Very happy new year. உங்கள் கனவு தோட்டம் உங்கள் கனவு போலவே வளர்க வாழ்க..
@s.ponvannan88264 жыл бұрын
2021ஆம் ஆண்டின் முதல் நாளே நல்ல அறுவடை கிடைத்துள்ளது இந்த வருடம் தங்களுக்கு இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள் :) :) :)
@vijayam73674 жыл бұрын
இந்த ஆண்டின் தொடக்க அறுவடை அருமை. நானே அறுவடை செய்தது போல் மகிழ்ச்சியாக உள்ளது. இப்பதிவை பார்த்த அனைவரும் மகிழ்திருப்பார்கள். உங்களின் நல்ல உள்ளத்திற்கும், எண்ணங்களுக்கும் எல்லாமே நல்லதாகவும், சிறப்பாகவும் அமையும். உங்கள் குடும்பத்திற்கும், மற்ற நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். என்றும் கனவு தோட்டத்துடன். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@ThottamSiva4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@arunkknvlogs11014 жыл бұрын
என்னோட கனவே விவசாயம் தான் 😍
@selvamshanmugam90984 жыл бұрын
உழைப்பின் மேன்மை அருமையாக இந்த காணொளியில் தெரிகிறது ஐயா. வாழ்த்துக்கள். உண்மையாக உழைப்பவர்களுக்கு என்றும் புத்தாண்டுதான்.
@shalini76044 жыл бұрын
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும். இன்னிசை முழங்கட்டும், எல்லோரது வாழ்விலும் மகிழ்ச்சி பரவட்டும். புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு *வெற்றி* 💪🏻👏, *மகிழ்ச்சி* 🥰 😃 மற்றும் *செழிப்பு* 🌈💖 ஆகியவை கிடைக்கட்டும். இந்த புத்தாண்டு வளமானதாக அமைய வாழ்த்துகள் 🙏🥳🤩
@mekalaanbalagan55104 жыл бұрын
உங்கள் கனவு தோட்டம் சூப்பர். பார்க்கவே மிகுந்த சந்தோஷமாயிருக்கு வாழ்த்துக்கள்.
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@mohanpoondii1988 Жыл бұрын
takecare 👍 baby don't strain yourselves too much 💓 heartiest prayers for speedy recovery.... excellent 👌👌👌👌👌 explanation superb harvest hardwork triumphs thankyou so much for nice 👍 sharing pranaams
@dayanaantony71324 жыл бұрын
Super.kanavu thottam harvesting.
@monimoni50234 жыл бұрын
காலையில் உங்கள் வீடியோவுடன் சிறப்பாக துவங்கினேன் இந்த புது வருடத்தை கனவு தோட்டத்தை பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் அண்ணா 🙏
@tamilarasisetu46864 жыл бұрын
Romba sandosama iruku nanum ungala pola thottam arambipenu enaku ipo nambika vainthiruku uingaluku ennoda puthandu valthukal anna
@geethaprabhakaran42914 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ஆரம்பத்திலிருந்தே உங்க வீடியோ எல்லாவற்றையும் பார்த்துட்டிருக்கேன் ரொம்ப சூப்பர் சார் மாடித்தோட்டம் கனவுத்தோட்டம் இரண்டையுமே success full ஆக பண்ணிட்டிங்க,மேல மேல வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள் உங்க குடும்பத்தினருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@bharath31653 жыл бұрын
Unga lifestyle 👌 Last minute neega sonnathu💯👍
@selvisweet22553 жыл бұрын
Super sir.very good very good...........👏👏👏👏👏😊
@prabhasmithran29674 жыл бұрын
உங்கள் மனம் போல உங்கள் வாழ்க்கையும் செழிப்பாக இருக்க வாழ்த்துகள் சகோ😍😍😍
@susilad71464 жыл бұрын
Super super siva 👁️ catching harvesting keep it up let our Mac payal recover soon
@kromeinfotech21904 жыл бұрын
Happy to know that Mac is doing well. God bless him
@m.prakash59254 жыл бұрын
Anna, Eyes filled with tears...😇😇 Heart filled with love... Thank you for showing MAC payal... Intha 2021 migavum nalla varudamaaga irukka ..iraivanai prarthikiren..
@neelavathykrishnamurthy11864 жыл бұрын
இன்று பிறந்த ஆண்டு மேலும் வளங்களையும், ஆரோக்கியத்தையும் உங்களுக்கு வழங்க வாழ்த்துக்கள்..!!!👏👍🙏 மேக் பையன் நீடூழி வாழணும்..!!!😘😍🐕🐕💥
@tamilkarkummaanavan4 жыл бұрын
Super Super i see full video
@arusuvailand85673 жыл бұрын
வாழ்த்துக்கள், அடுத்த தலைமுறையாவது நஞ்சில்லாத காய்கறி மற்றும் உணவு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதே எனது ஆசை.
@rmeenakshi99194 жыл бұрын
நன்றாக வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு உழைப்புக்கேற்றபலன்என்றும் உண்டு புதுவருட வாழ்த்துக்கள்
@chandranswamy39884 жыл бұрын
Iniya aangila puthaandu vazhthukkal. Bountiful harvest for starting this new year
@nellaimurugan3692 жыл бұрын
12:03 👍🏻👌🤝 yes! It's 100% true. Well said 👍🏻
@paulinemanohar80954 жыл бұрын
சகோ.... உங்கள் அயராத முயற்சிக்கு நல்ல பலன்... உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் 2021 இறைவனின் ஆசீர்வாதத்துடன் இருக்கவும் கனவுத் தோட்டம் இன்னும் வளரவும் எங்கள் வாழ்த்துக்கள்.
@paadakkoodam50944 жыл бұрын
வாழ்த்துகள். உங்கள் அனுபவம் எங்களுக்கான அனுபவம்.. சில டிஷ் லைக் இருக்கு இதெல்லாம் தெரியாம கைபட்டிருக்கும்.
@rchandrasekaran1014 жыл бұрын
Happy New Year to all our Friends & Siva. விழித்து இருக்கும் போதே கனவு காணுங்கள் ஐயா கலாமின் கூற்றை உண்மையாக்கியவர்களில் தாங்களும் ஒருவர் சிவா. தங்களின் உண்மையான ஈடுபாட்டுடன் உழைப்பிற்க்கு மென்மேலும் பலன் கிடைக்க பெற வாழ்த்துக்கள். மற்ற நண்பர்களுக்கும் நீங்கள் நல்ல எடுத்து காட்டாக திகழ்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.🙏
@vimalraj63254 жыл бұрын
காலைலயே இப்படி பசுமை யா ஒரு காணோளி காண இரு கண் போதாது போலயே...❤️
@samundeeswarisivanoli21484 жыл бұрын
Very happy to see our Mac again,, lovely sir, take care of him & a great new year 2021 for u & ur family Sir
@devikaalagan38634 жыл бұрын
அருமையான தோட்டம் அற்புதமான அறுவடை 👌 உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏
@mukeshraja64664 жыл бұрын
Vijay
@umapavi99054 жыл бұрын
Anna unga veido pakkunm pothu assai assaiai irukkirathe ingara pattai vaai munumunukirathu super anna congrats
@royalkingradhikarthi21814 жыл бұрын
சூப்பர் அண்ணா அறுவடை அருமை Mag செல்லம் take care Happy New Year Anna and anna family's
@parimalasowmianarayanan52034 жыл бұрын
My garden updates: End - december, I have sown elephant tusk okra and red okra. both have germinated to seedling now. Normal ladys finger seeds generated from first yield seeds are growing so well , almost 100%. Tomatoes have started yielding second innings. I have tried cherry tomato also. They have just germinated. Long green brinjal is yielding. This time green peas have grown well. Hope they give good yield. Beans sown have also grown into seedlings. Pot surakkai gave very big and good yield but now succumbed to cyclone and heavy rain.So I have sown again. Thanks for introducing elephant tusk okra to me.watching your videos I had a passion for it and wanted to give it a try. Also trying a few summer/winter flowers this time (Zinnia, Balsam, Kozhikondai) I am very happy to see your garden yields and is inspiring me. My fauna guests: Numerous butterflies including monarchs, crows (regular visitors), thavittu kuruvi (my friend- eating away caterpillar from snake gourd leaves), cuckoo, humming bird, mynaa, robins and bats (night guest).
@ThottamSiva4 жыл бұрын
Thanks for such detailed update about your garden. Nice to see you are trying many new things seeing my tries (like Elephant Tusk okra). My wishes to you for all your gardening activities. Nice to see the bird visitors to your garden. Keep me posted on how your Zinnia and Balsam coming. Also about your Red ladies finger.
@parimalasowmianarayanan52034 жыл бұрын
@@ThottamSiva Thank you very much for your wishes. I am indeed happy to share updates
@geethasterracegarden18854 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி.உங்களுக்கும் மேக் குக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.இரசாயன உரங்கள் கலக்காத ஆரோக்கியமான உணவு ஒரு வரப்பிரசாதம்.அது உங்களுக்கு கிடைக்கிறது.பயன்படுத்தி கொள்ளுங்கள்.
@dhivyabharathydr13054 жыл бұрын
Happy New year brother... U r my inspiration to start Maadi thottam and I'm doing it successfully. Indha year ennudaiya kanavu thottam plan pannirken. Indha video pàrkum bothu romba sandhoshama iruku. Kanavu thottam niraiverum bothu kandippa ungaluku theriyapaduthuven brother. Thanks for this beautiful video!
@thorgamingyt91144 жыл бұрын
உங்கள் தோட்டம் நன்றாக இருக்குது எனக்கும் ஒரு காய்கறியாவது வளர்க்க ஆசையா இருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா சார்
@selvakumari92284 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் தன்னம்பிக்கையோடு உழைப்பை நம்பி வாழும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உற்சாகமான புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்4 жыл бұрын
வாடா மேக் பயலே...💛
@coolantnithya47514 жыл бұрын
Anna neenga super unga pillinga vithaikum vedio muthalil irunthu parkiren great inspira
@malligachn72614 жыл бұрын
arumai vazhthukkal wish you happy new year
@hariharasudhanhari89214 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! அண்ணா விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெற்று, சந்தோஷமும், மன நிம்மதியும் உங்கள் வாழ்வில் நிரம்பிவழிய மனமார்ந்த என் இனிய புத்தாண்டு 2021 நல்வாழ்த்துக்கள். இன்று இனிதே தொடங்கட்டும்.
Happy to see the reap level of your dream garden and very very happy to see Mr.Mac👌👏
@arulmuruganarulmurugan58094 жыл бұрын
Anna mac eppadi erukkanoo ennamoonu ninaichu romba feel a erunthuchu.mac a paartha varaikkum romba happy aa feel pandren. I love you da mac rowdy baby. 😙😙😙😙😙😙😙😙😙
@sajithkaylan16974 жыл бұрын
Welldone very nice.....
@trueloveanimals87834 жыл бұрын
Happy new year.......Anna...mack kutty video podunga..mack epdi irukan.. Unga kanavu thottam..alaga irukku...indri pola ennaikum unga family nalla irukanum...mack paathukonga...nice video..na🐕🐕🐕🐕🐕🐕m miss mack ....
@jansi83024 жыл бұрын
Happy new year to four of you. God bless you mac. Nice to see good harvest. Mac ah parka romba paavam. He will be running all the time. Soon expecting such Mac. Romba nandri for sharing good harvest.
Super nice video Anna happy new year god bless you Anna, take your Mac health
@anandanr71414 жыл бұрын
Super Siva brother Wish you Happy New Year
@dyogeshwarar4904 жыл бұрын
உனக்காக யாரும் வருந்த வில்லை 😭😭 உனக்காக நீ வாழு 😎😎 தனியாக நிமிர்ந்து நில் பயம் என்பது வாழ்வில் இல்லை யாருக்கும் அஞ்சாதே: நல்லவனா இந்த உலகம் வெறுக்கும் அதற்கு கெட்டவர்களாக வாழ்க்கையில் இருக்கலாம் காதல் பேச்சுக்கு இடம் இல்லை 🔥🔥
@mohamedrafi78694 жыл бұрын
Feeling very happy to see your harvest
@arshinisgarden46414 жыл бұрын
Amam Anna indha 2020 dhan ennudaiya Maadi thottam kanavaiyum nanavakkiyadhu..ivlo kashtathukku naduvula kedaicha orae aarudhal..ungal vazhikatudhalku mikka Nandri.. happy new year to you and your family 🙏🙏🙏
@amrithasivakumar6894 жыл бұрын
Anna puthandu vazhthukal. Unga familykum.
@shanthipriya66024 жыл бұрын
Super bro Unga kanavu thottam pakum pothu na ney aruvadai seivagthu pola serapa mazhiya erku Happy new year to all bro
புதுவருட வாழ்த்துக்கள் சிவா நண்பருக்கும் மற்றும் தோட்டம் நண்பர்களுக்கும்
@sahaya244 жыл бұрын
Ending was really motivating Mr. Shiva. God bless you and your family with good health and Unseen blessings. Happy new year. Actually I was thinking of mack. That u had told about his operation. Happy to see him healthy again. God bless you all..☺️😊👍
Exactly .be of ur inspiration we also painted our house carpentry work....ourselves during this corona period. We bought one and half ground land for small house and garden . Truly u r our inspiration. Once we want to meet u and ur family. Happy another newyear to all......
@umamaheswarivasudevan96884 жыл бұрын
உங்களின் ஊக்குவிப்பு எங்களை உயர்த்துகிறது
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@pappithaadarsh4 жыл бұрын
Iniya aangila varuda nal vaazhthukkal.
@ambpi4824 жыл бұрын
இறுதியில் நீங்கள் கூறிய அறிவுரை சிறப்பு. உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@pushpagandhi18654 жыл бұрын
Unmaiyana karuthu intha puthu varudathil ookamana pechu happy new year sir
@susheelam83904 жыл бұрын
Very happy new year to you and your family bro vadivel shiva. God bless mac
@mailmeshaan4 жыл бұрын
Happy to c ur video...happy happy new year ji🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajKumar-pz2sj4 жыл бұрын
அருமையான தோட்டம்
@akilaakila37424 жыл бұрын
New year adhuvuma mac chellakuttiya paathadhula romba romba sandhosham anna...
@geethan60434 жыл бұрын
Great job your dream garden is your success project 👌👍
@bossv82424 жыл бұрын
Your words about time is super,I am doing terrace gardening from August and spending more time in this to get away from social media, iam inspired by you ,after watching your video I will be in my garden for seedlings 😀
@ThottamSiva4 жыл бұрын
Great. That will give you lot of time. Right
@srinivasanvenu58874 жыл бұрын
hai sir, happy newyear-2021---MAC is so cute in his new posture-பொன்னு விளையும் பூமி, இந்த மண்ணு நம்ம சாமின்னுன்னு சும்மாவா சொன்னாங்க நம் குல பெரியவர்கள்?-by your success you proved that it is correct by comparing the same place before-அறுவடை & after-அறுவடை.Thank GOD-bye-B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
@ThottamSiva4 жыл бұрын
Happy to read your comment. Really encouraging..
@vijayapriyadharshan45684 жыл бұрын
மிக அருமை அண்ணா வாழ்க வளமுடன்..
@tamilcomedygamingchannel2484 жыл бұрын
Happy New year Anna garden super
@revathimohan32974 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் தோட்டம் சூப்பர் மேக் நன்றாக இருக்கிறனா
@karthisamidurai28544 жыл бұрын
Super harvest na Happy New year na Mac aa nalla parthukoinga
@vijaylakshmanan52844 жыл бұрын
I started my gardening ur the only reason for that bro nanum Tirunelveli dhan so mudinja inga vandha sollunga meet panalam
@induprem75824 жыл бұрын
Super brother Happy New Year to u and ur family
@ThamizhiAaseevagar4 жыл бұрын
செம்மறி ஆடு உவமை நன்று.நானும் மாடி தோட்டம் தற்போது அமைத்து வருகிறேன்,உங்களை பார்த்து தான்.
@banumathy52274 жыл бұрын
Happy new year. Thakkali aruvadi super.
@yalavanthavethan67114 жыл бұрын
இனிய ஆங்கில புதுவருட நல் வாழ்த்துக்கள்❤💗❤
@prabavathijagadish97994 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார் 💐உங்கள் கனவுகள் எல்லாமே ஒவ்வொன்றாக வரும் ஆண்டுகளில் நிறைவேற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் 💐💐
@lolblacko13644 жыл бұрын
You are just super Mr Siva, thanks for taking good care of Mac 🙏🙏🙏🙏
@rpremalatha18084 жыл бұрын
மிரட்டலான சந்தோஷம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@samyupondy4 жыл бұрын
Very Happy New year Siva sir. Very good Harvest. Looking very colourful. All the best.
@sankarann5284 жыл бұрын
Vazhga valamudan
@hiranmayib83164 жыл бұрын
New year greetings to one and all.Ur farm is very gud
@amu1724 жыл бұрын
Happy to see this.wish you a happy and prosperous new year.
@thilagam73724 жыл бұрын
Sir unga.kanavu thottam pola unga varnani super sir ennoda manamorntha vazthukal sir.
@samuthiramgayathiri97454 жыл бұрын
Very very happy new year உங்க கனவு தோட்டம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🤝🤝👌👌👌
@santhoshkanagaraj56924 жыл бұрын
Bro happiest year We r happy that Mac is getting well Really missed him in your last videos Thanks for you update on him God bless you and have a wonderful new year Enjoy gardening
@joshikasenbagam72824 жыл бұрын
Anna anni abi..ellarukum happy new year.mak payan seikram sariyaitu settai start pannuda.video podunga anna.we r eagarly waiting .
@hamsajo55364 жыл бұрын
Hi sir, even I have a same dream from every long time, I'm happy that you succeeded your dream.
@mekalakuppusamy87744 жыл бұрын
Yes sir You are right Thank you Happy New year for you and your family members
@everlastinggarden58474 жыл бұрын
Happy New year Anna neeinga dhan ennoda inspiration nanum IPA maadi thootam potu iruken enaku happy ah iruku vegetables namba vetulaiye kedaikuradhu
@Velsaran80643 жыл бұрын
Anna unga videos super rrrrrrr 👌😍👏👍. Very useful for your ideas 😊. enga veetu thottathil same tomatoes, brinjal, greens and green chillies poduthu. But suraikkai, peerkkangai climbers so my husband Kodi piragu katti tharenu sollirukkanga. Radish, carrot , capsicum pannanumnu asai seeds kedaikkala but I will try. Thank you 😊.
@shirajudeen11654 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது
@rajalakshmikumaravel85754 жыл бұрын
பார்க்க அழகாக இருக்கிறது சகோ, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@hoppytime24814 жыл бұрын
சூப்பர் சார் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@ushaviswa45234 жыл бұрын
Happy new year sir. Nalla harvest. Unga dream true anadu la yellor kum happy.
@umamohan30434 жыл бұрын
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா அறுவடை அருமை அண்ணா மேக் பார்க்க பாவமா இருக்கு சீக்கிரம் குணம் ஆகனும் 🙏🙏🙏