பயங்கரமான குகைக்குள் பாதாள பகவதி அம்மனை தேடி.. | Bagavathi Hills Vellore Tamilnavigation

  Рет қаралды 229,988

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

For More Details - tamilnavigatio...
Google Map - goo.gl/maps/zq...
Content reference - Incredible Vellore Facebook Page
Thanks to
Ganesh Raghav - • விசித்திர கருடன் இருக்...
Subscribe & Support Ganesh.
& Saravanan raja & Team
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 312
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
மக்களே வணக்கம் ✌🏼 உடம்பு வேணா மாறியிருக்கலாம், ஆனா மண்டைக்குள்ள அதே வெறி ஓடிட்டு இருக்குது.. தயாராகுங்க மக்களே ✌🏼 வரலாற்றை தேடி தொடர் பயணம் தான் இனிமேல்🤠
@VoiceOfPrakash
@VoiceOfPrakash 2 жыл бұрын
👍👍
@soulofsri
@soulofsri 2 жыл бұрын
Bro மத்தவங்க என்ன சொன்னாலும் நா initial stages லருந்து உங்க Channel follow பன்னிட்ட்ருக்கேன் negative comments தூக்கிப்போடுங்க இதே positiviy யோட எப்போவும் இருங்க all the best for your upcoming videos...🤠👍
@bloggernatzm9295
@bloggernatzm9295 2 жыл бұрын
@rajkingvlogs2506
@rajkingvlogs2506 2 жыл бұрын
Mass
@Travelwithsuresh3479
@Travelwithsuresh3479 2 жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@mohanr7955
@mohanr7955 2 жыл бұрын
உங்களது கடின உழைப்பால் எங்களுக்கு இந்த பகவதி அம்மன் கோவிலை காட்டியமைக்கு நன்றி🙏
@maharaja2675
@maharaja2675 2 жыл бұрын
ஆபத்தான, சவால்கள் நிறைந்த, திகில் பயணம் வெற்றிகரமாக, பாதுகாப்பாக சென்று வந்த தமிழ் நேவிகேஷன் கருணா அவர்களுக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்....
@lathanatarajan6320
@lathanatarajan6320 2 жыл бұрын
அனைவராலும் செல்ல முடியாத இது போன்ற இடங்களுக்கு சென்று நேரில் பார்ப்பது போன்ற அருமையான வீடியோக்கள் பதிவிடும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... ஆனால் இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது மிகவும் கவனமாக செல்லுங்கள்.... பார்க்கும் போதே மனம் பதைக்கிறது...
@grajendran4821
@grajendran4821 2 жыл бұрын
நல்ல கடினமான மலை ஆராய்ச்சி பயணம். இருவருக்கும் வாழ்த்துக்கள்! நன்கு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற இருவருக்கும் வாழ்த்துக்கள்!
@SenthilKumarGurusamyindian
@SenthilKumarGurusamyindian 2 жыл бұрын
சகோதரரே, பயணத்தில் வேட்கை கொண்டவன் நான் . உங்களது இந்த அற்புதமான முயற்சி, உங்களை பெரும் உச்சிக்கு கொண்டும் செல்லும் என்பதில் ஐயம் இல்லை. பெரும் சிரத்தை கொண்டு பாதாள பகவதி அம்மன் வரலாற்று கோவிலை எல்லா மக்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும், உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும் குழுவிற்கும் எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்பெருமான் அய்யன் ஈசன் உங்களுக்கும் , உங்களை சார்ந்தவருக்கும் துணை நிற்பார் சகோதரரே
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
பெயருக்கு ஏற்றாற்போல் பாதாள பகவதியம்மன் கோயில் செல்லும் வழி திகிலான உணர்வை ஏற்படுத்துகிறது 😨😨😨😨😨 !!!! அமைதியான குளிர்ச்சியான சூழல் 😇😇❤️❤️👍👍👍. பாதாள பகவதியின் தரிசனம் கிடைக்க செய்த உங்களுக்கு மிக்க நன்றி 😇🙏🙏.
@karthik7489
@karthik7489 2 жыл бұрын
Bro நீங்க இவ்ளோ இடங்களுக்கு treaking போறீங்க. But உடம்பு கூடிட்டே இருக்கே
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
🥺
@dr.ragavansaravanan9567
@dr.ragavansaravanan9567 2 жыл бұрын
😆😆 vidunga bro kannu vekkadheenga .
@bss_official
@bss_official 2 жыл бұрын
Yes. He use to look slim and good in early days
@hadariandahllyran65
@hadariandahllyran65 2 жыл бұрын
@@TamilNavigation U r not fat.. just fluffy and cute bro 😁
@sm_Editzs77
@sm_Editzs77 2 жыл бұрын
Thalaivaruku ipotha marriage aitu eapa nenga vera thalaivare😁
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 2 жыл бұрын
நீங்கள் இருவரும் நல்லபடியாக வெளியே வரவேண்டுமே என்று அந்த பகவதியிடமே பிரார்த்தனை செய்தேன் மகன்களே
@SHALINIP2482
@SHALINIP2482 2 жыл бұрын
இனைந்த கரங்கள்... அற்புதமான பதிவு.. அருகில் உள்ள மலைகளிலும் ஏராளமான வரலாறு பதுங்கி இருக்கும் போல.. நன்றி கர்ணா மற்றும் கணேஷ் தம்பி.. 😇🙏👍💐✌
@emvee1604
@emvee1604 2 жыл бұрын
கணேஷ் ராகவ், கர்ணா மற்றும் அவர்களின் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியுடனான வாழ்த்துக்கள்... பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நம் "முன்னோர்களின் வாழ்வியல் சான்றுகளான" வரலாற்று இடங்களை கண்டறிந்து, மக்கள் பழைமையான சரித்திரத்தை தெரிந்து கொள்வதற்காக பதிவுகள் இடும் உங்களின் மகத்தான பணி, எவ்விதமான பெரிய தடைகளின்றி மென்மேலும் வளரவும், சிறப்பாக செயல்படவும் பிரார்த்திக்கிறேன். உங்களின் இந்த, மிகுந்த சிரத்தையுடனான, சுய சிரமங்கள் பாராமால், சரித்திரத்தை ஆய்ந்து பொது வழியில், மக்கள் பார்வைக்கு வீடியோ பதிவுகளாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணங்களும், அது சார்ந்த பயணங்களும் "பேராபத்துகளின்றி" பாதுகாப்பாக இருக்க, நீங்கள் வெளிக்கொண்டு வரும், அரிய இடங்களில் அமர்ந்து இருந்து இல்வுலகை ரட்சிக்கும் அந்த "ஈடில்லா இறைசக்திகளின்" அருள் கடாட்சம் உங்களோடு என்றும் துணை இருக்கும்... "வளர்க உங்கள் பணி, தொடர்க உங்கள் சரித்திர தொண்டு, சிறக்க உங்கள் வாழ்வு"...!!
@geethac5659
@geethac5659 2 жыл бұрын
பாதாளபகவதி அம்மனை தரிசிக்க செய்ததற்கு மிக்க நன்றி.....
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 жыл бұрын
ஆபத்தான சவால்களையும் அசால்டாக செய்வார் எங்கள் அண்ணன் கர்ணா
@Ushapalani-y7b
@Ushapalani-y7b 4 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை அண்ணா.. மிகவும் கவனமாக இருங்கள் அண்ணா.எவ்வளவு கஷ்டப்படுறீங்க நீங்கள் ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்களில் ஒருவர் போல.எனக்கு வரலாறு மற்றும் ஆதி காலம் ரொம்ப பிடிக்கும் அண்ணா.உங்கள் கூட நானும் வரனும் ஆசை இருக்கு அண்ணா....
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 2 жыл бұрын
Sema hard work brother 👍🏻 keep rocking 💥( Deepa seenivasan)
@krishnaasridhar
@krishnaasridhar 2 жыл бұрын
Super Mr. Karna. - Small request, going forward if you visit these types of areas and see if any plastics, please ask the concerned person to clear them from these places and dump them near the garbage bin. This is another type of service to the earth.
@nagarjun.g4621
@nagarjun.g4621 Жыл бұрын
கேள்விபடாத மழை கோயில்களை எப்படி கண்டுபிடிக்கிறீங்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு நீங்க போற பாதையை பார்க்கும் போது எனக்கு ரொம்பவே பயமா இருக்கு அருமை சகோதரர் பி கேர்ஃபுல் ஆல் தி பெஸ்ட் காட் பிளஸ் யூ
@kalpanas6647
@kalpanas6647 2 жыл бұрын
Ganesh from Kanchipuram Karna from Madurai. what an amazing coincidence in showing tough trekking temples. Hats off to ur journy. lord shiva is following u both. go a head👋
@meenachibalasubramaniyam1558
@meenachibalasubramaniyam1558 Жыл бұрын
எங்களால் ஏரி பார்க்க முடியாத இந்த பகவதி அம்மனைகாட்டியதற்கு ரொம்பநன்றி
@mohamedrabik1435
@mohamedrabik1435 2 жыл бұрын
கூறுவீராக! அவன் இறைவன், ஒருவனே, இறைவன் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை. மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர். (அல்குர்ஆன் : 112:1-4)
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 2 жыл бұрын
Thalaivaaunkalutayavitiovaipaarththuthaanippatiyellaamitamirukkaannunaantherinhsukkitteninthaarumayaanakaanoliyethangthaunkalukkunanrinanrithalaivaaarumaiarumai🌍🌍🌍🌍🌍😌😌😌😌😌😌😌😌😌😌🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥
@renubala22
@renubala22 Жыл бұрын
Both you guys are doing an amazing job. God bless you to continue with your journey.🙏🏼
@marvelfamily_532
@marvelfamily_532 2 жыл бұрын
இந்த BGM கேட்டு எவ்ளோ நாளாச்சு My Favourite Bgm Tamil navigation
@gomathinayagamgurusamy5289
@gomathinayagamgurusamy5289 2 жыл бұрын
ஒல்லியாக ஸ்லிம்மாக இருந்த நீங்க இப்போ சற்று கனமாக இருக்கிறீங்க உடம்பை பார்த்து கொள்ளவும்.
@saganetwork9533
@saganetwork9533 Жыл бұрын
அருமை தம்பி 👏 பழமை வாய்ந்த பலருக்கும் தெரியாத கோவில்கள் அரண்மனைக்கள் நிறைய இருக்கின்றது என்று உங்கள் வீடியோஸ் பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன் தம்பி எங்கு சென்றாலும் அதற்கு தகுந்த பாதுகாப்புடன் செல்லுங்கள் உங்களுக்கும் உங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் குழுவிற்கும் எல்லாம் வல்ல ஈசன் துணை இருப்பார் 🙏
@geethac5659
@geethac5659 2 жыл бұрын
சிவலிங்கம் முன்புதானே நந்தி இருக்கும்???🤔
@halithras3452
@halithras3452 2 жыл бұрын
அது அம்மன் தலையுள்ள சிவலிங்கம்...
@pugalkayalanandraj3087
@pugalkayalanandraj3087 2 жыл бұрын
இலக்கை அடைய உடல் அமைப்பு ஒரு தடை இல்லை உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@rdng4259
@rdng4259 2 жыл бұрын
yenakku indhamariyana historic places la pakkanu nu romba asai orunap kandippa unga koda poganu bro
@prabakarandharuman9961
@prabakarandharuman9961 2 жыл бұрын
தங்கல் இருவருக்கும் மிக்க நன்றி 🙏
@venkatbabu928
@venkatbabu928 2 жыл бұрын
நன்றி திரு கர்ண என்றும் எங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க தொகுத்து வழங்கும் வரலாற்று நாயகன் திரு கர்ண அவர்களின் அனைத்து நண்பர்கள் சார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jijukumar870
@jijukumar870 4 ай бұрын
Excellent place to develop as a pilgrimage tourism spot 🙏🙏🙏
@Munuswamy.G
@Munuswamy.G 2 жыл бұрын
இறைவனின் திருவருளால் இதுபோன்ற சன்னதிகளை தங்களது காணொளி மூலம் காணமுடிகிறது நண்பரே கர்ணா. மிக்க நன்றி.
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
எங்கலுக்குகான்பிக்கஎடுக்கும்ரிஸ்க்வேறலெவல்கர்ணாவாழ்கவளமுடன்
@சித்தர்கள்சேனல்சாய்கிருஷ்ணா
@சித்தர்கள்சேனல்சாய்கிருஷ்ணா Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் பயணம் தொடர தொடர தொடர தொடர எங்கள் எல்லோருடைய வாழ்த்துக்கள் 🙏
@2121-c2g
@2121-c2g 2 жыл бұрын
How people in those built in such geographically challenging places? Amazing !. Who has come and done all the pooja there? So many turmeric and kumkum everywhere
@karups9992
@karups9992 Жыл бұрын
அடையாளம் தெரியாத அளவுக்கு எடை கூடி விட்டது கர்ணா உங்களுக்கு. அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
@sk-ux6ze
@sk-ux6ze Жыл бұрын
That type of grass are very helpful to increase the groundwater level while rainfall time and it protects the land sliding too
@sivagami6674
@sivagami6674 2 жыл бұрын
Super brother life long happiness trip enjoyed be happy God bless you Anna 👌👍🙏🙏🙏📿om namashivya
@vwitty5189
@vwitty5189 2 жыл бұрын
Even the Americans and Europeans and Russians can Learn the Exceptional Drone Shots TACTICS from your Team now.
@vwitty5189
@vwitty5189 2 жыл бұрын
Because every viewers enjoys it so much.
@ManojKumar-oi4ne
@ManojKumar-oi4ne 2 жыл бұрын
Super bro nalla muyarchi👍👍
@Balajiskr1
@Balajiskr1 2 жыл бұрын
ஆஹா.... RRR நாயகர்கள் போல் இணைந்துள்ளீர்கள்.. மகிழ்ச்சி
@vwitty5189
@vwitty5189 2 жыл бұрын
Mr Karna sir deserves the Glory white star Award winning because what you are doing can't be done by Lazy Folks.
@vwitty5189
@vwitty5189 2 жыл бұрын
That's a Real Fact.
@nomadicminutes
@nomadicminutes 2 жыл бұрын
Can I join you ,what is the procedure for hiring bro ? And yours adventures are always 💥💥💥
@moorthi_akki8285
@moorthi_akki8285 2 жыл бұрын
Karna..... brother 💞 plzzz erode( DT) pakkam yathachum intresting ah intha mathiri vlog edunga plzzz my kindly request 🙏 apadiye epo varinga intha comment ku reply pannuga nanum unga kooda antha time la travel pannanum plzzz
@VoiceOfPrakash
@VoiceOfPrakash 2 жыл бұрын
💕💕🙏🙏 unga hard work than ungala mendum mendum pakka thonuthu🥰💕💕🙏🙏
@parameswarig4481
@parameswarig4481 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MK-xf5gy
@MK-xf5gy Жыл бұрын
நீங்க எடுத்த கோணத்தில் தான் மலையும் நடுவில் கீழாக வெட்டப்பட்ட கோவிலும் தெரிகிறது .. ட்ரோன் use பண்ணின மாதிரி தெரிகிறது. வேறு இரண்டோரு வீடியோக்களில் இந்த மாதிரி தெளிவாக இல்லை. Very nice video. தம்பி. Hats off to you. ❤
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 жыл бұрын
கணேஷ்ராகவ் அண்ணா நான் உங்கள் வீடியோ பாத்துருக்கேன். நான் உங்கள் ரசிகை
@halithras3452
@halithras3452 2 жыл бұрын
Bro நீங்கள் நான் வேலூர் மாவட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்வது எப்படி தெரியுமா இருக்கு? மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டு மதுரை மாநகரம் என்று சொல்லாமல் நான் மதுரை மாவட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்வதை போல உள்ளது.
@senthilss3948
@senthilss3948 2 жыл бұрын
Youngsters , TTF VIDEO IRFAN VIEW actress, actor program, GP MUTHU, ik ku mukiyathuvam kodukaratha kurachitu, ungalukku adharavu athigama kuduka vendum.waste ah Polutha , pokuranga. NAMMA TAMIL VARALARU, NAMATHU NATTUKAGA PORADIYA LEADERS PATTHI ARVAMA THERINJIKA VIRUMBA MATRARGAL. NEENGAL YOUNGSTER PIDITHA MATHIRI REVIEW PANNUNGA ALL THE BEST
@kpkoilpasteldrawing2131
@kpkoilpasteldrawing2131 Жыл бұрын
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் பூலித்தேவன் குகை கண்டு வீடியோ போட முடியுமா
@SureshBR-k7s
@SureshBR-k7s 3 күн бұрын
Thanks for your information and showing this video by Hard work. God bless you all. Om namah shivay nama 🙏
@karthiksaravana1
@karthiksaravana1 2 жыл бұрын
இது வேலூர் மாநகரத்தில் உள்ள மலையில் உள்ளது நன்பரே, வேலூர் மாவட்டம் என்று சொல்ல தேவை இல்லை, வேலூர் மாநகரம் என்று கூறினால் சிறப்பாக இருக்கும்
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 9 ай бұрын
Your work is amazing....but think about your life...family brothers .....please 🙏🙏🙏🌹
@chitrasahajanandam7096
@chitrasahajanandam7096 2 жыл бұрын
Hi Karna sir...very frightening and adventurous!! U risk Ur life and present a beautiful video for us to see!! I must say thanks ...coz I can't afford to go there lol!! All the best to you n Ur team: From Singapore 🇸🇬
@richardxavier7903
@richardxavier7903 2 жыл бұрын
Yes risk for earn money
@g5realestate280
@g5realestate280 Жыл бұрын
The places you went already: you should arrange special guided tours/ for 20 people. You should sell 20 tickets/ Rs. 200
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
தம்பி இது போன்ற இடங்களுக்கு போக வேண்டாம் எதுவும் நடக்கவில்லை மகிழ்ச்சி விஷ பூச்சியோவழக்கியோ இருக்காது என்று சொல் முடியாது யாரும் மே இதுபோல் சொல்ல வேண்டும் உயிர் போனால் வரது பணம் புகழ் போனால் வரும் முயற்சிக்காதீகள் கணேஷ் போன்ற சக தொழிலில் உதவும் மேன்மை குணம் பிடித்து இருக்கிறது வாழ்த்துக்கள் யாராலும் போய் பார்க்க முடியாத வீடியோ தயார்க்காதீர்வளமடனும் நலமுடன் வாழ்க
@g5realestate280
@g5realestate280 Жыл бұрын
Amazing. The music: மெய் சிலிற்க வைக்கிரது.
@p.tamilmanivasagammscbed7763
@p.tamilmanivasagammscbed7763 Жыл бұрын
நீங்கள் வரலாற்றுத் துறை மாணவராக இருந்திருக்க வேண்டும் அவர்கள் மட்டுமே இவ்வாறு தெளிவாக கூற முடியும்
@vinothvino6893
@vinothvino6893 Жыл бұрын
Kuduthu.vecha.maharasa.nalla.suthuringa😮😮😮😮😮😮😮👌👌👌👌👌👌🤩🤩🤩🤩🤩🤩
@guess-me
@guess-me 2 жыл бұрын
அருமை பிரதர் 👍❤️🙏
@perpetprabhu1033
@perpetprabhu1033 2 жыл бұрын
Excellent adventure and spiritual trip..........
@_.saran_.
@_.saran_. Жыл бұрын
I'm a recent subscriber bro unga videos rmba quality ah eruku matha channel vitta unga channel best bro
@gowrirajendiran5949
@gowrirajendiran5949 Жыл бұрын
Sepoy mutiny -1806 happened at vellore fort Brother one request make a video about vellore fort
@kannanvijay4187
@kannanvijay4187 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்க ப்ரோக்ராம் நல்லா இருக்குது உங்க வாட்ஸப் நம்பர் மட்டும் கொஞ்சம் அனுப்ப முடியுமா
@NOTMYCIRCUSNOTMYMONKEY
@NOTMYCIRCUSNOTMYMONKEY 2 жыл бұрын
GREAT AFTER VERY LONG TIME I AM SEEING YOUR BEAUTIFUL JOURNEY 😍
@aakashvijay4674
@aakashvijay4674 2 жыл бұрын
Epo bro vanthiga Vellore ku nanum Vellore than bro velapadi than bro ❤️❤️
@SureshKumar-sw6ls
@SureshKumar-sw6ls Жыл бұрын
கலக்குறீங்க பா. நானும் வேலூர் தான். இப்ப தான் கேள்வி படுறேன் இந்த இடத்த பத்தி
@vallavanraja5452
@vallavanraja5452 2 жыл бұрын
Hai team,nellai district singikulam village la oru temple irukku and athu oru chinna malai ku mela than irukku but atha pathina details ethum theriyathu so please explain panni oru video podunga 🙏🙏🙏
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn 2 жыл бұрын
Karna n Ganesh royal salute 🙏🙏🙏💐💐💐💐bt taking too much risk.. Thankyou
@kavithagiri3079
@kavithagiri3079 Жыл бұрын
Because of unfit condition you are breathing with difficult......
@pushpakaladevi1030
@pushpakaladevi1030 2 жыл бұрын
Unga video elam super bro👏👌👌
@suriya8997
@suriya8997 2 жыл бұрын
Etcadari nagathioda documentary podunga.... Brother
@enriquesjoccen2012
@enriquesjoccen2012 2 жыл бұрын
Thanks for such great efforts. My visionaries were great. From Singapore 💯
@parameswarithangavelu5224
@parameswarithangavelu5224 Жыл бұрын
Thankyou for showing this bhagavathi
@balakrishnan1024
@balakrishnan1024 Жыл бұрын
Super sir Ithe pola innum neraiya video podunga Romba nalla iruku
@g5realestate280
@g5realestate280 Жыл бұрын
If you pick difficulty to access places - interested people will join you and buy the tickets
@sumsungsumsung6650
@sumsungsumsung6650 2 жыл бұрын
Moondravathu bagavathi amman thil and thik thik dont take this much risk. Oyir mukiyam
@indirathyagarajan246
@indirathyagarajan246 Жыл бұрын
எப்படி திரும்பி வருகிறார் என்று நினைக்கும் பொழுது மலைப்பாக இருக்கு
@senthilss3948
@senthilss3948 2 жыл бұрын
Government support pannuna nalla erukkum. Avargal itha patri yellam yenna kavalai, arasiyal vadhigal yeppadi kollai adikalam, yendru yosanai pannuvargal. Nattai pattri arasiyal vathiku yenna kavalai ayokiyargal
@elumalai6749
@elumalai6749 2 жыл бұрын
Hi anna na mobile 4 years a use pandra indha U Tube la unga channel mattum dha nalla karuthugalaum theriyadha pala puthu puthu tagavalgalaium ungalukku therinjathum theriyadha puthu thagavalgalaum eangakitta kondu serkira ungal samuga sevaiku ean manamarndha nadri anna ur very great ..,,....
@minions_motif
@minions_motif 2 жыл бұрын
Hai bro safe a sellungal bro God bless you
@rangarajankannan4303
@rangarajankannan4303 2 жыл бұрын
Please visit Vellore fort! I want to know its history through you
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 жыл бұрын
சூப்பர். வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய.. நன்றி
@ravigovindan1616
@ravigovindan1616 2 жыл бұрын
Bro explore salem district sadder kovil or kanja malai very beautiful history
@priyan3570
@priyan3570 Жыл бұрын
எனக்கு திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு இது போதும் இங்கவர வாய்ப்பு இல்லை பயமா இருக்கு இப்பவே
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz 2 жыл бұрын
🙏👍👌
@s.sampaths2586
@s.sampaths2586 Жыл бұрын
Unga number send pannunga bro
@kalaikannan2403
@kalaikannan2403 2 жыл бұрын
அருமையான வீடியோ tq anna👍
@Sundharagandam
@Sundharagandam Жыл бұрын
Super Anna Amman thunai ungaluku iruku Jai hindh ❤️🕉️🔱🔱
@25977777
@25977777 Жыл бұрын
#GRTNavigation hi bro 🙋‍♂🇲🇾 video😍 thanks
@selvaganapathysekar4618
@selvaganapathysekar4618 2 жыл бұрын
Bro thaivu senji bgm ah change pannadhinga
@sureshvelliyangiri1223
@sureshvelliyangiri1223 2 жыл бұрын
வாழ்த்துக்கள்🎪மிகவும் அருமையான பதிவு..🙏✨🙏
@gopalakrishnannv0725
@gopalakrishnannv0725 Жыл бұрын
Which place u belong to;Narration of ur trip is very nice
@RajiK-kl6vv
@RajiK-kl6vv 11 ай бұрын
Hi karna Both you guys are doing an amazing job continue your journey
@suryadce18
@suryadce18 Жыл бұрын
Anda vinayagar temple pakatula da enga mama oda farm house irukku
@ravimurugan84
@ravimurugan84 Жыл бұрын
Super, தம்பிகலா,, இன்னும்,நிறைய,அற்புதங்களை, கண்டுபிடியுங்க,பாதுகாப்பு,முக்கியம், பாராட்டுக்கள்
@moorthimoorthi4094
@moorthimoorthi4094 Жыл бұрын
Antha gave kulleum evlo plastic parunga
@luckan20
@luckan20 2 жыл бұрын
Thank you brother for sharing the video. May the Almighty Shiva be with you.
@sureshgnasekar2021
@sureshgnasekar2021 Жыл бұрын
Sir I am Suresh very grateful super I will upricait
@sureshvlogstamil
@sureshvlogstamil 2 жыл бұрын
Super experience
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 30 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,1 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 25 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 30 МЛН