கன்னி ஈன்ற செல்வமே (Kanni Eendra Selvame) - Acapella Style - Famous Tamil Catholic Song

  Рет қаралды 379,407

MADHA TV

MADHA TV

Күн бұрын

A famous traditional Christmas hymn by Fr. Sigamani SJ that is acclaimed for more than 50 years is now presented in acapella version. The original version music arrangement was done by Mr. Ramamurthy (of the famous duo Viswanathan Ramamurthy) and was sung by the famous singer S. Janaki
Music Arrangement: Prawin Antoni
On Screen: Students from Loyola College
Camera: Prabhu
Direction: Babu
Editing: Vinoth
Production: Santhome Communication Centre
#Traditional_Song #MadhaTV #Kanni_Eendra_Selvame #Christmas_Song #Acapella #Acapella_Xmas_Song #Santhome #MadhaTV_Songs #Christmas2019 #Xmas2019 #Famous_Tamil_Song #Tamil_Catholic_Song #Tamil_Christian_song #Latest_Songs #Latest_Tamil_Song #Latest_Tamil_XMAS_Song

Пікірлер: 156
@urfriend5244
@urfriend5244 Жыл бұрын
இந்த திருவருகை காலத்தில் இன்று நான் இந்த இனிமையான பாடலை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இறைவனுக்கும் தாய் திருச்சபை அன்னை மரியாவுக்கும் அனைத்திற்கும் நன்றி
@arokiapraba3796
@arokiapraba3796 Жыл бұрын
அனைவருக்கும் கிறிஸ்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் அமைதியை தருவார் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மறிய வாழ்க
@ThadeusAnand
@ThadeusAnand Жыл бұрын
The creator of this song, Rev. Fr. Maria Sigamani SJ, passed away today (July 6, 2023) at Dindigul. May his soul rest in peace. This beautiful song will live forever, honoring his memory.
@maryrita1139
@maryrita1139 2 жыл бұрын
கிறிஸ்துமஸ் என்றதும் நினைவுக்கு வரும் அருமையான பாடல் .Very nice singing
@elizabethranijoseph3394
@elizabethranijoseph3394 Жыл бұрын
இறைவனை தாலாட்டும் இப்பாடலை கேட்க்கும் போது மனதில் இனம் புரியாத ஓர் மகிழ்ச்சி ஜானகி அம்மாவின் குரலின் இனிமையும் சேர்ந்து என் மனதை எங்கோ கொன்டு செல்கிறது திரும்ப திரும்ப , திரும்ப கேட்டுக்கொன்டே இருக்கிறேன் . மரியே வாழ்க
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@nilaamathy
@nilaamathy Жыл бұрын
மிக அழகான பாடல். வெகு சிறப்பாக பாடிய முதன்மைபாடகிக்கும் குழுவினருக்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும். தற்போதைய என் முதுமை பருவத்தில் என் இளமையில் பாடியதை நினைத்துப்பார்க்கிறேன். இனிமையான காலம்.
@vasanthyantony7756
@vasanthyantony7756 Жыл бұрын
இடையில் காணாமற் போனாலும் காலத்தீல் அழியாத கவின்மிகு பாடல்.
@lgtravelskanyakumari4255
@lgtravelskanyakumari4255 2 жыл бұрын
Fr. Sigamani SJ a well known priest for his humbleness and he was our headmaster during the period of 1997 - 2000 in Carmel Higher Secondary School, Nagercoil. His personality describes his spirituality and the way he handled the school after Don Boscan team's misruling was excellent. He was born in Vattalagundu famous for tomatoes. I still remember this great priest. A great song we will include in our choir years after years in all our christmas mass.
@marthamaarulappu8652
@marthamaarulappu8652 2 жыл бұрын
மிக அர்த்தம் நிறைந்த அழகான இசையில் உருவான பாடல் இறைனுக்கு நன்றி
@devaprincesa9708
@devaprincesa9708 Жыл бұрын
The lyricist of this song Rev. Fr. A. Maria Sigamani passed away today (06.07.2023) due to oldage. May his good soul rest in peace. He was a much committed Teacher and Headmaster in his academic carrier, very punctual and too sincere in his works. He is a true role model.
@kenyasm70
@kenyasm70 Жыл бұрын
காலத்தால் அழியாத காவியப் பாடல். எத்தனை ப்பாடல்கள் வந்தாலும் என்றும் உயிரோட்டமுள்ள அர்த்தம் பொதிந்தப்பாடல். ஒவ்வொரு வரியும் இறைவனின் அன்பையும் அன்னைமரியின் மேன்மையையும் உணர்த்தும். எங்கள் உயிரில் கலந்த பாடல்🙏🙏🙏
@TonyTalkies
@TonyTalkies 4 жыл бұрын
பல நாட்கள் கழித்து இந்த பாடலை கேட்க வந்தேன்..... மிக அழகான குரலில். .மிகவும் இனிதாய் இருக்கிறது...god bless you...all of you..
@thexiangrace
@thexiangrace Жыл бұрын
after many years I am excited to hear this amazing song from a soul, splendid, and superb singer
@prabhurani3328
@prabhurani3328 10 ай бұрын
ஆண்டவர் எத்துணை வல்லமை உள்ளவர் என்பதை யும் தாழ்ச்சி நிறைந்த கடவுள் என்பதையும் இனிமை யான குரலில் பாடல் மற்றும் இசையும் அருமை ❤🙏🌹👍
@frankboyz6763
@frankboyz6763 Жыл бұрын
Madha channel melum valara Blue dress Akka rasigar mandram sargaaba vaazhthukkal 💥🤘
@georgeb8555
@georgeb8555 Жыл бұрын
DEAR SISTER, EXCELLENT CHRISTMAS SONG. GREAT. CONGRATULATIONS. GOD BLESS YOU.
@SuperLeoraj
@SuperLeoraj Жыл бұрын
சிறப்பான ஒரு பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாலன் குழந்தை இயேசு நம் உள்ளத்திலும் இல்லத்திலும் வந்து நம்மை நிறைவாக ஆசிர்வதிப்பாரக ஆமேன்
@Arockiavanan
@Arockiavanan 6 ай бұрын
நான் ஆண்டவரை நாடியது ரொம்ப தாமதம் இப்போதாவது வந்தேன் என்று நினைக்கையில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்
@vinlove
@vinlove Жыл бұрын
Heart touching ...peaceful voice ...editing ...camera ...visual .....Youth performance beautiful ...congratulations and go forward
@jritamaryrita4231
@jritamaryrita4231 2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியா ஆண்டவரின் காவியம்... கேட்கும் போதெல்லாம்.. சொல்ல முடியா பேரின்பம். ஆனந்தக் கண்ணீர்.. படைப்பாளிக்கு க்கு 🙏🙏🙏👏👏👏👏👏 பாடல் தந்த அருள் தந்தை க்கு 🙏🙏👑
@mariadossjosepj8258
@mariadossjosepj8258 Жыл бұрын
மிக அருமையான பாடல்.கேட்க கேட்க இனிமை சேர்க்கும் பாடல்
@joseseeli7541
@joseseeli7541 2 жыл бұрын
இன்ப வாழ்வின் மையம் நீ. துன்ப வாழ்வை தேர்ந்ததுயேன்
@claramary4452
@claramary4452 Жыл бұрын
வாக்குமனுவுருஎடுதத்ததைஉள்ளத்தால்உணரும்பாடல்.வேறுஎந்தபாடலும்இதற்குஈடாகாது.வாழ்த்துக்கள்.
@punitharani3663
@punitharani3663 2 жыл бұрын
எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இந்தப் பாடல் காதில் ஒலிக்கிறது,இனிமைமாறாமல்.கண்கள் கசிய இயேசு பிறப்பினை மனக்கண்களில் காண்கிறேன்.கடவுளுக்கு நன்றி.
@tsrao3805
@tsrao3805 Жыл бұрын
Eeneya perandanal valtkal to madha tv on completing 9yrs tqsm Lord for giving us this madha tv channel
@Raja-ut6yn
@Raja-ut6yn 2 жыл бұрын
From my childhood whenever i listen this song a drop of water comes from my eyes. Praise the Lord
@malaradhirai6362
@malaradhirai6362 2 жыл бұрын
My remeber my school days
@adalantonyleo
@adalantonyleo 2 жыл бұрын
Praise the lord, we have celebration The king of king lords lords birthday 🎉🎉🎉🎉🎉❤️ hallaliyaa ❤️🎉❤️ , amazing song, they are beautiful voice and background humming music.
@aruljeyaseelanjeyaseelanta201
@aruljeyaseelanjeyaseelanta201 Жыл бұрын
இனிமையான பாடல் மகிழ்ச்சி மகிழ்ச்சியூட்டும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்
@maryvinoba7607
@maryvinoba7607 Жыл бұрын
Super song my favourite 😍😍
@arunmatthew25
@arunmatthew25 Жыл бұрын
Beautiful Song. Beautiful Voice ✝️✝️✝️❤️❤️❤️
@arulabisheak1782
@arulabisheak1782 4 жыл бұрын
Wow, such a fantabulous performance ! Good singing :) Did a great job folks. Love you all. GBU 🥰💜
@haivelan
@haivelan 2 жыл бұрын
Great effort of Acapella. Thanks to the original composer the Jesuit Priest, Fr.Sigamani SJ.
@stellarajakumari3647
@stellarajakumari3647 2 жыл бұрын
Morning when I get up and also in the bedtime in the night I like to hear this song daily 🌹💗🌹 I love this old song in the new style now , my heartful congratulations to all those who are involved in this team, especially credit goes to the singer 👌 In the same way u can post the one old MATHA Song Amalyien Thayien Azaghen Solvean. This song I used to sing 50 years back in Perambur and Ayanavaram Church,but no where to sing this song, better you try. All the best.🙏◾
@dannyjeol.e9559
@dannyjeol.e9559 Жыл бұрын
உருகும் மெழுகாய் உலகில் வாழ இறைவா .... இந்த பாடலும் அருமையான பாடல் இப்போ கேட்கவே முடியல ...பாடுவிங்கல
@anniealeyna1747
@anniealeyna1747 11 күн бұрын
அருமை
@paulajayakumar2187
@paulajayakumar2187 4 жыл бұрын
மிக மிக அற்புதமான முயற்சி. Frnd.பிரவீன் அருள்பணி.ஜாக்சன் வாழ்த்துக்கள். இது நமது மாதா tv yin சொத்தாக KZbin உள்ள வரை உங்கள் புகழ் பேசும். Thanks a lot.
@joseseeli7541
@joseseeli7541 2 жыл бұрын
The Greatest KING was born like a SLAVE for REDEEM to his people... used by the WEAPON IS LOVE.
@SarajSaraj-jn6pr
@SarajSaraj-jn6pr Жыл бұрын
Very nice song 👌👌👌👌
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 2 жыл бұрын
Acapella Style -Fabulous Performance ♨️🙏♨️Lyrics -So Meaningful and Powerful 🙏♨️🙏. Jesus Christ Bless U All and Your Future. May U all be A Shining Star
@rosalialphonse1611
@rosalialphonse1611 Жыл бұрын
Praise the lord Amen nice voise
@julianpaulraj395
@julianpaulraj395 Жыл бұрын
Super
@vijayaranistella2610
@vijayaranistella2610 Жыл бұрын
Super song
@rainbow289
@rainbow289 Жыл бұрын
Awesome song ❤️Infant Jesus bless you all 🎉
@sandysiva6178
@sandysiva6178 2 жыл бұрын
I'm melt in this song
@vincentmariya9595
@vincentmariya9595 4 жыл бұрын
நல்ல வேளை செய்தீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@georgeb8555
@georgeb8555 Жыл бұрын
DEAR MADAM, EXCELLENT SONG BY YOU. GOD'S BLESSINGS BE WITH YOU. OUR BEST WISHES AND GREAT FUTURE AHEAD, GOD BLESS YOU, B GEORGE
@nichoraj.x1711
@nichoraj.x1711 Жыл бұрын
Happy Christmas song super old is gold nice voice
@frritchievincent
@frritchievincent 4 жыл бұрын
Beautifully Sung.
@MJAWTAMILCHRISTIANSONGS12
@MJAWTAMILCHRISTIANSONGS12 Жыл бұрын
beautiful song and voice
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
பாடல் மிகவும் அருமை இனிமை 🌹
@prabasavariyar1210
@prabasavariyar1210 Жыл бұрын
Infant Jesus Christ is the light of the world...😍🤍💖
@dr.virginiavictor2396
@dr.virginiavictor2396 Жыл бұрын
It’s ok igonality has gone . Original version is so so beautiful and melody. Please don’t change
@josephkk3451
@josephkk3451 2 жыл бұрын
Great voice
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் 👍
@kavinkishore3309
@kavinkishore3309 Жыл бұрын
Please do more this kind of praise songs 🎵 🙏 God bless you all , great praise 👏
@vikneswarankanagasingam1582
@vikneswarankanagasingam1582 2 жыл бұрын
Present digital world youngsters vibration for the Christmas wave, very nice artist, perfomance & grow more & more in future. Amen.
@premakarthickprema9563
@premakarthickprema9563 Жыл бұрын
Very nice song
@mariaanitha3333
@mariaanitha3333 Жыл бұрын
Nice lyrics awesome songs always keep rocking 👌👍
@jenistanaijay768
@jenistanaijay768 4 жыл бұрын
Happy birthday JESUS DADDY
@jagathkumar1236
@jagathkumar1236 2 жыл бұрын
Madha TV my family Very nice song
@divyachandran8632
@divyachandran8632 2 жыл бұрын
Meaningful song, I always admire...
@TonyTalkies
@TonyTalkies 4 жыл бұрын
ஆரிறோ.....ஆராரோ..... ஆரிறோ.....ஆராரோ.....
@sekar2292
@sekar2292 2 жыл бұрын
Mind blowing
@jadanharry5010
@jadanharry5010 3 жыл бұрын
Lyrics is very much beautiful
@jasvocal3856
@jasvocal3856 Жыл бұрын
Arumai. Nice old song.
@myallvlogs8247
@myallvlogs8247 4 жыл бұрын
Always my favorite song 🎶
@mr.goodman5352
@mr.goodman5352 Жыл бұрын
Very good song....
@catherinegladius7243
@catherinegladius7243 2 жыл бұрын
Mind blowing performance. Congrats Team💐
@cyrilmathiew7235
@cyrilmathiew7235 3 жыл бұрын
Nice song very nice 👌👌👌👌👌👌👌 Amen
@amuthamary2544
@amuthamary2544 Жыл бұрын
I enjoyed very much the creative non instrumental music and the meaningful song and the wonderful voice. Well done you all Gods beloved children. Keep it up. God bless you all abundantly with His grace and goodness.
@jsjames5332
@jsjames5332 Жыл бұрын
Melodious and excellent song in this time of Advent. Thank you Jesus. We also thank you mother Mary 🌹
@d.jancyrani8112
@d.jancyrani8112 3 жыл бұрын
Nice voice
@a.jeraffinfemina2472
@a.jeraffinfemina2472 2 жыл бұрын
Very nice
@devasagayam3226
@devasagayam3226 Жыл бұрын
My favorite beutiful song god bless your team
@santoshkumar8663
@santoshkumar8663 2 жыл бұрын
Beautiful voice's 👌👍 God bless you all 🙏❤️
@jayarajcruz4984
@jayarajcruz4984 Жыл бұрын
Excellent 🙏👍 melodies
@gnanyphilemon615
@gnanyphilemon615 2 жыл бұрын
Thank you have à wonderfull songs I wish you all thé best n my prayers
@mariaponnudurai9778
@mariaponnudurai9778 Жыл бұрын
Very beautiful song executed brilliantly. God bless you all! Love it!
@aaveykannan10
@aaveykannan10 4 жыл бұрын
Excellent Acapella Style, very nice music arrangements and singing..... congrats to the whole team.....especially Prawin Antony
@vincentmariya9595
@vincentmariya9595 4 жыл бұрын
Very good approval by music director
@lourdunathans6765
@lourdunathans6765 2 жыл бұрын
Beautifully sung.
@princysebastian1536
@princysebastian1536 Жыл бұрын
Annaiye!!! Vazhga mariye iraibalanidam engalukaga vendikollum
@manjumaria3498
@manjumaria3498 Жыл бұрын
heart taching song very nice
@MeippanSethiOfficial
@MeippanSethiOfficial 2 жыл бұрын
Awesome awesome awesome 🎁🎁🎁🎁🎁 Super 💓
@amudaamary5143
@amudaamary5143 4 жыл бұрын
Nice song
@maryantonymaryantony7145
@maryantonymaryantony7145 2 жыл бұрын
Excellent singing 💐
@mariajesiah5951
@mariajesiah5951 4 жыл бұрын
My Favourite Christmas Song Beautiful Words
@rosarymary8069
@rosarymary8069 2 жыл бұрын
Marvellous song . I love this song very much . This song will simply mesmerise my heart and mind . Thank you very much . Beautiful singing.
@rajabedevin689
@rajabedevin689 Жыл бұрын
Nice song.... I love this song very much 💗
@jesuraja2187
@jesuraja2187 Жыл бұрын
Super💖💖
@sathiyasagayajohny714
@sathiyasagayajohny714 2 жыл бұрын
Wow. Very nice. God bless u all. Ave Maria
@lamrinjar5383
@lamrinjar5383 4 жыл бұрын
Very nice sing and execution
@sheelamadonna1348
@sheelamadonna1348 2 жыл бұрын
Beautiful voice's all, God bless you all
@jerlinsincerol6393
@jerlinsincerol6393 2 жыл бұрын
Beautiful
@kuttiselvi414
@kuttiselvi414 2 жыл бұрын
Super voice excellent god bless you amen
@russelocd
@russelocd 2 жыл бұрын
Good song with rich Theological implications on the mystery of Incarnation.
@kokikokila6854
@kokikokila6854 4 жыл бұрын
Nice one
@divyapatil6583
@divyapatil6583 Жыл бұрын
my favourite song
@savarirajsbs3168
@savarirajsbs3168 4 жыл бұрын
சூப்பர்
@pamilathayal836
@pamilathayal836 10 ай бұрын
Nice singing ❤️
@francisdayana7427
@francisdayana7427 2 жыл бұрын
Voice super 😘🥰
@thaami8844
@thaami8844 8 ай бұрын
❤❤❤
Madha Un Kovilil  - Janaki
5:09
MADHA TV
Рет қаралды 610 М.
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar
7:17
இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Рет қаралды 437 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,1 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 109 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 34 МЛН
Kannai Moodinen I Anuradha Sriram Devotional I Fr.Michael Maria Dass Song I MLS JOHN
5:26
இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Рет қаралды 2,3 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,1 МЛН