No video

கண்களை 👀திறந்து தியானம்☯ செய்து பார்க்கலாமா? அறியாத உண்மைகள்👁️‍🗨️ |

  Рет қаралды 33,944

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

POWER OF ULUJI MEDITATION / உளுஜி தியானம்
( 2 days camp @ CHENNAI)
CONTACT: +91-8870666966
*
1. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) விலகி, நமது மனது பலப்படும்.
2. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.
3. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.
4. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே உளுஜி தியானம்.
5. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன் (RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட் (SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.
6. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில், நாம் ஐந்து மணிநேரம் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை கூட, ஒரு மணிநேரத்தில் சுலபமாக செய்ய முடியும்.
7.இந்த இரண்டு நாள் நேரடி வகுப்பில் உணவு மற்றும் தங்கும் இடம் அளிக்கப்படும். இந்த இரண்டு நாளில் நீங்கள் எடுக்கும் பயிற்சி மற்றும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். வாழ்க வளமுடன்
**
உளுஜி தியானம் ( 2 days camp @ CHENNAI)
CONTACT: +91-8870666966
சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
தேதி: MARCH 23rd & 24th, 2024.
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை
நுழைவுக் கட்டணம்: ரூ.1250 (உணவு மற்றும் தங்கும் வசதி உண்டு )
**
கட்டண இணைப்பு :pages.razorpay...
**
முகவரி:
அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
**
ULUJI MEDITATION BY VEDHA JEE (2Days Camp @ CHENNAI) CONTACT: +91-8870666966
CHEIF GUEST: VEDHA JEE
DATE: MARCH 23rd & 24th, 2024
TIME: 10.00am to 06.00pm
**
ENTRY FEE: Rs.1250 (Inclusive of Food and Accommodation)
REGISTRATION COMPULSORY: pages.razorpay...
**
ADDRESS:
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
Ebenezer living word school campus,
kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony,
Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
*
Anatomic Therapy Foundation
🌍 www.anatomictherapy.org
📱 9944221007
*
Aammii Tharcharbu Santhai ( Organic Shop )
🌍 www.aammii.com
📱 9500655548
🔥 CHANNELS TO SUBSCRIBE 🔥
🔴 Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
🔴 Giri iyya publications:
/ @giriiyyapublications1682
🔴 Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
🔴 Gurusia :
/ @gurusia9624
🔥OTHER SOCIAL MEDIA PLATFORMS🔥
👉Telegram: t.me/IamHealer...
👉Facebook: / healerbaskar
👉Instagram: / healer_baskar
👉Twitter: x.com/BaskarAT...
🔥 MUST WATCH VIDEOS 🔥
👉Healer baskar 21 days free class
• 19 days class | Healer...

Пікірлер: 35
@priya....6684
@priya....6684 5 ай бұрын
இறைவனுடைய தூதருக்கு நன்றி
@VigneshVicky-jd3rx
@VigneshVicky-jd3rx 5 ай бұрын
Unga cmt ennoda favrate sariya sonninga kadavuloda thutharnnu.
@theanvalli7624
@theanvalli7624 5 ай бұрын
வாழ்க வளமுடன்
@Subashsrigayathri
@Subashsrigayathri 5 ай бұрын
Vaazhaiga Valamudan Ennudaiya Nanbar Thiru Healer Baskar........
@Karthik_Muthusamy
@Karthik_Muthusamy 5 ай бұрын
கண்னை திறந்து பயிற்சி செய்ய, புத்தகம் வாசிப்பது எளிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்... நன்றி ஐயா..
@minthujah
@minthujah 4 ай бұрын
மிக்க நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்...🙏🙏🙏
@kesavank5305
@kesavank5305 5 ай бұрын
மிகச் சிறப்பு அய்யா. மிக்க நன்றி.
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 5 ай бұрын
இறைவனின் அருள் ஐயா ❤
@user-ep2vv8uc9e
@user-ep2vv8uc9e 5 ай бұрын
Thank you sir
@saraswathip2419
@saraswathip2419 5 ай бұрын
Romba romba nanring Naa Neenda naalaga ethir paarththa video vethajee avarkalukkum baskar anna avarkalukkum manamaarntha nandrigal🙏🙏🙏
@babanalini6969
@babanalini6969 5 ай бұрын
அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் ஐயா
@bharathvajgamer123
@bharathvajgamer123 5 ай бұрын
நன்றி🙏💕🙏💕
@sundararajanramakrishnan7955
@sundararajanramakrishnan7955 5 ай бұрын
Very good and neat class , excellent sir😊🙏🙏🙏👏👏👏
@kalaivanikalyanasundharam5254
@kalaivanikalyanasundharam5254 5 ай бұрын
My family god healarbaskeriyya
@ravis9972
@ravis9972 5 ай бұрын
அருமையான பதிவு நன்றி....🎉🎉🎉
@PerumPalli
@PerumPalli 5 ай бұрын
❤❤❤
@JagadeesanGoku
@JagadeesanGoku 3 ай бұрын
Gurunathar baskar ayya
@VijayKumar-dw9lw
@VijayKumar-dw9lw 5 ай бұрын
Mikka nandri anna
@juvenileaptitude3747
@juvenileaptitude3747 5 ай бұрын
Thank you sir 🙏
@maheshbitcse
@maheshbitcse 5 ай бұрын
Thanks
@RajaRam-xm2eh
@RajaRam-xm2eh 5 ай бұрын
Bro neenga engalukku kidaitha gift
@my-qz6lu
@my-qz6lu 5 ай бұрын
ரங்க ராட்டின ரகசியம் என்ன ஆச்சு.....சங்கர் படத்துல நடிப்பிங்கன சொன்னீங்களே என்ன ஆச்சு...
@sughseniravi759
@sughseniravi759 5 ай бұрын
Ayya yennaku government job enum kedaikale ....rombe nall waiting for the job
@sankaridevir7552
@sankaridevir7552 5 ай бұрын
நீங்கள் தியானம் செய்யும் போது அரசு வேலையில் சேர்ந்து விட்டதாக ஆழ் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.வெற்றி நிச்சயம்.
@my-qz6lu
@my-qz6lu 5 ай бұрын
@@sankaridevir7552தியானம் செய்தால் ஒரு பைசாவிற்கும் தேறாது..
@my-qz6lu
@my-qz6lu 5 ай бұрын
@@sankaridevir7552 பசிக்கும் போது ...சோறு சாப்பிடற மாதிரி ஆழ்மன தியானம் பண்ணா சாப்பிட்ட மாறி ஆகிடூமா என்ன
@MKD-Muthukumar-Divya
@MKD-Muthukumar-Divya 5 ай бұрын
Child kitnap pannuranga athuku oru video podunga romba payama irukku
@bharathnarayanan427
@bharathnarayanan427 4 ай бұрын
Don't worry brother. Avanga karma avangala vechu seiyum so just be cool my brother ☺️
@mathivannan3009
@mathivannan3009 5 ай бұрын
💐💐
@anandanand-pn8xu
@anandanand-pn8xu 3 ай бұрын
God gift sir u r😊
@akshayaprakruthi3481
@akshayaprakruthi3481 5 ай бұрын
🙏❤🙏❤🙏❤👍
@Imayavaramban-fh4pc
@Imayavaramban-fh4pc 5 ай бұрын
Please இந்த நிகழ்ச்சி உடைய முழு வீடியோ வை பதிவேற்றுங்கள் .
@swethajay2704
@swethajay2704 5 ай бұрын
Thambi nee nennachukura yellarukum nallathu panra nu....ana pavam unakae onnum therila..... kadavul kapathatum
@jagandhan96
@jagandhan96 5 ай бұрын
வாழ்க வளமுடன்
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 24 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 881 М.
உலக மகா சக்தி எது? Salem kuppusamy Ayya Speech
29:14
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 7 М.