நல்ல திரை ஓவியம்....என்றும் எப்பொழுதும் நெஞ்சம் மறப்பதில்லை 🎉🎉🎉🎉
@asokanperumal6411 Жыл бұрын
மிக; மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள் ஐயா.நான் பிறக்குறது 7 வருடத்திற்க்கு முன்னர் வந்த படம் இது. ஆனாலும் நான் கொரானா காலத்தில் தான் இந்த படம் பார்த்தேன்.ஆர்பாட்டம் இல்லாத கதாநாயகன். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். கதைக்கு தான் முக்கியத்துவம். பாடல் இயற்றிய கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது படம் அல்ல; பாடம். இன்றைய இளைய தலைமுறையினர் உங்கள் உரையை கேட்டு நிச்சயம் படம் பார்த்து மகிழ்வர்கள்.
@GandhiMahalingam-97 Жыл бұрын
ஐயா அவர்களின் விமர்சனம் அருமையாக இருந்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மத நல்லிணக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தபடம் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பொக்கிஷம் வாழ்க செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்
@venkatasalamanu480 Жыл бұрын
உண்மைதான் ஐய்யா அருமையான படம். நீங்கள் கூறியதை கேட்டவுடன் மீண்டும் படம் பார்த்த அனுபவம் வருகின்றது.
@jayaravi6675 Жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா! இத்திரைப்படத்தின் அனைத்து சிறப்பம்சங்களை விரித்தும் தெளிவாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்திய அருமையான பதிவு!👌 தாங்கள் உரைத்தது உண்மை - மீண்டும் பார்க்கத் தூண்டும்; அடுத்த தலைமுறை நற்கதி அடைய ஏதுவாகும் ஒரு காவியம். இந்தப் படத்தின் பாடல்களை நான் வானொலியில் கேட்டதுண்டு. 2020ஆம் ஆண்டு KZbin-ல் கண்டு மெய் சிலிர்த்தேன். திருக்குறள் அறத்துப்பால் ஆழமாகப் படித்துக் கொண்டிருந்த வேளையில் - 1. அறன் வலியுறுத்தல் 2. செய்ந்நன்றியறிதல் 3. அடக்கமுடைமை 4. ஒழுக்கமுடைமை 5. பொறையுடைமை 6. அழுக்காறாமை 7. வெஃகாமை 8. தீவினையச்சம் 9. ஒப்புரவறிதல் 10. ஈகை 11. புகழ் 12. அருளுடைமை 13. வாய்மை 14. இன்னா செய்யாமை 15. ஊழ் - அதிகாரங்களின் சாராம்சத்தை உள்ளடக்கிய திரைக் காவியம் மீண்டும் காணத் தூண்டியது. 2021-ல் மறுமுறை கண்டு; மூன்று நாட்களுக்கு முன் கண்டபொழுது, என் மகனிடம் கூறினேன் : உன் வாழ்நாளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்திரைப்படத்தைக் காண வேண்டும். மனித உயிர்களின் வாழ்வில் கலங்கரை விளக்கம் - பாவ மன்னிப்பு!🙏🙏🙏
@ravichandranmahesh4421 Жыл бұрын
இன்றைய தலைமுறையினர்கள் சிந்திக்கவும் ரசிக்கவும் நினைவு காட்டிய அய்யா அவர்களுக்கு நன்றி இதேபோல் பழையத்தகவல்களை பகிறவேண்டுகிறோம்
@RaviKumar-hd7rj Жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா நெஞ்சம் நிறைந்த நன்றி நடிகர் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி சார்
@hxhxdjdhhdhdhdhh1040 Жыл бұрын
Superb Only Sivaji's fans will understand this Awesome Emotional movie. Brilliant Exploration 👏👏👏👍👍👍🙏🙏🙏
@ShanmugaSundaram-pf7el Жыл бұрын
சின்ன வயதில் இப்படத்தின் பாடல்களை கேட்ட பொழுது இப்படத்தை பார்ப்பதற்க ஆசை பட்டேன். வாய்ப்பு கிடைக்க வில்லை. அதன் பிறகு பல வருடங்கள் கழித்தே சென்னையில் கமலா தியேட்டரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான படம் பாவமன்னிப்பு.
@karthikms9785 Жыл бұрын
இந்த தலைமுறையினர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்❤ பீம்சிங்- நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்களின் கூட்டணியில் எனக்கு மிகவும் பிடித்த படம்😊
@seenivasan7167 Жыл бұрын
இன்று தலைவர் பிறந்த நாள் இந்த நேரத்தில் வசனகர்த்தா பாலமுருகனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் வசந்த மாளிகை படத்தில் வேலைக்காரராக நடித்த அய்யா அவர்கள் எஜமான் நீங்கள் நோய் நொடி இல்லாமல் நீங்க நூறு வருசம் வாழனும் என்று சொல்லும் போது பொன்னையா உன்னை போல நல்லவங்க ஆசீர்வாதம் இருந்தா நூறு வருசம் என்ன ஆயிரம் வருசம் வாழ்வேன் என்று தலைவர் சொல்லுவார் அதுதான் உண்மை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
@k.mohanasundaram65 Жыл бұрын
மகிழ்ச்சி... வசனகர்த்தா வின் பெயர் பாலமுருகன்..
@seenivasan7167 Жыл бұрын
@@k.mohanasundaram65 சரிதான்
@RameshD-v4o3 ай бұрын
சிறந்த பதிவு பாவமன்னிப்பு ஒரு சகாப்தம் வாழ்த்துக்கள் 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@VASANTHARAJANCS Жыл бұрын
வணக்கம். படத்தை பார்த்து இரசித்த நிறைவு...
@RK-rd5os Жыл бұрын
நன்றி ஐயா, என் வயது 38 நிகழ்ச்சியை பார்த்தவுடன் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.
A-class picture. On that days I had.seen more than 11 times at Kanchi "Krishna & Kannan " Theares , when I was so young - in1961 along with my Chithies Families.
@sowkathali1704 Жыл бұрын
ஜயா தாங்கல் மிக நேர்த்தியாக எடுத்துறைத்த விதம் மிக மிக அற்புதமாக ரசிக்கும் படியாக அமைந்தது மிக சிறப்பு வாழ்த்துக்கள் ஜயா நன்றி நன்றி...
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
அந்த காமடி நடிகர் ராமராவ் ஒரு அற்புதமான கலைஞர். திருவாரூர் மாவட்ட நன்னிலம் ஊர்க்காரர். பல படங்களில் ராதாவின் எடுபிடியாக வந்து அசத்தியிருப்பார். ஹூம்...சினிமாவில் சிலர் கொடிகட்டி பறக்கிறார்கள்..சிலர் காணாது போகிறார்கள்!😢
மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நீங்கள் கதை சொல்லியாக இருந்தால் அவை பழையனவோ இல்லை புதியனவோ படம் பார்க்கவும் பிடிக்கும் பாடல் கேட்கவும் பிடிக்கும் இப்படிக்கு:- தாங்கள் அறியா மாணவன்
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB G.NANASAMBANDAN THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM 🙏👍🤘✌🤲👌🤲💘💞💚🙏🙏🙏
@sriramanr3786 Жыл бұрын
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததேன்.....? வடிவம் மட்டும் வாழ்வதேன்.....? வாழ்வில் துன்பம் வரவு.....! சுகம் செலவு.....! இருப்பது கனவு.....! "" இன்னா செய்த பணமும், இன்னாமை செய்த மதமும்"" காலாத்தால் அழியாத கருவூலம்.
@saraswathiingersol Жыл бұрын
சிறப்பு 👌👌 நன்றி ஐயா 🙏🏾😊
@najmahnajimah8728 Жыл бұрын
Arumaiyaga thoguthu valagiya ungaluku an panivana vanakam sir 🙏
@revathybabu5595 Жыл бұрын
மிகவும் நன்று ஐயா. நன்றி
@perumalvasanthi6408 Жыл бұрын
மகிழ்ச்சி
@saimanohar4811 Жыл бұрын
Proudly I can say am NT fan. Will see only for him.
@muralinarasimhan7079 Жыл бұрын
Excellent review of a Masterpiece .
@ravichandran6018 Жыл бұрын
very nice film. sivaji treasure of indian cinema. gnana sambandam sir thanks.
@brigadepadmanaban3704 Жыл бұрын
Wonderful movie with awesome message
@govindarajanvasantha7835 Жыл бұрын
❤valgavalamudan kaviarasar and sivag❤
@kaniappansrly9744 Жыл бұрын
படத்தில் கடைசிபகுதியில் நடிகவேல் ராதா அவர்கள் எல்லா ஓவருக்கும் சிக்ஸர் அடிசுகிட்டேயிருப்பார்
shivaji akrumbhu anneeyayam ellam cong m.l.a north madras rajasekaran shivaji personnel p.a knows everything
@BALAsubramani-j3j Жыл бұрын
🙏👏👏👏👏👏👏👏
@narasimmannarasimman9218 Жыл бұрын
இப்படம் வட இந்தியாவில் திரையிட்டார்கள என்பது தெரியவில்லை இது மாதிரி ஒரு படத்தைப் பார்த்தால் எவனுக்கும் மதவெறி இருக்கா எம்மதமும் சம்மதம் என்று சொன்ன படம் தமிழ்நாட்டு கலைஞர்கள் போல் கவிஞர்கள் போல் சமத்துவத்தை சமநீதி சொன்ன கலைஞர்கள் வேறு எங்கும் உலகில் பார்க்க முடியாது படத்தில் வரும் கண்ணதாசன் பாடல்கள் காலத்திற்கும் நிற்கும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
@subramanian4321 Жыл бұрын
❤❤❤
@AASUSID Жыл бұрын
🤗🤗🤗👏
@karthikeyankumaranpatti5030 Жыл бұрын
👍👍👍👍👍🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯
@subramanian4321 Жыл бұрын
ரஹீம் கதாபாத்திரம் "ஒவ்வொரு இளைஞனையும் மாற்றியமைத்து ரஹீமாக வாழவேண்டும் என நினைக்கத் தூண்டிய பாத்திரம்".ரஹீம் பற்றி நடிகர் திலகம் கூறிய கருத்து!!
@sivavelayutham7278 Жыл бұрын
1961 March 21 release PAAVA MANNIPPU MAY 21 vaakkil Paasamalar Irandukkum (Vellivizha) Award vanguvathu utpada Yellavatrilum kadumpotti. Sarithira Saathanai. Yarukkum kedaiyathu. Aprilil MGR avargalin THIRUDATHE vanthu 100 naal vodiyathu Avarathu thani SIRAPPU! Thiraiyil varalatrile Unforgettable Paavamannippu Paasamalar Kaviyangal A. Bhimsing! Perasiriyar avargale! Students Thesise yezhuthalaam! 8+8paadalgal THEIN. ANNAN MSV avargalthan Isai. PBS, TMS, SUSEE, LRE..NAGORE HANIFA .......!