அருமை அண்ணா. கலக்கலாய் இருக்கு. முள்ளங்கி சூப்பர். | சென்ட் நிலத்தை சூப்பரா ரெடி பண்ணிட்டீங்க. வாழ்த்துக்கள் அண்ணா. எதுவும் காய்கள் வாங்க வே தேவையில்லை. எல்லாம் நம் தோட்டத்திலேயே வந்திடும். சூப்பர் அண்ணா
@sasikalaragunathan75093 жыл бұрын
Super super 👍
@kavinbaalaji71643 жыл бұрын
9:57 anna pls antha video seekkiram podunga. Enakku avasiy theva paduthu
@srinaveen11173 жыл бұрын
சார் மிகவும் அருமை உங்கள் முயற்சிகள் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துகளுக்கு நன்றி
@Kailash.8923 жыл бұрын
முயற்சி எடுத்து இவ்வளோ பண்றீங்க பார்க்கவே சந்தோஷமாக இருக்கு
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@subarnam42653 жыл бұрын
Super bro thanks bro
@abisharichard29453 жыл бұрын
உங்க தோட்டம் பலிகி பெருக வாழ்த்துக்கள் வளர்க கனவு தோட்டம்
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@chandrasekar12713 жыл бұрын
பல வண்ண ரோஜாக்கள் அழகு. விவசாயம் செய்வது சுலபமல்ல என்பதும் நிறைய செலவு செய்யவேண்டும் என்பதும் புரிகிறது. நம் மனம் போதும் என்று நினைக்காது, இதுவும் ஒரு வகை சூதாட்டம் போல.
@ThottamSiva3 жыл бұрын
சூதாட்டம் என்பது கொஞ்சம் பெரிய வார்த்தை. கொஞ்சம் தேடி வாங்கணும். அவ்ளோ தான்
@chandrasekar12713 жыл бұрын
@@ThottamSiva விவசாயிகளின் உழைப்பு அதிகம் ஆனால் அதில் கிடைக்கும் வருமானம் குறைவு. அதை சொல்லவே அந்த வார்த்தை. தவறு என்றால் வருத்தம் தெரிவிக்கிறேன்.
@commonman81913 жыл бұрын
உங்க வீடியோ பாத்துட்டு நான் தோட்டத்தை உருவாக்கி KZbin channel ஆரம்மித்து உள்ளேன்
Wow ungaloda uzhaipukku nichayama nalla palan kidaikum. Super anna
@ThottamSiva3 жыл бұрын
Thanks
@dharanipriya60193 жыл бұрын
உங்கள் ரோஜா தோட்டத்திற்கு வாழ்த்துகள்
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@priyarajan95713 жыл бұрын
ரோஜா தோட்டம் சூப்பர் சார். Very happy to see the roses always. When I set my garden in Kerala in a few years I will be approaching you for ஜாதி மல்லி saplings. You are a real inspiration for “want to be gardeners”. I watch all your videos with great attention. Thank you
@ThottamSiva3 жыл бұрын
Thank you for all your nice words
@jeyanthij80643 жыл бұрын
👌🙏
@shanthic32963 жыл бұрын
👌👌👌
@geethasamayal17413 жыл бұрын
Sir unga muyarchikku engal vaalthukal
@deebasubramanian88172 жыл бұрын
Nice garden Anna ✨
@nirmalapriya87463 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் . உங்களை பார்த்து நானும் மாடியில் 100 தொட்டிகள் கிட்ட பூச்செடிகள் , காய்கறி சொடிகள்ன்னு வைத்திருக்கின்றேன் . உங்களது மெத்தேட் தான் பின்பற்றுவேன் . நன்றிகள் சார் .
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். 100 பைகள் என்பது பெரிய தோட்டம் தான். வாழ்த்துக்கள்
@vijayalakshmideepakkumar27693 жыл бұрын
Roja thottam vetri pera Vazhthukkal
@narayanaya55193 жыл бұрын
Well garden nice
@nirmalameda39203 жыл бұрын
Valthukkal
@athibanathiban23973 жыл бұрын
கலர் மீன்கள் பற்றி ஒரு வீடியோ போடங்க
@ThottamSiva3 жыл бұрын
Next week kandippa kodukkaren
@athibanathiban23973 жыл бұрын
Ok thanks❤
@shanthisurendran573 жыл бұрын
Nice.One should appreciate your hard work
@vani83223 жыл бұрын
Passion or fashion fruit. . .plese grow sir..👍
@afroseskitchen55483 жыл бұрын
Great Anna super
@ramyadevi27913 жыл бұрын
Garden super Anna rose all are very nice
@cvs41312 жыл бұрын
Simply superb 👌 👏 👍
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@akbjchannel69513 жыл бұрын
உங்களுடைய கனவு தோட்டத்தை பார்க்கும் போது உங்களுக்கு தோட்டத்தின் மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்று நல்லாவே புரிகிறது உங்கள மாதிரி தோட்டம் பற்றியும் எனக்கு ரொம்ப ஆசை ஆனா இடவசதி இல்லை இருந்தாலும் ஒரு அளவுக்கு வீட்டிலேயே ஒரு பத்து ரோஜா செடிகள் வச்சிருக்கேன் தோழர்
@ThottamSiva3 жыл бұрын
பத்து ரோஜாக்கள் என்றால் அழகான தோட்டம் தான். சந்தோசம்
@susilad71463 жыл бұрын
Hai siva first I congratulate yr Rose 🏡 garden work but we should give more attention to this plants I have a bad experience to grow this Rose 🌹 garden so please 🌺 try to give healthy Rose garden and I m expecting u colour ful flowers in yr dream garden best wishes
@ThottamSiva3 жыл бұрын
Got your advice. I am also experimenting with this Rose Garden. Will learn and bring it on track and give a update.
@sathishl60783 жыл бұрын
Bro rose sedi vaikkum pothu rose mixer vangi 1 spoon mannil kalanthu nadunga. Sedi nanraga valarum.
@lakshmibaskaran10723 жыл бұрын
சூப்பர் அண்ணா விரைவில் பச்சை பசேல் தோட்டத்தை பார்க்காலம்
@jacquelinekamalanathan29663 жыл бұрын
Great hard sir.
@subarnam42653 жыл бұрын
Nice bro
@selavarajchinnachamy51712 жыл бұрын
Super
@maryjansi84123 жыл бұрын
ரோஜா தோட்டம் பூத்துக் குலுங்க வாழ்த்துகள்
@lakshmiramalingam52663 жыл бұрын
பார்க்கவே அழகாக இருக்கிறது வளர்ந்து நிறைய பூ பூக்கும் போது காண ஆசையாக இருக்கிறது
@kanchanadhanapalan45943 жыл бұрын
Ungal manam pol sedigalum sezhikkattum vazhthukkal
@vijayas60953 жыл бұрын
Thank you bro your vedios are interesting mind relaxing and eye catching all the best👍👍👍
@ThottamSiva3 жыл бұрын
Thank you so much 😀
@sskwinkkuyil4273 жыл бұрын
Super Bro பொறுமையா எல்லா அப்டேட்ஸ்ம் கொடுத்துருக்கீங்க. மிக அழகு ரோஜா தோட்டத்துக்கு வாழ்த்துக்கள்
@balambikasampathkumar52573 жыл бұрын
All the best
@tamilmozhi72303 жыл бұрын
👍👍👍👌👌👌🔥🔥🔥
@mr.goodman53523 жыл бұрын
Super bro
@kavin_cheers3 жыл бұрын
Snr, Waiting for the brush cutter video...
@ThottamSiva3 жыл бұрын
Sure. Will give it in a week
@maheshthanappan4063 жыл бұрын
அண்ணா அருமை... எங்கள் தோட்டத்தில் கொத்தவரங்காய் செடி மிகவும் பெரிதாக வளர்ந்து அருமையாக காய்த்துக் கொண்டிருக்கிறது... அண்ணா.
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்
@premachandramouli43163 жыл бұрын
Aarambikanum aarambikanum pa yeppadi vera level.idha pathi video koodukarean adha pathi video koodikarean yethana video realease aaga podho?
@ThottamSiva3 жыл бұрын
😊😊😊 ellam oru aarvam thaan
@msmalathirajagopal36283 жыл бұрын
Really inspired
@umamaheswari29483 жыл бұрын
எங்கள் தோட்டம் மாதிரி பார்த்து சந்தோஷம் படுகிறோம் பல பல முயற்சிகள் எல்லாம் நல்லா வர வாழ்த்துக்கள் நண்பா.
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@malasrinivasan99153 жыл бұрын
Shiva sir now I have terrace garden alone, but seeing you kanavu thottam I am interested to do like this.very inspiration for all of us sir
@ThottamSiva3 жыл бұрын
Thank you. Nice to see your interest in dream garden
@malasrinivasan99153 жыл бұрын
Shive sir can you share winged bean seed and air potato please
@karthikkrishna97403 жыл бұрын
10.43.. உண்மையான மனிதாபிமானம் அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணா..!நான் கடந்த ஒன்பது வருடமாக பாதுகாத்து வந்த நாட்டு எலும்பிச்சை 🍋 மரம் தற்போது காய்க்க தொடங்கியுள்ளது. நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன்...😃 தங்களின் வாழ்த்துக்கள் தேவை அண்ணா..!
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் எலுமிச்சை காய்ப்பு பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்
@jeyasurya8193 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ரோசா செடி வைத்ததற்கு🙏🙏
@krishnamix223 жыл бұрын
சூப்பர் சார் .வாழ்க வளமுடன். நீங்களும் தோட்ட்மும்.
@girianbu63763 жыл бұрын
சிவா சார் தரலைசுத்துது
@AlexAlex-ph8ul3 жыл бұрын
ரெம்ப சூப்பர் அண்ணா.💐💐💐
@srikarthikeyan21893 жыл бұрын
Sir shanthi online plants என்ற இணையத்தில் இருந்து எவையேனும் செடி வாங்கி ஒரு பதிவு போடுங்கள்.
@ThottamSiva3 жыл бұрын
Check panni paarkkiren nanbare
@srikarthikeyan21893 жыл бұрын
@@ThottamSiva thanks sir
@rizvizanoo94013 жыл бұрын
Ungada sivappu seetha palam eppadi.
@saifungallery22443 жыл бұрын
Bricks mettu pathi is a model for all gardeners.
@petchithai89253 жыл бұрын
உங்களின் கனவுதோட்டம் பார்க்க பார்க்க ரொம்ப அழகாகவும் ஆசையாகவும் உள்ளது.
@greenlable53113 жыл бұрын
அருமையான பதிவு
@sumathiramalingam95423 жыл бұрын
Anna rose super
@m.selvarajm.selvaraj86703 жыл бұрын
Super Anna
@s.kavinkumar43663 жыл бұрын
Kalakunga
@roselinsb3 жыл бұрын
எங்ளுக்கு இடம் இல்லை என்றாலும் உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது எங்ள் தோட்டம் போன்று உணர முடிகிறது. நன்றி.
@umamaheswari6043 жыл бұрын
Yes
@SekarSekar-kf8zc3 жыл бұрын
Yes
@arasiyinsamayal48603 жыл бұрын
Hmm ssss
@janabaiapvellasamy37373 жыл бұрын
Very true
@ahashantony15563 жыл бұрын
மிக நன்றாக உள்ளது அண்ணா
@susilad71463 жыл бұрын
Siva what happened to yr Rose 🌹 garden I m expecting eagerly for your update please show your Rose garden for coming weeks
@ThottamSiva3 жыл бұрын
Hi, Thanks for asking. I posted a video on the Rose garden update this week. Please check
@santhoshkumar-pz9ll3 жыл бұрын
A salute For your hard work
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@sivaniayyanesh21033 жыл бұрын
நன்றி அண்ணா, வாழ்க வளமுடன்
@addons-sat3 жыл бұрын
எவ்ளோ வேலை, கேக்க பார்க்க .., god bless u
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@divyadivyabharathi8243 жыл бұрын
அண்ணா சுண்டக செடி போடுங்க அண்ணா
@ayarindass51513 жыл бұрын
Valkaiku thevayana Vishyam ungalta kathukitta anna
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@deepanmuthukumar3 жыл бұрын
👍
@kanimozhiperumal91753 жыл бұрын
,rose plant collection very super
@greenlable53113 жыл бұрын
சிவா sir... எங்க இடத்துல மரவள்ளி கிழங்கு மண்ணை குவியல் செய்து வைப்பார்கள்
@riyaselvan11653 жыл бұрын
Rose collection super
@priyam9963 жыл бұрын
அண்ணா இதுக்காக தான் காத்திருந்தேன்
@sudhanthiraraj53893 жыл бұрын
Bro fish video bro please please
@ThottamSiva3 жыл бұрын
Sure. Will give soon
@sudhanthiraraj53893 жыл бұрын
Ok bro
@tamilnaduvlogs69553 жыл бұрын
my name is varun rose garden is super anna
@hemalathavinayagamurthy90343 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ உங்கள் ரோஜா தோட்டம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அந்த ஒரு சென்ட் நிலத்தில் நீங்கள் செய்யும் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் 💐👌🌱🌾🌳🌷🌺🌻🌼👍💐💐💐
@ashok43203 жыл бұрын
சிறப்பு!
@harilathasgarden20493 жыл бұрын
Super Anna 🎉🥳
@mohammedyousuff90483 жыл бұрын
Roja kuttam poothu kulungatum valthukkal
@kaleeswari31912 жыл бұрын
Appa ennaku sivappu siththa palam seeds venum pa
@samsamsalo57613 жыл бұрын
Uncle gmo vithai yeppadi kandu pidikalam nu sollunga please🙏🙏🙏🙏🙏 reply
@Alamelukavichithu3 жыл бұрын
Ennoda rose sediyil pookkal siriyathagavum kammiyagavum pookirathu enna seiyya vendum
@tmalathiaepwdthiagarajan94733 жыл бұрын
அருமை அண்ணா... விதவிதமான வகை வகையான பேத்திகள்... பார்கவே கொள்ளை அழகு..
@sandhyaappavu3 жыл бұрын
Unga work & plan paththe yenaku tired ah achu 🤪
@ThottamSiva3 жыл бұрын
😊 thank you
@shalini23123 жыл бұрын
மிகவும் அருமை சார்..
@swathiwithlove78043 жыл бұрын
Super Anna mudiyathathunu intha boomi la ethum illa vidhai potta boomi la ver pidikkama irukkathu valthukkal
@ungalviruppam29223 жыл бұрын
Sir seven days rose kodirose kashmeeri rise vangi vaiyunga
@ThottamSiva3 жыл бұрын
Kandippa vaikkanum. Unga suggestion-kku nantri
@vijayabalu76062 жыл бұрын
Hi sir.. super..but enaku oru santhegm..madi thootam floor safe ku idea sollunga. Water leaking irukuma sir.
@ThottamSiva2 жыл бұрын
People usually paint the floor with Damp proof painting which is available in market now. You can do that
@justaddmagicrecipes29743 жыл бұрын
வெற்றிலை எப்படி வளர்ப்பது.இதை பற்றி மேலும் விவரம் குடுங்க
@rihamsamreen.s40823 жыл бұрын
Fantastic sir....
@chitradevi39883 жыл бұрын
உங்கள் அனைத்து முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துகள்
@sowntharyak21023 жыл бұрын
Anna yellow stick trap enga kedaikum
@ThottamSiva3 жыл бұрын
Amazon la paarunga. Chipku brand paarunga
@sowntharyak21023 жыл бұрын
OK anna thank u na amazon la pathutu soldra .... ungalata thotam amaikanum enaku valnal kanavu
@RajuK-hd8bt3 жыл бұрын
Yellow trap enna sir konjam vilakama sollunga .I'm new to gardening
@ThottamSiva3 жыл бұрын
intha video paarunga, kzbin.info/www/bejne/iYS6d2SXlrmNoMk