உங்கள் கனவுத் தோட்ட அவாவை..ஆரம்பக் காலம் தொட்டு பார்த்து வருகிறேன்..உழைப்பு வீணாகாது..கூடிய விரைவில்..மிகச் சிறந்த விவசாய பெருமகனாக வர வாழ்த்துக்கள்..🙏 நம்மாழ்வாரின் ஆகச் சிறந்த மாணவனாக..👍🙏🙏
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@arusuvailand85672 жыл бұрын
விவசாயத்தில் ஒவ்வொன்றுக்கும் போராட்டம், மனிதர்கள்களுடன் போராடி, பறவைகளுடன் போராடி, ஒரு தோட்டம் உருவாக்குவதற்குள் எவ்வளவு சிரமம், உங்களது விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. உண்மை. எல்லா பக்கங்களிலும் போராட்டம் தான்.
@hemamurthi43292 жыл бұрын
வணக்கம் சகோ உங்கள் இந்த பதிவு ஒரு கனவை நிறைவேற்ற எப்பாடுபட்டாவது அடைவது ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆனாலும் தொட்டது எல்லாம் சிக்கல் அதை சரி செய்து அதை ஒரு அனுபவமாக எடுத்து அதில் வெற்றியும் பெற்றதற்கு 🏆🏆🏆🏆 வாழ்த்துக்கள்💐💐💐 சகோ உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி இது போன்ற பதிவுகளை பார்க்க உங்கள் சேனலுக்கு தனி மவுசு உண்டு உங்களின் இந்த வெற்றி பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் 💐👍🏻👌🏻💗💖💝🌾🌿🍀🌲🌳🌴🌹🌷🌻🐈🐇🐁🐂🐄🐏🦔🐿️🦅🦉🐓🦆🐟
@ThottamSiva2 жыл бұрын
நேரம் எடுத்து இந்த நீண்ட கமெண்ட் கொடுத்து பாராட்டியதற்கு நன்றி. இது போன்ற நண்பர்களின் ஆதரவு தான் இது போன்ற வீடியோ கொடுக்க என்னை யோசிக்க வைக்கிறது. நன்றி 🙏🙏🙏
@velavansubramaniam56592 жыл бұрын
ஆக்கபூர்வமான சிந்தனை + விடா முயற்சி = நண்பர் சிவா வாழ்த்துகள் சார் தொடர் அனுபவ பகிர்வுக்கு நன்றி
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி 🙏
@OnlineAnand2 жыл бұрын
விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி
@ThottamSiva2 жыл бұрын
🙏🙏🙏
@santhi45512 жыл бұрын
மனம் தளராமல் இவ்வளவு தூரம் வந்ததே உங்களுடைய கனவு தோட்டம் நனவு தோட்டமாக மாறி இருக்கிறது.👌👌👏👏👏
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. ஆரம்ப போராட்டம் என்பது எல்லா தோட்டத்திலும் இருக்கும். அதனால் சமாளித்துக் கொண்டேன்.
@psgdearnagu99912 жыл бұрын
Happy Sunday to siva sir... 🙏💐பட்ட கஷ்டம் நஷ்டம் எல்லாம் பஞ்சா பறந்துவிடும் உங்கள் கனவு தோட்டம் விளைச்சலில் அள்ளும் போது... தோட்டம்னா சும்மா இல்ல... எத்தனை எத்தனை விசயங்களை தாண்டி இந்த பயணம் உள்ளது... நன்றி சார்... பொறுமை.. நம்பிக்கை இறைவனின் அருள் என்றும் உங்களுடன்.... பதிவிற்கு நன்றி... நற்பவி. மேக் பயல மிஸ் பண்ணறோம்.. 💐💐💐🙏✅
@ThottamSiva2 жыл бұрын
உண்மை தான். ஒவ்வொரு விவசாய நண்பர்களிடம் பேசும் போதும் ஒவ்வொரு பிரச்னையை சொல்வார்கள். விவசாயம் என்பது நிறைய சவால்களை உள்ளடக்கியது தான்.
@psgdearnagu99912 жыл бұрын
@@ThottamSiva 🙏💐👍
@anburaja91732 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி. உங்களுடைய விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. 🤗 தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள். நன்றி. 🇱🇰ஈழத்தமிழன்🇧🇻.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏
@l.ssithish81112 жыл бұрын
உங்கள் விடாமுயற்சி தன்னம்பிக்கை உழைப்பு கிடைத்த பலன் கனவு தோட்டம் வாழ்த்துக்கள் நண்பா
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@msjfarms53702 жыл бұрын
நன்றி சகோ புதிதாக தோட்டம் அமைப்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் வாழ்த்துக்கள்
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@kalaichelviranganathan32582 жыл бұрын
Thambi உங்களுடைய ஒவ்வொரு முயற்சியின் அடியும் செதுக்கப்பட்ட அடியாக பதிந்து வெற்றி பெற்றீர்கள்.👏👏👍இதே கஷ்டம் நீங்கள் போர் போடும்போதும் பட்டீர்கள்.. கடுமையான முயற்சியுடன் உழைப்பின் சிறப்பு தெரிகிறது.👌👌 இந்த முயற்சி அனைவருக்கும் சிறந்த அனுபவமாக இருக்கும். உலகமே முடங்கினாலும்💥💥 நீங்கள் முடங்காததால் தான் பல அனுபவங்களை பெற்றிருக்கிறீர்கள்.👍👍 சாதனைகள் தொடர வாழ்த்துக்கள். 👏👏உங்களுடைய 👍👍 வழிகாட்டுதல் அனைவருக்கும் தேவை.💥💥👏👏 நன்றி.வாழ்க வளமுடன்.🙌🙌
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. இது போன்ற நண்பர்களின் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. நிறைய முயற்சிகள் செய்ய வேண்டும் என்று தூண்டுகிறது. அதற்கு உங்களுக்கு நன்றி
@vimalraj63252 жыл бұрын
பல சோதனைகளை தாண்டி தோட்டம் அமைத்துள்ளீர்கள் ....விடாமுயற்சி க்கு வாழ்த்துகள் அண்ணா...
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@ManikandanM-cb7yp2 жыл бұрын
கேட்கும்போதே tired ஆகுது அண்ணா... you are great.
@ThottamSiva2 жыл бұрын
😂😂😂 நன்றி. . மூன்று மாத போராட்டத்தின் ஒரு 10 நிமிட கதை தான் இது
@keshavraj3584 Жыл бұрын
Boss I am facing issue starting from fencing in my new agri land. Hope everything goes smooth after fencing. I have seen couple of automation technology for irrigation like mobitech, niagara etc., This year more of automation displayed in Codissia Agri Intex 2023. Also saw your video on that. Watching your videos for couple of years now. I am re-visiting your videos to take your experience in my initial setup. Thanks Siva.
@thottamumparavaigalum95552 жыл бұрын
உங்களைப் போல் கனவு தோட்டம் அமைக்க ஆசையாக இருக்கிறது gurunaathaa... உங்கள் அனுபவம் கேட்கும்போது...ஒரு ஐடியா கிடைக்கிறது.. வீட்டு தோட்டம் மட்டுமல்லாமல்..இன்று கனவு தோட்டம் அமைக்க எல்லோரும் ஆசைப்பட.. நீங்கள் தான் காரணம், உங்கள் அனுபவத்தை சேகரித்து கொண்டே வருகிறேன்... அநுபவம் முக்கியம். அது இல்லாமல் இறங்கி விட கூடாது.. என் கனவு தோட்டம்...உங்கள் அனுபவ தோட்டமாக அமையும்.. நன்றி, நன்றி Gurunaatha..
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் கனவுத் தோட்டமும் கூடிய விரைவில் அமையட்டும். அதில் கிடைக்கும் அனுபவங்களை நீங்களும் உங்கள் சேனலில் பகிர்வீர்கள். வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@thottamumparavaigalum95552 жыл бұрын
@@ThottamSiva Thanks gurunaathaa
@arumugamadaikkalam63152 жыл бұрын
தோட்டம் அமைக்க பாசன வசதி, மின்சார வசதி பார்த்து வாங்க வேண்டும் என்பதையும் தண்ணீர் வசதி இல்லாத நிலம் எதற்க்கும் உதவாது என்பதையும் உங்கள் வீடியோ தெளிவாக உணர்த்தும் விதம் உள்ளது நன்றி நல்ல விழிப்புணர்வு
80's kid ஒ , 90's kid ஒ..oru gardening kit கையில் இருந்தா.. நம்ம kids ku நல்லது..என்று உணர்த்தி... தோட்ட ஆசையை எங்கள் நெஞ்சில் விதைத்து..ஆரோக்கியத்தை அறுவடையாக..தருகிறீர்கள்...கண்மணி பூங்கா update போடுங்க Gurunaatha
@ThottamSiva2 жыл бұрын
👍👍👍
@karthikponnappan2 жыл бұрын
Bro, மனம் தளராமல் இருந்தது சூப்பர்.. ❤️❤️
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@ranisrecipestips14782 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு நல்ல பயன் கிடைக்க வாழ்த்துக்கள் sir
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@Rajkumar1986282 жыл бұрын
Anna really super video explanation for dream garden… kandipaa am will do in future… anna
@anithajenifer29052 жыл бұрын
Hurdles that you faced in developing your dream garden are really heart touching...😢 All your tireless efforts make your wishes come true and that will vanish all your challenges faced..🤝👏👏👏
@ThottamSiva2 жыл бұрын
Thank you for your nice word 🙏🙏🙏
@thottamananth55342 жыл бұрын
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வாங்க குறைந்த பட்சம் 50 சென்ட் வேண்டும். இவ்வளவு பிரச்சினைகளிலும் தோட்டம் சிறப்பாக இருப்பதற்கு உங்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் தான் காரணம். உங்களின் அனுபவம் எங்களுக்கு நிச்சயம் ஒரு பாடமாக அமையும் அண்ணா நன்றி
@ThottamSiva2 жыл бұрын
நன்றி ஆனந்த். இலவச மின்சார தேவை எனக்கு இல்லை. சின்ன தோட்டம் தானே.
@devir67202 жыл бұрын
Eppadiyellam poradi vivasayam parka all ellama pala eekkar tharisa erukuthu bro ungala mathiri veruppam porumai venum athu ellarkum varathu greatbro
Indha video'la thanniya paakuravaraikkum tension ah irundhadhu.. Enakke ippadina andha situation face panna ungalukku yeppadi irundhirukkum🙄 Finally the end was good.. U r a great example for the saying try try try again till u win at last. Mission Accomplished Siva bro👍👌👏
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏🙏🙏 I struggled mainly due to the lock down.. Onnume panna mudiyaama arrest ana maathiri irunthathu appo
@mswetha88182 жыл бұрын
Hai bro first at fall hats off for your Hard work.....for free Eb agri free current it is minimum 50 cents ...now a days u can get free current in minimum 4 to 5 years from the date of registration for agri free EB
@ThottamSiva2 жыл бұрын
Thank you for the information. Will be useful for me and other friends 👍
@s.srinivas31152 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Kandipa Neenga face panna challenges difficulties anubhavam share pannringa Kandipa Ungal Audience ku rommbu payanulla pathivu ah irruku Rommbu Nandri Anna🙏🕉Vazgha Valamudan
தலைசுற்றுகிறது சகோதரரே. பயமாக இருக்கிறது. சமாளித்து செய்ததற்கு தலைவணங்குகிறேன்.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@rangarajanparthasarathy55292 жыл бұрын
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
@ThottamSiva2 жыл бұрын
🙏🙏🙏
@mohamedmohamedh25372 жыл бұрын
good story. but different suitvation you are handling, your really strong man. best of luck.
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@jenopearled2 жыл бұрын
சிவா சார், உங்கள் பொறுமைக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள்...
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@vijayas60952 жыл бұрын
Hai bro all your efforts and difficulties you faced in every step to achieve your dream tells No pain No gain you are an inspiring person to many of us Vaalga Valamudan
@ThottamSiva2 жыл бұрын
Thank you so much 😀
@allinallgp24072 жыл бұрын
அண்ணா கடின உழைப்பு ரொம்ப கஷ்பட்டு கனவு தோட்டம் உருவாக்கி இருக்கிங்க உங்கள் அனுபவம் நாங்கள் கற்று கொள்கிறோம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@kangayamkallai1232 жыл бұрын
As for as I know you have to hold ur land for minimum 10year to apply for free eb. They will give connect based on the priority.
@aashokkumar97432 жыл бұрын
For voltage problem u should try taro texmo pumps but not texmo pumps
@madrasveettusamayal7952 жыл бұрын
ரொம்ப கஷ்டபட்டிருக்கீங்க போல finally amoga motor helping இந்த காணொளி கண்டிப்பா voltage proublam உள்ளவர்களுக்கு usefull லா இருக்கும் கனவு தோட்டத்துக்கு பின்னாடி இவ்வளவு பொரிய கஷ்டம் இருக்கு இவ்வளவு கஷ்டத்தையும் பொறுமையா சமாளித்து வெற்றி கண்டு இருக்கீங்க தமிழ்நாட்ல கனவு தோட்டம் னா சிவா அண்ணா தான் நினைவுக்கு வரும் வாழ்த்துக்கள் உங்கள் விடாமுயற்ச்சிக்கு முதன் முறையா உங்க கனவு தோட்டம் பார்க்கும் போது என் கனவை நான் திரும்பி பார்க்கும் படியாக இருந்தது ஆரம்ப நாட்கள்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. ஆரம்ப போராட்டங்கள் தவிர்க்க முடியாதது தான். சரி செய்து விட்டால் பிறகு கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள் அவ்வளவா வராது. பொறுமை ரொம்பவே தேவைப்படுகிறது.
@kvarul222 жыл бұрын
Nice experience sir.. Will be very useful to new...
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@balagurukrishnan72884 ай бұрын
Sir,,u use flow switch,it's automatically stop the pump,when ever,low voltage,low water output,it's only 555 rs... Next u don't use sablizer,,u use vfd drive it's very useful,low voltage issue
@ThottamSiva4 ай бұрын
Hi, Thank you. Hearing about VFD Drive for first time.. Will check.. Can you give some more details about this..
@subalakshmisubalakshmi58462 жыл бұрын
Hats off you Anna...great effort....
@ThottamSiva2 жыл бұрын
Thank you so much 🙂
@YuvaRaj-yx8zx Жыл бұрын
Nice information brother
@ThottamSiva Жыл бұрын
Thanks 🙏
@pavithrasasikumar19832 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி sir.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@mailmeshaan2 жыл бұрын
Avlo easy illa unga dream achieve pandradhu 👏👏👏👏💐💐💐👌👌👌👌👌👌👌👌👌
@ThottamSiva2 жыл бұрын
Unmai.. Aramba porattam niraiya irukkum
@easwarandeargodthank25762 жыл бұрын
சாதரண விவசாயிகள் என்ன செய்வார்கள்.
@starofthesea19432 жыл бұрын
Hats off to you for your perseverence. In the long run, if you plan to build your home here, it is good to go for solar option I think.
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@karthickb87972 жыл бұрын
குளத்தில் வாத்து நீந்துவதை தூரத்திலிருந்து பார்த்தால் அது அமைதியாக, மகிழ்ச்சியாக நீந்துவதாக இருக்கும். நமக்கும் அப்படியொரு பயணம் கிடைக்காதா என்று தோன்றும். ஆனால் அந்த பயனத்துற்க்கு தண்ணீர்க்கு அடியில் அதன் இரு கால்களையும் விடாமல் முன்னும் பின்னும் நீந்தும் சிரமம் வெளியில் பார்ப்பவர்களுக்கு தெரியாது, அதற்க்கு மட்டும் தான் தெரியும். உங்கள் சிரமத்தையும், தொல்விகளையும் மற்றும் அதிலிருந்து மீண்டதையும் பகிர்ந்தமைக்கு நன்றி.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. இந்த போராட்டம் தான் நம்மை எப்பவுமே சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது. முயற்சிகள் செய்ய வைக்கிறது. 🙏
@sr62editz222 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@Rajkumar-so2kf2 жыл бұрын
Go with free tariff (need to pay 2.5Laks) if you hold more than 50cent
@roselineselvi23992 жыл бұрын
அண்ணா மிகவும் போராட்டம் நடத்தி போர்வல் அமைத்துள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. கடவுளின் கருணை எப்போதும் உங்களுடன் துணை இருக்கும்..
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி 🙏
@MEParthasarathi2 жыл бұрын
நல்ல பகிர்வு அண்ணா❤❤
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@jaseem68932 жыл бұрын
மிக பெரிய போராட்டம் இப்போது வெற்றி உங்களுக்கு .
@ThottamSiva2 жыл бұрын
🙏🙏🙏
@samprem2 жыл бұрын
Very useful information sir.
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@devilegale2 жыл бұрын
Happy to see ur video bro 😎
@ThottamSiva2 жыл бұрын
Thank you so much 😀
@jeganuae2 жыл бұрын
About solar installation, just would like to share some my experience. In my place I did not had electricity. For getting a free EB connection, your land should be less than 5 acres. The cost for free EB connection will be 2.5L + Additional cost for EB posts (as required) + extra & extra. So I went to solar option (KAYTECH Tirunelveli). They give total solution that includes, solar panels, supports, lightning arrester, 3PH solar pump, hoses, wires, ropes including erection, testing and commissioning. For me it was the best option. I do face some issues on cloudy days. It costs a lot but, its like a permanent solution for at lease 20years. Wishing that time, I will have to apply for a free EB connection.
@parimalasowmianarayanan52032 жыл бұрын
How much does it cost you for annual maintenance? Do you have to do any panel replacement after certain years?
@jeganuae2 жыл бұрын
@@parimalasowmianarayanan5203 it’s installed just from last two months. For solar system, the maintenance is only cleaning the panels if it is covered with dust. Other than that I don’t expect any maintenance.
@jeganuae2 жыл бұрын
Panel replacement may have to be done only when the output reduces which will be after about 20 years
@parimalasowmianarayanan52032 жыл бұрын
@@jeganuae Thank you
@ThottamSiva2 жыл бұрын
Hi, Thanks for sharing your experience with Solar power based irrigation. What is the depth of the motor you fixed in your farm? What is the total cost for you?
😃😃😃 வேற வழி இல்லையே கவி. இறங்கியாச்சி. திரும்பி எல்லாம் பார்க்க முடியாது.
@tkrtech63732 жыл бұрын
5hpசோலார் பம்பு 2014 ல் மானியத்தில் கொடுக்கப்பட்டது தற்போது அதை விற்பதற்கு முன்வந்துள்ளார்கள் 250 watt 21சோலார் போர்டு உள்ளது இதன் விலை ரூ 85000 தஞ்சை மாவட்டம்
@bavichandranbalakrishanan Жыл бұрын
Solar panel podalamey Anna
@RAISINGSTARCRICKET-CLUB2 жыл бұрын
Unga kastam en kastama irukara madiri iruku bro...get well....
@ThottamSiva2 жыл бұрын
🙏🙏🙏
@indhru12 жыл бұрын
Most of the local motor best than branded motors sir..
@ThottamSiva2 жыл бұрын
True. Other big companies are only surviving with their advertisement and marketing.
@saralabasker1302 жыл бұрын
பயனுள்ள பதிவு 💚💚🤝😊
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@rajirajeswari20642 жыл бұрын
kanavu thottam thidamidal part 4 video romba super.
@ThottamSiva2 жыл бұрын
Nantri
@Gokulakannannedunchezhiyan2 жыл бұрын
Karayaan thottathuku nallatha kettatha nanba?
@ThottamSiva2 жыл бұрын
Pothuvaa karaiyaan ilaikalai vegamaa makka vachchi mannula serthirum.. But namakku moodaakku illaama pannirum.. Maraththoda pattaikalai urikka arambikkum.. So, not good
@hariharanramesh32032 жыл бұрын
Apply for a 3 phase online and pay 10k fees , 60 days SLA for eb dept to give 3 phase supply, don't visit the office or need to give any bribe , within 60 days if they didn't do, raise a greivience online to CGRF , everything will happen automatically. They have very good issue addressal mechanism. Believe me I got 3 connection without much effort or bribe. Remember sir electricity is a fundamental right as per high court order
@funtrap2289 Жыл бұрын
Enga areala voltage kamiya iruku Idhuku enna pannanum sir
@krishnanmuthu76482 жыл бұрын
Sir kathai super sir
@ThottamSiva2 жыл бұрын
Nantri.. Ellam kasdam thaan.. but nallapadiyaa mudinthathu.
@ssssps2 жыл бұрын
2012 ஆம் ஆண்டு எனது இதே LOW VOLTAGE "அக்கப்போர்" ஒன்றுக்கு இரண்டு openwell களில் இருந்த OldMono Blocks Motors to Deepwell Submersible Upgrade போனபோது இந்த அனுபவத்தை அடைஞ்சதால், உங்க Pain ஐயும் நன்றாக உணரமுடிந்தது ...
@ThottamSiva2 жыл бұрын
இப்போது எல்லாம் சரியாகி வோல்டேஜ் பிரச்சனை சரியாகி விட்டதா?
நண்பரே இந்த சேனல் ஃபுல்லா பார்த்திருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு அரன் அப்படிங்கற ஸ்டோரி இது வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் எங்க சேனலுக்கும் ஒரு சப்ஸ்கிரைபர் கொடுத்துடுங்க
@subhadevi97842 жыл бұрын
Anna Coimbatore la etha plase la irukiga
@ThottamSiva2 жыл бұрын
Naan Kovilpalayam area-nga
@boopalkumar25582 жыл бұрын
Bro ippavum servo stabilizer use pandringala
@ThottamSiva2 жыл бұрын
Amanga
@babukarthick76162 жыл бұрын
Bro single phase or 3 phase yethu best..... oru 500 feet borewell ku.....romba kastam thaan patturukeenga.....
@ThottamSiva2 жыл бұрын
3 Phase always best
@babukarthick76162 жыл бұрын
@@ThottamSiva yentha brand moter best bro
@karthiksubramanianlakshmi2 жыл бұрын
Anna, also give details of sintex tank cost, material etc
@ThottamSiva2 жыл бұрын
Sure. Will give in next video
@mohankumar-gt9hp2 жыл бұрын
Which location u from thottam siva
@ThottamSiva2 жыл бұрын
It is in Coimbatore
@vaazhaenvazhvaivazhavae23662 жыл бұрын
Try servo TRUPLESER
@2936222 жыл бұрын
When Air potato tuber will be given to ulavar anand anna
@ThottamSiva2 жыл бұрын
You can check now
@2936222 жыл бұрын
@@ThottamSiva till now out of stock anna
@Rajkumar-so2kf2 жыл бұрын
Low voltage issue has to be fixed by government....raise complaint and escalate to higher level........
@kavi11902 жыл бұрын
Comedy பண்ணாதீங்க பாஸ் நம்ம complaint பண்ண உடனே நடவடிக்கை எடுத்து சரிபணிடவா போறாங்க நீங்க வேற. இங்க எல்லாமே இப்படி தான் பசிக்கு சோறு கேக்குறவனுக்கு உனக்கு மாசம் 4 காஃபி இலவசம் அப்டின்னு சொல்றது தான் அரசாங்கம்.
@ThottamSiva2 жыл бұрын
ஒன்றிய தலைவர் வீடே பக்கத்தில் தான். அவங்களாலையே பெரிசா எதுவும் செய்ய முடியலை. கொஞ்சம் கடினம் தான்.
@Rajkumar-so2kf2 жыл бұрын
@@ThottamSiva educated ye ippadi sonna eppadi pa. We have many ways to reach higher officers or concern minister I got my agriculture free connection within 2month Same low voltage issue ,3poll and 1 transformer pottanga
@gowrikarunakaran58322 жыл бұрын
வாழ்த்துக்கள் போராடி வென்றதற்கு மேக் எப்படி இருக்கான்
@lakshmivenkatrangan1292 жыл бұрын
🙏தென்னை மரம் ஏறும் கருவி எதாவது நாள்பட வேலைக்கு ஆகும்படி உள்ளதா...மரம் ஏற கூடிய மனிதர்களை நம்பி இருப்பது ரொம்ப சிரமமாக உள்ளது..
@trendzoftrichy11042 жыл бұрын
Idhuku diesel pump ah potrukalam
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 Diesel pump ivlo alathil work aguma?
@maryamraihan71572 жыл бұрын
Hi sir. Ur videos are very good. Can we able to visit your place for further training ? Pls give me ur reply. Thanks
@ThottamSiva2 жыл бұрын
Hi, Thank you 🙏🙏🙏 We will plan for such meeting and training in future. Thanks for asking
@soundararajankasthuriswamy37222 жыл бұрын
Good morning Anna
@ThottamSiva2 жыл бұрын
Hi
@vijayn56545 ай бұрын
❤
@ganthimathis64412 жыл бұрын
1st like view and comment
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@rameshbabu26562 жыл бұрын
விவசாயம் என்றாலே அப்படி தான் நீங்கள் தோட்டகலை இனைப்பை தேர்வு செய்திருக்கலாம்
@ThottamSiva2 жыл бұрын
Future ல இணைப்பை மாற்றிக்கலாம் என்று இருக்கிறேன்.
@uzhavanuzhavi2 жыл бұрын
2 acre minimum free suply.
@Princessmedia33522 жыл бұрын
🌲🌲 வணக்கம் சிவா ப்ரோ🙏 உங்க தோட்டம்🌴🌴 வெறும் 45 சென்ட் தானா!!!!!!🌾🌾🌾 அதுக்கே இவ்வளவு கடின உழைப்பு போடுறீங்களே ..!!!!🌵🌵! உங்கள் உழைப்பிற்கு சீக்கிரமாக 45 ஏக்கர் வாங்கி விடுவீங்க🙏🙏🙏
@ThottamSiva2 жыл бұрын
தனி ஒருவனா இதுவே அதிகம் தான்.. 45 ஏக்கரா.. அப்புறம் நாம விவசாயத்தை என்ஜாய் பண்ண மாட்டோம். பணம் எப்படி சம்பாதிக்க என்று ஓட ஆரம்பித்து விடுவோம்.
@idreesvanishavanisha83672 жыл бұрын
நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@unofcstark Жыл бұрын
சராசரி மனுசனுக்கு, இந்த காலத்துல 45 cent வாங்குறதே பெரிய சாதனை.
@balajialagarsamy33882 жыл бұрын
ratha kaneer movie mathiri irukunga
@ThottamSiva2 жыл бұрын
😂😂😂
@vasanthist48842 жыл бұрын
Hello Sir, does Ulavar Anand use whatsup? I need a few seeds and I live abroad so direct call is not an option. Kindly help.
@jenopearled2 жыл бұрын
Yes he has.... +91 98409 20004, also he has an online site www.ulavaranand.in
@chellammals30582 жыл бұрын
வணக்கம்
@ThottamSiva2 жыл бұрын
வணக்கம்.
@jeyaramg44482 жыл бұрын
ஐயா தரமான மக்காச் சோள விதைகள் எங்கு கிடைக்கும்
@ThottamSiva2 жыл бұрын
நீங்கள் ஒட்டன்சத்திரம் ஆதியகை பரமேசிடம் கேட்டுப் பாருங்கள். இந்த லிங்க்ல அவர் விவரம் இருக்கு. thoddam.wordpress.com/seeds/
@gsamygsamy3342 жыл бұрын
நான் கூட ஒரு சிறிய வனத்தை உருக்கிறேன்
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajeshganapathi79242 жыл бұрын
how much you paid for each post. where did you buy?
@ThottamSiva2 жыл бұрын
Check this video to get some idea kzbin.info/www/bejne/lX_cqoCZiZ11edE
@Mani-gj5sz Жыл бұрын
Sir try solar
@marthandamrealestate28362 жыл бұрын
கரண்டு கட் நம் விடியாத முதல்வரின் சாகசம்
@ssenthil18022 жыл бұрын
You need minimum 53 cent to apply for free agri connection.