No video

கால்நடைகளில் கன்று வீசுவது | ABORTION | ஏன் ஏற்படுகிறது? எவ்வாறு தடுப்பது?

  Рет қаралды 8,730

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

2 жыл бұрын

இந்த வீடியோவில் கால்நடைகளில் கன்று வீசுவது எதனால் ஏற்படுகிறது? அதை எவ்வாறு தடுப்பது? கன்று வீச்சு ஏற்பட்டால் அதன்பிறகு என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- home?lang=en-in
Telegram -
For group chat - t.me/joinchat/HWmrNyaanzE1MjZl
For Subscribe - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 30
@mohammedmubasheer8498
@mohammedmubasheer8498 2 жыл бұрын
Good information sir 👍 👏
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 Жыл бұрын
நல்ல பதிவு
@mehananthmahi7290
@mehananthmahi7290 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@massmahesh9217
@massmahesh9217 2 жыл бұрын
Nice brother
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Thanks bro 😊
@hugejackmen8628
@hugejackmen8628 Жыл бұрын
Sir salt potu thanni katalama ethachu problem varuma
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 2 жыл бұрын
💐💐💐🙏
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
🙏 Bro
@user-ro5rs3cg7n
@user-ro5rs3cg7n 4 ай бұрын
அய்யா வணக்கம்! என்னுடைய மாட்டிற்கு apr 10 வந்தால் 9 மாதம் செனை காலம் தொடுங்குகிறது. இன்று மாட்டின் உறுப்பில் இருந்து வாழும்பு(jel) அடிக்கிறது. இது எதனால் வருகிறது. இதில் ஏதாவது ஆபத்து உள்ளதா இல்லை இது இயற்கையா?
@BGOWTHAMNMMT-xq2pj
@BGOWTHAMNMMT-xq2pj 8 ай бұрын
5 மாத சினை கன்று வீசினால் அடுத்து என்ன செய்வது ❓ மருபடி சினை நிற்க என்ன செய்வது ❓
@shaileshakshaya1556
@shaileshakshaya1556 11 ай бұрын
ஐயா 🙏. என் 🐄 கன்று ஈனும் போதே கன்று இறந்து விட்டது. காரணம் தெரியவில்லை. கன்று சிறிய அளவில் தான் இருந்தது. பனிக்குடம் உடைந்து 2மணிநேரம் பிறகு தான் கன்று ஈன்றது. கன்று ஈனும் இருதினத்திற்கு முன்பு அறை வீக்கம் இருந்ததால் மருத்துவரை அணுகி சிகிச்சை பார்த்து ஊசி போட்டார். ஊசியின் தாக்கமா? வேறு என்ன காரணம் கன்று இறக்க என்று தெரியவில்லை ஐயா. நவம்பர் கடைசி வாரத்தில் சினைஊசி போட்டோம். கன்று சிறிய அளவில் இருந்தது. என்ன காரணம் என்று கூற முடியுமா ஐயா.
@kssoundar
@kssoundar 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் திருச்சி மாவட்டம் உங்களை எப்படி தொடர்பு கொள்வது...
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
Description இல் உள்ள டெலிகிராம் லிங்க் மூலமாக டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ளலாம். நன்றி நண்பரே...
@Tamilclips3828
@Tamilclips3828 2 жыл бұрын
sir ஆடுகழுக்கு தாடை வீக்கம் என்ன செய்வது
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கல்லீரல் புழுக்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் உங்கள் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி குடற்புழு நீக்கம் செய்யலாம்.
@shivanishivani9350
@shivanishivani9350 2 жыл бұрын
8 math is ban death after the milke run or stop???
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
8 மாத சினையாக இருக்கும் போது கன்று வீச்சு ஏற்பட்டால் அதன் பின்பு நீங்கள் தொடர்ச்சியாக பால் கறக்கலாம். தவறு இல்லை நண்பரே....
@BGOWTHAMNMMT-xq2pj
@BGOWTHAMNMMT-xq2pj 8 ай бұрын
5 மாத சினை கன்று வீசினால் அடுத்து என்ன செய்வது ❓ மருபடி சினை நிற்க என்ன செய்வது ❓
@vellakutty9612
@vellakutty9612 2 жыл бұрын
சார் எங்கள் மாடு ஊசி போட்டு எண்பத்தி ஐந்து நாட்கள் ஆகிறது ஒருநாள் மஞ்சள் நிறத்தில் வலும் பு எடுக்கிறது ஒருநாள் கண்ணாடி நிறத்தில் வலுவடைகிறது மாடு சினை பிடித்து இருக்குமா தயவு செய்து கூறுங்கள்
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
நண்பரே தங்களுடைய மாட்டின் கருப்பையில் சீழ் பிடித்து இருக்க வாய்ப்புள்ளது. சினையாக இருப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. எனவே உடனடியாக கால்நடை அணுகி சிகிச்சை எடுத்தால் இப் பிரச்சனையை முழுமையாக சரி செய்ய முடியும்...நன்றி..
@vellakutty9612
@vellakutty9612 2 жыл бұрын
@@dhanavelponnusamy9713 எங்கள் மாடு சினை என்று இன்று பரிசோதனை செய்த டாக்டர் கூறியுள்ளார் நான் மிகுந்த மகிழ்ச்சி 5 ஊசி போட்டு சினை பிடிக்காமல் இருந்தது ஆனால் இப்போது சினை என்று கூறியவுடன் மகிழ்ச்சியாக உள்ளேன்
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
@@vellakutty9612Congratulations Bro💐
@ashwin323
@ashwin323 2 жыл бұрын
சினை மாட்டிற்கு கானை தடுப்பூசி போடலாமா ஜயா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
போடலாம் நண்பரே
@ashwin323
@ashwin323 2 жыл бұрын
நன்றி ஜயா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நன்றி நண்பரே
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 Жыл бұрын
எள்ளு புண்ணாக்கு கொடுக்காலம
@SenthilKumar-kn7iu
@SenthilKumar-kn7iu 2 жыл бұрын
செரும்புல் அடிக்கடி வரகாரணம் ஏன்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
சுவாசப் பாதையில் ஏதாவது வீக்கம் அல்லது அழற்சி ஏற்பட்டு இருக்கலாம் அதனால் மருத்துவர் மூலம் சிகிச்சை நீங்கள் சரியாகிவிடும்
@user-ro5rs3cg7n
@user-ro5rs3cg7n 4 ай бұрын
அய்யா வணக்கம்! என்னுடைய மாட்டிற்கு apr 10 வந்தால் 9 மாதம் செனை காலம் தொடுங்குகிறது. இன்று மாட்டின் உறுப்பில் இருந்து வாழும்பு(jel) அடிக்கிறது. இது எதனால் வருகிறது. இதில் ஏதாவது ஆபத்து உள்ளதா இல்லை இது இயற்கையா?
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,9 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 21 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
கன்றுகளில் கழிச்சல் நோய்|| CALF DIARRHOEA
19:13
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,9 МЛН