சுவாமி ஜீ உங்கள் திருவடிசரணம் உங்கள் பார்த்தாலே என் அப்பன் முருகபெருமான் அருகில் இருப்பது போல் ஒரு உணர்வு 🌻உங்கள் ஆசிரியை விரும்பும் பக்தை
@m.s.k.roobaanandan.72796 жыл бұрын
அய்யா.குருவே சரணம்.எனது மனதில் நீண்ட குறையை நிவர்த்தி செய்தீர்கள்.வாழ்த்துக்கள் அய்யா.
@palaniguru90473 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நற்பவி நற்பவி
@renuramesh46876 жыл бұрын
மிக்க நன்றி சுவாமி. உங்கள் பேச்சு கேட்க கேட்க மனம் நிம்மதி பெறுகிறது.
@ramanibeginningvlogs6 жыл бұрын
Oh my god , what a beautiful voice, thank you so much for your information
@thilagavathiv28714 жыл бұрын
உங்களை பார்க்கும் போது என்அப்பா பாபாவை பார்ப்பது போல் இருக்கிறது ஓம் சாய்ராம்
@spandipandi76066 ай бұрын
குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏
@Remmathiprem10796 жыл бұрын
Swamiji this vedio very useful ... Thank you so much Swamiji..
@Yogithashorts6 жыл бұрын
நல்லதொரு பதிவு ஐயா.மிக்க நன்றி ஐயா
@charunikhanarasimmancharun99296 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@devimaya2175 жыл бұрын
Yes correct ji. Thanku so much.
@kamalaskamala70924 жыл бұрын
நன்றிகள் அப்பா
@havisharadha13826 жыл бұрын
Good info samyyy n nice voice ....paatu nallairuku.
@gurusrikanm65794 жыл бұрын
Kadavul litam ventalama, venta kutatha
@subaselvam14516 жыл бұрын
குருவே சரணம். திருவடி சரணம். இன்றைய பதிவு அனைத்து காலகட்டத்திற்கும் ஏற்றது. நான் தினமும் காலையில் கோவில் வழியாக செல்லும் போது,நடை சாத்தி இருக்கும் ஆனால் கடவுளை வணங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.இது தவறு என்று ஏற்கனவே தொலைக்காட்சியில் கூறியிருக்கிறீர்கள்.வாக்கிங் சென்றுவிட்டு குளிப்பது கூட இல்லை. அப்படியே தரிசனம் செய்கிறார்கள். தவறு என்று தெரிந்தே செய்பவர்களை ஒன்றும் செய்ய இயலாது. இறைவன் தான் மன்னித்து அருள்புரிய வேண்டும்.விளக்கு போடும்போதும், பூஜை நடக்கும் போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.அதைபார்க்கும்போது வருத்தமாகவும்,வேதனையாகவும் உள்ளது. தங்களின் இந்த பதிவை பார்த்தாவது திருந்துவார்கள் என நம்புகிறேன் ஐயா.மிக்க நன்றி ஐயா.
@laldeepi5 жыл бұрын
அப்பா திருப்பதி திருமங்கயம் போடுவதாக பிரத்தனை அப்பா என் மணம் உங்கள் ஆலயம் போட்ட விரும்பம் அப்பா ஆலயம் உண்டடியல் வைங்கள் அப்பா
வாரம் ஒருமுறை தான் பூஜை நடைபெறும் மற்ற நாட்களில் வழிபாடு செய்வது நல்லதா சுவாமி
@muruganandham75595 жыл бұрын
நன்றி ஐயா...
@vijayalakshmiravichandranv67704 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அப்பா 🌹🌹🌹
@deevikavengdasalam75116 жыл бұрын
Tks ayya. Useful tips.
@periyasamyc21033 жыл бұрын
Om muruga saranam 🙏🙏🙏 guruvaa saranam 🙏🙏
@manuchola38536 жыл бұрын
Very very useful.....Thankyou
@shivanitimes49616 жыл бұрын
கடன் தீர தாந்த்ரீக பரிகாரம் video add pannuga
@andalsamayal51476 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி சுவாமி ஜீ
@lalithadevic26126 жыл бұрын
ஐயா, திருமணம் நடந்து 3 மாதம் நல்லா ஒற்றுமையாக இருந்தோம் பிரச்சனைகள் நடந்து நான் இப்போ 2 மாதம் என் அம்மா வீட்டில் இருக்கேன் கணவன் மனைவி ஒற்றுமை யாக மந்திரம் சொல்லுங்கள்
எங்க ஊர்ல கோவிலில் ஐயர் ஒன்பது மணிக்கு மேல் தான் வருவார். என்ன செய்வது?
@umonileumobile75966 жыл бұрын
Thank you samy
@jaganathan61166 жыл бұрын
Thank you ji
@chitrapleskrishana79216 жыл бұрын
Tq ayya
@arulmueuganarulmurugan53546 жыл бұрын
Mekka nanri ayya
@sandaruroks91765 жыл бұрын
Thanks iya
@naughtymubha39576 жыл бұрын
Iiiya kovil ku ponathum velaku athanuma illa sami tharisithu apporom velaku athalama
@maneeshaadeepa91246 жыл бұрын
ஐயா மந்திரத்தை சொல்லுங்கள்
@nalinimohan29766 жыл бұрын
Aiyya kala sarpa dosham thervu solunga
@jaidev24786 жыл бұрын
swamy please sent me the nandi mandram
@dhanasekar1946 жыл бұрын
அய்யா அப்போது சபரிமலையில் சுவாமிக்கு அபிஷேகம் நடந்துகொண்டே இருக்குமே அப்போது என்ன செய்வது?
@harivenkatesh69106 жыл бұрын
ஐயா!! நீங்கள் தரும் தகவல்கள் அனைத்து பயனுள்ள பதிவுகள் அனைத்திற்கும் கோடாண கோடி நன்றிகள் சொன்னாலும் மிகையில்லை...ஆனால் உங்களிடம் ஜாதகம் பாற்க வருபதற்க்கு பணம் அதிகமாக உள்ளதன் காரணம் தெறிந்து கெள்ளளாமா ஐயா? கேட்பதற்கு மண்ணிக்கவும்!!! சிறிது குறைந்தது கொண்டால் சாமானியர் அனைவரும் பயன் பெறுவர்(வேண்டுகோள்).
@CrazyGirlTrends6 жыл бұрын
ஸ்வாமிஜி வீடு கட்டினோம் குடுத்தனம் வைத்தோம் வெளியேற மறுக்கிறார்கள் என்ன செய்வது ..வீடு காலியாக இருந்தால் எவ்வாறு குடுத்தனம் வைக்க வேண்டும் ..ஏதும் பரிகாரம் உண்டா
App a thangalin varthigali ketu ungal ,Muhammad parthaley ellam koduthu vidathu pontra mana nimaௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ
@kavitharani4496 жыл бұрын
iyya
@rkanmani44646 жыл бұрын
nandri appa🙏🙏🙏
@subramanianp85366 жыл бұрын
ஓம் ஸ்ரீசொர்ண அ௧ர்சய பைரவேர நமஹ. ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ,ஹரே ராமா ஹரே ராமா ,ராம ராம ஹரே ஹரே.....! சாமி இது நன்மை கிட்டுமா? சாமி