எவ்வளவு அன்பா இருந்தாலும் சரி உண்மையாக இருந்தாலும் சரி அவங்க தேவைக்கு மட்டும் பயன்படுத்தி விட்டு ஏறிமிதிச்சுட்டு போயிடுறாங்க இதுவரை இறக்க குணத்தால ஏமாந்து வேணா போயிருக்கலாம் ஆனா யாரையும் ஏமாத்தி பழக்கம் இல்லை அண்ணா உங்கள் பதிவுகளும் இறைவனின் அருளால் எங்களை உயிர்ப்புடன் ஓடச் செய்கிறது மிக்க நன்றிகள் அண்ணா 💚❤️🙏💐
@boopathidharuna56174 ай бұрын
எண்ணம் பொள்ளவல்கை
@poongavanamsolimalai72224 ай бұрын
@@boopathidharuna5617 எண்ணம் போல் வாழ்க்கை
@poongavanamsolimalai72224 ай бұрын
இரக்க குணம்
@sundrarajikaliamah59433 ай бұрын
Unmai ya samy
@sundrarajikaliamah59433 ай бұрын
Irakagunam undu, anuthabam undu.
@rajeshprema15474 ай бұрын
நன்றிங்க குருவே🙏 கன்னி ராசி அன்பர்கள் நீங்க சொன்ன நல்ல குணம் அனைத்தும் உள்ளது 💯உண்மை...கன்னி ராசி அன்பர்கள் அனைவரும் வளம் பெற நலம் பெற முன்னேற கடவுளும் உங்கள் போன்ற உள்ளங்கள் ஆசி கிடைத்தால் போதும் அவர்கள் இன்னும் நூறாண்டு வாழ்வார்கள் குருவே 🙏
@jothiviji11734 ай бұрын
சாமி நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான்... ஆனாலும் தெரிஞ்சே ஏமாந்துகிட்டே இருக்கோம்....எங்களை பொருளை போன்று பயன்படுத்தி கொண்டு தூக்கி எறிந்து விடுகிறார்கள் 😢 சாமி
@sairam-jd7rh4 ай бұрын
கறிவேப்பிலை போல சகோ 😭😭😭
@bliss_of_soul_jk48884 ай бұрын
Ama naanum kannithan same..
@mahalakshmikmahalakshmi74654 ай бұрын
உண்மையிலேயே சரி
@jothiviji11734 ай бұрын
@@sairam-jd7rh அதேதான் சகோ
@AthamAtham-bk3zh4 ай бұрын
True 😢😢😢
@Itz_me_sri006Ай бұрын
ஐயா நீங்க சொன்னதுநீங்க சொன்னது அனைத்தும் உண்மை நா கன்னி ராசி தாங்க 🙏🏻வாழ்க வளமுடன்🙏🏻
@appakadai23524 ай бұрын
இனி இவ்வுலகில் பிறக்கும் குழந்தைகள் யாரும் இந்த கன்னி ராசியில் நேரத்தில் பிறக்கவே கூடாது இறைவா....கன்னி ராசியில் பிறந்து நாங்கள் படுகின்ற வேதனையே போதும் இறைவா
@AvvijayasanalkarkurukalKurkal3 ай бұрын
வாழ்வா சாவா என்ற போராட்டம் தான் ஐயா நீங்கள் சொன்னது எல்லாமே உண்மை எதிர்பார்த்து எதிர்பார்த்து நம்பிக்கை துரோகிகள் தான் என்னை சுற்றி இருக்கின்றார்கள்
True love sir Beauty.... Nauchral love..... Life is True.... Lovely 🌹🌹🌹🌹🌹🌹🌹 Pic
@PmSivan-rm4he3 ай бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஐயா
@PavikarthiPavi4 ай бұрын
ஐயா நீங்க சொல்வது உண்மை ஆனா நான் யாருக்கு நல்லது செய்தாலும் அவர்கள் எனக்கு கெடுதல் தான் நினைக்கிறார்கள் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா ரொம்ப நன்றி
@venimathi3734 ай бұрын
I'm also 😢
@Amli14384 ай бұрын
🙌🙌🙌
@positivity50483 ай бұрын
My own sister brother father too can't understand 😢
@lalkrishnablalkrishnab16053 ай бұрын
Unga video parkkum poluthu manashu Rompa santhosama irukku ethuvaka irunthalaum ❤❤❤
@MohanaThass3 ай бұрын
உண்மை அன்பு எப்பவுமே யாருக்கும் தெரியவில்லை புரிவதில்லை இது உண்மை 😂😂😂😂
@Vagadasan95974 ай бұрын
ஐயா ரொம்ப நன்றிகள் ஐயா ரொம்ப நன்றிங்க நீங்க கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மை தான். நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஐயா
@balajianu62444 ай бұрын
மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான்
@MohanaThass3 ай бұрын
எனக்கு பார்த்து செஞ்சம்செல்லுங்காப்ஸிஷ்❤❤
@ganeshsdn3 ай бұрын
100% true, namaskaram🙂🙃
@FairozFairoz-j9y3 ай бұрын
ஐயா நான் ஒரு இஸ்லாமியn நீங்க சொன்னது அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் அப்படித்தான் ஐயா நடந்திருக்கு மனதார பாராட்டுகின்றேன் நன்றிகள் பல
@NalayaniSundrum3 ай бұрын
Mikka mikka nandri ayya❤❤❤❤❤
@RajKumar-vd9km4 ай бұрын
ஐயா அவர்களே நீங்க சொன்ன அத்தனையும் ரொம்ப ரொம்ப சரியாக உள்ளது அதற்கு மிக்க நன்றி❤
@PalaniyammalM-om3qn4 ай бұрын
❤ ஐயா நீங்க சொல்வது உண்மை ஆனா நான் யாருக்கு நல்லது செய்தலும் எனக்கு கண்ணீர் கவலை யுதான்
@prmswrn4 ай бұрын
Dont worry. பழகிரும் 😢
@veloo60544 ай бұрын
Me 2
@kumarramesh20573 ай бұрын
ஐயா............😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sampathkumaripratheeskumar93633 ай бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஐயா (from) france
@vigneshmariyappan37553 ай бұрын
நன்றி ஐயா கடவுளே இந்த வார்த்தை சொன்னதுபோல நினைக்கிறேன்
@farithabanu31993 ай бұрын
ஓம் சரவணபவ 🙏 வணக்கம் குருஜி உண்மை 🙏 நன்றி 🙏🤲🥰💚🦚
@RameshR-l1r3 ай бұрын
Yes நீங்கள் சொல்வது உண்மை
@ganapraasam83063 ай бұрын
Super.....Super......Super.....
@RAJARAJA-sy5px4 ай бұрын
முழு உண்மை அய்யா நன்றி அய்யா
@VivekaVakini3 ай бұрын
ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை. ஆனால் துன்பம் இருந்து கிட்டே இருக்கு
@pandurangagorpade5413 ай бұрын
Perfectly fine.
@jothikaramachandran82274 ай бұрын
நீங்கள் சொல்ற வார்த்தைகள் அனைத்தும் உண்மை அய்யா
@shankarmuthu36644 ай бұрын
தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை தான் அய்யா
@bankerjamtevanatarajan62543 ай бұрын
May God bless all always with good health, happiness, peace of mind, wealth and all goodnesses forever 🙏🙏🙏
@ramyamaanya20143 ай бұрын
நாங்க இதுவரைக்கும் படாத கஷ்டம் இல்ல.
@Sheela_Rajj4 ай бұрын
❤❤❤Thank you so much Sir❤❤❤ Really meaningful it was true nobody understand us only surrender to god❤🙏
@PalaniSaamy-t7n3 ай бұрын
Yes100%yeS.
@akilarajesh93303 ай бұрын
Super Nega soolirathu 100 % unmmai
@sumathi99073 ай бұрын
நன்றி சாமி
@meenukrish3193 ай бұрын
Very true ... Ur words...thanku sir...
@sujitharajan81884 ай бұрын
Supera sonnenga sir. Manasu niranjirukku. Thank you sir
@balaji85003 ай бұрын
ஐயா ரொம்ப மோசமான ராசி வாழ்க்கை கஷ்டத் தவிற . யாதுமே நடக்க மாட்டிக்குது
@PalaniSaamy-t7n3 ай бұрын
100%clear.
@abim11383 ай бұрын
உண்மை ❤🙏🙏🙏🙏
@PRPALANI-it3xd3 ай бұрын
My life is starting to Presently working This time I No family very Difficult Not 🚫🚭 sattusfaid....
@durkaparamesh833 ай бұрын
Neenga solrathu romba sariya irukunga sir Neenga solra mari 100% unmai ean life la nadakuratha appdiye solringa sir
@revathik32854 ай бұрын
ஐயா நீங்கள் என் மனம் சங்கடத்தில் இருந்தது நீங்கள் சொன்ன சொல் என் மனதுக்கு திருப்தியாக இருந்தது கடவுள் கிட்டே உங்களுக்கு இன்னும் அதிக அருள் தருமாறு கேட்டுக்கேழ்கிறேன் நன்றி ஐயா
@poongavanamsolimalai72224 ай бұрын
கேட்டுக்கொள்கிறேன்
@thalapurushoth35643 ай бұрын
🙏🙏🙏💐💐😥😥😥👍👍👍 nice super
@ambikaannamalaichami3 ай бұрын
ஐயா சூப்பர்
@mmangayarkarasi55034 ай бұрын
Neenga sonnathu athaniyum 100% unmai ayya. Koodavae irunthu paatha maathiriyae solringalae. Om nama shivaya .
@பழனிபாரதியார்கிராமியகலைஞர்3 ай бұрын
உண்மை ஜெயிக்குமா ஐயா நான் உதவி செய்றேன் ஆனால் என் வலியை வேதனையை கூட யாரிடமும் சொல்லமுடியல!! வெறுத்தே போச்சு ஐயா
@sahanal27683 ай бұрын
Ayya keka jolly ah iruku aaya romba santosham. 😊
@kumarramesh20573 ай бұрын
Om SriVaraahi Amman Potri Potri ❤
@SelvamaniAshok4 ай бұрын
❤❤❤ சரியா சொன்னீங்க ஐயா நன்றி நன்றி என் லைஃப்ல நடக்கிறது அப்படியே சொல்றீங்க பணம் தட்டுப்பாடு நிறைய இருக்கு ஐயா அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும் என்கிற மனப்பக்குவம் எனக்கு இருக்கு ஐயா பணம் கொடுத்துட்டு கேட்க போனா அடிக்க வந்தாங்க ஒரே மாசத்துல இறந்துட்டான் இறந்துட்டாங்க வருத்தப்பட்ட ஈசன் துணை தான் எனக்கு நன்றி நன்றி ஐயா
@subramanisubramaniamkt234 ай бұрын
மிக்க நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏 சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏
@sarojahkrishnan96423 ай бұрын
Pranam Sir. 🙏 Thank you.
@எங்கள்பயணங்கள்ENGALPAYANANGAL3 ай бұрын
நாங்கள் கன்னி ராசிக்கார்ர்கள் நாங்கன் ஏமாந்திருக்கிறம் ஆனால் யாரையும் நாங்கள் ஏமாத்தினதில்லை என்ற நற்குணம் எப்பவும் உண்டு நன்றி ஐயா
@SaraswathiM-s5l4 ай бұрын
100%உண்மை ஐயா 🙏🙏
@Vmk-r5f3 ай бұрын
சாமி நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான்
@honorx75984 ай бұрын
Yes true Sir, whatever you saying is true like you are pridicting for me. People don't appreciate after their problems solved for family and outsiders, thank you Sir for your blessings and blessings words and God Bless you Always Sir🌺🪷🙏🙏🙏🙏🙏
நான் ஹஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி கடந்த 35 வருடமாக வாழ்க்கையில் பணி புரியும் இடத்தில் கேட்பார் பேச்சை கேட்டு முதலாளிகளால் மட்டுமே ஏமாற்றம் ஏற்படுகிறது. அதிர்ஷ்டமும் இல்லை நிரந்தர வருமானமும் இல்லை.நேர்மையாக இருப்பதால் இவ்வளவும் அனுபவிக்க வேண்டி உள்ளது.ஆனால் எந்த சூழலிலும் தலைகுனிவு இல்லை.அது மட்டுமே திருப்தி.
@saravanasaravan573 ай бұрын
நானும் ஹஸ்தம் கன்னி ராசிதன் சார், 100% நிச்சயமாக நன்றி
Ayya Namaskaram 🙏 nandre ayya 🙏 tqsm ayya 🙏 what you said is 💯 true all ur words must come true please bless us 🙏 tqsm ayya happy to hear about kani Rashi ❤