அருமையான கருத்துக்கள். எதுவாக இருந்தாலும் நேர்மையான அணுகுமுறை வேண்டும் என்ற ஒரு உயர்ந்த கருத்தை சொன்னது சிறப்பு. Live case study of your own experience about Sri Mookambika Temple is proof of pudding. 😊
@barathisellathurai65523 ай бұрын
ஏன் கடவுள் நான் சொல்லிக் கேட்கும் அளவு அறிவுள்ளவரா? நாம் நினைக்கப்போவதை நினைக்கும் முன்னே அறியும் ஆற்றலுள்ள மகா சக்தி இல்லையா😮😮😮😮
@poonguzhalisekar13373 ай бұрын
இதுல்லாம் சொன்னால் பையித்தியம் என்கிறார்கள் அதனால்தான் நிறைய பேரிடம் பேசுவதே நிறுத்தி விட்டேன்