குருவே......கால் மணி நேரத்தில் மூவுலகையும் அடைந்து தாங்கள் சொன்ன அனைத்து கதைகளிலும் நானும் பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் இருந்தது நீங்கள் சொல்லும் எல்லா ஆனன்மீக கதைகளிலும் நானும் அதில் இருப்பது போல் எனன்னை மறந்து கேக்கிறேன் நன்றிகள் கோடி குருவே...........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sundarambalv9071 Жыл бұрын
😢&0😢😊5😊😢❤😊😊
@lakshmij7615 Жыл бұрын
Thanks you guruji😊
@KrishnaKrishna-go5qg Жыл бұрын
Lpppp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@muthukumaran6226 Жыл бұрын
ஓம் மஹா பெரியவா சரணம்
@Sathees1993Kumar Жыл бұрын
Nnñnñnññn
@vanajageetha270 Жыл бұрын
உண்மையான உள்ளத்துடன், உலகுக்கு தாங்கள் கூறும் உண்மைகள்...கதைகள், யாவும் மிகச்சிறப்பானது வணங்குகிறேன் ஐயா...மஹா பெரியவாவந்து கூறியதாகவே நினைக்கிறேன்.ஹர ஹர சங்கர, சிவ சிவ சங்கர.
@Nilashine-b1g9 ай бұрын
நன்றி நன்றி ஐயா
@geetharamani1596 Жыл бұрын
மிக அருமை. உலகிலுள்ளோர் அனைவரும் நலமாக இருக்க தாங்கள் சொன்ன கதைகளை கேட்டேன் . பாக்யமடைந்தேன் . மிக்க நன்றி சகோதரரே. எம்பெருமான் துவாரகாதீசனின் அருளோடு அமோகமாக வாழ்க பல்லாண்டென்று வாழ்த்துகிறேன்
மகா பெரியவா திருவடிகள் சரணம் மகா பெரியவா துணை ❤❤❤❤❤❤
@priyadharshan94899 ай бұрын
என் கணவர் நல்ல உடல்நலம் பெற்று நீண்ட ஆயுள் பெற வேண்டும்.ஓம்மஹாபெரியவா போற்றி
@jothimurugan3520Ай бұрын
Sir நீங்க சொன்ன மந்திரங்கள் சொல்கிறேன் passtive ஆக பண வரவு கிடைக்கிறது sir.உண்மையாக மஹா பெரியவா திருவடிகள் போற்றி சரணம் 🙏🙏🙏🦚🦚🐓🐓
@YamunaRani-ie5hy Жыл бұрын
பெரியவா சரணம் என் குடும்ப பிரச்சனை நீங்க தான் தீர்க்க வேண்டும் 🙏🏼🙏🏼
@vilwanathanvilwanathan1260 Жыл бұрын
மனசு கணமா இருக்கறப்போ கேட்டேன். கேட்டு முடிச்ச அப்புறம் ரெம்ப லேசாச்சு. என் அப்பனோட கருணையே கருணை. ஓம் நமசிவாய வாழ்க.
@thuthikaran6775 Жыл бұрын
ஓம் நமசிவாய.ஓம்.சனிஸ்வரன்.அப்பா.போற்றி.குருவே நீங்கள்..சொன்ன.உண்மையான.வார்த்தை.கேட்டு.என்.மனம்.மகிழ்ச்சியாக.உள்ளது.நன்றி.ஓம்.நமசிவாய.ஓம்.சனிஸ்வன்.அப்பா.கணபதி.அனைத்து கடவுள் அருள்.உங்களோடு.இருக்கும்.ஓம்.நமசிவாய.ஓம்.சினிஸ்வரன்.அப்பா.போற்றி தூணை
@KrishnaVeni-zf9zo Жыл бұрын
என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ வேண்டும். ஓம் மஹா பெரியவா போற்றி போற்றி போற்றி 👏👏👏
@raju1950 Жыл бұрын
தீர்க்க சுமங்கலி பவ
@thangarasus2062 Жыл бұрын
Very nice
@chandrasekaranar5431 Жыл бұрын
அகண்ட சௌபாக்ய பவ :
@Veeramanisp Жыл бұрын
1111iooiqqqqqqqqqqq0qqq1
@chandrasekarrangaiyar99816 ай бұрын
❤@@raju1950
@ramadevekrishnasaamy2190 Жыл бұрын
பெரியவா சரணம்🙏🏻விளக்குரைகு மிக்க நன்றி 🙏🏻வாழ்க வளமுடன்🙏🏻
@ramadevekrishnasaamy2190 Жыл бұрын
விளக்குறை*
@kalavathy22057 ай бұрын
நன்றி ஐயா மனக் கவலையில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்தது உங்களுக்கு எனது க நம் கோடான கோடி நமஸ்காரம் நன்றி நன்றி
@bhagyalakshmisundar6065 Жыл бұрын
பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம்
@marymusic...9160 Жыл бұрын
🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஐயா மிக அருமையான அற்புதமான தெய்வீக கதையை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை மன்னித்து அனைவருக்கும் நல்லது நடக்கவேண்டும்🙏 மஹா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏
@JeevaMani-pp4xl Жыл бұрын
😊😊😊
@anushuya2190 Жыл бұрын
21:00 விளையாட்டு ஸ்டட்கர்ட் 😊
@bhuvaneshwarikannan5852 Жыл бұрын
என் மனம் மிகவும் வேதனையாக இருந்த இந்த நேரத்தில் இந்த பதிவை என் மகள் அனுப்பி வைத்தால் இந்த தலைப்பை பார்த்தவுடன் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்து விட்டது நன்றி 🙏
@rajeswarirajagopal30510 ай бұрын
lv
@SelvakumarSelvakumar-p3z8 ай бұрын
என் கணவர் மதுவில் இருந்து விடுதலை பெற்று வரும் நாட்களில் உடல் நலம் பெற்று வாழ வேண்டும் ஹற ஹற சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருபாதம் சரணம்
Maha periyava en daughterruku pramotion kidachidichi romba nandri periyava.
@MurugaShiva-d8m Жыл бұрын
மிகவும் நன்றி அனைவரும் இன்புற்று வாழ இறைவன் அருள் வேண்டும்
@sasikalag2207 Жыл бұрын
இறைவா நன்றிகள் பல ஐயா.❤❤❤❤❤
@banumathi41349 ай бұрын
இதை அறிந்த மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி
@SivaShankar-n3j14 күн бұрын
ஓம் நமோ. சனிஈஸ்வரபகவனே நான் செய்தபாவம்என்மூன்னோர் பாவம் நான் தெரிந்து தெரியாமல்செய்தபாவங்களைமன்னித்துநான்எந்த. ஒரு உயிரினத்திற்க்குபாவம்செய்யாமல்பிறர்க்குநான்உதவிட மனதைரியம்அருளவேண்டும் என்ஆசான்சனிஈஸ்வரபகனே நமோநமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா என்பாவங்களைபோக்க இந்தபதிவுஎனக்குமிகவும்மனதெளிவைகொடுத்த உங்களுக்கு என்இந்தபிறவி உள்ளவரைகோடகோடி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
நான் நினைத்ததை யே தாங்கள் சொல்லி விட்டீர்கள், மேடம். இருப்பினும் சமுதாயம் எந்த மாற்றத்தையும் சாதாரண மாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும். நன்றி மேடம். மனம் சற்று ஆறுதல் அடைந்தது.
@adhilakshmi-km6js Жыл бұрын
இன்னிக்குதான் சிவ அம்சம் தெரிந்தேன் நன்றி
@gopalakrishnanc95679 ай бұрын
பெரியவா சரணம் உன்பதம் சரணம்
@niranjaniratnasingam8580 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
@GovindarajaGOVINDARAJA-u1n11 ай бұрын
ஓம் நமோ சிவாயகா எனது பிரச்சினைகள் தீர்த்து வைக்க வேண்டும் சாமி 🎉🎉🎉🎉🎉
இன்று எனக்கு பிறந்தநாள் இனிமேல் நான் நன்றாக தேதியும் ஆக முன்னேற வேண்டும் நான் என் பசங்களை கரைசேர்க்க வேண்டும் எனது உமது திருவடி சரணடைய வேண்டும் நீர் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்
@MalarVizhi-ey9rc19 күн бұрын
😮😮😮😮😮😮
@Saraswathi-w3j Жыл бұрын
அப்பா ஷரணம்🙏🙏
@KalaiarasiMohan Жыл бұрын
நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி ஓம் பெரியவா திருவடிகள் சரணம் நன்றி நன்றி நன்றி
@madhumithapriya7058 Жыл бұрын
பெரியவா சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PANDIA-gr3wu Жыл бұрын
நீங்க சொன்ன எல்லா விஷயமும் சூப்பர் 👌 இதை நான் தினமும் உச்சரிக்கிறேன்🙏🙏🙏
@aathiswaran7034 Жыл бұрын
மெய்,நன்றிகள் சிவ,இனிய வழிகாட்டல் பண்பு,இனிய மனித வாழ்க்கை மார்க்கம்🌱, மனதின் அன்பின் வளர்ச்சியே மனிதத்தின் உண்மையான வளர்ச்சி, ஒவ்வொரு உயிரின வாழ்க்கையின் அர்த்தம் யாதெனில் முன் ஜென்ம நிகழ் ஜென்ம மற்றும் முன்னோர்களின் கர்ம பலனின் வெளிப்பாடே வாழும் நாட்களை வழி நடத்துகிறது, முன் ஜென்ம பந்தம் மற்றும் கர்ம வினைகளை நாம் அறியோம் ஆனால் நம்மை வழிநடத்தும் மகா சக்திக்கு தெரியும் எது இவர்களுக்கு நல்லது எது நல் வழி மார்க்கம் என்று, கடந்த கால கர்ம வினைகளை கரைக்க ஆற்றல் மிகு அன்பால் மனதை திருத்தி வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி அனைவரிடமும் அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்தும் மெய் அன்பின் பாதையில் அன்பு கொண்ட மனதாய் வாழும் போது கர்ம வினைகள் நெருங்காமல் எப்பொழுதும் நிகழ் கால நல் செயலின் புனிதங்களை மட்டும் பெற்று வாழ முடியும் மனமே அதற்க்கு குரு, உள்ளமே கோவில் என்பதன் அர்த்தம் இதுவே (தூய பரிசுத்த அன்பு உள்ளம் )ஆம் மனதை மெய் அன்பின் பாதையில் நேர்மறையாக இறை பக்தி கொண்டு நம்பிக்கை நிறைந்த நல் வாழ்க்கை வாழும் போது ஞானம் என்னும் அன்பு அறிவு பிறக்கும்,நேர்மறை ஆற்றலை உருவாக்கும்,நிகழ் காலத்தில் நம்பிக்கை கொண்ட மனதாய் கள்ளம் கபடம் இல்லாத அன்பின் பாதையில் பயணித்து உறவுகளுக்கு ஆசிர்வாதம் வழங்கி வாழுங்கள் மெய் அன்பராய்,உறவுகளின் வளர்ச்சி மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சி நாம் நம், நமது மகிழ்ச்சி என்னும் இனிய குனமே அது, இதன் அர்த்தம் யாதெனில் நல்லோர்க்கு காலம் நலமாகும் எப்போது கவனம் மற்றும் பகுத்அறிவுடன் கருணை கொண்ட மனதாய் நடக்கும் பட்சத்தில் எனவே கவனமாக இடத்திற்கு ஏற்றவாரு வாழ்வில் பயணிக்க வேண்டும்,அனுபவம் வேறு இடம் பொருள் வேறு நிதானமான பொறுமை மனம் கொண்டு வாழ்தல் அவசியம்,அத்தகைய உயரிய நல் பண்புகளை கடைபிடிக்கும் போது தாங்கள் தங்கள் மனதின் வாயிலாய் ஆசி வழங்குங்கள் அந்த ஆசிர்வாதம் சதா சர்வ காலமும் மகிழ்ச்சியான யதார்த்த வாழ்வை வாழ செய்யும், ஆம் பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற சொல்வதன் மெய் அர்த்தம் அவர்களின் மனம் மகிழ் ஆசிர்வாதம் சந்ததியருக்கு நல் வாழ்வை தரும் இதுவே ஆசிர்வாதம் பெறுவதன் நோக்கம் ஆசிர்வாதம் வழங்குவதற்கு வயது முதிர்ச்சி தோற்றம் தேவையில்லை மெய் அன்பு உள்ளம் போதும்,
நன்றி ஓம்சய்ராம் நன்றி சாய் பாபா நன்றி நன்றி ஓம்சய்ராம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹🌹🙏🌺🌹
@victoryselvanjk7 ай бұрын
நீங்க நினைப்பது போல சாய்பாபா இந்து கடவுள் அல்ல. அவர் ஒரு இஸ்லாமிய மகான். அவர் பிறந்த புட்டபர்த்தியில கோயில் இல்லை. தர்கா மட்டுமே உள்ளன. இந்து வழிபாடு அழிக்கவும் இந்து சமயத்தவரின் வருமானத்தை பெறவும் இஸ்லாமியர்களால் உருவாக்க பட்ட டூல்கிட். இதை தங்களால் உடனே ஏற்றுக்கொள்ள முடியாது. காலம் கஷ்டம் உணர்த்தி திரும்ப இந்துமதத்திற்கு வரச்செய்யும்