி நானும் மாலையாகம் தான் நான் ஒங்க video தொடர்து பாகுரன் நான் யோசிப்பன் மாலையாகத்துகு உதவி பண்ண மாட்டாங்களனு நினைசைன் தம்பி கடவுல் மாதிரி உதவி செய்ததுகு ரொம்ப நன்றி❤❤❤❤❤
@kumuthinipragash74744 ай бұрын
கடவுளே இந்த தாய்க்கு உடல் உள ஆரோக்கியத்தையும் பலத்தையும் கொடு 🙏 🤲 🕍 🕌 ⛪️.
@alot2lovenature_MrsShantiRaju4 ай бұрын
மகத்தான சேவைக்காக பிரகி... திவா.... மற்றும் உதவிய உறவுக்கும் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்!!!💯🙏💯 நீங்க அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏
@rupina274 ай бұрын
சூப்பர் மா.. மனித உருவில் நடமாடும் கடவுள் மா நீங்க.. எதையும் பற்றி யோசிக்க வேணாம் உங்க மனசுக்கு இனி நல்ல இருப்பீங்க 🙏🙏 God bless u ma 🥺 Rj tamizha உங்கள் சேவை இலங்கை புறகவும் தொடர வேண்டும் 🙏🥰
@Kalai-s4z4 ай бұрын
தம்பி சுப்பர்,உதவி தேவையான குடும்பத்தை சந்தித்திருக்கிறீங்கள்.பார்க்க கவலையாக இருக்கின்றது
@jayashreemathiyalagan16354 ай бұрын
நிச்சயமாக புலம்பெயர் உறவுகள் இந்த குடும்பத்திற்கு உதவிகள் செய்யுங்கள்
@DsaaaSaaaffАй бұрын
தம்பி கோடன கோடி நன்றி❤❤❤❤
@manimarandilaksanm.dilaksa90564 ай бұрын
மலையகத்தில் உங்கள் சேவை இடம்பெற எனது வாழ்த்துக்கள் இங்கிருக்கும் மக்களுக்கு உதவும் முன் வந்த அத்தனை உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏🙏🙏🙏🙏🙏 நன்றி தம்பி சூப்பர்
@vijayakumarthamotharampill98694 ай бұрын
வாழ்த்துக்கள தம்பிகளா உன் இந்த அம்மாவின் வாழ்க்கை மாறும் பிரகலாதன் திவாவின் கண்கள் பட்டால் நிட்சயம் மாற்ரம் உண்டு நன்றி காசுதந்து உதவிய உறவுக்கு நன்றி தம்பிகள் இருவர்க்கும்
@parakitssongspara10904 ай бұрын
இவர்களுக்கு உதவுயவர்களுக்கும், உதவியைக் கொடுத்தவரகளுக்கும் உளங்கனிந்த வாழ்த்துக்கள் பிரபா உங்களுக்கும் கடவுள் கிருபை புரிவார். நன்றி.
@JamilaJeyakumar4 ай бұрын
தாய் இருக்கும் வரை இந்த குழந்தைய பாக்குறாங்க அவங்க இல்லாத காலத்துல யார் இந்த குழந்தைய பாக்குரது அந்த தம்பி அம்மா அம்மா குப்பிட்டு கொண்டு இருக்கிறார் அப்ப குழந்தை எப்படி அம்மா அம்மா என்ரு சொல்லி கொண்டு இருக்குமே அதே போல் இருக்கும் மனசுக்கு மிக கவலையாக இருக்குது இறைவன் இந்த அம்மாவுக்கு ஆயில் காலத்தையும் தெம்பையும் கூடுதலாக கொடுக்கனும் இறைவன் இப்படி ஏன் இப்படியான குழந்தைகளை குடுக்கிரான் என்ரு தெரியவில்லை இவர்களுக்கு மாதந்த உதவி யாரவது உதவி செய்ய வேண்டும் ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢
@sashankuwait28314 ай бұрын
வேதனையான காணோளி கவலை வேண்டாம் கடவுள்தான் எங்கள் மகன்களை உங்களிடம் அனுப்பியுள்ளார் ❤❤❤❤❤
@bairathymaniАй бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@baanubaashkar85174 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பியாக ❤
@lolalouise1234 ай бұрын
சகோதரி உலகம் ஆயிரம் பேசும் அவர்களின் பேச்சை காதில் போடாதீர்கள்.உங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு தரமாட்டார்கள். நீங்கள் ஒரு மனித கடவுள் இரு குழந்தைகளை காக்கும் தெய்வம். நன்றி தம்பிங்களா உங்கள் சேவை தொடரட்டும்.❤
@monamona-wr7ez4 ай бұрын
Yes,aga,ammava, a 7:55 ipadi,tha,pasevga,keleku, appa ila
@eishaeisha24534 ай бұрын
உதவி செய்த அனனத்து உறவுகளையும் கடவுள் ஆசீர்வதிப்பார்🙌💖
@VeeranManju4 ай бұрын
Congregations Rj tamizha team 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Rani-v5o1u4 ай бұрын
உண்மையில் இந்த சகோதரியை நினைக்கவே மனசு வேதனையால் வலிக்கிறது ஒரு அம்மாவுக்குதான் வீட்டு நிலைமை தெரியும். அம்மா தன் துயரத்தை வெளிகாட்டுவதில்லை . ஒரு வறுமையில் வாடும் மனிதருக்கு சிலர் சொல்லும் கடும் சொற்கள் மனசு வலிக்கும் வறுமையில் இருப்பவர்களுக்கு கடவுள்தான் துணை. வறுமை எம்மை ஒதுக்கி வைத்துவிடும்.
@KaviLovesChoc4 ай бұрын
மகனே நீண்டஆயுளை கொடுக்க வேண்டும் .❤🙏
@Blazeaken9724 ай бұрын
பிரகலாதன் வாழ்த்துக்கள்🎉👍👌🙏👍👌🙏👍👌🙏
@Rinosahamed-nc1yz4 ай бұрын
👍😂Super brothers🎉🎉🎉
@yogasobanayogasobana29744 ай бұрын
ரொம்ப நன்றி பிரோ சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@3vo9894 ай бұрын
வாழ்த்துக்கள் பிரகலாதன்❤❤👍👍👍
@mangobb21504 ай бұрын
தம்பிக்கு நன்றிகள்
@sasisugu3 ай бұрын
நவீன காலத்து பத்தினி நளாயினியாக , சந்திரமதியாக பார்க்கிறேன்.தாயே கடவுள் இருக்கிறார். பயப்படவேண்டாம்.
@Piriyanvizhi774 ай бұрын
❤❤❤❤ God bless you annakkall
@SaraSara-jp2sw4 ай бұрын
Congratulations R j Team members God bless you all ❤❤❤❤❤
@Sara-ty3cp4 ай бұрын
இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
@puwanjisas25434 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பியா உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள் இந்த குடும்பத்துக்காக நானும் ஜெபிக்கிறேன் ❤❤ உதவிய உறவுகளையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@Rani-v5o1u4 ай бұрын
இந்த வீடியோ பார்க்க வேதனையாக உள்ளது கடவுளைதான் வேண்டுகிறேன்.
@CeyloneseSL4 ай бұрын
கோழி கூடு ஒன்றை கட்டி கொடுத்தால் அவர்கள் முட்டை எடுத்து வாழ்வாதாரம் ஒன்றை பெற்றுக் கொடுங்கள்...
@aron.aakesh.53444 ай бұрын
தம்பிசுப்பர்
@sabrymohomad-pl4gw4 ай бұрын
Good luck bro ❤❤❤
@سيفاالشمري-ي4ي4 ай бұрын
❤supar supar ❤😊🎉nice video
@ruthjoy81684 ай бұрын
God's with you💙 hi piraba kj thiva intha family gu uthavi seitha anbana kodisvaran avargalugu kodi nandri valthukgal kadaval ungala Asirwathippar
@CeyloneseSL4 ай бұрын
கோழி கூடு ஒன்றை கட்டி கொடுத்தால் அவர்கள் முட்டை எடுத்து வாழ்வாதாரம் ஒன்றை பெற்றுக் கொடுங்கள்... கோழிக்குஞ்சுகள் வாங்கி கொடுங்கள்...
@MylanSellathurai4 ай бұрын
Familie God bless you 😢🇩🇪
@MgneethaMgneetha-jc9fp4 ай бұрын
Super brother ippati kastam patum kutubathuku neengal help pannurathuku👏👏👏
@mangobb21504 ай бұрын
பக்கத்துல இருக்கிற ஊருல, கணவனை இழந்த குடும்பம் ஒன்று இருக்கு தம்பியா ,முடிந்தால் அவங்களையும் போய் பார்க்கவும்,
@ranjiranjini10884 ай бұрын
நல்ல கணவன் மனைவி மேல் இவ்வளவு பாசமா ???? அம்மா கவலை வேண்டாம் கடவுள் வழிகாட்டுங்க பார்க்க கவலையாக இருக்கிற து.ஏன் கடவுளே. காப்பாற்ற வேண்டும் அம்மா உடல்நல ம் கவனிக்க வேண்டிய நிலை. தம்பி கண்ணீருடன் பார்க்கிறேன். 😊😊😊😊😊😊😊😊
@RajaLakshmi-e7z3 ай бұрын
நீங்கள் கடவுள் அம்மா
@thanaselvam5214 ай бұрын
வாழ்த்துக்கள்
@FIXITZs4 ай бұрын
Suuuuuupppeerrr. Job bro
@SivasaranSiva4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@amayababy91944 ай бұрын
வணக்கம் தம்பிகளா ❤❤என்ன கொடுமை.
@darkspiritlife20544 ай бұрын
அண்ணா கெட்டிகாரன், பிட்ஸ் வருத்தம் என்றாலும் 5 பெத்துப்போட்டார். நல்ல ஊக்கம்.
@InnocentCanoe-hu5iu4 ай бұрын
❤❤❤god pless you
@vinothabalaganesh15054 ай бұрын
வாழ்த்துக்கள் 😢😢😢😢
@matiyevaika23024 ай бұрын
மனசு ரெம்ப ரெம்ப வலிக்குது அண்ணா கவலைப்பட வேண்டாம் என்ன செய்ய?
@PonniRajan3 ай бұрын
👌👌amma
@CeyloneseSL4 ай бұрын
அந்த அக்காவுக்கு மழையில் நனையாமல் குளிர் யக்கேட் வாங்கி கொடுங்கள்.. மலை நாட்டில் அதிகம் மழையோடு தான் கொழுந்து எடுக்கும் வேலை! வருத்தம் வராமல் இருக்க தேவையான உதவிகளை செய்து கொடுங்கள்..
@CeyloneseSL4 ай бұрын
பிள்ளைகளுக்கு படிக்க தேவையான பொருட்களை வாங்கி கொடுங்கள்! பிள்ளைகளுக்கு நல்ல சத்தான உணவு சாப்பிட மாதாந்த உதவிகளை பணமாக செய்யுங்கள்.. பெரும் உதவியாக இருக்கும் பிள்ளைகளின் உணவுக்காக...
@ashwinsritharan2344 ай бұрын
மனசு வலிக்குது❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaithoonbeebi10373 ай бұрын
😢...antha amma kastapattu ulaikranga...ivangalaium manam nohra mathri pesravanga manushangaley ila
@bhuvaneshwarisiva4414 ай бұрын
Kovil undiyalil kasu poduvatharku padhil eppadi pattavarkalukku help pannalam.
@A.l.s.mathvamaju4 ай бұрын
ඔයාට බුදු සරණයි මල්ලි❤❤❤
@VijayalatchumiDashan4 ай бұрын
அண்ணா இது மாதிரி தலவாக்கலைல அவரகந்த எஸ்டேட் ல இருக்காங்க ( உங்கா) அவங்கட வீட்டுள
@shanthim59934 ай бұрын
ஏன் கடவுளே உங்களுக்கு கருணை இல்லையா இப்படி பட்ட குழந்தை ஏன் எனக்கும் இப்படி ஒரு மகன் இருந்தார் 21 வருடம் பாத்தம் இப்ப மகன் எங்களோடு இல்லை இந்த மகனை பாக்குரப்ப என்னால் அழுகையை அடக்க முடியாமல் இருக்கு 😢😢 மகன் இவர்களுக்கு மாதம் உதவி செய்ங்க மகன் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
@PriyaShivapriya4 ай бұрын
Ungaluku ennoru kulanthai iruka akka
@VsGsg-w7q3 ай бұрын
ஹாய் அவங்களுக்கு நான்னும் உதவி செய்ய வேண்டும் அவர்களை எப்படி எங்கா எந்த இடம் என்று சொல்லுகா தம்பி