சிவா சார், நீங்கள் சின்ன வெங்காயத்தில் நல்ல விளைச்சலைப் பெற்றதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் கனவுத் தோட்டம் எங்களுக்காக ஒன்று வேண்டும் என்று எங்களில் பலரை ஊக்குவிக்கிறது.
வெங்காயத்தை பார்க்க பார்க்க பரவசமாக உள்ளது. நாமும் வளர்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது அண்ணா நன்றி.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி ஆனந்த்
@dharun_thedobermantamil12072 жыл бұрын
செய்யும் செயலில் ஆர்வமும் உண்மையும் இருந்தால் அனைத்தும் சிறப்பாய் அமையும்.. நன்று
@Hideepa2 жыл бұрын
Hi brother வணக்கம். welcome my home
@jothi70952 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி ப்ரோ. குப்பையில் கிடைத்த மாணிக்கக் கற்கள் போல் மின்னுகின்றது ப்ரோ. ( கோரைப் புல்) இவ்வளவு திறமையாக செயல்பட தங்களால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்து கட்டுகிறீர்கள் ஒவ்வொரு செயலிலும். வாழ்த்துக்கள் ப்ரோ.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி 🙏
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
சூப்பர் அண்ணா செம🤩 சின்ன வெங்காயம் நல்ல திரட்சையாக வந்து இருக்கிறது வாழ்த்துக்கள் 🤩👍💐
@ThottamSiva2 жыл бұрын
நன்றி பாபு
@shanthielango76642 жыл бұрын
அருமையான பதிவு. சுவார்ரசியம் நிறைந்தது. நேற்று எங்கள் தோட்டம் சென்றிருந்தோம். என் கணவர் உங்களையும் மேக்கையும் நினைத்துக் கொண்டார். எங்கள் ஜேக்கை கட்டி வைத்துவிட்டு வேளைகள் பார்த்தோம். கத்திக் கொண்டே இருந்தான். ஒருபக்கம் வேலி போடப்பட்டு மறு பக்கம் வேலை நடந்து கொண்டுள்ளது. உங்கள் உழைப்பும் விடாமுயற்சியும் மனதில் கொண்டு முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்பட உள்ளோம். நன்றி சகோதரரே.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் புதிய தோட்டம் பற்றி கேட்க சந்தோசம். தோட்ட வேலைகள் மும்முரமாய் போவதை பார்க்க மகிழ்ச்சி. விரைவில் வேலி அமைக்கும் வேலைகளை முடித்து உங்கள் ஜேக்கையம் எங்க மேக் பய மாதிரி தோட்டத்தை சுற்றி வர செய்யுங்கள் 👍 /உங்கள் உழைப்பும் விடாமுயற்சியும் மனதில் கொண்டு முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்பட உள்ளோம்./ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Princessmedia33522 жыл бұрын
வணக்கம் சிவா ப்ரோ🙏 இதெல்லாம்🌾 உங்களால்🌴 தான் முடியும் ப்ரோ🌳
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙂🙂🙂 🙏
@shanthithirumani57032 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்க வீடியோ பார்கிறேன் தம்பி . வீட்டு தோட்டம் போடுற வர்களுக்கு உத்வேகமாக இருக்கும்படியான சிறந்த வீடியோ தம்பி .நன்றி .
@ThottamSiva2 жыл бұрын
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி
@roselineselvi23992 жыл бұрын
வெங்காயம் அருவடை அருமை சலிக்காமல் உங்கள் உழைப்புக்கு கிடைக்கும் பரிசு நீங்க எடுக்கும் மகசூல். மேக் செல்ல பய ஓணான் தேடுவது செம அண்ணா.ஒவ்வோரு விஷயததையும் பார்த்து பார்த்து செய்யுரிங்க. மிகவும் பிரமிப்பாகவும் ,ஆச்சர்யமாகவும் உள்ளது. நன்றி அண்ணா..God bless you and your family anna...
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. வாசிக்க சந்தோசம். 🙏🙏🙏
@nithyasgarden2082 жыл бұрын
Colourful and bumper harvest. Fantastic.
@mahendrangrapesgarden2 жыл бұрын
மகிழ்ச்சி சார். வெங்காய அறுவடை நல்ல முயற்சி. பொருளாதார ரீதியாக வரவு செலவு பார்க்கையில் நஷ்டமே. எங்கள் ஊரில் 5 கிலோ ₹100 விவசாயி கண்ணீருடன் விற்கிறார். இப்படிதான் இருக்கிறது விவசாயம் ஒரு முறை களை எடுத்த கூலி கூட மிஞ்சவில்லை
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. விலை பற்றி நான் பெரிதாக கண்டுகொள்வதில்லை. விற்பனைக்கு என்று நான் என்றுமே வளர்க்க நினைத்ததில்லை. விவசாயிகள் நிலைமை இவ்வளவு விலை குறைவாக போகும் போது கஷ்டம் தான்.. உண்மை
@mahendrangrapesgarden2 жыл бұрын
@@ThottamSiva மகிழ்ச்சி சார். வெங்காய சாகுபடியில் சின்னதாக ஒரு ஆலோசனை. 45 வது நாளில் காய் பிடிக்கும் பருவத்தில்- நீங்கள் சூடோமோனாஸ் தெளித்த தருணம்- பத்து லிட்டர் நீருக்கு ஒரு கோழி முட்டை (வெள்ளை கரு மட்டும் போதும் மஞ்சள் கருவை உணவுக்கு வைத்து கொள்ளலாம்) கலந்து தெளிக்கலாம். இதனால் இரண்டு நன்மை 2) வாழை மற்றும் வெங்காய பயிர்களின் இலைகளின் மேற்புறத்தில் மெழுகு போன்ற படலம் இருப்பதால் நாம் தெளிக்கும் மருந்துகள் வீணாக கீழே வடிந்து விடும். முட்டை சேர்ப்பதால் மருந்து இலைகளில் ஒட்டி கொள்ளும் 1) முட்டையின் வெள்ளைக் கருவில் புரோட்டீன் இருப்பதால் வெங்காயம் நல்ல சிவப்பு நிறமாகவும் காய் நல்ல திரட்சியாக இருக்கும். இயற்கையான வழிமுறைகள். இன்றும் விவசாயிகளுக்கு இந்த முறைகளை சிபாரிசு செய்கிறோம். நல்ல பலன் அடுத்த முறை முயற்சி செய்யுங்கள்.
@kalaichelviranganathan32582 жыл бұрын
Thambi பல திறமைகளை ஒருங்கே பெற்ற சிவா தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வெங்காய அறுவடை சிறப்பு. அறுவடை பண்ணுவதை பார்க்கும் போது என் வீட்டில் செய்வது போல சந்தோஷமாக இருக்கிறது. 💥😊மேலும் மேலும் நிறைய 👏அறுவடை எடுக்க👍👍 வாழ்த்துக்கள்.நன்றி.வாழ்க வளமுடன்.🙌🙌
@ThottamSiva2 жыл бұрын
/அறுவடை பண்ணுவதை பார்க்கும் போது என் வீட்டில் செய்வது போல சந்தோஷமாக இருக்கிறது/ நன்றி 🙏 உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@vijayas60952 жыл бұрын
அருமை சகோ உழவு முதல் அறுவடை வரை காண்பித்து எங்களையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதற்கு நன்றி வெங்காயம் நிறமும் திரட்சியும் சூப்பர் நீண்ட நாள் சேமிப்பிற்கு உங்க தோட்டத்து செட் உள்ளேயே மூங்கில் கட்டி அதில் வெங்காயத்தை சருகோடு கட்டி தொங்கவிட்டால் பல மாதங்களுக்கு கெடாமல் பாதுகாக்கலாம்
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் பட்ற மாதிரி ரெடி பண்ணிக்க சொல்றீங்களா.. அடுத்த முறை இதை அமைக்க முடியுமா என்று பார்க்கிறேன்.
@geethasterracegarden18852 жыл бұрын
உங்க நல்ல நேரம் தான் சார்.குழந்தைங்க வளர்ப்பு மாதிரி பார்த்து பார்த்து வளர்க்கனும் போல.3கிலோ கிட்டத்தட்ட 30கிலோ ஆயிடுச்சு.சூப்பர் சார்.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏
@srinijandhan2182 жыл бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி, வாழ்த்துக்கள் அண்ணா, தொடரட்டும் உங்கள் சாதனை பட்டியல்
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@geethathilakeswaran4442 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை உங்களை போல நானும் செடி வளர்க்க மிகவும் பிடிக்கும் ஆனால் என்னால் செய்ய முடியவில்லை உங்கள் வீடியோவை பார்த்து மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. உங்கள் வீட்டில், மாடியில் இடம் இல்லையா? இல்லை வளர்க்க அனுமதிக்க மாட்டார்களா?
@MomsNarration2 жыл бұрын
Onions are so beautiful!! Things just don't happen, they are made to happen with systematic hardwork. Congratulations to you all including Mac!!
@ThottamSiva2 жыл бұрын
Thank you for your nice comment 🙏
@gowthamanarumugam5002 жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா 👍
@l.ssithish81112 жыл бұрын
நல்ல அறுவடை வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே
@SivaKumar-zi9tt2 жыл бұрын
அருமை அருமை உங்கள் கனவு தோட்டத்தின் மிகப்பெரிய விளைச்சல் ஆக இது அமைந்து இருக்கும் என்று நினைக்கிறேன் உங்கள் கனவு தோட்டம் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@srinaveen11172 жыл бұрын
அருமையான அறுவடை சூப்பர்
@thottamumparavaigalum95552 жыл бұрын
விரைவில் பெரிய வெங்காயம் பற்றி விடியோ போடுங்க Gurunaatha
@srimathik61742 жыл бұрын
Happy to see your harvest.
@shalomgarten2 жыл бұрын
அருமையான அறுவடை அண்ணா
@muruganp10052 жыл бұрын
உழைப்பு. உழைப்பு. உழைப்பு. மகிழ்ச்சி 👌
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@thottamumparavaigalum95552 жыл бұрын
Super harvest gurunaathaa..and way of presenting is wonderful..U r always ultimate Gurunaatha.. கூட ஒரு ஆள் இருந்தால்.. வேலை செய்யும் போது அலுப்பு தெரியாது.. அவர் தான் நம் மேக்..
@Hideepa2 жыл бұрын
Hi welcome my home
@ThottamSiva2 жыл бұрын
உண்மை தான். மேக் பக்கத்திலேயே சுத்திட்டு இருந்தா வேலை அலுப்பே தெரியாது. 🙂
@BJ-im2oi2 жыл бұрын
Bro make a video on how to maintain tomato plants in rainy season.. Coz tomatoes are very expensive in rainy season.
@Hideepa2 жыл бұрын
Good morning சிவா அண்ணா.காலையில் எழுந்ததும் அழகான ஒரு பதிவு
Arumaiyana aruvadai super Siva Anna ..Mac payan comedy super
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙏
@mytrades32412 жыл бұрын
அருமை.. 👌👌
@deepalakshmi58902 жыл бұрын
Lovely sir great produce with your love and efforts 👍🏻
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@2acrefarm20302 жыл бұрын
Vanakam bro. I am one of your subscribers who draws inspiration and motivation from the channel. I have recently shifted to karamadai. working on my two-acre farm which we bought recently. I should thank you for the videos you post, that drives me to involve in farming. Bro, just for information, If you ever wish to get the drone image and footage of the kanavu thotam, please let me know. I will be happy to do it without any expectations. I am just half an hour driving distance. Anyway. thank you for the information you share.
@ThottamSiva2 жыл бұрын
Hi, first of all, my wishes to you to achieve new heights in farming in your 2 acre farm. Thank you so much for coming forward to offer the drone. That will be great to have such drone view of my garden. I am just getting ready for the season and nothing much in the garden. Not much greenish as well. Will contact you if I plan for any drone shot. Please share how you are planning your 2 acre farm.
@2acrefarm20302 жыл бұрын
@@ThottamSiva Bro. I didn't know how I missed your reply. Just searched back to see the updates. Anytime bro. Whenever you feel the land is perfect for shots, let me know. I bought 2 acres of land on tholampalayam road. I just started to laying fencing. All your videos were useful and act as guide in my journey. I have pinged you on WhatsApp. plz, confirm.
@velavansubramaniam56592 жыл бұрын
அருமை அருமை
@senthilnathan77712 жыл бұрын
Super sir ungal video parthu parthu intrest aagi nanum oru thottamay vuruvakitan yenga veetlayae, 🍅 lam Nan kasu koduthu kadaiyila vangi 3 month aachu ,thank u sir...
@ThottamSiva2 жыл бұрын
Romba santhosam. Unga thottam sirappaga amaiya vazhthukkal.. Enjoy your gardening 👍
@anandhi91002 жыл бұрын
Good morning uncle, அருமையான 7 பங்கு அறுவடை 💐 உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் 👍🏻
@ThottamSiva2 жыл бұрын
நன்றி மா.
@mercurialdude2 жыл бұрын
I just harvested my onions. One of the more satisfying to harvest vegetables. Ennoda thotam (just 2 raised beds of total 48 sqft) and I raised red, yellow and white onions in just one bed. If they are dried well they can actually last more months (at least here in the US). Congratulations on your aruvadai! One day hope to have a chance to visit you & your kanavuthottam!
@ThottamSiva2 жыл бұрын
Hi, Nice to know about your garden there in US and your onion harvest. With lot of limitation there, you still able to manage a garden. That is lovely. My wishes to you 🎉🎉🎉 Sure, when you come to India, let me know.
@meejikeelu2 жыл бұрын
Very nice. Hardwork bro.Congratulations!!
@maheswarisuppiah3974 Жыл бұрын
Very nice brother thank you 👌👍👍👍👍🙌🙌✨✨✨✨🌷🌺🌺🌺🌸💐💐🌹🌼
@baskaransubramani20972 жыл бұрын
அருமை அருமை அருமை 🌹🌹🌹🌹🌹🌹
@umamaheswarivasudevan96882 жыл бұрын
அருமையான அறுவடை..சூப்பர் சகோ...
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@umamaheswarivasudevan96882 жыл бұрын
@@ThottamSiva 🙏🥰
@fathimabegum64422 жыл бұрын
சிறப்பு. வாழ்த்துகள், சிவா.
@mercykirubagaran22492 жыл бұрын
Dried one looks amazing bro! Starting to end it was interesting 🤔 Sometimes it fails but I like your positivity towards the end of ur all videos !Big salute to you bro💯💥
@ThottamSiva2 жыл бұрын
Happy to read your comment. Thanks 🙏🙏🙏
@madhanmekala99732 жыл бұрын
அருமை அண்ணா 💐💐 வாழ்த்துக்கள்
@negamiamoses57362 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா, இந்த முறை உங்கள் புரிதல் வெங்காயம் அறுவடையில் நன்கு தெரிகிறது.வெங்காய அறுவடையா பாத்துக்கலாம்யா பதிவுக்கு நன்றி அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙂🙂🙂
@ajithkumar-my6pi2 жыл бұрын
காலை வணக்கம் சிவாண்ணா சூப்பராக இருக்கு அண்ணா வெங்காயம் மணிமணிபாக இருக்குண்ணா உங்க கடினமான உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அண்ணா😍🤩👍
@ThottamSiva2 жыл бұрын
வணக்கம். உங்க பாராட்டுக்கு நன்றி
@rohini16619882 жыл бұрын
Bumper harvest sir ❤️
@meenakshim51652 жыл бұрын
சூப்பர் சகோ
@palaniappanmuthu16542 жыл бұрын
Pls give the updated video about your 1 cent agriculture plan
@jansi83022 жыл бұрын
Sir u r always grt. I feel very happy about ur harvest as v cant grow though v have interest
@ThottamSiva2 жыл бұрын
Hi, Thank you 🙏
@udayachandranchellappa98882 жыл бұрын
Vanakkam Valthugal bro
@ThottamSiva2 жыл бұрын
Hi, Vanakkam
@kuttygs20212 жыл бұрын
Super harvest bro
@jasminepriya49662 жыл бұрын
Amazing harvest👏
@ThottamSiva2 жыл бұрын
Thanks
@Jothi_farming2 жыл бұрын
Your harvest semma iam so.happy congrag bro thankyou so much share the Vedeo bro 👌👌👏👏🌼🌹🌺🌻😎😎❣💕💛♥💟
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@lilymj23582 жыл бұрын
Nalla erukku. Pl train mak to harvest vengayam.
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂
@senthilthilkumar40522 жыл бұрын
Very much positive vibes. Keep it up bro. From Tirunelveli
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@libinantonygardener2 жыл бұрын
Great video as usual!!!
@ashwinmadhu3282 жыл бұрын
Congratulations sir
@positivelife21132 жыл бұрын
Super anna👍🏿👌🏽👌🏽
@gangarasenthiram5512 жыл бұрын
Congratulations Great job
@sakthisabha62802 жыл бұрын
Super anna. Mac parthathum santhosam😊😊
@ThottamSiva2 жыл бұрын
👍
@balambikasampathkumar52572 жыл бұрын
Congratulations
@Vickeythetrickey2 жыл бұрын
Super sir keep on doing 😍
@packiyarajraj25272 жыл бұрын
Nanum onion potte makasul super bit rate no 10
@akilaravi60432 жыл бұрын
Kaalai vanakkam 🙏🙏🙏 anna
@ThottamSiva2 жыл бұрын
Hi, Vanakkam 🙏
@fahmeedacareem3042 жыл бұрын
Sapada samaangal ellam athigam vilai
@kalakala36152 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 💐💐💐💐💐
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@kalakala36152 жыл бұрын
@@ThottamSiva 🙏🙏
@tysujaakirathai18772 жыл бұрын
Super👍👍👍
@psgdearnagu99912 жыл бұрын
இனிய நல் காலை வணக்கம் சிவா அண்ணா... கனவு தோட்டம் கலை கட்டுதுன்னு சொல்லுங்க அண்ணா.. குட் நியூஸ் அண்ணா... அருமை அருமை வெங்காய சாகுபடி.... சூப்பர்.. மேக் உங்களுக்கு உதவி செய்யரான் ...இயற்கையின் திருவருள் தொடரட்டும்... நற்பவி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... 👌👏👏👏👏💐🙏✅💯
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி இது சம்மர் அறுவடை.. இனி ஆடி பட்டத்தில் இன்னும் சிறப்பான அறுவடை நிறைய கொடுக்கிறேன் 🙏🙏🙏
@psgdearnagu99912 жыл бұрын
@@ThottamSiva ஓகே அண்ணா.. ஆடிப்பட்டம் சிறப்பாக அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா.. 💐🙏✅💯👍
@chellammals30582 жыл бұрын
வணக்கம் siva சார்
@ThottamSiva2 жыл бұрын
Hi, வணக்கம்.
@saralabasker1302 жыл бұрын
Exalant bro 💚💚💚
@karthikt512 жыл бұрын
மகிழ்ச்சி 😍
@dineshradhakrishnan35482 жыл бұрын
தக்காளி கத்தரி மிளகாய் செடிகள் வைத்த ஒரு வாரத்தில் இருந்து காய்க்கும் வரை படிப் படியாக என்ன இயற்கை உரம் வைப்பது என்று ஒரு வீடியோ போடுங்கள்
@athamkhan86442 жыл бұрын
Super sir
@arivukkodisekar47702 жыл бұрын
Good harvest brother, half kg to 3kg is my harvest.
@ThottamSiva2 жыл бұрын
half kg to 3 kg - good harvest for you as well 👍
@akshayavelvizhi63172 жыл бұрын
Super Anna, Mac pappu oda support la safe ah aruvadai senjurkinga Vazhthukal anna
சார் 👌👌👌. உங்கள் வீடியோக்களை பார்த்து விட்டு என்ன comments போடுவது என்று தெரியவில்லை சார். அவ்வளவு மனசுல இருக்கு. நன்றி சார். agri industry july எத்தனாந்தேதி சொல்லுங்கள் சார்? போவதற்கு எங்கள் வீட்டில் ok சொல்லிவிட்டார்கள்.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏 உங்க கமெண்ட் படிக்க ரோம்ப சந்தோசம். அக்ரி இன்டெஸ் ஜூலை 15 முதல் ஜூலை 18 வரை
@ganthimathis64412 жыл бұрын
1st like view and comment
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@Vj_Review2 жыл бұрын
Vanakam Anna🙏
@ThottamSiva2 жыл бұрын
Hi, vanakkam
@gowrikarunakaran58322 жыл бұрын
நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடி ஆங்காங்கே புல்லுக்கும் பொசியுமாம்....இது ஔவை சொன்னது உங்கள் தோட்டத்தில் கோரைக்குவார்த்த நீர் வெங்காயத்திற்கும் பொசிந்துள்ளது போல எப்படியோ வழக்கம்போல இயற்கை உங்களுடனுள்ளாள் வாழ்த்துக்கள் மேக் எப்படி இருக்கே?
@ThottamSiva2 жыл бұрын
😂😂😂 உண்மை. கோரையும் வெங்காயமும் ஒரே மாதிரி தான் வளர்ந்தது.
@umamaheswari6042 жыл бұрын
Super super super
@mailmeshaan2 жыл бұрын
Semma semma sir 👌👌👌👌👌👌👌👌
@brhrubini73102 жыл бұрын
Bro (கோரை புல்) Korai chedi. Ithoda kilangu kuliyal (nalangumavu) podila, face pack la poduvanga😊