அருமையான பதிவு ஐயா. யாரும் கன்னி யை புரிந்து கொள்வது இல்லை
@kumaravadivelkumaravadivel32752 жыл бұрын
உன்மதாங்க
@sathiyapandi5872 Жыл бұрын
Kanni raasi la irukuravagaluku kashtam irukum yarum purujurira mattaga atha feel pannathan namaku nallathu than nadagum ok
@vasanthvasanth4353 Жыл бұрын
100 உண்மை அய்யா. நானும் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் தான்.
@poomethaia32022 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்து உண்மைதான் ஐயா நீங்க சொல்ற விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஐயா ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheshp36762 жыл бұрын
Sago
@ravia56132 жыл бұрын
ஐயா நீங்கள் தெரிவிப்பது 100% உண்மை நான் இறக்கப்பட்டு ஏமாந்திருக்கிறேன்
@ganeshprabhu627711 ай бұрын
நீங்க சொல்வதெல்லாம் 100%உண்மைதான் ஐயா,கன்னி ராசிக்காரங்க எந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபடுவது நல்லது
@CookuwithRani2 жыл бұрын
தேவைக்கு போதும் என்ற எண்ணம் 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻 rompppppppa correct nga 🌿🌿🌿🌿🌿🌿🌿 எல்லா நேரத்திலும் டீ..... ☕☕ .... தியானம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 பிரபஞ்சத்தோட பேசிடரோம்☺️🙏🏻...
@aminatailoramina Жыл бұрын
நல்ல ஒரு அருமையான பதிவு ஆமா நானும் கன்னி ராசி பலன் சொன்னது அத்தனையும் உண்மையான வார்த்தை
@sudha70102 жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை,என் வாழ்வில் நீங்கள் கூறுவது போல தான் ஒவ்வொன்றும் நடக்கின்றது இந்த பிரபஞ்ச சக்தி நான் நினைப்பதை எனக்கு கொடுக்கின்றது, உங்கள் பணி தொடர கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நமசிவாய
@manojjj35652 жыл бұрын
Hiii
@sundariselvam904611 ай бұрын
Lmk
@robertjames229 Жыл бұрын
தக்க சமயத்தில் இதை கேட்டேன் .மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏
@kerthikerthi7352 жыл бұрын
நீங்கள் சொன்னது எல்லாம் என்னைப் பற்றி சொன்னமாதிரி இருக்கிறது நன்றி நான் படிக்கும் மாணவி
@SS-Tamil2 жыл бұрын
அய்யா இன்றுதான் உங்கள் வீடியோ பார்த்தேன்.. நீங்கள் சொல்வது தற்போது இந்த நிமிடம் என் வாழ்வில் நடந்து கொன்டிருக்கிறது
@periyasamysangan54792 жыл бұрын
மிக அருமையும் உண்மையும் நன்மையும்கலந்த ஆசியுரை வணக்கம் கவிஞர் சங்கரபெரியசாமி.
@vijayarun81222 жыл бұрын
அய்யா உங்க வீடியோ மட்டும் எப்பவும் ஒரே வீடியோவை 2,3 தடவை பார்க்கிறேன் .. .. மனதில் அவ்வளவு நம்பிக்கை மன அமைதி .. சிம்பில்-ஆ சொல்லனும்ன கோவிலுக்கு சென்றால் எவ்வளவு நிம்மதியோ அவ்வளவு நிம்மதி அய்யா🙏🙏🙏
@jayakumark43852 жыл бұрын
இந்த பதிவு சத்தியமான பதிவு என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் சகோதரரே
@subramanisubramaniamkt232 жыл бұрын
ஐயா , நீங்கள் சொல்வது அத்தனையும் 100 % உண்மை தான்
@sanmugamsanmugam25952 жыл бұрын
D
@lathapalani60932 жыл бұрын
தாங்கள் கூறுவது அனைத்து ம் உண்மை
@BabuPost-h2s4 ай бұрын
arumaiya pesaringa swamy manam konjam amaithiyayi ullathu mikka nanri swamykal
@sdeepanshanmuganathan33442 жыл бұрын
ஐயா தெய்வமே 35 வருடமாக ஓரு சில நன்மைகளை தவிர வேறொன்றையும் அனுபவிக்கவே இல்லை. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே🙏🙏🙏 ஆண்டவனின் அருளோடு பல்லாண்டு காலங்கள் நன்றாக உங்களின் பயணங்கள் தொடரட்டும் ஓம் நமச்சிவாய
@cksundaram99392 жыл бұрын
அந்த ஆண்டவனுக்கு அடுத்து வருவது தங்கள் தான் என்று எனது மனதுக்கு புலப்படுகிறது. நான் தங்களை அன்புடன் வணங்கி கொள்கிறேன்.
@shakthikwt2600 Жыл бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் 👍⚘♥💝💝
@kavingeralibaba6992 жыл бұрын
ஐயா இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் சொன்னதில்லை. மிக்க நன்றி.
@dharshinidharshinidharshin73192 жыл бұрын
Iyya neengal solrathu ellam unmaithan
@kabilarasankannan5650 Жыл бұрын
Yes 💯 true headache vandhal thanga mudiyadhu.. innum hot water than kudikiren.. neragaram kudithal sali pidikkum.. last 15yrs hot water than kudikiren.,kulikiren.. sinus problems irruku
@patturajagopal87032 жыл бұрын
வணக்கம். நான் ஹஸ்தம். ராசி லக்னம் இரண்டுமே கன்னிதான். எல்லோரும் ராசி பலன்கள் சொல்லும் நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். இன்று தான் உங்கள் கன்னி ராசிக்காரரின் பொதுவான அறிவு குணநலன்கள் செயல்பாடுகள் பற்றி மிகத் தெளிவாகத் கூறியிருக்கிறீர்கள். நூற்றுக்கு நூறு உண்மை. அத்தனை விஷயங்களும் எனக்கு ஒத்துப் போகிறது. எதையும் பாசிட்டிவாக நினைக்கும் எனக்கு நெகடிவ் மைண்ட் செட் கொண்டவர்களே உறவுகளாக அமைந்திருக்கிறது. அதனால் திட்டமிட்டபடி எதுவும் நடப்பதில்லை. ஆனால் எதிர்பாராமல் சிலவை தானாகவே வந்து சேருகிறது. . ஆனால் எதையும் போராடித் தான் சாதிக்க வேண்டும் என்று வரும் போது முடிவெடுக்க முடியாமல் உடலும் மனமும் சலித்து விடுகிறது. நம்மால் பயன் அடைந்தவர்களும் நம்மை உதாசீனம் பண்ணும்போது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் இறை நம்பிக்கையும் தியானமும் தான் என்னை வழி நடத்துகிறது என்று நினைக்கிறேன். தற்போது சில குடும்ப விஷயங்கள் பற்றி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. இன்றைய கோச்சார கிரஹ நிலைகள் படி நான் நினைத்த காரியங்களும் முடிவும் எவருக்கும் பாதகமில்லாமல் முடியுமா என்று கூறுங்கள். நன்றி. 🙏
@raajannab57162 жыл бұрын
ஆம், இதே ராசி, இதே நிலை எனக்கும்.
@hardikdhina07482 жыл бұрын
எனக்கும் இதே நிலை.
@bhagyamm9963 Жыл бұрын
Super sir perfect appidiye correct ah sollrenga sir
@sugunac25092 жыл бұрын
அருமையான பதிவு. உண்மை அனைத்தும் உண்மை. சரியான முறையில் கணித்து சொன்னதுக்கு மிகவும் நன்றி🙏. மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் வார்த்தைகளை கேட்டுகும் போது. மிகவும் நன்றி
@dreamchaser97772 жыл бұрын
Mikka nandri iya naanum kanni rasi than nengal solvathai polavey than yen valkkai nadanthu kondrukkirathu matramey ellangayya nandri nandri
@sivakamiksivakami7742 жыл бұрын
வணங்குகுறேன் ஐயா... என்ன ஒரு அற்புத கணிப்பு என்னையே என்னிடம் காட்டும் கண்ணாடிபோல... பாவம் பார்த்து யாரைபார்த்தாலும் பாவமாக பார்த்து பள்ளத்தில் வீழ்ந்து...எழுந்து இன்று எஃகின் உறுதியாய் மாறி.,. உங்கள் கணிப்பு ....வார்த்தைகள் இல்லை ஐயா வணங்குகிறேன்.
@r.s43792 жыл бұрын
Yes
@DeviDevi-lk1bp Жыл бұрын
அய்யா நீங்கள் கன்னி ராசி ய பத்தி சொன்ன தெல்லாம் உன்மை 🙏🤲 எனக்கு கடவுல் மீது ரொம்ப நம்பிக்கை ஜோதிடம் மீது நம்பிக்கை நிரயா இருக்கு😭🙏🤲 எனக்கு அது போதும் ஓம்ம்ம் நமச்சுவாய நமஹ 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@bhuvanaselladurai62872 жыл бұрын
Not jus an astrology video.. Very motivational content. Thank you for d mrng vibe.
@rajalakshmik24922 жыл бұрын
தெய்யமே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@CookuwithRani2 жыл бұрын
S nga ❤️🌿
@priyadarshniusha5492 жыл бұрын
@@CookuwithRani ,
@jeivenkatesh83242 жыл бұрын
சகோ same blood 🤣🤣🤣
@sogamsamy50702 жыл бұрын
100 percent unmai
@sangeethakrishnan54892 жыл бұрын
Super 👌👌👌👌👌
@karthikeyan572 жыл бұрын
Elarum kanni rasi ya negative a tha soluvanga.nenga tha positive a soldringa .thanks sir
@nagarajkarthi4237 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ங்க ஐயா
@manivannan5561 Жыл бұрын
அற்புதம் ஐயா.....
@rajalakshmik24922 жыл бұрын
வணக்கம் ஐயா🙏 நான் கன்னிராசி நீங்கள் சொல்வது உண்மை தெய்வத்தின் உணர்வை உணர்ந்து இருக்கேன்🙏 ஆனால் நிறைய கடன் பிறச்சனையால் அவமானம் பட்டுக்கொண்டிருக்கேன்
@prasanthvsp54262 жыл бұрын
Soon everything will change. God bless you 🙂
@isai..tanjai2 жыл бұрын
நான் கடன் தொல்லையால் பல கஷ்டங்களை இப்போது பட்டுக்கொண்டு இருக்கேன் மிகுந்த வருத்ததில்😒
@dravikumarad2 жыл бұрын
Same here so much debts
@thangamedits49602 жыл бұрын
நானும் கடன் பிரச்சினைல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்
@silverglen5632 Жыл бұрын
ஐயா வணக்கம் , இவளவு தெளிவாக கரிசனையுடன் கன்னி ராசி பலன்களை அறியத்தந்த உங்களுக்கு கோடி நன்றியும் வணக்கமும் . நீங்களும் ஆரோக்கியமாக நீண்டநாட்கள் வாழ எனது பிரார்த்தனைகள் .
@PrakashPrakash-lg9ew2 жыл бұрын
ஐயா கன்னி ராசிக்காரரின் குணங்களை அப்படியே சொன்னது அருமை நன்றி நன்றி நன்றி ஐயா
@surekareka4115 Жыл бұрын
Very good speech TKS you so much sir
@isai..tanjai2 жыл бұрын
ஐய்யா நான் கன்னிராசி அஸ்தம் நட்சத்திரம் எனக்கு கடன் பிரச்சினை தான் அதிகம் இருக்கிறது வீடு கட்டும் வேலை பாதியில் பணம் இல்லாமல் நின்றுவிட்டது.... கணவரின் வருமானம் முழுவதும் வட்டிக்குபோகிறது தற்பொழுது அதுவும் கட்டமுடியாம தவிக்குறேன்... எனக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் கொஞ்சம் சொல்லுங்க... வாடகை வீடு இரண்டு பெண் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேறுவது எப்போது எங்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா உதவிக்கு ஒருவரும் இல்லாத நிலையில் உங்கள் இந்த வீடியோ ஆதரவாக உள்ளது நன்றி 🙏
@munusamyprasannavalli6895 Жыл бұрын
Ayyyaaaaa yeppadi ippadi sathyama 100% true your words
@r.s43792 жыл бұрын
அருமையான வார்த்தை அய்யா..." நன்றி மறந்த உலகம் "
@ramaswamypalanivel59882 жыл бұрын
நன்றி ஐயா திறுவொற்றியூர் தேரடி ஈசானிமூர்த்தி கோவில்தெரு 5வது சந்தில் 21அடி சந்திரலிங்கத்தினுல் சிவ விஷ்னு சொறூபமாக கருப்பசாமி முத்தப்பசாமி அருள் பாலிக்கிறார்கள் ஆலயம் அமைந்துள்ளது இங்கு வந்து 21முறை ஆலயவலம் வருதல் வேண்டுதல் நிறைவேருவது சிறப்பு.
@Rekha-et7pk2 жыл бұрын
ஐயா மிக மிக சரியாக சொன்னீர்கள் ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு நடந்ததை நேரில் கண்டது போல் இருக்கிறது மிகவும் நன்றி ஐயா நீங்கள் சொன்னது போல் செயல்படுகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@vithyaganesan39932 жыл бұрын
அனைத்தும் உண்மை ஐயா... என்ன ஒரு சிறப்பான கணிப்பு 🥰🙏❤
@poongodibkpk4542 жыл бұрын
நாய் கடித்தல் சரிய தவர
@poongodibkpk4542 жыл бұрын
பதில்
@harish.rns20042 жыл бұрын
Ro
@senthilkumarsenthilkumar1955 Жыл бұрын
உண்மை ஐயா எனக்கும் நிறைய காட்சிகள் அடிக்கடி ஏற்படுகிறது
உண்மை ஐயா நன்றி அருமையான விளக்கம் மனம் தளரும் நேரத்தில் ஐயா அவர்களின் கருத்துகள் மனதை தெளிவுபடுத்துகிறது மனம் மகிழ்ந்து மனம் நெகிழ்ந்து மனம் நிறைவுடன் வாழவேண்டும் உண்மை நேர்மைக்கு உறவுகாரர்கன்னி ராசி அன்பர்கள் நல்லதை நினைத்து நலமாக வாழவேண்டும்
@KaviPriya-uk8dv2 жыл бұрын
நான் பட்ட துன்பம் சொல்ல முடியாது. ஆனால் நான் இயற்கையோடு வாழ்கிறேன்.என்னை விரும்பாவிட்டாலும் மரங்களோடும் மழையோடும் இயற்கையோடும் இறைவனோடும் பேசுகிறேன்.அதனால் தான் இன்னும் உயிர் இருக்கிறது.ஆனால் துரோகிகள் முதுகில் குத்தும் கொடுமை குறையவில்லை
@vallarasu258522 жыл бұрын
பிறந்த நாள் முதல் இந்த நாட்கள் வரை எள்ளலாவும் நிம்மதி இல்லை ஓய்வு இல்லை மனதளவிலும் உடல் அளவிலும் 🙏 ஜயா எப்படியெல்லாம் வாழ நினைத்தேனோ அப்படி ஓன்று கூட விரும்பிய படி இல்லை
@@sureshkannankannan9717 விதியின் ரதங்களிலே நான் விரைந்து பயணம் செய்தல் விதியும் மயங்குதமா என் மதியும் குழம்புதம்மா. இப்படி தான் போகிறது வாழ்க்கை என்ன செய்ய பாடல் சரியா தவறா தெரியவில்லை
@priyayuvi76102 жыл бұрын
Unmai tan Aiyaaaa,romba nanri,manathuku Aarutahala iruku....🙏🙏🙏
@CookuwithRani2 жыл бұрын
💯
@sittralegar47942 жыл бұрын
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை. நன்றி
@parameswarans11932 жыл бұрын
ஐயா, தாங்கள் கூறிய அனைத்தும் நான் நடைமுறையில் கண்ட அனுபவ வாழ்க்கை. மிக்க நன்றி.தங்கள் நல் ஆசியுடன் எனக்கு ஒரு வீடு ஒன்று அமைய ஆசீர்வாதிக்க வேண்டுகிறேன். எஸ் பரமேஸ்வரன், திருவானைக்காவல்.
@Mageswari_Krishnan2 жыл бұрын
நன்றி ஐய்யா....மனதுக்கு நிம்மதி கிடைத்தது...ரொம்ப கஷ்ட படறேன்... ஐயா...
@poongodi_manigounder_offic52122 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க அப்பா...நான் கன்னி ராசி சிம்ம லக்கனம் நீங்க சொல்வது அனைத்தும் நிதர்சனம்!!!
@satheshanu30472 жыл бұрын
1:45 சில விசயங்கள் நடக்குறபோது அது ஏற்கனவே நான் பார்த்த, உணர்த்த நிகழ்வுகளாக தோன்றுகிறது
@harshith51302 жыл бұрын
நன்றி நீங்கள் சொல்வது அனைத்து உண்மை 🙏🙏🙏🙏🙏🙏
@radhigam55082 жыл бұрын
Ayya vanakkam🙏 Nenga sona yalam nadukutho elaiyo ana nenga pesurathu nala positive energy kodukuthu..rompa nandri
@emmylouemanuel77442 жыл бұрын
Thanks a lot for this video sir i really like the advice u gave on being in contact with god always. This has been a blessing to me and as a virgo, your words r really helpfull thank u sir🙏🙏
@usenthilkumar66422 жыл бұрын
இது போன்ற உணர்வு மிக்க சொற்கள் இல்லை கேட்போர் மனம் மகிழ்ந்து அதை எப்படி விவரிப்பது தங்கள் வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்று
@venkatesane4892 жыл бұрын
சரியான கணிப்பு. முறையான யோசனை. நன்றி.
@pachiappanv32742 жыл бұрын
@@usenthilkumar6642qqqqqqqqqqqq1
@anusiva67389 ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா
@PriyaPriya-hb3rp2 жыл бұрын
All are exactly correct guruji super some miss understanting but na yen husband kuda sera vendum athu tha ennoda romba nall aasai kannavu bless me guruji
@radhar72612 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@shashirekha6774 Жыл бұрын
Thankyou for sllyourpositive motivation I'm really blessed to listen to video from past one year I'm following this i can see lot of change in me thankyou so much
@achu8612 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை என் வாழ்கையில் நீங்கள் கூறுவது போல தான் நடக்கிறது நன்றி ஐயா
@vijayalakshmim94032 жыл бұрын
Mikka Nanri Ayya🙏🏻🙏🏻🙏🏻
@rajeswarianbucheliyan83242 жыл бұрын
நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது
@muthukumarijeeva33222 жыл бұрын
ஐயா நீங்க சொல்லு வது ரொம்ப சதோஷமா இருக்கு பாவம் பார்த்து நான் தான் வீணா போய விட்டேன் 🙏🙏🙏
@sundaramindia5507 Жыл бұрын
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை ல் உண்மையில் நன்றி வணக்கம் 🙏,நீங்க சொல்கிற மாதிரி மற்றவர்கள் மீது அதிகமா பாசமா இருந்ததினால் இப்படி கஷ்ட படுகிறேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vengatapather86292 жыл бұрын
என்னுடைய ராசி கன்னி ராசி தான் தங்களின் இந்த பதிவு எனக்காகவே கூறப்பட்டதாக உணர்கிறேன் ஐயா நான் அனைவருக்குமே உதவும் எண்ணமுள்ளவன் நான் உதவிய பலபேர் நல்லா இருக்கிறார்கள் ஆனால் நான் ஒரு எல்லைக்கு மேல் போக இயலவில்லை மகளுக்காக வரன் தேட இப்போது தான் ஆரம்பித்துள்ளேன் இரக்கப்பட்டு கடனாக கொடுத்த பணம் திரும்ப வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது சொத்துக்களை பாகம் பிரிப்பதில் அம்மா இடைஞ்சலாக வருகிறார் மனதார கடவுளை வழிபடுகிறேன் ஆனால் கடவுளுக்கு என் அழுகை தெரியவில்லை கன்னிராசி உத்திரநட்சத்திரம் மூணாம் பாதத்தில் பிறந்து படாதகஷ்டங்களை படுகிறேன் என் எதிரிக்குகூட என் கஷ்டம் வரக்கூடாது என்று பிராத்தனை செய்கிறேன் விமோச்சனமே இல்லையா சாமி
@athibalu8872 жыл бұрын
என் நிலையும் இதுதான்
@maligamurugan2524 Жыл бұрын
🙏நன்றி ஐயா🙏
@ajayagain55582 жыл бұрын
ஐயா வணங்குகிறேன் 🙏 உங்கள் வார்த்தைக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏 நீங்கள் சொன்னதில் பெரும்பகுதி குணம் ஒத்துப் போகிறது ☺️👏👏👏👏
@AmbikaThanasekaran2 жыл бұрын
உண்மை ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarramesh20572 жыл бұрын
அருமை ஐயா
@rajalakshmik24922 жыл бұрын
தெய்வத்தின் அருள் எனக்கு நிறைய இருக்கு.
@carmalmary9252 жыл бұрын
பாவம் பார்த்து என் வாழ்க்கையில் இழந்தது அதிகம் நீங்கள் சொல்வது உண்மை ஐயா
@mr.rameshk27602 жыл бұрын
நீவீர் வாழ்க பல்லாண்டு.. நன்றிகள் கோடி!
@mohanakarthikaroshini75402 жыл бұрын
99 சதவீதம் நீங்கள் சொல்வது எனக்கு பொருந்துகிறது ஐயா. எனக்கு கன்னி ராசி
@Villagetiktok-fr1we2 жыл бұрын
🙏🙏🙏நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏🙏🙏
@commentdelete27422 жыл бұрын
நான் கன்னி ராசி கிடையாது ஆனா கன்னி ராசி காரங்க Bold பேசுறது பார்த்து இருக்கேன் உண்மை தான்
@smurugansmurugan4332 жыл бұрын
x9
@abinayasri2592 жыл бұрын
8
@abinayasri2592 жыл бұрын
8
@abinayasri2592 жыл бұрын
9
@commentdelete27422 жыл бұрын
@@abinayasri259 🤔🤔🤔
@anuradhasenthil112 жыл бұрын
ஐயா கன்னி ராசிக்கு நீங்க சொல்வது மிகமிக ஆச்சர்ய படும்படி சொல்றிங்க ஐயா என் மணம் மிகவும சந்தோசத்தை அடைகிறது மிகவும நன்றிங்க ய்யா
@narayanans58542 жыл бұрын
நன்றி ஐயா 💯 உண்மை.... நீங்கள் கூறியது....
@nilafancy56522 жыл бұрын
Correct sir, நன்றி மறந்த உலகம்.
@parameswarin57482 жыл бұрын
Romba Thanks ayya
@D.N_vlog_77772 жыл бұрын
Life a apde sollitinga ayya.unga video pathadula konjam manasu theliva iruku .aarudhala iruku.nandri
@sun-md7zs2 жыл бұрын
Not much interested in astrology but i listen fully what u speak 🙏
@rmadhan78012 жыл бұрын
ஐயா,நீங்கள் சொல்வது உண்மை தான்
@parthasarathy37862 жыл бұрын
Amazing sir. Beyond predictions. Thank you so much ❤ sir.
@user-yk6pn6rx8j2 жыл бұрын
Very True sir... positive vibes n motivation
@gowthamfibre72132 жыл бұрын
Whatever you said in this video is True🙏Ayya,for kannirasi
@kumaravelk64782 жыл бұрын
ஆமாம் ஐயா, பாவம் பார்த்து பார்த்தே ஒன்னுமில்லாமல் போனேன். போலியான அன்பு காட்டியே என்னிடம் எல்லாவற்றையும் சாதித்துக்கொண்டார்கள். உன்மையில் குழுத்துவலியும் நரம்புவலிதான் ஐயா வலியை கற்றுக்கொண்டேன். பணத்தாசையும் இல்லை
@deeherdhanyasreenv91582 жыл бұрын
Your sayings were very real swamy
@jeevaravi96482 жыл бұрын
ஐயா,நான் உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ஆனால் கடன் ஆகிவிட்டது. அவமானம் ,அசிங்கம் அனுபவித்து கொண்டிரிக்கிறேன்.என்னுடைய மைனஸ் இரக்ககுணம்.வரும் காலம் எப்படி இருக்கும்.
@uthayachatra77612 жыл бұрын
சிறப்பாக சொன்னது உண்மை
@ladyboss408411 ай бұрын
Beautiful 😍 sir thk u🎉🎉🎉
@vishnulaskmanan54542 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி 100%உண்மை வே சொல்றிங்க
@ramakrishnans75102 жыл бұрын
நான் சொன்னவை நடந்திருக்கிறது. வேண்டியதும் நடந்திருக்கிறது. சில கணிப்புகளும் நடந்திருக்கின்றன. நீங்கள் சொல்வதில் பல உண்மையே.
@prasanthvsp54262 жыл бұрын
💯% correct. I belong kanni raasi and Kanni lagnam.